என் அடையாளம் - En Adayalam | Benny Joshua & Alwin Paul Isaac | Tamil Worship Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 1,5 тыс.

  • @AlwinPaul
    @AlwinPaul  2 года назад +138

    PRAISE THE LORD 🙏♥️
    1 MILLION VIEWS ✨
    என் அடையாளம் - En Adayalam | Benny Joshua & Alwin Paul Isaac | Tamil Worship Song
    ruclips.net/video/WkZYIXGi_p8/видео.html

    • @_phoebe_j
      @_phoebe_j 2 года назад +12

      PRASIE GOD Anna Hard work for God never fails 🙏 God bless ✨😊

    • @dr.prabaharjeevanandam2735
      @dr.prabaharjeevanandam2735 2 года назад +6

      0

    • @sujinraja9431
      @sujinraja9431 2 года назад +7

      God எப்போதும் உங்களோடு இருப்பேன்

    • @sowndharyaarya1318
      @sowndharyaarya1318 2 года назад +10

      I Love you alwin Paul my dream boy

    • @kandhanbabu4428
      @kandhanbabu4428 2 года назад +7

      என்்அடையாலம்

  • @bennyjoshua
    @bennyjoshua 3 года назад +725

    Blessed to be a part of this beautiful song. May this song be a blessing to people. Glory to God alone 🙌🏻

  • @SARANRAJ-hs9wx
    @SARANRAJ-hs9wx 2 года назад +4

    Proud of you beeny joshua,,,,,, Anna Im Saran u my spicel one

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 3 года назад +224

    என் அடையாளம் உம் முகம் அல்லவோ
    என் முகவரி உம் சமூகம் அல்லவோ🙂
    உயர்த்திடுவேன் உம் நாமத்தை
    பிடித்திடுவேன் உம் கரத்தை
    - என் அடையாளம்
    1
    அயராமல் தேடுவேன்
    துயராமல் வாழுவேன் - 2
    பிரியாமல் பிணைவேன்
    பிரியமே பாதத்தில் - 2
    உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன்
    - என் அடையாளம்
    2
    உந்தன் வார்த்தையே
    என் பாதைக்கு வெளிச்சமே - 2
    உம் வாசம் சுவாசிப்பேன்
    சுகமாய் ஜீவிப்பேன் - 2
    என் நேசரே உம்மை நேசிப்பேன்
    - என் அடையாளம்
    3
    உம்மை யோசிப்பேன்
    உம் வசம் யாசிப்பேன்- 2
    நீங்காத உறவே
    நினைவெல்லாம் நிறைவே - 2
    உயிரிலும் உணர்விலும்
    கலந்திட்ட கர்த்தரே
    - என் அடையாளம்

  • @YogarajaSonofJESUS
    @YogarajaSonofJESUS 3 года назад +70

    Glory to JESUS
    என் அடையாளம் உம் முகம் அல்லவோ
    என் முகவரி உம் சமூகம் அல்லவோ🙂
    உயர்த்திடுவேன் உம் நாமத்தை
    பிடித்திடுவேன் உம் கரத்தை
    - என் அடையாளம்
    1
    அயராமல் தேடுவேன்
    துயராமல் வாழுவேன் - 2
    பிரியாமல் பிணைவேன்
    பிரியமே பாதத்தில் - 2
    உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன்
    - என் அடையாளம்
    2
    உந்தன் வார்த்தையே
    என் பாதைக்கு வெளிச்சமே - 2
    உம் வாசம் சுவாசிப்பேன்
    சுகமாய் ஜீவிப்பேன் - 2
    என் நேசரே உம்மை நேசிப்பேன்
    - என் அடையாளம்
    3
    உம்மை யோசிப்பேன்
    உம் வசம் யாசிப்பேன்- 2
    நீங்காத உறவே
    நினைவெல்லாம் நிறைவே - 2
    உயிரிலும் உணர்விலும்
    கலந்திட்ட கர்த்தரே
    - என் அடையாளம்

    • @AlwinPaul
      @AlwinPaul  3 года назад +6

      Thank you very much 🙏 Praise the Lord

  • @issaksamraj
    @issaksamraj 3 года назад +459

    ஆர்ப்பாட்டமில்லா அற்புதமான இசை... கேட்க இனிமையான வார்த்தைகள்... இன்னும் ஆண்டவரோடு கிட்ட சேர்க்கும் உன்னத பாடல். God bless you brother.

