சமையலும் செய்முறை விளக்கமும் நன்றாக உள்ளது.தேவையான பொருட்களின் விவரங்கள் displayல் காண்பித்தால் நன்றாக இருக்கும். புரியகொஞ்சம் கஷ்டமாக உள்ளது.அனைத்துசீனி சம்பல் சமையலும் செய்தோம் நன்றாக இருந்தது.நன்றி
I never try the Indian version of coconut roti..definitely delicious..the Malay version we call it peknga or lempeng eatung with Malay curry or sambal.
அருமையான விளக்கத்துடன் அருமையான சமையல் 👍👍👍👍
மிக்க நன்றி நீங்களும் செய்து பாருங்கோ ❤️
இது சிங்கள உணவங்களில் கூடுதலாக காணலாம் நல்லசுவையாக இருக்கும் உங்களின் சமையல் சூப்பர்
ஓம் சின்ன சின்ன கடைகளிலும் மாலை நேரங்களில் செய்து வைச்சு இருப்பாங்க, ❤️
@@YarlSamayalqqqqqqq00 10:07
11
111111m 9
😊11
Ilai nan thamilargalin oonavudandnan bro
Very good amma உங்கள் சமையல் மட்டும் அல்ல உங்கள் மனதும் நன்றாக உள்ளது
❤️❤️மிக்க நன்றிகள் ❤️
Wow very nice recipe.
Superb
Thanks a lot❤️❤️❤️
அருமை மா கேள்வி படாத ஒன்றுஉங்க நாட்டு உணவு பார்கவே ஆசையாக உள்ளது
❤️❤️❤️
I'm from India but my hubby from yarlpaanam .. So I'm ur regular follower ..your recies are so helpful n Delicious thank you amma
Hapy to here this sister ❤️ Hope you will try all the dishes and love them. ❤️
Wow nice recipe
Thanks a lot❤️
Sambal uku podathu poricha milaaaya illadi normal setha milakaayaa
Normal milakai
Normal Sethal milakai makal ❤️
Poll Rotti.super Amma.1993la Bandarwala la.sappita feeling.👍
ipo seithu sappidu epidi iruku endu sollunko ❤️
Arumai amma👌👌👌
mika nantri ❤️❤️
நன்றி அம்மா , உந்த றொட்டிக்கேயே பச்சமிளகாயும் வெங்காயமும் வெட்டிப்போட்டுச்சுட்டா சம்பலில்லாமலே 5 றொட்டி சாப்பிடுவன் 😃😃
உண்மை தான், அதன் செய்முறையும் மிக விரைவில் பதிவேற்றுகின்றோம், அதுக்கு ஏத்த ஒரு சாம்பலோட. ❤️
Neenga sonna mathiri arisemavu la thengapu vengayam pa milakai podiyaka manjal serithu vuppu pottu periyajeerkam serithu oil lavthaki arisemavil pottu raal iruthalum pottu muttai vuttri pisaithu rotti sudvom neyiee cutri suduvom raalkulambu vuthi sapidalam rotti mattumum sapidala senju parunga
And yougurt
சூப்பரான ரெசிபி! அசத்துறீங்கள் அம்மா! உங்கள் கையால் சாப்பிட்டது போல் இருந்தது ! ❤️
🧡🧡மிச்ச உணவுகளையும் செய்து பாருங்க 🧡
Wowwww yummyyyyy yummyyyyyyy 🥰🥰
❤️❤️❤️
So innovative in cooking recipes wow
thank you so much ❤️❤️
Thank you 👍😊💓for
❤️❤️❤️ Try and let us know how it comes ❤️❤️
Thank you for recognizing this as a Sri Lankan food and give due respect for its origin !
❤️🥰
Old memory i ove this rotti
❤️❤️❤️ Ours too
Wow so Nice
❤️ ❤️ ❤️
Super amma nan seythu parkiren
❤️❤️❤️👍
Aunty. Puli kanji epidi vaikire endu solli thango. Veetla aakaluku thadimana iruku
Yarl samayalil puli kanji irukku
ruclips.net/video/f6cULA2CLe4/видео.html Erkanave podu irukam makal
Fantastic ❤❤❤🎑🎑
Thank You so much ❤️❤️
Very nice 👌
Thanks 😊❤️❤️
Wow 👌🏼 super 👌🏼 Very nice friend 👌🏼 healthy recipe frnd 👌🏼 keep in touch friend
❤️❤️❤️
அருமையான விளக்கம்.குட்டி சுட்டி சுட்ட றொட்டி பிரமாதம்
❤️❤️
சமையலும் செய்முறை விளக்கமும் நன்றாக உள்ளது.தேவையான பொருட்களின் விவரங்கள் displayல் காண்பித்தால் நன்றாக இருக்கும். புரியகொஞ்சம் கஷ்டமாக உள்ளது.அனைத்துசீனி சம்பல் சமையலும் செய்தோம் நன்றாக இருந்தது.நன்றி
நிச்சயமாக, ❤️❤️ உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, இனி வரும் காணொளிகளில் போடுகின்றோம் ❤️❤️
@@YarlSamayal கருத்தினை ஏற்றமைக்கு நன்றி நன்றி🙏🙏🙏🙏
@@YarlSamayal⁹😊8⁶m
Hi I'm srilankan my name is afna very nice rotti thank you , one the best 👌👌👌👌👍👍👍👍😋😋😋
Thank you so much 🙂❤️❤️❤️
எனக்கு மிகவும் பிடித்த சாப்பாடு
எங்களுக்கும் தான், செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ ❤️
செம்மை
மிக்க நன்றி ❤️❤️
Amma sinngi iraal samaikirathu epdi endu solunko amma
Om, nichayamaka makal, mika viraivil seithu kadiram ❤️❤️
Very nice recipe
Thanks a lot❤❤
பார்க்க ரொம்ப நல்லா இருக்கு
இந்த மாவு ஆட்டா மாவா அல்லது மைதா மாவா?
