நான்தான் டா🔥🔥 தைரியமான அரசியல்வாதி - T Rajendar அதிரடி TR About Thalapathy Vijay Political Entry

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 871

  • @mohameddeen2855
    @mohameddeen2855 19 дней назад +80

    TR ஒரு சிறந்த மனிதர்.நேர்மையான மனிதர் இதுவரை இலஞ்சம் பெற்றதாக ஒரு சொல் அடிபட்டது கிடையாது. நான் நேசிக்கிறேன் ❤

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb 17 дней назад +5

      சினிமாவில் நல்ல ஒழுக்கமான மனிதனும் கூட

    • @mubharakkhan3601
      @mubharakkhan3601 15 дней назад +2

      மெண்டல் மாதிரி பேசறதுல டி ராஜேந்திரன் யாரும் மிஞ்ச முடியாது😂🎉😢😮😮😅😎😎😎

    • @Sundar-s1g
      @Sundar-s1g 15 дней назад +2

      அருமை ❤ அண்ணா

    • @agsingaravelu825
      @agsingaravelu825 12 дней назад

      அவர் என்ன கலெக்டர் வேலையா பாத்தாரு லஞ்சம் வாங்குவதற்கு

    • @thulasinignanachandran1104
      @thulasinignanachandran1104 12 дней назад

      ​@@agsingaravelu825 இது ஒரு நல்ல கேள்வி. 😂

  • @p.saravanakumaradvocate5052
    @p.saravanakumaradvocate5052 9 месяцев назад +376

    பிரஸ் கிட்ட மாட்டல TR.
    TR கிட்ட மாட்டிய பிரஸ்.

    • @kumarkumareshan5553
      @kumarkumareshan5553 9 месяцев назад +12

      😂😂😂

    • @senthilkumarmurugaiyan4009
      @senthilkumarmurugaiyan4009 9 месяцев назад +6

      😂😂😂😂

    • @kannumannu9618
      @kannumannu9618 9 месяцев назад +23

      எப்பா..இவரு பெரிய ஆளுனு ஒத்துகொங்க...இல்ல இன்னும் பல பிரஸ் மீட் வெபாரு😂😂😂😂

    • @gracyswamy555
      @gracyswamy555 2 месяца назад +4

      Super sir 🎉

    • @SivaKumar-gk6vk
      @SivaKumar-gk6vk 2 месяца назад +2

      Correct 😂😂

  • @chezhianchentham8620
    @chezhianchentham8620 19 дней назад +47

    லேடீஸ் விஷயத்தில் Mr. Clean 👍👌🙏யாருமே கிடையாது. T. ராஜேந்தர் சகலகலா வல்லவர். நல்லவர்களை நாடு புறக்கணிக்கிறது.

  • @devathiyagarajan
    @devathiyagarajan 11 дней назад +5

    டி ராஜேந்திரன் குடும்ப பாசம் கொண்ட சினிமாக்காரர்கள் இருப்பது மிகவும் கடினம் குடும்பத்தின் மேல் கொண்ட பாசமும் தான் பெற்ற குழந்தைகள் மேல் கொண்ட பாசமும் அளப்பரியது இது போல் ஒருவர் இருப்பது மிகவும் சிரமம்

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 19 дней назад +18

    2026இல் தனித்து போட்டியிட வேண்டும் t.r என் ஒரு ஓட்டும் உங்களுக்கு தான்

  • @arivazhaganramasamy3145
    @arivazhaganramasamy3145 17 дней назад +3

    அண்ணா TR அவர்களின் ரசிகன் நான் 1981தினதந்தி பேட்டியினை பார்த்து அசந்து போனேன் உங்கள போல பேச்சுத் திறன் யாருக்கும் இல்லை வாழ்க வளமுடன் ❤

  • @parthibankrishnamoorthy.k2206
    @parthibankrishnamoorthy.k2206 8 месяцев назад +147

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை .விமர்சனம் செஞ்சாரு ..இவரு எம்.ஜி.ஆர்...ஒரே வார்த்தையில் ..டி.ஆர்..அது யாரு என கேட்டு ..ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்....

