Life and Character of Meena Rasi and Lagnam People | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @AK-on4pb
    @AK-on4pb 2 года назад +15

    நீங்க சொன்னதுல ஒன்னு மட்டும் தப்பா இருக்கு. நான் மீன ராசி தான். ரொம்ப பேச மாட்டாங்க ன்னு சொன்னீங்க. அது தப்பு. நான் நிறையவே பேசுவேன். என்கிட்ட பேசுறவங்க என்னை பார்த்து சொல்ற ஒரே விஷயம் வாய் மட்டும் இல்லைனா உன்னை நாய் தூக்கிட்டு போய்டும் ன்னு 😂😂. மற்ற எல்லா விஷயமும் perfectly கரெக்ட்.. உண்மை...🙏 நன்றி சகோ 🙏🙏

    • @seethas865
      @seethas865 4 часа назад

      My son is Meena rasi. Adigama pesa matam. True in my side. Alagana kangal. Looks cute. Correct ah iruku

  • @dhananjayanshanthi1253
    @dhananjayanshanthi1253 2 года назад +42

    நானும் மீன ராசி தான் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை மிகத் தெளிவான விளக்கம் எடுத்துரைத்த விதம் அருமையிலும் அருமை பாராட்டுக்கள்

  • @mageswarit9124
    @mageswarit9124 Год назад +32

    நீங்கள் சொல்வது சரிதான் அனைத்து உண்மை தான் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தான் மீனம் ராசி தான் நான் ஓம் நமசிவாய ஓம்

  • @balaedits9617
    @balaedits9617 2 года назад +46

    அண்ணா சாத்தியமா சொல்றேன்.... நான் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் 4 ஆம் பாதம்... தனுஷ் லக்கினம்.... நீங்க சொன்ன எல்லாமே எனக்கு 200 % பொருந்துச்சு.... நீங்க நெகட்டிவ் ஆஹ குறை சொல்லாத ராசி சொன்ன ராசில 1 மீனம் தான் 🥰.... ரொம்ப பெருமையா இருக்கு.... உண்மை தான் எல்லாமே.... ரொம்ப நன்றி அண்ணா.... என்னோட பிறவி குணம் 👌👌👌👌 ஏன் இப்பிடி இருக்கேன் னு யோசிச்சேன்.... ஆனா இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு 🥰

    • @karthikeyansundaram458
      @karthikeyansundaram458 2 года назад +3

      Same feeling bro 😌

    • @yugathisnarayansamy9262
      @yugathisnarayansamy9262 2 года назад +2

      Me too Meena Raasi-Revathi Star & My Daughter also Meena Rasi -Revathi Star

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 2 года назад +1

      நானும் மீனம் -ரேவதி -ஆனால் 3ம் பாதம். எல்லாம் சரி தான்

    • @sasikrishna8445
      @sasikrishna8445 2 года назад +1

      Aiya nanu ithe than sema

    • @murugank5665
      @murugank5665 2 года назад +1

      Me too

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 2 года назад +8

    அழகான முறையில் மீன ராசியை பற்றி சொன்னீர்கள். நிறைய விஷயங்கள் தெளிவாக இருந்தது. 👏 👏 👏 👏 👏

  • @aaseevagan_
    @aaseevagan_ 2 года назад +45

    Anna 200% right.. chanceless.. I too know astrology. I haven't seen a single video predicting this much precisely.. mass

