🇨🇺கியூபாவின் தேங்காய் பால் மீன்கறி | CUBA Ep10

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode, visited the famous yumuri canyon and learnt a lot about history along with our friend Carlos. Do watch the video fully to know the adventure in the Canyon.
    With Love,
    BPK.
    #cuba #backpackerkumar #worldtour #uniqueplaces #organic #organicfarming #cuban #backpackkumar
    Season 6 - CARIBBEAN
    CUBA
    EP 1 - • 🇨🇺 நடுஇரவில் கியூபா வந...
    EP 2 - • 🇨🇺ஆச்சரியங்கள் நிறைந்த...
    EP 3 - • 🇨🇺கியூபா விட்ட உச்சகட்...
    EP 4 - • 🇨🇺டாலருக்கு ஏங்கும் கி...
    EP 5 - • 🇨🇺போராடி சாதிச்சிட்ட க...
    EP 6 - • 🇨🇺 அடுத்து என்ன நடக்கு...
    EP 7 - • 🇨🇺கியூபாவில் கிடைத்த இ...
    EP 8 - • 🇨🇺விதவிதமா ருசிக்கலாம்...
    EP 9 - • 🇨🇺பேசாம ரிஸ்க் எடுத்து...
    EP10- • 🇨🇺கியூபாவின் தேங்காய் ...
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Комментарии • 744

  • @BackpackerKumar
    @BackpackerKumar  7 месяцев назад +94

    🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி..
    Cuba episodes link
    Ep1: ruclips.net/video/ANxNRkZcWmU/видео.html
    Ep2: ruclips.net/video/cRyp1PrtrFw/видео.html
    Ep3: ruclips.net/video/hOGPs9NL_Tk/видео.html
    Ep4: ruclips.net/video/n58c0wpxfV8/видео.html
    Ep5: ruclips.net/video/XrqcFioOL4c/видео.html
    Ep6: ruclips.net/video/j7N4QpikUV8/видео.html
    Ep7: ruclips.net/video/HiW6rs_HKiA/видео.html
    Ep8: ruclips.net/video/huhp9jLuptc/видео.html
    Ep9: ruclips.net/video/H6xH1T57BY0/видео.html
    Ep10: ruclips.net/video/UmZ11OW7jTk/видео.html

  • @divakarlankan
    @divakarlankan 7 месяцев назад +107

    எதையும் எதிர்பாராமல் வாழும் ஓர் அற்புத மனிதர் carlos❤

  • @nirupamalingam24
    @nirupamalingam24 7 месяцев назад +31

    Carlos fans... ❤❤❤❤❤❤ Unexpected connection Carlos ❤❤❤❤

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. 7 месяцев назад +33

    CARLOS MAMA RESPECT BUTTON💜

  • @smartaslam14
    @smartaslam14 7 месяцев назад +21

    நல்ல மனிதன் போகும் இடம் எல்லாம்....நல்ல மனிதர்களாக இருப்பர்கள் ...என்பதுக்கு உதாரணமாக இருப்பது நம்ம குமார்💫 தான்....🌍💥❤

  • @vijayramanujam9310
    @vijayramanujam9310 7 месяцев назад +56

    Carlos மிக அருமையான மனிதர் Kumar brother அவருடன் நீங்கள் செய்த பயனம் மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள் brother.

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 7 месяцев назад +28

    குளிச்சுட்டு வரும்போது ரெண்டு பக்கமும் மலை அதைப் பார்த்து வியூவ்ஸ்
    நல்லா இருக்குல்ல கேட்கும்
    போது பார்த்தது நமது தென்
    இந்தியா வரைபடம் போலவே
    இருந்து குமாரு❤🌏🌏🌏❤

  • @Reemaradhika
    @Reemaradhika 7 месяцев назад +43

    Carlos great person ❤❤thank you mr Carlos Love from Tamilnadu India you are a gem,💐💐💐

  • @Maruth
    @Maruth 7 месяцев назад +15

    Carlos is very kind you. It should be appreciated more

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 7 месяцев назад +33

    பயணம் வழக்கமான இயந்திரத்தனமாக இல்லாமல் அந்த அந்த மக்களோடு உணர்வுபூர்வமாக இணைந்து அவர்கள் வாழ்க்கை முறையை அறிந்து பழகுவது ஒரு அருமையான அனுபவம் மிக்க நன்றி

