இக்கட்டான சூழலில் குலதெய்வ எப்படி வழிகாட்டும் ? - தமிழ்த்தேன் - tamil mythology story

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • இக்கட்டான சூழலில் குலதெய்வ எப்படி வழிகாட்டும் ? - தமிழ்த்தேன் - tamil mythology story
    குலதெய்வ வழிகாட்டி, ஆன்மீக தகவல்கள், தமிழ் ஆன்மிகம், இறட்சியின் பயணம், AVN in kadhaippoma, tamil story, story in tamil, குல தெய்வ வழிபாடு, story tamil, tamil kathaigal, ஆன்மீகக் கதை, tamil mythology, தெய்வ வழிபாடு, குலதெய்வக் கதை, tamil moral stories, tamil stories, stories in tamil, tamil fairy tales
    குலதெய்வ வழிகாட்டி, ஆன்மீக தகவல்கள், தமிழ் ஆன்மிகம், இறட்சியின் பயணம், AVN in kadhaippoma, tamil story, story in tamil, குல தெய்வ வழிபாடு, story tamil, tamil kathaigal, ஆன்மீகக் கதை, tamil mythology, தெய்வ வழிபாடு, குலதெய்வக் கதை, tamil moral stories, tamil stories, stories in tamil, tamil fairy tales, moral stories, tamil short stories, fairy tales in tamil, ஒரு நிமிட கதை, positive thinking, pandavas aanmeega kathai, tamil kathai, aanmeega thagaval, வழிபாடு, aanmeegam
    #thamizhthaenstories
    #tamilmythology
    #aanmeegathagavalgalintamil
    #aanmeegathagval
    #moralstories
    #storiesintamil

Комментарии • 191

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 Месяц назад +21

    அருமை சகோதரி வணக்கம் ❤❤❤ தமிழ் தேன் பெயர் இனிமை ❤❤❤ இராஜராஜ சோழன் கதை மிகவும் அற்புதம் ❤❤❤வாராகி அம்மன் பற்றி அறிய தகவல் அருமை அருமை அருமை நன்றி வணக்கம் அருமை சகோதரி ❤❤❤❤❤❤

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐வாழ்க வளமுடன் நலமுடன் 💐புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @Sangeethav77
    @Sangeethav77 22 дня назад +3

    அருமை சகோதரி 🎉🎉🎉❤❤❤

  • @elangok3300
    @elangok3300 Месяц назад +19

    எந்த வரமும் எந்த சாபமும் குலதெய்வம் அருள் இல்லாமல் நம்மை அடையாது.

  • @marymusic...9160
    @marymusic...9160 Месяц назад +5

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி
    மிக அற்புதமான மெய்சிலிர்க்கும் பதிவை அழகாக எடுத்துரைத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏பதிவில்வரும் வாராஹி அம்மாவின் மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வருகின்றேன் மனதிற்கு நிறைவாகவும் சந்தோஷமாகவும் இருக்கின்றது மிக்க நன்றி 🙏🙏

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Manikandan-v2x
    @Manikandan-v2x День назад

    Nantrikalpala❤❤❤

  • @sabarivasan1987
    @sabarivasan1987 Месяц назад +1

    அடடா இதுவும் நம்ம channel dhaanaa super Madam ippo dhaan indha video எனக்கு RUclips la visible ஆச்சு பாத்த உடனே avn kadhaipomaa தான் ஞாபகம் வந்துச்சு உங்கள பாத்து வேற யாரோ இப்படி சேனல் ஆரம்பிச்சாங்க போலன்னு நினைச்சேன் 😂 கடைசில பார்த்தா இதுவும் நம்ம சேனல் தாண்ணு தெரிஞ்சது im so Happy 💐🤝

