விதவிதமான காய் அறுவடை எல்லாம் முடிந்தது...😔👍😊💚|final vegetables harvesting|

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 104

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal  Год назад +4

    🌱🌱🌱🌱🌱If you want seeds
    please contact them:
    Krishna seeds and natural foods
    9952595526
    9578831117
    Thanks for your support and love ❤ 🌱💚
    @anbu Thirumagal

  • @sanjai05
    @sanjai05 11 месяцев назад

    அம்மா உனக்குள்ள திறமை அபாரம்.

  • @RameshS-g7r
    @RameshS-g7r Год назад +8

    மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள் sister 🤩🤩

  • @mypetsmygarden
    @mypetsmygarden 11 месяцев назад

    It's bittersweet to see the final harvest of various fruits and vegetables in your garden. 😔👍😊💚 Your dedication and hard work have truly paid off, resulting in a bountiful harvest. Cherishing these moments and looking forward to more fruitful seasons ahead! 🌿🍅🌽

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Год назад +5

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 👏

  • @manikrithishmdkp74
    @manikrithishmdkp74 Год назад +7

    வாழ்த்துக்கள் சகோதரி காய்கறிகள் அருவடை முடிந்தது இனி நெல் மக்காச்சோளம் உள்ளது அத அருவடை முடிக்கறத்துக்குள்ள அவளவுதான் பொங்கல் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Год назад +1

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @samajalamg7275
    @samajalamg7275 Год назад +4

    உண்மை தான் சகேதரி ❤❤

  • @venkataramanamaadhavan469
    @venkataramanamaadhavan469 Год назад

    Definitely .we are waiting to see your videos

  • @mageswarithirugaswaran3740
    @mageswarithirugaswaran3740 Год назад +1

    Super super sister valthukal sister 🙏🙏🙏🙏🙏

  • @sath514
    @sath514 10 месяцев назад

    Sister, chudaikai plant near brinjal, then brinjal not affected by insects.

  • @rajunithya211
    @rajunithya211 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @n.sureshn.suresh7204
    @n.sureshn.suresh7204 8 месяцев назад

    Hi akka . Unaka video nalla irukku akka

  • @SureshKumar-ff5vt
    @SureshKumar-ff5vt Год назад

    Super women good job keep it up

  • @DineshP-ke9ck
    @DineshP-ke9ck Год назад +1

    அழகான கிராமத்து வாழ்கை

  • @ramesharmy7115
    @ramesharmy7115 Год назад

    அருமை தோழி

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 11 месяцев назад

    🎉 good 👍 job 🎉❤❤

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 Год назад

    Super harvesting sis ❤

  • @gokulgopika5118
    @gokulgopika5118 Год назад

    சூப்பர் பா

  • @thirumalraja2796
    @thirumalraja2796 Год назад +1

    Super sister

  • @motivation_king.
    @motivation_king. Год назад

    God bless you

  • @d.natarajanrajan4522
    @d.natarajanrajan4522 Год назад +1

    Good

  • @Tamilarsi-m3h
    @Tamilarsi-m3h 11 месяцев назад

    Nanum intha valkaiya anubavichiruken semm entertainment ana ippo vaipilla

  • @jillatamizhan
    @jillatamizhan Год назад +1

    Super Akka 😍

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg Год назад +3

    உனது உழைப்பிற்கும் உறசாகத்திற்கும் குறைவின்றி நீடுவாழ இறையருள்துணை நிற்க மனமார வேண்டுகிறேன் மகளே உங்கள் ‌ஊர் எது வென தெரிவிக்கலாமா?

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  11 месяцев назад

      ரொம்ப நன்றிங்க துறையூர் பக்கத்துல

  • @agrittf7650
    @agrittf7650 Год назад +1

    Super

  • @sujitharamesh4569
    @sujitharamesh4569 Год назад

    Enakkum aasai tha pa super❤

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 Год назад

    Nice.

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 Год назад

    வாழ்கவளமுடன்

  • @prabhuk1369
    @prabhuk1369 Год назад

    Eanakku. Friends. Ellai. Good. Good. Information. Beautiful. Information

  • @dorakuttylifestyle06
    @dorakuttylifestyle06 Год назад

    Veryusefullagriculture100%🌱🌱🌱

  • @selvarajv5839
    @selvarajv5839 Год назад

    Superpappa

  • @VayalPayanangal
    @VayalPayanangal Год назад

    Super sis

  • @malav3658
    @malav3658 Год назад

    No sister. Pudal vilai 35 than.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Год назад

    சூப்பர் ❤❤❤

  • @ShivaKumar-tv2vp
    @ShivaKumar-tv2vp Год назад

    Ungaluku naanga vandhu sandhoshama irukka madiri dhan ga irukum, irundhalum naaga sandhoshama dhan ga irukkom.. 😅👏👍

  • @arunprasad3731
    @arunprasad3731 Год назад

    harvest super 😀... story of ants 🤣🤣🤣🤣...gundu gundu kathirikai 🤣🤣🤣...

