இங்க இருந்த ஒரு பேச்சு..அங்க இருந்தா NTK Seeman Vs DMK P K Sekarbabu Sattai Duraimurugan nba 24x7

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 авг 2024
  • #dmk #seeman #sattaiduraimurugan
    இங்க இருந்த ஒரு பேச்சு..அங்க இருந்தா NTK Seeman Vs DMK P K Sekarbabu Sattai Duraimurugan nba 24x7
    nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
    Click here to watch More of Political news:
    Political News: https: // • Political News
    Kollywood News:https: // • Kollywood News
    Political PressMeet : • Political Pressmeet
    For more Subscriber to: bit.ly/Nba24x7
    For More Updates :
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Powered by Trend Loud Digital :
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 1 тыс.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 28 дней назад +247

    சேகர்பாபு ஐயா நீங்கள் அதிமுக வில் இருக்கும் போது ஏன் கலைஞரை திட்டிநீர்கள் மறந்து விட்டீர்களா

    • @sandrangovindan9673
      @sandrangovindan9673 27 дней назад +14

      Titharathu veru orumaiil pehsuvathu veru evalahu pesirukangga onnum sollahe ???

    • @user-lw6yf4bk4b
      @user-lw6yf4bk4b 27 дней назад

      ​தமிழால் புரிய மாதிரி எழுதி தொலைங்களாடா?​

    • @prabukarthic3922
      @prabukarthic3922 27 дней назад +4

      Adu vera vaai

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 27 дней назад +8

      அது நாரவாய் . இது வேறவாய்.

    • @arockiadass668
      @arockiadass668 26 дней назад

      வைகோ கூட கருணாநிதியைத் தமிழினத் துரோகி என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.
      ஆனால் அவர் இப்போது திமுகவில்.
      ஜெயலலிதா கூட தமிழினத் துரோகி என்று கருணாநிதியை சொல்லியுள்ளார்.
      கருணாநிதி என்ன என்ன துரோகங்களையும் அநீதிகளையும் செய்தார் என்பதை மக்களிடம் விளக்கி சொல்ல வேண்டும்!
      பல தமிழர்களுக்கும்
      பல இளைஞர்களுக்கும்
      பல தெலுங்கர் கன்னடர் மலையாளிகளுக்கும் கருணாநிதி தமிழர்களுக்கு செய்த அநீதிகள் தெரியாது.
      அதை அனைத்து
      மக்களுக்கும்
      தெரியப்படுத்த வேண்டியது தமிழ்த் தலைவர்களின் கடமையாகும்.
      இல்லையென்றால் ஏதோ கருணாநிதி மேல் வீண் வதந்திகளைப் பரப்புவதாக வேற்று மொழியினர் தெலுங்கர்கள் நினைப்பார்கள்.
      தமிழர்களின் வலி தமிழர்களுக்குத்தான் தெரியும்..

  • @chandrasekar2824
    @chandrasekar2824 28 дней назад +246

    நீங்கள் அதிமுகவில் இருக்கும்போது கருணாநிதியை என்ன சொன்னீர்கள் கிரிமினல் என்று அடிக்க பாய்ந்தீர்களே அது பொய்யா சொல்லுங்க ஐயா

    • @SendhilSendhil-yz3cq
      @SendhilSendhil-yz3cq 28 дней назад +5

      💐

    • @balaramu9322
      @balaramu9322 28 дней назад +3

      ​@@SendhilSendhil-yz3cqபழசை ஏண்டா கிளர்ற 🤫

    • @karthika7296
      @karthika7296 28 дней назад +1

      எச்சை

    • @padminiidhayaoli536
      @padminiidhayaoli536 27 дней назад +2

      Athu antha Vail ithu Nara Vail.

    • @nsant3790
      @nsant3790 27 дней назад +1

      Why Halal products fund is only used for Islamics? So why Non Islamics are buying Halal meats and Products?🤔Think

  • @rajkandiah8182
    @rajkandiah8182 28 дней назад +78

    பதவிக்கு அங்கேயும் இங்கேயும் ஓடிய சேகர்பாபு

  • @malaichamymalaichamy8992
    @malaichamymalaichamy8992 28 дней назад +82

    கமராஜரை அசிங்கமா பேசியவர்தான் கருநாநிதி

    • @VPKB-xz8yb
      @VPKB-xz8yb 24 дня назад

      Semaan mattum olunghà bro evanum asinghama thittunaan😢😢

  • @01thiru
    @01thiru 28 дней назад +84

    அதிமுக அப்போ நல்லவாய் திமுக நாறவாயா? சேகர்பாபு தூக்கு போட்டு சாகலாம்

  • @user-tf1tp5to6k
    @user-tf1tp5to6k 28 дней назад +87

    அதிமுக காரன் இசை அமைத்து பாடினான் அவனை நொட்ட திராணி இல்லை
    இதுல வசனம் வேறு
    உண்மையில் பெரிய வீரன் னா திமுக காரன் அந்த பாடலை நிசத்தில் பாடியவன் மீது வழக்கு போடு

    • @jayakumarkumar2404
      @jayakumarkumar2404 27 дней назад +2

      ஜெயலலிதா வுக்குபயந்து கொண்டு பேசபயந்துகொண்டுடோ பம்மினர் அவர்இல்லையென்றதும் தைரியம் வருகிறது.