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 வாழ்க வளமுடன் நலமுடன்

    • @sabarivasan1987
      @sabarivasan1987 Месяц назад

      @ avn playlist downloaded list rombna பெருசுங்க en phone la 😊 bcoz roaming laye இருப்பேன் நெட்வொர்க் இல்லாத இடத்திலும் night போஜனம் முடிஞ்சா headphones போட்டு avn playlist வச்சிட்டு நிம்மதியா தூங்குவேன் 😊 கனவா அல்லது நிஜமா என்று தெரியாது நானும் எல்லா கதை சார்ந்த இடங்களிலும் ஆவி போல அலைஞ்சுகிட்டு தான் இருப்பேன் 😀 குறிப்பாக அந்த மானுக்கு பிறந்த மஹரிஷி மகன் கதை most favourite repeated mode story எனக்கு 🤝 சோறு கூட வேணாம் எனக்கு அந்த கதை கேட்டா போதும் 🤗💐

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Месяц назад +4

    நன்றி சகோ,....

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад +2

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @TheniRamji.user-fm2vz4fk2j
    @TheniRamji.user-fm2vz4fk2j 25 дней назад +1

    ஓம் நம சிவாய 🎉

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 Месяц назад +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் ரொம்ப நன்றி 🙏🙏🙏

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @Mallika-k7c
    @Mallika-k7c 5 дней назад

    Superstorymam

  • @PalaniSaamy-t7n
    @PalaniSaamy-t7n Месяц назад +1

    Powerfull.madam.

  • @karthikamarimuthu576
    @karthikamarimuthu576 Месяц назад

    வாழ்த்துக்கள் 🤝🤝💐💐💐

  • @amsakumar9109
    @amsakumar9109 Месяц назад +1

    Arumai sagothri supper❤

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi2304 Месяц назад +2

    Thank you 🎉❤

  • @priyayuvaraj3254
    @priyayuvaraj3254 Месяц назад +1

    தமிழ்தேன் அருமை..வாழ்க தமிழ்

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 வாழ்க வளமுடன்

  • @SivaKumar-gm4kk
    @SivaKumar-gm4kk Месяц назад +1

    அருமை அக்கா சூப்பர் பதிவு புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @VijiViji-kx1di
    @VijiViji-kx1di Месяц назад +3

    கதை அருமை சகோதரி.புத்தாண்டு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sahanadharshini3655
    @sahanadharshini3655 Месяц назад

    Wow super story....இது போல் இன்னும் நிறைய channel ஆரம்பிக்க, subscribers,views அதிகரிக்க, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @baranikarthik6810
    @baranikarthik6810 Месяц назад +1

    Vanakam sagothari.ithu varai ariyatha thagaval.pathivu seithamaiku mikka nandri🙏❤

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @vvellaisami
    @vvellaisami Месяц назад +1

    வணக்கம் சகோதரி உங்களின் தமிழ்ன் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் புதிய வருடம் சிறப்பாக இருக்கட்டும்

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @sundaramvv9170
    @sundaramvv9170 27 дней назад

    C நன்றி

  • @SasirekhaMurugan
    @SasirekhaMurugan Месяц назад

    Super store sister ❤❤

  • @MadaMani-57-59
    @MadaMani-57-59 Месяц назад +1

    அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @UmaMaheshwari-q6f
    @UmaMaheshwari-q6f Месяц назад

    அருமையான பதிவு நன்றி சகோதரி

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @Chellama-q6l
    @Chellama-q6l Месяц назад +1

    உங்களுடைய இந்த புது முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ

  • @kannang8343
    @kannang8343 Месяц назад

    Thanks for good information.

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺

  • @selviganesan7289
    @selviganesan7289 Месяц назад

    நன்றி

  • @KaviKrithi-qv1ww
    @KaviKrithi-qv1ww Месяц назад

    Verry nice sister 🎉🎉

  • @hareesh199
    @hareesh199 Месяц назад

    Goosebumps story ❤❤

  • @veerapandians2078
    @veerapandians2078 Месяц назад

    Good very nice

  • @MuniyasamyMuniyasamy-i1o
    @MuniyasamyMuniyasamy-i1o Месяц назад +1

    நிச்சயமாக எங்களது ஆதரவை தருகிறோம் சகோதரி இந்த சேனல் வளர்வதற்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад +1

