🇨🇺விதவிதமா ருசிக்கலாம் வாங்க👍 | CUBA Ep8
HTML-код
- Опубликовано: 14 дек 2024
- Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode, visited the famous beach of Baracoa along with our friend Carlos. Do watch the video fully to know the events that happened back to back all day.
With Love,
BPK.
#cuba #backpackerkumar #worldtour #uniqueplaces #organic #organicfarming #cuban #backpackkumar
Season 6 - CARIBBEAN
CUBA
EP 1 - • 🇨🇺 நடுஇரவில் கியூபா வந...
EP 2 - • 🇨🇺ஆச்சரியங்கள் நிறைந்த...
EP 3 - • 🇨🇺கியூபா விட்ட உச்சகட்...
EP 4 - • 🇨🇺டாலருக்கு ஏங்கும் கி...
EP 5 - • 🇨🇺போராடி சாதிச்சிட்ட க...
EP 6 - • 🇨🇺 அடுத்து என்ன நடக்கு...
EP 7 - • 🇨🇺கியூபாவில் கிடைத்த இ...
EP 8 - • 🇨🇺விதவிதமா ருசிக்கலாம்...
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • Season 4 - Colombia
Peru - • Season 4 - Peru
Bolivia - • Season 4 - Bolivia
Chile - • Season 4 - Chile
Argentina - • Season 4 - Argentina
South East Asia - Season 3
Borneo - • Season 3 - Borneo
Philippines - • Season 3 - Philippines
Vietnam - • Season 3 - Vietnam
Central America - Season 2
Mexico - • Season 2 - Mexico
Guatemala - • Season 2 - Guatemala
El Salvador - • Season 2 - El Salvador
Honduras - • Season 2 - Honduras
Nicaragua - • Season 2 - Nicaragua
Costa Rica - • Season 2 - Costa Rica
Europe - Season 1
Bosnia - • Season 1- BOSNIA
Montenegro - • Season 1- Montenegro
Serbia - • Season 1- Serbia
Macedonia - • Season 1- Macedonia
Albania - • Season 1- Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter
🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி..
Cuba episodes link
Ep1: ruclips.net/video/ANxNRkZcWmU/видео.html
Ep2: ruclips.net/video/cRyp1PrtrFw/видео.html
Ep3: ruclips.net/video/hOGPs9NL_Tk/видео.html
Ep4: ruclips.net/video/n58c0wpxfV8/видео.html
Ep5: ruclips.net/video/XrqcFioOL4c/видео.html
Ep6: ruclips.net/video/j7N4QpikUV8/видео.html
Ep7: ruclips.net/video/HiW6rs_HKiA/видео.html
Ep8: ruclips.net/video/huhp9jLuptc/видео.html
மிகச்சிறப்பான எபிசோடு. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
❤❤❤❤❤❤❤❤
Grazios, adios kumaaru.... c u in the next episode... enjoying YOUR VIDEOS
அண்ணா சீக்கிரமா அடுத்த வீடியோ போடுங்க அண்ணா
நீங்க கலக்குங்க வாத்தியாரே❤❤❤❤❤
இந்த மாதிரி ஊரில் வாழ யாருக்கெல்லாம் ஆசையா இருக்கு ❤️👍
1
1
1
Konja naala odi vandhruva😂
Neendal kanavu
தேடுதற்கரிய வைரம் நம்ம Carlos. அவருக்கு மிகப் பெரிய Salute. அவர் மூலமாக அருமையான கியூபாவின் கிராமத்தை பார்த்தோம். அவர் நீடூழி வாழட்டும். உங்க நல்ல மனசுக்கு அனைத்தும் நல்லதாகவே அமையும் வாத்தியாரே ❤
குமார் ,உங்களைவிட அந்த நண்பருக்கு மிக்க நன்றி. ஒரு டூரிஸ்ட்க்காக நேரம் செலவிட்டு இத்தனை இடங்களை காண்பித்து விளக்குவது நல்ல மனிதர். அவர் நீடூழி வாழ்க. உங்களுக்கு நல்ல நண்பர் .