  • @Palsuvai26
    @Palsuvai26 2 года назад +6

    ஆஹா அற்புதம்.. இதுவரை பொதுப்பலன்களுமே மிகப் பொருத்தமாக உள்ளதை உள்ளபடி சொல்லக் கேட்ட முதல் நபர் நீங்கள்தான் , மீன ராசியான என்னால் இதைச் சரியாக நீங்கள் 100% சொல்லியிருக்கிறீர்கள் என்று சொல்ல முடிகிறது..
    ஒன்றே ஒன்றைத் தவிர, வலிய வந்து தொல்லை கொடுப்பவரை அவரே வருத்தப்பட்டு போகும் அளவுக்கு வச்சு செய்வாங்கன்னு சொன்னீங்க, அங்கயும் மோதிப்பாக்குற நேரமும் அதற்காக செலவிடும் நம் பலமும் வேஸ்டா போயிடும்னு நெனப்பேன், கலியுக தெய்வம் கிருஷ்ணர் சொன்ன மாதிரி தன்மானமுன்னு நெஞ்ச நிமுத்தி நிக்காம, துஷ்டனை கண்ட நேரத்தில் ஓடி ஒளிந்து கொள்வதில் தவறில்லை என்று நினைப்பவன்.. காலன் அவன் அழிவுக்கு ஒரு காலம் வைத்திருப்பான் அதுவரையிலும் அவன் கண்ணில் படாமல் என்னை மறைத்து கொள்ளத்தான் முயல்வேன்..
    மிக அற்புதமான அனாலிடிக்ஸ் ஜோதிடத்தில்..
    நான் முதன்முறையாக இந்த வீடியோவை பார்க்கிறேன்..
    மனதில் இடம் பிடித்தீர்..
    வாழ்க வளமுடன். .

    • @jeyasudha3554
      @jeyasudha3554 7 месяцев назад

      சிறியவர் பெரியவராக இருந்தாலும்கூட அவர்களிடம் எளிதாக தெரிந்தே ஏமாந்து விடுகிறார்

  • @thiruneertiswarithiruneert2849
    @thiruneertiswarithiruneert2849 2 года назад +13

    மிக்க நன்றிங்க அண்ணா... நீங்கள் சொன்ன மாதிரியே என்னோட வாழ்க்கை முறை இருக்கு ஆனால் ஒன்று தான் மாறுதலா இருக்கு.. குறைவான பேச முடியாது.. நிறைய பேசுவேன்..

    • @Lordmurugarandme
      @Lordmurugarandme Год назад

      Nanum niraya pesuven adhe samayam amaidhi na romba amaidhi😂

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 2 года назад +20

    I'm from Malaysia, meenam,revathi nachatiram.appadiye 100% unmai. I never subscribe any astrologer, but with your 100% true explanation I subscribe your channel. VAALGA VALAMUDAN. Tq brother 🙏

    • @hmxblue
      @hmxblue 2 года назад

      ipo konjam kaathu namma pakkam veesudhu pola!😄

  • @vignsh
    @vignsh 2 года назад +7

    Thanks bro, for your effort. எனக்கு மற்றும் என் குடும்பத்தார் அனைவருக்கும் ராசி பலன் பொருந்தியது. இப்போது தான் எனக்கு இதில் நம்பிக்கை வருகிறது.
    நீங்களும் மீனா ராசி என்று தோன்றுகிறது.

  • @sankar9915
    @sankar9915 2 года назад +461

    நானும் மீன ராசி தான். ஆனா attractive னு சொன்னேங்களே அது ஒன்னு தான் தவறு. என்னை பார்த்தேலே எல்லாருக்கும் கடுப்பு தான் வரும் அதனால no friends. Living all alone. No one likes me, they either treat me like servant or consider me as the only enemy they have in their life time. People try to dominate me. People around me pretend as kind to others but their bossy attitude comes out when they see me

  • @osro3313
    @osro3313 2 года назад +30

    அடுத்த பிறவி கிடையாது இருக்கவும் கூடாது இது ஒன்றே என் மூச்சுக்காற்று 🙏 நானே பிரபஞ்சமாக மாறுவது அதை தவிர வேறு விருப்பமில்லை 👍