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐 வாழ்க வளமுடன்

  • @Deva-o9m
    @Deva-o9m Месяц назад

    கதை அருமை வாழ்த்துக்கள் சகோதரி ❤🎉

  • @meenamoorthy7662
    @meenamoorthy7662 Месяц назад +1

    🍯 தேன் சுவைப்பது போல தமிழ் தேன் சுவை யாக இருக்கிறது😊❤🎉 வாழ்த்துக்கள்

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @chinnadurai1443
    @chinnadurai1443 Месяц назад

    வாழ்த்துக்கள் மென் மேலும் உங்களின் ஆன்மீக பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
    கிருஷ்ணர்ப்பணம்

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @manjupandiyan8819
    @manjupandiyan8819 Месяц назад

    வாழ்க தமிழ்வளர்க உமது பணி இறைவனை வேண்டுகிறேன் புது புது 🎉 செய்திகளை தந்ததற்கு நன்றி

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 வாழ்க வளமுடன்

  • @தமிழ்த்தேன்
    @தமிழ்த்தேன்  Месяц назад

    ruclips.net/video/ChEf94cKHqg/видео.html
    தமிழ்த்தேனின் இரண்டாவது காணொளி 👆👆 கணவர் செய்யும் பாவம் மனைவியை சேருமா?

  • @kaanchanai7605
    @kaanchanai7605 Месяц назад

    Vazhthukkal

  • @p.ravichandran9687
    @p.ravichandran9687 Месяц назад +1

    New channel congratulation new edition

  • @rm_krishna_7166
    @rm_krishna_7166 Месяц назад

    Romba nanri akka

  • @revathysridhar8786
    @revathysridhar8786 24 дня назад

    Thank you madam

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  14 дней назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @Reshmacharan-r3e
    @Reshmacharan-r3e Месяц назад

    Arumai sis valthukkal

  • @mathivathanimathivathani325
    @mathivathanimathivathani325 Месяц назад

    Arumaai.arumaai..sister....nala.erugu..

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 வாழ்க வளமுடன்

  • @SivaNantham-b8s
    @SivaNantham-b8s Месяц назад

    Arumaiyaaga irunthathu valthukkal akka❤🎉🎉🎉🎉

  • @HAMSAVENI-t1j
    @HAMSAVENI-t1j Месяц назад

    Romba nalla kadhai sis.. marundhu meaning sollunga please ❤❤❤

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺

  • @Ram_naturelover
    @Ram_naturelover Месяц назад

    super.. keep it up.. best wishes sister😍😍

  • @Sudhamathi-ji2yd
    @Sudhamathi-ji2yd Месяц назад

    Valthukal❤

  • @KanmaniPonnan
    @KanmaniPonnan Месяц назад

    Super sister. Pudhiya kadhai super. Pudhiya channel adha vida super. Valthukal

  • @duraisamysellappan7456
    @duraisamysellappan7456 Месяц назад

    🎉🎉🎉🎉

  • @narmathadevinatesan2706
    @narmathadevinatesan2706 Месяц назад

    அருமை சகோதரியே 💐வாழ்த்துக்கள் 💐💐

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan Месяц назад +1

    வாழ்த்துக்கள் Sister 🙏🙏🙏 you provide valuable Entartaintment. Contibue with Posting more motivational stories from Tamil scriptures for our generation 👏👏👏

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 நிச்சயம் வாழ்விற்கு தேவையான பல தமிழ் காணொளிகளை பதிவேற்றம் செய்வேன்

  • @anitarashani
    @anitarashani Месяц назад

    Please dnt stop Ramayana and Mahabharata stories,,,it's really great useful and spiritual

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад +1

      I will never stop uploading Ramayana, mahabharata stories.. its new channel for tamil background stories

    • @anitarashani
      @anitarashani Месяц назад

      @@தமிழ்த்தேன் thank You 🙏🏾❤️

  • @kingchimbudev2103
    @kingchimbudev2103 Месяц назад

    அருமையாக இருந்தது அக்கா நன்றி 🙏

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад +1

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ .. தங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும் 💐💐💐🌺

