🇨🇺பேசாம ரிஸ்க் எடுத்துடு குமாரு🤔| CUBA Ep9

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 505

  • @BackpackerKumar
    @BackpackerKumar  9 месяцев назад +60

    🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி..
    Cuba episodes link
    Ep1: ruclips.net/video/ANxNRkZcWmU/видео.html
    Ep2: ruclips.net/video/cRyp1PrtrFw/видео.html
    Ep3: ruclips.net/video/hOGPs9NL_Tk/видео.html
    Ep4: ruclips.net/video/n58c0wpxfV8/видео.html
    Ep5: ruclips.net/video/XrqcFioOL4c/видео.html
    Ep6: ruclips.net/video/j7N4QpikUV8/видео.html
    Ep7: ruclips.net/video/HiW6rs_HKiA/видео.html
    Ep8: ruclips.net/video/huhp9jLuptc/видео.html
    Ep9: ruclips.net/video/H6xH1T57BY0/видео.html

    • @darkshadowyt7594
      @darkshadowyt7594 9 месяцев назад +2

      Season 6 um video
      tittle mention pannunga bro🥰

    • @kathiresan_n
      @kathiresan_n 9 месяцев назад

      Climax...reminds Kamal movie...lol ...my mom is laughing for past 10 min...😂...

    • @thalapathivijay007
      @thalapathivijay007 9 месяцев назад

      அட்டகாசம் ப்ரோ,,, வேற லெவல் .. Hola gracious ̓̓👌👌̓̓☔🏊🏊🏊🏊🏊🏊

    • @pragathambalg8574
      @pragathambalg8574 9 месяцев назад

      Spr anna gracious

    • @tamiltouristofficial
      @tamiltouristofficial 9 месяцев назад

      Next enga brother?

  • @HarishVarma-vl5hn
    @HarishVarma-vl5hn 9 месяцев назад +46

    Carlos is very great person❤

  • @WoodworkbySk
    @WoodworkbySk 9 месяцев назад +37

    Mr.Carlos is to be remembered forever for the care he took on you. Convey my regards to this humble Cuban brother. Gracias Hermano Carlos.

  • @arulbhoopathi2736
    @arulbhoopathi2736 9 месяцев назад +15

    என்ன குமாரு, நல்ல வசதி போல.
    எங்கேயும் taxi எடுக்காமல் budget budget என்று நடந்தும், பஸ்சிலும் ஷேர் வண்டியிலும் போகும் குமார், இன்று தனி படகு, துடுப்பு போட ஒருவர், local guide ஒருவர், இங்கிலிஷ் guide ஒருவர் என்று படை சூழ cuba பள்ள தாக்கில் வலம் வருகிறார்.
    நல்வாழ்த்துக்கள்.

  • @prabakaranpsdv574
    @prabakaranpsdv574 9 месяцев назад +20

    Kumar thambi ku director chansum ready போல கரெக்டா ஆவலோடு எதிர் பார்கும் நேரத்தில் To BE CONTINUED...🎉🎉🎉

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 7 месяцев назад +1

    Super வெப்பமண்டல காடு & ஆறு. Carlos & Guide ரெண்டு பேரும் அருமை. கடைசில நம்ம வாத்தியாரு நிலமை இப்படி ஆகிருச்சே😂

  • @aasaithambi8758
    @aasaithambi8758 9 месяцев назад +22

    குமார் இருக்கீங்களா? அடுத்த வீடியோவை சீக்கிரம் போடுங்க. இல்லையெனில் உங்களை தேட வேண்டி வரும். நாங்கள் அழுதுறுவோம்.😂😅🎉❤

  • @arjose6299
    @arjose6299 9 месяцев назад +13

    Bro, my mom always says 'vayulla pillai pizhaikum'. You are a personification of that. You interact with people anywhere and everywhere like a piece of cake without any embarrassment. We will continue to witness you reaching heights. awesome bro

  • @jeni7165
    @jeni7165 9 месяцев назад +22

    ஒரு அழகான நாட்டை அரசியல் சூழ்ச்சியால் நாசமாக்கி விட்டார்கள் பாவம் கியூபா 🇨🇺 மக்கள் 🥹