    • @Lordmurugarandme
      @Lordmurugarandme Год назад +1

      En vaalkaiyum aanmeegam nokki dhan payanikudhu

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan 6 месяцев назад

      அடுத்த👉👉👉 ஜென்மம் இல்லை யா.. இது💯💯💯 பொய்😅😅😅😅😅

    • @bharathadhithyan8828
      @bharathadhithyan8828 2 месяца назад

      Super very good ❤

  • @rajadhaya2106
    @rajadhaya2106 2 года назад +7

    எப்போதும் சரியா தான் நீங்க சொல்லூவிங்க இன்னைக்கு ரொம்ப சரியா சொன்னீங்க நன்றி🙏 இப்படித்தான் இருக்கிறேன் ஆனால் கெட்டவன் இல்லை இறை நம்பிக்கை அதிகம் தினம் செய்வது எப்படி என்று உங்களால் நான் தெரிந்துகொண்டேன்

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 2 года назад +36

    மீனலக்கனம் பற்றி அப்படியே சிறப்பா சொல்லிட்டிங்க மனசுக்கு ஆறுதாலக உள்ளது நன்றி சாா் உங்களுக்கு

  • @AK-on4pb
    @AK-on4pb 2 года назад +5

    என்னை பார்த்ததுமே எல்லாரும் சொல்வாங்க. சிரித்த முகம் உனக்கு. எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கனும் ன்னு வேண்டிக்கறேன் ன்னு சொல்வாங்க. அடுத்து என் கண்.. எல்லாருக்கும் என் கண் ரொம்ப பிடிக்குது ன்னு சொல்லி இருக்காங்க.. ✨️

  • @vignsh
    @vignsh 2 года назад +7

    Dear bro, Please add in your Q&A this question:
    இந்த 12 ராசி பலன்களும் நீங்கள் கணிச்சீர்கள நண்பா?

  • @osro3313
    @osro3313 2 года назад +3

    சூப்பர் சூப்பர் சரியாக சொன்னீர்கள்🙏 சுருக்கமாகவும் தெளிவாகவும் ஜோதிட ரீதியாகவும் பதட்டமில்லாமலும் மற்றும் எல்லா பலன்களையும் தெளிவாக சொல்லியிருங்கள் நன்றி நன்றி நன்றி உங்களுக்கு ஜோதிட அறிவு மிகுதியாக உள்ளது 🥰

  • @vaasudevav3412
    @vaasudevav3412 2 года назад +10

    Wow wow 😮 I'm very shock....you told everything happen in my life, I noted all thinks in my life.sir you have great analytical skill sir and thank I'm very happy

  • @rajalakshmim6744
    @rajalakshmim6744 2 года назад +10

    நான் மீனம் 99% சரியான பதிவு
    எனக்கு மோட்சம் நிச்சயம்.
    நன்றி நன்றி நன்றி நன்றி நிதிலன் சார்

  • @adithinarayanan1384
    @adithinarayanan1384 2 года назад +17

    The characteristics you say for each rasi seems to be atleast 90% true.Subscribed to your channel!

  • @varunsvr415
    @varunsvr415 2 года назад +25

    100% true sir perfect analysis and prediction for my experience. Keep it up sir.

  • @geetharamani1596
    @geetharamani1596 Месяц назад +1

    மிக அருமை. சகோதரரே

  • @shanmugavadivu6742
    @shanmugavadivu6742 2 года назад +10

    வணக்கம் நண்பரே🙏🏻
    என் அண்ணன் மற்றும் என் மகளுக்கும் மீன ராசி தான் நீங்கள் சொன்னது சரியாக பொருந்தியது. நேரில் பார்த்தது போல் சொன்னீர்கள் .நன்றி நணபரே🙏🏻

  • @thangamayan7516
    @thangamayan7516 Год назад +1

    சரியான கருத்துக்களை மீன ராசி மீன உலக நண்பர்களுக்கு சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் உண்மையே உங்களை வாழ்த்துவதில் பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..