    • @balakrishnankm666
      @balakrishnankm666 26 дней назад +1

      அதுக்குதான் வீரன் என்று ஒரு பாட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்...

  • @kannapirankannaprian2682
    @kannapirankannaprian2682 28 дней назад +55

    சீமான் இன்று சொல்வது உண்மை
    சீமான் என்றுமே சாதிப் பற்றி பேசியதில்லை
    ஆனால் திருமாவளவன் பொதுத் தொகுதியில் நின்று வெற்றி பெற
    சொல்லுங்கள் பார்க்கலாம் என்ற கேள்வி சரியானது
    திருமாவளவன் தனித்து போட்டி இட
    வேண்டும் .

    • @kvsvasan
      @kvsvasan 27 дней назад

      scnna sc thogithala nilluda, athukku thana sc thoguthi vachirukanga

    • @sankarg7391
      @sankarg7391 26 дней назад +1

      சீமான் கொட்டை நசுக்க வேண்டும்... அப்பதான் ஆமை வாயன் அடங்குவான்...

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 25 дней назад

      ​@@sankarg7391சீக்கிரமாக போய் சொன்னதை செய்யுங்க.

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 28 дней назад +48

    சீமான் அவர்களின் பதில்களில் 100% நியாயமுள்ளது...பத்திரிக்கையளர்களின் குறுக்குப்புதியை மாற்றுங்கள்..

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 28 дней назад +51

    நிருபர் நண்பர்கள்,சீமானிடம் இவ்வளவு கேட்கும் நீங்கள் ஸ்டாலினிடம் kallunga

    • @arumugams4865
      @arumugams4865 26 дней назад

      அங்க வாய் திறந்த வாய்லேயே விழும்" சில நேரம் ஆளையே.

    • @sukumar3832
      @sukumar3832 26 дней назад +1

      நாங்கள் தமிழர்கள் அப்படிதான் பாடுவோம் உன்னால் முடிந்ததைபார்

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 25 дней назад

      1.2 .வழியுமளவுக்கு கிடைக்குமே.

  • @SS-gb2bv
    @SS-gb2bv 28 дней назад +19

    கோபாலபுர கொத்தடிமை எல்லாம் கதறல் ஆரம்பம்

  • @gulinfrancis5265
    @gulinfrancis5265 28 дней назад +132

    இந்த ஆளு கருணாநிதியை என்ன சொல்லி திட்டினாரு என்று தெரியுமா,,,😂

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 28 дней назад +1

      சொன்னதானே தெரியும்.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 28 дней назад +2

      Saaraya Coronanithi karmaveerar kamarajarai enna solli thittinarnu unaku theriyuma😠😠😠

    • @parathani8593
      @parathani8593 28 дней назад +2

      தகுதியற்றவனை பேசவிட்டு கேட்பதுதான் அவலம். இவன் வாயில மிதிக்கணும்😂😂

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 28 дней назад

      Athu vera naara vaay. Ithu nolla vaay.

    • @gulinfrancis5265
      @gulinfrancis5265 28 дней назад

      @@ThamizhiAaseevagar கருணாநிதியை தேவடியாள் மவன் என்று சொல்லி அடிக்க பாந்த ஆளு தான் இவர்,அப்போது அதிமுகவில் இருந்தார்

  • @SelvaKumar-rz2ls
    @SelvaKumar-rz2ls 28 дней назад +124

    தெலுங்கன் சேகர் பாபு

    • @moorthinadesan196
      @moorthinadesan196 28 дней назад +3

      Very nice

    • @Suva65
      @Suva65 28 дней назад +3

      தெலுங்கச்சீ கயல்விழி

    • @vishnurprakash7657
      @vishnurprakash7657 28 дней назад +3

      சீன மங்கை கனி கோர முகம் சாரய ஆலை திரூஆரூரான் சுகர்ஸ் ஆட்டைய போட்ட கதையை பேசுங்கள்

    • @sivakumar-fo7cf
      @sivakumar-fo7cf 28 дней назад

      எவனோ
      பாடிய
      பாட்டுக்கு;
      எசபாட்டும்
      எதிர்பாட்டுஏன்?😊😅😮

    • @mangushba
      @mangushba 28 дней назад

      😂சிதிக்குமார்தெலுங்கன் பூலுஒம்மா கூதிலநுழையாதா மாமோவ் இதுஒனக்குதேவையாடா உன்குடும்பபத்தநடத்தர வழியப்பாரு!