    • @spartaop7544
      @spartaop7544 9 месяцев назад

      💯💯💯

    • @EstherEvangaline-lr9uy
      @EstherEvangaline-lr9uy 9 месяцев назад

      Yes

    • @kaviarasi-g1g
      @kaviarasi-g1g 9 месяцев назад

      Yes

    • @assnathantup2688
      @assnathantup2688 28 дней назад

      இயற்கையோடு இணைந்து வாழும் உண்மை மக்கள்... சுரண்டல் இல்லாத தேசம்

  • @Rajeshkumar-gt4gz
    @Rajeshkumar-gt4gz 9 месяцев назад +36

    8 minutes la 1k views. You're getting recognized man. Kudos 🔥

  • @pv6821
    @pv6821 9 месяцев назад +8

    Great going Mr. Kumar , Cuban government and people will recognize your effort to promote their country .

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 2 месяца назад +1

    நீங்கள் மிகவும் ஜாலியாக இருக்கிறிர்கள் குமார் தம்பி ஊர் சுற்றி காட்டியதற்கு உங்களுக்கு என்னுடைய மனமர்த நன்றிகள் ❤️ 😅😮😊

  • @ragavank3532
    @ragavank3532 9 месяцев назад +10

    நண்பர் கர்லோசுக்கு நம் சார்பாக‌ வாழ்த்துக்கள் குமார்.

  • @jcjagat
    @jcjagat 9 месяцев назад +14

    You got a very good friend Carlos, who helped you so much to explore..Great...

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 9 месяцев назад +7

    Another memorable video from you. Glad you had great food to your liking for both Lunch and dinner. Carlos has been a great friend, philosopher and guide... Convey our regards

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 9 месяцев назад +26

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤

  • @nagachandru6684
    @nagachandru6684 9 месяцев назад +3

    Carlos very humble person what soul he is 😇 anna u r very lucky met like a person Carlos take ur shoes and say no problem do ur work 🎉🎉 and climaxes semma thriller😂

  • @abinav1
    @abinav1 9 месяцев назад +26

    Hi Kumar, I think you are providing a means for Carlos to earn some money, now people from India too can go to Cuba and find Carlos and enjoy the beauty of Cuba. Ur videos r so real with everything and I felt I was in Cuba.

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 9 месяцев назад +7

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 நேத்து லைவ் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @afeekfareed9207
    @afeekfareed9207 9 месяцев назад +17

    Kumaar anna videos like a very intresting serial. But not cinematic. Its reality ❤. Fantastic fantastic fantastic 🔥🔥🔥. Big fan from srilanka

  • @Rock.463
    @Rock.463 9 месяцев назад +6

    குமார் அவர்களே கியூபாவில் நீங்கள் மட்டும் பயணிக்கவில்லை நானும் இணைந்து பயணிக்கிறேன் உங்கள் வீடியோவை பார்ப்பதால் 🌎

  • @arun_kannan
    @arun_kannan 9 месяцев назад +3

    Value for money experience. Hopefully people see this and Carlos and the town can make this a small employment opportunity.

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 9 месяцев назад +7

    Dear Mr. Kumar,
    Very Good expedition you did in this episode. My Best wishes to you. PPK RAO

  • @kamaldeen9526
    @kamaldeen9526 9 месяцев назад +1

    உங்கள் வீடியோவில் உள்ள ஸ்பெஷல் வெலிநாட்டு கிராம களில் உள்ள கலாட்சரங்களும் வெளிநாடுகளில் இப்படியெல்லாம் கிராமங்கள் விசித்திரங்கள் அழகுகள் உள்ளதய் நீங்கள் துனிச்சலாக வீடியோ எடுத்து போடுவதே அழகு வாழ்த்துக்கள்

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. 9 месяцев назад +22

    THE REAL BACKPACKER💯💜

  • @thalapathivijay007
    @thalapathivijay007 9 месяцев назад +2

    அட்டகாசம் ப்ரோ,,, வேற லெவல் .. Hola gracious ̓̓👌👌̓̓☔🏊🏊🏊🏊🏊🏊

  • @samuelantony9478
    @samuelantony9478 9 месяцев назад +5

    Very nice the guide carlos sir good be careful when you walk in the forest. I gain knowledge from you and joyfulness. Thankyou brother

  • @saibljam
    @saibljam 9 месяцев назад +8

    Seems you are putting lot of effort in reaching to remote areas and providing lot of historical information in tamil.. Kudos to you from Medellin, Colombia.. Heard you came here sometime ago.. could have met too. Take Care and travel Safe..Muchas Gracias Amigo...

