Kanjanur Shukran Temple (Venus)Agneeswarar Temple/ கஞ்சனூர் சுக்கிரன் கோயில் / அக்கினீஸ்வரர் கோயில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 66

  • @maasanammaasanam8071
    @maasanammaasanam8071 4 месяца назад +3

    ஸ்ரீ ஓம் நமசிவாய நாமம் வாழ்க;naa சில நாட்கள் சென்று கோவில் dharsanam செய்வது என்று எண்ணிய மனம் இன்று என் எண்ணம் நிறைவேற கடவுள் அருளால் ஆனந்தம் adainthean🙏🙏🙏🙏🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад +5

    ஓம் நமச்சிவாய நம ஓம்
    அருள்மிகு கற்பகநாயகி உடனுறை அக்னீஸ்வரரேபோற்றி ஓம்

    • @vergalaitheditamilmedia3837
      @vergalaitheditamilmedia3837  Год назад +1

      ஓம் நமசிவாய
      நன்றிகள் மிக்க நன்றிகள்

  • @prabanjan781
    @prabanjan781 2 года назад +4

    Wow super
    Nice Explanation

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 Год назад

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN

    • @vergalaitheditamilmedia3837
      @vergalaitheditamilmedia3837  11 месяцев назад

      ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
      நன்றிகள் மிக்க நன்றிகள்

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +6

    நேரில் சென்று வணங்கி உள்ளேன்

  • @magesvimalm2577
    @magesvimalm2577 2 года назад +4

    Super

  • @AnuRadha-jz8jz
    @AnuRadha-jz8jz 8 месяцев назад +2

    Ayyaa jadhagathil sukran neesama irukirar avarai tharisithu pariharam seyya vendun endruu engal jadhagar ingu poga sonnaar ...indha ooru engaluku total ah vey pudhusu bike la varalam nu irukom dgl la irundhu....koyil enna kelamai pona nallathu..ethana mani vara koyil nada thorandhirukum nu solla mudyuma...endha kelamai pona vishesham❤️

  • @ca.hanumansastryyenugu
    @ca.hanumansastryyenugu 3 дня назад +2

    Address please

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 2 года назад +3

    Om Sri sukraya namaha

  • @ramkumarthayanithi7292
    @ramkumarthayanithi7292 Год назад +2

    Migga nandri anna

  • @arulraj11
    @arulraj11 Год назад +3

    🙏🙏👌👌

    • @vergalaitheditamilmedia3837
      @vergalaitheditamilmedia3837  Год назад +1

      ஓம் நமசிவாய
      நன்றிகள் மிக்க நன்றிகள்

  • @sathiyapriya2724
    @sathiyapriya2724 2 года назад +2

    Nandri ayya

  • @bullAndwall
    @bullAndwall Год назад +1

    Location?

  • @naveenbharath3494
    @naveenbharath3494 2 года назад +2

    Good

  • @trdevarajan831
    @trdevarajan831 2 года назад +3

    Kumbakonam mavattama?
    Yeppodhu erunthu?
    Delda mahanama?

  • @sathyasathya2468
    @sathyasathya2468 5 месяцев назад

    சூப்பர்

    • @vergalaitheditamilmedia3837
      @vergalaitheditamilmedia3837  5 месяцев назад

      நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
      ஓம் நமசிவாய

  • @s.thenrajastr2883
    @s.thenrajastr2883 Год назад +1

  • @nirmaladevig6772
    @nirmaladevig6772 Год назад +2

    Intha Kovil la julam irukiratha ???

  • @Balaji-j4w
    @Balaji-j4w Месяц назад +1

    Location

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад

    சிவாய நம🔱🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vergalaitheditamilmedia3837
      @vergalaitheditamilmedia3837  Год назад

      ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
      நன்றிகள் மிக்க நன்றிகள்

  • @jananisrinivasan6989
    @jananisrinivasan6989 Год назад +3

    Sir Enakku kalathra dhosam iruku...intha kovil ku sentru pariharam seithal dhosam poguma?? Pls reply

    • @vergalaitheditamilmedia3837
      @vergalaitheditamilmedia3837  Год назад +1

      நீங்கள் எந்த பகுதி ( ஊர் ) என்று எனக்கு தெரியாது
      உங்கள் பகுதியில் இருக்கும் குரு கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யவெண்டும்
      மேலும் 6 (சுமங்கலி பெண்களுக்கு) பேருக்கு அன்னதானம் செய்யவேண்டும்
      சுக்கிரன் கோவிலுக்கும் சென்று அர்ச்சனை செய்யவேண்டும்,
      அல்லது ஸ்ரீரங்கல் கோவிலில் நடைபெறும் சேர்த்தி விழாவில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க வேண்டும்
      நலம் பெருக 🤝