  • @selvamr9713
    @selvamr9713 28 дней назад +36

    நல்ல சாப்பாட்டுக்கு நாக்கை தொங்கப் போட்டு கொண்டு திரிகிற அவர் (சேகர் பாபு) தாக்கப்பட்டார்

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 28 дней назад +91

    ச ரா ய ம் பொ ம் பி ள க ள வு அ வ து று உள்ள சா க் க டை க ட் சி தி மு க

    • @Suva65
      @Suva65 28 дней назад

      @@jsivatharshini1893 அத்தனையும் சீமானைப் பற்றியே சொல்றியே?

    • @subashsumathy3145
      @subashsumathy3145 28 дней назад

      ​@@Anbarasan1978unga amma dhan thevidiya

    • @jayaprakasha6227
      @jayaprakasha6227 27 дней назад +1

      Soldiers found 2 திராவிட ஹைனாக்கள் 😂

  • @KarthiKeyan-wv5zx
    @KarthiKeyan-wv5zx 28 дней назад +72

    நாய் சேகர் கதறுது 😂😂😂

    • @Gowtham0909
      @Gowtham0909 28 дней назад +1

      ❤❤❤❤❤

    • @vaseer453
      @vaseer453 28 дней назад +3

      சேகர்பாபு நாய்டு???

  • @user-gv8sh4je7p
    @user-gv8sh4je7p 28 дней назад +42

    உண்மையான பாட்டு அவருக்கு விருப்பமான அவர் பாடுகிறார் இப்படி எல்லாம் பார்த்தால் இசையை ரசிக்க முடியாது.
    இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் எல்லா மத விதிகளையும் கவர்ந்து பாடல். இதுபோல் தான்.

  • @dr.k.sakthimurugesan3208
    @dr.k.sakthimurugesan3208 28 дней назад +140

    பத்திரிகையாளர் மிகவும் தவறாக வீண் வாதம் செய்கிறார்.

    • @user-kk3ot3iw3j
      @user-kk3ot3iw3j 28 дней назад

      தி மு க பணத்துக்காக யால்ரா போடும் ஊடகங்கள் அப்பிடி கேட்ப்பாங்கப்பா, வீண்விவாதம் பண்ணுவாங்க உட்டிடுங்கப்பா.

    • @indurini2116
      @indurini2116 27 дней назад +4

      Maybe he sent by DMK....

    • @mgk55820
      @mgk55820 27 дней назад +8

      வாங்குன காசுக்கு பேசுறான்

    • @vaseer453
      @vaseer453 27 дней назад +5

      @@dr.k.sakthimurugesan3208 அவன் 200 ரூபாய் உ.பி ஆயிற்றே வாங்கன காசுக்கு கூவித்தான் ஆகனும்.😁😁😁😁😁

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 28 дней назад +35

    என்னதான் விழுந்து புரண்டாலும்.. காசைக்கொடுத்து ஓட்டுகளை வாங்காமல் விடமாட்டோம்

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 25 дней назад +1

      @@sellathuraisasiharan4034 அதென்ன நீங்கள் மட்டும் "அந்த நிதி இந்த நிதி" என்று பெட்டி
      பெட்டியா வாங்கி கோட்டிங் குலுங்க நாங்க மட்டும் ஓட்டுக்கு
      காசு வாங்கக்கூடாதா? எங்களுக்கு வயிறு இல்லையா?

  • @RajakannanKannan-nu2yv
    @RajakannanKannan-nu2yv 28 дней назад +76

    சேகர் பாபு பொண்டாட்டி மாடல்

    • @user-ks9zl3bf8o
      @user-ks9zl3bf8o 27 дней назад

      உன் பொண்டாட்டி மாடல் என்னடா

    • @musicdrugs2063
      @musicdrugs2063 26 дней назад

      ​@@user-ks9zl3bf8o sekar babu tevidiya model da kandathula vaai vakkiran😂😂😂

  • @muniyappanmuniyappan3191
    @muniyappanmuniyappan3191 28 дней назад +59

    கள்ளத்தனம் செய்யும்
    காதகன் கருணாநிதி!
    கள்ளத்தனம் செய்யும்
    காதகன் கருணாநிதி!
    பல குடும்பங்கள் சீர்கெட
    காரணம் கருணாநிதி!
    கள்ளத்தனம் செய்யும்
    காதகன் கருணாநிதி!
    பொன்னான தமிழ்நாட்டை
    மண்ணோடு மண்ணாக்கி
    புதைத்திட்ட கருணாநிதி!
    பொன்னான தமிழ்நாட்டை
    மண்ணோடு மண்ணாக்கி
    புதைத்திட்ட கருணாநிதி!
    அண்ணாவின் புகழுக்கு
    களங்கத்தை விளைவித்த
    கருநாகம் கருணாநிதி!
    சண்டாளன் கருணாநிதி!
    பெரும் சதிகாரன் கருணாநிதி!