  • @saralr217
    @saralr217 3 года назад +127

    My son 1 1/2 yrs old இந்த song எப்போ போட்டாலும் தூங்கிட்டு இருந்தாலும் எழுந்து பார்ப்பான்.dance ஆடுவான் .ஒரே சந்தோஷம் அவனுக்கு

    • @saralr217
      @saralr217 3 года назад +17

      அழுதிட்டு இருந்தா இந்த song கேட்டதும் அழுகைய stop பண்ணிடுவான். ஒரு நாளுக்கு 5to 10 times பார்ப்பான்

    • @AlwinPaul
      @AlwinPaul  3 года назад +18

      Thank you very much, Praise the Lord 🙏

    • @rajeshwari8279
      @rajeshwari8279 Год назад +2

    • @jeevajeeva-gn5xv
      @jeevajeeva-gn5xv Год назад +3

      Amen

    • @sasikalaselvam4966
      @sasikalaselvam4966 Год назад +3

      Amen🙏🙏

  • @RobeartJuli
    @RobeartJuli 10 месяцев назад +7

    இந்தபாடலை கேட்க்கும் போதுதான் தேவனுடைய அன்பை பற்றி மிகவும் அருமையாக புரிகின்றது❤❤❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💚💖💚💖💚💖💚💖💚💖💚💖💚💜💛💜💛💜💛💜💛💜💛💜💛💜

  • @elimchristiannetwork7958
    @elimchristiannetwork7958 3 года назад +59

    இந்த பாடலை கேட்கிற அனைவரும் ஆசீர்வதிக்க பாடுவாங்களாக

  • @jebaajitha4911
    @jebaajitha4911 3 года назад +97

    தம்பி உன் மூலம் தேவனுடைய நாமம் மகிமையடையட்டும் ஆண்டவர் இன்னும் உன்னை ஆசிர்வதிப்பாராக ஆமென்

  • @jmxavierentrepreneur1158
    @jmxavierentrepreneur1158 Год назад +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 3 года назад +49

    என் அடையாளம்
    உம் முகம் அல்லவோ - 2
    என் முகவரி
    உம் சமூகம் அல்லவோ - 2
    உயர்த்திடுவேன் உம் நாமத்தை பிடித்திடுவேன் உம் கரத்தை
    என் அடையாளம்
    உம் முகம் அல்லவோ - 2
    என் முகவரி
    உம் சமூகம் அல்லவோ - 2
    1) அயராமல் தேடுவேன்
    துயராமல் வாழுவேன் - 2
    பிரியாமல் பிணைவேன்
    பிரியமே பாதத்தில் - 2
    உந்தன் நிழலை
    நித்தம் வாஞ்சிப்பேன்
    என் அடையாளம்
    உம் முகம் அல்லவோ - 2
    என் முகவரி
    உம் சமூகம் அல்லவோ - 2
    2) உந்தன் வார்த்தையே
    என் பாதைக்கு வெளிச்சமே - 2
    உம் வாசம் சுவாசிப்பேன்
    சுகமாய் ஜீவிப்பேன் - 2
    என் நேசரே
    உம்மை நேசிப்பேன்
    என் அடையாளம்
    உம் முகம் அல்லவோ
    என் முகவரி
    உம் சமூகம் அல்லவோ
    3) உம்மை யோசிப்பேன்
    உம் வசம் யாசிப்பேன் - 2
    நீங்காத உறவே
    நினைவெல்லாம் நிறைவே - 2
    உயிரிலும் உணர்விலும்
    கலந்திட்ட கர்த்தரே
    என் அடையாளம்
    உம் முகம் அல்லவோ - 3
    என் முகவரி
    உம் சமூகம் அல்லவோ - 3

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 3 месяца назад +2

    Super song

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 года назад +4

    எனக்கு முகவரி ,உறவு இல்லையே என்று பல முறை கவைப்பட்டேன் , பாடல் ஆறுதலாக இருக்கிறது

  • @kaviyad2768
    @kaviyad2768 6 месяцев назад +2

    Super song brother 🎉

  • @vijayalakshmikphysicsannau6396
    @vijayalakshmikphysicsannau6396 3 года назад +68