  • @SO-lq9vj
    @SO-lq9vj 9 месяцев назад +5

    34:24 That conversation tho kinda wow ❤️

  • @sureshpulsar205
    @sureshpulsar205 9 месяцев назад +1

    அருமை நன்றாக ரசித்தேன் ❤❤❤உங்களின் பயணம் எங்கள் கண்களுக்கு விருந்து நன்றி🙏💕

  • @amsatheesh
    @amsatheesh 9 месяцев назад +3

    King
    Unbelievable
    Marvelous
    Attraction
    Raw & Real
    pitticha மட்டும் like pannuga share pannuga .Great 😍 Bro

  • @sarojerin8409
    @sarojerin8409 8 месяцев назад +1

    Your wife and family are really confident & supportive. I'm sure I'll never let my husband to go to such adventure 🤣

  • @tprakash439
    @tprakash439 8 месяцев назад +1

    Carlos very good person and innocent also so kind, I'm so melting his gesture

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 9 месяцев назад +4

    👋😄Hola kumar miga arumai video today Carlo's an human with extra power's walking as well helping our kumar in wonderful adventure trekking in this place as well information on plantains cultivation by USA, as juri sucides in canyons black History.... Care full with walking, at last missed your jumping moments kumar😂😊 waiting for the next episode. Gracias Carlos kumar and the person who taken new as guidance (Spanish) adios amigos😊..... Baracoa... 😊

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 9 месяцев назад +5

    யோவ் எங்களுக்காக ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க அருமையான பயணம்

  • @shanmugasundharamshanmugas5956
    @shanmugasundharamshanmugas5956 9 месяцев назад

    பொங்கல நல்வாழ்த்துகள் வாழ்த்துகள் குமார் உங்கள் செயல் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது அதற்கு அதிகபடியான மன உறுதி வேண்டும் அது உங்களிடம் அபரிமிதமாக உள்ளது ஒரு சில இடங்களுக்கு போகும் போது எங்களுக்கு பதட்டமாக பயமாகவும் இதய துடிப்பு அதிகமாகவும் உள்ளது ஆனால் நீங்கள் எங்களுக்காக செய்யறீங்க நம்ப நன்றி குமார் உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்

  • @Mirror_for_you
    @Mirror_for_you 9 месяцев назад +89

    நடக்குறத பாக்கும் போது உங்களுக்கு எதாவது ஆகிடும்னு பயமா இருக்கு ஆனா ஆல்ரெடி எடுத்த வீடியோ னு நினைக்கும் போது ஆறுதலா இருக்கு

    • @riserja269
      @riserja269 9 месяцев назад +1

      🎉

    • @kalpskalpana7
      @kalpskalpana7 9 месяцев назад +1

      Same thinking 🤚

    • @vaishnavi571
      @vaishnavi571 9 месяцев назад +1

      உண்மை தாங்க. இது தெரியாமல் திட்டி கொண்டிருக்கிறோம் இந்த தம்பியை.

  • @arunanarunan1206
    @arunanarunan1206 9 месяцев назад

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கியூபா Umari canyon சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்

  • @smartaslam14
    @smartaslam14 9 месяцев назад +1

    Intha video super bro❤❤❤❤❤❤ next video fast da poduga bro waiting..........next video pakka curiosity ya iruku bro💥💥

  • @kanishkasanthosh2153
    @kanishkasanthosh2153 9 месяцев назад +1

    Raw and real content which you are making interesting to watch without boring with lot of information . That's the beauty Kumar bro.

  • @Alphawolfsrt
    @Alphawolfsrt 9 месяцев назад +3

    Brother we want this type of adventurous and knowledgeable videos. Thanks for your great job ❤️❤️❤️

  • @nagarasan
    @nagarasan 9 месяцев назад +2

    SIMPLE AND SUPER TRAVEL EXPRNCE//NICE ENDING OF THIS FILE//THENKS A LOT COMRT

  • @tamilselvimohandass3449
    @tamilselvimohandass3449 9 месяцев назад

    Vazhgavalamudan senthil Kumar Sir. Please don't take risky action.

