சிரித்துக்கொண்டு இருக்கும் கோவில் , 1300 Year Old , Kailasanathar Temple , Kanchipuram

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024

Комментарии • 468

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 3 года назад +46

    பேசும் சிற்பமடா கண்ணா நீ வாழ்க வளமுடன் வளர்க உன் புகழ் என்றும் என் அன்பு

    • @sethulakshmi4410
      @sethulakshmi4410 3 года назад +3

      ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ஓம் நமச்சிவாயா

    • @chinnaiyaa1428
      @chinnaiyaa1428 3 года назад +1

      Saw
      Fetters@@sethulakshmi4410

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 3 года назад +84

    இவ்வளவு பெரிய கோயில் தமிழகத்தில் இருப்பது எவருக்குமே தெரியாத அளவுக்கு மறைந்து கிடந்த பொக்கிஷத்தை வெளிப் படுத்தியதற்கு நன்றி

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu 3 года назад +7

      திட்டமிட்டு நமது வரலாறு சிதைக்கப்பட்டதுடன், அயலாரின் வரலாற்றை திணித்ததும்தான் காரணம்.ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு இந்த கோவில்தான் காரணமாக இருந்தாக வரலாற்று பதிவு உண்டு. நான் இரண்டு முறை தரிசனம் செய்துள்ளேன். மனதை மயக்கும் அற்புதமான சிற்பங்கள் , பல்லவர்களின் கலைநயத்தையும், அவர்களின் ரசனைகளையும் கண்டு ஆனந்தம் கொள்ளலாம்.. வாழ்க்கையில் ஒரு முறையேனும் தரிசிக்கவேண்டிய கலை பொக்கிஷம்.🙏🙏🙏

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 года назад

      @@muthukumarankothandaraman2371 🥲

  • @chandralekha6296
    @chandralekha6296 3 года назад +11

    Excellent Coverage. Kailasanathar Temple in Kanchipuram is looking very Nice and Beautiful. Pallavai Architecture and inscriptions all are so cute. Each and every statue looks so cute. Really enjoyed.I went this Temple 2 years back. One of the best important Temple. Thanks a lot to you and Ramesh. 💐

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 года назад +3

    இந்தக் கோவிலில் தானே ஜனன மரணப் பாதை உள்ளது ? அதைப்பற்றி சொல்லவில்லையே அன்பு மகனே ?
    நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அன்பு மகனே !

  • @a2zbyhari
    @a2zbyhari 3 года назад +7

    Even if we went there, we would not have seen these detail. You covered every sculpture with a good light

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 3 года назад +6

    Super bro. I like your video. ஆச்சரியமான கோயில் தான். கைலாசநாதர் கோயிலை கோயில் தொகுப்பு எனக்கூறலாம்.

  • @jeevkanda2250
    @jeevkanda2250 3 года назад +5

    வார்த்தைகளே இல்லை சகோதரா நீங்க 100 வருடம் நல்வாழ்வு வாழ்க?
    எங்கள் அன்பு வாழ்த்துக்கள் குழந்தை

  • @renus7726
    @renus7726 3 года назад +5

    Wow it is worth visiting
    Too good and crispy explanation
    Awesome Ganesh 🙏🙏🙏🙏

  • @prasannasangetha7280
    @prasannasangetha7280 2 года назад +2

    I visited this temple at 2010 with 30 Russian 🇷🇺 tourists... They are well knowledge about this temple but not me I was first time to visit the temple🕌.
    The Russian was admire by this temple and payed 10000rs for the guide there... Really really amazing temple with great Slupture..
    Thank 🙏for the great 🎥videos

  • @ramsundaram4615
    @ramsundaram4615 3 года назад +1

    அருமையாக எடுத்து எங்கள் கண்களை திறந்துவிட்டதற்க்கு. எங்வளவு அழகான சிற்பங்கள. வணங்குகிறேன்

  • @shanmugama9224
    @shanmugama9224 3 года назад +1

    சிவன் அருளால் தான் நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள் 💯 நன்றி.