    தம்பி உம் முகத்தில் பாடும் போது தேவபிரசன்னம் காணமுடிகிறது உயர உயர உன்னை உயர்த்திய கர்த்தரை மட்டுமே உயர்த்தும்படி பணிவாய் வேண்டுகிறேன🙏

  • @sofiyamarri5032
    @sofiyamarri5032 2 года назад +1

    Thanks for holy spirit 🌹 praisethelord 🙏 en adayalam en devanin samugam. Amen🙋🙋🙋 glorytogod 🤍

  • @dselventhiranspushpam1041
    @dselventhiranspushpam1041 3 года назад +6

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @edwinjayaraj3385
    @edwinjayaraj3385 3 года назад +92

    தம்பி ஆல்வின்
    நீ பாடும் போது உன்னுடைய தாழ்மை எனக்கு பிடித்திருக்கிறது. நீ உண்மையாகவே கர்த்தரையே மகிமைபடுத்துகிறாய் என்று எண்ணி உன்னை வாழ்த்துகிறேன்.

  • @jesudass.superma.my.god.bl7818
    @jesudass.superma.my.god.bl7818 2 года назад +4

    Entha padallei ketkumpothu man Athicamna theva prasanssai unarukiren thenamum. 6,8 mureiEntha padali megavum veruppamaca ketppen. Amen

  • @anidhayal.j
    @anidhayal.j 2 года назад +3

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @RobeartJuli
    @RobeartJuli 11 месяцев назад +6

    கர்த்தர் நிடச்சயமாக ஆசீர்வதிப்பார்❤

  • @malamala2951
    @malamala2951 Год назад +2

    My frt song my brodhers god bless u

  • @Palthinakaranpalthinakaran3891
    @Palthinakaranpalthinakaran3891 2 года назад +4

    Super song alwin paul

  • @jesus-zz9rg
    @jesus-zz9rg 5 месяцев назад +2

    Amen Jesus saves

  • @jenifer1057
    @jenifer1057 3 года назад +142

    இருவரின் குரலும் அருமை🎙️🎤🎼 (தேவனுக்கே மகிமையுண்டாவதாக)

  • @CFC-SriLanka
    @CFC-SriLanka 9 месяцев назад +2

    Yes dada amen Jesus

  • @leninrajesh
    @leninrajesh 3 года назад +42

    *Lyrics (in Tamil)*
    என் அடையாளம் உம் முகம் அல்லவோ,
    என் முகவரி உம் சமூகம் அல்லவோ -(2)
    உயர்த்திடுவேன், உம் நாமத்தை,
    பிடித்திடுவேன், உம் கரத்தை .......(என் அடையாளம்)
    1) அயராமல் தேடுவேன், துயராமல் வாழுவேன் -(2)
    பிரியாமல் பிணைவேன், பிரியமே பாதத்தில் -(2)
    உந்தன் நிழலை, நித்தம் வாஞ்சிப்பேன் ....... (என் அடையாளம்)
    2) உந்தன் வார்த்தையே, என் பாதைக்கு வெளிச்சமே -(2)
    உம் வாசம் சுவாசிப்பேன், சுகமாய் ஜீவிப்பேன் -(2)
    என் நேசரே, உம்மை நேசிப்பேன் ....... (என் அடையாளம்)
    3) உம்மை யோசிப்பேன், உம் வசம் யாசிப்பேன் -(2)
    நீங்காத உறவே, நினைவெல்லாம் நிறைவே -(2)
    உயிரிலும் உணர்விலும், கலந்திட்ட கர்த்தரே ....... (என் அடையாளம்)

  • @jacob1319
    @jacob1319 Год назад +1

    1990s ketkevendiya song. Super💯❤

  • @JeyanthiChristobel
    @JeyanthiChristobel 8 месяцев назад +2

    Very nice

  • @இந்திரா-ய4ண
    @இந்திரா-ய4ண 2 года назад +13

    ஸ்தோத்திரம் ஆசீர்வாதம்மான இசை பாடல் வரிகள் ஒவ்வொன்றும் தேவனோடு நேரில் பேசுவதாக இருக்கிறது எல்லாவற்றையும் மறந்து அவரோடு பேசவது மட்டும் போதும் இயேசப்பா உம்முடைய வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன் தகப்பனே உம்முடைய நாமம் உயர்த்தபடுவதாக

  • @agneljoseph6830
    @agneljoseph6830 5 месяцев назад +2

    Wonderful song.Glory to God.

