பிணத்தை எரிக்கும் போது வரும் தண்ணீரில் பில்லி, சூனியம் செய்வார்களா ? ....😲😲😲

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 апр 2024
  • #shorts
    TrendGlitz, a venture of IndiaGlitz, will be a channel covering trending topics in Tamil Nadu, India, and the rest of the world. A wide array of trending topics and conversations around lifestyle, business, travel, spirituality, health, science, medicine, culture, and more. First-hand guides from industry experts & thought leaders in fields of travel, business, management, technology, entertainment, and others.
    Subscribe to TrendGlitz to stay connected to what's trending around you and across the globe!
  • РазвлеченияРазвлечения

Комментарии • 921

  • @TrendGlitzTamil
    @TrendGlitzTamil  28 дней назад +119

    watch full video : ruclips.net/video/aWv-FSg6A1o/видео.html

  • @gokulakannanc1039
    @gokulakannanc1039 27 дней назад +4360

    அது தண்ணீர் அல்ல நண்பா, அதன் பெயர் மனித கொழுப்பு

  • @AD-ym4ne
    @AD-ym4ne 28 дней назад +1835

    பையன் நல்ல வியாபாரியா வருவான்போல 😂😂😂

  • @tamiltrending5911
    @tamiltrending5911 29 дней назад +3339

    That's why education is must😢

    • @vanakkam-prithvi
      @vanakkam-prithvi 25 дней назад +10

      😂

    • @goalmaalrowdy7372
      @goalmaalrowdy7372 25 дней назад +94

      This is plasma in human body 55%

    • @mraswin85
      @mraswin85 24 дня назад +45

      If you don't know the science behind the fluid, pls don't comment. Both science and spirituality are not different. They are the same.

    • @calmmusiccc
      @calmmusiccc 24 дня назад +12

      You can't ignore any thing in this universe

    • @Tharu.25
      @Tharu.25 24 дня назад

      🙌

  • @user-fl8iw3fu6k
    @user-fl8iw3fu6k 25 дней назад +1084

    கடவுள் ஒருவருக்கே எல்லா அதிகாரங்களும் உண்டு. எந்த மனிதனும் ஒன்றும் செய்ய முடியாது. 👍

  • @saahithyan4457
    @saahithyan4457 27 дней назад +1249

    படிங்கடா படிங்கடானு சொன்னேனே கேட்டிங்களாடா மக்குகளா 😊😊😅😂

    • @shabareesanbikerz1695
      @shabareesanbikerz1695 26 дней назад +49

      Uneducated 😂 avan pandra work ah unnala padishtu vandhu orunall panna mudiyuma?😅 Nee sethana avana mari oruthan illana unbody ku ena nelamanu yosichi paru 🥲 Its just shoot unaku pudicha paru illana kelambu,'there is no need to talk abt education ryt!

    • @sankadines
      @sankadines 26 дней назад

      Adei work panrathu vera, mooda nambikkaiya parappurathu vera​@@shabareesanbikerz1695

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 25 дней назад +7

      என்ன மந்திரம் படிக்கவா😂😂😂😂😂 படித்தால் நல்ல வருமானம் நண்பா நம்ம இரண்டு படிப்போமா நல்ல பணம் பார்க்கலாம் 😂😂😂😂😂

    • @shyamm1763
      @shyamm1763 25 дней назад +1

      🤝​@@shabareesanbikerz1695

    • @AhamedAnaz
      @AhamedAnaz 25 дней назад +4

      ​@@shabareesanbikerz1695டேய் அதுக்காக கடைசி வர அவன் இப்படியே இருக்கணுமா.

  • @karthikpdeaes5249
    @karthikpdeaes5249 21 день назад +133

    சிவன் பொரும்பாட்டன் அவன் முன் இவை சாத்தியமில்லை❤❤❤❤

  • @user-oy1lo9bp5h
    @user-oy1lo9bp5h 26 дней назад +713

    🤣🤣 கை உடைக்கிறது கால் உடைகிறது 😂😂 அடங்கொம்மால 😅😅

  • @bosekannan2354
    @bosekannan2354 23 дня назад +30

    நம்பிட்டோம் தம்பி. அதெல்லாம் ஒன்றுமில்லை இறந்தவருடைய கொழப்பு நீரா மாறும்.