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 года назад +1

    கைலாசநாதர் கோவில் பற்றிய தகவல்கள்... குமுதம் பக்தி ஸ்பெஷலில்.... படித்து உள்ளேன்... இன்று காணொளி மூலம் ‌நன்றாக ப்பார்கக முடிந்தது..👍 நன்றி பதிவு செய்தவர்க்கு நன்றி சாய்ராம்... ஆனால்.. கடைசியில்...ஒலி.. சற்று இரைச்சல் ஆக இருந்தது 🙏 நன்றி சாய்ராம்

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 3 года назад

    அன்புச்சகோதரா ..மிக்க நன்றி.நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள். நீவிர் பல்லாண்டு விழ்கவென வாழ்த்துகிறேன்.

  • @BalaKrishnan-xm3nm
    @BalaKrishnan-xm3nm 3 года назад +16

    BRO YOUR DEDICATION IS EXCELLENT. IT IS A MATTER FOR PRIDE THAT AN YOUNGESTER HAVE THIS MUCH SPIRITUAL INTEREST. I WISH YOUR EFFORTS BRING YOU A NAME AND FAME. REGARDS

  • @ssjothidam
    @ssjothidam 3 года назад +1

    ரொம்ப நன்றி தம்பி உன்னால் இந்த கோவிலை பார்க்க பாக்கியம் கிடைத்தது

  • @madhavik4630
    @madhavik4630 3 года назад +2

    Thanks a lot when I visit the temple can't able to spend more time with your video
    I feel that I saw the temple fully

  • @GaneshGanesh-yl8wj
    @GaneshGanesh-yl8wj 2 года назад +1

    👍👌🙏அருமையான பதிவு நன்றி🙏👍👌

  • @lalithasrinivasan2827
    @lalithasrinivasan2827 3 года назад +1

    Hi Ganesh கோவில் சிற்பங்கள் அருமை உங்கள் விமர்சனமும் மிக்க அருமை

  • @panduranganv1597
    @panduranganv1597 3 года назад

    மிகச்சிறந்த கலைப்படைப்பு் ்உங்களின் விளக்கவுரையும் மிகச்சிறப்பு் வாழ்க வளமுடன்்

  • @rajichandrasekhar8340
    @rajichandrasekhar8340 3 года назад

    ரொம்ப அருமையாக விளக்கம் சொன்னீர்கள். அருமையான Camera lighting

  • @kalaiarasikalaiarai9234
    @kalaiarasikalaiarai9234 3 года назад

    அருமை நேரில் பார்த்த மாதிரி உணர்வு...தந்தது....வாழ்க உனது திருப்பணி.எவ்வளவு பேர் நேரில் பார்க்க முடியும்...அந்த ஆதங்கத்தை நிறைவு செய்க்கிறதுங்க தம்பி....சிவ அடியார்களுக்கு சென்று வரும் வழி தடங்களும் சொல்லியமைக்கு நன்றி.... வளர்க உங்களின் வாழ்வு....சிவசிவ

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 3 года назад +11

    Ganesh God bless you 🙏
    Jai shree Ram 🙏🕉️🙏

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 3 года назад +4

    Thank you Ganesh Raghav for this wonderful video. God bless you. 🙏

  • @Majorfatal1
    @Majorfatal1 3 года назад +6

    This one is extra extraordinary!!!

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 3 года назад

    அருமையான பதிவு நன்றாகருந்து ஏப்படி இவ்லவுதகவல்களைசேகரித்திற்கள் தகவல்தெரிந்தமையால் பார்பதர்க்கு சூப்பராகயிருந்தது

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 2 года назад +1

    நான் ஒருமுறை இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தேன். உள்ளே சென்றதும் காலச்சக்கரத்தில் ஏறி 1000 வருடங்கள் பின்னோக்கி சென்றது போல் இருந்தது. வித்தியாசமான கட்டமைப்புடன் கூடிய அழகிய கோவில்.

  • @nagarajanganesan5606
    @nagarajanganesan5606 3 года назад

    அருமை அருமை....நேரிலே செல்ல முடியாதா ஆலயம் ...கண் எதிரில் நன்றி நண்பா

  • @nagarajan8486
    @nagarajan8486 3 года назад +2

    சிவசிவ இந்த வீடியோ பதிவு அருமை திருச்சிற்றம்பலம்

  • @meenakshimohan4816
    @meenakshimohan4816 2 года назад

    தொடரட்டும் உனது இந்த அற்புதமான பயணம் நன்றி

  • @indhumathimani7233
    @indhumathimani7233 3 года назад

    அருமை அருமை கணேஷ்ராகவ் இந்த கோயிலின் அழகும் வரலாறும் கேட்டு பார்த்து வியந்து போனேன் உங்களின் கோயில் பற்றிய விளக்கங்கள் சூப்பர் நன்றி நன்றி..

