ஜி. யு. போப்பையும் விபூதி பூசவைத்தது திருவாசகம்!
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- ஜி. யு. போப்பையும் விபூதி பூசவைத்தது திருவாசகம்!
ABDUL KHADAR SPEECH/
மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
SALEMSAKTHI VIDEOS,9443257236
Copyright © by SALEMSAKTHI
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
#bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending
ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஒரு இஸ்லாமியர் இவ்வளவு அழகாக சிவ புராணம் பாடுவது . நன்றி ஐயா.
இறைவனை உணர்ந்தவர்கள் மதசார்பற்றவர்களாக தான் இருப்பார்கள். திரு.அப்துல் காதர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
உண்மை
உண்மை
You also listen to MF hussain he is a
Siddha doctor .You will surrender to his speech
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் : அன்பே சிவமாவதை யாரும் அறிகிலார்
இதை முற்றிலும் உணர்ந்தவர்
ஐயா அப்துல் காதர் அவர்கள். நீவீர் நீடூடி வாழியவே. .
Mahan Abdul khader a arkaluku en kodi vandana gal
அல்லாவின் அற்புதம் .சிவபெருமானின் அற்புதம். நாராயணனின் அற்புதம். காதர் ஐயாவுக்கும் , கடவுளுக்கும் நன்றிகள் பல பல 🙏🙏🙏🙏🙏
உங்கள் சொற்பொழிவின் மூலம் எனக்கும் தமிழ் மீது பற்றுதல் உண்ணடாகிறது. வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.
அய்யா நிங்கள் தான் உண்மையான. மதசார்பற்ற. மாமனிதர் நீங்கள் நீங்கள். நீடூடி வாழ்க வளமுடன். நன்றி அருமை அய்யா.
பேராசிரியர் அப்துல் காதர் மிக அருமையான உரையாளர் !
அய்யா அப்துல் காதர் கவிஞர் மதம் கடந்த மனம் திறந்து வைத்தார் அய்யா அவர்கள் இனிமேல் எத்தனை பிறவி எடுத்தாலும் உங்கள் புகல் வாழ்க
புகழ்...
உங்கள் தமிழ் பணி
என்றென்றும் சிறக்கட்டும்
வாழ்க வளமுடன்
உடல் நலமுடன்
மன நிறைவுடன்
👍💐🙏
காதர் அவர்கள் பேசுவதை கேட்டு
இருக்கிறோம்
இவரை மாதிரி புரிந்து கொள்பவர்கள் தான் வேண்டும்
ஓம் நம சிவாய
தொல்லை இரும் பிறவி சூலும் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே எல்லை மருவா நெறிஅளிக்கும் பாதஊர் எண்கோண் திருவாசகம் எனும் தேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
இதைச் சொலபவர் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி தமிழ் துறை தலைவர் காதர்.
Sir tamil ennbathu anaaithu religion pothuwanthu Umaru puzhawar
Adarku paer Tamil...
,,சிவசிவ ,",தென்னாடுடைய சிவனே போற்றி ,,எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ",,,"உண்மையை வெளிப்படையாக புலப்படுத்துகின்ற திரு ",, ஸ்ரீ காதர் அவர்கள் திருவடிகளுக்கு பணிவான வணக்கங்கள் ,,,,சிவசிவ ,,,,வாழ்க வளமுடன் ,,,
I am proud of this Vaniyambadi Professor, he is another uparupulavar done lot of
things to Tamil , he is only tamilan and breath his as tamil ,tamil petra one of this
greatest son of our earth Ayya my pranam and namaskaram to you and your tamil
வாழும் தமிழ்ச்சிகரம்நம் அப்துல் காதர்..எதையும் தெளிவாகச் சொல்வதில் வல்லவர்.
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க(சிவபுராண வரி ).....
திருவாசகம் பற்றிய வள்ளலாரின் பாடல் நினைந்து நினைந்து இன்புறத்தக்கது.....
இவர் தான் உண்மையான மனிதன்
அருமை 👌 உங்கள் தமிழ்
திருவாசகத்தின்
வீச்சை கண்டு திகைத்துப்போனார் அந்த வெள்ளைக்கார பாதிரியார்.
ஏனென்றால் உயிரை உருக்கும் அதுபோன்றதொரு நூலை அவர் அதற்குமுன்பு படித்ததேயில்லை.
இவர் ஒரு மாமனிதர். இவரின் காலத்தவர்கள்அனைவரும் மனிதர்கள் .சாதி,மதம், மொழி கடந்த வர்கள் வாழ்க!
