மாடி த்தோட்டம-10 tips to grow வெண்டைக்காய்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • In this video you will come to know about growing vendai in maadi thottam in tamil
    Way to give fertilizer to the rose plant in Tamil
    • PRUNING and MANURING i...
    14 instand fertilizer for any plant in tamil
    • 14 Everyday fertilizer...
    Tips to get lots of flowers in marigold in tamil
    • 5 Tips to get lots of ...
    5 organic liquid fertilizer for rose plant
    • 5 effective FERTILIZER...
    3 in 1 karaisal(fungicide, pesticide and fertilizer)
    • 3 in 1 KARAISAL நாற்று...

Комментарии • 370

  • @bablubelle5443
    @bablubelle5443 2 года назад +4

    Moonravathu murai nalla thelivaana vilakkam school la miss solli kudukara mari padaththudan vivarippu romba nanri

  • @avtengineersandcontractors6501
    @avtengineersandcontractors6501 3 года назад +2

    நம்பர் 3 cocopit பற்றி சொன்னது பயனுள்ள தகவல் நான் வெண்டை செடி மண் குறைந்த அளவில் போடுவேன் இப்போது புரிந்து கொண்டேன் பிரண்டை குறிப்பும் நன்று

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 2 года назад +1

    Vendai valerppu already patha video than , aanalum thirumba, thirumba pakkurappa mindla set aakirem,nammala valakka mudiyalanalum thrinthukirathu useful la erukkum sis 👍 thanks 🙏👍👍 step by stepa clear explanation 👍👍👍

  • @poornimab3458
    @poornimab3458 3 года назад +1

    Vendaikai valarka romba motivata unga tips irunthathu nandri
    3. Vendaikai video.

  • @jubellda1803
    @jubellda1803 2 года назад +1

    இந்த வீடியோவை மூன்றாவது முறையாக பார்க்கும் வாய்ப்பு. வெண்டை வளர்ப்பு தகவல் அருமை. நன்றி தோழி

  • @sakthiprem0715
    @sakthiprem0715 3 года назад +1

    சூப்பர் மேம். செடி நல்லா வருமானு அதை நினைச்சு பயப்பட வேணாம் உங்க வீடியோ ஃபாலோ பண்ணுணா

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 3 года назад +1

    பயனுள்ள தகவலுக்கு நன்றி. எத்தனை தடவை பார்த்தாலும் புதுசா பார்க்கிற மாதிரி இருக்கு குறிப்புகள் அனைத்தும் சூப்பர்.

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 года назад +2

    Ok . Thsnk you sister. Vemdai cedyai firstllrthu eppadi monkalavai thyarippadhu fertilizer eppodhu kudhkanum endru aarabamm muthal kadaisi varai sonninge sister. Thank you. God bless you.

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 года назад +1

    Vendaikai valarppu patri alazha sonninge sister. Nanum ethai follow pandren sister. Nenge kudutha12 tipsumey arumai sister. Thank you.

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 года назад +1

    Vendai vithai vaangi vaithullen inimael than vithaikkaum. Neenga sonna tips ah follow panren. romba payanullathaaga ullathu.

  • @SreeLakshmiKrishnaRaman
    @SreeLakshmiKrishnaRaman 2 месяца назад

    Good information stage by stage. This is enough to grow plants.

  • @nivethagnanaravindran2702
    @nivethagnanaravindran2702 2 года назад +1

    Nice tips akka. Indha time than thottam seiyalam nu plan panni irukken. Ungaloda tips romba useful ah irukku thank you akka.

  • @subaranjanim9237
    @subaranjanim9237 3 года назад +1

    No.1
    Hi akka வெண்டைக்காய் செடிக்கு மண்கலவை , விதைவிதைப்பு,fertilizer, உரம்,அறுவடை, அனைத்தும் புரியும்படி தெளிவாக சொல்றிங்க. நீங்க சொன்ன 12 Tip பயனுள்ளதாக இருக்கு tnq 🤩🤩.