  • @rajalakshmigunasekaran1797
    @rajalakshmigunasekaran1797 2 года назад

    இதுவரையில் இரண்டு முறை இந்தக் கோவிலுக்கு சென்றுள்ளேன்.இன்று தான் தரிசித்தேன்.நன்றிகள் ஆயிரம்.

  • @pbalasubramanian86
    @pbalasubramanian86 2 года назад +1

    God bless you for your dedicated service in bringing out all the hidden treasures that our ancestors left us .🙏💐

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 3 года назад +2

    Speak on the statue building technology? The broken statue explains many things during the construction age.

  • @paramasivan3320
    @paramasivan3320 3 года назад +9

    பிரமாதம் சிவ சிவ சிவ ௐ

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 3 года назад

    Gud u have posted this video as most of the tourists who visit Kanchipuram r not aware abt Kailasanathar temple which has very beautiful sculptures and beautiful architecture. outside the temple gate many antiques r sold.I have been to this temple recently

  • @jenaaseeva5307
    @jenaaseeva5307 2 года назад

    அருமை ❤அருமை... நன்றி 🙌
    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @lakshminarayananguhanandan2553
    @lakshminarayananguhanandan2553 3 года назад +1

    Wow, too Good, Thanks, Kailash Temple in Ellora has Similar 8 Sided Gopuram I think.
    Feel very Proud of our forefathers achievements

  • @manjuladevi4457
    @manjuladevi4457 2 года назад

    அருமை அருமை அற்புதம் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umamaheswari604
    @umamaheswari604 3 года назад +2

    I was longing to see this temple. With your video my wish fulfilled. Good work and information. If I was there I wouldn't have come out of that temple. Such beautiful sculptures.

  • @meenakshimohan1516
    @meenakshimohan1516 3 года назад

    Old is always gold veru super Nantri ganesh

  • @meenakshimohan1516
    @meenakshimohan1516 3 года назад

    ரொம்ப நன்றி கனேஷ் தொடரட்டும் உன் தொண்டு

  • @mnajdo
    @mnajdo 3 года назад +2

    எங்கள் ஊரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கடந்த அம்மன் வேப்பமரம் உள்ளது

    • @t.sankar1984
      @t.sankar1984 3 года назад +1

      எந்த ஊர்

    • @mnajdo
      @mnajdo 3 года назад

      @@t.sankar1984
      அரக்கோணம் டூ காஞ்சிபுரம் பைபாஸ் சாலையில் பின்னாவரம் என்ற கிராமம் அதாவது அரக்கோணத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆயிரம் ஆண்டுகள் என்பது தோராயமாக தான் அதற்கு மேல் கூட இருக்கலாம் ஸ்ரீ எல்லையம்மன் கோவில் மரம் இது

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 2 года назад

    தாங்கள் கோவிலைகாட்டிவிட்டீர்கள்.இப்போதே பார்க்க வேண்டும் போல் உள்ளது.என் வயது அனுமதிக்குமா தெரியவில்லை.தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 2 года назад +1

    நம்ப முடியவில்லை இவ்வளவு பெரிய கோயில் தமிழ்நாட்டிலா ௭வ்வளவு பெரிய விஷயம் இப்போதாவது காணக் கிடைத்தது இதையெல்லாம் பார்க்காமல் போனது ௭ங்களது துரதிர்ஷ்டமே ௨ங்களுக்கு மிகப் பெரிய👍👍👍 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @natarajraj8276
    @natarajraj8276 3 года назад +1

    Tamilnadla ivlo alagana temple na pathathaaaa illa bro, very superb, Thank you so much.....

    • @prabubme3779
      @prabubme3779 3 года назад +1

      அது தான் காஞ்சிபுரம்... பல்லவர்களின் கைவண்ணம்

  • @369-l3c
    @369-l3c 3 года назад +4

    11:17 please notice the hands of the yali in the front pillars it says you to go that side and if you enter a chamber you have a meditation room.

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 3 года назад +25

    🙏🌹🌸🌺🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்🙏🙏🙏

    • @tamil8198
      @tamil8198 3 года назад

      Unga profile pic la, naduvula irukarathu vaalai theivam ah sir?