அருமை ,இப்படி வேறுபாடு இல்லாமல் இருந்தால் ,தெய்வத் தமிழ் வளரும் ,தமிழ்த்தாய் மகழ்ச்சி அடைவாள்
ஆஹா ஆஹா அற்புதமாக இருக்கிறது நல்லாவே இருக்கிறது மதம் கடந்து தமிழ் மகனே நீ வீர் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்களின் வீர வணக்கம் தங்களுக்கு
பொதுவாக இசுலாமியர் மற்ற மத பாடல்களை மதிப்பதில்லை பேராசிரியர் அப்துல் காதிர் பெற்றோர் அவருக்கு தடையின்றி இருந்தது போற்றுதற்குறியது
Avar Allah endru alaipadatku munbu Amma endru alaitavar, adanaltaan...
EXCELLENT SIR,, YOU ARE ALL GREAT FOR TAMIL PEOPLE ,,,,,
LONG LIVE SIR . WE ARE UNABLE TO SEE YOU IN PERSON. WISH YOU ALL THE BEST FOR YOUR SPEECH OF KNOWLEDGE. WE CANADIAN TAMILS WILL TO SALUTE YOU FOR KNOWLEDGE
மாயை பிறப்பருக்கும் மன்னனடிபோற்றி அருமை
ஐயா அருமை அருமை
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார்👣 திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
அல்லா என்றாலும் இயேசு என்றாலும் இல்ல வேற எந்த மதமாக இருந்தாலும் அனைத்தும் சேரும் விடும் சிவமே தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்
நான் இஸ்லாமிய கல்லூரியில் படித்த நாட்கள் எனக்கு நினைவில் வந்தது. ஐயா அப்துல் காதர் நல்ல பேச்சாளர்கள். தமிழ் பால் அவருக்கு இருக்கும் காதல் மதங்களுக்கு அப்பாற்பட்டது.
வாழ்க தமிழ். திருவாசகம் தமிழின் புகழ் பாடும் ஒரு எடுத்துக்காட்டு. தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் புண்ணியம் செய்தவர்கள்.
Iya thangalai manathara vaalthi vanangukiren iya. Vaalka valamudan iya ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இது தான் தமிழிக்கான பெறுமை.வாழ்த்துவோம் அய்யாவை.மதத்திற்கு மொழி தேவை.மொழிக்கு மதம் தேவையில்லை.
ஐயா அவர்கள் இந்து சமயத்தை பற்றி பெருமை கூர்ந்ததில் எனக்கு சந்தோஷம் இல்லை ஆனால் திருவாசகத்தின் பெருமை உண்மையை உண்மையாக விளக்கிய உங்களின் பாதத்தை தொட்டு நான் வணங்கினால் என் ஜென்மம் புண்ணியம் பெரும்
அருமையான விளக்கம் 💐💐💐
இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழே எங்கள் தாய்மொழி
இதை அல்லேலூயா காரன் புரிந்துகொள்ள வேண்டும்.
Govindha gooovindha.
FATHER CASPER HAS GIVE MUSICAL FEADT TO THE WORLD.
@@indianfolk1413music @
திரூமண் அல்லது திருநீர் இது உங்களுக்கு சொந்தமானது இல்லை.யூதர்களுக்கு அல்லது இஸ்ரவேலருக்கு சொந்தமானது இறைவன் அவர்களுக்கு மட்டும் இம்முறையை அறிமுகபடுத்தினார்
இதைதயாரிக்கும் முறைபற்றியும் இதன் சிறப்பு பற்றியும் பைபிள் கூறுகிறது .
கிறி ஸ்தவர்கள் ஏன் அணிவதில்லை என்றால் இறைவனே மனிதனாக வந்து பலியாகிவிட்டார் சட்டம் மாற்றப்பட்டு உள்ளது
இறைவன் எல்லா மக்களுக்கும் உறியவர்.சமய அறிவு உடையவர் எவரையும் இகழ்வதில்லை.
@@satheesh2933 பாவாடை பய என்ன எல்லாம் ஓல் கதை விடுறான் பாரு😂🤣
நல்லவர்கள், இறைநம்பிக்கை உள்ளவர்கள்
மதம் பார்ப்பதில்லை
பதம் (பொருள் ) பார்ப்பர் மற்றும்
ஏக இறைவன் எனமட்டுமே பார்ப்பர்
அல்லாவின் அருள் பூரணம் உள்ளவர்
வாழ்க வளர்க
Sir
I am your fan.
You are great scholar.
Tamil is lucky to have you like great souls.
Vs Raja
very nice to see your tamil speech sir.
அருமையா சொன்னீங்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன்
நமசிவாய 🔱
ஐயா வாழ்க வளமுடன்.