  • @mohamedsiddik4168
    @mohamedsiddik4168 9 месяцев назад +2

    தம்பி குமார் உங்கள் கியூபா நண்பர் மிக அருமை தங்களுக்கு நல் வாழ்த்துக்கள் 🎉

  • @michaelshyam2319
    @michaelshyam2319 9 месяцев назад +1

    அற்புதம். Cuba series awesome.

  • @selvam1795
    @selvam1795 9 месяцев назад

    அருமையான நல்ல பதிவு அருமையகா விடியோ பதிவு அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 9 месяцев назад +6

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Cuba 🇨🇺
    Old village people good 👍🎉😂❤

  • @Imran_A09
    @Imran_A09 9 месяцев назад +7

    It's a super adventurous vlog and you showcased another side of Cuba. You got a really good person Carlos.
    This kind of unexpected help from an unknown person can only be experienced through traveling bro❤
    Jump panathoda stop panitinga sikiroma next vlog podunga kumarbro😂

  • @Ravi26145
    @Ravi26145 9 месяцев назад

    உங்கள் உலகம்
    சுற்றும் Videoக்களை பார்க்கும் போது நாங்கள் அங்கே இருப்பது போல் தெரிகிறது.. நன்றி

  • @anchalidevi2247
    @anchalidevi2247 9 месяцев назад +4

    Thambi we really waiting for your next video from cuba tour epi 9..this cuba trip really super n fantastic..big salute for you n the teacher guide too..bcs he really make ur day fullfill n guide you right way..

  • @prashuthecricketer
    @prashuthecricketer 9 месяцев назад +2

    One of the best ever videos Kumar Sir! Kudos to Carlos, what a guy!

  • @allwinalley
    @allwinalley 9 месяцев назад +4

    Though language barrier u still manage to understand and give us the travel content hats off Kumar bro

  • @arunvenkataraman3419
    @arunvenkataraman3419 9 месяцев назад +1

    kumaru.. Kuthichiya... illaya.. yen indha suspense. 😁. But, awesome trip and thx for your videos. I can feel the vibe.

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 9 месяцев назад +1

    அழகான அற்புதமான இயற்கையான காடுகள் .

  • @premiumdomains
    @premiumdomains 9 месяцев назад +2

    What I love about your videos are that that you meet so many great people from around the world. At so many places, I wish you had drone shots.

  • @lionking8365
    @lionking8365 9 месяцев назад

    உங்கள் சேவை உலக மக்களுக்கு. அவ‌சிய‌ம் வேண்டும் நன்றி குமார். எனக்கு நல்ல விருப்பம். love .Your vidio.

  • @rameshvmrs
    @rameshvmrs 8 месяцев назад

    Gran video Kumar, Carlos es una persona humilde y sorprendente, no hay palabras para expresarlo. Espero que esto le dé a Carlos muchas oportunidades y espero conocerlo algún día en el futuro. Felicitaciones a ambos.
    அருமையான வீடியோ குமார், கார்லோஸ் ஒரு அடக்கமான மற்றும் அற்புதமான மனிதர், அதை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இது கார்லோஸுக்கு நிறைய வாய்ப்புகளைத் தருவதாகவும், எதிர்காலத்தில் அவரைச் சந்திப்பேன் என்றும் நம்புகிறேன். உங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.

  • @EstherEvangaline-lr9uy
    @EstherEvangaline-lr9uy 9 месяцев назад +6

    Very nice country nice people beautiful nature with nice guide kumar bro🎉🎉🎉

  • @krishipalappan7948
    @krishipalappan7948 9 месяцев назад +3

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே குமாரு 💞❤️💞 ரா அன்ட் ரியல் 🤔🤔🤔💞💞💞

  • @mukeshvar3249
    @mukeshvar3249 9 месяцев назад +4

    மீன் பிடிக்க எவ்வளவு பொறுமை வேணுமோ அதே மாதிரி ட்ராவல் பண்றதுக்கு அவ்வளவு பொறுமை வேணும் இத சொல்லிக் கொடுத்த குமார் வாத்தியாருக்கு நன்றி