No overacting, no cringe, no cinematic just raw content, we are enjoying it kumar uh, Hats off to you
Thanks brother
Unaku like ya ..eaduthukoo
என்ன மனுஷன் சகோ இந்த மனிதர் ❤ அறிமுகம் இல்லாத ஒரு நபரை இப்படி உபசரித்து 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 நன்றி சகோ ஒவ்வொரு பதிவும் அற்புதம் ❤🎉
நல்ல மனிதர்களுக்கு நல்லவர்கள் எங்குமே கிடைப்பார்கள் வாழ்த்துக்கள் உங்கள் பயணத்துக்கு
Mr. Carlos is a Gem.With his help this episode makes a great one. Thanks to him.
S, such a lovely man😊😊
பல இயற்கை வளங்களை கொண்ட நாட்டைஅருமையாக காட்டியதற்கு நன்றி அண்ணா
Nobody would know that Cuba has such beautiful landscapes, You are unvieling the world!
Thanks himnisa brother..
Bro itha videovil varum Kohli Peru kalutharuthan kohlinu solluvanga madurai sidela@@BackpackerKumar
அந்த பெரியவரின் அன்பும் அரவணைப்பும்தான் என்னை வெகுவாக ஈர்த்தது குமார் அண்ணா
அழகான...குளு..குளு கியூபா..கடலும்...ஆறும்..கோக்கோ பழமும் தெங்கம் பழமும் கொஞ்சி விளையாடும் பசுமைத் தோட்டம். சாக்லெட் சாப்பிட்டவர்களே நாமனைவரும்.ஆனால் சாக்லெட் பழம் சாப்பிட்டு கொட்டை போட்ட ஒரே தல...நம்ம குமார் மட்டுமே!
நதியோரம்..கடலோரம் நடந்து சென்று ஒற்றையடி மரப்பாலத்தில் கடந்து வந்து...வரண்ட கியூபாவை பார்த்த எங்கள் கண்களுக்கு...பசும் சோலையும் இங்குண்டு என்று காட்டிய தோழர் கார்லோஸ் அவர்களுக்கும் எங்கள் நன்றி!
அச்சு அசல் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு பகுதி போலவேஇருக்கிறது
Cuba city களில் இல்லாத அன்புகளும் பாசங்களும் Cuba village களில் காணப்படுகின்றது.
தற்சார்பு வாழ்க்கை அழகானது. ஆடம்பரமில்லாதது. ஆசிரியரின் விருந்தோம்பல் மிக அருமை.
good gentleman, really appreciated for his kindness. Thanks Mr.Kumar for the wonderful vlogs. from Malaysia 🇲🇾
We thank you and your guide like GOD that is Raw and Real content ❤ கழுத்தில் முடி இல்லாத கோழி நம் ஊரிலும் உள்ளது அதற்கு பெயர் கிராப்பு கோழி 😊🎉
Your meeting with Carlos is the best time in Cuba! Gives very good insight of the actual life of Cubans in a small city.
தலைவரே குமாரு ப்ரோ நீங்க மிகவும் அதிர்ஷ்டமான நபர். உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்து விடுகிறது நேற்று கிரகத்துக்கு சென்றால் கூட அங்கேயும் வேறொரு மனிதர்களைப் பிடித்து அருமையாக சுற்றிக்காட்டி விடுவீர்கள். நாட்டுக்கோழி செய்து கொடுப்பீர்கள் என்று பார்த்தேன் ஆனால் அது நடக்கவில்லை 😢. கார்லோஸ் அருமையான மனிதர் வாழ்த்துக்கள் 🎉. நீங்கள் சுற்றிக்காட்டிய தோட்டம் மிகவும் அருமையாக இருந்தது முதன்முதலாக சாக்லேட் பழத்தை பார்க்கிறேன் நன்றி. அருமையான தற்சார்பு பொருளாதாரம் அருமையான பண்டமாற்று முறை பணம் அதிகம் இல்லாத ஒரு நல்ல வாழ்க்கை முறை அருமை. மகிழ்ச்சி நன்றி சகோ🎉🎉🎉
நன்றி சகோ
இப்படி ஒரு ரியல் travel vlog யாரும் செய்ததில்லை, மிக அருமை
As a woman going through chronic depression, your videos are therapeutic to me. You are awesome bro.
Thanks sister
Yes true
See a டாக்டர். And take Meditation for your Chronic depression. Because, English medicines available
🙏🏽ஐயா குமாரு உங்களப்போலவே அவரும் நடந்துட்டே இருக்கிறார் செமஜாலியா இருக்கு ஆனா எங்களுக்கு கால்வலிக்குது😂😂
நம்ம ஊர்ல கழுத்திலே முடி இல்லாத கிராப் கோழி பார்த்தது இல்லையா குமாரு
💙💙💙💙💙💙💙
Amazing man you found. Carlous! He reflects cuban hospitality and appreciated.