  • @anbu1305
    @anbu1305 Год назад

    ❤️ Super ❤️ cute ❤️

  • @shanmugamshanmugam7873
    @shanmugamshanmugam7873 Год назад

    👌👍

  • @selvabharathi2636
    @selvabharathi2636 Год назад

    Siragu avarayaa athu peru.naanga kalli avarainusolluvom

  • @mageswarithirugaswaran3740
    @mageswarithirugaswaran3740 Год назад +1

    I'm aslo garden sister 🙏 in my house small garden

  • @bluelilly22222
    @bluelilly22222 Год назад

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад

    விவசாயம் செய்ய வேண்டும் என்றால் பல வேதனைகள் வரும்😊

  • @n.sureshn.suresh7204
    @n.sureshn.suresh7204 8 месяцев назад

    Unaka video enaku Hi sollu akka .

  • @m.govindarajm.govindaraj6358
    @m.govindarajm.govindaraj6358 Год назад

    😋

  • @R.D.S86771
    @R.D.S86771 Год назад

    ❤❤❤

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 10 месяцев назад

    இந்த செடிகளில் இருந்து நீங்க விதைகளை சேமிக்கலாம்.
    வெண்டை, மிளகாய், பூசணி, செடி அவரை கத்தரி தக்காளி.. இப்படி. அடுத்த பட்டத்தில் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கலாம். விதை வாங்க தேவையில்லை

  • @Venk55
    @Venk55 Год назад

    சிறகுஅவரை இன்றுதான்நான் பார்க்குறேன் ஊருஅவரை சிறகுஅவரையூம் ஒன்றா. சகோ அருகில்மக்காசோளம்உள்ளதுஅருவடை செய்யவில்லையா கடைசியில்ஒரு ஹைலைட்எரும்பு கதைதாங்க ❤🎉🎉🎉

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 Год назад +10

    வணக்கம் சகோதரி நீங்கள் வீடியோ அதிகமாக போடுவது இல்லை என்ன காரணம் சொல்லுங்கள்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад +1

      வேலை சுமை காரணமாக

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 Год назад

    சிறகு அவரை அடியில் கிழங்கு வைகும், so u no need to put seeds again, it will give yield till Feb last, so give some cow dung manure for siraku avarai sister

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      அப்படியா சரிங்க

    • @ganeshrajar6525
      @ganeshrajar6525 Год назад

      In nov 2022 i kept and harvested till March 2023 and our cow was eating the plant till sep2023 from sep gave manure and protection for the plant now it is giving good harvest. Only one plant sister

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      Ohh super

  • @m0hanmohan863
    @m0hanmohan863 Год назад

    பக்கத்தில் உள்ள வயல் ஏன்ன நெல் அதை காணொளி வோடவும்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад +1

      வேறவங்க வயல்

    • @m0hanmohan863
      @m0hanmohan863 Год назад

      நன்றி நான் இலங்கை

  • @n.sureshn.suresh7204
    @n.sureshn.suresh7204 8 месяцев назад

    Hi akka

  • @kalpanakalpana6424
    @kalpanakalpana6424 Год назад

    Kasini keerai endral enna

  • @Gvrajvlogs
    @Gvrajvlogs Год назад +1

    Hi❤❤❤❤❤❤❤

  • @MeenaS-w7g
    @MeenaS-w7g Год назад

    Congrats sis

  • @andrewpt6338
    @andrewpt6338 Год назад

    ❤😂

  • @pattukkottaimapala
    @pattukkottaimapala Год назад

    Hiii ga unga la onion vangalama wholesale la santhai irukaa

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      Already sales pannitom

    • @pattukkottaimapala
      @pattukkottaimapala Год назад

      @@AnbuThirumagal unga urukuu vanthaa vangalam ma epo ena price poritoo irukuu Ungaa urula santhai irukaa

  • @vadivelvadi1882
    @vadivelvadi1882 Год назад +1

    Unga area LA small onian erukka rate Ella

  • @premaloganathan2003
    @premaloganathan2003 Год назад +1

    சத்தியா.எனக்கு.சிரகு அவரை.விதை.வேனும்.தங்கோ

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      என்கிட்ட இல்லைங்க...கிருஷ்ணா விதை மையம் பெருந்துறை அவங்க கிட்ட கேளுங்க

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 Год назад

    நானும் பார்ப்பது இதுவே கடைசி வீடியோ.😊😊😊

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад +1

      😳🙄😊👍

    • @NaturalAgriculture838
      @NaturalAgriculture838 Год назад +1

      @@AnbuThirumagal ஏன் என்றால் இன்டர்நெட் டேட்டா தீர்ந்துவிட்டது இனி நாளை தான் வீடியோ பார்க்க முடியும்.🤣🤣🤣

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад +1

      @@NaturalAgriculture838 நான் கூட கொஞ்சம் நேரம் வருத்தப்பட்டேன் 👊😍

    • @NaturalAgriculture838
      @NaturalAgriculture838 Год назад

      @@AnbuThirumagal 🤣🤣🤣

  • @ponnudurai1450
    @ponnudurai1450 Год назад

    Hi

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Год назад

    Wear socks to escape from ant bites

  • @santhanampn4280
    @santhanampn4280 Год назад

    Hai sister, thammampatti nursery full address please sister

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 Год назад

    Every day you wandering in your Thottam in Sudithar dress .Hereafter you wear always Saree for your satisfaction

  • @sakthimaniG
    @sakthimaniG Год назад

    Sister really you doing good. how to contact you...

  • @periyasamysamy4478
    @periyasamysamy4478 Год назад

    Unga mrg fix aitucha

  • @venkataramanamaadhavan469
    @venkataramanamaadhavan469 Год назад

    Definitely .we are waiting to see your videos