    • @sutharsansubramaniam2733
      @sutharsansubramaniam2733 3 года назад

      @@tamil8198 சிவன் மகள் அசோக சுந்தரி என்று சொல்லப்பட்டு உள்ளது.நன்றி

    • @tamil8198
      @tamil8198 3 года назад

      @@sutharsansubramaniam2733 bala deivam bro

  • @kavithap7619
    @kavithap7619 3 года назад

    Arputhamaaga irunthathu....thanx for taking such a video....

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +1

    மிக சிறப்பு 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvi9081
    @kalaiselvi9081 3 года назад +2

    Good. Explanation . idols are very beautiful thanks a lot.

  • @ammaseethalakshmi
    @ammaseethalakshmi 3 года назад +2

    Thanks for your detailed explanations of the sculptures.Ellaam valla IRAIVAN ARULATTUM.

  • @abimeenu7129
    @abimeenu7129 3 года назад +1

    Thank u so much for this video recently i read the book raja thilagam apa irunthu intha temple paka aasai paten nenga romba alaga elame soli kamichirkenga tq so much bro 😍😍wonderful video

  • @vspsmurugan7303
    @vspsmurugan7303 10 месяцев назад

    You are lucky. I am also lucky because I saw this temple through your video. Thank you my friend.

  • @annapooraniv7133
    @annapooraniv7133 3 года назад

    ரொம்ப அழகான கலை நயத்துடன் அமைந்த கோவில்..many time i visit there, my, one of the favourite temple..in this temple we can see jananam and maranam vasal..very very beautiful temple and old temple in kanchi..om namashivaya 🙏🙏🙏🙏🙏

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 2 года назад

    Great Efforts God Bless You All Om Namah Shivaya

  • @nagarajananguvel851
    @nagarajananguvel851 3 года назад

    நன்றி நண்பா. ௨ங்கள் விளக்கங்கள் சூப்பர்.

  • @rajarajeswaryj4920
    @rajarajeswaryj4920 3 года назад

    Best video I have ever seen about our heritage.hatsoff.

  • @chitras9984
    @chitras9984 3 года назад +1

    Arpudhamana temple, my favorite temple i have visited two times, annalum ungal padhivu migavum arputham.

  • @meenakshimani643
    @meenakshimani643 3 года назад +3

    wish you all the best .God bless you

  • @sreejanmv2963
    @sreejanmv2963 3 года назад +3

    Hindu God boomi of Tamilnadu
    🙏Jai Sri muruka swami 🙏🚩🚩🚩

  • @pramilavel1739
    @pramilavel1739 3 года назад

    Super keep rocking

  • @mayandiar6221
    @mayandiar6221 3 года назад +1

    You took so much of effort. Very nice. God bless you.

  • @radharani9746
    @radharani9746 3 года назад

    அருமை அருமை

  • @minions_motif
    @minions_motif 3 года назад

    Iam very happy brother kalai pokkizam niraintha azahiya aalayam sivadhandavam arumayaga ungal new camera shoot panni irukku superb egambareswarar koil mathiri big temple 2 videoum podunga photo shoot nalla bright a irukku brother neril parkka aasai thank you so much brother god bless you

  • @hemamalini297
    @hemamalini297 3 года назад +2

    Kudos for quoting kalidasa's quote

  • @yogakavin8000
    @yogakavin8000 3 года назад

    அண்ணா மிக அருமை. சொல்ல வார்த்தைகளே இல்லை.......

  • @rajaniyer969
    @rajaniyer969 2 года назад

    Ganesh u r doing excellent job.i don't have a word to express u .om namo bagavate rudraya .go ahead .u r really a blessed person to visit that much holy temple in the earth Siva Siva siva

  • @hemadevis2062
    @hemadevis2062 3 года назад

    Super raghav good video sooo old temple Thank you 👍👍💐👌👌♥♥♥♥♥♥

  • @malleeswarinachiyaar8830
    @malleeswarinachiyaar8830 2 года назад

    அருமை அழகு மிகவும் நன்றி நண்பரே

  • @lakshmiprabhapalaniappan1362
    @lakshmiprabhapalaniappan1362 3 года назад

    அருமை அற்புதமான பதிவு ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது பாராட்டு கள்மிகவும் நன்றி

  • @Mylife-zm8kz
    @Mylife-zm8kz 3 года назад +3

    Thanks bro, u have made me feel blessed . May god bless u

    • @tjayakumar5666
      @tjayakumar5666 3 года назад

      Government should made this as tourist spot for spiritual people. God bless you and your friend and family

  • @omnamashivaya8300
    @omnamashivaya8300 3 года назад +2

    கோவில் அற்புதம் மிக்க நன்றிகள். இந்த கோவிலுக்கும் பூசலார் நாயனார் கதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா?