அந்த Carlos brother க்கு மிக்க நன்றிகள் 🤝🏻🫂. முன் பின் தெரியாத ஒரு நபருக்கு உதவி செய்ய ஒரு மனசு வேணும்🤍😍. அது அவர்கிட்ட நிறையவே இருக்கு. 👏🏻❣️🇨🇺🌟
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கியூபா Baracoa Village congratulations 🎉
Kumaru, ungaloda ovoru videovum yennaku puthurnachiiiii tharugiridhu......wish you very soon a million subscribers....✌️
I watch both your channel and "Tamil Trekker," but I really appreciate how detail you give about the location and the food; I really enjoyed seeing your unfiltered and authentic footage.❤
Thanks brother
I also regular watching தமிழ் Tekker and yur , first watch. Yur not interested but after watching PNG full episode
Yurs become favourite channel become 1St ,2nd Tamil Tekker
நன்றி வாழ்த்துக்கள் குமார் பாதுகாப்பு மிகவும் முக்கியம்...
Super bro... Thanks to carlos for taking into the farm with no expectation. Now a days People try to get money for everything but it was our of carols good heart.. God send angel Mr Carlos
Thanks brother
அற்புதமான மனிதர் குமார் அண்ணா அவரு 👍
வணக்கம் குமார் அண்ணா. நாலு எபிசோட் பார்க்க முடியவில்லை. கியூபா எபிசோட் மிக கடினமான எபிசோட். எங்களுக்காக நீங்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்வது மிகவும் பிடித்த ஒன்று. நன்றி குமார் அண்ணா
Carlos romba thangamana manushan.. Long live ❤❤
நல்ல நண்பர் கிடைத்தார் குமார் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
This is the Raw & Real Tour Kumar .Not only Carlos all the Peoples here is very good humans .Tq Thambi to show the place like this
Thanks anna
Dear Brother, I am overwhelmed after knowing that you have got a very good companion in Cuba to explore the hidden paradise of Cuba. I am very happy that this fishing hamlet is self sufficient with all its orange, cocoa, coffee, coconut, mango, banana trees and what not to lead a sustainable living. You are fortunate to have the companionship and true hospitality of the host. It is really saddening despite all its natural wealth Cuban people are all suffering untold hardship in their day today living. But for you we would not have the chance to have a glimpse of hidden gems of caribean paradise. Thanks a lot. Various travel videos are available in youtube. But yours is something special which we cannot miss.
Super thanks brother for ur great feedback and support
❤ உலகின் பூலோக சர்க்கரை கிண்ணம் கியூபா அழகான நாடு
Kumar bro we want this type of adventurous and knowledgeable videos. Thank you for your hard work ❤❤❤
45:59 அருமையான அழகான அற்புதமான எபிசோடு 13 01 2024 அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Carlos எல்லோர் மனதையும் வென்று விட்டார்....❤❤❤
மன அழுத்தம், மனச்சோர்வு, எதுவும் இல்லாத மிக அற்புதமான, மன நிறைவான, மகிழ்ச்சியான வாழ்வை வாழ்கிறார்கள் cuban கிராமத்து மக்கள்.
பொருளாதாரம் பெரிதாக இல்லை என்றாலும் மனமகிழ்ச்சிக்கும், அன்பிற்கும் கொஞ்சம் கூட குறைவு இல்லாத மக்கள்.
நன்றி குமார் அவர்களே.❤❤❤
நன்றி நண்பரே
Wow. Nice episode. So real. Beautiful ❤. Thank u kumar. கடவுள் இருக்காரு குமாரு.....
இந்தியா னு சொன்னாலே தனி மரியாதை❤❤ இந்த உலகத்தில்...
😂
Gentlemen Carlos - lovable hero of this episode. Thanks for helping our backpacker
Indha mari alunga ellam dinosaurs kalathulayae alinjitanga nu nenacha but kumar na you found one
செவ்விந்தியர்கள் வேறுயாரும் இல்லை. தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் என்று தான் தோன்றுகிறது. அய்யா ஒரிசா பாலு சொன்னது இப்போது கண்கூடாக பார்க்கின்றோம். மிக்க நன்றி வாத்தி.