  • @jubellda1803
    @jubellda1803 2 года назад +2

    சூப்பர் வெண்டை வளர்ப்பு தகவல் அருமை. தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு காரணம். நன்றி தோழி

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 2 года назад

    Hi sister, வெண்டை செடிகள் ரொம்ப பசுமையாக இருக்குது. விதைகள் முளைக்க முருங்கை இலை சாறு tips super. God bless you.

  • @chitradevi3988
    @chitradevi3988 3 года назад +1

    பதில் 3 வெண்டைச் செடி அழகு. ஆரம்பிப்பதிலிருந்து குறிப்பு சொல்வது மிகவும் உபயோகமான ஒன்று. மண்உங்கள் தோட்டம் பார்க்க அவ்வளவு அழகு . ரொம்ப பசுமையாக இருக்குப்பா கலவை பற்றியும் நல்ல தெளிவு வந்தது எனக்கு. செடியின் ஒவ்வொரு நிலையிலும் என்னென்ன தர வேண்டுமென சொல்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது எறும்பு வருவது ரொம்ப இருக்குப்பா

  • @jubellda1803
    @jubellda1803 2 года назад +1

    வெண்டைக்காய் வளர்ப்பு விதைகள் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள சந்தேகத்திற்கு அருமையான விளக்கம். 12 குறிப்புகள் அருமை. காய்கறி கூடையில் செடிகளை வளர்க்கும் விதம் அருமை. வாழ்த்துக்கள் தோழி

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 года назад

    Vendaikai valarppu patri 12kurippukkal arumaiyaka sonninge sister. Nanum nenge sonna kurippukkalai follow pandren sister. Thank you.

  • @yousufmahin8448
    @yousufmahin8448 3 года назад +1

    No.1 intha pathiuv parthu vatika plants valathan sis nala vathu erkirthu sis thanku

  • @krishnakavi9444
    @krishnakavi9444 2 года назад +1

    Super tips sister. I dont know about the okra plant caring. Your video gave full caring idea. I will follow this.

  • @amusaspd6584
    @amusaspd6584 2 года назад +1

    Nice all tips ..super prandai pestiside..
    Ur bangle is good nd simple ..thank u

  • @ZubairAhmed-bz8vf
    @ZubairAhmed-bz8vf 2 года назад +1

    very useful video that i see much videos but i didnt get anything thank you now i will subscribe your channel

  • @mariyamsrecipes2298
    @mariyamsrecipes2298 2 года назад +1

    Nalla pathivu mam na inimeytha vendai vithai poda pora thankyou na intha video pathutta mam

  • @shafnasally2599
    @shafnasally2599 3 года назад +1

    No:3 ma'am neega sonna soya fertilizer super shadi wagama walarum and papaya banana fertilizer super results puchi virati virati parada super results for my plant

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 2 года назад

    Hi sister, நானும் இப்ப வெண்டை வித்து போட்டிருக்கேன். Super tips. Thank you. God bless you.

  • @amusaspd6584
    @amusaspd6584 2 года назад +1

    Vendai cut panna cutter using is very nice.already i saw the vedio. Nice information nd ur motivation speech thank u

  • @sudhacookingyt2739
    @sudhacookingyt2739 3 года назад +1

    Hi sister i subcribe your channel before 1 year after watching your videos i follow all your tips and i cant belive my eyes my plants are very healthy Thankyou very much sister

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 3 года назад +1

    No.3. sis yeppadi nan yerkkanve Partha yellam therumba recall panramathiri oru twist vachhinga.I remember that tips thankyou sis 👍👍

  • @yousufmahin8448
    @yousufmahin8448 2 года назад +1

    sis pathiuv 4times pankran vatika valapathil nala thaliavana idea keticerku sis thanku

  • @amutham4931
    @amutham4931 2 года назад +1

    உபயோகமான தகவல்கள் நன்றி

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 3 года назад +2

    12 tip's very useful information definitely I followed this month seedling panalama

  • @bablubelle5443
    @bablubelle5443 2 года назад +1

    ரொம்ப அருமையான பதிவு top to bottom அந்த மாதிரி எந்த time என்ன தரணும் எந்த எந்த இடுத்துல என்ன problem வரும் ரொம்ப தெளிவா சொன்னீங்க மண் கலவை startingla correcta செய்றது pesticide எப்போ தரணும் வெரி clear சிஸ்டர்