  • @jesuspowerrevivalministrie9843
    @jesuspowerrevivalministrie9843 3 года назад +72

    இயேசுவின் முகம்,இயேசுவின் சமூகம்
    இந்த இரண்டு முகமும் நம்மிடம் இருக்கும் போதுதான் நம்முடைய முகமும் நம்முடைய வாழ்க்கையும் பிரகாசிக்கும் என்பதை சொல்லும் இன்பமான பாடல்

  • @Rany-uJesus
    @Rany-uJesus 4 месяца назад +2

    Glory to God 🎚🗽

  • @ilevarasiselvam8122
    @ilevarasiselvam8122 3 года назад +52

    என் மகனே நீ கர்த்தருக்குள் ஆசீவதிக்கப்படுவாய்🙏💥👏❤❤

  • @rajgrrajgr9208
    @rajgrrajgr9208 Год назад +1

    Enaku migaum piditha padal ithu
    PRAISE THE LORD

  • @georgewashington3556
    @georgewashington3556 3 года назад +27

    தேவ பிரசன்னம் இல்லனா இப்படி பட்ட வார்த்தைகல் நம் மனதில் தோன்ருவது மிக கடினம் thank you Jesus 😁👍💕😊👏👌🎶❤️

  • @Vijaya-cg4br
    @Vijaya-cg4br 3 месяца назад +2

    En Iruthayathai migavum thottadu Thanks My Son

  • @epshibha7455
    @epshibha7455 3 года назад +6

    என் அடையாளம் உம் முகம் அல்லவோ
    என் முகவரி உம் சமூகம் அல்லவோ
    உயர்த்திடுவேன் உம் நாமத்தை
    பிடித்திடுவேன் உம் கரத்தை - என் அடையாளம்
    1.அயராமல் தேடுவேன்
    துயராமல் வாழுவேன் - 2
    பிரியாமல் பிணைவேன்
    பிரியமே பாதத்தில் - 2
    உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் - என் அடையாளம்
    2.உந்தன் வார்த்தையே
    என் பாதைக்கு வெளிச்சமே - 2
    உம் வாசம் சுவாசிப்பேன்
    சுகமாய் ஜீவிப்பேன் - 2
    என் நேசரே உம்மை நேசிப்பேன் - என் அடையாளம்
    3.உம்மை யோசிப்பேன்
    உம் வசம் யாசிப்பேன்- 2
    நீங்காத உறவே
    நினைவெல்லாம் நிறைவே - 2
    உயிரிலும் உணர்விலும்
    கலந்திட்ட கர்த்தரே- என் அடையாளம்
    En Adyaalm um mugam allavo
    En mugavari un samugam allavo
    Vuyarthiduvean um naamathai
    pidithiduvean um karathai (2) - En adyaalm
    1.Ayaraamal theduvean
    Thuyaramal vaazhuvean (2)
    Piriyaamal pinaivean
    Piryamae paathathil
    Unthan nizhalai nitham vaanjipean - En adyaalm
    2.Unthan vaarthaiea
    En paathaiku velichamae (2)
    Um vaasam swasipean
    Sugamai jeevipean (2)
    En nesarae ummai nesipean - En adyaalm
    3.Ummai yosipean
    Um vasam yaasipean (2)
    Neengatha urave
    Ninaivellam niraive (2)
    Uirielum unarivilum kalanthita karthare - En adyaalm

  • @monikacarmel4308
    @monikacarmel4308 Год назад +2

    Super amen

  • @joshuadon9622
    @joshuadon9622 3 года назад +4

    Vera edhuum um namathuku nigar illa yesuappa 🙏🙏🥰💞❣️😇💫

  • @devaanbu1548
    @devaanbu1548 8 месяцев назад +3

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @vivasayiaugustine4168
    @vivasayiaugustine4168 3 года назад +7

    இந்த பாடல்களை நான் இப்ப தான் கேட்டேன் மிகவும் அற்புதமாக இருந்தது. என் அடையாளத்தையும் என் முகவரியையும் யார் ஆளுகை செய்கிறார் என்பதை உற்று நோக்கி பார்த்தேன். இயேசு ராஜாவுக்கே மகிமை உண்டாகட்டும்
    பாட்டு மிகவும் அற்புதம்.,.