    • @jananisrinivasan6989
      @jananisrinivasan6989 Год назад +1

      Thanks sir...🙏🙏🙏 i am from Chennai

    • @vergalaitheditamilmedia3837
      @vergalaitheditamilmedia3837  Год назад +1

      முடிந்தால் காஞ்சிபுரம் to அரக்கோணம் சாலையில் கோவிந்தவாடி அகரம் கோவிலுக்கு சென்று ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள்

    • @jananisrinivasan6989
      @jananisrinivasan6989 Год назад +1

      @@vergalaitheditamilmedia3837 sure sir.thanks for ur guidance 🙏🙏🙏

    • @vergalaitheditamilmedia3837
      @vergalaitheditamilmedia3837  Год назад +1

      நன்றிகள் மிக்க நன்றிகள்

  • @ramkumarthayanithi7292
    @ramkumarthayanithi7292 Год назад +2

    Ingu pengal kulipatharku vasathi ullatha anna

    • @vergalaitheditamilmedia3837
      @vergalaitheditamilmedia3837  Год назад +1

      வசதி இல்லை
      அது ஒரு கிராமம்
      கும்பகோணம் ல குளித்துவிட்டு பிறகு கஞ்சனூர் வரலாமே

  • @jvijayalakshmi7713
    @jvijayalakshmi7713 Год назад +1

    Enna parigaram

  • @G_B_R
    @G_B_R 2 года назад +2

    🙏🙏🙏

  • @prabanjanm.s
    @prabanjanm.s 2 года назад +3

    Wow Super Super

  • @eniyanmc8846
    @eniyanmc8846 6 месяцев назад +1

    Sir i have doubt After worshipping kanchanur temple. Is it okay to visit some other temples.

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Год назад +1

    சுக்கிரன் கோவில் கஞ்சனூர்.... அக்னி ஸ்வரன்... கோயில்......

    • @vergalaitheditamilmedia3837
      @vergalaitheditamilmedia3837  Год назад +1

      ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
      நன்றிகள் மிக்க நன்றிகள்

  • @adaikalarajr4802
    @adaikalarajr4802 Год назад +3

    என்ன கிழமை போக வேண்டும் ஜயா

    • @vergalaitheditamilmedia3837
      @vergalaitheditamilmedia3837  Год назад +1

      சுக்கிர பகவானை வெள்ளீஸ்வரர் என்றும் அழைப்பார்கள் எனவே வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை தாமரை மலர் வாங்கிகொண்டு ஆலயத்திற்கு செல்லவேண்டும்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Год назад +4

    ஐயா வணக்கம்.என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.கஞ்சனூர் ஸ்ரீ சுக்கிரன் பகவானை தரிசனம் செய்து வருகிறேன்.ஆனால் வரன்களை அமைக்க கஷ்டமாக இருக்கிறது.தாங்கள் ஒரு நல்ல யோசனை Reply message ல் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

    • @vergalaitheditamilmedia3837
      @vergalaitheditamilmedia3837  Год назад +1

      ஐயா நீங்கள் திருமழபாடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?
      திருமழபாடி வைத்தியநாதர் கோயில்
      ஒருமுறை வரனை அழைத்துக்கொண்டு திருமழபாடி சென்று கல்வாழைக்கு தாலி கட்டும் பரிகாரம் செய்யுங்கள் கூடிய விரைவிலேயே திருமணம் நடக்கும் என நண்பர்கள் பலர் பலனடைந்திருக்கிறார்கள்
      மேலும் விபரங்களுக்கு இந்த video பாருங்கள் ஐயா
      ruclips.net/video/DOkA_wAn7FA/видео.htmlsi=ZJd1JWxYRd_IUT9W

    • @VanmeeganathanVanmeegana-yz8up
      @VanmeeganathanVanmeegana-yz8up 8 месяцев назад +1

      Thirumanancheri Sendru Vaarungal. Thirumanam Miga Viraivil Nadakum

    • @rathinavelus8825
      @rathinavelus8825 8 месяцев назад +1

      ஐயா திருமணஞ்சேரி சென்று அடிக்கடி வணங்கி வருகிறேன்.திருமழப்பாடி கல் வாழைக்கு தாலி கட்டும் பரிகாரம் பூஜைகள் விரைவில் செய்கிறேன்.மிக்க நன்றி.

  • @அரியலூர்360
    @அரியலூர்360 2 года назад +2

    Nice MAMA 👍

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 2 года назад +2

    இந்த கோவில் எந்த மாவட்டத்தில் உள்ளது

  • @karthiphommi7861
    @karthiphommi7861 11 месяцев назад

    🙏🙏🙏