நாயின் வடிவில் தோன்றி உதவிய காவல்துதர்| புனித ஜான்போஸ்கோ| The Guardian Angel|

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • நாயின் வடிவில் தோன்றி உதவிய காவல்துதர்| புனித ஜான்போஸ்கோ| The Guardian Angel| புனிதர்கள் SUPER HIT வீடியோக்கள்:
    Top 10 : மரியன்னை காட்சிகள்
    • Top 10 : மரியன்னை காட்...
    Top 10 : அதிசயப்புனிதர்கள்
    • Top 10 : அதிசயப்புனிதர...
    Top 10 : புனிதர்கள் வீடியோக்கள்
    • Top 10 : புனிதர்கள் வ...
    Top 10 : மறைசாட்சிகள்
    • Top 10 : மறைசாட்சிகள்
    Top 50 : புகழ்பெற்ற புனிதர்கள் II
    • Top 50 : புகழ்பெற்ற பு...
    Top 20 : மரியன்னை வீடியோக்கள்
    • Top 20 : மரியன்னை வீடி...
    Top 100 : புகழ்பெற்ற புனிதர்கள் I
    • Top 100 : புகழ்பெற்ற ப...
    செபமாலை : வலிமையான ஆயுதம்
    • செபமாலை : வலிமையான ஆய...
    பாவமன்னிப்பு திருப்பாடல்கள் : திருவாளர். அருளப்பன் பாப்பையா
    • பாவமன்னிப்பு திருப்பாட...
    Top 10 : நற்கருணை புதுமைகள்
    • Top 10 : நற்கருணை புது...

Комментарии • 83

  • @mkarolin3465
    @mkarolin3465 3 года назад +11

    எங்களுக்கு இவ்வாறு காவல் தூதர் களை அனுப்பி உதவும் உயிருள்ள மூவொரு இறைவனுக்கு நன்றி

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 года назад +4

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா

  • @smothimamichael8427
    @smothimamichael8427 3 года назад +8

    என்னுடனும் காவல் தூதர்கள் இருக்கிறார்கள் அனைவருக்கும் காவல் தூதர்கள் உண்டு. அவர்கள் உதவி செய்வார்கள் ஒரு முறை காவல்தூதர் பாடும் குரல் கேட்டேன் 🙏

  • @monikal9223
    @monikal9223 3 года назад +19

    நாங்கள் அறியாத செய்திகள் தெரிவிக்கின்றதற்கு நன்றி..,எங்கள் வாழ்விலும் கிரிஜியோ போன்ற காவல் தூதர் துணை இருக்க வேண்டும்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 года назад

      கிரி ஜோ ஆண்டவர் அல்ல. உங்களுக்கு உதவி செய்யும்படி அனுப்பப்பட்ட பணிவிடை ஆவி

  • @sahayarajfrancis9103
    @sahayarajfrancis9103 2 года назад

    புனித ஜான் போஸ்கோவே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் ஆமென்

  • @PremKumar-ct7oq
    @PremKumar-ct7oq 3 года назад +4

    எங்கள் குடும்பங்களில் ஏற்படும் துன்ப துயர நேரங்களில் எல்லாம்வல்ல இறைவன் கிரிஜோ போன்ற காவல் தூதர்கள் வழியாக எங்களை காக்கின்றார் என்பதை நாங்கள் விசுவாசிக்கின்றோம்.

  • @scolasticathiyadore636
    @scolasticathiyadore636 3 года назад +2

    எம்புனிதர்களுக்கு இறைவன் அளித்த பாதுகாப்பும் வரங்களையும் அறியத்தருவதற்கு நன்றி

  • @arputhajayakavita5834
    @arputhajayakavita5834 3 года назад +9

    தெரியாததை தெரிய வைக்கிறீர்கள் .. நன்றி ... உங்கள் குரல் அருமை .. இன்னும் வீடியோ கு மெரு கூட்டுகிறது

  • @johnjesintha7234
    @johnjesintha7234 3 года назад +2

    மிகவும் வியப்பாக உள்ளது இந்த பதிவு.

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 года назад +3

    இறைவனின் புனிதர்களே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் , ஆமென் அல்லேலூயா ! இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க !