  • @ilantilak6073
    @ilantilak6073 2 года назад +55

    100% correct aa soneenga meena rasi , meena lagnam, en kuda irundha en character aa mirror madhiri reflect paniteenga . super nithilan dandapani sir,

    • @kamachihouse2443
      @kamachihouse2443 2 года назад +1

      Me too

    • @WigneshAKS
      @WigneshAKS 2 года назад

      Fact fact

    • @palaniyammam9034
      @palaniyammam9034 2 года назад

      Yah me to

    • @vishnushyam3008
      @vishnushyam3008 2 года назад +3

      Asingama kepen,he told that Meena rasi persons will look beautiful but,till today in single ,evelo than try panalum ethum set agala 😂😂

    • @ilantilak6073
      @ilantilak6073 2 года назад

      @@vishnushyam3008 oru nalla topic la asigama pesadheenga, thitadheenga brother. adhu mathavangla trigger panidum. unga janma jagadathula matha planets influence panum, so changes irukum,

  • @lekhassmokeyinfo6111
    @lekhassmokeyinfo6111 2 года назад +3

    Naa meenam than.neenga sonna A to Z enaku match aaguthu.90% solakudathu.100% apadiye iruku.super sir .thank u very much sir.ivlo perfect ah palan naa engaiyume keatathu ila.ithan first time.🙏🙏

  • @vsuganthi7318
    @vsuganthi7318 2 года назад +7

    நீங்க சொன்னது எல்லாம் உண்மை சார் ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 விருட்ச்சிக ராசிக்கு இப்போது எப்படி இருக்கிறது

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie2888 2 года назад +11

    Very deep and detailed bro, your accuracy in delineation brought me tears

  • @MOKARUSHA
    @MOKARUSHA 2 года назад +55

    90% correct sir.. thank you so much for clarifying the details 🎉🎉

  • @vijayalakshmiganesan443
    @vijayalakshmiganesan443 2 года назад +6

    ராசிக்கும் லக்கணத்தும் ஒரெ பலனை சொல்கீறீர்கள்.ஆனால் லக்னம் ஒரு இடம் ராசி ஒரு இடமாக இருந்தால் எந்த பலனை எடுத்து கொள்வது
    என்று சொல்லுங்கள்.

  • @valiynoli
    @valiynoli 2 года назад +5

    மிக்க நன்றிகள் முழுவதும் சரியான தெளிவாக சொன்னீர்கள் என் ராசி மீனம் 🙏

  • @subramanianramaswamy8403
    @subramanianramaswamy8403 2 года назад +8

    Perfect observations about Meena Rasi. 99% correct. All the best. Subramanian Radhika

  • @sindhippompagutharivodu534
    @sindhippompagutharivodu534 2 года назад +9

    You are astrological details accurate.👌🙏👍🏻. All the best to shine become best astrologer.

  • @shashankrs2967
    @shashankrs2967 Год назад +8

    Excellent Nithilan...!!
    100% perfectly explained.

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu 2 года назад +17

    Superb bro. I am meena rasi revathi nachatiram. Neenga sonnathu 💯 trueee ✌🏻Thank you for sharing this. I started watching siddhargal videos from ur channel, but also keep doing these type of astrology videos bro ❤

  • @thiruvaruramudha9832
    @thiruvaruramudha9832 2 года назад +16

    வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் சொல்வது அனைத்தும் 💯 உண்மை, வாழ்க வளமுடன்.

  • @rbalasubramaniyanramaswamy8219
    @rbalasubramaniyanramaswamy8219 2 года назад +10

    Very honest prediction without any reservation, your erudition in astrology is indeed laudable.
    Wish you Godspeed.
    Thiruvaiyaru
    R.Balasubramanian
    Percussionist

  • @aishwaryagopalakrishnan1636
    @aishwaryagopalakrishnan1636 2 года назад +22

    100 % unmai!!!! I am just smiling when you are saying all those facts ✌🏻

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 2 года назад +3

    நான் மீனராசி
    நீங்கள் சொன்னவை எல்லாம் 💯% எனக்கு பொருந்துகிறது.
    ஓரு வேளை ஜோசியம் அது இது எல்லாம் உண்மையோ?🤔

  • @stayblessed123
    @stayblessed123 2 года назад +20

    Cent percent correct 🙌... Not even a single statement is wrong!!! I'm Meena raasi vrikshika lagnam... If you can, please do a video in this combo..