    • @Kannans6
      @Kannans6 28 дней назад +3

      😂😂

    • @vaseer453
      @vaseer453 28 дней назад +3

      😁😁😁😁😁😁😁😁😁

    • @tokshiva
      @tokshiva 28 дней назад +6

      கிராதகன். காதகன் இல்லை

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 28 дней назад +3

      Thank you thambi full paattu lyrics theriyama erundhen 😂😂😂😂

    • @prabhakaranperumalpathi2225
      @prabhakaranperumalpathi2225 28 дней назад

      திருடர்கள் இருக்கும் கட்சி திமுக தான். இது உலகம் அறிந்த உண்மை. கருணாநிதி தமிழர்களுக்கு செய்த துரோகம் கணக்கில் அடங்காது. அண்ணன் சீமானோடு சேர்ந்து நானும் அந்த பாட்டை ஏழரை கட்டையில் பாடுவேன்டா.. பொம்மையை பெத்து போட்டு அதையும் முதலமைச்சராக்கிய மிகப்பெரிய தமிழினத்துரோகி கருணாநிதி . தமிழர்களை கொலை செய்வதில் எந்த தயக்கமும் இருக்காது. ரவுடி கும்பல் தான் திமுக. தமிழர்களுக்கு இது எப்போது புரியுமோ....

  • @thamizhstudent2295
    @thamizhstudent2295 28 дней назад +38

    கட்சியை விட்டு கட்சி தாவுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

  • @user-te6tu6fl1j
    @user-te6tu6fl1j 28 дней назад +74

    என்னதாம் உளுன்று உளுன்றுபெரண்டாலும் 😂😂😂😂நாங்க காசு கொடுத்து ஜெயிச்சிருவம்

  • @chandramoulir6465
    @chandramoulir6465 28 дней назад +28

    அட இவனா, அந்த காலத்து கஞ்சா வியாபாரி.

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn 28 дней назад +109

    மன்னிப்பு என்று சீமான் வாழ்வில் கேட்க மாட்டார்

    • @chithrac7640
      @chithrac7640 28 дней назад

      Neengal thondar andha paathaiyae latcha murai pathividungal. Enakkum dmk pidikaadhu

    • @PachiYappan-ob9el
      @PachiYappan-ob9el 28 дней назад +4

      கரெக்டா சொன்னீங்க அண்ணா

  • @drkksvasam7417
    @drkksvasam7417 28 дней назад +15

    அந்த பாட்டு உலகுக்கே தெரியும்...

  • @camilusfernando17
    @camilusfernando17 28 дней назад +9

    மிகவும் அருமை

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 27 дней назад +16

    ஸ்டாலின் என்ன செத்து விட்டாரா. அவர் அப்பா. சம்பந்ந பட்ட பட்டு. வந்து. பல ஆண்டுகள். ஆயிற்று

  • @antonyedwardsingh6183
    @antonyedwardsingh6183 28 дней назад +72

    திருட்டு திறேவிடியேன்ஸ்😅

    • @muralikarthik1575
      @muralikarthik1575 27 дней назад

      நமக்கு தேவையா இது நீ வேலைக்கு போனா தான் சோறு நான் போனா தான் சோறு

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 28 дней назад +13

    அதிமுக வின் (MGR 1973 ல கலைக்குழு பாடி ரகார்டான பாடல். கருணாநிதியே கவலைப்படவில்லை. எத்தனை தரம் சேகர் பாபு கேட்டிருப்பார். இப்போ என்ன புதுசா..