  • @jeyaramah1475
    @jeyaramah1475 9 месяцев назад +5

    You are amazing, Kumar. A real, true, adventurous person you are, to take the trail all alone. Thank God you got a good person to guide, to relate and to accompany you in your wonderful journey. However, you have left us in suspension. Aal the best 👍. Cuidase, adios 🙏

  • @paramraja9289
    @paramraja9289 9 месяцев назад +1

    Cuba videos are wonderful memories video congratulations Mr Kumar keep continue wonderful memories video all the best brother 👍👍👍👍

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 9 месяцев назад +1

    Lovely episode in canon de yumuri. Great flora and fauna in this rain forest. Carlos is a great companion and guide. Thank you

  • @s.perumalperumal1610
    @s.perumalperumal1610 9 месяцев назад +1

    Teacher Carlos is very good and helpful person. Very nice kumar.

  • @bhagimedia
    @bhagimedia 9 месяцев назад +2

    சகோ கடல் கடந்து செல்லும் போது இது போன்ற சாகசங்கள் தேவையா ? சகோ வரலாறு முக்கியம் உங்கள் நலமும் முக்கியம். உங்களுக்கு உதவும் நண்பர்களுக்கு எங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்

  • @seshagirivishwagiri3296
    @seshagirivishwagiri3296 9 месяцев назад +4

    Mr Kumar you are truly advance adventurer better than everyone ❤❤❤ 200% nice video.

  • @shivavanishiva7525
    @shivavanishiva7525 9 месяцев назад +2

    Super brother what a amazing place which we even think 😮 keep going on 💪💪😄

  • @ushadavid-h3w
    @ushadavid-h3w 9 месяцев назад

    வணக்கம் நான் குமார் இது Section ......
    இதை கேட்கும் போதே ஓடி வந்து உங்கள் பின்னால் நின்றிடுவேன் சிறப்பு....உங்கள் கண்ணில் உலகை கானும் நாங்கள் நன்றி....
    Neralail enna pesa vendum ena thiriya villai aanal rasitenen ungal. Bathilligalai...

    • @BackpackerKumar
      @BackpackerKumar  9 месяцев назад

      மிக்க நன்றி அண்ணா

  • @divyamanavalan4268
    @divyamanavalan4268 9 месяцев назад +5

    Triller suspense to be continue 😂😂😂😂 செம்ம

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 9 месяцев назад +1

    La medicina cubana es muy buena a nivel mundial.
    Cuban medicine is very good worldwide.
    கியூபா மருத்துவம் உலகில் மிகவும் நல்லது.

  • @jithuindia1787
    @jithuindia1787 9 месяцев назад +4

    This channel should easily have more than 5M subscribers by now. @Kumar, your content is absolutely amazing, I've been watching your videos for a while. Keep rocking buddy. I live in London, in case if you have plans to visit London, I would be happy to meet you in person. Be safe and enjoy your travel.

  • @krishnamurthiranganathan9393
    @krishnamurthiranganathan9393 9 месяцев назад +1

    அருமை.

  • @asokanchandran2342
    @asokanchandran2342 9 месяцев назад +1

    Baracoa canyan yumuri it's a historical place yumuuri forest's trekking and dive in the river a super adventure

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 9 месяцев назад +1

    I was surprised to see you walking on barefoot and Mr. Carlos carrying your footwear. Hopefully there's no foot injury. while venturing into the rocky. terrain. God bless you

  • @Rameshkumar7
    @Rameshkumar7 9 месяцев назад +1

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @PrasadSJesus
    @PrasadSJesus 4 месяца назад

    Appreciate your strenuous effort! Happy to see the CUBA and it's resources,Thanks Carlos for your support and guidance to Mr.Kumar!

  • @sanjaygokul2929
    @sanjaygokul2929 9 месяцев назад +1

    Raw and real content
    One of the best travel channel
    I have seen.🎉

  • @rajkannan005
    @rajkannan005 9 месяцев назад +1

    ❤Adventure Cuba 🇨🇺 vlog with Raw & Real👍 super kumar🌹

  • @nilojan6461
    @nilojan6461 9 месяцев назад

    குமாரு நீ போன எல்லா நாடுகளில் எனக்கு மிக மிக பிடித்த நாடு கீவா. ஏழ்மையானா நின்மதியான வாழ்வு.