ONCE IN A LIFE TIME OPPORTUNITY: THANKS FOR THE BRILLIANT VLOG.
உங்களோடு மிக அருகிலிருந்து பயணித்த அனுபவம். நேரில் பயணித்தாலும் இத்தகைய இனிமையான அனுபவம் கிடைக்காது. ஆரம்பத்தில் எல்லாம் அந்த நாட்டில் நானும் பயணிக்கலாம் என்ற ஏக்கம் இருக்கும் இப்போது மிக அருகிலிருப்பதை உணர்கிறேன், உங்களோடு பயணித்த அனுபவம் அருமை. நீங்கள் உண்மையாக எங்களோடு (Subscriber) வாழ்ந்துவருகிறீர்கள் என்பதால் நமது பயணம் சுகமாக இருக்கிறது. உங்களுக்கு மட்டும் தான் பயணத்தில் சிரமம் ஏராளம் எங்களுக்கோ உங்களோடு பயணப்பதில் எந்த சிரமமும் இல்லை. தொடர் பயணுள்ளதாக இனிமையாக கழிகின்றது
நன்றி அண்ணா
எனக்கு உடனேயே தாங்கள் பதில் கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நம் விருந்தில் நாட்டுக்கோழி நிச்சயம் மிக்க நன்றி
Dear Mr. Kumar, This time you have shown the Chocolate seeds. It is very surprising to me the chocolates are coming from trees. Wonderful episode . PPK RAO
மிக்க நன்றிகள் கார்லோஸ் அவர்களுக்கு இந்த எபிசோட் மிகவும் அருமையாக இருந்தது நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே
Hii..குமார்..ரெம்ப..ரெமப..அருமை..சூப்பர்..போகி..பண்டிகை..தை..பொங்கள்..வாழ்த்துக்கள்..மிக்க..நன்றி..🍀🙏🙏🙏🙏💯💯💯🤝🤝🤝🤝💯💯🌾👍👍👍🌴👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙌🙌🙌👌🏿👌🏿👌🏿👌🏿🍃⚘️⚘️💐..OK.. Thankuoy...Good..morning..🙏💐🌾
Missing Dialouge "ADEY SAAMI"😂😂😂💜💜
இனம்., மதம், மொழி எதுவுமே சம்பந்தம் இல்லாத ஊரில் கிடைத்த உண்மையான நட்பு, அவர் தங்களுக்கு கிடைத்ததால் தான் இயற்கை அன்னையின் இனிய கொடை மற்றும் அதன் சுவை உயிரினங்கள் வாழும் இயற்கை சூழல் போன்றவை உங்கள் மூலம் அறிந்தது மிகச் சிறப்பு
Nice 👍real cuba🎉Wonderful vlog with Raw & Real🌹 thanks kumar👍
To be frank kumar is the best raw and real travel youtuber.That too proud that he is from our kongu belt.
Thanks brother
❤❤❤இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤🎉🎉🎉
பழங்கள் மிகவும் சுவை! அருமை குமாரு 😂❤j. P. ஐயா
Recently neenga tha yennoda fvrt youtuper....Namma ooru perumai Kumar Anna❤ 😍👍
special thanks to sir carlos,,,,good human,,,,,welcome to chennai mr,carlo
கடவுள் மாரி வந்த நல்ல மனிதர் இவர் ரொம்ப அருமையாக சுத்தி காட்டினார் ❤❤❤
Kumar's Pure raw and real content and natural also joined with kumar 😇
இந்த எபிசொட் மிகவும் அருமை. தார்ச்சார்பு பொருளாதாரம் 100%. உங்களுக்கு மிக்க நன்றி
Baraqua ooru unmaike super ah irukku anna.country chicken nature food for pig coffe plant coconut tree super carrib beaches super river everything super anna.png ku apram super ah na ooru paraqua.thanks anna ippad oru video parthu remba santhosama irukku.neengal men melum valara vakthukal.anna.🎉🎉🎉🎉
Thanks thambi
அருமையான காணொளி பதிவு.நன்றி குமார் ப்ரோ.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Mr Corlos you are the jem of the person ❤❤❤🎉🎉🎉 thank you....🎉🎉🎉
ஒருவேளை இது வெள்ளாட்டிற்கும் செம்மறி ஆட்டு காக்கும் இடைப்பட்ட கடகநாத் ஆடு போலவோ, இயற்கையின் அழகோ அழகு, வீடியோ அருமை அண்ணா 😊😊😊❤
நன்றி தம்பி
இயற்கை வளங்கள் மிகுந்த நாடு. வாழ்த்துக்கள்,
Arumaiyana episode and arumaiyana guide❤ 🎉
கியூபா பற்றி இவ்வளவு குருகிய காலத்தில் டிஸ்கவரி சேனலில்
கூட விவரிக்க முடியாது. செம்ம செம்ம குமாரு....