  • @vasanth6u
    @vasanth6u 2 года назад +8

    Wow. Seen a 100% matching description after a long time. Great.

  • @mylovelypets9769
    @mylovelypets9769 2 года назад +2

    வணக்கம் sir... நீங்கள் சொன்ன மீன ராசி குணங்கள் அனைத்தும் உண்மை..நான் MEENA RAASI தான்.. நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களும் எனக்குள் இருக்கு.. சந்தோஷம்..நன்றி.. subscribe பண்ணியாச்சு..

  • @mallirajp7174
    @mallirajp7174 2 года назад +5

    Almost all the character is really true and your detail Explain is more Impressed ... Thank you 👌👌👍👍🙏🙏🌹🌹

  • @durairaj5269
    @durairaj5269 2 года назад +1

    முற்றிலும் உண்மை யாக இருக்கிறது.எனது உறவினர் ஒருவருக்கு தாங்கள் கூறிய அனைத்தும் உள்ளது.

  • @hariharini5199
    @hariharini5199 2 года назад +3

    வணக்கம் சார் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.. எனக்கு அப்படியே நடந்தது. ரேவதி நட்சத்திர palanakal பதிவு செய்யவும்

  • @abiramisn7444
    @abiramisn7444 2 года назад +1

    Please intimate when you start giving individual horoscope reading

  • @deepadee471
    @deepadee471 2 года назад +8

    Neenga sonnathell 200% correct sir bcz .. My.. Husband meenam rasi...👏👏👏

  • @kavimm16
    @kavimm16 2 года назад +4

    Bro 99% matching. Both Pros and Cons. Super ji. Thank you. I can't share with my partner :D

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 Год назад +5

    வணக்கம் . யாராவது மீனலக்கனம் பிறந்தவர் உண்டா லைக்போடுங்க 🙋

  • @banuprakashdevaraj7162
    @banuprakashdevaraj7162 2 года назад +5

    அன்புள்ள சார்,
    அற்புதமான கணிப்பு.
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @sujithasubramaniam2015
    @sujithasubramaniam2015 2 года назад +16

    Whatever you said about meena rasi almost correct for me. I'm really happy when I was hearing. Thank you so much.

  • @Vijayaperumal1990
    @Vijayaperumal1990 24 дня назад +1

    Its really true..100% Correct...I am also meena rasi...❤

  • @seagreen2092
    @seagreen2092 2 года назад +5

    Laughing heartily after hearing all this pa...may be ...unmaiya irukaranala...thanks perumal paadham pathi sonnanala.🙏🏻🙏🏻🙏🏻 nitchayam nalla gathi adaiven...nijama 4 yearsa paadhamla swelling🥺 managing somehow😩

  • @Khushikumari09732
    @Khushikumari09732 9 месяцев назад

    One of the best video watched in this year start🥰😊🙈!! Thankyou bro🤗

  • @backialakshmi4269
    @backialakshmi4269 2 года назад +23

    First time i feel very happy to hear about my character for meena rasi... Nice and clear explanation .... Impressed...

  • @sharmilak56
    @sharmilak56 2 года назад +1

    Meenam Rasi polite aa Caring a romba nalavangala irupangala ? Kooda ullavangala nalla paathupangala ?