  • @SVS75ify
    @SVS75ify 7 месяцев назад +13

    Kudos to Carlos to showing the natural place to all our eyes through your camera

  • @gangatharaselvan
    @gangatharaselvan 7 месяцев назад +17

    எந்த நாடாக இருந்தாலும் நகரத்தை விட கிராமமே சிறந்தது
    Havana வை விட Baracoa episode gal மிகச்சிறப்பாக உள்ளது அண்ணா 💚
    PNG நாட்டிலும் தலைநகரை விட மற்ற கிராமங்கள் மற்றும் தீவுகள் வரும் episode களே சிறந்ததாக இருந்தன...
    Kudos for showing about Unknown side of Cuba anna ❤

  • @josephinejosephdaniel429
    @josephinejosephdaniel429 7 месяцев назад +6

    நல்ல சாப்பாடு நீ சாப்பிடுவதைப் பார்த்து இந்த அம்மாவே நெகிழ்ந்து போய் விட்டேன். உன் அம்மாவிற்கு எப்படி இருந்திருக்கும்.God bless you

  • @ramchandran6977
    @ramchandran6977 7 месяцев назад +8

    Kumar you are the real Hero of Cuba series.. because of director Carlos..
    Thank you for the raw real sides..

  • @vaishnavi571
    @vaishnavi571 7 месяцев назад +7

    நீங்கள் நீங்கள் மட்டுமே தம்பி‌ உங்கள் இடத்தை பிடிக்க வேறு யாருக்கும் தகுதி இல்லை என்றே நாங்கள் கூறுவோம். உங்களை திட்டவும் செய்கிறோம் பாராட்டவும் செய்கிறோம். வாழ்த்துக்கள் தம்பி

  • @subramanig3
    @subramanig3 7 месяцев назад +82

    மூன்று முடிச்சு வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்.

    • @balu67
      @balu67 7 месяцев назад +4

      80s kids களுக்கு ஈசியா தெரியும்❤

    • @vasusrini9769
      @vasusrini9769 7 месяцев назад +3

      மணவினைகள் யாருடனோ
      மாயவனின் விதிவகைகள்
      விதிவகையை முடிவு செய்யும்
      வசந்தகால நீரலைகள்

    • @rameshrangaswamy8261
      @rameshrangaswamy8261 7 месяцев назад

      Robinson Crusoe story was near Trinidad & Tobaco Caribian isla

    • @josephinejosephdaniel429
      @josephinejosephdaniel429 7 месяцев назад

      👍

    • @varanaambigai7146
      @varanaambigai7146 7 месяцев назад

      பராகுவேயின் உள்ளூர்
      அனுபவம்
      எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நட்பு
      உண்மையான அன்புடன்
      கொடுக்கப்பட்ட உணவு
      எதிர்பாராத பெய்த மழை
      அனைத்தும் நினைத்துப் பார்க்காத திட்டமிடாத நினைவலைகள் அனைத்தும் மிகச் சிறப்பு
      முக்கியமாக எதிர்பாராமல் கிடைத்த மனம் விரும்பிய உணவு. உண்மை தானே குமார் சார்

  • @krishnamurthiranganathan9393
    @krishnamurthiranganathan9393 7 месяцев назад +4

    மிகவும் துணிச்சலான, ருசிகரமான பயணம்.
    எங்களுக்காக மிகவும் சிறமப்பட்டு எங்கள் கண் முன்பு உங்களது பயண அனுபவங் களை தெளிவாக த் தருகிறீர்கள் குமார்,
    ஒரு பகட்டு, ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக பயணக் கிறீர்கள்.
    தாங்கள் எடுக்கும் முயற்சி மெய் சிலிற்கச் செய்கிறது.
    மிக்க நன்றி,
    வாழ்துகள்.
    பாராட்டுகள் குமார்.

  • @muthuvijayan9918
    @muthuvijayan9918 7 месяцев назад +25

    I feel that I travelled along with you in this episode. Almost 41mins I was 100% with you...i was in Baracoa...when the video ends came to my current world. Eagerly waiting for next episode...Carlos & family are lovely... adorable...

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 7 месяцев назад +8

    வாழ்த்துக்கள்.உங்கள் ஆசைகள் நிறைவேற இறைவன் என்றும் துணை.இந்த நண்பர்,கைடு அமைந்ததும் உங்களுக்காக இறைவன் அனுப்பியது. He is very friendly not for money. GOD blesss 🙌 🙏 him. Good heart ❤️.