    • @Ashok-bu8vr
      @Ashok-bu8vr 2 месяца назад

      MGR kitta adivaanki kalaingar kitta uthai vankiya pinbum ivvalavu thenbudan pesukirar endral yeallam tinkiri koluppu

    • @MasterS-bm8kl
      @MasterS-bm8kl 2 месяца назад +6

      View conversation I have been in touch and I am a 2

    • @npadmanabhan6294
      @npadmanabhan6294 2 месяца назад

      TR is Great....🎉

    • @BabuNaidu-x8n
      @BabuNaidu-x8n 2 месяца назад +1

      😮​@@MasterS-bm8kl

    • @narasimhana9507
      @narasimhana9507 28 дней назад +1

      @@parthibankrishnamoorthy.k2206 விமர்சனம் செய்தது உண்மை தான்.அப்போது தேர்தல் நேரத்தில் லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம் என்ற பாடல் ரொம்ப பிரபலம் அடைந்தது.1984 காலத்தில்.உள்ளாட்சி தேர்தல் நேரத்தில்.

  • @balajistudios6597
    @balajistudios6597 8 месяцев назад +59

    தமிழ்ல பேசுறது தல தமிழ் நாட்டுக்கு தேவை இப்ப அரசியல் கலை எப்பவுமே எங்களுடைய சூப்பர் ஸ்டார் டி ராஜேந்தர் தல எங்க மாவட்டம் கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் ஒன்றியம் ஐயாவை 1989 ல முட்டி என்ற கிராமத்துக்கு பேச்சாளரா வந்தப்ப பார்த்த இன்னைக்கு வரைக்கும் அவர் பேசின வார்த்தைகளோ அந்த கிரேஸோ இன்னும் கொஞ்சம் கூட குறையல அதனாலதான் அவர் எங்களுக்கு ரொம்ப புடிக்கும் ரொம்ப நிதானம் நேர்மை துணிச்சல் செயல் மிக்க ஆற்றல்மிக்க தலைவர் அவர் பாடிய பாடல்கள் படங்கள் இதுவரைக்கும் யாராலயும் ரெக்கார்ட் பண்ண முடியல ரெகார்ட் பிரேக் பண்ண முடியல அவருடைய ஞாபகங்கள் எங்கள் வாழ்நாளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் அவர் நல்லா இருக்கணும்னு ஆண்டவர நாங்க வேண்டுகிறோம் ஹார்ட் அட்டாக் வந்தது என்று கேள்விப்பட்ட இந்த நியூஸ் ரிப்போர்ட்ல பார்க்கும்போதே கஷ்டமா இருக்கு தலை சிறந்த நல்ல ஒரு நடிகர் கதை ஆசிரியர் திரைக்கதை வசனம் இசை இதற்கெல்லாம் மேல ஒரு மனிதர் எப்படி வாழனும் எப்படி இருக்கணும் இதுவரைக்கும் ஒரு நடிகை கூட தொட்டு நடிக்காத ஒரு உன்னதம் மனிதர் வாழ்க்கைன்னா எப்படி இருக்கணும் அத்தனைக்கும் சொந்தக்காரர் அவர பார்த்து தான் நாங்க எல்லாம் ரோல் மாடலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

    • @Solar-gb2pi
      @Solar-gb2pi 2 месяца назад +4

      👍👍👍👍

    • @MuraliNath-kb3rz
      @MuraliNath-kb3rz Месяц назад +3

      Very True...Very Good person of Humanity

    • @TamilSelvi15off
      @TamilSelvi15off 17 дней назад +1

      உண்மை. இவர்,சிறந்த மனிதர். டி ஆர்.

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 18 дней назад +4

    தம்பி பேசிக்கிட்டே இருக்காம விவரத்தை சொல்லுங்க என்ன சொல்ல வந்தீங்க

  • @gpsri84
    @gpsri84 9 месяцев назад +13

    குருநாதா!!!😂😂😂@4:37

  • @PandiRaja-qt1uq
    @PandiRaja-qt1uq 2 месяца назад +12

    ஐயா தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் 🤝 தங்கள் பதிவு செய்த அனைத்து செய்திகளும் மிக அருமையாக இருந்தது 🙏 ஆனால் நான் மட்டுமல்ல தமிழகத்தின் மக்கள் அனைவரும் எஸ் டி ஆர் சிலம்பரசன்🤔 திருமணம் எப்ப மக்கள் அனைவரும் கேட்கும் கேள்வி ஒரே கேள்வி கல்யாணம் முடிவது எப்ப❤

  • @arivukolundhu
    @arivukolundhu 2 месяца назад +65

    Reporter: இதெல்லாம் யாருயா உங்கிட்ட கேட்டா😂😂😂

  • @jkjkn3321
    @jkjkn3321 2 месяца назад +14

    அண்ணா ஒரு கட்டிங் போடுங்கண்ணா பயங்கரமா கை காலெல்லாம் நடுங்குது கட்டிங் போட்டால் தான் கரெக்டா இருக்கும்

  • @rkedits9332
    @rkedits9332 2 месяца назад +30

    உன்னோட கதை, திரைக்கதை, இசை.. வசனம்... எல்லாம் சரி...
    உன் அரசியல் பேச்சு வேஸ்ட்...

