யாழில் சிங்களக் கிராமம் - உள்ளே சுற்றிப் பார்கலாம் வாங்கோ !

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #யாழ்ப்பாணம் #சிங்களக் #கிராமம் #jaffna #singala #village #srilanka #traditional #jaffnavlogs #jaffnanews #tamil #vlogs #vannivlogs #writing #vithudot #jaffna #trending #news #newstatus #tamilvlogs #jaffnavlogs #vanninews #vlogs #jaffnafoods #jaffnavlog #jaffnatamilvlog #jaffna #jaffnayoutuber #jaffnavlogs #2023 #trendingnews #trendingnewstamil #jaffna #news #tamilvlogs #tamilnews #vithudot #vlogs #jaffnayoutuber #jaffna2021 #jaffnatoday #tamilyoutuber
    www.facebook.c...
    🛑 ☝️☝️Following my Facebook page
    முதல் காணொளி ; Link - • யாழ் அபிசேகத் தீவில் இ... அபிசேகத்தீவில் இப்படி ஒரு விடுதியா ?
    இது ஒரு யாழ்பாணத்தில் உள்ள சிங்களக் கிராமம் ஆகும் . உள்ளே எப்படி உள்ளது . அங்குள்ள மக்கள் என்ன செய்கின்றார்கள், எப்படி இருக்கின்றார்கள் என்பது பற்றி இக் காணொளி நகர்கின்றது .
    இலங்கை யாழ்ப்பாணம் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பிரதேசமாகும். இங்கு சிங்கள மொழி பேசும் இனத்தவர்களும் குடியேறி வாழும் கிராமத்தினை இக் காணொளியில் ஆவணப்படுத்தி உள்ளேன்.
    இக் காணொளி எடுக்க உதவிய ஜெனான்சனுக்கு என் நன்றிகள்.
    மற்றும் புகைப்பட தொகுப்பாளர் மதுராங்கனுக்கும் vithu dot RUclips channel சார்பாக நன்றிகள்.
    இவரது studio தொலைபேசி எண்...
    உங்கள் அனைத்து விதமான வீட்டு நிகழ்வுகளுக்கு இவரை தொடர்பு கொள்ளுங்கள்...
    EDITED - AM STUDIO
    subscribe and suport my channel.... தமிழ் உறவுகளே.
    💙
    என் பக்கத்தினைப் பார்க்கும் அன்பானவர்களே. என்னுடைய #VITHUDOT channel ஜ subscribe செய்யுங்கள் . Share and like and comment செய்யுங்கள் .உங்கள் ஆதரவு வேண்டும்.
    #jaffna
    #srilanka
    #swiss
    #france
    #tamilnaadu
    #eruope
    #canada
    #lundon
    #jaffnavlogs
    #jaffnafoods
    #colombo
    #tamil
    #india
    #market
    #finance
    #fishcutting_skills
    #trending
    #vithudot
    #tamilvlogs
    #news
    #pakistan
    #malesiya
    #singer
    #movie
    #dubai
    #shortvideo
    #subscribe
    நான் இலங்கையைச் சேர்தவர். என் பயணத்தின் சுவாரஸ்யமான பதிவுகளை பகிருகின்றேன்.
    இச் சனலை உங்களை மகிழ்ச்சிப்படுத்தி உற்சாகப்படுத்த உருவாக்கி உள்ளேன். எது என் புது முயற்சி ஆகும்.
    மேலும் எனது காணொளிகளில் ஏதும் பிழைகள், சொற் பிழைகள், ஏதும் தகவல் பிழைகள் இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும். யார் மனதையும் புன்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்பதனையும் மிகத் தாழ்மையுடன் கூறிக்கொள்கின்றேன்.
    Thank you Dr Subscribers.
    #vithudot
    RUclips link - / @vithudot
    Fallow
    Facebook Page :- www.facebook.c...
    instagram :- / con. .
    Twitter:- vi....
    *Gmail:- vithudot@gmail.com.
    *RUclips - @vithudot4338
    Tiktok _ vithudl
    Tiktok - vithudot
    எம் தமிழும் எம் கலையும்....
    © VITHUDOT 2022.
    #vithudot
    RUclips link - / @vithudot
    Fallow
    Facebook Page :- www.facebook.c...
    instagram :- / con. .
    Twitter:- vi....
    *Gmail:- vithudot@gmail.com.
    *RUclips - @vithudot4338
    Tiktok _ vithudl
    Tiktok - vithudot
    எம் தமிழும் எம் கலையும்....
    © VITHUDOT 2022.

Комментарии • 211

  • @subrann3191
    @subrann3191 6 месяцев назад +3

    Singala people interviews wonderful greatest happy

    • @VITHUDOT
      @VITHUDOT  6 месяцев назад

      நன்றி

  • @raveenpath714
    @raveenpath714 Год назад +46

    யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வாழ்த்த இடம் என தலைப்புப் போடும் காலம் விரைவில் வரும்🙄

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад +2

      நன்றி, தொடர்ந்தும் இணைந்து இருங்கள், பகிருங்கள்.

    • @hardrock5052
      @hardrock5052 Год назад

      சிங்கள அரசால் திட்டமிடப்பட்டு இராணுவ ,பிக்குகள் பாதுகாப்பு டன் உருவாக்க பட்டுள்ள சிங்கள கிராமம்,

    • @lakmal-oc3xf
      @lakmal-oc3xf 7 месяцев назад

      Fuck u this is Sri Lanka u go and see Colombo all the people together

    • @shancharan7834
      @shancharan7834 6 месяцев назад

      வரட்டுக்கும், இனி வருகிறவர்களாவது போட்டி, பொறாமை, காவாலித்தனம் இல்லாமல் வாழ்ந்திட்டு போகட்டும்.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Год назад +25

    சிங்கள மக்கள் எப்போதும் தங்கள் வீடுகளை மிகவும் துப்பரவாக வைத்திருக்கும் பழக்கம் உள்ளவர்கள்.

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி தொடர்ந்தும் ,
      இணைந்து இருங்கள் , பகிருங்கள்.

  • @thangarajahponnudurai3777
    @thangarajahponnudurai3777 Год назад +14

    தம்பி சிங்கள மக்களை சந்தித்து
    அவர்களுடன் உரையாடி வீடியோ
    போட்டீரகள் மிக்க மகிழ்ச்சி.
    எல்லோரும் இலங்கை மக்கள்
    தான்.அனைத்து மககளும் ஒற்றுமையுடனும் அமைதியோடும்
    வாழ்வதைத்தான் விரும்பிகறார்கள்.
    அவர்களின் பிள்ளைகளும்
    பாடசாலையில் கல்வி கற்கலாம் தானே.எல்லோரும் சந்தோஷப்படக்கூடியதாக அமையும்..