  • @sweethome9969
    @sweethome9969 7 месяцев назад +7

    We love Carlos 💗 Hit like Guy's

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 5 месяцев назад +1

    மலைகள் நடுவே அமைந்த ஆறு அற்புதம். அனைத்தையும் விட Carlos இன் மீன் விருந்து அருமையோ அருமை. எங்க வாத்தியாருக்கு அற்புதமான விருந்தளித்த Carlos family கு நன்றிகள் பல ❤

  • @asokanchandran2342
    @asokanchandran2342 7 месяцев назад +4

    Both sides lime stone rocks and a super view met the village family at the beach hotel ate the super dinner Carlos and his family gave a super lunch we are very instrusting the natural beauty

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. 7 месяцев назад +24

    THE REAL BACKPACKER💯

  • @giri1358
    @giri1358 7 месяцев назад +12

    Please support all his videos, only because his honesty and no unwanted screen that's all👍

  • @mujiburrahman7802
    @mujiburrahman7802 7 месяцев назад +4

    காரலூஸ் குடும்பத்தாரின் அன்பான உபசரிப்ப மிக அருமை.. 👍

  • @dineshbabur2293
    @dineshbabur2293 7 месяцев назад +32

    சுவையான மீன் கறிக்குழம்பு, அருமையான மக்கள், இயற்கை அருமை அண்ணா 😊😊😊❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 месяцев назад +2

      நன்றி தம்பி

    • @easumeryeasumery6383
      @easumeryeasumery6383 4 месяца назад

      நாங்க குடும்பமாக அமர்ந்து பார்க்க கூடிய நல்ல தரமான வீடியோ மிக மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அண்ணா😊

  • @RajeshMadhukumar
    @RajeshMadhukumar 7 месяцев назад +20

    உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤❤

  • @mailtosubu7
    @mailtosubu7 7 месяцев назад +4

    Carlos is an excellent guy and they are very active

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 7 месяцев назад +3

    பப்புவா நியூ கினி மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. Vera level congratulations

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. 7 месяцев назад +14

    NO 1 ASIAN BACKPACKER na adhu nama kumar annan dha💯💥💥💥💥

  • @ganapathy6711
    @ganapathy6711 7 месяцев назад +3

    நீரோடை போல தெளிவான ஆறு. பசுமையான இயற்கை. பறவைகளின் ஓசை
    அற்புதம் குமார்

  • @mohamedtajudeen6808
    @mohamedtajudeen6808 7 месяцев назад +1

    கார்லஸ் சிறந்த உயர்ந்த மனிதராக உள்ளார்.நம்ம குமாரு எப்போதுமே இயல்பான மனிதர்.

  • @babyravi7204
    @babyravi7204 7 месяцев назад +5

    விருந்தோம்பல் எல்லா இடத்திலும் உண்டு... மிக அருமையான பயணம் அண்ணா

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 месяцев назад +3

    குமாருக்கு எல்லா ஆசைகளும் நிறைவேறியதில் மகிழ்ச்சி.

  • @NovasArk-wz3xn
    @NovasArk-wz3xn 7 месяцев назад +1

    Carlos a super super super super

  • @kgsm143
    @kgsm143 7 месяцев назад +6

    43:36 அருமையான அழகான அற்புதமான எபிசோடு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @saranlite7690
    @saranlite7690 7 месяцев назад +3

    நான் விஜி குமார் ஐயா உங்கள்.. நண்பனின் விருந்தோம்பல் சூப்பர். இயற்கை ஓடும் வாழும் மக்களின் வாழ்க்கை மிகவும் சிறப்பு தம்பி அனைவருக்கும். வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @vinodhaya6611
    @vinodhaya6611 7 месяцев назад +3

    பயனம் செய்யும் உங்கள் வாழ்க்கை ஒரு வரம் .
    வாழ்க வளமுடன்
    வளர்க நலமுடன்🎉🎉🎉🎉🎉

  • @thomsonfinny9964
    @thomsonfinny9964 7 месяцев назад +5

    This is Raw and real content... No mask no hide.. out of modernized culture this village brings real core cuture.. virundhombal that is what u experienced at carlos house..you rocked in exploring and giving feast to our eyes.. keep going and explore more for us. Gods guidance will be sufficient for you..

