மழலை மன்னனே! மகிழ்ச்சியின் வேந்தனே! இயேசு உன் பிறப்பினில் இதயம் மகிழுது இருளும் விலகுது! அருளும் நிறையுது! பாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குது.... மாசில்லாத எங்கள் கன்னிமரி பாலனே... மாட்டை குடிலிலே! மந்தைகள் நடுவிலே! மானிடனாக பிறந்த குழந்தையேசு பாலனே... மண்ணகம் மகிழுது! விண்ணகம் புகழுது! சின்ன பாலகா! என் செல்ல பாலகா! என் உள்ளத்தில் பிறந்தாய் என் இல்லத்தில் வாழ... குளிர் நடுங்கும் இரவினில்! சிறு கந்தை துணியினில்! நீ கண்ணுறங்கிடு வான்தூதர் தாலாட்ட... 1 பாவம் போக்கிட பாரினில் பிறந்தவா தாழ்மையை ஏற்று வாழ்வில் மேன்மையை அளித்தவா ஏழை கோலத்தில் தொழுவத்தில் பிறந்தவா ஏங்கும் மனிதருக்கு அமைதியை பகிர்ந்தவா அன்பின் பாதை காட்டிடு... எந்தன் சொந்தமாகிடு... உன் வழியில் நடந்திடு என் வாழ்வை மாற்றிடு சின்ன பாலகா! என் செல்ல பாலகா! என் உள்ளத்தில் பிறந்தாய் என் இல்லத்தில் வாழ... குளிர் நடுங்கும் இரவினில்! சிறு கந்தை துணியினில்! நீ கண்ணுறங்கிடு வான்தூதர் தாலாட்ட... 2 விண்ணக தூதர்கள் மகிழ்ச்சி கீதம் பாடிட மண்ணக மனிதருக்காய் மாட்டு குடிலில் பிறந்தவா மனுகுலம் மீட்படைய மனிதனாக வந்தவா இறைவனின் ஆட்சி அமைய அன்பின் பாதை தேர்ந்தவா விண்ணில் தூதர் வாழ்த்திட... மன்னன் மழலையாகிட... உலகம் ஒளியில் நிறைந்தது உள்ளம் இன்று மகிழுது
சூப்பர் பாடல் ❤❤❤
Very nice 🎉 father
Father song nice super
Super and cute song father
Super father
Congratulations Father
Wow Amazing congratulation fr
Super action kanna. God bless you chellam. Umma Umma
Nice. Father
Super father.
Good song ✨🌹💫🌹congras 👍
Nice song.
அருமையான பாடல் 🎉🎉
ரொம்ப நல்லா இருக்கு father இந்த Song
நன்றி இயேசு மழலை மன்னனே ! இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா 🙏🔥🧚♂🌴🍎🐓🇮🇳🏡🎅🌲
Good nice song
💗
Wonderful...song... Congratulaions Father... 👍👍
Nice
🥳🥳🥳🥳🥳🥳🥳
Fr. Justin congratulations.Really nice 👍 and inspiring song
Really nice song father
அருமை
Enjoy
Superb 🎉
Very nice father
Super fr 👌💥
Super mol💐💐❤️❤️
Super super
🥳
😻😻😻💃💃💃
Super 😁😁😁
✨✨😍👌👌👌
Super ❤️❤️
மிகவும்
அருமையான
பாடல்
திரும்ப
திரும்ப
கேட்க
வேண்டும்
போல்
இருக்கும்
இதுபோல்
ஏராளம்
பாடல்களை
படைக்க
இறைவன்
துணை
புரிவார்
வாழ்க
வளமுடன்
Super song father 👍♥️♥️♥️
Super 💞 very nice song fr👍
Very 👍 words, music and lyrics
Fantastic song dear fr.⭐⭐⭐⭐⭐
Super song father 😀
So version nice song Fr
மழலை மன்னனே!
மகிழ்ச்சியின் வேந்தனே! இயேசு உன் பிறப்பினில் இதயம் மகிழுது இருளும் விலகுது! அருளும் நிறையுது! பாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குது....
மாசில்லாத எங்கள் கன்னிமரி பாலனே...
மாட்டை குடிலிலே! மந்தைகள் நடுவிலே!
மானிடனாக பிறந்த குழந்தையேசு பாலனே...
மண்ணகம் மகிழுது! விண்ணகம் புகழுது!
சின்ன பாலகா! என் செல்ல பாலகா!
என் உள்ளத்தில் பிறந்தாய்
என் இல்லத்தில் வாழ...
