Manjal Poosi

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2011
  • Ungal Viruppam !
    Singers : Kovai Sounderarajan and L R Anjali
    for thEngai Srinivasan and Manorama

Комментарии • 28

  • @dhanakodib8426
    @dhanakodib8426 Год назад +3

    என் சிறு வயது என் தாய் யுடன் பார்த்த படம் என் தாய் இறந்து 45,ஆண்டுகள் கடந்து விட்டது இந்த படத்தை பார்க்க என்கண்களில் கண்ணிர்❤❤❤❤❤

  • @nausathali8806
    @nausathali8806 3 года назад +19

    நன்றாக சிரிக்க வைத்து,
    நம் ஆயுளை கூட்டிவிட்டு, ஆண்டவனிடம் சென்றுவிட்ட,
    அற்புதமான நகைச்சுவை தங்கங்கள் !!!

  • @ksramani8712
    @ksramani8712 5 лет назад +9

    What a voice AR anjali ! & Golden shots of T Srinivasan & No one can compare with him in classic of yester years 1970s

  • @nausathali8806
    @nausathali8806 3 года назад +5

    அரண்மனை காவல் காரன் தூங்கி
    விட்டானா........
    என்ன ஒரு அற்புதமான நகைச்சுவை தங்கங்கள்,
    குசும்புத்தனமும் குரும்புத்தனமும்
    இவர்களின் பூர்வீக சொத்து.
    இனிமேல் இதுபோன்ற ஒரு பாடல்
    காட்சிகள் வரப்போவதில்லை, கண்டு களித்த நாம் அனைவரும்
    கொடுத்து வைத்தவர்களே !!
    ஆரம்பகால நினைவுகள்
    ஆயுளை கூட்டியவர்களுடன்.
    படம் : உங்கள் விருப்பம்.
    இசை : விஜயபாஸ்கர். அவர்கள்.

  • @krishnamurthi8687
    @krishnamurthi8687 5 лет назад +9

    Thengai Srinivasan. Wow what an act

  • @anandreena7813
    @anandreena7813 2 года назад +6

    Iam not able to control laughing 😁😁😁😁 very good acting t Srinivasan sir

  • @maddyjohn5253
    @maddyjohn5253 5 лет назад +6

    What an acting ya.. thengai srinivasan sir , thangavel and vk ramasamy super

  • @entertain0108
    @entertain0108 5 лет назад +8

    Thengai srinivasan😂😂👌👌👌

  • @shenbagamahalingam3538
    @shenbagamahalingam3538 5 лет назад +8

    அருமையான பாடல்

  • @samaypalani2497
    @samaypalani2497 6 месяцев назад +1

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunapandian6829
    @arunapandian6829 3 года назад +8

    Classic comedy no can do like them

  • @shalomleftismisalie3470
    @shalomleftismisalie3470 2 года назад +2

    What a class act! Couldn't help laughing until the ribs ached!

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 Год назад +2

    Old memories😮 song very very nice 👍

  • @jesusjesus5514
    @jesusjesus5514 2 года назад +4

    Super 👌👌

  • @bharathib779
    @bharathib779 5 лет назад +8

    Wow

  • @sradha9760
    @sradha9760 3 года назад +6

    விரும்பிபார்த்தகாமடிபடம்தோங்யின்நடிப்புபிடிக்கும்‌😂😂👌

  • @susiappa
    @susiappa 12 лет назад +7

    LR Anjali, the elder sister who was overshadowed by the younger LR Eswari, just like P Suseela who outshines P Leela.

    • @satbalaa
      @satbalaa Год назад

      but P Leela and P Suseela are not sisters !

    • @parameshwarashiva9034
      @parameshwarashiva9034 Год назад +1

      P. Leela is from kerala and p. Susila from Andhra pradesh and both are not sisters. Please don't give wrong information

  • @balasubramanianbalabalasub3572

    நகைச்சுவை அருமை

  • @rajeshjn8
    @rajeshjn8 Год назад +2

    ROSE 🌹🌹 TEA ☕☕

  • @babuganesh6631
    @babuganesh6631 10 месяцев назад

    Super song

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 Год назад

    அருமை

  • @udyakumarkanagasundram3572
    @udyakumarkanagasundram3572 10 лет назад +4

    look this song for gangam sytle dance

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 9 лет назад +7

    Excellent

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Месяц назад

    அரூமைஅரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 Год назад +1

    marupadiyum.sunlifeli.morningshowpottal.fansanthosam.paduvarghal