    • @GaneshRaghav
      @GaneshRaghav  3 года назад +2

      Yes

    • @sarngnisarngni3132
      @sarngnisarngni3132 3 года назад +5

      ராஜசிம்ம பல்லவனால் மிக கலைநயத்துடன் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் கும்பாபிஷேக தினமன்று தன்னால் எழுந்தருள முடியாது என்று கூறி சிவனார் தன் பரம பக்தன் கட்டிய கோவிலில் எழுந்தருள வேண்டும் என்று கூறியும் கும்பாபிஷேகத்தை வேறு ஒரு நாள் வைத்துக் கொள்ளச் சொன்னார். அதன்படி ராஜசிம்ம பல்லவன் கோவிலை தேடிச்செல்ல சென்னைக்கு அருகிலுள்ள திருநின்றவூரில் இருதயாலீஸ்வரர் கோவில் மனசிலே கட்டிக்கொண்டிருந்த மன கோவில் கொண்ட மாணிக்கம் என்று அழைக்கப்படும் பூசலார் நாயனார் அவர்கள் அடர்ந்த வனத்தில் உட்கார்ந்து மனதில் கட்டிய கோவில் இருதயாலீஸ்வரர் கோவில் இதை அறிந்த ராஜசிம்மன் பூசலாரின் கனவான கோவில் கட்டுவதை நிறைவேற்றிக் கொடுத்து இருதயாலீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்த பின் கைலாசநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் ராஜசிம்மன் நடத்தப்பட்டது என்பது வரலாறு

    • @omnamashivaya8300
      @omnamashivaya8300 3 года назад

      @@sarngnisarngni3132 ஓஹ் இப்படி பட்ட அற்புதமான கோவிலையே ஒரு பக்தன் கட்டிய வெறும் மனக்கோவிலுக்காக காக்கவைத்தார் அந்த சிவனார் என்றால் அவன் கருனைதான் எப்படிபட்டது . விளக்கம் கூறியதற்கு நன்றிகள் ஐய்யா 🙏

    • @sarngnisarngni3132
      @sarngnisarngni3132 3 года назад +5

      @@omnamashivaya8300 அதனால்தான் அடியார்கள் அன்பெனும் பிடிக்குள் அடங்கும் மலையே என்ற சிவனாரை பாடினார்கள்.
      அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் என்றார் திருமூலர். இன்னும் ஒரு கூடுதல் தகவல் சென்னைக்கு அருகில் உள்ள திருநின்ற ஊரில் எழுந்தருளியிருக்கும் இருதயாலீஸ்வரர் கோவிலுக்கு இருதயத்தில் நோய் உள்ளவர்கள் சென்றால் இருதய நோயிலிருந்து குணமடைந்து வாழ்வாங்கு வாழலாம் இது கண்கண்ட உண்மை.

    • @omnamashivaya8300
      @omnamashivaya8300 3 года назад +2

      @@sarngnisarngni3132 இருதயாலீஸ்வரர் கோவிலுக்கு சென்றுல்லேன் , கோவில் உட்புறத்தில் நிமிர்ந்து பார்த்தால் உல்கூறைமேற்சுவர் முழுதும் வண்ணம் ஓவியங்கலாக இருக்கும் , அவை எல்லாம் தற்காலத்தில் பெயின்டில் வறைந்திருப்பார்கள் என்று நினைத்திருந்தேன் இப்போது தான் புரிகிறது கைலாச நாதர் கோவிலில் வர்ணம் ஓவியங்களை போல இங்கும் வரைந்தார்கள் என்று. 1200 வருடம் நிறம் மாறாத வண்ணத்தை உருவாக்கியர்கள் அறிவு எப்படிபட்டதாக இருக்கும்...