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி பகிருங்கள்,

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 4 месяца назад +1

    தமிழரும் ,சிங்களர் களு சேர்ந்து வாழ்வது பார்க்கும் போது. சந்தோஷம். ஒரெதேசிய நாடாக சம உரிமையோடு வாழ வேண்டும்

  • @flavourmore7226
    @flavourmore7226 Год назад +20

    முதலாவது உங்களுக்கு நன்றி தம்பி . துணிவுடனும் , பரந்த மனப்பான்மையுடனும் இவர்களை வந்து சந்தித்தமைக்கு வாழ்த்துக்கள். கூடுதலான RUclips செய்பவர்கள் தமிழ் மக்களையும் அவர்களது கதைகள், அவர்களின் கஷ்டங்களை மாத்திரம் தான் காட்டுவார்கள். அவரவர் பிறந்து வளர்ந்த இடம் தான் அவர்களின் இடம் . அங்கு வாழ்வது தான் சந்தோஷம்.

    • @ganeshasivarajah7779
      @ganeshasivarajah7779 Год назад

      இதே மன உணர்வு தமிழ் மக்களுக்கில்லையா? 13 வருடகாலமாக இன்னமும் தமது காணிகளைக் கூட கணமுடியாமல் இருகிறாகள்,
      அதை இந்த மக்கள் அறிவாககளா? அவர்களுக்கு இவர்கள் குறைந்தபட்சம் ஆறுதலாவது கூறுவார்களா?
      பௌத்த விகாரை அரச காணியிலா கட்டப்பட்டிருக்கிறது.?
      ஒரு அறிவில்லாமல் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் இந்தக்காணொளி.😭😭😭

  • @kavithasiva3266
    @kavithasiva3266 Год назад +8

    இந்த ஐயா சொல்வது மிகவு சரியாக இருக்க.அரசியல்வாதிகள்தான் தங்கள் சுயநலத்திற்காக மக்களுக்குள் பிரிவினையை உண்டாக்கிறார்கள்.இதை இருமக்களும் உணர்ந்து சமாதானமாக இருக்கனும்.

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி தொடர்ந்தும் ,
      இணைந்து இருங்கள் , பகிருங்கள்.

    • @puwanaiswary2007
      @puwanaiswary2007 Год назад

      சரியாக சொல்றீங்க சிங்கள மக்கள் அநேகர் பிறருக்கு கொடுத்து உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் நன்றி தம்பி. அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    • @kulasingamravindran9193
      @kulasingamravindran9193 Год назад

      @@puwanaiswary2007 அது தான் முள்ளிவாய்க்காலில் முடித்து விட்டிர்கள் இன்னுமா பசி அடங்கவில்லை.

  • @joncyjohnson4816
    @joncyjohnson4816 Год назад +10

    හරිම ලස්සනයි මමත් ලංකාවට ආවාම එනවා.

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад +1

      நன்றி தொடர்ந்தும் ,
      இணைந்து இருங்கள் , பகிருங்கள்.

  • @newsworld4735
    @newsworld4735 Год назад +19

    Very nice to see sinhalese people living peacefully in Jaffna . We Tamils are living and doing our business in Colombo. It is nice to sinhalese people living in jaffna.

    • @thavamt1776
      @thavamt1776 Год назад

      200% correct

    • @JR-cp5zb
      @JR-cp5zb Год назад

      Would be nice to see tamil village in south funded by government

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Год назад +51

    தம்பி அந்த சிங்கள ஐயா உண்மை சொல்றார் மனைவி சைவம் என்று.. நீங்க ஒரு தமிழ் தம்பி அதை மாத்தி இந்து என்று சொல்றீங்க.. தம்பி இந்து மதம் என்று ஒன்று தமிழருக்கு இல்லை.. நாம் சைவர்கள்

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад +3

      நன்றி தொடர்ந்தும் இணைந்து இருங்கள்.

    • @balathiyaga5724
      @balathiyaga5724 Год назад +7

      உண்மை இதை பலர் புரிவதில்லை.

    • @sssureshkumarsursh4125m
      @sssureshkumarsursh4125m Год назад +1

      Unmaithan

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 Год назад

      தமிழர்கள் ஆதியில் சைவத்தை ஏற்றவர்கள். காண பத்தியம் கௌமாரம் சாக்தம் காபாலிகம் காளாமுகம் சைவம் வைணவம் இத்தனை சமயங்களும் கலந்த சாம்பார் சாதம் தான் இந்துமதம்.

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 Год назад

      மனைவி ஐயர் என்றாலே இந்து மதம் தானே. வெள்ளாளர் என்றால் தான் சைவம் ( மாடு ஆடு கோழி பன்றி வாத்து சாப்பிடும்)

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Год назад +10

    சந்தோசம் சந்தோசம்.. இப்படி ஒற்றுமை ஆக தான் நாம் இருக்க வேணும்.. நான் சிறு வயதில் ராவத்தாவத்த (மொரட்டுவ )தனி சிங்கள கிராமத்தில் வாழ்ந்தேன்

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад +1

      நன்றி, தொடர்ந்தும் இணைந்து இருங்கள், பகிருங்கள்.

    • @தமிழ்.தமிழன்-த1ச
      @தமிழ்.தமிழன்-த1ச Год назад +5

      ஈழ இன அழிப்பை மறந்து இப்படி பேசாத நண்பா

    • @kulasingamravindran9193
      @kulasingamravindran9193 Год назад

      @@தமிழ்.தமிழன்-த1சஅருமையான பதிவு.

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 Год назад +2

      @@தமிழ்.தமிழன்-த1ச சகோதரா.. அதை சாதாரணம் ஆக மறந்து விட முடியாது.. ஆனால் இனி நாம் சிங்கள பொதுமக்களுக்கும் நம் பிரச்சினை புரிய வைத்து.. சர்வதேச உதவியுடன்.. அரசியல் ரீதியாக போராட வேண்டிய காலம்.. தொடர்ந்து பகைமை உணர்வுடன் இருந்து ஆவதென்ன? உங்கள் உணர்வு புரியாமல் இல்லை..