  • @nandan183
    @nandan183 25 дней назад +329

    அது உடலில் இருந்து வழியும் கேட்ட நீர், குடலில் தேங்கிய கேட்ட கழிவுகளும் உடலில் உள்ள கொழுப்பும் உருகி இப்படி நீராகிறது ...
    அது விஷத்தன்மை வாய்ந்தது.

    • @Prabhu_ayvid
      @Prabhu_ayvid 25 дней назад +7

      Ivaru India oda top list chief doctor,😂Otha poison na yepudi human body la irukum❤,therilana muditu padu😅summa yedhachi kambi katra kadhaiya soldradhu🎉🎉

    • @sriff84
      @sriff84 24 дня назад +1

      ​@@Prabhu_ayvid Heat la convert aagalam la

    • @Prabhu_ayvid
      @Prabhu_ayvid 24 дня назад +1

      @@sriff84 yes but it's not a poison....

    • @sumathik5144
      @sumathik5144 17 дней назад

      Correct

    • @boxerarun6412
      @boxerarun6412 16 дней назад +1

      எது கேட்ட நீர் ஆ ?? 😂😂😂😂 முதல்ல நீ படிடா

  • @karthikeyn4509
    @karthikeyn4509 28 дней назад +273

    😂 நல்ல வியாபாரம் 😂😂 ஆகட்டும் ஆகட்டும்

  • @kamalavenisithiravel2576
    @kamalavenisithiravel2576 24 дня назад +90

    அந்த தம்பியை பார்த்தால் மனம் வலிக்கிறது. தம்பியை கையுறை அணியச்சொல்லுங்கள். இறைவா இவர்கள் வாழ்வில் ஒளியேற்றுங்கள். நல்லாயிருக்கனும்.

    • @srinivasans838
      @srinivasans838 23 дня назад

      ன்னாடா. பூல ஓளி?யத்தூவாரு...எந்த தோயிலு. செஞ்சாலும்..மட்டமா...சொல்லுர...ஏண்ட ஈன...😮😮😮❤😂😂..

  • @RCP-TAXI-SERVICE
    @RCP-TAXI-SERVICE 26 дней назад +374

    ஏன்டா உயிர் இருக்கும் போது இல்லாத பவர் இறந்த பின் உடல் இருந்து வரும் கொழும்பு வைத்து பவர் கிடைக்குமா என்னடா உங்கள் பித்தலாட்டம்

    • @gomathirajaprg5858
      @gomathirajaprg5858 26 дней назад +5

      Athula power illamaya atha pudicitu poi pala velaikal ceiranga....athunalathan enaku kudukudupaikaran entrale payam....

    • @RCP-TAXI-SERVICE
      @RCP-TAXI-SERVICE 26 дней назад

      @@gomathirajaprg5858 அது உண்மை இல்லை பித்தலாட்டம் மனித கழிவு வைத்து நோய் மட்டும் தான் வரும் பேய் இல்லை

    • @davidbilla4618
      @davidbilla4618 25 дней назад +25

      அந்த தண்ணிய வச்சி மோடி ய போட்டு தள்ளிரலாமே ஏன் பண்ணல எல்லாம் மூடநம்பிக்கை நண்பா

    • @AaronGrace-ei5iq
      @AaronGrace-ei5iq 25 дней назад +3

      Naanga panra businessa pilli suniyum than

    • @gomathirajaprg5858
      @gomathirajaprg5858 25 дней назад

      @@AaronGrace-ei5iq apo ithelam unmailaye unmaiya bro...dead body kolupulathan than vasiyam pantrangala ....athu epti sathiyam

  • @sasee1974
    @sasee1974 26 дней назад +149

    இது மிக பெரிய பாவ செயல்...
    பல பிறவிகளுக்கு கடும் தண்டனை உண்டு.