  • @geethabalaji9298
    @geethabalaji9298 3 года назад

    🙏🙏🙏🙏👍👍👍💐thanks thambi arumai👌👌👌

  • @rajaniyer969
    @rajaniyer969 2 года назад

    Super Ganesh raghav.amazing Siva Siva Siva

  • @Pavazamalli
    @Pavazamalli 3 года назад

    Evvalavu detailed and arumaiya describe pannadurku en namaskaram. Ennudaya sondha oor, aanal inda kovilai kandi 40 varudangal agirathu. Miga azhagaga varnithirgal.

  • @krishnamahshanmugam1077
    @krishnamahshanmugam1077 3 года назад

    சிவ சிவ, அருமையான பதிவு

  • @radhikalakshmanan4540
    @radhikalakshmanan4540 3 года назад +1

    Raghav super explain godplase u

  • @sranjeet2424
    @sranjeet2424 3 года назад

    ஒவ்வொரு ஊரா போயி கோவில்களின் சிறப்புகளை ரொம்பவே அழகாக வர்ணனை செய்கிறீர்கள் கணேஷ் உங்களுக்கு கோடி புண்ணியம்,. 2.6 K பேர்கள் லைக் போட்டுருக்கிறார்கள் ஆனால் ஒரு 117 நாய்கள் பிடிக்கவில்லை என்று போட்டுருக்கு

  • @samuelshanthi7407
    @samuelshanthi7407 3 года назад +2

    Vera level

  • @yogeshg6749
    @yogeshg6749 3 года назад

    மிகவும் சிறப்பாக இருந்தது

  • @krishnakumarp3030
    @krishnakumarp3030 3 года назад +1

    Neenga zoom pana light poguthu plus neenga flash light mathri kondu ponga to see details of sculpture

  • @srinivasanvijayan9310
    @srinivasanvijayan9310 3 года назад

    Every Time I go I admire a lot . The best temple in South India.

  • @poornimab1631
    @poornimab1631 3 года назад +3

    Nice explanation son🙏🏻🙏🏻🙏🏻

  • @rasapoopathythevapaskaran5394
    @rasapoopathythevapaskaran5394 3 года назад

    தொடருட்டும் உங்கள் பயணம் வாழ்க வளமுடன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙂

  • @meenastalin7729
    @meenastalin7729 3 года назад

    அருமையான பதிவு.. நன்றி

  • @gangaramd4355
    @gangaramd4355 3 года назад +2

    Super

  • @aduruusha5044
    @aduruusha5044 3 года назад

    Mahihashura mardhini soo super .👌

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 3 года назад +8

    Kalidasa was in the court of Ujjain, not Pataliputra. However, I always look forward to your videos and your attitude is great. Please make a video on Muktheswara temple, the way you made a video on Matangeshwara temple.

    • @GaneshRaghav
      @GaneshRaghav  3 года назад +4

      Kalidasa is from ujjain and Gupta's capital was pataliputra so the court was to be in pataliputra , sure i will make a video on muktheswara

  • @ruthutv6074
    @ruthutv6074 3 года назад

    🙏 🙏 🙏 🙏 வணக்கம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 👌 👌 👌 👌 👌 👌

  • @pragashivetha505
    @pragashivetha505 2 года назад

    Thankyou Ganesh for your this great work.This Temple is so so amazing and beautiful.

  • @jayashreer808
    @jayashreer808 3 года назад

    Very nice to see & your explanation is very good. God bless you. Stay safe.

  • @padmavathyk5353
    @padmavathyk5353 3 года назад

    Thank you very much for your kind information . Really very very super

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 3 года назад +3

    Excellent video Ganesh super 👌👍🙏🌺🌼

  • @harihara1151
    @harihara1151 3 года назад

    Thiru Ganesh thiru Ramesh vanakkanhal...arbudamaana vilakkattodu arbudamaana koyil kaNbittirgal. God bless you .

  • @murugeshmdasamy833
    @murugeshmdasamy833 3 года назад

    Like most best presentation no useless words thanks a lot god bless u waiting for more spiritual gifts from u

  • @pramilavel1739
    @pramilavel1739 3 года назад +2

    You can tell the temple visiting time it will be helpful to out station people

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 3 года назад

    அருமை கணேஷ்

  • @ramkumarkumar3900
    @ramkumarkumar3900 3 года назад

    All super bro 😍😍😍😍

  • @haripriyaganesh603
    @haripriyaganesh603 3 года назад +3

    Hi Ganesh raghav brother😄😄😄😄 jai shree ram

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 года назад

    Wonderful capturing and explanations Ganesh Ragav thanks