    • @ARAVI-M..E
      @ARAVI-M..E Год назад +3

      நீங்க சிங்கள கிராமத்தில வாழ்த்தீங்க ஆனா இவங்க தமிழர் பகுதிகளில் சிங்கள கிராமத்தை உருவாக்கி இருக்கின்றார்கள் .

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 Год назад +8

    (பதிவு 2 மொழிகளில உண்டு)Delighted to welcome all Sinhala brothers & sisters with open arms. It makes me so happy to see the diversity & harmony. We ,the Tamil host community have to alleviate and discomfort, suffering’s & shortcomings.they encounter on a daily basis.The Sinhalese people over here speak Tamil with great fluency and I am gobsmacked.
    தம்பி நல்லாக செய்துள்ளீங்கள் தமிழ்மக்களாகிய நாங்கள் பெரியமனம்வைத்து இம்மக்களின் குறைகளையம் நிவர்த்தி செய்யவேண்டும்.இப்படிப்பட்ட செயல்ப்பாடு தமிழனின் பரந்த மனதினை பறைசாத்தும்.
    நன்றி, லண்டனில் இருந்து.

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி, தொடர்ந்தும் இணைந்து இருங்கள், பகிருங்கள்.

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt Год назад

      அவர்களுக்கு அரசாங்கம் உதவுவார்கள்.

    • @loyolapeeris835
      @loyolapeeris835 Год назад

      A

    • @rogersrivasan2150
      @rogersrivasan2150 Год назад

      @@loyolapeeris835 hi 👋 Loyla are you in Jaffna too?

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Год назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். From Netherlands.🇳🇱🙏🇱🇰

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад +1

      நன்றி தொடர்ந்தும் ,
      இணைந்து இருங்கள் , பகிருங்கள்.

  • @balasuganthan4747
    @balasuganthan4747 Год назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும்

  • @janadeepa9016
    @janadeepa9016 Год назад +7

    வாழ்த்துக்கள் மேன்மேலும் நிறைய கானொளிகள் எதிர்பார்க்கிறோம்.....

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி, தொடர்ந்தும் இணைந்து இருங்கள். பகிருங்கள்.

  • @thavamt1776
    @thavamt1776 Год назад +1

    Unity in diversity will lead to development

  • @eastpos6857
    @eastpos6857 Год назад +5

    All earth lands are belong to everyone, hope they enjoy and live peacefully

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam8698 Год назад +2

    the world is for every humans we should live peacefully tamil and sinhala should keep this peace and love❤😊

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி, பகிருங்கள்.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Год назад +3

    நாட்டில்.தமிழ் மக்களுடன் நெருங்கி பழகிய.சிங்கள மக்களுக்கு தெரியும்.எங்கள் குணம்
    பழக்க வழக்கங்கள்.ஏன் யுத்த காலத்தில் கூட சில சிங்கள சகோதரர்கள் பயமின்றி
    இருந்தார்கள்.ப்ரோ உங்கள் பதிவுக்கு நன்றி🙏

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி , பகிருங்கள்.

  • @skkumars7140
    @skkumars7140 Год назад +4

    ஐயாவின் சரியன கருத்து அரசியல்வாதிகளை நன்றாக தெரிந்து வைத்து கொண்டு இருக்கிறார் உண்மைதான் அரசியல்வாதிகள் மக்களை வித்து பிழைக்கிறாங்கள்

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி தொடர்ந்தும் , அணைந்து இருங்கள் , பகிருங்கள்.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Год назад +6

    ரோகினி சகோதரி அருமை ஆ பேசுறாங்க

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி, தொடர்ந்தும் இணைந்து இருங்கள், பகிருங்கள்.

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 Год назад +4

    தம்பி.. இது சிறப்பான காணொளி.. ஆச்சர்யம்

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி தொடர்ந்தும் இணைந்து இருங்கள்.

  • @rebeccaindran6498
    @rebeccaindran6498 Год назад +2

    Good to see this. Peace with. All. 😀

  • @sriambal6010
    @sriambal6010 Год назад +3

    Well come fellow brother and sisters.

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 9 месяцев назад +1

    All peoples happy life

    • @VITHUDOT
      @VITHUDOT  9 месяцев назад

      நன்றி

  • @venthank12
    @venthank12 Год назад +4

    சிறப்பு ,அய்யா தெளிவாக பேசறார்,

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад +1

      நன்றி, தொடர்ந்தும் இணைந்து இருங்கள், பகிருங்கள்.

  • @rajarani9418
    @rajarani9418 Год назад +1

    I like very much this vedio because the shinhala people treat others beautifully and I have the experience when I was in Ceylon during my young age.ui am Rajendran from Tamil Nadu India.

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Год назад +4

    சந்தோசமாக வாழவேண்டும் தமிழ்கதைக்கிரங்கள் வாழ்த்துக்கள்.

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி, தொடர்ந்தும் இணைந்து இருங்கள், பகிருங்கள்.

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 9 месяцев назад

    Glad to see them living together.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Год назад +7

    சந்திரசிறி ஐயா சொல்வது மிகவும் உண்மை

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி தொடர்ந்தும் இணைந்து இருங்கள்.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Год назад +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி தொடர்ந்தும் ,
      இணைந்து இருங்கள் , பகிருங்கள்.

  • @kandasamynarenthiran1933
    @kandasamynarenthiran1933 Год назад +6

    சந்துரு சரி ஐயா மட்டும் யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் வாழ்ந்தவர் என்று அந்த அம்மா சொல்வதின் மூலம் குறுகிய காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள்

    • @lakmal-oc3xf
      @lakmal-oc3xf 7 месяцев назад

      Yapnaya is Sri Lanka

    • @kandasamynarenthiran1933
      @kandasamynarenthiran1933 7 месяцев назад

      @@lakmal-oc3xf yes i agree, but that singala people live in private land belong to the local people of jaffna

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Год назад +2

    யாழில் பிறந்தார்கள் சொந்த தேசம் சொல்றாங்க ஆமி சாப்பாடு உதவி செய்கிறது ஏன் விளங்கவில்லை ஆமி ஒரு இனத்திற்கு மட்டுமா???

  • @user-xl3nc3qj2z
    @user-xl3nc3qj2z Год назад +3

    யாருடைய காணியை பறித்து வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Год назад +20

    தமிழர்கள் ஒருபோதும் பிற இனத்தவர்களை வித்தியாசமாக நடத்தியதில்லை.
    தென்னிலங்கையில் தமிழர்களை எப்படி நடத்தினார்கள் என்ற குற்ற உணர்வு சிங்களவர்களுக்கு எப்போதும் உண்டு

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி, தொடர்ந்தும் இணைந்து இருங்கள், பகிருங்கள்.

