Poontha Malliyile Video Song | Karunthel Kannayiram Tamil Movie | Manorama | RS Manohar | Kannadasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Poontha Malliyile Video Song from Karunthel Kannayiram Tamil Movie exclusively on Mango Music Tamil. Karunthel Kannayiram ft. Jaishankar and Lakshmi in lead roles. Music composed by Shyam, Lyrics by Kannadasan, Produced and Directed by R Sundaram under the banner Modern Theatres. For more super classic hit songs of Kannadasan, subscribe to Mango Music Tamil - bit.ly/2iBf4kY
    Full Details:
    Song: Poonthamalliyile
    Singers: SPB, Manorama, Sadan
    Lyrics: Kannadasan
    Music: Shyam
    Director: R Sundaram
    Karunthel Kannayiram Tamil Movie also stars Lalitha, RS Manohar, Manorama and VS Raghavan among others.
    Click here to watch:
    Top 10 Songs of Jayalalitha - • Jayalalitha Birthday S...
    Ethirigal Jakkirathai Movie Songs - bit.ly/2mG7vfg
    Deiva Magan Movie Songs - • Deiva Magan Tamil Movi...
    Anubavi Raja Anubavi Movie Songs - bit.ly/2maSxhL
    Love Sad Songs - • Love Sad Songs | Video...
    For more Tamil Movie Songs :
    Subscribe : bit.ly/2liQo6z
    Like us : / mangomusictamil
    Follow us : / mangomusictamil

Комментарии • 102

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +23

    சில நேரங்களில் இந்த பாடலுக்கு நடனம் ஆடிய நினைவு அலைகள் மறக்காமல் இருக்கிறேன்
    கவலைக்கு மருந்து. காலமெல்லாம் கருத்து எழுதி விடலாம். யாருக்கு தெரியும் நாளை முதல் பக்கம் தேடுதல். பாடல் கேட்கும் நேரம் மனதில் மலரும் மகிழ்ச்சி... பாடல் பதிவுக்கு உங்களை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 года назад +17

    1970 களில் இந்தப் பாடல் தான் கானாப் பாடல்.

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 4 года назад +62

    மனோரமா ஆச்சியும் தேங்காய் ஸ்ரீனிவாசனும் திரைத்துறைக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள். அருமை

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +25

    11.10.2021.
    இன்று இந்த பாடல் கேட்கிறேன் மனம் மகிழ்ந்து பார்ப்பது கேட்பதும் படிப்பதும் வாழ்கை வாழ வழி காட்டியிருப்பது மனம்.

  • @manivannans9154
    @manivannans9154 2 года назад +18

    இப்ப உள்ள சூழ்நிலையில் எந்த இசையமைப்பாளர்களாவது இது போல இசை அமைக்க முடியுமா?

  • @vijay19728
    @vijay19728 Год назад +10

    49F- பூந்தமல்லி- மந்தைவெளி மாநகரப் பேருந்தின் வழித்தடத்தை அன்றே பாடல் மூலம் கூறியுள்ளனர்

  • @kalimuthumathivanan4368
    @kalimuthumathivanan4368 2 года назад +14

    தேங்காய் சீனிவாசன் அவர்கள் ஒரு
    சிறந்த மேனரிசங்களின் தொகுப்புடையவர் அவருடைய dialogue modulation எவராலும் படைக்காதது படைக்கமுடியாதது
    கோமாளி.போக்கிரி.கதைதலைவன்.தந்தை.தோழன்.பனியாளன்
    .என் எந்தவேட மானாலும் வாழ்ந்து
    காட்டிவிடுவார் .தில்லுமுல்லு ஈஸ்வரமூர்த்தி.பாத்திரம். தர்மயுத்தம் .பில்லா காசேதான் கடவுளடா படங்களின் பாத்திரங்கள் அவர் தவிற யாராலும் செய்ய இயலாதவை கலியுக கண்ணணில் கிட்டதட்ட நடிகர் திலகத்தையே நெருங்கியிருப்பார்