  • @j.epsibaepsi765
    @j.epsibaepsi765 2 года назад +6

    98% your prediction right sir. When I listened your which was so amazing to me 💐

  • @panneerselvan8535
    @panneerselvan8535 2 года назад +1

    மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் விருச்சிகம் லக்கினம் சனி புதன் சுக்கிரன் லக்கினத்தில் அச்சி நலமா அண்ணா நன்றி

  • @revathysrirasa8388
    @revathysrirasa8388 2 года назад +3

    நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு ரொம்ப பொருந்தும் நன்றி சேர்

  • @annsabthica4760
    @annsabthica4760 2 года назад +1

    Enaku rasi athukal la nambikai illa. But naan meenarasi than.
    Nenga sonnathu ellam apdiye 100% enaku sonna mathiriye erunthichi. Thank you...

  • @thirumalraja
    @thirumalraja 2 года назад +6

    Pretty optimistic observation. To expect this to be 100% accurate to everyone born in meenam is not fair. if we assume all Rasi get equal number of people among 775.28 crores human population, then approximately Meena rasi people will be 64 crores. We all know not even 2 Meenam have the same kind of problem or solution.
    Like the punch at the end that , though spiritual not all are teetolar, more than one spouse and others fear Meenam rasi people even if Meenam is not offensive. Also the intelligence helps to understand the limits of good looks and extra money

  • @malathysivabushanam4306
    @malathysivabushanam4306 5 месяцев назад

    அருமையா சொன்னீங்க
    நான் மீன ராசி தான் எதிர்பார்க்காமல் உதவிகளை செய்வேன் என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை நேசிப்பவர்களே நிறைய விஷயங்கள் சரியாக இருந்தது
    மறு பிறவி கிடையாது என்று சொன்னீர்கள் மகிழ்ச்சியாக இருந்தது நடந்தாலும் நடக்கா விட்டாலும் மனசு குளு குளு இருக்கு நன்றிங்க 😅

  • @Arivu-1610
    @Arivu-1610 2 года назад +10

    மீன ராசி காரங்க குணம் நல்லா தான் இருக்கு, ஆனா நம்ம நல்லது செஞ்சா, அது தப்பால போய் முடியுது..

  • @natchatraeximindia7245
    @natchatraeximindia7245 2 года назад

    100% correct. Last ah sonneengaley. Athu romba romba correct. Oru chinna example: Naan Amazon la seller ah iruken. Arambicha 1 month la sales peak la pochu. Vachan paaru periya aapu. Enna vida periya seller, athuvum kodeeswara seller pa. Ennoda listing ah block pannitan. Apram than theriyuthu, Enna competitor ah ninachu sale panna mudiyama block pannitu, naan sale panna athey product ah avan sale panran. Nama viduvoma. Marupadiyum vanthutomla. But sales kammi than. Oru murai vizhuntha ezhunthu nikka romba naal aaguthu. Athuku than parigaram theditu iruken. Ethanayo peru business start panni 1 year la peak la poiduranga. Nammala 1 month kuda vittu vaikala. Enna kodumai sir ithu??

    • @sanshans2199
      @sanshans2199 2 года назад +1

      Epdi bro start panninga?? Advise panna mudiyuma plz?

  • @basavarajeshwariyalpi3997
    @basavarajeshwariyalpi3997 2 года назад +4

    100% true ,very useful astro information ,I intrusting astro .super 🙏🙏

  • @mahalakshmimahalakshmi3062
    @mahalakshmimahalakshmi3062 2 года назад +3

    Sir,I also meena rasi,your astrology perfectly right.

  • @ajvarulmani
    @ajvarulmani 2 года назад +5

    So many people have done this but i see you have put good real effort than others if you continue with such effort I may

  • @saranya1111_
    @saranya1111_ 2 года назад +30

    My husband is Meena rasi. This helps me to understand him.