  • @Agasthiyar
    @Agasthiyar Год назад +1

    அருமை அருமை அருமையான தகவல் நன்றி

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி தொடர்ந்தும் ,
      இணைந்து இருங்கள் , பகிருங்கள்.

  • @TamilinParis
    @TamilinParis Год назад +1

    அருமை 👌👌👌

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி பகிருங்கள்.

  • @ShaanAmith-mf7xh
    @ShaanAmith-mf7xh Год назад +4

    இவர் யாளப்பந்தியி சேர்ந்தவர் சந்தேகமே இலை

  • @meyyappansubramanian7078
    @meyyappansubramanian7078 Год назад +2

    Real ceylon hospitalité.

  • @rflx8968
    @rflx8968 Год назад +1

    Wow❤️

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி பகிருங்கள்.

  • @keerthirahu
    @keerthirahu Год назад +7

    This people are so clean!

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад +1

      நன்றி தொடர்ந்தும் ,
      இணைந்து இருங்கள் , பகிருங்கள்.

  • @SriskandrajahRajaratnam
    @SriskandrajahRajaratnam 4 дня назад

    i love all your videos brother

    • @VITHUDOT
      @VITHUDOT  4 дня назад

      நன்றி பகிருங்கள்

  • @SanjeeviKumar-bl3bb
    @SanjeeviKumar-bl3bb 6 месяцев назад +2

    Unmai ayya from tamilnadu

  • @aalampara7853
    @aalampara7853 Год назад +2

    திட்டமிட்ட குடியேற்ற கிராமம்!!!

    • @mangamotion
      @mangamotion 6 месяцев назад +1

      Exactly. The poor people and thise without lands were brought in ftom South by govt.

    • @aalampara7853
      @aalampara7853 6 месяцев назад

      @@mangamotion 1980s many Sinhalese poor people from Negombo and Colombi brought in here to do Railway work! Then these people moved back during war now they’re brought here under the promise of they get land and house! But they were given nothing

  • @aparniyathusyanthan4509
    @aparniyathusyanthan4509 Год назад +4

    எல்லாரு மனிதர்கள் என்ற என்னம் எப்பவும் இருக்கனும்

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி தொடர்ந்தும் , அணைந்து இருங்கள் , பகிருங்கள்.

  • @krishnamanoharan4990
    @krishnamanoharan4990 Год назад +3

    சந்தோசமாக வாழவேண்டும்

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி தொடர்ந்தும் ,
      இணைந்து இருங்கள் , பகிருங்கள்.

  • @varatharajmithumithu9523
    @varatharajmithumithu9523 Год назад +1

    Super video thampi naddukku vanthal kandippaka vantju parkavendum singalavarkalum tamilarkalay appothum attumaiyaka vanthal pothm nanri

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி பகிருங்கள்.

  • @kugissthani8011
    @kugissthani8011 Год назад +1

    Vithu அருமையாக இருக்கு

  • @tamilmtv1033
    @tamilmtv1033 Год назад +1

    நல்வாழ்த்துகள்

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 Год назад +2

    All the best and god bless you all.

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி , தொடர்ந்தும் இணைந்து இருங்கள், பகிருங்கள்.

  • @shadrackemmanuel
    @shadrackemmanuel Год назад +1

    Apadi buitiful ar Tamil paseranga so happy

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Год назад +12

    I don't think there were many Sinhala people who lived here, there was no sinhala village. After the war large number of Sinhalese were brought from Anuradhapura and settled here with the army and bikku's support. There were Tamils who lived in Anuradhapura and Sinhalese who lived with Tamils in Anuradhapura and can speak Tamil. The young generation of Tamils in Jaffna doesn't know the history and believes all these stories. If they were living in Jaffna from birth why they could not send their children to Tamil school. Army running schools means they are promoting settlement in the Tamil area. It is all good to live together and Tamils never hate Sinhala people even though they were chased out from the south by Sinhala people. We need to remember that every time there is racial violence it is the Tamils who were killed and hit by Sinhalese and those who escaped refuge back to the Tamil area That is the reason Tamils want to keep north and east free from Sinhala settlement. 30 years ago I have witnessed this with my eyes all the Tamils who lived in Kurunagal and Anuradhapura were attacked killed and houses burnt and they had to move back to Jaffna. non of the Sinhalese who lived in Jaffna were treated badly so they ran away in fear but not we were treated badly. Now after 2009, they all come here with armies backed up claiming they were born here. Can we Tamils go back and claim those lands back?

    • @mangamotion
      @mangamotion Год назад +3

      As long army remains in tamil area, more and more sinhalese will settled soon in tamil areas.

    • @hardrock5052
      @hardrock5052 Год назад

      சிங்கள அரசால் திட்டமிடப்பட்டு இராணுவ ,பிக்குகள் பாதுகாப்பு டன் உருவாக்க பட்டுள்ள சிங்கள கிராமம்,

    • @hardrock5052
      @hardrock5052 Год назад

      சிங்கள அரசால் திட்டமிடப்பட்டு இராணுவ ,பிக்குகள் பாதுகாப்பு டன் உருவாக்க பட்டுள்ள சிங்கள கிராமம்,

    • @fern250
      @fern250 Год назад +2

      100% true...,

    • @malar1455
      @malar1455 Год назад +2

      Hahaha . Nice joke . You forget how LTTE expelled and looted Singhalese from Mullaithivu and Wanni in 1990s . You forget how LTTE burnt Buddhist temple and Singhala school in Jaffna . Now Many Tamils live in Anuradhapuram , Kurunagala and Southern cities . Lol

  • @lupeshlupesh7540
    @lupeshlupesh7540 Год назад +6

    “மகிழ்ச்சி தற்செயலாக அல்ல, 🌺 ஆனால் விருப்பத்தால்.. 🌻🌷” - ஜிம் ரோன் 👌😊😉☀️

  • @JD1234---
    @JD1234--- Год назад +1

    Super bro❤

  • @reginold9956
    @reginold9956 Год назад +3

    singaia people also our brothers and sisters problem is only the dirty politicians in both side

  • @isharaishara9602
    @isharaishara9602 Год назад

    thank bro yalil sinhalam giramam arumeai.