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 2 года назад +1

    Vendai valerppu superunga sis 👍👍aarembam muthel eruthi varai clear explanation 👍👍👍

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 2 месяца назад

    பதிவுகளுக்கு நன்றி🎉

  • @poongodiphr4529
    @poongodiphr4529 2 года назад +1

    Hi sis
    வெண்டை வளர்ப்பு பற்றிய முழுமையான தகவலை தெளிவாக தெரிந்து கொண்டேன் Sis, சரியான மண்கலவை எந்தெந்த சமயத்தில் எப்படி உரம் கொடுப்பது எல்லாமே தெரிஞ்சு கிட்டேன் Sis. பூச்செடி வளர்ப்பில் நிறைய Follow பன்னிட்டு தான்வரேன் மிக்க நன்றிSis

  • @SnishaSnisha-lz5kb
    @SnishaSnisha-lz5kb 3 года назад +1

    No.2 akka ur voice is too clear and explanations is too good and my lady fingers plant's leaf is affected by insect definitely i try this nitrogen and perandai mor karaisal tnq u akka

  • @subasuba8388
    @subasuba8388 2 года назад +1

    I like blue clr உங்கள் டிரஸ் clr blue நல்லா இருக்கு அக்கா 💙💙💙💙💙செடிகளுக்கு இடையே இடைவேளை தேவை.கோமியம் சோயா ஜங் நைட்ரஜன் rich super tip.வாழைப்பழத்தோல் பப்பாளி பழதோல் வெள்ளம். பிரண்டை மோர். வெண்டை செடி வளர்க்க நீங்கள் சொன்ன 12 குறிப்பும் பயனுள்ளதாக உள்ளது.tnq akka💙💙💙😊💙💙😊💙💙😊💙💙😊💙

  • @rkaleewari9619
    @rkaleewari9619 3 года назад +1

    பிரண்டை மோர் pesticide good idea no 3

  • @naseeranasar2955
    @naseeranasar2955 3 года назад +1

    Very very useful tips mam you are all tips is very amazing niga sulura vidam roombo nallairuku I like it thank you very much mam 😊

  • @MubarakAli-kn4gn
    @MubarakAli-kn4gn 3 года назад +1

    No:3 the tips was useful to me. I like the tips 6 nitrogen rich fertilizer.. and I like tips 8 watering idea...

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 года назад +2

    Super Ma'am. I like this video. Thank you.

  • @balachandra6706
    @balachandra6706 3 года назад +1

    வெண்டைக்காய் விதை ஊன்றி, அதிலிருந்து செடி வளர்க்கும் முறை, பயன்படுத்தும் உரங்கள் பற்றியும், தெளிவாக சொன்ன டிப்ஸ் மிக அருமை

  • @udayasankar8396
    @udayasankar8396 3 года назад +2

    Romba detaila theliva clear ah solreenga. Thank you and God bless you 🙏🙏🙏🙏

  • @jeyalalithapalanikumar6917
    @jeyalalithapalanikumar6917 2 года назад +1

    Thanks akka 7th step today நான் ட்ரை பண்ணிட்டு உங்கிட்ட எப்படி இருக்குன்னு சொல்றேன்....

  • @yousufmahin8448
    @yousufmahin8448 3 года назад +1

    All tips Arumi tri panran sis thanku

  • @geetharaman8972
    @geetharaman8972 2 года назад +3

    Very clearly narrated the growing details in growing vendai & many many thanks Madam

  • @vidhyaethirajan
    @vidhyaethirajan 3 года назад +1

    Just few minutes back I have requested you for the tips...this video is very useful. God Bless You too.. 👍

  • @shakinathansar1986
    @shakinathansar1986 3 года назад +1

    1. Murunga keerai water nanum use pannuvan neenga spray pannuratey vara level

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 года назад +1

    Sis very useful information for okra n tips each one is unique murungai keerai juice humic acid soil preparation weekly liquid fertilizers n first nitrogen rich fertilizer then in sixth leaf stop nitrogen fertilizers start potassium rich fertilizer banana n papaya peel fertilizers then fungicide problem milk pesticide ant problems solution very nice