  • @shivakumarsubramany845
    @shivakumarsubramany845 9 месяцев назад +1

    Semma
    Adventurous
    Keep rocking bro 🎉🎉

  • @prabaakharan8611
    @prabaakharan8611 9 месяцев назад

    Epdi anna evlo kammi budget la super ah country ya explore pandringa serious neriya youtubers sema luxurious ah explore pannuvanga but neenga super ah pandriga ❤

  • @bala9938
    @bala9938 9 месяцев назад +1

    Oruvalia Vanthuruchu Unga Video ku than Eagerly waiting❤😍....Happy Mattu🐄pongal bro.....

  • @amulmary7717
    @amulmary7717 8 месяцев назад

    கார்லோஸ்....உண்மையாவே சிறந்த மனித நேயம் உள்ள மனிதர்....❤❤

  • @DeepanB-fl6dr
    @DeepanB-fl6dr 9 месяцев назад +3

    Vanakam bro theni la irrundhu

  • @gs080308
    @gs080308 9 месяцев назад

    hhhhhhaaaaa.... Mr kumar you took the intermission at the CLIMEX...
    YES IT IS AWSOME ADVENTURAS.... RAW... REAL... tq to CUBAN's and CUBA.
    i would love to do it...

  • @radhikanarayanaswamy7451
    @radhikanarayanaswamy7451 9 месяцев назад +1

    This episode is like seeing a Family Movie. Not like aThriller. Thriller is where Kumaru is alone..... without any guide, not knowing the local language. Rather blind folded and direction less.

  • @elumalai9167
    @elumalai9167 9 месяцев назад +1

    Nice your speech worth semma bro I'm from Cameron Highlands Pahang Malaysia ❤❤❤

  • @kgsm143
    @kgsm143 9 месяцев назад +2

    46:31 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prabakaran6687
    @prabakaran6687 9 месяцев назад +2

    To be continued semma suspense 🎉🎉🎉🎉🎉

  • @tamilsaalai1775
    @tamilsaalai1775 9 месяцев назад +1

    🙏🏻 unkida video ellam nallam

  • @paulmanohar1702
    @paulmanohar1702 9 месяцев назад +1

    Natural Real Raw Kumar.Sorry Kumar yesterday while driving attend your live chat in middle exit

  • @tamilko1000
    @tamilko1000 9 месяцев назад +2

    Haha Brother you stopped the video in climax 😂. Fantastic mountain and river. Great place where the river and Sea joining 👌🏻. Exiting to see you Jump into the river 😂. தமிழ்க்கோ Singapore

  • @chandrupavi3379
    @chandrupavi3379 9 месяцев назад +1

    Wow semma video bro. Carlos is a very good man 👍🎉

  • @fazeelan
    @fazeelan 9 месяцев назад

    கியூபா என் வீட்டில் இருந்து 4 மணித்தியாலங்களில் தான் உள்ளது. இருந்தும் என்னால இ‌ந்த இடங்கள் போய் பார்க்க முடியவில்லை. உங்கள் videos மூலமாக பார்க்கும் போது போக வேண்டும் என்று தோன்றுகிறது

  • @IndiraniPandi-n4t
    @IndiraniPandi-n4t 9 месяцев назад +1

    Final jumping is so funny.. 😂😂 loving your cuba videos... keep rocking🎉🎉

  • @arunr1179
    @arunr1179 9 месяцев назад +5

    Happy Pongal sir waiting for your wishes again 😅

  • @antonjano
    @antonjano 8 месяцев назад

    Hola Brother.... Beautiful places. Really you're solo adventurer Brother. Gracious. 🎉🎉🎉🎉

  • @TheRaja2709
    @TheRaja2709 9 месяцев назад

    Great Suspense in the End...

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 9 месяцев назад

    16:40 நல்லா ஞாபகம் இருக்கிறது... River 🚣rafting in two three waterfalls . 😢fully contaminated with plastics 😢

  • @udhayanithir9254
    @udhayanithir9254 9 месяцев назад +3

    Vlog super bro
    Forest and river scenery super bro