  • @vivekramanan9428
    @vivekramanan9428 Год назад +1

    Fire 🔥

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி நண்பா, பகிருங்கள்

  • @vasanthyramachandran7405
    @vasanthyramachandran7405 Год назад +3

    நன்றி தம்பி பெஸ்ற் எப்பிசொட்

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி தொடர்ந்தும் , அணைந்து இருங்கள் , பகிருங்கள்.

  • @anthonyjennings7275
    @anthonyjennings7275 Год назад +1

    A good 👍 effort 👌.

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி, தொடர்ந்தும் இணைந்து இருங்கள். பகிருங்கள்.

  • @vijayvisawamaram6046
    @vijayvisawamaram6046 Год назад +1

    Nice

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி தொடர்ந்தும் ,
      இணைந்து இருங்கள் , பகிருங்கள்.

  • @Agasthiyar
    @Agasthiyar Год назад +1

    Super

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி தொடர்ந்தும் ,
      இணைந்து இருங்கள் , பகிருங்கள்.

  • @kulasingamravindran9193
    @kulasingamravindran9193 Год назад +6

    வயிறு பத்தி எரியுது

    • @hardrock5052
      @hardrock5052 Год назад

      சிங்கள அரசால் திட்டமிடப்பட்டு இராணுவ ,பிக்குகள் பாதுகாப்பு டன் உருவாக்க பட்டுள்ள சிங்கள கிராமம்,

    • @malar1455
      @malar1455 Год назад

      En paththi eriyuthu? Hahaha . Appo Tamilar therkila kudiyera mudiyuma ?

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Год назад +3

    யாழ்ப்பாணம் எந்த இடத்தில் உள்ளது என்று அறியத்தாருங்கள் தம்பி.🇳🇱🙏🇱🇰

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 Год назад +1

    Please which school they are from ?

  • @rajeswaryprakashsinghem6688
    @rajeswaryprakashsinghem6688 Год назад +1

    Arumai nangal ilangayarkal allava

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி, தொடர்ந்தும் இணைந்து இருங்கள், பகிருங்கள்.

  • @selvarajah6752
    @selvarajah6752 Год назад

    ❤👍

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி, தொடர்ந்தும் இணைந்து இருங்கள்.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Год назад +3

    ரத்னாமலான என்று ஒரு சத்தம் கேட்ட்து.. அது பற்றி சொல்லுங்க தம்பி

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      அது சாதாரணமாக உரையாடலில் வந்த விடையம்,

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 Год назад +1

      சரி சரி.. அதற்கு அருகே ராவத்தாவத்தையில் வாழ்ந்தேன். இவர்கள் கூட அந்த இடம் சேர்நதவர்களோ என்பதால் கேட்டேன்.. உங்கள் பதிலுக்கு நன்றி

  • @subramaniamprabaharan4838
    @subramaniamprabaharan4838 Год назад +1

    பாழ் எந்த இடமென்று சொல்லவில்லையே Bro....

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      இறுதியில் சொல்லி உள்ளேன் சகோதரா! நன்றி , தொடர்ந்தும் இணைந்து இருங்கள், பகிருங்கள்.

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt Год назад

      நாவற்குழி

  • @ST-dk7iw
    @ST-dk7iw Год назад +1

    Could we go live in andarapuram

  • @ST-dk7iw
    @ST-dk7iw Год назад +1

    Don’t let your enemy sleep peacefully

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +1

    Nankal 1995 m Andu idampeyarnthu colomboiku ponom.but Sinhala makal Help paninarkal. Ellorum ottumaiyaka vazha vendum

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி, தொடர்ந்தும் இணைந்து இருங்கள். பகிருங்கள்.

  • @ShaanAmith-mf7xh
    @ShaanAmith-mf7xh Год назад +2

    இது ரெண்டுக்கும் இல்லாத என் கண்கள் கூட கலங்கியது
    நண்றி தம்பி

  • @pionearsltd8282
    @pionearsltd8282 Год назад +2

    Sinhales are ancient Tamils. Only language change mixed with pragirutham and samasgirutham.
    First we must deported our politicians. Easy to settled and develop our beautiful country ❤❤.

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி, தொடர்ந்தும் இணைந்து இருங்கள்.

    • @Karma-p4u
      @Karma-p4u Год назад +1

      Sinhalese only in Sri Lanka!!!! The story of Vijaya and Kuveni is correctly told by this person as per what I learned. Also, Vijaya and his companions marrying Tamil women brought from South India is correct. In fact, even the Sinhalese accept this.Also whether Kuveni was a Tamil woman and spoke Tamil is not authenticated. Since Tamil is an ancient language she might have spoken Tamil.Please note that this postage stamp was issued on May 23, 1956 and was invalidated on October 1, 1966 after a period of 10 years and 4 months. It has value of 3 cents and the name of the country is CEYLON and not Sri Lanka.can not be accepted since during 1956 to 1966, there was no ethnic war in Sri Lanka (then Ceylon) and peace prevailed throughout the Island. Tamil is the oldest language which is still in use and 5000 years old. The Sinhala language is about 2500 years old. One proof was created by Sinhalese in Sri lanka and they themselves destroyed . A stamp denoting Vijan’s arrival was published on 1956 But politicians claimed that the stamp must be banned because, it denotes that they themselves agree they are not the 1st civilization of Sri Lanka Tamil , Also that stamp has a picture saying that Kuweni Tamil girl( According to Ramayana Ravana’s sister Ratchasargal, In Mahavamsam they call her Yakshini means ghost) was sitting when Vijayan was comimg from boat. So that’s a proof
      Also Ravana said to be a devotee of Hindu god Shivan. He has built several temples before 7000 years ago it has been prooved. but sinhala history starts before 2500 years ago mean 4th to 5th century. Sinhalese born in Tamil pandiyan kings women’s ❤️ that’s why Sinhalese are Tamil ❤️Truth never sleeps

