உன்னதங்களிலே 6/8 timing# 6/8 தாளம்
HTML-код
- Опубликовано: 8 окт 2024
- A beautiful adoration to God...#$#$#$#
திருவழிபாட்டு பாடல்கள் #ஆண்டவரே இரக்கமாயிரும் # வானவர் கீதம் # அல்லேலூயா # தூயவர் தூயவர் # உலகின் பாவம் போக்கும்#.......#$#$#$#
Lyrics & Music - Fr.Justin Christu Raj omd
Music direction - Kilingston
Female Vocalist - Saritha Ram & Reema (Play back singers)
Please do watch,like, share and subscribe√
Programmed & arranged by Fr.Justin omd√
#Fr.Justin omd#tamil catholic songs# #திருப்பலி பாடல்கள்#இணைந்து பாடுவோம்✓இறைவனோடு இணைவோம்#
#tamil mass#tamil catholic songs#adoration songs#prayers#fr.justin omd#new way of cross songs#திருப்பலி பாடல்கள்# இறைவேண்டல் பாடல்கள்#reflection songs#catholic #holymassintamil#tamilmass#adoration #catholicprayer#way#catholicmass#justin#holy_eucharist_in_tamil#holymassintamil#holy_mass#shrinebasilicavailankanni#lourdesmass#st.Leonardi#jesus#kids#prayer#tamilsiluvaipathai
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
2
உன்னதங்களிலே கடவுளுக்கு
மாட்சிமைஉண்டாகுக
உலகினிலே நல் மனத்தவர்க்கு
அமைதியும் உண்டாகுக
புகழ்கின்றோம் உம்மையே வாழ்த்துகின்றோமே
ஆராதனை புரிந்து உம்மை வணங்குகின்றோமே
உமது மேலான மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோமே
ஆண்டவராம் எம் இறைவனே
இணையில்லாத விண்ணரசே
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்... தேவ தந்தையே
ஏக மகனாய் ஜெனித்த எங்கள்
தந்தையின் மகனே
ஆண்டவராம் எம் இறைவனே
இறைவனின் திருச்செம்மறியே
தந்தையினின்று நித்தியமாக
ஜெனித்த இறைவனின் மகன் நீயே
உலகின் பாவம் போக்குபவரே
எம்மீது இரங்கீடுவீர்
உலகின் பாவம் போக்குபவரே
மன்றாட்டை ஏற்றிடுவீர்
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே
நீர்எம் மீது இரங்கிடுவீர்
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே
நீர் ஒருவரே தூயவர்
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே
ஆஆஆஆ ..... ஆஆஆஆஆமென்
3
அல்லேலுயா... அல்லேலூயா... அல்லேலூயா...
4
தூயவர் தூயவர் தூயவர்-வான்
படைகளின் கடவுளாம் ஆண்டவர்
விண்ணகமும் மண்ணகமும்
உமது மாட்சியால்
உன்னதங்களிலே ஓசன்னா
ஆண்டவர் பெயரால் வருகிறவர்
ஆசி பெற்றவர்
உன்னதங்களிலே ஓசன்னா
5
உலகின் பாவம் போக்கும்
இறைவனின் செம்மறியே
எம்மேல் இரக்கம் வையும்
எமக்கு அமைதி அருளும்
A beautiful adoration to God...#$#$#$#
திருவழிபாட்டு பாடல்கள் #ஆண்டவரே இரக்கமாயிரும் # வானவர் கீதம் # அல்லேலூயா # தூயவர் தூயவர் # உலகின் பாவம் போக்கும்#.......#$#$#$#
Lyrics & Music - Fr.Justin Christu Raj omd
Music direction - Kilingston
Female Vocalist - Saritha Ram & Reema (Play back singers)
Please do watch,like, share and subscribe√
Programmed & arranged by Fr.Justin omd√
#Fr.Justin omd#tamil catholic songs# #திருப்பலி பாடல்கள்#இணைந்து பாடுவோம்✓இறைவனோடு இணைவோம்#
#tamil mass#tamil catholic songs#adoration songs#prayers#fr.justin omd#new way of cross songs#திருப்பலி பாடல்கள்# இறைவேண்டல் பாடல்கள்#reflection songs#catholic #holymassintamil#tamilmass#adoration #catholicprayer#way#catholicmass#justin#holy_eucharist_in_tamil#holymassintamil#holy_mass#shrinebasilicavailankanni#lourdesmass#st.Leonardi#jesus#kids#prayer#tamilsiluvaipathai
மிகவும் உருக்கமான பாடல்....அருமையான குரல்...கடவுளுக்கு நன்றி...
கேட்டதற்கு அருமையாக இருக்கிறது தயாரித்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் இறையாசிர் நிறைவாக கிடைக்கட்டும் ❤❤❤🎉🎉
fr.music super
Flute very nice
பாடல் இசை ஒளிப்பதிவு அருமை தந்தை வாழ்த்துக்கள்
Very nice song May God bless you
St. Lucia Church 🎉...song very nice🎉🎉
Congratulations very nice father
Super fr 🎶🎶
Very nice song and music 🎵🎵💐💐💐💐🎉🎉
Fr. Very nice.வாழ்த்துக்கள்
மிக சிறப்பு அருமையான இசை, அழகான ஒளிப்பதிவு
Sounds good
Nice
Nice father💐💐💐💐💐👍👍👍👍
Very nice song father
சூப்பர் பாதர் வாழ்த்துக்கள் ❤❤❤❤
Supper fr
Super song
Super fr.. very nice 👍 வாழ்த்துக்கள்.❤
Super 👍👍👍💐💐💐
Nice song
Dio ti benedica abbondantemente Vai avanti.molto bravo bellissimi a tutti.
Very nice song Fr congratulations God bless you Fr
Superb
very very nice song 💐💐💐
Very nice 🎉
Very nice 👍
Fr super
Wow very nice song Father. God bless you Father.
Very nice song
very nice
Super Fr 👌
Super 👌father..God bless u.
Super
Super 👌👌👌excellent.
அருமையான படைப்பு ஃபாதர் 😍
Nice 💐💐💐
Nice song 👏👏👏
Super 🎶🎶
மனம் நிறைந்த வாழ்த்துகள் பாதர் 🙏🙏💐💐🌹🌹🌷🌷
Beautiful father💐💐💐
Fantastic fr...🎉🎉
Nice music
Good
😍👌🏻👌🏻
Nice video and voice ❤
I need this song music notation.... Is it available
Father if you get music notation for this mass can you send it.Thsnk you.
Ok.. I will sent
I also need this notes for our church feast fr..... Tq
Super
Nice
Nice