    • @shyxm6605
      @shyxm6605 24 дня назад +2

      Dei dei athu verum plasma da😂

    • @dineshkannan1622
      @dineshkannan1622 24 дня назад +1

      ​@@shyxm6605super da😂

    • @AbarnaAbarna-gj4pk
      @AbarnaAbarna-gj4pk 23 дня назад

      ​@@shyxm6605😂

    • @victorvictor-dd2qb
      @victorvictor-dd2qb 22 дня назад +1

      உனக்கு யார் சொன்னது பபல பிறவிகள் இருக்கு னு?
      கடவுளே உலகத்தில ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று 😅

    • @ravi7264
      @ravi7264 22 дня назад

      Paava seal laam illai. Fraud seyal. Adha vechu oru mannum panna mudiyadhu

  • @velmuruganmanickam2967
    @velmuruganmanickam2967 26 дней назад +330

    ஒரு "கூந்தலும்" பண்ண முடியாது இதெல்லாம் மூட நம்பிக்கை

    • @user-tr2gx1mm9m
      @user-tr2gx1mm9m 26 дней назад +4

      Wow Super bro 💚💚💚💚💚❤️❤️❤️❤️❤️💛💛💛💛💛💙💙💙💙💙💗💗💗💗💗💜💜💜💜💜🖤🖤🖤🖤🖤

    • @sakil2453
      @sakil2453 26 дней назад

      👍👍👍

    • @AaronGrace-ei5iq
      @AaronGrace-ei5iq 25 дней назад +5

      Nanga panrom tharium iruntha un peru soludu nee nalaiku kali

    • @arunbro3678
      @arunbro3678 25 дней назад

      Yes. Correct.

    • @black9593
      @black9593 25 дней назад +4

      ​@@AaronGrace-ei5iq மட்டப்புண்ட 😅😅😅😅

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d 24 дня назад +51

    உடலில் வடியும் கொழுப்பை எடுத்து பேய் விரட்டுவது கை காலை முடக்குவது என்பது முடியாத ஒன்று

  • @Muthara153
    @Muthara153 24 дня назад +26

    அது மணித உடலில் உள்ள எண்ணெய்.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்த உயிர் இனங்களின் எண்ணெய் படலாம் தான் தற்போது குரூட்ஆயில் எனப்படுகிறது

    • @kirubaharans3709
      @kirubaharans3709 21 день назад

      உயிரினங்கள் இல்லை மரம் செடி கொடிகள் தான் கச்சா எண்ணெயாக மாறுகிறது

  • @user-oi9vg2pm2p
    @user-oi9vg2pm2p 26 дней назад +74

    I am doctor adhu water ella blood & fat

  • @PushpaRaj-wk6mf
    @PushpaRaj-wk6mf 25 дней назад +15

    அதவச்சி சைனா பிரச்சனையோ முடிக்கலாமா 😜😜😜

  • @sarathygeethai5270
    @sarathygeethai5270 26 дней назад +303

    2000பெரியார் வந்தாலும் திருந்த மாட்டிங்க 😂

  • @fazerfayaz3903
    @fazerfayaz3903 26 дней назад +143

    இதுக்கு தான் படிங்கடா படிங்கடா என்று சொன்னால் கேட்கிறார்களா இவங்க

  • @user-ni5sw9he9k
    @user-ni5sw9he9k 21 день назад +19

    யார் எல்லாம் சிவா கதை கேட்டு இந்த வீடியோ வா பார்த்தீங்க ஒரு லைக் போதுங்க 😇🤗🤗

  • @nepolianm7972
    @nepolianm7972 29 дней назад +184

    De thambi Adhunik டேய் தம்பி அது நீர் இல்ல எரியிற பிணத்தோடு கொழுப்பு அதுதான் திரவமாக மாறி வெளிய வரும் ஓகேவா

  • @mohamedsalman5434
    @mohamedsalman5434 27 дней назад +83

    Losukum losukum meeting atha orey vedika pakuthu.😂

    • @maheswari3138
      @maheswari3138 24 дня назад

      Thanks I laughed alot bcoz of u😂😂

  • @sanjayraj7704
    @sanjayraj7704 20 дней назад +10

    Bro That liquid is actually the fat deposits in our body , when heated(burned) turns into a thick oil like liquid, same as the ghee we use..