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 7 месяцев назад +5

    I was also moved by the hospitality of Carlos & his family 👪 Traveling is nothing its only about knowing the circumstances of the local people 🙄 that's what you have done so far and proved once again that very strongly 👏 👍 . Thanks kumar 😊

  • @nagachandru6684
    @nagachandru6684 7 месяцев назад +2

    thindal murugan Carlos rombathala unnga kuda vararu pola anna 😊 heart filling episode 🎉🎉🎉

  • @antarsharanchandra7130
    @antarsharanchandra7130 7 месяцев назад +4

    World's first great vloger from TN n d remts of CUBA. ❤❤❤❤❤❤

  • @Thivviyagan
    @Thivviyagan 7 месяцев назад +9

    Carlose bring a round green fruit from canyon telling that he's going to make fry! which vegetable is very famous in Sri Lanka also simply known as "ஈர பலாக்காய் (BreadFruit)" has high fiber content and delicious taste 😇😍

  • @SubashIlangovan
    @SubashIlangovan 7 месяцев назад +3

    Come to India Carlos!!!

  • @karthickk1944
    @karthickk1944 7 месяцев назад +2

    Mudhala ungal videoskku oru like pottu vittu apparom dhan view pannuren... That much belif yu have created... Carlos and family vera ragam ya...

  • @shafifarhan4659
    @shafifarhan4659 7 месяцев назад +1

    உங்க வீடியோ எல்லாம் சூப்பர் நான் உங்கள் ரசிகன்

  • @koolrasigan2798
    @koolrasigan2798 7 месяцев назад +4

    What a person Carlos 😊, hatsoff for him 👏

  • @mujiburrahman7802
    @mujiburrahman7802 7 месяцев назад +6

    மிகவும் அருமை குமார், அடுத்த எபிசொட் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.. 🌹

  • @prakashravichandran4146
    @prakashravichandran4146 7 месяцев назад +5

    Carlos🔥 ❤ Kumar 💝 முடியல 🤗

  • @govindharaj9272
    @govindharaj9272 7 месяцев назад +4

    எங்களுக்கும் மிகவும் நெகிழ்ச்சி யாக இருந்தது இந்த காணொளி நன்றி அண்ணா ❤🎉

  • @manjunathr4400
    @manjunathr4400 7 месяцев назад +4

    Freshness in cuba = nature
    Your confident level show how nature is special and loves us

  • @nirupamalingam24
    @nirupamalingam24 7 месяцев назад +2

    A greatman... Carlos, Love from Kumbakonam ❤❤❤❤❤❤

  • @noorularif4984
    @noorularif4984 7 месяцев назад +2

    எதார்த்தமானவர் && எதார்த்ததை காட்டும் ஒரெ தமிழ் youtuber அண்ணன் குமார் ❤

  • @manogaranvenkatesan1019
    @manogaranvenkatesan1019 7 месяцев назад +4

    உங்கள் பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் குமார்

  • @senthilkumar3023
    @senthilkumar3023 7 месяцев назад +9

    ❤குமார் போகும் இடமெல்லாம் சிறப்பான நண்பர்கள் கிடைத்து விடுகிறார்கள் சிறப்பான முறையில் பதிவு செய்து இருக்கிறீர் நன்றி குமார் ❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  7 месяцев назад +3

      நன்றி அண்ணா

    • @senthilkumar3023
      @senthilkumar3023 7 месяцев назад

      @@BackpackerKumar உண்மையை யாரும் மறைக்க முடியாது. உண்மை என்றும் வெல்லும்.

  • @viswamparthiban686
    @viswamparthiban686 7 месяцев назад +1

    @backpackerKumar : me and 5yr old son watching you since S2.. my wife also started watching you since PNG season.. now your channel is only thing - we watch together. super and thanks anna

  • @TheGavas111
    @TheGavas111 7 месяцев назад +3

    எதையும் எதிர்பாராமல் வாழும் கியூபா மக்கள்... இது தான் கம்யூனிசம்..

    • @deenparvesh
      @deenparvesh 7 месяцев назад

      செவ்வணக்கம் தோழர்

  • @meerasridhar1938
    @meerasridhar1938 7 месяцев назад +2

    நம்ம கிராமம் போலத்தான் இருக்கு மிக அருமையான அன்பான மக்கள்

  • @sweetusthoothukudi3658
    @sweetusthoothukudi3658 7 месяцев назад +1

    திரு.குமார் அவர்களே மனமகிழ்ச்சி நீண்ட மாதங்களுக்கு பிறகு உங்களது பதிவுகளை காண்கின்றேன் கியூபா நாட்டின் மிகச்சிறந்த பொருளாதாரத்தைப் பத்தியும் மக்களின் வாழ்வாதாரத்தை பற்றியும் விளக்கியதற்கு நன்றி மேலும் தொடர்ந்து காணொளிகள் பதிவிட வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @fazeelan
    @fazeelan 7 месяцев назад +3