நன்றி உங்கள் புகழ் வாழ்க
Nice speech sir..
Really great speech... I'm inspired ur words....
அருமை அருமை
பிறவி வேர் அறுபடுவதற்கு நாம் அனைவரும் திருவாசகம் பாட வேண்டும்
ஜி.யூ.போப். ஐயா
அப்துல் காதர் ஐயா வம்சம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
நாடி நான் கண்டுகொண்டேன் நமசிவாய எனும் நாமம்
Congratulations Sir and hats off to you sir. I am a life member in Bengaluru Tamil Sangam 🙏🙏🙏
Who is this gentleman, What a fantastic Tamil What a sundara Tamil Pronunciation. Vaazhga
Abdul Kaadar
அற்புதம் அய்யா ❤
அய்யா நீங்கள் ஒரு மாபெரும் ஞானி ஆவார்
அருமையான பேச்சு!
எனக்கு 22 வயதில் மனப்பாடமானது திருவாசகம்
திருவாசகம்.ஒரு.எடுத்து.காட்டு.உங்களால்.நன்றி.அய்யா
Inspirational speech
நன்றி வாழ்க வளமுடன்
அருமையா சொன்னீங்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உடன் வணங்குகிறேன் நன்றி
அற்புதம் ஐயா
காதலாகி கசிந்து காதர் பாட்ஷா வும் கண்ணீர் மல்க செய்யும் வாசகம் 🙂🙂🙂
proud of you sir
Super sir
நன்றி ஐயா
அருமையான உருக்கமான தகவல்.
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
திருவாசகத்திற்க்கு நிகர் ஒரு வாசகம் இல்லை
இவர்தான் உண்மையான ஆன்மீகவாதி
Thanks sir
போற்ற வார்த்தைகள் போதாது.என சிறம் தாழ்த்தி வணங்குகிறேன்
ஓம் நமசிவாய
Super
Congratulations sir
அடடா அமுதவாரியாய் அள்ளித் தந்தீர்கள் ஐயா
கடவுள் செயலை என்னவென்று சொல்வது திருவாசகம் இந்து மத நூல் ஜி யு போப் கிறிஸ்துவர் ஐயா காதர் ஒரு இஸ்லாமியர் 🙏அன்பே சிவம்🙏
உண்மை அய்யா
சிவன் குமரன் சக்தி - சைவம்.
பிதா குமாரன் பரிசுத்த ஆவி - கிறிஸ்தவம்.
ஓம் - சைவம்.
ஆதிவார்த்தை - கிறிஸ்தவம்.
சைவம் கிறிஸ்தவம் ஒன்று தான். என்னை பொறுத்தவரை.
@@visualeffects3965 சிவமும் அன்பும் வேறு என்பர் அறிவிலார்.
நரகம் என்று சொல்லும் சொல்லே சமஸ்கிருதம் தான் சகோ.
எமலோகத்தை தான் நரகம் என்று சைவம் சொல்கிறது. அங்கு என்ன என்ன தண்டனை உண்டு என்று சொல்கிறது.
மொத்தம் 28 நரகம் இருப்பதாக சைவம் சொல்கிறது.
@@visualeffects3965 16 தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
1 யோவான் 4
இறைவன் தன்னை வணங்காதவரை நரகத்திற்கு அனுப்புகிறாரா??
இல்லை.
எதுவும் செய்யாமல் இருக்கும் நீங்கள் குறிப்பிடும் கடவுள் வேண்டும் என்றால் இப்படி சொல்வதில் பொருள் வரும்.
ஆனால் அன்பாகவே இருக்கும் கடவுள் தன் மக்கள் தன்னை விட்டு பிரிந்து பாவத்தில் அழிய கூடாது என்று பரலோகம் விட்டு பூமிக்கு வந்து தன் அன்பை மனுகுலம் மேல் காட்டினார்.
அப்படி பாவத்தில் இருக்கும் ஒரு மனிதனுக்கு தன் ஜீவனையே கொடுத்து, அவனை மீட்க நினைத்த கடவுளின் அன்பினை தூக்கி எறியும் போது, அவனே தன்னை ஒளியினிடத்தில் தன்னை விளக்கி கொள்கிறான்.
கிறிஸ்தவம் பொறுத்த வரை சிவமை(அன்பாகிய கடவுளை) விட்டு பிரிவதே மரணம் அல்லது நரகம்.
அப்படி நம் மேல் அன்பாகிய கடவுள் சிலுவையில் அன்பு காட்டிய பின் அந்த அன்பை தூக்கி எறிந்து போனால், அவர் கடவுளிடம் இருந்து ஏற்படும் பிரிவாகிய மரணத்தை அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள்.