  • @jayaraj8776
    @jayaraj8776 3 года назад

    நன்றி ஆண்டவர் எனக்கும் பல நேரங்களில் உதவியுள்ளார்.

  • @leenajoseph7561
    @leenajoseph7561 3 года назад +6

    In 2017 I took my husband to show my childhood forest experience in Ooty. The landscape has changed a lot, walking deeper into the woods we got lost no signal to call someone, suddenly A person showed up in front of us. We started to follow him. He took some turns, when we came to the turns he was gone so far as though he was gliding. Finally he stopped at clearing and looked at us. I asked how to get to the road he directed us and told us to be careful and turned back. We saw the road I turned to thank him again there was nobody there a chill ran through my body. When we got the I called my brother he said that forest is closed for the public because of the wild life protection. 100& sure God sent an Angel to protect us happy to share.

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 3 года назад +7

    Testimony about Angels is blessings ....

  • @powerofgod762
    @powerofgod762 3 года назад

    நன்றி! தந்தையே! மிகவும் பயனுள்ள பதிவு இது! 🐕 நாய்கள் நல்லவையா கெட்டவையா என்று நாய்களைப் பற்றிய எனது நீண்டகால சந்தேகம் இன்றைக்கு தீர்ந்துவிட்டது! கெட்ட நாய்கள் பற்றியும் தெரிந்து கொள்ள உதவுகிறது

  • @kalasiones4494
    @kalasiones4494 3 года назад +3

    அறியாத பதிவு, மிக அருமையான பதிவு. God bless you and your family.

  • @dextervictor7096
    @dextervictor7096 3 года назад +6

    Wow it's awesome

  • @merlinefernando3234
    @merlinefernando3234 3 года назад +5

    அப்போது எனக்கு வயது 7 ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பையன் என் கழுத்தில் கிடந்த செயினுக்கு ஆசை பட்டு உன் அப்பாவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்னோடு வா என்று குரோம்பேட்டையிருந்து ட்ரெயினில் ஏற்றி தாம்பரம் கூட்டிட்டுப் போய் செயினை கழற்றிக் கொண்டு தாம்பரத்தில் கும் சானட்டோரியத்திற்க்கும் நடுவே விட்டு விட்டு ஓடி விட்டான் நான் அழுதுகொண்டே நடந்தேன் அப்போது இரவு 8 மணி இருக்கும் அப்போது வெள்ளை சட்டையும் ,வெள்ளை pantஅணிந்த ஒருவர் என்னை சானட்டோரியம் ட்ரெயனில் ஏற்றி குரோம்பேட்டை யில் இறக்கி விட்டார் இது இறைவன் என்னைக் காப்பாற்றியதாகதான் இன்றும் நன்றி கூறுவேன்

  • @angelinenesmuthu7867
    @angelinenesmuthu7867 3 года назад +3

    Great my God my Lord ...

  • @jacinthageorge331
    @jacinthageorge331 3 года назад +1

    Thanks for your wonderful messages and good news thank you so much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sagamaryxavier170
    @sagamaryxavier170 3 года назад +1

    Mikka nandri brother. Nalla seythiyai sonnerkal. Kaval dhootherkal yendrum nammai pathukaparkalaga.amen

  • @raisanmariyanayakam9690
    @raisanmariyanayakam9690 3 года назад +1

    Nice video

  • @ritas5943
    @ritas5943 3 года назад +1

    Praise the Lord, Jesus had protected me and my family, many times in fire accidents, I have kept oil on gas stove and have forgotten about it and it had got fired. God had saved us in such moments. I praise and thank God for being so merciful towards us. Thank you Jesus, praise you Jesus, I love you Jesus