    • @sathish389
      @sathish389 2 года назад +5

      Not estimate by his speech alone 👍... This is only 50% true

  • @Harithashrivarshini
    @Harithashrivarshini 2 года назад +38

    Thank u so much for narrating the characteristic nature without making the listener to regret or panic. Unlike others, you have stressed on positives and gave a factual outline of other not-so positive qualities without adding any drama to it. Your character analysis for three signs matched with the three people in my home.. Leaving me wondering if everything is predetermined. Please let me know the means to contact u in person for indepth analysis 😇🙏 thanks for your service

  • @raghuap7410
    @raghuap7410 Год назад +3

    Well done sir. I was keenly listening each and every word you have uttered and was smiling. It is because every word delivered by you is well delivered, perfect and true. I am surprised...!!! But, when somebody hits other person verbally, the affected person will hit back, or, much less to say, show displeasure. This is common to human behaviour to whichever rasi one belongs to. But you have said meena rasi would give the maximum to uproot the other. Meena rasi would make effort to win is a fact. To this point also you have replied in other portions in a different way, to which...my salute to you sir. Last, your knowledge in one word, as far as I am concerned is, excellent. With respects to you🙏

  • @indiraarivazhagan9379
    @indiraarivazhagan9379 2 года назад +8

    Thank you so much sir what you said was hundred percent right for me thank you for noting all positive qualities

  • @maharajan9592
    @maharajan9592 2 года назад +1

    Very good informations.in different manner brother.vazha valamudan

  • @gurukarthik337
    @gurukarthik337 2 года назад +3

    Appadiya Puttu puttu vaikiringa Boss...Naa Guru Karthik-Meena Rasi..Neega Sonadhu 100/100 unnmai...Ungal Pani sirakka Vaazhthugal Nanbare!

  • @shsjek
    @shsjek 2 года назад +6

    Entha raasiya irunthalum... Kaasu iruntha happya irukalam... 😊😊😊

  • @akpuspa5494
    @akpuspa5494 2 года назад +6

    Ur predictions are too accurate. Thank you

  • @latharavi9246
    @latharavi9246 Год назад

    நன்றி நல்லாசொல்ரிங்கபாதிகரட்டாஇருக்கு
    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @அன்பேசிவம்-ற3த
    @அன்பேசிவம்-ற3த 2 года назад +5

    Anna enakum menam rasi tha enota character apitiye solriga.... Romba aciriyama eruku.... Super 🙏🙏🙏

  • @samuelsamuel6017
    @samuelsamuel6017 2 года назад +1

    என்னால முடியாதுடான்னு சொல்லுவேன் ஆனா என்னுடைய நண்பர்கள் நீ தான் இதற்கு சரி உன்னால எதையும் செய்ய முடியும் என்று சொல்லுவாங்க😃

  • @revathiS147
    @revathiS147 2 года назад +4

    100% true.. Bcoz I am Meena rasi.. Great sir.. Keep rocking..

  • @lakshminarayanan42
    @lakshminarayanan42 2 года назад +1

    100percent unmai.vaazthukkal.

  • @gvmahayogi
    @gvmahayogi 2 года назад +15

    Amazingly True... Never I have seen anyone predicting basic nature with such an accuracy...

  • @jayashreeshree6303
    @jayashreeshree6303 2 года назад +2

    90% correct.. vanjans revenge character but beautiful and handsome. Selfish impatient.. all suit for this rasi. Not able to manage this character. But I feel that they are very adamant.

  • @mahitrajendra1306
    @mahitrajendra1306 2 года назад +5

    Tq, very much Sir for your super prediction for Meena Rasi, Important advice for Meena Rasi people is , to lead a peaceful life they should follow no credit and no surety , for anybody as I am cheated crores of rs in my life and roaming to court since 4 years to get back my money. If we are careless we will become like a fish trapped in a net. ( esp. my Uthrattadi star) Om Annamalai potri.

  • @sindhubairavi4113
    @sindhubairavi4113 Месяц назад

    Which is important rasi or lagnam I'm Meena rasi and Mithunam lagnam

  • @Wiintb
    @Wiintb 2 года назад +5

    All 💯true with me other than need to attract women and never thought of anyone other than my wife.
    But everything else is so true.
    Please forgive me. I started seeing this rasi stuff without any belief. You have 💯 percent right assessment about my wife and dad. Now will have to see the whole thing.
    God bless you.

