லாபகரமான முறையில் மாட்டுப்பண்ணை நடத்துவது எப்படி.? தெளிவான விளக்கம் | Part 1 | BPR Dairy Farm.

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 127

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 года назад +3

    வணக்கம் சார். டாக்டர் சொல்வது போல் உழைக்க அனைவரும் தயாராக இருப்பார்கள் ஆனால் இடம் தான் இன்றைய நிலையில் பிரச்சினை . இடம் வாங்கி பண்ணை வைக்கும் விலையில் இன்று இடம் கிடைக்கவில்லை அருமையான பதிவு மிகவும் நன்றி.

    • @inioruvidhiseivom-778
      @inioruvidhiseivom-778  4 года назад +1

      நன்றி நண்பா 🙏

    • @inioruvidhiseivom-778
      @inioruvidhiseivom-778  4 года назад +1

      உங்களுக்கு இதன் பற்றி மேலும் தகவல் தேவை என்றால் அந்த மருத்துவர் ஐயா வை தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி

    • @gkmarivu8983
      @gkmarivu8983 4 года назад

      விரைவில் சாரை சந்தித்து பேசுவேன் நன்றி

    • @inioruvidhiseivom-778
      @inioruvidhiseivom-778  4 года назад +1

      நல்லது நண்பா 🤗

  • @thiraviyama4234
    @thiraviyama4234 4 года назад +2

    Lockdown முடிந்தவுடன் ஐயாவின் பண்ணைனய பார்வையிட முடிவு செய்திருக்கிறேன்
    நன்றி

  • @prakashEswaramoorthi
    @prakashEswaramoorthi 4 года назад +13

    அய்யா, மிகவும் தவராண தகவல் தரவேண்டாம். 150லி x $30 x 30 days is 1,35,000 only. (min procurement price is 28 only) நியாயமான தகவலை பகிரவும். 135000 எங்கே 3முதல் 4 லடசம் எங்கே. நானும் 3ம் தலைமுறையாக கறவைமாடு வைத்துள்ளோம். இப்போது நவீனம் செய்யும் முயர்சில் உள்ளேன். எங்கள் ஆவின் சொசைடியில் 28-31தான் அதிக பட்சவிலை

  • @pooliahdoss8562
    @pooliahdoss8562 4 года назад +3

    Sir, I will visit your farms to get first hand information and your guidance as well. Regards.

  • @MR-uj7zg
    @MR-uj7zg 4 года назад +3

    நான் இந்த பண்ணையைப் பார்த்தேன், நல்லது

  • @babibabi320
    @babibabi320 4 года назад

    Iyya arumaiya sonninga...

  • @rpmgegroups2056
    @rpmgegroups2056 4 года назад +1

    very nice veidieo thanks God bless you Bro

  • @jahangirbanu7219
    @jahangirbanu7219 3 года назад

    Dr,good expirience, iam intrested will uhelp me sir.

  • @alexannaduraisaminathan3960
    @alexannaduraisaminathan3960 4 года назад +1

    Good luck for information

  • @okpaul7686
    @okpaul7686 4 года назад +1

    Good information thank you sir. Jesus Christ love's you

  • @Krishdigital
    @Krishdigital 4 года назад +10

    Voice very poor but quality information

  • @babuanburaj
    @babuanburaj 11 месяцев назад

    03.45 correct sir

  • @SelvakumarDevarajசெல்வக்குமார்

    வாழ்த்துகள்

  • @sumathithiruvengadam2721
    @sumathithiruvengadam2721 4 года назад

    Sir... Very nice... I a'm very much interested to visit ur place and also wants to start...... I am from Chennai.

  • @erodefarmervlogs
    @erodefarmervlogs 4 года назад +1

    Super sir ...tqq

  • @kommininat
    @kommininat 7 месяцев назад

    அந்த Background music எதுக்கு ?

  • @SANJAYS-bp1xd
    @SANJAYS-bp1xd 4 года назад +2

    Best information but audio not good

  • @sikkisaif6978
    @sikkisaif6978 3 года назад

    God bless you

  • @jeevarathinam2005
    @jeevarathinam2005 4 года назад

    Sir is good job
    But no money,no land.