    • @kingchimbudev2103
      @kingchimbudev2103 Месяц назад

      @தமிழ்த்தேன் கண்டிப்பா அக்கா உங்க வாய்ஸ்க்கு நான் big fan

  • @maruthigarments78
    @maruthigarments78 Месяц назад

    ஓம் வாராஹி அம்மன் போற்றி போற்றி🙏🙏🙏

  • @anurathaguna7350
    @anurathaguna7350 Месяц назад

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @shanthisethu8183
    @shanthisethu8183 Месяц назад

    Arumaiyana. Explanation. In. Ur. Mesmerizing. Honey. Voice. Sis thank. U .🎉🎉🎉🎉🎉

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @perumalc2831
    @perumalc2831 Месяц назад

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐 வாழ்க வளமுடன்

  • @Ishu-elakiya
    @Ishu-elakiya Месяц назад

    Akka daily video's podunga ka plz

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      அது மிகவும் கடினம் சகோ🙏 ஒவ்வொரு வெள்ளி கிழமையும் தமிழ் தேனிலும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் AVN in kadhaippoma விலும் காணொளி பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @yogakamal6970
    @yogakamal6970 Месяц назад

    வாழ்த்துகள் சகோதரி 🎉🎉🎉

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Месяц назад

    இறைவனை முழு மணத்துடன் நம்பினால் நம்மை கைவிட மாட்டார். அழகான பதிவு தொடரட்டும்

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 வாழ்க வளமுடன்

  • @sathyapriya3684
    @sathyapriya3684 Месяц назад

    அருமையான கதை சகோதரி ... உங்களுடைய வெற்றிப் பயணத்துக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺

  • @Pradeep-u2c
    @Pradeep-u2c Месяц назад

    Remba சந்தோசம் ❤😊thank u 🙏👍

  • @venivelu4547
    @venivelu4547 Месяц назад

    Madam, best👌👌🙏🙏

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 வாழ்க வளமுடன்

  • @boopathig7086
    @boopathig7086 Месяц назад

    சூப்பர் சகோதரி நன்றி
    வாழ்க வளமுடன் என் ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு சகோதரி ❤

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ChithraSundaram-pi2mp
    @ChithraSundaram-pi2mp Месяц назад

    Congratulations 🎉🎉🎉
    God bless you ❤❤❤

  • @satheshkumar7296
    @satheshkumar7296 Месяц назад

    தேவதை குரல் 🙏🏿

  • @vihaankavi960
    @vihaankavi960 Месяц назад

    All the best akka

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 16 дней назад

    Unga voice Sema. Nice video

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  14 дней назад +1

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

    • @ashokkumar-ye8nb
      @ashokkumar-ye8nb 14 дней назад

      @தமிழ்த்தேன் I thing cute and sweet voice.

  • @TheVasu777
    @TheVasu777 Месяц назад

    Super story.. congratulations 🎉

  • @Ramarajan-vo2et
    @Ramarajan-vo2et Месяц назад

    Hi சகோ உங்கள் புதிய சேனல் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த ❤🎉வாழ்த்துக்கள் சகோ

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @Poovi-s1r
    @Poovi-s1r Месяц назад

    All the best for your new channel

  • @Kavirajan-j3s
    @Kavirajan-j3s Месяц назад

    Super story sis

  • @sarathkumarselviselvi8222
    @sarathkumarselviselvi8222 Месяц назад

    Sister unga video pakkum pothu romba happy ya irukku romba கருத்தாக உள்ளது

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @gowthamiswarya9546
    @gowthamiswarya9546 Месяц назад

    Voice is positive vibe

  • @DThombarai
    @DThombarai Месяц назад

    சகோதரி இதற்கான சான்று எங்கு உள்ளது என்று சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும்

  • @dhivyaauditor933
    @dhivyaauditor933 Месяц назад

    Ithu real story ah nan first time keakurean itha...story ah.😮😮😮😊

  • @SanthoshSanthosh-w5v
    @SanthoshSanthosh-w5v Месяц назад

    இக்கதை எந்த கல் வெப்டில் உள்ளது

  • @RajashankarThiruppathi
    @RajashankarThiruppathi Месяц назад

    Excellent selection of name for the channel. U r rocking dear. Congrats and All the best for ur new venture