  • @kavithakommindala9471
    @kavithakommindala9471 3 года назад +1

    Nice explanation of green okra
    Carring from mud mixingto fertiliser
    Giving super

  • @sairakesh8442
    @sairakesh8442 3 года назад +1

    No.3
    Pirandai ha pestiside ha use pannalam nu ippo dha therinjidhu akka. Nice👍

  • @sjcreations879
    @sjcreations879 2 года назад +2

    Nice tricks and tips about vendai akka thank you for your tips akka ❤️😍👍💐😘🤩😍❤️

  • @reallifehappiness2824
    @reallifehappiness2824 3 года назад +3

    No: 3. Hi aunty really all 10 tips are amazing. I like your potassium and murunkai and perandai fertilizer and I I also try this idea thank you for this video 💝

  • @Nanthini182
    @Nanthini182 2 года назад +1

    வெண்டைக்காய் விதைப்பு பற்றியும் பேட்டிலேசர் பற்றிம் மிகவும் அருமையாக சொன்னீர்கள் ❤️❤️🥰 🥰 சிஸ்டர்

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 3 года назад +1

    ரொம்ப ரொம்ப நல்ல பதிவு.

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 2 года назад +1

    Hi sister, super tips Thank you. God bless you.

  • @sudhaperiasamy4343
    @sudhaperiasamy4343 2 года назад +1

    எப்படி பாராட்டுவதற்கு வார்த்தையே இல்லை நன்றி வாழ்த்துக்கள் 😀😀👌👌👏👏👍👍

  • @stalinstalin3779
    @stalinstalin3779 3 года назад +1

    No.3 ஹாய் அக்கா நீங்க சொன்ன 10 குறிப்புகள் நல்லா இருந்தது உங்கள் செம்பருத்தி சரி பார்க்க ரொம்ப அழகா இருந்தது தக்காளி நாற்று அத்திப்பழ செடி பார்க்கவே வெண்டைக்காய் செடி பற்றிய சொன்ன அவ்வளவு நல்லா இருந்தது காட் பிளஸ்,👌🏾👍👌🏾😁

  • @ulageshwari5803
    @ulageshwari5803 3 года назад +1

    Sis unga vendai vithaipu partha piraku than garden asaiye vanthuchu, speed ah nam irukkanum nu sonninga 💐thayar pannittu irukken sis 💐 water yepdi relish akanum sonna method kavanikren sis,intha video manapadam panra leveluku thodarthu parpen sis 👍👏 thanks ur tips 🙏

  • @jamunaaaya6377
    @jamunaaaya6377 3 года назад

    Thank u god bless you neenga soluvathu Rompa cute keep it

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 3 года назад +1

    Madi thottam growing ladies finger 11 tips effective useful tips.thanks.

  • @subasuba8388
    @subasuba8388 2 года назад +1

    அக்கா நீங்க கைகளில் போட்டு இருக்கற வளையல் gold ah நிறைய விடியோல இந்த வளையல் போட்டு இருக்கரீங்க நல்லா இருக்கு.செடிகளுக்கு இடையே இடைவேளை தேவை.கோமியம் சோயா ஜங் நைட்ரஜன் rich super tip.வாழைப்பழத்தோல் பப்பாளி பழதோல் வெள்ளம். பிரண்டை மோர். வெண்டை செடி வளர்க்க நீங்கள் சொன்ன 12 குறிப்பும் பயனுள்ளதாக உள்ளது.tnq akka

  • @sjcreations879
    @sjcreations879 2 года назад +2

    Your all tips are very great help to us akka thanks a lot for your wonderful tips akka ❤️😍👍💐😘

  • @jubellda1803
    @jubellda1803 2 года назад +1

    டிப்ஸ் அருமை. வாழ்த்துக்கள் தோழி

  • @bhuvanaj8069
    @bhuvanaj8069 3 года назад +5

    நல்ல தகவல் நான் இப்போ தான் வெண்டைக்காய் விதை போட்டு 2இலைகள் வந்திற்க்கு நீங்க சொல்ற மாதிரி யே செய்றேன் நன்றி

  • @shanazsakkhaf681
    @shanazsakkhaf681 3 года назад +2

    I m always struggling to grow this plant. But thank God now I have lot of important tips. Thanks.