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha 9 месяцев назад +64

    செத்தாண்டா எதிரி எங்கள் டிஆர் கிட்ட. 😁😁😁😁😁😁

  • @Rrjk79
    @Rrjk79 9 месяцев назад +48

    அரசியல்ல நீ என்ன புடுங்கின? நீயும் உன் புள்ளையும் பேசி பேசியே அழியறீங்கடா!!! நீ திறமையான ஆள் தான்யா ஒத்துக்கிறோம். பாவம் யா நாங்க, எங்கள் தயவு செய்து விட்டுடுயா....😂

  • @ChakkaravarthyR-u3z
    @ChakkaravarthyR-u3z 2 месяца назад +89

    தன்னைவிட ஆளே இல்லை என்று சொல்ல வருகிறார் என்பது மட்டும் புரிகிறது

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 2 месяца назад +2

      தன்னை யாரும் புகழ்ந்து பேசுவது இல்லை என்பதால் இவரை பற்றி இவரே புகழ்ந்து பேசிக்கொள்கிறார்.

  • @PandiRaja-qt1uq
    @PandiRaja-qt1uq 2 месяца назад +11

    சென்னை சென்ட்ரல் பஸ் போக்குவரத்து டி ராஜேந்திரன் தான். பேருந்துகள் நிறுத்துவதற்கான 🤔 சென்னை சென்ட்ரல் பகுதியில் நிறைய எதிர்ப்பு இருந்தது 🤔 டி ராஜேந்தர் ஒருவர் மட்டும்தான் பேருந்துகள் உள்ளே வந்து செல்வதற்கான🤝 முயற்சி எடுத்து வெற்றியுடன் இன்னும் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது 🤝

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 2 месяца назад +47

    மொத்தத்தில் உங்களுக்கு என்ன வேணும் டி.ஆர்ரு? எல்லாவற்றையும் மனசில் இருக்கற ஆதங்கத்தை கொட்டிட்டீங்களே டி.ஆர்ரு!
    கவலைப்படாதீங்க டி.ஆர். தி.மு.க.வில ஒரு பதவி உண்டுங்க டி.ஆர்ரு!

  • @iyarkaishakthi8197
    @iyarkaishakthi8197 21 день назад +4

    அவர் சொல்வது உண்மைதான் ஈழத்தமிழர்களுக்காக பல பாடல்கள் பாடியுள்ளார்

  • @animeoffical777
    @animeoffical777 22 дня назад +11

    பாவம்.... உங்களை பார்த்த பாவமாயிருக்கு எல்லாரும் நல்லா மாட்டிக்கிட்டீங்க

  • @rajendranm64
    @rajendranm64 13 дней назад

    அருமையான பதிவு!

  • @HamletSheeba
    @HamletSheeba 20 дней назад +3

    எங்களுடைய குடும்பத்தில் எப்பொழுதும் நீங்கள் ஒருவர் போல எப்பொழுதுமே அப்பாவுக்கு அப்பா அப்பா தாத்தாவுக்கு தாத்தா ரத்த உறவு எங்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @AMathialagan-jd9ld
    @AMathialagan-jd9ld 4 месяца назад +7

    அருமையான பதிவு

  • @mvpanneer
    @mvpanneer 2 месяца назад +56

    கடவுளே உனக்கு எங்க மேல என்ன கோபம்.... ஏன் எங்கள சோதிக்கிற

  • @Eagle.240
    @Eagle.240 2 месяца назад +9

    எதுக்கு இப்போ இதெல்லாம் சொல்லிட்டு இருக்காரு😂

  • @xaviera7709
    @xaviera7709 20 дней назад +8

    அதுதான் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உன்னையும் உம்மை சார்ந்தவர்களையும் புறக்கணித்து விட்டார்கள்

  • @jai9597
    @jai9597 2 месяца назад +8

    உன்னுடைய கட்சி இருக்கா?
    போதும் பேட்டியை நிறுத்து.