  • @joyelroy3977
    @joyelroy3977 3 года назад +1

    super music

  • @parthasarathi7211
    @parthasarathi7211 4 года назад

    Sir insure pathi kekkala oru mattuku ethanai kg skm kodupinga? makkasolamum paruthi kodaiyum tri panni parunga ennaa namma oru vivayi kitta porul vangum poluthu vivasayum nall irupa namalum nall irupom apram Mattu uiron na Enna panreinga atha yeppdi payan patutharinga soollela?

    • @inioruvidhiseivom-778
      @inioruvidhiseivom-778  4 года назад

      மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 👉 7550373861

  • @VishnuKumar-gc3ke
    @VishnuKumar-gc3ke 4 года назад

    Super congratulations

  • @manikandanmuthu741
    @manikandanmuthu741 4 года назад +1

    ஐயா நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன் நான் ஊருக்கு வந்து மாட்டு பன்னை வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் மாடு வைப்பதர்க்கு இடம் உள்ளது ஐயா ஆனால் தீவணம்புல் பயிரிட்டுவதற்கு இடம் வசதி இல்லை ஐயா நான் பன்னை வைக்கலாம

    • @inioruvidhiseivom-778
      @inioruvidhiseivom-778  4 года назад

      முதலில் சிறிய அளவில் ஆரம்பித்தால் நல்லது நண்பா 🤗

    • @manikandanmuthu741
      @manikandanmuthu741 4 года назад

      Whatsapp number இருந்தால் தருங்கள் நான் உங்களிடம் ஒரு சில ஆலோசனைகள் தேவை

    • @inioruvidhiseivom-778
      @inioruvidhiseivom-778  4 года назад

      WhatsApp 👉 7550373861

    • @manikandanmuthu741
      @manikandanmuthu741 4 года назад

      எப்போதும் free ya இருப்பிங்க நேரம் கூறவும்

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 года назад

    Sir solrathu unmai than velai veti velai satairya potukitu suma sithikitu arasiyal panikitu irukanga

  • @anandhakrishnakumar3199
    @anandhakrishnakumar3199 4 года назад +1

    Have a camera stabilized motion handle n better mic...

  • @karthickchemist
    @karthickchemist 4 года назад

    Sir mattu chinnai pidika matintrathu sir

  • @sarathl954
    @sarathl954 4 года назад

    ஐயா இப்ப நாங்களே வந்து சினை ஊசி வாங்கிட்டு வந்து வீட்டில் வைக்க முடியுமா அதை எவ்ளோ நாளைக்கு வெச்சுட்டு இருக்கலாம் ஐயா ஒரு தகவல் சொல்லுங்க

  • @sirkazhikabilansamy
    @sirkazhikabilansamy 4 года назад

    நன்றி

  • @gopalgurunatha8601
    @gopalgurunatha8601 4 года назад

    Good job. But pls improve DR's voice.
    Very low audio.

  • @rekhashanmugavel9439
    @rekhashanmugavel9439 3 года назад

    Sathyamangalam la angu silage kidaikum address pls

  • @jayapraveen6001
    @jayapraveen6001 4 года назад

    Sailage na enna sir? Hydrophonics ah

  • @karthickchemist
    @karthickchemist 4 года назад

    Eathum vaithium iruntha Solunga sir

  • @brainlarae9358
    @brainlarae9358 4 года назад

    Sileage kidaikuma sir, in thanjavure

  • @brainlarae9358
    @brainlarae9358 3 года назад

    Sileage rate yevlo sir

  • @rajaduraidurai5271
    @rajaduraidurai5271 4 года назад +1

    Sounde Ella bro

  • @bashahumayun007
    @bashahumayun007 3 года назад +1

    Sir, I have a question. Is it necessary to have agricultural land to cultivate the green fodder. shall we cultivate in our farm land.

  • @jalalvestige5151
    @jalalvestige5151 4 года назад

    Super

  • @neduvaipukalwe8510
    @neduvaipukalwe8510 4 года назад

    நான் ஒரத்தநாடு உங்கள்
    பண்னையின் விலாசம் கிடைக்குமா சார்

  • @karthickchemist
    @karthickchemist 4 года назад

    6 mattu irku sir chinnai pidika matintrathu sir

  • @shobinmathew6123
    @shobinmathew6123 4 года назад

    I am from kerala. If possible I will visit your farm. Great information. All the best for your farm. God bless you

  • @captdraj
    @captdraj 4 года назад

    I am from Malaysia.
    Pls. How can I get in touch, after lockdown would like to visit and learn from Dr.Narayanan

  • @sankarganesh8866
    @sankarganesh8866 4 года назад

    Super sir... My best wishes ...

