அரசு பணியில இருந்து கொண்டு பிறரின் பணி வாய்ப்பு குறுக்க நிற்பது நியாமாமா? அவர்கள் பணி இல்லாமல் இருந்தபோது பொருளாதாரம் தேவைக்கு எப்படி கஷ்டபட்டம் என்பதை நினைத்து வழக்கு திரும்ப பெற வேண்டும். (பிறரின் பணி வாய்ப்பை தடுக்காமல் வழக்கு நடத்தவும் )இது என் புரிதல். நன்றி
அது கிடக்கு பத்து கேஸ் அதில் 2% க்கு ஆதராவான தீர்ப்புகள். இதை முடிச்சு விட்டாச்சுன்ன புதிய நியமனம் பண்ணாமல் இருக்க வேறு காரணம் இல்லை. எனவே இந்த தீர்ப்புகளை கண்டு கொள்ளாமல் விட்டால் ஏதாவது ஒருவர் கேஸ் போடுவார். அதனை காரணம் காட்டி நியமனத்தை செய்யாமலே விட்டு விடலாம்.
Indha ugtrb exam conduct pannamale irindhirukalam
அரசு பணியில இருந்து கொண்டு பிறரின் பணி வாய்ப்பு குறுக்க நிற்பது நியாமாமா? அவர்கள் பணி இல்லாமல் இருந்தபோது பொருளாதாரம் தேவைக்கு எப்படி கஷ்டபட்டம் என்பதை நினைத்து வழக்கு திரும்ப பெற வேண்டும். (பிறரின் பணி வாய்ப்பை தடுக்காமல் வழக்கு நடத்தவும் )இது என் புரிதல். நன்றி
மாநில அரசு திட்டமிட்டு வழக்கு போடவைக்குறத?
Kanni theevu story equal to ugtrb exam,,,
ஐயா வணக்கம், 2 %case பற்றிய தகவல் இருந்தால் தெறிவிங்கள், நனன்றி ஐயா
Govt case olunga mudincha yen again case vara poguthu... 2 months case hearing kuda varala
ஆள் சேர்ப்பு அதிகம் ஆகிறதே தவிர case முடிக்க மாட்டீங்குராங்க
Then again we will wait upto 2025. There is no end for this case.
Stay case eppothan hearing varum sir.. End ea illaya
புது appointment பத்தி மட்டுமே நிறைய செய்தி வருது. ஆனால் bt promotion case status என்னாச்சு sir... Please தெளிவான update கொடுங்க.
CASE Number சொல்லுங்க Sir..!
தடையாணை வழக்கு பற்றி சொல்லுங்க சார்
Sir, nikalum happy ya erupiga yarku jop kedaiakathu nu
Sir, nikalum happy ya erupinga yarku jop kedaikathu nu
😂😂😂😂
Ithu 410per case ah ella 2%case ah sir
சோ கேஸ் போட்டா போதும் நீதி துறை வேலை செய்யும். அரசு கோரிக்கை ஆசிரியர் நலன் மாணவர் எதிர் காலம் எதுவும் முக்கியம் இல்லை. நாமும் ஒரு கேஸ் போடுவோம்.
தாராளமா போடுங்க...பாதிக்கப்பட்டவங்க நீதிமன்றத்திடம் நீதி கேட்கிறார்கள்...நீங்களும் கேக்கலாமே...
@@ravijpravijp8276அரசிடம் நீதியை முக்கியமாக பள்ளி கல்வித்துறையிடம் எதிர்பார்க்க கூடாது.
2% case hearing eppo sir
Endey illaya sir
Vacancy increase eathum
Sir 2% Case இரண்டு வழக்குகள் உள்ளதா?
18.12.2024இல் W.p 9011/2021வருகிறதே..என்ன தான்Sir நடக்குது..
ADW நியமனம் செய்ததால்..
வந்த வழக்கு இது.
2021 ல் கொடுத்த தீர்ப்பை கூட அமல்படுத்தாத கண்டு கொள்ளாத ஏதேச்சதிகார பள்ளிக்கல்வித்துறைதான் காரணம்