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 20 дней назад +4

    உண்மையான கருத்து, அதை சொல்ல வேண்டிய கோணம் மாறுபடலாம், ஆனால் திறமையானவர், துணிச்சலானவர், கருத்தை பாருங்கள், சொல்லும் விதத்தை பார்க்காதீர்கள், அறிவார்ந்த பெருமக்கள் கருத்தின் உண்மை மட்டும் பார்ப்பார்கள் 👍🏻

  • @VIKRAMzxc
    @VIKRAMzxc 2 месяца назад +39

    கரடி அதிகமா கத்திக்கிட்டே இருக்கும்.. தமிழ்நாட்டில் அதிகம் பேசி கெட்டவன் நீதான்யா??

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 2 месяца назад +14

    அதுனாலயே வந்தது உனக்கு வினை 😅

  • @srinivasanammu421
    @srinivasanammu421 20 дней назад +3

    Really true 🎉 speech

  • @narasimhana9507
    @narasimhana9507 3 месяца назад +27

    அப்போது இவர் எழுதிய லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம் என்ற பாடல் ரொம்ப பிரபலம் அடைந்தது.

  • @wisdom-understanding
    @wisdom-understanding 6 месяцев назад +79

    எப்ப பாத்தாலும் உன்ன பத்தி நீ பெருமையா தான் பேசுகிற
    வேற யாரும் உன்னை பெருமையா பேசல

    • @vaseer453
      @vaseer453 2 месяца назад +2

      😅😅😅😅😅😅😅😅

    • @Veerasamy-v2h
      @Veerasamy-v2h 2 месяца назад +2

      உண்மை உண்மை இவர் மக்களுக்கு ஏதுவும் பன்னலே மக்களே

    • @singsongc4016
      @singsongc4016 19 дней назад

      Multi telanted person

  • @nagoornagoor1354
    @nagoornagoor1354 Месяц назад +8

    பழைய‌ மாவ‌ ஆட்டரத நிறுத்து இல்ல புதுசா ஆட்டு இல்ல உன் வாய்க்கு போடு பூட்டு

  • @shabariagencies6854
    @shabariagencies6854 8 месяцев назад +18

    இந்த மாதிரி நடிகர்கள் வந்தது மானங்கெட்டு போச்சு தமிழ்நாடு

    • @vijayvengat
      @vijayvengat 2 месяца назад

      JOSEPH MAADHIRI FRAUD NAAIGALUM IDHULLA ADANGUM..

  • @charlesrajan8854
    @charlesrajan8854 21 день назад +5

    T.R. திறமைசாலி...T.R சொல்வது உண்மை.

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 9 месяцев назад +56

    இவ்வளவு நாள் மூடிட்டு இருந்து இப்ப ஏன் திடீர்னு கரடி கத்துது.

  • @ananthianandananthianand1720
    @ananthianandananthianand1720 9 месяцев назад +35

    ஏண்டா உனக்கு பொழுது போகலன்னா பிரஸ் மீட் தான் கிடைச்சதா அதுல போடுறதுக்கு youtube தான் கிடைத்ததா அத பாக்குறதுக்கு நாங்க தான் கிடைச்சோமா

    • @sakthishanmugam4640
      @sakthishanmugam4640 2 месяца назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @karthivimala2510
      @karthivimala2510 2 месяца назад +1

      உன்ன யாரு பார்க்கசொல்றா

  • @selvisuresh3283
    @selvisuresh3283 9 месяцев назад +36

    அம்மஞ்சல்லிக்கு பிரயோசனமில்லை...
    காலம் கடந்துவிட்டது திமுக ராஜேந்தர்...
    வாய்ப்பில்லை ராசா

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv 11 дней назад +1

    Suppar TR sir உங்களின் கொடை வாழ்க உங்களின் புகழ் வாழ்க

  • @pandiyakumaransubramaniyan365
    @pandiyakumaransubramaniyan365 2 месяца назад +39

    நீ என்ன அள்ளி கொடுத்தாயோ தெரியாது ஆனா உன் பையன் அள்ளி கொடுத்தான் என்று சொன்ன பாரு யாருக்கு நடிகைகளுக்கா😂😄

  • @murugapandi2410
    @murugapandi2410 21 день назад +11

    எங்க தலிவர் டி. ஆர்..
    தற்பெருமைல பொங்குவாரு..
    அப்பப்ப பிரஸ்மீட் பண்ணு சாரு...
    அப்பதான் எங்களுக்கு
    அடிக்காது
    ஃபோர்..

  • @narasimhana9507
    @narasimhana9507 3 месяца назад +43

    இவர் திமுகவில் தொடர்ந்து இருந்து இருந்தால் இப்போது பெரிய பதவிக்கு வந்து இருக்கலாம்.