  • @ponraj1475
    @ponraj1475 27 дней назад +11

    கனிமொழியக்கா அங்க ஒன்னு இங்க ஒன்னு டாஸ்மாக்க சொன்னத சேகருக்கு காட்டுங்க

  • @shivayshiva9866
    @shivayshiva9866 28 дней назад +13

    நாம் தமிழர் ❤

  • @darwin.j3569
    @darwin.j3569 27 дней назад +7

    இயற்கை வளம் கொள்ளையடிக்கும் போது இந்த பத்திரிக்கையாளர் கேள்வி கேட்கிறதே கிடையாது இந்த பத்திரிக்கையாளர்களுக்கு எல்லாம் பயமாக இருக்கிறதா கேள்வி கேட்க ஆட்சியாளரை கேள்வி கேட்க

  • @Linda-627
    @Linda-627 28 дней назад +25

    முதல்வரே உங்களை சுற்றி இருக்கிற உங்கள் கட்சிகாரனுங்கள் உங்களை ஏமாற்றுகிறானுங்கள்.15 வருடமா கோமவில் இருந்த மாதிரி பேசுறானுங்கள்

  • @navarajdevakumar6846
    @navarajdevakumar6846 28 дней назад +21

    கருணாநிதியை ஏன் வீரபாண்டியன் கூட போய் சந்தித்த

  • @drrsuthakaranraj1773
    @drrsuthakaranraj1773 28 дней назад +21

    Mixer sekar

  • @arulmurugan5409
    @arulmurugan5409 27 дней назад +4

    ஒரு தமிழன் வரலாற்று நாயகன் புலி படை❤❤❤❤❤❤❤❤❤

  • @poet_thuyavan
    @poet_thuyavan 27 дней назад +3

    சேகர்பாபு, ராஜகண்ணப்பன் முன்னாடி இருந்த கட்சியை பேசும் நீ....
    இதுக்கு முன்னாடி எல்லா கட்சியோடும் இருந்ததை மறந்து விட்டியே அண்ணா

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq 28 дней назад +7

    ஒரு தலைவர் தன் மரியாதையை காப்பாற்றி கொள்ள வேண்டும். ஒருவன் தவறு செய்தால் நீயும் அதையே செய்தால் என்ன வழிகாட்டி நீ.

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq 28 дней назад +3

      அப்பகூட நீ திமுக வ திட்ட மாட்டல...😊😊😊

  • @nadarajankannan9097
    @nadarajankannan9097 28 дней назад +7

    இந்த பாடலில் உண்மையான விடயங்கலை பற்றிதான் பாடப்பட்டு இருக்கிறது.இதில் என்ன தவறு இருக்கிறது?

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 28 дней назад +42

    தி மு க அ ழி க் க வேண்டும்

    • @mahendran-wk1hs
      @mahendran-wk1hs 28 дней назад +1

      உங்கள் அம்மாளை ஓக்க வேண்டும்

  • @Kameshwaran877
    @Kameshwaran877 28 дней назад +12

    என்றும் சீமான் வழியில் ⚔️❤️💪நாம் தமிழர் 💪❤️⚔️

  • @GopiK-e1j
    @GopiK-e1j 28 дней назад +81

    சீமான் பதில் சூப்பர்

    • @kmma1865
      @kmma1865 28 дней назад +1

      Vaila vachi sooppukko.....

    • @farooqdubai7666
      @farooqdubai7666 28 дней назад

      சாமான்

    • @kannalanyuvan6809
      @kannalanyuvan6809 28 дней назад

      உதயநிதியோடத ஊம்பு

    • @kmma1865
      @kmma1865 27 дней назад

      அதையும் நீயே ஊம்பிக்கோ​....

  • @user-er1kb3ru5l
    @user-er1kb3ru5l 27 дней назад +4

    நல்ல பாடல்

  • @antoa1670
    @antoa1670 28 дней назад +101

    சீமானின் கெண்டை கால் மயிரை கூட புடுங்க முடியாது.

    • @Suva65
      @Suva65 28 дней назад

      அவனே யத்து பைசா பெறாத சல்லிப்பய. இதில் அவன் ...ர் ஆ? போதும். போதும் ஆட்டய கலைங்கப்பா. தம்பிங்களா போங்க போய் படிக்க இல்லைனால் களி திங்க ரெடியாக இருந்து கொள்ளுங்க.

    • @NarayananSakthivel-fk4mh
      @NarayananSakthivel-fk4mh 28 дней назад

      சீமான் மாற்றத்தை உண்டாக்க முடியாது.... சீமானின் முட்டாள்தனம் திமுகவை வளர்க்கும்

    • @NarayananSakthivel-fk4mh
      @NarayananSakthivel-fk4mh 28 дней назад +4

      சீமான் கனவு சாமான்

    • @user-fm1jl2zm2b
      @user-fm1jl2zm2b 28 дней назад +1

      Thoda suni

    • @santhoshsanthosh6156
      @santhoshsanthosh6156 28 дней назад +1

      Eppadi therriyum unakku. ?

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 28 дней назад +11

    இதெல்லாம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பா?