    • @AlwinPaul
      @AlwinPaul  3 года назад +4

      Thankyou, If you like the song share it with your loved ones 🙏☺️

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 2 года назад +2

    Amen Amen

  • @devir7870
    @devir7870 3 года назад +9

    என் அடையாளம்உன் முகம் அல்லவோ மிகவும் பிடித்த பாடல் அண்ணா உங்க வாய்ஸ் நல்ல இருக்கு அண்ணா வாழ்த்துக்கள்

    • @AlwinPaul
      @AlwinPaul  3 года назад +3

      Thank you very much, Praise the Lord 🙏

  • @nisanthansanthan2705
    @nisanthansanthan2705 3 года назад +2

    Nenga matom pothum appa🙋🙋🙋🙋🙏🙏🙏🙏⛪⛪

  • @velarasuvelu8943
    @velarasuvelu8943 2 года назад +5

    Very nice song, super Voice brothers 👍❤️👍❤️👍❤️❤️❤️❤️❤️.god bless you 👍❤️👍

  • @enochgaming5194
    @enochgaming5194 2 года назад +2

    God bless you bro super

  • @chandraseharan4208
    @chandraseharan4208 3 года назад +21

    மீண்டும் மீண்டும் கேட்க ஆவல்
    தேவ பிரசன்னத்தை வாஞ்சிக்க
    தூண்டும் பாடல் 🙏🙏🙏

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib Год назад +2

    Happy new years

  • @tamilchristianmotivation6568
    @tamilchristianmotivation6568 2 года назад +3

    What a beautiful song... None like others Christian album.. Urs s always only glorify Jesus alone...God centered singer you are.

  • @nancydeepak4731
    @nancydeepak4731 2 года назад +2

    BUTTERFIY

  • @MSGowthamiPriya
    @MSGowthamiPriya 2 года назад +3

    என் நேசரே உம்மை நேசிப்பேன். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. கர்த்தர் மென்மேலும் உங்களை எடுத்து பயன்படுத்துவராக......😊.

  • @avengers9273
    @avengers9273 Год назад +1

    The Great Song Your Grandfather my Teacher GOD Bless you

  • @sutharsana9298
    @sutharsana9298 2 года назад +3

    Nammudaiya adiyalam magimaiyen Devan mattumdhan thank you so much brother super song amen

  • @anipriya2007
    @anipriya2007 2 года назад +2

    ஆமென்

  • @vijayalakshmikphysicsannau6396
    @vijayalakshmikphysicsannau6396 3 года назад +13

    ஆமென் என் அடையாளம் அவர் முகம்
    என் முகவரி அவர் சமூகம்🙏🙇

  • @joslinpercy7922
    @joslinpercy7922 5 месяцев назад +2

    Super unga songs ellam romba nalla iruku aadamparam ilama iruku so pakka kekka nalla iruku

  • @panneerselvam1571
    @panneerselvam1571 3 года назад +3

    இந்த பாடல் அனோக மக்களை மனதுக்கு சந்தோழத்தை கொடுத்து ஆணாடவர் ஏசு அப்பாவை தோடுவார்கள் அன்புடன் வை.பன்னீர்செல்வம்

  • @chinnrajchinnraj397
    @chinnrajchinnraj397 8 месяцев назад +2

    🙏Amen amen amen 🙏

  • @theresjothi6253
    @theresjothi6253 3 года назад +5

    எங்க அடையாளம் நீங்கதான்.இயேசப்பா

  • @sangeethamithun7406
    @sangeethamithun7406 2 года назад +1

    price tha lord

  • @prabavathivshift2259
    @prabavathivshift2259 2 года назад +6

    Praise the lord 🙌🙏amen song very nice God bless you thanking you appa 🙏

  • @buvanaraj9857
    @buvanaraj9857 Год назад +1

    God bless you my dear child.