    • @nagensubramaninam9940
      @nagensubramaninam9940 2 месяца назад +6

      Joke

    • @vaseer453
      @vaseer453 2 месяца назад +3

      அதெல்லாம் மூனாகானா குடும்பத்திற்கு மட்டும்தான். இவருக்கு பட்டை நாமம் தான் கிடைத்திருக்கும்.

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 28 дней назад +1

      துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பார்கள்.

    • @narasimhana9507
      @narasimhana9507 28 дней назад +1

      @@elumalaimunisamy3295 கண்டிப்பாக அமைச்சர் பதவி வந்து இருக்கும்.

  • @selvakumarselvakumar3886
    @selvakumarselvakumar3886 9 месяцев назад +30

    இனிமே நீ அறுவை சிகிச்சை இங்கேயே பண்ணிக்கலாம் 🤣

  • @Chandran.gChandran.g-uu1jq
    @Chandran.gChandran.g-uu1jq 18 дней назад +2

    அது ஓகே
    God bless you sir 👌

  • @vairavanvan8810
    @vairavanvan8810 Месяц назад +7

    நல்ல கலைஞன் திறமையும் பேச்சற்றல் மிக்கவர் பொருமையாக திமுகவில் இருந்திருந்தால் நல்ல எதிர்காலம் இருந்திருக்கும் போறாத காலம்..இன்று வரை திரையுலகில் கற்புக்கரசர். உத்தமர். நல்லவன்...நீடுழிவாழ வாழ்த்துக்கள்...

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 28 дней назад +1

      திமுக வில் இருந்திருந்தால் துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பார்கள்.

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 2 месяца назад +18

    நீங்கள் சொல்வது.உன்மைதான்.நானும்.உங்கலுக்காக.நானும்.உழைத்தேன்.ஐயா.

  • @Amarabaran.SAmarabaran.S
    @Amarabaran.SAmarabaran.S 2 месяца назад +4

    யப்பா போதும் பின்னாடி ஒரு வேளை சோத்துக்கு ஒரு கூட்டம் இருக்குற வரை இது மாதிரி தான் நடக்கும்

  • @umamani7647
    @umamani7647 9 месяцев назад +31

    தலைகணம் உடையோர் list TR ஒரு ஆள் இளையராஜா மாதிரி தலைகணம் உள்ளோர்க்கு கடவுள் அணுகிரகம் கிடையாது😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @massilamanykannaiyan3624
      @massilamanykannaiyan3624 2 месяца назад +4

      Ilayaraja sir the king of music, pl do not compare him to anyone, Raja sir,the melody King knows only music and not anything

    • @mukilanmukilan8818
      @mukilanmukilan8818 24 дня назад

      கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

    • @VengatK-wk9wb
      @VengatK-wk9wb 19 дней назад

      Very pad

    • @KaralmarxMarx
      @KaralmarxMarx 17 дней назад

      Thevai illaama ilayaraajava en
      Ilugireenga, avar ellorukkum appaartpattavar

  • @AnbuAnbuGuru
    @AnbuAnbuGuru 4 месяца назад +25

    நல்லா பேசிக்கிட்டு இருக்கும் போது காமெடி பண்ணுவான் TR

  • @manivannankrishnaswamy8253
    @manivannankrishnaswamy8253 8 месяцев назад +2

    தலைவா சூப்பர் தலைவா

  • @venkateswaran6823
    @venkateswaran6823 22 дня назад +3

    T R ,, Bro ,, you 🙏 great sir Ninka Vaalka 💕 Valamutan sir

  • @PetchithaiBharathi
    @PetchithaiBharathi 2 месяца назад +38

    Mgr விட்ட அடியில் அங்க போய் விழுந்திங்க,mgr அடித்தால் அதில் நியாம் இருக்கும்

    • @antonycruz3703
      @antonycruz3703 2 месяца назад +2

      அவரே ஒரு பிஸ்கொத்து

    • @ravivenki
      @ravivenki 21 день назад

      ஆமாம். ஏழைகளின் பிஸ்கோத்து.​@@antonycruz3703

    • @isaikimuthu3995
      @isaikimuthu3995 19 дней назад

      எம்ஜிஆர் அடித்தால் நியாயம் இருக்குமா??? ஏண்டா எம்ஜிஆரே ஒரு முட்டாளே டா!!