  • @ParnavParnav-qz4cs
    @ParnavParnav-qz4cs 28 дней назад +7

    Very good

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 28 дней назад +15

    பாட்டுகள் உலகத்தமிழர்களுடையே.. trending now

  • @user-uz9uw3dm2q
    @user-uz9uw3dm2q 28 дней назад +4

    அண்ணனின் கொள்கையை முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள்

  • @ramu1136
    @ramu1136 28 дней назад +3

    அருமையான பேச்சு.

  • @SelvakumaranR-sn5ju
    @SelvakumaranR-sn5ju 28 дней назад +4

    விஜயகாந்த் மாதிரி ஆக்க முயற்சி பண்ணுங்க உங்களுடன் நலத்தை பாதுகாக்கவும்

  • @manivannan9371
    @manivannan9371 27 дней назад +4

    என்னதான் இருந்தாலும் தெலுங்கு திராவிடர் என்பதையும் மறந்து விட கூடாது.

    • @L.SELVAKANNAN-kp1np
      @L.SELVAKANNAN-kp1np 24 дня назад

      சீமானும் தெலுங்கந்தன் என்பதை நீங்களும் மறந்து விட கூடாது 😮

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 28 дней назад +33

    திராவிடத்தை ஒழிக்காமல் ஓய்வில்லை

    • @Suva65
      @Suva65 28 дней назад

      அப்படி சொன்னவன் எல்லாம் இப்ப சமாதியிலே

    • @mangushba
      @mangushba 28 дней назад

      ஒம்மாகூதியில்ஒழுக்காமவிடுவதில்லைபாண்டி யராஜன்

  • @user-wg9of1kg5p
    @user-wg9of1kg5p 28 дней назад +64

    சுயநலவாதி தீம்க

    • @mahendran-wk1hs
      @mahendran-wk1hs 28 дней назад +2

      திமுகா என்று எழுத தெரிய வில்லை நீயெல்லாம் கருத்து சொல் வந்து விட்டாய்

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 28 дней назад +3

      ​@@mahendran-wk1hs அடேய் முட்டு boys அது தெரியாம தான் அவன் போடுறானா எல்லாரும் தீம்க னு தான் சொல்லுவாங்க

    • @Suva65
      @Suva65 28 дней назад

      ​@@Anbe_Sivam143நாங்களும் ஆமைக்கறியன் என்றுதான் சொல்வோம்

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 28 дней назад +1

      @@Suva65 ஆமா எனக்கு தெரியும் 200 Rs ஊபிகள் அப்படி தான் கூப்பிடுவார்கள்.

    • @kannalanyuvan6809
      @kannalanyuvan6809 28 дней назад

      நாங்களும் கட்டுமரக்கள்ளன் என்று சொல்வோம்

  • @PuduvaiUlla
    @PuduvaiUlla 27 дней назад +3

    பத்திரிகையாளர் என்றால் எப்படி இருக்குன்னு தெரியாதவர்கள்....

  • @rajendran4737
    @rajendran4737 26 дней назад

    அருமை அண்ணே!
    நீங்கள் தமிழ் நாட்டிற்க்கு மட்டுமல்ல இந்திய தேசத்திற்க்கே தேவை அதனால் உங்களுக்கு என் ஆதரவு.

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 28 дней назад +3

    சண்டாளர் எனில் அதை ஏன் தப்பாகவும் குறைவாகவும் பார்க்கின்றீர்கள்…? உயர்வாக அனைவரும் பாருங்களன்

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 28 дней назад +13

    திரு ட்டு திராவிட மாடல் ஆட்சி

  • @user-lw6yf4bk4b
    @user-lw6yf4bk4b 27 дней назад +2

    ஐயா, சீமான் என்னை சிரிக்க வச்சுட்டார்,அது என்னன்னா 'அ தி மு க விலிருந்து தி மு க வுக்கு போய் இன்று வளவாய் வாழுகின்ற அமைச்சர்களைப்பற்றி 'எங்கே நல்ல சாப்பாடு‌ கிடைக்கிறதோ அங்கே போய்விடுவதா'‌என்ற கேள்வியே

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 26 дней назад +1

    சீமான் காலத்தின் கட்டாயம் நிச்சயம் வரும் தேர்தலில் வெற்றி பெருவார் சட்ட மன்ற தேர்தலில் வெல்வார் தமிழ் நாட்டு மக்கள் இன்னொரு காமராஜர் ஆட்சி தருவார் அனைத்து மக்களும் மிகவும் மகிழ்ச்சி யாக வாழ்வார்கள் 🙏🏾

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 28 дней назад +53

    சீமான் ப தி ல் சூப்பர் வாழ்த்துக்கள் 👍

  • @Karunanithi-fk7ko
    @Karunanithi-fk7ko 27 дней назад +2

    சேகர் பாபு அவர்களுக்கு தெரியாதா ஏற்கனவே ஹனிபா பாடிய பாடலை திரும்பவும் அதிமுகவில் பாடியுள்ளார்கள் அப்பொழுதெல்லாம் கேட்காமல் இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கிறார் என்ன ஒன்றும் புரியவில்லையா சேகர்பாபு

