இலங்கையின் சுவைமிகு சில்லுக்களி (SILLUKKALI) BY BEING HUNGRY SRI LANKA

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • This video about how to prepare sillikali. It is healthy and delicious dish from Sri Lanka kind of authentic dish too. A particular community prepare this dish specially in Jaffna. It is reaally tasteful and mouthwatering dish as we experienced. If you like our videos
    subscribe to this channel. Thank you.
    DESERTS AND SWEETS
    ரவை லட்டு RAVA LADDU - • இலங்கையின் சுவைமிகு லட...
    தொதல் THOTHAL - • இலங்கையின் சுவைமிகு தொ...
    பனங்காய் பணியாரம் PANANKAAI PANIYAARAM - • இலங்கையின் சுவைமிகு பன...
    ரசமலாய் RASAMALAI - • RASMALAI BY BEING HUNG...
    ஜாங்கிரி JANGRI - • JANGRI (black gram swe...
    பாதுஷா BADHUSHA - • BADHUSHA BY BEING HUNG...
    குழப்பி ஜாமுன் GULAB JAMUN - • GULAB JAMUN TASTY AND ...
    வட்டல் அப்பம் WATTLE APPAM - • WATTLEAPPAM (வட்டலப்பம...
    வாழைப்பழ பணியாரம் BANANA PANIYARAM - • இலங்கையின் சுவைமிகு வா...
    தொதல் DHODAL - • THOTHAL BY BEING HUNGR...
    பாயாசம் PAAYASAM - • இலங்கையின் சுவைமிகு சவ...
    பயற்றம் உருண்டை GREEN GRAM BALL - • GREEN GRAM SWEET GLOBE...
    பால் டோபீ MILK TOFFEE - • MILK TOFFEE BY BEING H...
    ரசவல்லி கஞ்சி RASAVALLI KANJI - • இலங்கையின் சுவைமிகு இர...
    முடடை மா SWEETEN EGG FLOUR - • SWEETEN EGG FLOUR (முட...
    உளுத்தம்மா SWEETEN BLACK GRAM FLOUR - • உளுத்தம்மா ( முட்டை மா...
    ஆப்பிள் பணியாரம் APPLE PIE - • APPLE PIE IN TAMIL WIT...
    பல்லு கொழுகடடை PALLU KOLUKKADDAI - • சுவையான கொழுக்கட்டை BY...
    கேக் MARBLE CAKE - • இலங்கையின் சுவைமிகு மா...
    பேரீட்ச்சை லட்டு DATES LADDU - • ஐந்தே நிமிடத்தில் சுவை...
    பேரீட்ச்சை பலகாரம் DATES PIE - • இலங்கையின் சுவைமிகு பே...
    குமிழவட்டு பலகாரம் KUMILAVADDU PALAKARAM - • வன்னியின் சுவைமிகு கும...
    முறுக்கு சிப்பி பலகாரம் MURUKKU SIPPI SOKI PALAKARAM - • இலங்கையின் சுவைமிகு மு...
    அரியதரம் ARIYATHARAM - • இலங்கையின் சுவை மிக்க ...
    பயற்றம் பணியாரம் PAYATRAM PANIYAARAM - • இலங்கையின் சுவைமிகு பய...
    கோதுமை பாயசம் KOTHUMAI PAYASAM - • கோதுமைப் பாயாசம் (WHEA...
    மோதகம் MOTHAGAM - • MOTHAGAM (மோதகம்) BY B...