    • @SuthakaranSutha-dv1sj
      @SuthakaranSutha-dv1sj 19 дней назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @madhanakumar6155
    @madhanakumar6155 19 дней назад +1

    # 1 mental speech

  • @rajakk1174
    @rajakk1174 20 дней назад +1

    சூப்பர்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 месяца назад +24

    முதல்ல உங்கள் பையனுக்கு கல்யாணத்து பண்ணுங்க..... அப்புறம் சென்னை மாநகரத்தில் ஒரு வார்டு உறுப்பினர ஆயிடுங்க அதுக்கப்புறம் அரசியல் பேசலாம்.... மிஸ்டர் அரசியலில் இப்போது உங்கள் நிலை என்ன அது பேசுங்க...... சினிமாவில் உங்கள் திறமை இருக்கிறது அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது 🎉🎉🎉 சும்மா காமெடிக்கு பேசுங்க சார் தேவையில்லாம 🎉🎉

  • @VPfire-x5s
    @VPfire-x5s 4 месяца назад +12

    சினிமா நடிக்கிற அத்தனை கம்மநாட்டியும் தமிழ் நாட்டை ஆளனும்னு நினைக்கிறான் அது ஒரு போதும் நடக்காது

  • @MohamedAyyoob-uh6my
    @MohamedAyyoob-uh6my 24 дня назад +4

    இதை எத்தனை தடவைதான் கேட்பது

  • @jayakumarg394
    @jayakumarg394 3 месяца назад +32

    30 வருஷமா இதே பல்லவிதானா?.விட்டால் பையன் பல்லவி

    • @SankarNepal-d6s
      @SankarNepal-d6s 2 месяца назад +2

      Bro... please vendam...Evar...Entha supportum...ellamal... valarntha asathiya manithan

  • @narasimhana9507
    @narasimhana9507 22 дня назад +2

    அப்போது உள்ளாட்சி தேர்தலில் இவர் பாடல் லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம் ரொம்ப பிரபலம் அடைந்தது.

    • @narasimhana9507
      @narasimhana9507 22 дня назад

      1984 உள்ளாட்சி தேர்தலில்

  • @ChakkaravarthyR-u3z
    @ChakkaravarthyR-u3z 22 дня назад +6

    வடிவேல் காமெடி யெல்லாம் டிஆர் பேசுகிற பேச்சுக்கு இனையாகாது

  • @Abdulazeez-mr6fs
    @Abdulazeez-mr6fs 13 дней назад +2

    டி ஆர் ராஜேந்தர் சொல்ற மாதிரி விஜய் மக்களுக்கு நல்லது செய்யணும் என்றால் அவருடைய தமிழ் திரைப்படத்திற்கு தியேட்டரில் என்ன விலை பதிவு செய்து இருக்கிறதோ அந்த விலை கொடுத்து படம் பார்க்க அனுமதி வேண்டுமென்று விஜய் இதுவரைக்கும் கூறி இருக்கிறார்களா அப்போது இவர் எழுத்தில்

  • @sundarsundar1085
    @sundarsundar1085 2 месяца назад +3

    ஸ்டாலினைபோலதற்பெருமைபேசுகிறான்

  • @mkayyavu5058
    @mkayyavu5058 23 дня назад +1

    அண்ணன் டி ஆர் பதிவு எல்லாம் உன்மை

  • @silambarasank6814
    @silambarasank6814 12 дней назад

    Great thalaiva ❤

  • @masilamanimani4843
    @masilamanimani4843 3 месяца назад +30

    காமெடி பீஸ் டி ராஜந்திரன்

    • @MaryAnthonyDoss
      @MaryAnthonyDoss 2 месяца назад +2

      பேச்சில் வல்லவர் டி ஆர் அவர்கள்.

    • @manimaranemaran4105
      @manimaranemaran4105 18 дней назад

      Nee Enna? Poolumbi Pattaya?

    • @indraprema3205
      @indraprema3205 17 дней назад

      His speech makes it clear,if a person wants to do good to the society, can do it by his own, no need to start a new Party.

  • @babusaran8850
    @babusaran8850 2 месяца назад +12

    என்னதான் சொல்ல வறாரு நம்ம தல

  • @MohamadAshraf-lp7wv
    @MohamadAshraf-lp7wv 2 месяца назад +22

    எண்ணை இழந்த பின்னும் எரிய துடிக்க எண்ணும் தீபம் போல மனம் அலைகிறது !😂

  • @TPN3439
    @TPN3439 20 дней назад +2

    Not hard work, Smart work is required for today's political career which was lacking in TR case. Any how, Wish him success in future endeavors.