20 பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் *நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள்.*
ரோமர் 6:20
21 இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? *அவைகளின் முடிவு மரணமே.*
ரோமர் 6:21
23 *பாவத்தின் சம்பளம் மரணம்;* தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
ரோமர் 6:23
நம் மீறுதலினால் நரகத்தை தேர்ந்தெடுக்கிறோமே தவிர, வேறு ஒன்றும் இல்லை.
தன் மக்களுக்காக ஜீவனையே கொடுக்கும் அன்பை விட எந்த அன்பை சிவம் என்று மானுடம் சொல்ல முடியும்.
உமா தேவியிடம் இருக்கும் சிவனா சிவம். இல்லவே இல்லை.
*முனிவர்களின் மனைவிகளை தன் மாய அல்லது காமவலையில் இலுக்கும் சிவனா சிவம்.* (ஶ்ரீமத் பாகவதம்)
முனிவர்கள் சாபத்தால் தன் ஆண்குறி அறிந்த சிவனா சிவம்.
*விஷ்ணுவின் மோகினி அவதாரத்தை பார்த்து தன் விந்துவை தரையில் கொட்டி பின்னாடி ஓடிய சிவனா சிவம்.
இல்லவே இல்லை.* (ஶ்ரீமத் பாகவதம்)
*உலகில் வெளிப்பட்ட குமாரன் இயேசுவே அந்த சிவமின் வெளிப்பாடு.*
@@visualeffects3965 சைவ சித்தாந்த படி, ஒவ்வொரு ஆன்மாவும் மறு பிறப்பு எடுக்கும் என்று சொன்னீர்கள்.
அப்படி பிறப்பு எடுக்கும் என்றால் எப்படி ஜன தொகை இவ்வளவு அதிகம் ஆனது.
*ஏன் என்றால்* நூறு பேர் இறக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
நூறு பேரும் மறுபடி பிறக்கிறார்கள்.
ஆனால் அந்த நூறு பேருக்கு 10 குழந்தைகள் விதம் 1000 குழந்தைகள் ஆகிறார்கள்.
இப்பொழுது கணவன் மனைவி இருவருமே இறந்து விட்டார்கள் என்று பார்த்தாலும், 200 ஆன்மாக்கள் தான் இருக்கும். குழந்தைகளோ 1000. மிச்சம் உள்ள 800 ஆன்மாக்கள் யாரிடம் இருந்து வரும்.
*இந்த சிறிய கணக்கில் சைவ சித்தாந்த ஆன்மா கோட்பாடு வேலை செய்யாமல் போகிறது.*
இதை ஒரு கோட்பாடு என்று சமண சமயத்தில் இருந்து திருடி அதை இங்கு பெருமையாக வேறு பேசுறீங்க.
*சமண கோட்பாடு தான் உயிர் மறுபிறப்பு.*
*ஏன் என்றால்* அப்படி சொன்னால் தான் ஆடோ மாடோ கொல்லும் ஒரு மனிதன் மறு பிறவியில் தான் அந்த மாடோ ஆடோவாக பிறக்க பயந்து அந்த உயிரை கொல்ல மாட்டான் என்பதற்காக.
சைவம் இதை எடுத்தது மிக பெரிய நகைச்சுவை. காரணம் அவர்கள் உயிரையும் கொன்றார்கள்.
*மனு ஸ்மருதி அதிகாரம் 5 வசனம் 39*
ஸ்வயம்பு (சுயமாக இருப்பவர்) தானே பலிகளுக்காக விலங்குகளைப் படைத்தார்; இந்த முழு (உலகின்) நன்மைக்காக தியாகங்கள் (நிறுவப்பட்டுள்ளன); எனவே பலிகளுக்காக (மிருகங்களை) படுகொலை செய்வது (சொல்லின் சாதாரண அர்த்தத்தில்) படுகொலை அல்ல.
@@visualeffects3965 அகண்ட உலக பார்வை கொண்ட சைவம் ஏன் ராமானுஜரை விரட்டியது.
பெரிய நம்பி கண்ணை பிடுங்கியது.
விஷ்ணு சிலையை கடலில் போட்டது. 5 நூற்றாண்டு கழித்து அதை நாயக்கர்கள் சிதம்பரம் கோயிலுக்குள் கொண்டு வந்தனா்.
*இது தான் அகண்ட உலக பார்வையா????*
@@visualeffects3965 அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப்பட்டார் செப்பில் வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை
ஏத்தாதார் ஈனவரே.
-நாலாயிர திவ்ய பிரபந்தம்.( ஆழ்வார் நாயன்மார்)
என்ன ஒரு நாயன்மார்?