  • @eshakjuliyan9111
    @eshakjuliyan9111 3 года назад +4

    St. Don Bosco please pray for us🙏🙏🙏🙏🙏

  • @mjas5462
    @mjas5462 3 года назад +2

    Glory to God our Father.🙏💥

  • @praveenjohn6043
    @praveenjohn6043 3 года назад +1

    Unmai fr god bless

  • @franciscajmj7648
    @franciscajmj7648 3 года назад +7

    When 3 of our Sisters went for Velankanni Paatha Yaathirai, some years back, Evening twilight ( maalai maraiyum Neram). We were Speaking to our selves about the lone Road and Must Rush up there lot of Big Snakes will be there. Suddenly , A. Tall man Wearing light Blue shirt having Leather Bag with Files Came near And Said Walk FAST and come Along with me. We 3 Literally Running to catch him. Soon We Reached the Main Road. In a Fraction of Second ,. he Disappeared. We were Shocked . But , during our fast walk we asked him where is he Working. He Replied " Post Office ". We wonder even Now. Like that GOOD Maatha Sambirani ( incense) will come Along with us (where there were No Houses at all ) when we say Rosary (JeBaMaLai) during Vellankanni Paatha Yaathirai

  • @anthonypillaisaveri9144
    @anthonypillaisaveri9144 3 года назад +3

    Thank so much Sister for your important information about spiritual services 🙏

  • @amalasamson3132
    @amalasamson3132 3 года назад

    ஆமென் அல்லேலூயா நன்றி

  • @sithijareginold5743
    @sithijareginold5743 3 года назад

    Nanri. Andavare umakku makimai

  • @joshvaantony
    @joshvaantony 3 года назад +1

    Super brother God bless you ,

  • @arunajosekiran2422
    @arunajosekiran2422 2 года назад

    அருமையான பதிவு ... நன்றி

  • @josephinebenedict245
    @josephinebenedict245 3 года назад +1

    Praise the Lord. I had also experienced the angels in my dream. God spoke through them also in my dream about my family.

  • @johnfreeman6824
    @johnfreeman6824 3 года назад +1

    So nice to hear your john bosco story.thankyou

  • @croycarltoncroycarlton278
    @croycarltoncroycarlton278 3 года назад +2

    Really great thanks for helping us to know about the saints

  • @subithajegan9134
    @subithajegan9134 3 года назад +2

    Arumai

  • @theresasinnappan7662
    @theresasinnappan7662 3 года назад +2

    Lord how wonderful ur

  • @SuryaSurya-tf1qf
    @SuryaSurya-tf1qf 3 года назад +2

    Super message

  • @johnjohnamalaselvam4969
    @johnjohnamalaselvam4969 3 года назад +1

    ஆமென்

  • @madhacreations6992
    @madhacreations6992 3 года назад +2

    God is great !!!!!!

  • @balakrishnaraja644
    @balakrishnaraja644 3 года назад +1

    Good information, Amen Amen Amen

  • @josephines3064
    @josephines3064 3 года назад +2

    Like krijio many times God saved me from danger.

  • @julietjuli2456
    @julietjuli2456 3 года назад +2

    Thank you Fr 🙏🙏🙏

  • @thaami8844
    @thaami8844 3 года назад +2

    Thank You Fr🙏♥️

  • @philomenasathananthan7066
    @philomenasathananthan7066 3 года назад +1

    Thanks
    Very good meaningful Angel Dod story.
    I like Angeles and I trust them too. God is great.

  • @carlocecilia3659
    @carlocecilia3659 3 года назад +2

    Thank you fr.. God bless 😇

  • @manaamaithi226
    @manaamaithi226 3 года назад +2

    Thanks

  • @leodhana8263
    @leodhana8263 3 года назад +1

    AMEN hallelujah

  • @susaiamalorpavam4203
    @susaiamalorpavam4203 3 года назад

    Amen

  • @epsibas520
    @epsibas520 Год назад

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தினமும் நானும் என் கணவரும் நடை பயிற்சியியை மேற்கொண்டு வந்தோம்.
    ஒரு செந்நிற நாய், சில நாட்கள் எங்களை கவனித்து கொண்டு இருக்கும். என்கணவர் என்னிடம்,நாய் நம்மையே கவனித்துகொண்டிருப்பதை பார் என்பார். ஒரு நாள், அதிசயமாக எங்களை நடக்க விடாமல் மறித்துக்கொண்டும் குறைத்து கொண்டும் இருந்தது. நாங்கள் விரட்டிவிட்டாலும் பத்து நிமிடத்திற்கு மேலும் அது அவ்வாறே செய்து கொண்டிருந்தது.
    20மீட்டருக்கு ஒன்று என்றிருந்த விளக்கின் வெளிச்சத்தில் தான் நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்கணவர் நில் என்று கூறினார். என் காலுக்கு பக்கத்தில் எங்களை கடந்துஒரு பாம்பு சென்று கொண்டிருந்தது.
    இறைவனுக்கு நன்றி கூறிய பின் அந்த நாயை பார்த்தேன். அதன் முகத்தில் ஒரு வித அமைதியும் தெளிவும் காணப்பட்டது. சிறிது நேரம் கழித்து சென்று விட்டது.
    எங்களின்காவல் தூதரும் நாயின் வடிவில் வந்திருக்கிறார் என்பதை நினைத்து இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி கூறுகிறேன்.