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 வாழ்க வளமுடன்

  • @selvarajjanaath6783
    @selvarajjanaath6783 Месяц назад

    Congratulations 🎉😊

  • @EzhilarasiP-u9f
    @EzhilarasiP-u9f Месяц назад

    Congratulations sister ❤❤🎉🎉🎉

  • @selvarajjanaath6783
    @selvarajjanaath6783 Месяц назад

    ❤😊

  • @kayalshiva2700
    @kayalshiva2700 Месяц назад

    My like today got 1000 number. God bless you ma

  • @meenakshiswaminathan7482
    @meenakshiswaminathan7482 Месяц назад

    Super எப்போது பதிவேற்றம் செய்வீர்கள்

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காணொளி பதிவேற்றம் செய்யப்படும் சகோ

  • @lalithalalitha6394
    @lalithalalitha6394 Месяц назад

    Super voice

  • @Veera529
    @Veera529 Месяц назад

    என் குலதெய்வம் இல்லை என்றால் இன்று என் குடும்பம் மே இல்லாமல் போய் இருக்கும் 😢, என் ஐயா வீரனார் ரும் சங்கிலி கருப்பரும் தான் என் உயிர்❤

  • @RJSudha_2005
    @RJSudha_2005 21 день назад

    Tanjavur nalu disai yilum amman kovil ulla du nisumba kali adu dhan sola mannar gal Kula deivam sollu ranga 🙏

  • @Balakrishnan-lp3dh
    @Balakrishnan-lp3dh Месяц назад

    🙏🙏🙏❤️🙏🙏🙏

  • @S.V.Batumalai
    @S.V.Batumalai Месяц назад

    🙏🙏🙏🥰🥰🌺🌺🌺👍👍

  • @Tanavhyapoobalan
    @Tanavhyapoobalan Месяц назад

    Kulatheivam teriavilai...epadi kandupidipathu sagothara sagotharigale?😢

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад

      தெரியவில்லை என்றால் முருகனே துணை 🙏🙏 அவரே குலதெய்வம்

  • @arunakarthik3469
    @arunakarthik3469 Месяц назад

    Background music missing.. we all like that veenai music.. kindly add..

  • @Ishu-elakiya
    @Ishu-elakiya Месяц назад

    Kovam athigama varuthu Atha control pannanum unga story kettu Athu Mathiri story eruntha podunga ka na daily pakkuren avn channel la yella story um kettachi

  • @suriyakumar9108
    @suriyakumar9108 Месяц назад

    Mam i came here too avn kathaipom ahhh

  • @SaranyaAarthi
    @SaranyaAarthi 8 дней назад

    Epdi kumdirathu nu therila akka neega clear ah soludriga akka

  • @GANGHATHAR
    @GANGHATHAR Месяц назад

    EN ANGENEYEN ORU BOY MAARI NAA HOSPITAL LA IRUKUM POTHU VANTHAN... ATHU MATTUM ILLA ORU MUTHALLA MELA SAVARI SEIYALAMNU... EN KITTA PROMISE PANIRUKAN....

  • @TamilNovelsAudiobooks
    @TamilNovelsAudiobooks Месяц назад

    Hai nithya sis how are you?
    Can u please voice over for Tamil Novels in my channel?

  • @MeenaDevi-bb4mz
    @MeenaDevi-bb4mz Месяц назад

    Condippa akka❤❤❤ subscribe pannite🥰🥰🥰🥰

    • @தமிழ்த்தேன்
      @தமிழ்த்தேன்  Месяц назад +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

    • @MeenaDevi-bb4mz
      @MeenaDevi-bb4mz Месяц назад

      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @MeenaDevi-bb4mz
      @MeenaDevi-bb4mz Месяц назад

      Happy New year 🎉💞 akka❤🥰

  • @Kathiravan-i2k
    @Kathiravan-i2k 27 дней назад

    சோழர்களின் குல தெய்வம் 7 சப்த்த கன்னி மார்கள்...அதில் ஒருவர் தான் வாராகி அம்மா