  • @poonambajwa4468
    @poonambajwa4468 5 лет назад +28

    SPB and Manorama Good combination

  • @iqbaldildar16
    @iqbaldildar16 2 года назад +6

    Super song....Manorama and Tengai Seenivasan rocks😘😘😘

  • @kadalak3026
    @kadalak3026 3 года назад +15

    எனக்கு பிடித்த பாடல்

  • @sakthivelsirkrishna6780
    @sakthivelsirkrishna6780 2 года назад +8

    ஏ.எல்.ராகவன்.மனோரமா.பாடியபாடல்.ஆஹா.அருமை.அருமை

  • @kashmonyklik
    @kashmonyklik 3 года назад +12

    This is a kickass song, hooked up to this song

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 года назад +22

    நல்ல ஜோக் !!ஹாஹாஹா!!தேங்காய் +மனோரமா!சூப்பர்!! பிரபலமானப் பாடல்!!

  • @somasundaram6660
    @somasundaram6660 3 года назад +12

    அடாடா இது தான்யா ஜாலியான பாட்டு இதுக்கு இனையான ஜாலி பாடல் எதுவும் இல்லை

  • @kiruthika8728
    @kiruthika8728 2 года назад +8

    What a song really it's fantastic 👏👏👏

  • @vivektut
    @vivektut 2 года назад +5

    Sadan used to do mimicry for MSV ( Kadavul amaithu vaitha medai - mimicry)

  • @jayachandran7322
    @jayachandran7322 3 года назад +11

    Spb sir, superb

  • @srinivasperavalli5596
    @srinivasperavalli5596 4 года назад +17

    This was the first song sung and recorded by SPB BUT RELEASED AS SECOND SONG.

  • @sriniseshan9888
    @sriniseshan9888 4 года назад +12

    Awesome SPB Sir.... RIP....

  • @PETER-kc6tg
    @PETER-kc6tg Месяц назад

    SPBன் அற்புதமான குரல்

  • @mkprakash7326
    @mkprakash7326 2 года назад +6

    Best composed by mr shyam.

  • @nraj6320
    @nraj6320 2 года назад +10

    ஐசரிவேலன் வெண்ணிற ஆடை மூர்த்திதேங்காய்சீனிவாசன் மனோரமா நல்லகாமெடி படம் கருந்தேள்கண்ணாயிரம்

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 4 года назад +14

    Spb the legend.... 🙏

  • @gnanavel1062
    @gnanavel1062 3 года назад +9

    நடிப்பு எனும் இயற்கை யை மிகாமல் நடிப்பு அரூமை

  • @navarasasaravana2044
    @navarasasaravana2044 10 месяцев назад +1

    SPBயும், மனோரமாவும் பாடிய பாடல் அருமை...

  • @klmkt4339
    @klmkt4339 Год назад +2

    When i went to madras for job I went to mandaveli just because uthis song

  • @shekara9138
    @shekara9138 2 года назад +5

    Very nice song ❤️👍

  • @murthhin9813
    @murthhin9813 Год назад +1

    Super super sweet voice sweet song thank you

  • @shanthanayagi8465
    @shanthanayagi8465 4 года назад +20

    Wonderful song with clarity in picture still

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 3 года назад +13

    இன்று ம வருகிறதே ! பாட்லும் அதுக danceம்

  • @chelvik3975
    @chelvik3975 2 года назад +3

    Beautiful song

  • @meerumoorthy4737
    @meerumoorthy4737 3 года назад +4

    சுப்பர் பாடல்

  • @sparameswaran3805
    @sparameswaran3805 2 года назад +3

    Spb sir voice super

  • @sugumaransivaraman2116
    @sugumaransivaraman2116 Год назад +1

    Remmebet this song suddenly
    Thanks gor upload

  • @rajumettur4837
    @rajumettur4837 Год назад +2

    Manorama mam is so sweet.

  • @jeevanandhamnatrajan6332
    @jeevanandhamnatrajan6332 Месяц назад

    Best

  • @nps8235
    @nps8235 2 года назад +7

    ஐசரி வேலன். இவரது மகன் ஐசரி கணேஷ் கல்வித் தந்தை. பல கோடிகளுக்கு அதிபதி.