  • @bawhur
    @bawhur 25 дней назад +5

    அதெல்லாம் ஒரு மன்னகட்டியும் இல்ல., அது மனித கொழுப்பு வேறேதும் இல்லை., அதை வைத்து ஒன்னும் பண்ண முடியாது.

  • @muthu7444
    @muthu7444 26 дней назад +14

    டேய் தம்பி அது கொழுப்பு டா தீயில் உருகி வரும் அதுதான் உனக்கு தண்ணீர் போல தெரிகிறது

  • @Afra-in9fe
    @Afra-in9fe 23 дня назад +1

    Endha bhai da unta ketan???

  • @lselvi.9845
    @lselvi.9845 21 день назад +2

    God bless you ❤️❤️❤️
    கடவுள் உனக்கு துணை இருக்கட்டும் பா❤❤❤❤

  • @nesamonisheila6253
    @nesamonisheila6253 23 дня назад +22

    மூட நம்பிக்கை.இறைவன் அறியாமல் எதுவும் நடக்காது

    • @victorvictor-dd2qb
      @victorvictor-dd2qb 22 дня назад +2

      மூடநம்பிக்கையே நம்பிக்கையால் தான் பரிணமிக்கிறது😅
      கடவுளே இல்லை இதுக்குள்ள மூடநம்பிக்கை வேறு 😢

    • @justinnishanthan214
      @justinnishanthan214 21 день назад

      ​@@victorvictor-dd2qb100% 👍🏻

  • @johnyabaz1532
    @johnyabaz1532 28 дней назад +72

    Bro starting business😂😂😂

  • @ReginaSriR
    @ReginaSriR 24 дня назад +4

    இப்பதான்டா செல்போனை எடுத்தேன் எடுத்த உடனே இந்த வீடியோ வருது அதுவும் இரவு நேரத்தில் பிறகு எப்படி நான் தூங்குவது

  • @arsathkutty0748
    @arsathkutty0748 21 день назад +2

    இறைவனை தவிர வேறு எவனாலும் அந்த முதுகின் வால் எழும்பை எரிக்க முடியாது

  • @gopinath3124
    @gopinath3124 29 дней назад +34

    டேய் எப்பா டாக்டர்களா என்னானு சொல்லுங்கய்யா

  • @karunakarangovindarajan2361
    @karunakarangovindarajan2361 26 дней назад +10

    Bai....pei...super. Combo 😂😂

  • @Hasahasini
    @Hasahasini 22 дня назад +2

    Chicken ah sudumbothu kuda orange colour la than koluppu veliya varum...adhu manushanoda koluppu...thanniyum illa..greece um illa...

  • @VijayVijay-zh1wj
    @VijayVijay-zh1wj 27 дней назад +29

    The problem started here " bhai"😂😂😂😂

  • @OREWA_PAIN
    @OREWA_PAIN 26 дней назад +8

    🙂education is must

  • @prakashv1000
    @prakashv1000 26 дней назад +7

    Panuvago
    Ena panuvago
    Ore pudunga pudunguvango

  • @sivakumarc632
    @sivakumarc632 6 дней назад +1

    உத்து பாக்குறேன்னு ரெண்டு 😂😂தலையையும் உள்ள விட்டுறாதீங்க டா❤❤ அப்புறம் தண்ணி ஊத்தாது வாயில பாலுதான் ஊத்தும்.. 😂😂😂

  • @gvkumar1057
    @gvkumar1057 22 дня назад +1

    ஓம் நமசிவாய

  • @RepeatMedia_1
    @RepeatMedia_1 23 дня назад +11

    எங்களை இன்னும் பைத்தியக்காரனாக நினைச்சுட்டு இருக்க

  • @klskjaganbabu8140
    @klskjaganbabu8140 23 дня назад +8

    Thank you for once again understanding the true value of EDUCATION..