    • @Karma-p4u
      @Karma-p4u Год назад +2

      Salagama is a Sinhalese caste found mostly in the southern coastal areas of Sri Lanka. The community was traditionally associated with the cultivation and management of cinnamon and were formerly also involved as weavers and soldiers💚The Salagamas trace their roots back to the Coromandel Coast and Malabar Coast of South India, and settled in the southern coastal areas of Sri Lanka.💚Their ancestors were a weaving community who were known as Saliya also known as Devanga Chettiar of South India💚Under Portuguese rule, many Karavas and Salagamas converted to Catholicism, which opened way to education and administrative careers💚The Portuguese continued the tradition of using Salagamas as cinnamon planters, who had to provide cinnamon as a tax💚When the Dutch East India Company (VOC) took over the coastal areas, it re-organised cinnamon cultivation on modern capitalist lines, with plantations located within the boundaries of VOC rule, mainly in the Galle district.💚The Salagamas were converted from a feudal caste into a modern proletariat💚Dutch demand for cinnamon was more intense than that of the Portuguese, and by the era of British control mortality rates among Salagamas had increased sharply. It became common practice for cinnamon peelers' children to be registered under the names of other castes in order to spare them a life of ever-growing misery💚The census of 1824 identified the Salagamas as about 7.5% of the coastal Sinhalese population. However, they were concentrated in the Galle district, where about half of them lived and where they made up almost 20% of the population❤️Durave or Durava or Durawa are a southern coastal Sinhalese caste in Sri Lanka. Their traditional occupation is toddy tapping. They are descended from post 15th century migrants from South India❤️Many were converted to Catholicism soon after the arrival of Portuguese colonials in 1505 CE. ❤️They along with other southern Sinhalese castes such as Karave and Salagama have played an important role in the historically left political and right parties.❤️They are mostly Theravada Buddhists today and were instrumental in the revival of Buddhism during the British colonial period.❤️The un-Buddhistic practice of caste discrimination introduced into the Sangha by the Siyam Nikaya in the late 18th century has been overcome by patronising the Amarapura Nikaya and the Ramanna Nikayas. Sitinamaluwe Dhammajoti (Durawa) was the last nongovigama monk to receive upasampada before the 1764 conspiracy❤️Bathgama a Sri Lankan caste predominantly in the Kandyan provinces, the traditional occupation of which was the cultivation of rice paddy !💚There were Several different indigenous clans lived in the island during the Pre Vijaya era (before 505 BCE). These clans believed that four main clans are Yaksha, Naga, Dewa (people), and Raksha❤️As with most other occupational castes in Sri Lanka, the traditional occupation of Govigama and Bathgama was agriculture under Sri Lanka’s feudal land tenure system. But Govigama and Bathgama both communities was in the same tribe call Raksha in pre Wijayan history.While Vellalar caste became the top of Tamil caste system the shadow of Vellalar, the Sinhalese Govigama caste became the top of Sinhalese society.💚Bathgama community has escaped the British period consolidation of cultivator communities as the Govigama caste and exists as an independent but rather disenfranchised caste💚The late British period saw the proliferation of native headmen and a Mudaliyars class drawn from natives who were most likely to serve the British masters with utmost loyalty. (Mudaliyar is a South Indian and Tamil name for ‘first’ and a person endowed with wealth.💚The British Governor Arthur Hamilton Gordon (1883 - 1890) and his predecessors effectively used divide and rule policies and created caste animosity among the native elite and finally confined all Native Headmen appointments only to the Govigama caste💚Mahamudliar Louis De Saram’s family of Dutch and Malay ancestry had Sinhalised and Givigamised itself during the Dutch period and had a strong network of relatives as Mudaliyars by the late 19th century💚The creation of the above Mudaliyar class by the British in the 19th century, its restriction only to the Govigama caste💚Although contrary to history, some modern Govigama historians even go to the extent to now suggest that this caste was traditionally bound to serve the Govi caste.💚The influential Mudaliyar class attempted to keep this caste and all other Sri Lankan castes out of colonial appointments💚Radalas often refer to themselves as the aristocracy of the Kingdom of Kandy and claim the term came into use following the throne of the Kingdom of Kandy went to the Nayak Dynasty💚This group of chiefs were instrumental in deposing the last king of Kandy, Sri Vikrama Rajasinha and signing the Kandyan 💚This group came to dominate national politics in the post-independence era, under the former Prime Minister ❤️Sirima Bandaranaike❤️ a direct descended of one of the signatories of the Kandyan Convention💚The traditional Kandyan Radala of the past had considered themselves to be an exclusive caste and not part of the Govigama caste💚The Radalas as a community had significant power over the throne of Kandy. This was the case as the last Nayakar King of Kandy, Sri Wickrema Rajasinha lost his throne soon after losing the military and administrative support of the Radalas for his cruelty towards his subjects, and for his licentious forced affairs with their wives and daughters.💚As much as the British created class of Sri Lankan Mudaliyars in the low-country, this class too was composed of natives who were most likely to serve the British, Govigama families that had either cooperated with the British to capture Kandy or from miscellaneous lower caste families that had joined the British cause later for financial purposes💚Most were from the Sabaragamuwa province and not from interior parts of the Kandyan provinces that were less susceptible to British influence.💚The marriage in 1910 to Kandyan 'New Radala' Mollie Dunuwila, newspaper magnate D. R. Wijewardena's marriage in 1916 to a Meedeniya and finally S. W. R. D. Bandaranayake's marriage in 1940 to Sirimavo Ratwatte appear to have muted some of the antipathies and created the common political power block that has ruled the country since independence from the British in 1948💚Nilame The names of the officials were given according to their position in each dynasty. A Banda or Bandâra was the child of royal concubines of Nayaks of Kandy and descendants of Pandarams Desikar who came down to Sri Lanka from Tamil Nadu for service of Hindu temples. They were also considered the second class of Radala.💚❤️The Nayak Kings were of Telugu origin and practiced Shaivite Hinduism and were patrons of Theravada Buddhism💚The Nayak rulers played a huge role in reviving Buddhism in the island.[4] They spoke Telugu and Tamil, and used Tamil as the court language in Kandy alongside Sinhala💚