    பிடல், சேகுவாரா அப்புறமா நம்ம CARLOS தான் நமக்கு தெரிந்த முகம் 😂😂

  • @rameshvmrs
    @rameshvmrs 7 месяцев назад +1

    அருமையான காணொளி குமார் சார், கார்லோஸ் குட்டி சூப்பர் ஸ்டாராக மாறி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உணவு வழங்கும் குடும்பம். ஹோட்டல் உரிமையாளர் கூட மிகவும் அன்பான நபராக வெளியே வருகிறார். கியூபா பள்ளத்தாக்கில் வழிகாட்டி மற்றும் மதிய உணவை வழங்கிய பெண், அனைவரும் உங்கள் பயணத்தை மறக்கமுடியாததாக மாற்றினர். பார்த்து மகிழ்ந்தேன், நான் அங்கு இருப்பதை உணர்ந்தேன். நன்றி குமார், தொடருங்கள்.
    Precioso vídeo Kumar Señor, Carlos se ha convertido en una pequeña superestrella y qué familia para ofrecer comida sin expectativas. Incluso el dueño del hotel se muestra como una persona muy amable. El guía en el cañón de Cuba y la señora que proporcionó el almuerzo hicieron que su viaje fuera memorable. Disfruté viendo y sentí que estaba allí. Gracias Kumar, sigue así.

  • @PNVGIRI
    @PNVGIRI 7 месяцев назад +4

    Very nice footage Mr. Kumar ; Hats off. Really Mr.Carlos is a great person . Very honest and affectionate. Indeed a good soul. May God bless him.

  • @muthukkannals2293
    @muthukkannals2293 7 месяцев назад +1

    Excellent bro

  • @galt28
    @galt28 7 месяцев назад +3

    Thanks for showing the real Cuba through your eyes!!!

  • @manivannan8114
    @manivannan8114 7 месяцев назад

    மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் நண்பரே

  • @seshagirivishwagiri3296
    @seshagirivishwagiri3296 7 месяцев назад +2

    Mr Kumar, your mudiyala words makes everything mudnchiringoo nice ❤.

  • @newtamilboy
    @newtamilboy 7 месяцев назад +1

    குமாரு ரொம்பத்தான் தில்லு. அருமையான இயற்கை பார்க்கவே அழகாக இருக்கு

  • @BalasubramaniamSaibaba-tr7sf
    @BalasubramaniamSaibaba-tr7sf 7 месяцев назад

    குமார் கலக்கிக்கிறீங்க வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍

  • @carlosverapan2253
    @carlosverapan2253 7 месяцев назад +2

    GREAT VLOG KUMAR. YOU MAKE EVERY TAMILAN PROUD. HELLO & VANAKKAM FROM MELBOURNE AUSTRALIA

  • @Niyaz_bin_ali
    @Niyaz_bin_ali 7 месяцев назад +1

    Carlos ❤ great human being

  • @dhanusri7181
    @dhanusri7181 7 месяцев назад +1

    Super Kumar sir 🎉

  • @sripathi1828
    @sripathi1828 7 месяцев назад +2

    Enjoy fish curry with wonderful people🎉🎉🎉

  • @sakthikitchen879
    @sakthikitchen879 7 месяцев назад

    சிவப்பு மீன் சங்கராவாய் இருக்கும். நல்ல குளியல் நல்ல சாப்பாடு. சூப்பர் எபிசோடு

  • @manivelan9672
    @manivelan9672 7 месяцев назад

    Carlos மிக நல்ல மனிதர்..
    Super episode

  • @kandhaswamy5705
    @kandhaswamy5705 7 месяцев назад +3

    Baracoa episodes are one of my all time favourites of yours bro 🙌🏻🙌🏻

  • @user-wu4eh1wk9h
    @user-wu4eh1wk9h 6 месяцев назад

    நன்பர் குமார் நீங்கள் போடும் அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது.நன்றி நன்பா.