  • @subasuba8388
    @subasuba8388 2 года назад

    12. அக்கா வெண்டை செடிகளுக்கு இடையே இடைவேளை தேவை.நல்ல மண் கலவை கோமியம் சோயா ஜங் நைட்ரஜன் rich super tip.வாழைப்பழத்தோல் பப்பாளி பழதோல் வெள்ளம். பிரண்டை மோர். வெண்டை செடி வளர்க்க நீங்கள் சொன்ன 12 குறிப்பும் பயனுள்ளதாக உள்ளது.tnq akka நல்ல தரமான வெண்டை செடி வளர்க்க நல்ல பயனுள்ள தகவல்கள்.... 🥰🥰🥰🥰

  • @krishnamurthyjeyaraman7236
    @krishnamurthyjeyaraman7236 3 года назад +1

    This is the very first video when I started watching your channel regularly ☺️ gun shot informations about growing ladies fingers

  • @karunagaranramanujadasan7308
    @karunagaranramanujadasan7308 4 года назад

    சகோதரி நீங்க சொன்ன குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @haripriyan5234
    @haripriyan5234 2 года назад +2

    Unga potting mix perfect ahh irukku akka👏

  • @MS-ep6rn
    @MS-ep6rn 2 года назад +1

    very useful 11tips for ladiesfinger chedi thank you

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 года назад

    Hi sister, நல்ல பயனுள்ள பதிவு. God bless you.

  • @jesusmybestfriend9869
    @jesusmybestfriend9869 4 года назад +3

    Really useful for my vendakai

  • @flexijohnson5318
    @flexijohnson5318 4 года назад +2

    I have started to grow okra.All tips are really useful

  • @poornimab3458
    @poornimab3458 4 года назад +2

    Thanks sister நானும் வெண்டைக்காய் வளர்த்து வருகிறேன் உங்கள் பதிவு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 года назад +1

    Sis your Tamil is very nice n tips are unique oru jaan nu how much cm Soil should be wet or dry before planting I can't understand fish water is your favorite komiyam idea very nice watering care is main for plants pesticide weekly once ah sis pirandai idea new one is sugar n vinegar and chilli powder idea nice can we give for hibiscus cutter is best thanks for your advice giving confidence n this is link 3 video of giveaway

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 3 года назад +2

    நன்றி சகோதரி நீங்கள் செடிகளின் வளர்ச்சியை அறிந்து அதற்கு என்ன செய்தால் அதை நல்ல விளைச்சல் பெறலாம் என்பதை தெளிவாக கொடுத்து உள்ளீர்கள் மிகவும் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் 👍👍👍

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 2 года назад +1

    Vendai valerppu A to z useful information 👍👍👍

  • @kgeetha213
    @kgeetha213 Год назад

    Thank you . God bless you too

  • @ramyaananthan8238
    @ramyaananthan8238 3 года назад +1

    Mam your video is very useful n now I am growing lady's finger mam

    • @ramyaananthan8238
      @ramyaananthan8238 3 года назад +1

      Your fertilizers are 0 cost n it impress me a lot. Thank you

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀😀....உங்கள் தோட்டம் இன்பமயமாகட்டும்

  • @benaali6612
    @benaali6612 3 года назад +1

    Akka nega gifted bcz u have lot of talented abt gardening . Gardening which is most important for everyone's life. Ur all ideas and tips are so useful for plant growth. Thanks akka. Murungai extract , soil media , protect from pest & weather , nitrogen rich , humic acid, potassium and phosphorus extract, watering , all tips are so useful akka . I must try and update my experience to u sis👍

  • @princetae9366
    @princetae9366 8 месяцев назад

    Nice tips thanks a lot

  • @nareshjayasri2894
    @nareshjayasri2894 3 года назад +2

    Super videos very very so much I love this video

  • @bablubelle5443
    @bablubelle5443 2 года назад +1

    Nice sow six seeds we need three plant prepare well riched soil before sow. Starting give murunga leaf water, meen amilam, humic acid,soya chunk water, next potassium rich banana papaya wayer, pesticides, viniger water, piranda mor water,