    • @Karma-p4u
      @Karma-p4u Год назад +1

      Buddhism arose in the 5th century BC North India. It adapted to caste. ❤Modern Buddhist scholarship indicates that 80% of the Buddhist Sangha or clergy in the time of the Buddha hailed from the Brahmana, Kshatriya and Vaishya castes. 40% of the Sangha at that time belonged to the Brahmana caste. ❤The Buddhavamsa, a Pali language scripture part of the Theravada or Hinayana tradition, indicates that Gautama, the Buddha was born into the Kshatriya caste. The future Buddha, Maitreya will be born into the Brahmana caste. The three Buddhas prior to Gautama were Kakusanda, Konagamana and Kassapa, all of whom belonged to the Brahmana caste. The Lalitavistara, a 3rd century Buddhist scripture, explicitly mentions that a Buddha can only be born a Brahmana or Kshatriya and can never come from any of the “lower castes”. There was little room for those of humble birth, low origin and without lineage to be a Buddha.❤ Old Sinhala language religious documents such as the Pujavaliya, the Saddharmaratnavaliya, the Kadayimpoth, and the Niti Nighanduwa refer to an elaborately ordered caste hierarchy in Buddhist Sri Lanka. In the 2nd century BC, the famed Sinhala king Dutugemenu had a son by the name of Saliya. Saliya was exiled because he had married the outcaste girl Asokamala. In the 11th century AD, King Vijaybahu denied access to the lower Sinhala castes to venerate Buddha’s foot print at the summit of Sri Pada in central Sri Lanka. The lower castes were confined to a terrace much further down. King Nissanka Malla in the 12 century felt threatened by the dominant Sinhala caste, the Govigama. He warned them in stone inscriptions to never aspire to high office. Much later, the Siam Nikaya, the Buddhist Sangha in Sri Lanka, denied membership to those who were not of the Govigama caste. This forced the Karava, the Salagama and Durava castes to seek ordination in Myanmar. Many others converted to Christianity in protest.❤ The Practical Sinhala Dictionary published as late as 1983 by the Government of Sri Lanka referred to the caste divisions in Sinhala society where the Govi were declared high caste and others denied that characterization. This forced the Karava, Salagama and Durave caste petitioners to appeal to the Supreme Court to have the caste references deleted by judicial order, a ruling that was subsequently granted❤ So what is caste in Sinhala Buddhism At the apex, one has the Govigama or agriculturalist land owning castes who account for roughly 50% of the Sinhalese population. All Sri Lankan Presidents and Prime Ministers with the exception of Ranasinghe Premadasa, belonged to this caste. Many had Anglican Christian antecedents like Bandaranaike, the founder of the ruling Sri Lanka Freedom Party. He was born and buried an Anglican although he espoused a Buddhism and Sinhala nationalism to win the polls in 1956 even if his shrill demagoguery triggered a Tamil separatist response. Sri Lanka’s current President Mahinda Rajapakse is also from a prominent Govigama family. Sri Lanka’s elite families hail from this caste. They include the low-country Goonetillekes, the Jayewardenes, the Bandaranaikes, the Senanayakes, the Kotelawalas, the de Sarams, the de Liveras, the de-Tisseras, the Wijewardenes and so on. Then there were the up-country Kandyan Ratwattes (Sirimavo was one), the Meedeniyas, the Eknoligodas, the Dunuwilles, the Tennekoons, the Moonemalles, the Nugawelas, the Panabokkes and the Kobbekaduwas.❤ Many of the low-country Govigama elite embraced Anglicanism and rose the ranks of the colonial bureaucracy. They were the favoured and trusted lieutenants of English rule. With independence and the emergence of political Buddhism, many returned to Buddhism. Jayewardene, Kotelawala, Bandaranaike and Wickremasinghe were examples. The Govigama elite had collaborated with the colonial masters benefiting in terms of employment, education and land ownership. The Maha Mudaliyar Christofel de Saram and his son Johannes Hendrick were examples of the deracinated and Anglicized Govigama elite in the early 1800s. The de Sarams were the forebearers of the Jayewardenes. Just below are the Karava or fishermen caste who dominate the maritime districts. The Karava account for roughly 10% of the Sinhala population. The Karava challenged Govigama power in the two Sinhala youth revolts of 1971 and 1987 led by the Janatha Vimukti Peramuna (JVP). The JVP was led by Rohana Wijeweera. The JVP appealed to the dispossessed and poor. While it did not articulate its ideology in terms of caste, its caste base was exclusively non Govigama. General Sarath Fonseka, who led the war successfully against the Tamil Tigers, was also of the Karava caste and ran for the position of President against Mahinda Rajapakse. He was jailed soon thereafter.❤❤ While many of the low country Govigama had become Anglican during colonial rule, about half of the Karave Sinhala population converted to Roman Catholicism❤❤ Sinhala Karava western maritime belt of Puttalam, Chilaw, Wennapuwa, Negombo, Ja-Ela, Wattala, North Colombo, Moratuwa and to a lesser extent Panadura had become Catholic.The Sri Lankan navy has traditionally been a Karave preserve. Cardinal Malcolm Ranjith is of the Sinhala Karava caste. ❤💚 The third caste of consequence was the Salagama or Cinnamon Peeler who accounted for roughly 5% of the Sinhala population. The veteran Sri Lankan politician C.P. de Silva belonged to his caste. He was denied the Prime Ministership in the 1960s. This forced him to abandon the Sri Lanka Freedom Party. Nimal Siripala de Silva, another prominant Sinhala politician, also belongs to this caste💚 The Durave or toddy tapper castes are related to the Ezhavas of Kerala or the Nadar or Tamil Nadu. Mangala Samaraweera, former Minister of Foreign Affairs, one time member of the ruling Sri Lanka Freedom Party and fired by President Rajapakse belongs to the Durave caste.💚 Other significant castes includes the Wahumpura or jaggery makers, the Padu or palanquin bearers and the Beravas or drummers (from the South Indian root - parai). There were two Sinhala outcastes, the Rodiya and the Kinnaras or mat weavers. The Wahumpura, the Padu, the Berava and the Rodi joined the JVP youth revolt in large numbers. 😂 Wimal Weerawansa, staunch anti Tamil, belongs to the Berava caste💚💚💚😂 !!! The Portuguese arrived on our shores in 1505 AD. We were ruled by the Europeans for approximately 450 years. This dented the caste divisions in Sinhala society as did the left movement that was intellectually dominant between the 1930s and the 1950s prior to the emergence of a Buddhist nationalism.💚 Salagama candidates get appointed to seats in Balapitiya, Boosa and Rathgama while Karave candidates are nominated for Karave constituencies. But it is the Buddhist Sangha or clergy which traditionally had been most divided by caste.💚 The dominant Siam Nikaya was once exclusively confined to the Govigama caste and remains overwhelmingly Govigama. The Karava, Salagama and Durava castes obtained ordination in Myanmar setting up the Amarapura Nikaya❤ The Buddhist modernist Ramanya Nikaya sect rejected caste as a qualification for entry into the Sangha. Each of the three sects run their own temples.❤ In short, Sinhala Buddhism was ordered on the basis of caste.❤ Elections were held in 1911 for the Educated Ceylonese Seat in the colonial legislature. Sir Ponnambalam Ramanathan, a Tamil, ran against Sir Marcus Fernando, a Karava Sinhalese. The Govigama Sinhalese voted enmasse for Sir Ponnambalam Ramanathan in order to deny Marcus Fernando a seat. They succeeded! But not all Sinhala Buddhists accepted the subjugation they had to endure as witnessed in the recent bloody JVP insurrections. It is estimated that 20,000 Sinhala youth were killed in 1971 and 60,000 were killed in 1989 as the military crushed the youth insurgencies. Most of the dead belonged to the non-Govigama castes.❤❤ Vijay and 700 thieves came to Sri Lanka , how is increase 69 lakes singalese???? Because 99% singalese before Tamils now changed singalese!!!!! ,💚wimal weerawansa Indian Coastal Tamil.💚