  • @LuixAlkimista
    @LuixAlkimista 7 месяцев назад

    Wow es impresionante ver un creador de contenido de la India aquí en CUBA 😂 SALUDOS Y BENDICIONES desde Holguín Cuba 😁👍🇨🇺

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. 7 месяцев назад +8

    WORTH WATCHING💯

  • @avsriniav1998
    @avsriniav1998 7 месяцев назад

    பாசக்காட்சிகள் பொங்கற மாதிரி இருந்த இந்த எபிசோடு பொங்கலோ பொங்கல்னு மீண்டும் ஒருமுறை கத்த வச்சிடுச்சி. ரொம்ப நன்றி குமாரு

  • @Githa446
    @Githa446 7 месяцев назад +3

    Super episode bro .... The culture of those native people is really good.... Irukardhu vechi sandhoshama irukanga 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 7 месяцев назад +1

    குமாரு அண்ணா உங்களோட கை வண்ணத்தில் கார்லோஸ் வீட்டில் நாட்டு கோழி சமையல் செய்து அசத்தும் வீடியோ போடுங்கள்.அப்படியே இருட்டா இருக்கு லைட் வெளிச்சம் போட்டுக் கொண்டு கொஞ்சம் காட்டுங்கள்.

  • @gvbalajee
    @gvbalajee 7 месяцев назад +1

    31:13 wonderful seashore kumar

  • @SureshKumar-ux3eg
    @SureshKumar-ux3eg 7 месяцев назад +1

    Corlos , really nice man. Enjoy together

  • @thavaranisrinivasan7441
    @thavaranisrinivasan7441 7 месяцев назад

    நல்லதொரு குடும்பம். பாஷைதெரியாத ஊரில் உதவிக்கு நல்ல மனிதர்கள் கிடைத்துள்ளனர். நீங்கள் அதிர்ஷ்டசாலி சகோதரரே. அவர்கள் வாழும் தற்சஆர்பஉ வாழ்க்கை தான் மிக உன்னதமான வாழ்க்கை. எந்த நோய் நொடியும் வராத வாழ்க்கை. இதையெல்லாம் காண்பித்த குமாருக்கு மிக்க நன்றி.

  • @dineshvarma3983
    @dineshvarma3983 7 месяцев назад +2

    Carlos are real human being ❤

  • @bhagimedia
    @bhagimedia 7 месяцев назад +1

    சகோ அடுத்த ஜென்மத்தில் நான் உங்களை போன்ற traveller ஆக பிறக்க வேண்டும். மிகவும் அற்புதமான மனிதர்கள் பணத்தை விட அன்பான உபசரிப்பு நட்புடன் கூடவே இருந்து உதவும் பாங்கு 👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤❤❤❤❤❤❤ really I'm jealous sago❤

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 6 месяцев назад

    மிகவும் சிறப்பாக இருந்தது இந்த வீடியோ நன்றி நண்பரே

  • @p.r.rajaraja962
    @p.r.rajaraja962 7 месяцев назад

    Super. Nature. Seneries. Like. Beach. Village. Etc. Nicekumar

  • @Rameshkumar7
    @Rameshkumar7 7 месяцев назад +1

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @nebhulkarieemsheikabdullah5577
    @nebhulkarieemsheikabdullah5577 7 месяцев назад +1

    Carlos good man sema adventure bro

  • @sakthivelsundar58
    @sakthivelsundar58 7 месяцев назад +2

    Never missed a video of Backpacker Kumar but first time making a comment-
    Mr.Carlos and family if you are watching this video my wishes and ❤

  • @vasanthikanakaraj8685
    @vasanthikanakaraj8685 7 месяцев назад

    What a man Carlos... Super

  • @muralidharankaraikudi1009
    @muralidharankaraikudi1009 7 месяцев назад

    சூப்பர் குமார் 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🎉🎉🎉🎉🎉

  • @karthikeyanramalingam3834
    @karthikeyanramalingam3834 7 месяцев назад +1

    அருமை அருமை அருமை நன்றி குமார் சார்

  • @selvam1795
    @selvam1795 7 месяцев назад

    அருமையான நல்ல பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @Mirror_for_you
    @Mirror_for_you 7 месяцев назад +1

    முடியாது என்றால் ஒன்றும் இல்லை முடியும் என்றால் மாறும் நிலை

  • @JayendraGnanamuttu-xs5mq
    @JayendraGnanamuttu-xs5mq 7 месяцев назад +1

    Top show

  • @venkysskpkm6156
    @venkysskpkm6156 7 месяцев назад +1

    இந்தக் குளிர் காலத்தில் நைட்டு 12:00 மணிக்கு தூக்கம் வராம இந்த வீடியோ பார்க்கிறது எவ்வளவோ சுகமா இருக்கு.

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 7 месяцев назад +1

    Super🎉
    Unexpected friend❤

  • @gvbalajee
    @gvbalajee 7 месяцев назад +1

    43:24 nice Caribbean beach kumar,raw and real content Kumar