குளிர் நடுங்கும் இரவினில்!
சிறு கந்தை துணியினில்!
நீ கண்ணுறங்கிடு வான்தூதர் தாலாட்ட...
1
பாவம் போக்கிட பாரினில் பிறந்தவா
தாழ்மையை ஏற்று வாழ்வில் மேன்மையை அளித்தவா
ஏழை கோலத்தில் தொழுவத்தில் பிறந்தவா
ஏங்கும் மனிதருக்கு அமைதியை பகிர்ந்தவா
அன்பின் பாதை காட்டிடு...
எந்தன் சொந்தமாகிடு... உன் வழியில் நடந்திடு
என் வாழ்வை மாற்றிடு சின்ன பாலகா!
என் செல்ல பாலகா!
என் உள்ளத்தில் பிறந்தாய் என் இல்லத்தில் வாழ...
குளிர் நடுங்கும் இரவினில்!
சிறு கந்தை துணியினில்! நீ கண்ணுறங்கிடு வான்தூதர் தாலாட்ட...
2
விண்ணக தூதர்கள் மகிழ்ச்சி கீதம் பாடிட
மண்ணக மனிதருக்காய் மாட்டு குடிலில் பிறந்தவா
மனுகுலம் மீட்படைய மனிதனாக வந்தவா
இறைவனின் ஆட்சி அமைய அன்பின் பாதை தேர்ந்தவா
விண்ணில் தூதர் வாழ்த்திட... மன்னன் மழலையாகிட...
உலகம் ஒளியில் நிறைந்தது உள்ளம் இன்று மகிழுது
Very nice 😁
Arumai
Nice lyrics
அருமையான பாடல் வாழ்த்துகள் பாதர்🙏🙏🙏
Super. Very nice song
Super voice kutty super ❤
Super song and casting 👏🏻👍🏻
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
Chinna baalaga enn Chella baalaga.... Nice song with beautiful lyrics and voice...
Wow 😍
Very nice song father 🌹🌹🌹
Super song very nice 👌🏽👌🏽👌🏽
Super voice and song
Nice song father
வாழ்த்துக்கள். அருமையான படைப்பு.
Nice song fr
Terima kasih,mantap dan keren...
Terima kasih kembali
Super song ,👍👍👍
💐💐💐💐💐💐👍👍👍👍 arumai
Its a brilliant piece of work
Congratulations 👏👏 Father and Team... God bless you all
Super song 🤚
🎉Christmas 🎄gift for all 👌
Super father 👌👌👌👌
Excellent Expression pappu valthukkal 🌹🌹🌹
Oru arumaiyana X mas song kodutha unkalai iraivanin arul endrum vali nadatha jebikiren bro
Good song 🙏🙏🙏 God bless you Fr. 🙏🙏🙏🙏🙏
Better song...
Nice song
Sweet melodious inspiring song fr.Justin. Hearty congrats.
Very nice 👌👍
Nice ...
Super very nice 👍 all
very beautiful song karaoke tharuvingala
Karoke is there in the RUclips
Super song fr👏👏👏
அருமையான கிறிஸ்து பிறப்பு பாடல் வாழ்த்துக்கள் தந்தையே....
WOW amazing 😍 song superb very nice voice and meaningful song cute Expression congratulation fr
Good composition Fr. Justin. My son is addicted this song. Especially the portion 'chinna baalaga enn Chella baalaga..'
Very nice song
Sweet song.
அருமையான பாடல்
அருமையான குரல்
வாழ்த்துக்கள்
Super song
அருமை❤️
Nice song father....Nice words and voice ...This song useful for my life.....✨🎶🎻🎹✨
Video super ah iruku bro
Wonderful song...👍
Very nice 👍👍👏
Nice song for Christmas season,Nice lyrics & music fantastic....God Bless you fr....🙏
Super 👌👌👌
Nyz song
Best song
Fr மிகவும் அருமையான பாடல் வரிகள் .இனிமையான குரல் வளம் . வாழ்த்துக்கள் நன்றி
Amazing song Fr👌👌👌.திரும்ப திரும்ப கேட்க தூண்டும் அருமையான இசையோடு கூடிய பாடல் 🥰
Sweet song, music, voice & nature 👌👌👌 congratulations fr.
Super dear
🎉🎉🎉🎉✨✨✨✨✨💕💕💕💕
கேட்பதற்கு மிகவும் இனிமையான பாடல் ..... 💐💐💐💐
Very nice song💫💫