  • @maryclaire7608
    @maryclaire7608 3 года назад +1

    🙏🌹✝️🌹🙏

  • @anandr5335
    @anandr5335 3 года назад

    Thaks for the video sir

  • @lourdumary3520
    @lourdumary3520 3 года назад +1

    Very nice 👌

  • @hildamoses2674
    @hildamoses2674 3 года назад +3

    புனித பூங்காவிற்கு ஒரு நான் காவல் தூதுவரைப் போல இருந்து அவருக்குப் பாதுகாப்பு அளித்துள்ளது.
    தீடிரென வந்து உதவி செய்யப்பட்டான் தீடிரென மறைந்து விட்டது. இது ஒரு அதிசயம்.
    காவல் தூதுவர்கள் நம் கண்களுக்கு புலப்படாமல் நமக்கு உதவுவார்கள்
    ஆனால் புனித போஸ்கோ அவர்களுக்கு ஒர் நான் உதவி செய்தது மிகவும் அதிசயம்.

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 3 года назад +3

    புனித போஸ்கோவே
    எனக்கு எதிராக உள்ள தடைகள்நீங்கி என்னை ஆசிர்வதித்து நடத்த கிரிஜோவிடம் கேட்டுக்கொள்ளுங்கள் ஆமென் நன்றி

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 3 года назад

      Arul Jith A. நாம் எந்த காரியத்திற்காகவும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நம் தந்தையாம் இறைவனை நோக்கி ஜெபிக்க வேண்டும். அந்த ஜெபத்தை ஆண்டவர் கேட்பார். பதிலளிப்பார். நாம் மரித்து போன எந்த பரிசுத்தவான்களிடத்தில் ஜெபம்பண்ணக்கூடாது. இந்த காரியம் திருமறையில் இல்லையே. நமக்கு உதவி செய்ய நம் தந்தையாம் ஆண்டவரிடத்தில்தான் நாம் ஜெபிக்க வேண்டும். சம்மனசுகளிடத்தில் ஜெபிக்கக் கூடாது. சம்மனசு உதவி செய்ய நம் ஆண்டவரிடத்தில்தான் கேட்க வேண்டும். இந்த பூமியில் இறை தொண்டு செய்து மரித்து போன பரிசுத்தவான்கள் யாரும் மறுமையில் நம் ஜெபத்தை கேட்க முடியாது. உதவி செய்யவும் முடியாது. மாதா கூட நமக்காக மறுமையில் ஆண்டவரிடம் பரிந்து பேசி ஜெபிக்க முடியாது. இந்த பூமியில்தான் கானாவூர் கலியாண விருந்தில் திராட்சை இரசம் குறைவுபட்டு போனபொழுது ஆண்டவரிடம் மாதா சொன்னார்கள். அதன் பின்பு விவிலியத்தில் எந்த இடத்திலாகிலும் மாதா நமக்காக பரிந்து பேசி ஜெபம்பண்ணினார்கள் என்று எழுதியிருக்கிறதா. இல்லையே. திருமறையில் இல்லாத காரியத்தை நாம் செய்யலாமா. ஆகாதே. எப்பொழுது ஜெபம் செய்தாலும் ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் நம் தந்தையாம் இறைவனை நோக்கி நாம் ஜெபிப்போம்.

  • @navinishaa1772
    @navinishaa1772 3 года назад +2

    Yes. Thuther.

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 2 года назад

    🙏🙏👍👍💚

  • @AntonymuthuEmmanuvel
    @AntonymuthuEmmanuvel 3 года назад +1

    Psalms 21, Jesus is Almighty

  • @rajaguru6191
    @rajaguru6191 3 года назад +1

    எனக்கு தரிசனம்மானதை சொல்கிரேன்.எனக்கு வயது 12 இருக்கும்போது ஜெபம் செய்துக்கொண்டுருந்தேன் .அப்பொழுது என் கண்கள் கண்ட காட்சிகளை மறக்காமல் இருக்கிறது.என்ன வென்றால்? ஒரு பிரகாசமான ஒளி என்மேல் வீசக்கண்டேன் அது சூரியனை விடவும் பிரகாசமாது அப்பொழுதும் கண்கள் திரந்துரின்டன நான் பயப்படவே. அது என்னை முற்றிலுமாகத்சூழ்ந்தது அதனுள் நான் இருக்கிறேன்...இப்படியாகவே நான்கண்டேன்....

  • @marshelkumar8390
    @marshelkumar8390 Год назад

    S I belive it ...we have the same angel for 15 years product our home in 2 buddies one is BOMMEY.ANOTHER IS BROWNE...GOD RICHLY GUIDES US...

  • @rosyjames6434
    @rosyjames6434 3 года назад

    🙏🙏🙏

  • @none793
    @none793 3 года назад +1

    3 days they searched me and they found one other congregation convent and they enquired about telling my name but unfortunately they didn't have any sister my name bears. They disturbed them and treated them very badly and took her photos finally they left the convent. This incident after one year, I came to know. The sister who affected by them she narrated to me in the market place.. This event until my death I have to witness for Christ

  • @balajijesuslovesyou4733
    @balajijesuslovesyou4733 3 года назад +2

    I feel helpless time some strangers helps me

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 3 года назад +4

    Excellent video ....thank you Father for your astonishing videos & topics...
    Psalm91 For he shall give his angels charge over thee, to keep thee in all thy ways.
    God gave us dogs because He knew we'd need a guardian Angels we could hug....

  • @peterharry1657
    @peterharry1657 3 года назад +2

    நல்ல பதிவு.. வாய்ஸ் தெளிவாக இல்லை. நல்லா கம்பீரமாக பேசுங்கள்.

  • @santhamarrymarry7261
    @santhamarrymarry7261 2 года назад

    கிரிஜோ மாதிரி காவல் தூதர் வந்தால் நான் விடாமல் பிடித்துக் கொண்டு இறைவனின் பணியை செய்வேன்

  • @hildahilda4075
    @hildahilda4075 Год назад

    ‌புனித ஜான் போஸ்கோவின்
    வாழ்க்கை அற்புத பார்த்து
    கடவுள்‌அவருக்கு ஓரு வானதூதரை ஓரு Dod கின் வாழியாக உதவி செய்திருக்கிறார் கிரிஜேயோ‌
    ஓர்‌‌ தூதர்‌ என்று
    ஜான்‌ உ‌அறிய வில்லை.
    ஆண்டவர் நம்மை நோக்கி உண்மையாக‌ கூப்பிடுபவர்களுக்கும் சுத்த இருதயம் உள்ளவர்களுக்கும் ஆண்டவர்
    மற்றவர்கள் மூலம் அருள் புரிவார்.

  • @none793
    @none793 3 года назад +1

    Some gundhas wanted to kill me for some reason reason but God hide me in the cave. But not in the cave I was safely in my community. I spoke to the gundhas and they asked me about my address but they couldn't find me, though I was in the convent. It was located on main street. National highway. But they 3 times up and down walked they couldn't find me

  • @lemariechris8374
    @lemariechris8374 2 года назад

    I have a doubt reg.this dog in Don Bosco s life. . Can guardian angels appear in the form of dogs. Elders say, if dogs appear in our dreams, its a bad sign..Then how Angels in the form of dogs?
    Unbelievable...

  • @jeyakumarmasilamani7680
    @jeyakumarmasilamani7680 2 года назад

    Beware of dogs 😁 don't give sacred things in front of 🐕 dogs 😁 Angeles never appeared as dogs 😁 please pray about this

  • @balajijesuslovesyou4733
    @balajijesuslovesyou4733 3 года назад

    I ask ,
    your name dose not tell me?

  • @sahanasahana4245
    @sahanasahana4245 3 года назад +2

    Amen