  • @malathikm7717
    @malathikm7717 2 года назад +1

    Super and Excellent bro, you are genius bro I have one friend meena rasi, what you told exactly fixed his character, thank you

  • @jothir7095
    @jothir7095 2 года назад +9

    Super anna 100 kku 98%correct ah irukku👍🙏

  • @mayacreation6329
    @mayacreation6329 10 месяцев назад

    Hai sir ennoda boy baby 10.7.2023 night 10.16 pm poranthanga Avan Meena rasi reavathi natchathiram dan avanoda life eppadi iruku nu sollunga sir

  • @venmathivenmathi7660
    @venmathivenmathi7660 2 года назад +11

    Thank you Sir, for your excellent prediction, well said, it really worked for me.👌👌👍👍

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld 2 года назад +1

    எந்த எந்த இராசிகார்கள் லக்கணம் நட்சித்தரம் உடையவர்கள் என்ன என்ன கோவிலுக்கு போகணும், கோவிலுக்கு சென்று என்ன செய்யணும் செய்ய கூடாது, என்ன கொண்டு போகணும் என்பதை பற்றியத்தையும் விரிவான காணொளி பண்ணுங்க நண்பரே

  • @sangelogu2098
    @sangelogu2098 2 года назад +6

    Exactly nenga sonna mathiri than enoda character 👏👏👏 100% superb anna

  • @umamaheswari8634
    @umamaheswari8634 2 года назад +1

    நான் மீனம் ராசி தான் உங்களின் ஜோதிடம் என்னகு ரொம்ப பிடித்தது

  • @revathyselvaraj7089
    @revathyselvaraj7089 2 года назад +25

    What you told is 100% true. Hats off to you bro

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +2

      S HINDU GIRL NOT SAFE IN INDIA - WHAT DO MR MODI ??? PLS .........

  • @ranjithv263
    @ranjithv263 Год назад

    அண்ணா கண்டிபாக பதில் அனுப்புக நான் காவல் துறை வேலைக்கு கடந்த 3ஆண்டுகளாக முயற்சி செய்துக்கொண்டு இருக்கின்றேன் ஆனால் எனக்கு அந்த வேலை கிடைக்க வில்லை மீண்டும் முயற்சியை கைவிமால் முயற்சிகிறேன் எனக்கு கிடைக்குமா இல்லை வேற வேலைக்கு ட்ரை பன்னலாமா அண்ணா

  • @sasikumarradhakrishnan8065
    @sasikumarradhakrishnan8065 2 года назад +4

    அருமை 100 % உண்மை சொன்ன அனைத்தும்

  • @sudeeshkumar7075
    @sudeeshkumar7075 2 года назад +1

    அத்தனையும் உண்மை.. எப்படி நீங்கள் கணித்தீர்கள் என்று தெரியவில்லை
    அருமை.

  • @englishafienglicist
    @englishafienglicist 2 года назад +4

    100% crt ❤️ Engaloda raasi naathar Guru bhagavan engala epovum kai vida mataru..💛🥰😍😘💛

  • @DurgaDevi-nn4nh
    @DurgaDevi-nn4nh 2 года назад +1

    Ninga sonnatha yeallam crct… but i am talkative … but as u said, buthan and guru voda state avanga jathagathula irukarathu poruthu vary agum … and not every people have same characteristics 🤷🏻‍♀️…

  • @shanmugapriya4537
    @shanmugapriya4537 2 года назад +6

    Super sir. I m also meenam rasi...💯 Percent correct.....Thank you...My husband and me both are same meenam but different natchatiram....tell me how it works if we are I. The same raasi sir....

  • @singlepasanga4518
    @singlepasanga4518 2 года назад +1

    Anna meenam Vs meenam mrg Panna eppadi irrukkum sollunga Anna