  • @TharmaselanTharmaselan-hf1bz
    @TharmaselanTharmaselan-hf1bz 21 день назад +2

    Athu plasma bro from Malaysia

  • @ganesanganesan9973
    @ganesanganesan9973 21 день назад +2

    இதெல்லாம் செய்யாதீங்க பாவ செயல் யார் கேட்டாலும் கொடுக்காதீங்க அது பாவ செயல்

  • @SIVARANJANISIVA-rb2ux
    @SIVARANJANISIVA-rb2ux 24 дня назад +3

    அது என்ன னா சிர்நீரகம் மற்றும் மனிதனின் கழிவு 😂😂😂

  • @thecrazytechie
    @thecrazytechie 29 дней назад +19

    This is what we need: basic education.

  • @rajamani6699
    @rajamani6699 24 дня назад +2

    படிங்கடா படிங்கடான்னு சொன்னா கேட்டாதான...!!!😢

  • @Nasar_08
    @Nasar_08 24 дня назад +2

    Mudinja Yenaku Suniyam vei paaklaam😅

  • @naagaaboosanam5052
    @naagaaboosanam5052 26 дней назад +3

    மனித கொழுப்பு... இது புது யாவாரம் போல...😅😅😅😅

  • @nishamultifashion2476
    @nishamultifashion2476 25 дней назад +8

    நீங்க யாரிடமும் கொடுக்காதீர்கள்........

  • @jesusislord.....
    @jesusislord..... 22 дня назад +2

    ⚔️⚔️😮😮 பொல்லாத உலகம் .... இந்த உலகத்தில் இயேசு கிறிஸ்து ஒருவரே உனது உண்மையான பாதுகாப்பு.. ஏனென்றால் அவர்தான் சாத்தானையும் பேய்களையும் துரத்த அதிகாரம் உள்ள தெய்வம்.. அவருடைய பிள்ளைகளை அவர் பாதுகாப்பார்.. சாத்தான் அவனை((அவருடைய பிள்ளையை )) தொட முடியாது 🩸🩸🙋🏼‍♂️🙋🙏🙏

  • @Murugesan-sf1id
    @Murugesan-sf1id 23 дня назад +2

    இது ஒரு பேட்டி. தலையில் தடவுங்கள் மூளை வளரும். 😅

  • @gk4931
    @gk4931 26 дней назад +3

    Dei parama padida 😂😂

  • @TheFunnyFox.
    @TheFunnyFox. 26 дней назад +3

    Arhu neer illa koluppu

  • @jayaramanp7267
    @jayaramanp7267 23 дня назад +2

    அறிவியலை பயன்படுத்தி ( youtube) இது போன்ற மூடநம்பிக்கைகளை பரப்பாதீர்கள்.

  • @revathisri5878
    @revathisri5878 22 дня назад +1

    அந்தப் பையன் சொன்னது இவ்வளவு கேவலமா பேசுறீங்களே ஒரு நாலு நாள் ஒரு நாலு பொணத்தை எரிச்சு பாருங்கடா அப்போ தெரியும்

