நல்ல முன்னேற்றம்.. குமரிக்கண்டத்தைப்பற்றி பேசும்பொழுது வந்த visual 'Lemuria' என்ற basis இல்லாத வரைபடத்தை காட்டுகிறது.. தவிர்க்க. இறுதியில் audio கொஞ்சம் சரியில்லாதது போல் தோன்றியது. மற்றபடி மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துகள்.
நீங்க சொல்கிற அந்த காலத்தில் சேர சோழ பாண்டியரின் நாடுகளும் குறுநில மன்னர் நிலமளவு ஓரிரு மாவட்டங்களவு இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. பல வேளிர் மன்னரின் நிலங்களை இணைத்தபின்னரே மூவேந்தர் நாடு பெரும்நாடாக ஆகியிருத்தல் வேண்டும்
விஜய் மாநாட்டுக்கு பிறகு பாக்குறேன் ❤🎉
💕🙏💕அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏
ஒரு புதிய மிக சிறந்த வலை ஒளி உருவாகி கொண்டு இருக்கிறது... வாழ்த்துக்கள்.
விஜய் மாநாட்டுக்கு பிறகு பார்க்கிறேன்❤
Nanum vijay maanatirku piragu thedi parkiren🎉🎉
தலைவர் விஐய் மாநாடு பின்னர் பார்க்கிறேன்
இதை மறு ஒளிபரப்பு செய்யுங்கள் நண்பா❤
Well done 👍👍 keep posting more about history and useful contents 😊
Super greatest kingdom pandyan kingdom
Nice video.. Alexander vs neduncheralathan video is also good.. eagerly waiting for the next video
omg...tiruvarur......❤
nalla Pandringa Book Mark Team! Seekirame 1m subscribers ku vazhthukal. Nalla Authentic Information
Waiting for your next video 🙂
Anna thank you 🙏
விஜய் மாநாட்டில் பேசியது ❤🎉
அருமையான பதிவு
வாழ்த்துகள்.
சூப்பர் சூப்பர்
நல்ல முன்னேற்றம்..
குமரிக்கண்டத்தைப்பற்றி பேசும்பொழுது வந்த visual 'Lemuria' என்ற basis இல்லாத வரைபடத்தை காட்டுகிறது.. தவிர்க்க.
இறுதியில் audio கொஞ்சம் சரியில்லாதது போல் தோன்றியது.
மற்றபடி மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துகள்.
உங்கள் கருத்துக்கு நன்றி உண்மை லெமுரியா படத்தை தவிர்த்திருக்கலாம் அடுத்த முறை மாற்றிக்கொள்கிறோம்.
Super nice historical content keep rocking
Super machii 😍
அருமை. மிகச் சிறந்த தகவல்.
நன்னாசொல்கிறீர்கள் இதோடு அங்குள்ள கோயில் களைப்பற்றியும் தெரிவித்தால் இன்னும் நன்றாக இருக்கும்
இன்னும் நன்றாக மேலும் மேலும் வளறவாழ்த்துக்கள்
Nanum😅
Good
Keep doing
S
Please அண்ணா continuity the history 🙏
Yes vijay manatil pesiyathu indha pandiya mananai patriye...
S
Vijay manadu ku pin pakure❤😂
Vijay TVK reference
🙏🙏🙏🙏🙏
நீங்க சொல்கிற அந்த காலத்தில் சேர சோழ பாண்டியரின் நாடுகளும் குறுநில மன்னர் நிலமளவு ஓரிரு மாவட்டங்களவு இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது.
பல வேளிர் மன்னரின் நிலங்களை இணைத்தபின்னரே மூவேந்தர் நாடு பெரும்நாடாக ஆகியிருத்தல் வேண்டும்
After I watch vijay speech 😅
விஜய்
thambi thapu thappa solriya pa . antha kalakattathula NEDUNCHEZHIYAN 1 &2 rendunu mannargal erunthanga. varalaru theriyalana video podathappa
Tvk Manadu piragu parkiren