    பான் கேக் PAN CAKE - • PAN CAKE BY BEING HUNG...
    ராசவள்ளி களி RASAVALLI KALI - • இலங்கையின் இராசவள்ளிக்...
    பேரீட்ச்சை கேக் DATES CAKE - • இலங்கையின் சுவைமிகு பே...
    ரவை கேசரி KESARI - • KESARI (கேசரி) BY BEIN...
    பேரீட்ச்சை புடிங் DATES PUDDING - • சிலோன் பேரீட்ச்சை புட...
    APPAM RECIPIES
    கோதுமை அப்பம் KOTHUMAI APPAM - • தேங்காய்ப்பால் கோதுமை ...
    தேங்காய் பால் அப்பம் COCONUT MILK APPAM - • SRILANKAN APPAM (பால் ...
    மொறு மொறு அப்பம் CRISPY APPAM - • SRI LANKAN CRISPY APPA...
    கஞ்சி அப்பம் KANJI APPAM - • இலங்கையின் சுவைமிகு கஞ...
    SHORT EATS
    ஸ்ப்ரிங் ரோல் SPRING ROLL - • SPRING ROLL BY BEING H...
    EGG PUFF - • இலங்கையின் சுவைமிகு EG...
    பிடிக்கொளுக்கட்டை PIDIKOLUKKADDAI - • இலங்கையின் சுவைமிகு பி...
    கறி ரொட்டி CURRY ROTTI - • இலங்கையின் சுவைமிகு கற...
    கொண்டக்கடலை அவியல் CHICK PEA MIXER - • KONDAKADALAI AVIYAL (S...
    உளுந்து வடை ULUNTHU VADA - • ULUNTHU VADAI (உளுந்து...
    கவ்ப்பி அவியல் COWPI/ KIDNEY BEAN MIXER - • COWPEA/KIDNEY BEANS(கெ...
    கர்ப்பூரவல்லி வடை KATPOORAVALLI VADAI - • கற்பூரவள்ளி வடை (KARPO...
    சமபோஷா உருண்டை SAMAPOSHA - • திரிபோஷா/சமபோஷா BY BEI...
    லவாரிய LAVARIYA - • லவாரியா(LAVARIYA) BY B...
    றால் பணிஸ் PRAWN BUN - • இலங்கையின் சுவைமிகு இற...
    பின்னல் பணிஸ் BRAIDED BUN - • பின்னல் கறி பணிஸ் (BRA...
    மிதி வெடி MITHI VEDI - • மிதிவெடி BY BEING HUNG...
    பருப்பு வடை DHAL VADAI - • இலங்கையின் சுவைமிகு கட...
    சூசியம் SOOSIYAM - • இலங்கையின் சுவைமிகு சு...
    போண்டா SWEET BONDA - • இலங்கையின் சுவை மிகு வ...
    பஜ்ஜி BUJJI - • சுவைமிகு பஜ்ஜி BY BEIN...
    பற்றிஸ் PATTIES - • இலங்கையின் சுவை மிகு ச...
    பருத்திதுறை வடை PARUTHI THURAI VADAI - • பருத்தித்துறை வடை (POI...
    Ingredients are;
    ROASTED RICE FLOUR - 1/2CUP
    ROASTED BLACK GRAM FLOUR - 1 TBSP
    STEAMED WHEAT FLOUR - 1 TBSP
    SALT TO TASTE
    COCONUT MILK - 400ML
    ROASTED GREEN GRAM - 1 TBSP
    ROASTED SAGO - 1.5 TSP
    THICK COCONUT MILK - 100ML
    BLACK GRAM FLOUR - 1 TBSP FOR BATTER
    SUGAR - 1/2 CUP
    CARDAMOM POWDER - 1/4 TSP
    YOU CAN USE COW'S MILK TOO WITH COCONUT MILK, IT WILL ENHANCE THE TASTE OF THE DISH. THANK YOU.