  • @DCHEGUEVERAS
    @DCHEGUEVERAS 26 дней назад +3

    Liposuction செய்யும் டாக்டரிடம் கேட்டால் ஒரு வாலி நிறைய கொடுப்பார்

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 26 дней назад +3

    அது மனிதனின் கொழுப்பு அறுவை சிகிச்சை செய்யும் இடத்தில் சும்மாவே கிடைக்கும்😂😂😂😂

    • @chandrikachandu8048
      @chandrikachandu8048 26 дней назад

      நீங்களும் வியாபாரம் செய்யலாம் 😂😂😂😂😂

    • @UdhayaKumar-wi6iz
      @UdhayaKumar-wi6iz 26 дней назад

      ​@@chandrikachandu8048😅😅😅😅😂😂😂😂😂😂

  • @Muthu12902
    @Muthu12902 12 дней назад

    அவரவர் வணங்கும் கடவுளை நாள்தோறும் மறக்காமல் வணங்குங்கள். கோவிலுக்குப் போய் வணங்குங்கள் எந்த தீய சக்தியும் பக்கத்தில் நெருங்காது. கடவுளை மறந்து அலையும் போது தீய சக்திகள் நெருங்கிவிடும். எனவே எந்தச் சூழ்நிலையிலும் கோவிலுக்குப் போவதை நிறுத்தாதீர்கள்.

  • @gokilad5086
    @gokilad5086 21 день назад +1

    This is why education is important for every one...

  • @bfssinchan6398
    @bfssinchan6398 26 дней назад +3

    💯 olu , because i buried a body daily

  • @WildPetanimals
    @WildPetanimals 22 дня назад +1

    1/2 ltr 1000 ரூபாய் 😂

  • @user-pl2uk8md2g
    @user-pl2uk8md2g 22 дня назад +1

    வாய்ப்பு இருக்கு நண்பா 👌

  • @devanesam3084
    @devanesam3084 28 дней назад +10

    நல்ல உருட்டு

  • @kadayam3609
    @kadayam3609 28 дней назад +4

    Good business 😂😂😂😂

  • @senakedharmasena7949
    @senakedharmasena7949 22 дня назад +1

    ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் போது செய்ய முடியாத காரியங்களை இறந்த பின், பிணத்தில் இருந்து வரும் நீர்/கொழுப்பு ஏதோ ஒன்றை வைத்து செய்ய முடியுமா? 🤣😝

  • @atgvet1889
    @atgvet1889 22 дня назад +1

    அகோரி, சாமியார் போன்ற பிரடுகள் வேணும்னா இத கேட்கும்.. ஆனால் எந்த பாய் டா இத கேட்க போரங்க

  • @abdulkhadar1075
    @abdulkhadar1075 27 дней назад +5

    Bhai pei otrangala... Dei ennada nadakkudu... Inda Lawrence sa sollanum

  • @subasht3406
    @subasht3406 28 дней назад +3

    Urutu urutu

  • @jayadarshinis508
    @jayadarshinis508 23 дня назад +1

    High temperatures vecha powder thana avum water liquid epdii varum??

  • @fdgaming3322
    @fdgaming3322 28 дней назад +2

    Full video

  • @KP.Samy217
    @KP.Samy217 23 дня назад +1

    அவன்சொல்லுவது
    தவறு.எந்த.சுகமும்
    அனுபவிக்காமல்
    இறந்தால்.."சு"லிருந்து
    தண்ணிகூத்தும்
    😁😂🤣😁😂

  • @samivelsaravanan8144
    @samivelsaravanan8144 25 дней назад +2

    Kadaisi varaikkum enna padamunne theriyala😂😂😂

  • @K.sethuramanSethuraman-pe4cd
    @K.sethuramanSethuraman-pe4cd 24 дня назад +1

    தவறான செயலை செய்யாதே

  • @drunkenmonkey5529
    @drunkenmonkey5529 20 дней назад

    பாய்ங்க பாய்ங்கனு சொல்லுராப்போல,, அப்போ அந்த தாய்லிங்க எந்த ஒரு நல்ல காரியமும் செய்யரதில்ல 😂😂😂😂

  • @fathimayasmin5523
    @fathimayasmin5523 25 дней назад +1

    இந்த உலகத்தில் பேய் பிசாசு எதுமை கிடையாது

    • @valimai6970
      @valimai6970 23 дня назад

      கடவுளும் தான்😂

  • @allen1907
    @allen1907 21 день назад +1

    Suthuranga vettai level Uruttu ah irukay 😂😂

  • @skynila2132
    @skynila2132 9 дней назад

    😂😂😂...இன்னமும் மூட நம்பிக்கைகள் மறையவில்லை😂

  • @amuthaselvaraju9110
    @amuthaselvaraju9110 14 дней назад

    கடவுளேஇந்த
    மனிதர்களுக்கு
    நல்லபுத்தியக்கொடு

  • @kadabikajen
    @kadabikajen 15 дней назад

    இந்த தண்ணி அந்த தண்ணி எல்லா தண்ணியும் ஈசன் ஆணை இன்றி ஓன்னும் பன்ன முடியாது பாப்பா😁