  • @josephsundaranathan5543
    @josephsundaranathan5543 4 года назад +3

    Wow very beautiful nice 😘😘😚😘😘😚

  • @rajaramram8703
    @rajaramram8703 3 года назад +3

    Maroamma madam
    Iseri Sir
    Veniraadai muruthy Sir
    Thengai Srinivasan Sir
    Song super hit

  • @senthilmurugan5134
    @senthilmurugan5134 2 года назад +7

    ஆச்சியின் கணீர் குரலுக்கு Sbpயின் சுளீர் குரல் சூப்பர்.

  • @muralidharant6954
    @muralidharant6954 2 года назад +3

    எப்படிப்பட்ட கவலையும்
    மறந்து சிரிக்கலாம்

  • @malvannanu1280
    @malvannanu1280 3 года назад +3

    Super👌👌👌👌

  • @pankajamr4045
    @pankajamr4045 3 года назад +2

    Super jali song

  • @user-sl7vl1dv2f
    @user-sl7vl1dv2f 10 месяцев назад

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாட்டு

  • @a.chelladuraia.chelladurai3184
    @a.chelladuraia.chelladurai3184 10 месяцев назад

    அதிசயமான பாடல் அற்புதமான நடனம் அது சரி வேலன் தேங்காய் சீனிவாசன் வெண்ணிற ஆடை மூர்த்தி மனோரமா ஆகியோரின் இளமை தொழலாம் இந்தப் பாடல் கருந்தேள் கண்ணாயிரம் படத்தில் இருந்து அழகான

  • @vasudevanas2559
    @vasudevanas2559 7 месяцев назад

    S p and Manorama voice super music super i like this song

  • @josephsundaranathan5543
    @josephsundaranathan5543 4 года назад +5

    😚😚😘super amazing and beautiful

  • @kumarshanthikumarshanthi9530
    @kumarshanthikumarshanthi9530 5 месяцев назад

    Venniladai moorthi avargalin performance super

  • @Ravikumar-qy1wc
    @Ravikumar-qy1wc 10 дней назад

    குழந்தைக்கு விஷமிட்டு ..இதே பாடலை ..கண்னுறங்கு கன்னூறங்கு னு பாடும்போது கண் கலங்காதவர் இல்லை

  • @ravindranathvasupilla23
    @ravindranathvasupilla23 11 месяцев назад

    Nalla rasam

  • @josephravi5551
    @josephravi5551 7 месяцев назад

    Spb sir great❤❤❤❤

  • @newtamilmovieswatch6315
    @newtamilmovieswatch6315 3 года назад +1

    Super songa

  • @mnisha7865
    @mnisha7865 3 года назад +2

    Superb

  • @mnisha7865
    @mnisha7865 6 месяцев назад

    Nice song and voice and 🎶 super 13.3.2024

  • @raananthan8933
    @raananthan8933 3 года назад +1

    சூப்பர்பாடல்நன்றி

  • @rajisree8279
    @rajisree8279 5 лет назад +3

    Dis song sing by simbhu in one aachi show...anyone have that link

  • @vennilamounpatten7853
    @vennilamounpatten7853 3 года назад +1

    Nice.

  • @Jothi-hh9xl
    @Jothi-hh9xl 6 лет назад +2

    Nice

  • @sridhara7410
    @sridhara7410 3 месяца назад

    இந்த பாடலைக்கேட்டால் ஆடாத மனிதனும் ஆடுவான்

  • @sivaramkesavan5316
    @sivaramkesavan5316 2 года назад

    மிகவும்பிடித்தபாடல்

  • @laxmikajal110
    @laxmikajal110 4 года назад

    Very nice

  • @peterlewisalrayyan2270
    @peterlewisalrayyan2270 8 месяцев назад

    First rapper in tamil song.

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 3 года назад +2

    Music director of the movie is Veda, NOT Shyam. Please make correction in the notification.

  • @nayan35
    @nayan35 5 лет назад +6

    Sung by SPB

  • @kashyap3120
    @kashyap3120 6 месяцев назад

    Aachi is super star.

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j Год назад +1

    Ravi 0:25 0:25

  • @suneethasrithar7792
    @suneethasrithar7792 5 лет назад +6

    Not spb. It’s Sadan

  • @cherianjames4431
    @cherianjames4431 2 года назад

    Yeppa spb nu sollamattanga.
    Manorama aachi, spb🙏🙏

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j Год назад

    Ramu 2:07

  • @mnisha7865
    @mnisha7865 2 года назад

    27.3.22

  • @subramanianaj1664
    @subramanianaj1664 2 года назад

    is it SPB?