Комментарии • 175

  • @vivekmv2204
    @vivekmv2204 5 лет назад +17

    தமிழர்கள் பாரம்பரிய உணவுகள் காலப்போக்கில் மறைந்துவிடும் என்று நினைத்தேன், இவுணவுகள் உங்கள் காணொளியால் புத்துயிர் பெற்றுக்கொண்டது. அருமையான சமையல், மிக அருமையான தமிழ், அருமையான குரல். உங்களைப் பொல் தமிழ்த் தாய்மார்கள் இருக்கும்வரை தமிழுக்கு அழிவே கிடையாது....வாழ்க வளமுடன் அக்கா....🙏🙏🙏

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад +1

      மிக்க மிக்க நன்றிகள் உங்களுடைய வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும்....

  • @divyas1478
    @divyas1478 5 лет назад +3

    Love from chennai 😍😍 அருமை அக்கா என் பிள்ளைகளுக்கு செய்து கொடுப்பேன். இது போல அதிக பாரம்பரிய உணவுகள் சொல்லி தாங்க. நன்றிகள் பல.

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      மிக்க நன்றிகள்.... நிச்சயமாக.....

  • @beulahsimon9515
    @beulahsimon9515 5 лет назад +4

    உங்கள் தமிழ் அழகு. சில்லு களி அருமை. நிச்சயமாக செய்து ருசிப்போம் நன்றி.

  • @fashionempire5301
    @fashionempire5301 5 лет назад +2

    தங்கள் சமையலும் அருமை
    தங்கள் குரலும் தமிழும் அருமையோ அருமை

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      மிக்க மிக்க நன்றிகள்....

  • @sridharkannan6468
    @sridharkannan6468 5 лет назад +3

    உங்கள் தமிழ் இனிமையாக உள்ளது கேட்க கேட்க தேன் போல் உள்ளது

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      மிக்க மிக்க நன்றிகள் உங்களுடைய கருத்துக்களுக்கு .....

  • @ravipravichandra684
    @ravipravichandra684 5 лет назад +1

    சூப்பர் அருமையான பதிவு

  • @pushparajmudaliar8030
    @pushparajmudaliar8030 5 лет назад +1

    மிகவும் அருமையான சத்தான பலகாரம் உங்களின் விளக்கம் மிகவும் இனிமையாக உள்ளது

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      மிக்கமிக்க நன்றிகள்.

  • @karthika__2014
    @karthika__2014 4 года назад

    உங்கள் தமிழுக்கு மனமார்ந்த நன்றி.

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 года назад

      மிக்க மிக்க நன்றிகள்......

  • @ravikumarts8845
    @ravikumarts8845 5 лет назад +15

    உங்கள் தமிழ் சில்லுக்களியை விட இனிமை.

    • @AbdullahAbdullah-ns5qr
      @AbdullahAbdullah-ns5qr 5 лет назад +2

      bro ithu srilanka tamil athan even naanum sri Lanka thaan

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      மிக்கமிக்க நன்றிகள் உங்களுடைய கருத்துக்களுக்கு.....

  • @pavichandra4155
    @pavichandra4155 5 лет назад +2

    உங்களை பார்த்ததில் சந்தோஷம் super recipe

  • @delma7953
    @delma7953 3 года назад

    மிக அருமை சகோதரி. ரொம்ப நன்றி

  • @ssujatha7061
    @ssujatha7061 Год назад +1

    Very nice

  • @Pippa5
    @Pippa5 5 лет назад +2

    சில்லு களி என்ற பெயரை பார்த்ததும் இது என்ன பெயர் என்று யோசித்த்து விட்டு, கேள்வி படாத பெயர் ஆச்சே என நினைத்தேன்.செய்முறையை பார்த்ததும் woooowwww so nice
    செய்யப்போகிறன்.
    நன்றி

    • @TamilTaste
      @TamilTaste 5 лет назад

      Aamaa

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад +1

      மிக்க நன்றிகள்....செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்....

  • @sarmila4220
    @sarmila4220 4 года назад

    In our village we add raisin and cashew. This is the very special food.We make and carry to the house after the wedding day and when girl get her first puberty time. it is called velvu kondu borathu.

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 года назад

      It is nice to hear from you.Thank you for sharing your food and culture.

  • @mirothragunathan2125
    @mirothragunathan2125 5 лет назад +1

    Ithuvarai youtube la intha receipe podala. Amma marukku maddum than therium. Super akka

  • @nishathurairajan2788
    @nishathurairajan2788 5 лет назад +2

    நல்ல சத்தான உணவு 👌👍❤️

  • @ksharmila8087
    @ksharmila8087 3 года назад +1

    Super sister

  • @gr4197
    @gr4197 5 лет назад +1

    Akka semmaya recipe akka..definitely I will give a try..enga veetula Ulla kids ku ellame senchi koduka poren..and unga Tamil romba pudichiruku.. Keep posting good recipes..sending lots of support from my side..