சைவத்தை இப்படி வெறி பிடித்தவர்கள், ஈனர்கள் என்று சொல்கிறார்கள் நாயன்மார்கள்.
நான் கேட்ட கேள்விக்கு பதிலை தவிர என்ன என்னமோ கோபத்தில் பேசுறீங்க.
ஶ்ரீமத் பாகவதம் உள்ள சிவன் தான் நீங்கள் வணங்கும் சிவமா???
அதில் அவர் மோகினி அவதார விஷ்ணு பின் விந்துவை கொட்டி கொண்டே ஓடினார் அவரா சிவம் என்று கேட்டால், கோப படுறீங்க.
ஶ்ரீமத் பாகவதம், சிவ புராணம் படியுங்கள். படித்தால் அல்லவா தெரியும்.
என்னிடம் கேட்கும் கேள்விகளை தெளிவாக வையுங்கள் சகோ.
கோபத்தில் அலப்ப வேண்டாம்.
நான் எங்கும் போக மாட்டேன். சிவன் சிவம் இல்லை என்றே நான் வாதம் வைக்கிறேன்.
சிவ புராணத்தில் முனிவர்கள் மனைவிகளை காமவளையில் இழுத்து ஆணுறுப்பு அறுப்பட்ட சிவனா உங்கள் சிவம்.
*என் (உலக மக்கள்) மீது கொண்ட சிவம்(அன்பு) மிகுதியால் எனக்காக பூவில் வந்து என் பாவங்கள் போக தன் உயிரை ஈந்த இசன் தான் சிவம் என்கிறேன் நான்.*
Ungal Sol arummai
People like Khader Sir are the ones who do not have this 'Muslim' tag or the religion tag with them at all. They haven't grown up with such a badge. They are true Indians who are open to all true sources of information (knowlege) and intellect.
A Great Person You are!
👃👌👃👃👃👃👃
என் தமிழாசான் சி.க. என்று அன்போடு அழைக்கப் பெற்ற சி.கமாலுதீனும் இவர் போல் பேச வல்லவராய் இருந்தார்.
ஐயா வாழ்த்துக்கள். எப்படி இப்படி உரையாற்ற முடிகிறது.
மாமனிதர்
See thirukkural as kavithayai and karuthuraiyai by meianbu pathippagam
❤🙏
💚
தேனாக காதில் பாய்ந்தன. நன்றிங்க
ஐயா
...............
மு. மு இஸ்மாயில் வரை நிறைய உள்ளனர்
Why Abdul Khadar did not convert to Hinduism? His ancestors were Hindus.
நம்ப ஊர்
௮ய்யா 🙏
Iver oru Abdul Kathar alluthu Manikavsakarin maru perapa. Tamil thai ungalai enni perumai paduval
🌹🌹🌹 80% உலக கிறிஸ்த
வர்கள் இதையறிந்து இந்துவாக மாறுகிறார்கள்
195 நாடுகளின்
"ISKCON Rathayathra video " பாருங்கள்.
ISKCON Rathayathra Alchevsk Ukraine video
SKCON Rathayathra Russia Video...
.ISKCON Rathayathra Gasperilla video சில நாடுகள் America,London Australia Africa Italy Israel St. Petersburg.Spain Switzerland. Singapore. Malaysia
Holland, Florida Indonesia Poland Nigeria Uganda Ghana Melbourne Mexico Taiwan Chaina Japan Florida France Amma in America n world countries. 195 countries. என 195 நாடுகளின் ISKCON Rathayathra video
பாருங்கள்
Gu popeium mattum alla, anbu sagodarar kadaraium tanpal eerthathu eerpuvisai tamilukku mattumae undu...
No go
உங்களுடைய இந்தத் திருவாசகத்தை RSSஓ அல்லது மோடியுடையக் கூட்டமோ ஏற்றுக்கொள்ளுமா ஐயா பெரியையா.
Rss, modi ethuka matatnu yar sonna... unnoda perula tamil nuerukalam aana nee tamil padi nadakka mada..
@Hijabi Arab Muslima Lover
Pls read thirukkural first .
Pls concentrate on fourth industrial revolution.
அவனுங்க எப்பவும் ஸமஸ்க்ருதத்த தான் ஏத்துப்பாங்க...
அபோ இங்கிலீஷ் ஏண்டா கத்துகிறீங்க. பசங்க matriculation. படிக்குதா. லூஸ்
Do want to trade with rest of the world ??
இதை அல்லேலூயா காரன் புரிந்துகொள்ள வேண்டும்.
ஓம் நமசிவாய
Super