    • @Karma-p4u
      @Karma-p4u Год назад +1

      இவர்கள் தமிழர்கள் 600 பேருடன் விஐன் வந்து 69லட்சமாக ஆக முடியாது பெரும்பாலான சிங்களவரகள் தமிழர்கள் சிங்களவர்களாக கஸ்ரம், பணம், வேலைகள் தேவையாக மாற்றப்பட்டார்கள். சிங்களவர்களில் Nayakar தெழுங்கு, மலையாளிKerala , கரையோர இந்திய தமிழர்கள் உள்ளடங்குவார்கள். அதற்காக அவர்களும் நாமும் ஒற்றல்ல!!! அவர்கள் கலாச்சராம் வேறு எமது இன கலாச்சரம் வேறு. எமது இனம் ஒருதனுக்கு ஒருத்தி, பண்பான கலாச்சரம் எமது இனம்!!!! வாழ்க எமது இனம் எமது மொழி!!!

  • @kulasingamravindran9193
    @kulasingamravindran9193 Год назад +1

    ஏன் சிங்கள குடியேற்றங்களை ஊக்கம் அளிக்கிறார்கள்.

  • @kalpanasudarsan3643
    @kalpanasudarsan3643 Год назад

    Thambi intha makkalil yaaraavathu oru vayasaana ammaavai samaithuk koduththu paarthuk kolvaarhalaa.

  • @jegatheeswaransanjeevan807
    @jegatheeswaransanjeevan807 Год назад +1

    Jaffna la entha idam

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад +1

      யாழ், நாவற்குழி . நன்றி தொடர்ந்தும் இணைந்து இருங்கள்

    • @jenistanaijay768
      @jenistanaijay768 Год назад

      vadiva paatunka navatkuli

  • @ST-dk7iw
    @ST-dk7iw Год назад +1

    What did the Sinhalese do to Tamils in the south

  • @shanthmythily5990
    @shanthmythily5990 Год назад +1

    Epidy oru sinhala kiramam eruku jaffna la nu unka video patha piraku than therijum

  • @sothivadivelshanmuganathan3939

    நாவற்குழியில் என்று நினைக்கிறேன்.

  • @keeransiva5062
    @keeransiva5062 Год назад

    சகோதர மொழியான சிங்கள மொழி பேசுகின்றவர்கள் என்று கூறவும்.

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 Год назад

    People live all over the Srilanka that they are having same right but tamil they don't have. I remember 1983 riots I came by ship from Colombo to Jaffna. Srilanka government idea is to migrate Sinkalese to tamil area. They don't have a job in Jaffna, they having jobs in Anudarapura. So this kind of idea is stopped by government.

  • @jananan4511
    @jananan4511 Год назад +2

    Hindu endu solluratha nippaddungka
    Naangka saivaneri

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Год назад

    என்ன தொழில் செய்யினம். நான் முன்பு புத்தளத்தில் வேலை செய்தேன். புத்தகோவிலுக்கு போய் இருக்கிறேன்.

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      அவர்களுக்கான வேலைவாய்புக்கள் இங்கு இல்லையாம் ! நன்றி, தொடர்ந்தும் இணைந்து இருங்கள், பகிருங்கள்.

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Год назад

    nanru thampi evanka moolam tamil aliyaathu nallavelai ethu oru aatharama erukum ethirkaalathila oru documet

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி, பகிருங்கள்.

  • @tknratnajothi
    @tknratnajothi Год назад +1

    TKNR.THANKS FOR THE EXPOSURE.THIS ATTITUDE SHOULD BE CONTINUED WITH BOTH COMMUNITIES.RELIGION LANGUAGE RACE SHOULD BE NOT A BARRIER.WE ARE ALL SRI LANKAN.CHILDREN OF ONE MOTHER SRI LANKA.A PROPER SCHOOL SHALL BE PROVIDED FOR THE SINHALESE COMMUNITIES.

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி தொடர்ந்தும் ,
      இணைந்து இருங்கள் , பகிருங்கள்.

  • @Vashanjey-ev4by
    @Vashanjey-ev4by Год назад

    Yaar edaththila yaar irukkrathu

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி தொடர்ந்தும் ,
      இணைந்து இருங்கள் , பகிருங்கள்.

  • @sellanthangarasa518
    @sellanthangarasa518 Год назад

    🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢🎉🎉🎉

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி தொடர்ந்தும் ,
      இணைந்து இருங்கள் , பகிருங்கள்.

  • @rajusathya2798
    @rajusathya2798 Год назад

    Hello bro eppa parunga angada tamilargal da adayalatha allam ellamakuranga

  • @ST-dk7iw
    @ST-dk7iw Год назад

    Why did these people leave in 1983

    • @malar1455
      @malar1455 Год назад

      Tamil & Singhaka riot

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 Год назад +1

    Tamilarkal siggalam padipparkal aanaal siggalavarkal orupotum tamil padikka maattaarkal

  • @ST-dk7iw
    @ST-dk7iw Год назад

    Monkeys and elephants coming on train to north. These people are same way

  • @attv8777
    @attv8777 Год назад

    Santhirsiri is saying my wife is saivam! and the presenter is like his wife is Hindu... ennatha solla!

  • @vinsanvany4039
    @vinsanvany4039 Год назад

    Adisu kalaikonm

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 Год назад

    தம்பி நீங்க யார் ஒன்றும் புரியாமல் இருக்கு

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад

      நன்றி
      VITHU DOT RUclips channel.
      யாழ்பாணம்.

  • @sureshalala5116
    @sureshalala5116 Год назад

    மிகவும் நன்றி தம்பி

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Год назад +2

    தம்பி.. இது சிறப்பான காணொளி.. ஆச்சர்யம்

    • @VITHUDOT
      @VITHUDOT  Год назад +1

      நன்றி தொடர்ந்தும் இணைந்து இருங்கள்.