  • @palsamys9308
    @palsamys9308 18 дней назад +1

    அப்பாடா மனசு இப்போ தான் லேசா ஆச்சு ஜாலியா இருக்கு உன்ன பார்த்தாலே 😂😂😂

  • @prabakaran8484
    @prabakaran8484 21 день назад +1

    அண்ணன் உங்கள் படம் சூப்பர்

  • @nirojannanistan6914
    @nirojannanistan6914 18 дней назад +2

    இவருக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்? இலங்கை தமிழ் மக்கள் துன்பநிலைக்கு இவர்களும் காரணம்.

  • @shanmugampress5894
    @shanmugampress5894 2 месяца назад +5

    விஜய் - இடம்
    இருந்து - மட்டுமல்ல
    சாமான் அதிபரிடம் இருந்து
    தமிழக மக்களுக்கு
    வேண்டும்
    விமோச்சனம் -
    இதுதான் TR

  • @jothibasu216
    @jothibasu216 2 месяца назад +14

    திமுக கடினமாக உழைத்த டிஆர்க்கு துரோகம் செய்தது

  • @KUMARR-fn3mo
    @KUMARR-fn3mo 26 дней назад +1

    உங்கள் பேச்சி உதயா சூரியன் பக்கம் இருக்கட்டும் என்றும் வின் தி மு க

  • @nagoornagoor1354
    @nagoornagoor1354 2 месяца назад +4

    பேசறதில்ல நீ பர்ஸ்ட் உன்னை ஆக்கிட்டாங்க வேஸ்ட்

  • @KanthaRajan-th7tc
    @KanthaRajan-th7tc 18 дней назад +3

    வாய்கிழியகத்திஎதுக்கு..5பைசாவுககுபிரியோஜனம்இல்லை

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 2 месяца назад +5

    இந்தப் பைத்தியக்காரன் இவ்வளவு நாள் எங்க போயிருந்தான்😅😅😅

  • @RanganathanR-u8t
    @RanganathanR-u8t 2 месяца назад

    Arumai.unmai.vallthukal.🎉❤

  • @KSundaramoorthy-l9l
    @KSundaramoorthy-l9l 2 месяца назад +44

    அடுக்கு அடுக்கா பேசியே ஒரு புடுக்கும் இல்லாம போய்ட்டாரு

    • @sudhagar-me5686
      @sudhagar-me5686 2 месяца назад

      😂😂😅😅😅

    • @balachandranr7619
      @balachandranr7619 2 месяца назад

      நூற்றுக்கு நூறு உண்மைங்க. ஒன்றுமில்லாமல் வீணாய் போயிட்டாரு. சிம்புவுக்கு உரிய வயதில் ஒரு திருமணத்தை கூட செய்து வைக்க முடியவில்லை.

    • @VelsAgrotech-ph7eb
      @VelsAgrotech-ph7eb 2 месяца назад

      Super

    • @SaravananSaravanan-xm3kj
      @SaravananSaravanan-xm3kj 2 месяца назад

      Supper❤❤❤

    • @vaseer453
      @vaseer453 2 месяца назад

      😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @VOCRAJAH
    @VOCRAJAH 2 месяца назад +8

    அருமை உண்மை வாழ்த்க்கள் என்ற ம் நாம் உங்களுடன் இருப்போம் மனம் தளர வேண்டாம் அண்ணன் வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் செய்யும் அனைத்து உதவிகளுக்கும் உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் பலன் உண்டு பாரத்துடன் பிரத்திற்கிறேன் உங்கள் மெய்யான பணி தொடரட்டும்

  • @kumarkumareshan5553
    @kumarkumareshan5553 9 месяцев назад +40

    என்னதான் சொல்ரிங்க மிஸ்டர் TR?

    • @amosea8018
      @amosea8018 2 месяца назад +1

      அண்ணனுக்கு மீட்டருக்குமேல சேர்த்துப்போட்டுக்கொடுங்கய்யா என்று சொல்லவராரு

  • @kumareshsaminathan4703
    @kumareshsaminathan4703 2 месяца назад +10

    போதிப்பவன் சாதிப்பது இல்லை சாதிப்பவன் போதிப்பது இல்லை

  • @soundarrajan6000
    @soundarrajan6000 2 месяца назад +11

    உன்னுடைய சொந்த பிரச்சனைக்காக அன்று திமுகவில் போய் சேர்ந்தாய்! இதை பெரிய சாதனையாக சொல்கிறாய்?