நன்றி அண்ணா
World is so impressive and interesting like these people helping unknown people from some where else coming to there country,these makes more good thought of that country 🙏Mr.Kumar for these content showing such kind of people it's makes us to do good things to help other...
Thanks brother
The blue shirt is repping Canada 🇨🇦 shirt! Hats off to ma man!
Super bro. Local teacher has very helpful mind. Thank him for showing the local livings. Keep it up Brother.
Really great experience... Cuban life is nature and self sustainable.... You are really great traveller.... So many experience... You are raw and real Cuban life showed.... Keep it well and happy and safe journey....
Thanks brother
Great job Kumar. Video is same like discovery channel lonely planet fantastic communicate with local village people . Cocoa garden
Beautiful journey..
Unexpected twist n turns
Great 🎉🎉
Carlos very friendly..
Good things happen to good pple
Hats off 🎉🎉🎉
Thanks brother
இயற்கை யோடு இணைந்த வாழ்வு
அற்புதமான தொடர்
அருமையான மக்கள்
சூப்பர் குமார்...பேசாம அங்கேய தங்கிடலாம் போல இருக்கு❤
Kumaru neena supero super👍 vaera levella oora suthi kaaturinga 👍🙏 innum innum naeraya video pannanum. Ungalla naanga veetla irundhu other country place and living life paakurom👍. Why don't you plan for take your interested subscriber together with you........
Indha makkal la kadavuloda chella pillaikal poramiya irukku bro nature aana life ❤🎉🎉
Thank you Carlos❤ ,and super kumar uh!🎉
You are really a good promoter for the Cuba tourism and the people
Really enjoyed watching this episode.. Great 👍
Amazing Location super information. ❤❤❤❤❤
It is so great of Carlos for showing this to us🎉 Great work bro
Super Village ❤ arumayana video 📸 ❤ thanks bro .
Nice video Kumar bro.
Good human being.
👍
அருமையான நல்ல பதிவு அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
அருமையான இயற்கை காட்சி
மிகவும் அழகான மலைகள் மற்றும் சுவையான பழங்கள் மிகவும் சிறப்பு. தமிழ்க்கோ SG
இது போன்ற அறுப்புத தகவல்கள் மற்றும் உள்ளூர் மக்களின் தர்சார்பு வாழ்வியல் பற்றியும் அங்கு உள்ள உள்ளூர் மக்களான கார்லோஸ் தவிர வேறு யாரும் அழகாக சொல்ல முடியாது மற்றும் உங்களை தவிர வேற யாரும் இது போன்ற ரா அண்ட் ரியல் வீடியோ ஐ எடுக்க முடியாது. குமார் அண்ணா எப்போதும் எனுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது இல்லை, மீண்டும் ஒரு உதாரணமாக ஒரு வீடியோ ❤😊
நன்றி தம்பி
வாழ்த்துக்கள் குமார் பொங்கள் முன்னதான வாழ்த்துக்கள்
Hi, in our place also we have this kind of hens which are peru vertu kozhi and in erode itself we have coco farms
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமார்...❤
அழகான அமைதியான கடற்கரை ❤👌சூப்பரான இடம் ❤
Amazing video Brother! Your hard work is rewarded perfectly! Keep rocking!!! 🎉🎉🎉💐💐💐🎊🎊🎊
A great salute to the good human being carlos ❤
Super o super brother amazing sea very nice video good luck brother 👌
அருமை குமார் சார் மிகவும் சிரமப்பட்டு பல வீடியோக்கள் பதிவிடுகிறீர்கள் வாழ்த்துக்கள்.
நானும் உங்க ஊர் தான் என்பதில் எனக்கு மகிழ்ச்சி
Papa கவுண்ட் ஸ்டார்ட் 🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Super you have taken us 500 years back
Nurturing nature good experience no artificial food treat at least to our eyey
Proud to be a fan of @Backpacker kumar 💖😍