  • @d.baskard.baskar5552
    @d.baskard.baskar5552 28 дней назад +3

    07. 07.2026 க்கு பிறகு தமிழ்நாட்டில் என்தலைமையிலான ஒருபுதிய கட்சி ஆரம்பமாகிறது...உலகம் முழுவதும் உள்ள அன்பு உள்ளங்கள் உறுப்பினர்களாக இணைந்து கொள்ளலாம்...கட்சியின் பெயர் ( அ உ தி இ மு க) விரிவாக்கம்...அகில உலக திருடர்கள் இல்லாத முன்னேற்ற கழகம்...

    • @dhanamr8858
      @dhanamr8858 28 дней назад

      😂😂😂😂😂😂😂

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 26 дней назад +1

    திரு,சீமான் கூறுவதை, தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்

  • @israelsoundrarajan2095
    @israelsoundrarajan2095 28 дней назад +3

    ஒரு தலைவரை ஒருமையில் பேசும் ஒருவனுக்கு பதில் சொல்லிக்கட்டு இருக்கும் அமைச்சருக்கு மீசை அவசியமா?

  • @drponnuvel
    @drponnuvel 28 дней назад +3

    1000 or 500 enough to get votes?

  • @g.gnanappragasamg.gnanappr1109
    @g.gnanappragasamg.gnanappr1109 17 дней назад +1

    Annan seeman sollvathu miga miga sari makkal sindhikka, matrathai konduvara marukkirargal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤜

  • @infowell2560
    @infowell2560 25 дней назад

    மனதில் வீரம் உள்ள ஒரே தமிழன் எங்கள் அண்ணா சீமான், என்றும் அவர் வழியில் தொடர விரும்பும் தங்கை.......உமா திருவண்ணாமலை

  • @VenkatesanVenkatesan-ce7sd
    @VenkatesanVenkatesan-ce7sd 28 дней назад +33

    எங்கன்னே எங்க தாத்தா இதெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது

  • @jayakumarkumar2404
    @jayakumarkumar2404 27 дней назад +13

    சீமான் நல்ல தைரியம்மிக்க அரசியல் வாதி உண்மையேபேசுபவர் மக்கள் கண்டிப்பாக இவரை முதல்வர் ஆக்குவார்கள்.

  • @Monisha_saravanan
    @Monisha_saravanan 26 дней назад +1

    எப்படி எப்படி பொதுநல விரும்புகிகளா? அப்படி இல்லை ஐயா டிஎம்கே விரும்பிகள். இப்படி சொல்லுங்க இதான் கரெக்ட்

  • @ai77716
    @ai77716 28 дней назад +6

    chandalan garunanidhi, krathakan, karunagam Garunanidhi, sengal psycho ulundvadai, red giant movies super hit song 🤣🤣😂👌🏾

  • @bosemanimaran9597
    @bosemanimaran9597 28 дней назад +3

    This Rowdy Naidu must know ...DMK...Rowdism...can't long last...

  • @loganathanc4287
    @loganathanc4287 27 дней назад +1

    அருமையான தகவல்

  • @ramanujamveeravalli4071
    @ramanujamveeravalli4071 26 дней назад

    Seeman sir
    First time I am viewing his press interview.
    Excellent response to press..

  • @manogharnagarajan5210
    @manogharnagarajan5210 27 дней назад +3

    ஐய்யா சேகர், நீங்க முன்னாலே எந்த கட்சியிலே இருந்தீங்க? அப்போ நீங்க திமுகவின் சொக்க தங்கங்களை விமர்சினம் செய்ததே இல்லையா அரசியல்வாதிக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே கிடையாதா?

  • @R.K762
    @R.K762 28 дней назад +10

    சியான் அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥

  • @babinjune28
    @babinjune28 28 дней назад +1

    அறிவு என்பது அனைவருக்கும் ஒன்று போல் இல்லை

  • @saenchai5071
    @saenchai5071 27 дней назад +1

    இந்த பொது நல விழும்பிக இவ்ளோ நாளா, மாசமா, வருசமா எங்க போயி தூங்கிட்டு இருந்தாங்க!? இப்போ உலுக்கி எழுப்பி விட்டது ஏன் !?