    • @KarkalaDurai-n8p
      @KarkalaDurai-n8p 2 месяца назад +1

      உண்மை உறவை காத்த கிளி படத்தில் தயாரிப்பாளர் கொடுத்த ஹிம்சையால்

  • @SundaraLingam-do3sk
    @SundaraLingam-do3sk 2 месяца назад +15

    ரொம்ப மன உளைச்சலில் இருக்கிறார் T R பழைய கைதைஓரங்கட்டிட்டு 2024 கு வாங்க சார் . காலம் மாறிப்போச்சு.

  • @mukilinnovativemediaa5077
    @mukilinnovativemediaa5077 2 месяца назад +9

    Respected T.Rajendar Sir
    Don't care about Negative
    Comments
    They have that much of knowledge
    You are always great
    Which HISTORY SPEAKS
    ABOUT YOUR ENDLESS
    ACHIEVEMENTS
    🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @PonMuthuvel-ms3qd
    @PonMuthuvel-ms3qd 4 месяца назад +7

    அய்யையோ
    முடியலேடா..
    சாமி

  • @richardraj5404
    @richardraj5404 21 день назад

    Simbu is very good person and must enter the politics

  • @rajajig7649
    @rajajig7649 17 дней назад

    நல்ல மனிதர் இவர் விஜய் உடன் சேர வேண்டும் இவரும் தமிழன் அதனால் தான்

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 19 дней назад +1

    உண்மைதான் அடுக்கு மொழியில் பேசினால் மக்களைக் கவரலாம் என்பதை அண்ணா தொடங்கிவைத்தார், இவரும் அதை தொடர்கிறார்.

  • @shenbagamsowmiyaShenbgam
    @shenbagamsowmiyaShenbgam 18 дней назад +1

    Super ra irunthathu tr.comedy

  • @sivaloganathan6759
    @sivaloganathan6759 18 дней назад +1

    தலைமுறைகளை உணராத உளறல் இப்படியான பேச்சுகளை யாரும் வசிப்பதாக தெரியவில்லை

  • @gqqnerrenqqg4899
    @gqqnerrenqqg4899 9 месяцев назад +13

    Someone give this man a hug and a tissue. He seeks alot of attention as people don't talk about his achievements. Now his son is effected the same way

    • @justin94431
      @justin94431 9 месяцев назад +1

      Why the tissue for?

    • @gqqnerrenqqg4899
      @gqqnerrenqqg4899 9 месяцев назад

      @@justin94431 Tissue to wipe his invisible tears

  • @sekarkrishna5420
    @sekarkrishna5420 20 дней назад +3

    இவர் சீமான் கிட்ட மோதினால் சரியான போட்டியாக இருக்கும்...

  • @mukilinnovativemediaa5077
    @mukilinnovativemediaa5077 2 месяца назад +1

    His Excellency
    T.RAJENDAR JI
    A GREAT actor,
    director,
    lyricist,
    producer,
    story writer,
    screen play writer
    and
    music director.
    Also,
    a special on-the-spot
    dialogue writer
    and
    mimi giri artist.
    He is a good politician.
    In the universe, is there any
    hero who won't touch the
    heroine in acting and also in
    real life?
    Globally,
    this type of great human is
    celebrated.
    Hats off, T. Rajendarji!
    You should focus on
    Hollywood.
    Do Tamil people lack the
    knowledge to praise the right
    person ?

  • @KuppurajChettiar-uk3wz
    @KuppurajChettiar-uk3wz 9 месяцев назад +13

    பொலம்புநல்லாபொலம்பு

  • @mithulpranav9447
    @mithulpranav9447 5 месяцев назад +7

    Vijay is always mass only in cinema not politics
    Cinema - 100%
    Politics - 0%
    I'm Vijay fan

    • @euginejoseph3174
      @euginejoseph3174 4 месяца назад

      True bro

    • @Iam_bot_sathy
      @Iam_bot_sathy 4 месяца назад +1

      Jokers antha pakkam poi comedy pannuga

    • @TarukeshwarDhanyashree
      @TarukeshwarDhanyashree 2 месяца назад

      it is really true

    • @somasundrammudaliyar2156
      @somasundrammudaliyar2156 Месяц назад

      You can't decide vijay is best or not in politics well time will tell you.....❤ Tamilazan Tamilnate Aanlanoo......That's it....TVK 🤩❤️😍💯

  • @poornachandranrajaveereswa9356
    @poornachandranrajaveereswa9356 17 дней назад

    Honest man Bold and brave person MANY SIDED PERSONALITY

  • @arasirajkumar6625
    @arasirajkumar6625 22 дня назад +1

    T.R u r always great don't worry ungal visuvasathirgu oru nal simbu cm agave vara vaipu undu wait & see