  • @marimuthut9104
    @marimuthut9104 3 года назад +12

    இந்த பாடல் மிகவும் என் உள்ளத்தை உருக்கியது அற்புதமாக இருக்கிறது

  • @johnsilvester2707
    @johnsilvester2707 8 месяцев назад +2

    அருமையான பாடல்..தேவனுக்கே மகிமை...ஆமென்

  • @kanishak5263
    @kanishak5263 Год назад +6

    Nice song bro and god bless you and all Glory to God 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉❤❤❤😊😊😊

  • @vedhadeva2422
    @vedhadeva2422 2 года назад +1

    Nice song in voice 👌 👍 👏 😍

  • @samjebaraj6576
    @samjebaraj6576 3 года назад +6

    என் அடையாளம் நீங்க தான் இயேசப்பா என் முகவரி நீங்கதான் இயேசு அப்பா உம்மையே உயர்த்திடுவேன் நான்

  • @pr.rajanibt7931
    @pr.rajanibt7931 3 года назад +2

    Thank you Jesues speaker me
    By. Pr. S. Rajan ibt Erode

    • @AlwinPaul
      @AlwinPaul  3 года назад

      Thank you very much 🙏 Praise the Lord

  • @jeyakumar77
    @jeyakumar77 3 года назад +8

    தம்பி ,இன்ப இயேசுவின் நாமத்தில் உன்னை வாழ்த்துகிறேன். கர்த்தர் கொடுத்த பாடல் அபிசேகத்தை காத்துக்கொண்டு ,உயிர் உள்ளவரை பாடி ,தேவனின் நாமத்தை உயர்த்திக் கொண்டே இருக்க ஜெபத்துடன் வாழ்த்துகிறேன். ஆமென்.

    • @AlwinPaul
      @AlwinPaul  3 года назад +3

      Thank you very much, Praise the Lord 🙏

  • @Victor.p.deborahfashion
    @Victor.p.deborahfashion 2 года назад +1

    மனதிற்கு இதமான பாடல்...எனது மொபைலின் ரிங் டோன் இதுதான்

  • @mahizchiministrieselachip663
    @mahizchiministrieselachip663 3 года назад +8

    கேட்பதற்கும் பாடுவதற்கும் மிக மிக அருமையாக உள்ளது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ❣️❣️❣️👏👏👏💐💐💐🤝🤝🤝

  • @princeponselvan7383
    @princeponselvan7383 Год назад +1

    ❤❤❤🎉🎉 really god presens feeling

  • @Jerokj
    @Jerokj 2 года назад +3

    One of my fav song❤️❤️✝️thank u jesus

    • @ratnams5105
      @ratnams5105 2 года назад

      Beautiful and melodious song.

    • @Jerokj
      @Jerokj 2 года назад +1

      @@ratnams5105 yes

  • @jayasreejagan9066
    @jayasreejagan9066 2 года назад +2

    My fav song

  • @jeyakumarvetrivel8812
    @jeyakumarvetrivel8812 3 года назад +4

    அழகு ஆண்டவரை நேர்த்தியாக ஆராதிக்கும்..அழகு பாடல்

  • @douglasfrancis6658
    @douglasfrancis6658 2 года назад +1

    Thanks jesus

  • @danielfrancese2585
    @danielfrancese2585 3 года назад +9

    Neyavadhu indha madhiri song eduthu pandriye...super pa ..god bless you.... maximum songs IPO varadhellam western dha

  • @subramanip2383
    @subramanip2383 3 года назад +2

    இயேசுவின் இரத்தம் ஐெயம்

  • @jjmministries3860
    @jjmministries3860 3 года назад +6

    அண்ணா இரண்டுபேரும் superஅ பாடுநிங்க god bless you

  • @princesahayaraja9151
    @princesahayaraja9151 2 года назад +3

    GOOD IS GIFT VERY NICE SONGS JESUS THANK YOU AMEN JESUS ⭐⭐⭐⭐⭐⭐

  • @kingmaker3804
    @kingmaker3804 2 года назад +3

    Benny Joshua voice very cute bro..

  • @s.navamimeena6978
    @s.navamimeena6978 2 года назад +1

    Tq so much dear brother, my favorite song bro

  • @Subramanian12
    @Subramanian12 3 года назад +3

    தேவ பிரசன்ன பாடல் வரிகள் ,இசை ,தோற்றம்,
    ஒருங்கினைப்பு எல்லாம்
    அருமை 💐💐💐💐💐
    👏👏👏👏👏👏👏👏
    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

    • @AlwinPaul
      @AlwinPaul  3 года назад +1

      Thank you very much, Praise the Lord 🙏

    • @Subramanian12
      @Subramanian12 3 года назад

      @@AlwinPaul அன்பு சகோதரர் டேவிட் செல்வம்
      மிக்ஸிங் வெறலெவல் ,புல்லாங்குழல் ,
      வயலின் ,தேபேலா ,ராகம் மிக மிக அருமை
      இந்த பாடலை பலமுறை சபையில் பாடி தேவனை ஆராதித்தோம்
      சலிக்காத நிறைவான பாடல் வரிகள் பல கோடி ஜனங்கள் இந்த பாடலை பாடி தேவனை ஆராதிக்க வேண்டும் என்பதே எனது ஆசை