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 28 дней назад +14

    அ றி வ ற் ற தமி ழ ர் தெ ழு ன் க ன் த மி ழ் நா ட் டை ஆ ழ லா ம மோ ட் டு த் த மி ழ ர்

    • @NarayananSakthivel-fk4mh
      @NarayananSakthivel-fk4mh 28 дней назад

      கல்வெட்டு தமிழன்

    • @Suva65
      @Suva65 28 дней назад

      சீசீமான் தெலுங்கச்சிகிட்ட தமிழ்நாட்டை பிடுங்கி கொடுக்க பார்க்கிறான்

  • @sunderkennady5445
    @sunderkennady5445 28 дней назад +7

    Seeman we support, Telugan go home.

  • @wantiger6899
    @wantiger6899 27 дней назад +2

    Pls Join BJP +++ Make ❤New TN..💪👋👋🌏🤞

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 25 дней назад

    தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டிய கருத்துள்ள பாடல்.

  • @AjiJaya-hn2ox
    @AjiJaya-hn2ox 28 дней назад +6

    அதிமுக நான்.கலைஞர் வயது என்ன? சீமான் வயது என்ன? நல்லகண்ணு ஐயாவும், சீமானும் ஒன்னா? சீமான் உங்கள் சொத்து மதிப்பை அரசியலுக்கு முன், பின் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 28 дней назад +1

      Manja paiyoda trainla ticket edukka thuppillama kakkoos la olichi vandha oangol vaduhu thelungan kattumaram kolaingnar ah kaetpiya TN ta vaangura alavukku yedhudaa kaasunu...kaetka onakku thuppirukka.....😮😮😮

  • @ArunKumar-be8tn
    @ArunKumar-be8tn 24 дня назад

    என் அண்ணன். மாஸ் ❤தட்டி உடு நா 🎉🎉

  • @user-fm4ny6kq1u
    @user-fm4ny6kq1u 26 дней назад

    ஒரு தடவை தமிழ் மக்கள் சீமான் ஓட்டு போடு தலை எழுத்து அரசங்கம் மாறும் உண்மை

  • @sunilkumar-ns5pl
    @sunilkumar-ns5pl 28 дней назад +10

    Telungan p sekar babu mudala nee telungan nu media munnadi solla ...
    Aporom pakalam nee epadi jai keere

  • @rameshk1310
    @rameshk1310 28 дней назад +10

    Ntk mass👍👍👌👌

  • @kalifullah-1i
    @kalifullah-1i 26 дней назад

    திருந்தாதஉள்ளங்கள்
    இருந்தென்னலாபம்!
    வருந்தாதஉள்ளங்கள்
    பிறந்தென்னலாபம்!

  • @anandhajit7340
    @anandhajit7340 26 дней назад

    எது பொதுநல விரும்பியா
    போகர் பாபு சூப்பர்

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf 28 дней назад +3

    மக்கள்
    தீர்ப்பே;
    மகேஷன்
    தீர்ப்பு!!.😊😅😮

  • @WhatComesTo
    @WhatComesTo 28 дней назад +3

    வெறும் பையன் சீமான்

  • @kumarasivana
    @kumarasivana 26 дней назад

    நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்

  • @BalaMurugan-db2nx
    @BalaMurugan-db2nx 27 дней назад

    Super super பதில்கள்

  • @a2zeevechennai394
    @a2zeevechennai394 28 дней назад +4

    வாய் பேச முடியாமல் நீ முக்கி முணங்கிரத இந்த உலகம் விரைவில் பார்க்கும்.

    • @chandrannarayanan1793
      @chandrannarayanan1793 28 дней назад +2

      நீ ஒரு முறை கேட்டு உபி

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 28 дней назад +1

      ஓ.நீங்க கருணாநிதி இருந்ததை போல இவரும் ஆக வேண்டும் என்று சொல்றீங்க.😁

  • @swarnalatha7767
    @swarnalatha7767 28 дней назад +9

    சீமான் திமிர் பேச்சு

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 25 дней назад

    விவசாயம் இப்படி குறைஞ்சுக்கிட்டே போனா இன்னும் பத்து வருஷம் கழித்து தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு நேரம் சாப்பிடும் அளவுக்குத்தான் உணவு கடைக்குமாம்.

  • @abishekhd1833
    @abishekhd1833 28 дней назад +8

    சீமான் அவர்களே எங்கள மாதிரி சாதாரண மக்கள் உங்க மேல வச்சிருக்க நம்பிக்கை குறைந்து குறைந்து கொண்டே போகிறது

  • @RajanU-nd7lc
    @RajanU-nd7lc 22 дня назад +1

    சேகர்பாபு சார் திமுக அரசியல் அசிங்கம்

  • @MuthukumarMuthu-tw1df
    @MuthukumarMuthu-tw1df 26 дней назад

    👍👍👍உண்மை

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 28 дней назад +2

    சீமான் கேட்கின்ற ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை