யாழ்ப்பாணம் வந்த World Food Tube 😍 பிரமாண்டமாக விருந்து வைத்த சிவகண்ணன் அண்ணா 🙏🍛🥘

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2024

Комментарии • 99

  • @cdnnmonaakitchen8504

    தமிழ் நாடு மக்கள் மிகவும் நல்லவர்கள்.எங்கே போனாலும் சாப்பிடுங்கோ என்றுதான் கேட்பார்கள்.2000ல் மெட்ராஸில் இருக்கும்பொழுது அவர்களுடன் பழகியிருக்கிறோம்.FROM CANADA

  • @jaffnaking3971

    நாங்கள் தவகரன் சங்கவியை சந்திக்க வேண்டும் 👍 அருமையான ஜோடி

  • @kaipullavvsangam2305

    யாழில் சிவகண்ணன் அவர்கள் தொடங்கவுள்ள புதிய உணவகம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்!

  • @aarokiaraj4652

    ❤ தமிழ்நாட்டு அசைவ உணவு வகைகள் யாழ்ப்பாணத்தில் சமைப்பதற்கு மிக்க நன்றிகள் அண்ணா

  • @ganesanm9906

    தம்பி தவகரன் சிவகண்ணன் சங்கவி அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉

  • @aarokiaraj4652

    உங்கள் அசைவ விருந்து சமையலுக்கு மிக்க நன்றிகள்

  • @user-wu6gg7uh8i

    சூப்பர் பதிவுகள்.. உங்கள் சந்திப்பு சமையல் அனைத்தும் சிறப்பானவை

  • @AnimalRUs-eu4sy

    தம்பி சிவகண்ணன். இலங்கையில் தேங்காய் பாலை கொண்டுதான் சமையல் செய்வார்கள். பொரிக்கதான் எண்ணையை பாவிப்பார்கள். நீங்களும் லாபமடைய வேண்டும் மக்களும் ஆரோக்கியம்....

  • @kaakmoney

    Our young tamil people are running to canada paying cores. Meanwhile Indian businesses see opportunities in sri lanka. Its good but pls try to employ at least 70% local people, instead of bringing them from India. Good luck.

  • @satheesjeyaramani6499

    Nice to see Sivakannan in Jaffna😁But feel sad that Sampathkhan is not there with you😭

  • @manopradeep4886

    மட்டக்களப்புக்கும் கடை போடுங்கள் ❤

  • @indradeviselvanayagam2341

    Restaurant open panna vazhthukal malli ilai enke vendininka from Switzerland 👌🇨🇭❤️💐🇨🇭🇨🇭

  • @uthayasuriyanramasamy9032

    சீரக சம்பா நெல்லுகுத்தி நான் சோறு சமைச்சிருக்கேன் மாமா சோறு சமைச்சிருக்கேன் சேலத்து மாம்பழ சாறு எடுத்து ரசம் வைத்திருக்கேன். என்று தமிழ் பாட்டு உண்டு அது யாபகம் வந்துடுச்சி. அருமை

  • @sithrarajah1391

    திரு கோணமலைக்கு வாருங்கள்

  • @sangavisangavi6970

    சங்கவி ஏன்னோட பேரும் சங்கவி தான்

  • @askarali9316

    சிரிலங்காவில் தொழில் செய்ய ஆலோசனை வழங்கியதற்க்கு நன்றி!

  • @tangaveluthavamani7712

    Very good job thank you brother God bless you come Srinagar doing the job congratulations🎉🎉❤❤❤❤🙏🙏🙏🙏🇱🇰🇱🇰

  • @nationalelectronicssrilanka

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடஎங்கே கடை போடப்போகிறீர்கள், நாங்களும் வருகிறோம் சாப்பிட வாழ்த்துக்கள்ன் தம்பியாழ்தமிழ் நாடு மக்கள் மிகவும் நல்லவர்கள்.எங்கே போனாலும் சாப்பிடுங்கோ என்றுதான் கேட்பார்கள்.2000ல் மெட்ராஸில் இருக்கும்பொழுது அவர்களுடன் பழகியிருக்கிறோம்.FROM CANADAப்பாணம் எந்த இடத்தில் கடை திறக்க போறிங்க