  • @govindarajramasamy307
    @govindarajramasamy307 10 месяцев назад

    Yard da iva

  • @pauld2209
    @pauld2209 3 года назад +9

    ஆண்: ஆஹா பூந்தமல்லியிலே
    ஒரு பொண்ணு பின்னாலே
    நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே
    பெண் : மந்த வெளியிலே ஒரு மனுசன் முன்னால
    நான் மயங்கி நின்னேன்யா
    அவன் மூஞ்சி நல்லால்ல
    ஆண்: அவ பேண்ட் தந்தா
    சட்டை தந்தா போட முடியல்ல
    அவ போட்டு விட்டா மாட்டி
    விட்டா கழட்ட முடியல்ல
    ஆண்: ஆஹா பூந்தமல்லியிலே
    ஒரு பொண்ணு பின்னாலே
    நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே
    பெண் : அஹாமந்த வெளியிலே
    ஒரு மனுசன் முன்னால
    நான் மயங்கி நின்னேன்யா
    அவன் மூஞ்சி நல்லால்ல
    ஆண்: பங்காரு வந்தாடி பார்வை நல்லால்ல
    பெண்: மன்னாரு வந்தாரு மனசு நல்லால்ல
    பெண்: நீ போனே முன்னாலே நானும் பின்னாலே
    ஆண்: போகாதே பின்னாலே பொண்ணுக்கு நல்லால்ல
    போங்க போங்க வாங்க வாங்க
    எங்கே போனா யாருக்கென்ன
    நானிருக்கேன் அவள் இருக்கா டூப்பு போடாதே
    ஆண்: ஆஹா பூந்தமல்லியிலே
    ஒரு பொண்ணு பின்னாலே
    நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே
    பெண் :நவரு மந்த வெளியிலே
    ஒரு மனுசன் முன்னால
    நான் மயங்கி நின்னேன்யா
    அவன் மூஞ்சி நல்லால
    ஆண் : பொண்டாட்டி
    நல்லாத்தான் கண்ணு நல்லால்ல
    பெண்: புருஷன் கூட
    நல்லாத்தான் எண்ணம் நல்லால்ல
    பெண்: இனிமேல எங்கேயும் நீயும் போகாதே
    ஆண்: அம்மாடி இப்போதே லைசன்ஸ் கட்டாதே
    காதல் போதும் டூயட் போதும்
    என்னை கொஞ்சம் பாரு கண்ணே
    பெ:காதலனை மாத்திகிட்டேன் குறுக்கே வராதே
    ஆண்: ஆஹா பூந்தமல்லியிலே
    ஒரு பொண்ணு பின்னாலே
    நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே
    பெண் : மந்த வெளியிலே ஒரு மனுசன் முன்னால
    நான் மயங்கி நின்னேன்யா
    அவன் மூஞ்சி நல்லால்ல
    ஆண்: அவ பேண்ட் தந்தா
    சட்டை தந்தா போட முடியல்ல
    அவ போட்டு விட்டா மாட்டி
    விட்டா கழட்ட முடியல்ல
    ஆண்: ஆஹா பூந்தமல்லியிலே
    ஒரு பொண்ணு பின்னாலே
    நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே
    பெண் : மந்த வெளியிலே ஒரு மனுசன் முன்னால
    நான் மயங்கி நின்னேன்யா
    அவன் மூஞ்சி நல்லால்ல

  • @prabharadhakrishnan3222
    @prabharadhakrishnan3222 2 года назад

    Sung by Dharapuram Sundararajan. Not SPB.

  • @gulamgulam2493
    @gulamgulam2493 2 года назад

    apurva.nadiky.adchi manorama.sang.kkurl.voice.nagash.hi.thingsenivsan.gavndmni.sschnd ext.sarnthu.supera parfams.kotpar.lik.nathas.thilana.mukmove.samasg10.11453ppf101pec31

  • @paulrajjaysondurairaj1644
    @paulrajjaysondurairaj1644 10 месяцев назад

    Spb voice super

  • @nayan35
    @nayan35 5 лет назад +1

    Nice