  • @vedhadeva2422
    @vedhadeva2422 2 года назад +1

    Alwin Paul unga voice nice

  • @susiravi7846
    @susiravi7846 3 года назад +8

    Super song brothers jesus bless you

  • @koilmani3641
    @koilmani3641 2 года назад +1

    பாடல் வரியின் கோர்வை மிகவும் சரியாக பெருத்தம்.
    தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை. பாடல். இசை மிகவும் அருமை.

  • @devaj3377
    @devaj3377 2 года назад +3

    Praise lord jesuschrist

  • @KumarSubi-w4d
    @KumarSubi-w4d Год назад +1

    Nalla iruku

  • @nanthakumarsubramaniyam9485
    @nanthakumarsubramaniyam9485 3 года назад +4

    என் அடையாளம் உம் முகம் அல்லவோ - En Adyaalm um mugam allavo
    என் அடையாளம் உம் முகம் அல்லவோ
    என் முகவரி உம் சமூகம் அல்லவோ
    உயர்த்திடுவேன் உம் நாமத்தை
    பிடித்திடுவேன் உம் கரத்தை - என் அடையாளம்
    1.அயராமல் தேடுவேன்
    துயராமல் வாழுவேன் - 2
    பிரியாமல் பிணைவேன்
    பிரியமே பாதத்தில் - 2
    உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் - என் அடையாளம்
    2.உந்தன் வார்த்தையே
    என் பாதைக்கு வெளிச்சமே - 2
    உம் வாசம் சுவாசிப்பேன்
    சுகமாய் ஜீவிப்பேன் - 2
    என் நேசரே உம்மை நேசிப்பேன் - என் அடையாளம்
    3.உம்மை யோசிப்பேன்
    உம் வசம் யாசிப்பேன்- 2
    நீங்காத உறவே
    நினைவெல்லாம் நிறைவே - 2
    உயிரிலும் உணர்விலும்
    கலந்திட்ட கர்த்தரே- என் அடையாளம்

  • @ephraimebi2815
    @ephraimebi2815 2 года назад +1

    அருமையான பாடல் வரிகள் 🙏🙏🙏

  • @abrahampavendan1893
    @abrahampavendan1893 3 года назад +9

    ALL PRAISE AND GLORY TO THE LORD OUR SAVIOUR JESUS CHRIST
    AMEN
    HALLELUJAH
    MARANATHA

  • @yazhini437
    @yazhini437 3 года назад +3

    Semma alwin iam yazhini your sports frd in bentinck school

  • @_Kishore_Musical_
    @_Kishore_Musical_ 2 года назад +4

    அண்ணா ரொம்ப அருமையான பாடல் அண்ணா இது பாடல் வரிகள் அதை பாடும் உங்கள் இருவரின் குரல் சொல்ல வார்த்தை இல்லை எனக்கு.
    இந்த பாடலை எழுதி பாடல் பாடி இசை அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🤝🏽🙏🏼

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 3 года назад +3

    என் தகப்பனே என் முகவரி நீங்கதாங்கப்பா.உம் பாதப்படியில் இந்த மகள் அப்பா.ஆமென் ஆமென்.

  • @rmmmusic3527
    @rmmmusic3527 2 года назад +4

    அற்புதமான பாடல் 💐அழகான வரிகள் 💐 கடவுள் உங்களை ஆசிர்வதித்து வழிநடத்துவாராக 💐💐💐💐💐💐👌👌

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 3 года назад +2

    Super song Jessappavukku mahimai undavathaga

    • @AlwinPaul
      @AlwinPaul  3 года назад

      Thankyou very much, Praise the Lord 🙏

  • @shanmugapriyaa358
    @shanmugapriyaa358 2 года назад +4

    So innovative and motivate takings another for lord jesus christ ... Your song the christ will glorified .... Amen

  • @johnpanneerselvam4640
    @johnpanneerselvam4640 Год назад +1

    உம்மை யோசிப்பேன்; உம்மிடம் யாசிப்பேன்.😍