  • @ulageshwari5803
    @ulageshwari5803 3 года назад +1

    Red finger than maram Mathiri varuma sis,6,7 life poo vanthurum,sis muchu vidama sonna speed 👌10 tips arumai sis,life ku nitrogen,poo pinchuku potassium nu super details sis 💐

  • @Potstoeat
    @Potstoeat Год назад +1

    Sis enga vetla chedi perusa vandhurku but oru Kai kuda Varala aepo varum 1month kita Achu aevalo nal agum

  • @dhanbahadur9630
    @dhanbahadur9630 2 года назад +1

    Thank you for good advice

  • @amusaspd6584
    @amusaspd6584 2 года назад

    I have seen this lots. Very useful

  • @bhavaniyuvaraj9470
    @bhavaniyuvaraj9470 3 года назад +1

    பத்து குறிப்புகள் சொல்றேன் சொல்லிடு 13 குறிப்புகள் கொடுத்து இருக்கீங்க. அத்தனையும் முத்து முத்தா இருக்கு. அவ்வளவு tips சொல்லி இருக்கீங்க. So useful. இப்போ தான் விதை போட்டு இருக்கேன். முளைச்சு இன்னும் வரல. கடைசியில் சொன்னீங்க பாருங்க அது ஒரு எனக்கு ரொம்ப தேவை panic ஆகாதீங்க என்பது. ரொம்ப easy வெண்டை வளர்ப்பு சொன்னது ரொம்ப தைரியமா இருக்கு. என் விதையும் முளைச்சு வந்துரும் நம்பிக்கை இருக்கு. இது போல நம்பிக்கையான வார்த்தைகள் கேட்கும் பொழுது உள்ளுக்குள் அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு. கண்டிப்பா எல்லா tips ம் நோட் பண்ணிக்கிடேன் அது போலவே செய்து வெண்டைக்காய் வளர்ப்போம். Thanks for this video

  • @jocelineartscrafts5281
    @jocelineartscrafts5281 3 года назад +2

    No:3 very useful tips akka I like your potassium phosphorus fertilizer and perandai fertilizer akka super happy gardening 👍👍👍

  • @praveenavittal1059
    @praveenavittal1059 2 года назад +1

    I m following these additional tips

  • @banupriya2370
    @banupriya2370 3 года назад +1

    3.coconut foir full la padulama and your tip 6 nitrogen fertilizer give plant in four leaves is super and tip 10 soild fertilizer not giving super video for growth lady's fertilizer

  • @thirumagalmaruthapillai7646
    @thirumagalmaruthapillai7646 3 года назад +1

    En vendai kai plant unga tips a use pani semaiya grow aguthu sister... Ela plant ku seeds to harvest kum poduga sister...

  • @swiftdezire2009
    @swiftdezire2009 3 года назад +2

    Muhilini
    You are doing wonderful work.lots of useful tips.I have seen plastic layering in many pots.may I know why that plastic layering and how do the excess water goes from pot

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 года назад

      ruclips.net/video/zkKl6GCbRqo/видео.html
      Plz check the link..u ll get the answers

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 года назад +1

    I'm growing using saplings and it grows well. I'm getting good yield.

  • @perawadi848
    @perawadi848 Год назад

    Apartmentula kattari chedi eppadi varpathu sollikudungga nandri.

  • @avtengineersandcontractors6501
    @avtengineersandcontractors6501 3 года назад +1

    Hai ma how r u இன்னைக்கு நீங்கள் வீடியோ போடவில்லை எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் t tomorrow my Birthday I want your wishes. God bless you

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 года назад +2

    Useful information ka , 👍 thanks for sharing

  • @Jos-life-line
    @Jos-life-line 4 года назад +1

    Thanks sis... Arumaiyani tips...

  • @meelaannalingam3860
    @meelaannalingam3860 2 года назад +1

    Thanks for your advice sister