அரிசி மாவு அது தான் நல்லா இருக்கும்
Maidhamavudan
மைதா மாவு
அருமையான சமையல் அம்மா👍🙏🏻👌
மிக்க நன்றி மகள் ❤️❤️
Super Amma 👍
❤️❤️❤️
Very nice.
Thank you! Cheers!❤️❤️❤️
Arumai Amma...
Mikka nantirkal ❤️
இது அந்தக் காலத்தில் இருந்தே தமிழர் உணவு. இக்காலத் தலைமுறயினர் பொல்றோட்டி என்று குளம்புகின்றனர்.🎉
🥰👍
Superbb👍💜
❤️❤️
nanri amma pol roti katta sambal 😋👍🙏
❤️❤️❤️
I never try the Indian version of coconut roti..definitely delicious..the Malay version we call it peknga or lempeng eatung with Malay curry or sambal.
Try and let us know ❤ ❤
Amma ingredients description la podungo helpful la irukum.. Neengal yena mavu nu sollavillai
ah nichayamaka ini poduram makan ❤❤
சூப்பர் 👌
நன்றிகள் ❤❤
Nanri
❤ nantrikal ❤
Kothumai mavai eppudi aveepenga? Oru video podunga
nichayamaaka, aaviyil than avippom ❤
Is it simhala language or Tamil language?
Tamil language
Super
Thanks❤❤
Ithu enna maavu?
யாழ்ப்பாணத்தில் கோதுமை மா என்று சொல்லுவோம்...All purpose flour (மைதா)
Love this recipe♥️
Plz add English subtitles
Sure, we try to add soon ❤️
@@YarlSamayal❤1
@@YarlSamayalenglish version
சுப்பர் அம்மா
❤️❤️ மிக்க நன்றிகள் ❤️
Super amma
❤️
❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️
Arisi maavaa?
Illai, Kothumai ma, indiyavil ithai maitha ma endu solluvanka
super Amma 👌
Thank you ❤️❤️
Suppr roti
❤️❤️❤️
Super Amma❤❤❤❤❤❤❤
❤❤
Wht flour tht
roasted rice flour
All purpose flour (மைதா)
❤❤❤❤❤
❤❤❤❤❤❤
👌👌👌👌
❤️❤️❤️
SuduThani yaa,
illai, noramal thanni than
ரோள் எப்படி செய்வது என
சொல்ல முடியுமா?
Very nice rotti thankyou! I like the small one the best👍🏾😊can I come to your house to eat it?🤔all the way from London
Always welcome❤️❤️❤️❤️ please try and let us know how it comes ❤️
👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍
❤️❤️❤️❤️❤️
Yenna maavu ithu?
6:26 plain flour or Maida
All purpose flour
சூப்பர் சூப்பர் அருமையான பதிவு நன்றி நன்றி
❤️
WOW yummy feel like eating now 😄
Thank you 😋❤️ cook and eat ❤️
Pol rotti- it's expensive nowadays in every street food stalls .........unfortunately!🙁🙁
❤️ yes that is why we encourage you to make it in home
அம்மா கொச்சிகாய் பொரிக்கனுமா
இரண்டு முறைகளிலும் செய்யலாம், இதுக்கு பொரிக்காம செய்தா தான் செய்யிறனாங்க. ❤
என்ன மாவு னு சொல்லுங்க அம்மா
யாழ்ப்பாணத்தில் கோதுமை மா என்று சொல்லுவோம்...All purpose flour (மைதா)
❤️❤️
❤❤❤
Kutty roti 😊👍
Om, pera pilaikalum makalum makalum sinanvavum seithanaka avankaluku ❤️
Shivany kutty super
❤️❤️
Ethu enna manvu maitha mava ills arasi mava? Onum puriyalla samy
Maitha maa (all purpose flour) ❤️
❤❤❤❤❤❤❤❤
❤️❤️❤️
Endra am amma gnabham varuhirathu,ungal kural Ketchum podu.
🥰🥰
✌✌👍✳️🐆
❤️❤️❤️❤️
🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🤔🤔🤔🤔🌺🌺🌺🇫🇷
❤️❤️❤️
🙏🙏🙏🙏🙏
❤️❤️
இது என்ன மாவு.
Arisi maavu
கோதுமை மாவு.
அவிக்காத கடல மா
All purpose flour ( மைதா மா)
🌷🌹🦋🌹🌷
❤️ ❤️
Ena mavu
யாழ்ப்பாணத்தில் கோதுமை மா என்று சொல்லுவோம்...All purpose flour (மைதா)
Enna mavu
யாழ்ப்பாணத்தில் கோதுமை மா என்று சொல்லுவோம்...All purpose flour (மைதா)
Yana mavunu puriyala
kothumai maa, indiyavil maitha ma endu sollunvanka
Subbarma
Thank you ❤❤
Super amma
❤️❤️❤️