  • @yourzhaja
    @yourzhaja 4 года назад +1

    இவருக்கு டிசம்பர் மாதம் தான் சைலேஜ் பற்றி தெரியுமாம்?

  • @m.bmohamedmubeen8372
    @m.bmohamedmubeen8372 4 года назад +1

    Everything is fine but reduce your ok ok OKAY

  • @sankarqad5912
    @sankarqad5912 4 года назад +1

    Super..

  • @gomathigoms8685
    @gomathigoms8685 Год назад

    Welcome milkfarmduty

  • @rramana5504
    @rramana5504 4 года назад +2

    Voice not clear pls do the needful

  • @dmkdmk8855
    @dmkdmk8855 2 года назад

    🙏🏾

  • @gkrishnakumar1984
    @gkrishnakumar1984 4 года назад

    super but not clear in voice

  • @muniyappanandhra350
    @muniyappanandhra350 3 года назад

    No sound

  • @THOR-qb7dh
    @THOR-qb7dh 4 года назад

    vera level

  • @Rajkumar-yh4oi
    @Rajkumar-yh4oi 4 года назад +1

    What is the other green fodder which had very thin stems? Because Super Napier has very thick stems

  • @skpalanisamysamy1289
    @skpalanisamysamy1289 4 года назад

    Sir nan elakurichi my village . எனக்கும் பண்ணை அமைக்க ஆசை.so விளக்கம் தேவை கொஞ்சம் போன் நம்பர் கொடுங்கள்

    • @inioruvidhiseivom-778
      @inioruvidhiseivom-778  4 года назад

      Contacts this no 👉 7550373861

    • @haleel30
      @haleel30 4 года назад

      @@inioruvidhiseivom-778 இது யாருடைய எண்?

  • @devamadesh.b1185
    @devamadesh.b1185 3 года назад

    Training

  • @tamilnarikutty1678
    @tamilnarikutty1678 3 года назад

    Cow super

  • @karthickchemist
    @karthickchemist 4 года назад

    My name Karthick sir

  • @ebipaul9526
    @ebipaul9526 4 года назад

    Romba shake panringa camara va... But

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 года назад

    Dr sir ph no kodunga

  • @brainlarae9358
    @brainlarae9358 4 года назад

    Farm address sir.... pls

    • @inioruvidhiseivom-778
      @inioruvidhiseivom-778  4 года назад

      BPR Dairy Farm
      Ph.no :9442540153
      Nagappan udayanpatti
      Marungulam (post)
      Thanjavur.

  • @Embroideryable
    @Embroideryable 4 года назад +1

    எதற்காக இத பதிவு அவர் பேசுவது புரியவில்லை

  • @karthickchemist
    @karthickchemist 4 года назад

    Pls sir

  • @redcarpet4882
    @redcarpet4882 4 года назад +3

    Normal ah pesunga bro...tamil la style theva illa

  • @skpalanisamysamy1289
    @skpalanisamysamy1289 4 года назад +1

    Sir unga phone number kudunga

  • @subramanianpalavesam4802
    @subramanianpalavesam4802 4 года назад

    Ssssssssssssss thanga mudiyalada samy

  • @sankarzx
    @sankarzx 4 года назад

    கவர்மென்ட் சம்பல பணம் நல்லா வேலை செய்யுது

  • @ranandhaperumal5072
    @ranandhaperumal5072 4 месяца назад

    Good evening sir, I want meet you sir kindly share your phone no sir🙏🙏🙏🙏🙏please sir

  • @thiraviyama4234
    @thiraviyama4234 4 года назад +2

    Lockdown முடிந்தவுடன் ஐயாவின் பண்ணைனய பார்வையிட முடிவு செய்திருக்கிறேன்
    நன்றி

  • @sa.thenmozhisa9092
    @sa.thenmozhisa9092 4 года назад +1

    Super sir

  • @dineshkumar.s7125
    @dineshkumar.s7125 4 года назад

    Super Sir

  • @maniKandan-hx1er
    @maniKandan-hx1er 4 года назад

    Super Sir

  • @k.k.muthukrishna2694
    @k.k.muthukrishna2694 4 года назад +2

    Super sir

  • @ananthi.e3128
    @ananthi.e3128 3 года назад

    Super sir