  • @drunkenmonkey5529
    @drunkenmonkey5529 20 дней назад

    பார்க்க - பா.ரஞ்சித்தோட தம்பி மாதிரியே இருக்காப்பொல😂

  • @dayatec
    @dayatec 16 дней назад

    From pig - Lard
    From duck - Duckfat
    From cow- cow butter
    From human - pilli sooniyam😂😂

  • @villansqudenachural2992
    @villansqudenachural2992 21 день назад

    HELLO
    Unga RUclips channel la job promotion pananum panuvingala
    Pls reply

  • @theothen2857
    @theothen2857 25 дней назад +2

    Jesus Christ is only true God.....no witches,nothing will stand infront of him....repent....Jesus is coming soon

  • @balajiparthasaraty
    @balajiparthasaraty 26 дней назад +2

    Antigen bro adhu...

  • @anantharjun4131
    @anantharjun4131 23 дня назад

    Yaru sonna ithula siru visayam unmayatha irukku that is vetha nootkal antha vetha nootkal antha kalathula kadavula nokki mannargal nam vasiya kattupattukkulla irukka solli thantha eluthi vachuttu pona notkal ana athu ippa ethukkula payanpaduthu paarunga

  • @kuppaithotti1965
    @kuppaithotti1965 28 дней назад +2

    Anthamathiri vanguravan bhai na avan saithan

  • @praveabdul6511
    @praveabdul6511 19 дней назад

    அந்த எண்ணெயைய் வைத்து சமைக்கலாம்... நன்கு அறு சுவயை தரும் .. அண்ணா 😂😂

  • @dileep9221
    @dileep9221 23 дня назад

    உடல் பருமன் உள்ள உடம்பில் அதிகம் வரும் அதன் பெயர் கொழுப்பு எரியும் போது உருகி வரும்...

  • @prakashkrish1665
    @prakashkrish1665 18 дней назад

    நபிகள் : எனக்கும் இந்த பாய்கும் எந்த சம்மந்தமும் இல்லை 😂😂😂

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal 21 день назад

    ஆளுங்களே காலி பண்ணுவாங்களா?
    இந்நேரம் பல அரசியல்வாதிகள் காலியாகி இருப்பாங்களே....
    படிடா... பரமா!!!!

  • @deadrider4580
    @deadrider4580 26 дней назад +1

    Venum ina oruka poi paru bro thanni varuthanu 😅

  • @ravir8155
    @ravir8155 23 дня назад

    கேட்கிறவன் கணையம் போல கேட்கிறான் அதுக்கு பதில் சொல்றான் சுடுகாட்டுல வேலை செய்கிறான் ஒரு தொழிலாளி

  • @BloodyBuddys
    @BloodyBuddys 22 дня назад

    😂😂😂kanchana 5 & Aranmanai 5 ku one line kedachuruchu.... Chindrasu vidra vandiya🤣

  • @yeahitstime24
    @yeahitstime24 26 дней назад +1

    Ennaku 1ru liter kudra 🍶

  • @ahilakannan7821
    @ahilakannan7821 25 дней назад +1

    சூப்பரா சொன்ன தம்பி

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 23 дня назад

    செய்வினை வைக்கிறதுக்கு அந்த நீர் அ குடுப்பான் போல , மனக்கேட்ட பய

  • @tamizh.amudhu
    @tamizh.amudhu 10 дней назад +1

    Remembering Shiva investigation

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z 20 дней назад

    அதெல்லாம் நம்பினால் தான் நமக்கு நடக்கும் இல்லனா ஒண்ணுமே கிடையாது