  • @ammanrv6789
    @ammanrv6789 5 лет назад +3

    நல்ல பதிவு நல்ல சமையல்

  • @sujithaarumairajah4537
    @sujithaarumairajah4537 5 лет назад +1

    அ௫மைய பதிவு சகோதரி! நானும் இது போல் பல முறை செய்து சாப்பிட்ட உண்டு. சகோதரிக்கு அன்பான எனது வேண்டு கோள் என்ன வென்றால். சமையல் செய்யும் வேளைகளில் மட்டும் , உங்கள் மோதிரங்களை கழற்றி வைத்துவிட்டு... சமையல் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று எனது தாழ்மையான வேண்டுகோள் சகோதரி. இதை தவறாக என்ன வேண்டாம். நாட்டிற்கு வந்தால், உங்களை சந்திக்க வேண்டும். மிகவும் அ௫மைய பதிவு செய்து காட்டு வதற்காக. நன்றிகள் பல😊😊

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      மிக்க நன்றிகள் உங்களுடைய கருத்துக்களுக்கு... நிச்சயமாக வாருங்கள். அது ஒரு விஷேசமான கல்லு மோதிரம்.... துருக்கி சென்ற போது வாங்கியது... வெளிச்சத்தை பொறுத்து நிறம் மாறும் கல் அதன் பெயர் (Zultanite)Turkish color changer.

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 5 лет назад +1

    U look very nice.God created a gd looking girl with wonderful voice really amazing. Thank u

  • @deborahjames5389
    @deborahjames5389 5 лет назад +1

    உங்களை பார்த்தது மிகவும் சந்தோஷம். இது எந்த நாட்டு உணவு நான் இதை சாப்ட்டதில்லை நமது தேசத்தில் இது இலங்கை உணவா? I will try
    Thanks

    • @premidhanu7927
      @premidhanu7927 5 лет назад

      O9ooppppop0popL l lllllllllllllll MN Mukku kilo l look look.

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      மிக்க நன்றிகள். இலங்கையில் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் இந்த உணவு செய்யப்படுகிறது....

  • @ravipravichandra684
    @ravipravichandra684 4 года назад

    சில்லு களி அருமை நானும் செய்து பார்க்கிறேன்

  • @ushalakshmiduraisingh5291
    @ushalakshmiduraisingh5291 5 лет назад +1

    அழகு தமிழுக்கு மிக்க நன்றி

  • @sharmisuntharalingam5095
    @sharmisuntharalingam5095 5 лет назад +1

    சுப்பரா இருக்கு அக்கா நன்றி

  • @nirmalabaskaran1119
    @nirmalabaskaran1119 5 лет назад +2

    அக்கா உங்க சமையல் சூப்பர்

  • @arathysarvanandan8094
    @arathysarvanandan8094 3 года назад

    Akka, i tried this recipe so many times, it is very delicious. I used coconut sugar or kithul.

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 3 года назад

    நாங்கள் இதை பனங்காய் களி அரிசி மா கலந்து குலைத்து உறிட்டி அவித்து தெங்கய் பால் காச்சி சீனி போட்டு அதனுடன் அவித்த உறுண்டைகளையும் கலந்து கிலறி இறக்கி சப்பிட்டா அருமை உங்களாள் முடிந்தால் செய்து பாருங்க

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  3 года назад

      நிச்சயமாக செய்து பார்க்கிறேன்.... மிக்க நன்றிகள் உங்கள் முறையை இங்கே பகிர்ந்தமைக்கு.

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 3 года назад

    Thanks sis

  • @fathimasansitha7349
    @fathimasansitha7349 5 лет назад +4

    Super akka 👍 👍 yammy yammy 😋 😋. Onga home tour poduga akka. Ithu ku like pannuga

  • @shashisathya3256
    @shashisathya3256 3 года назад

    அருமை

  • @Love.the_way
    @Love.the_way 4 года назад

    Hi acca naan netu try paninan super.... Nalla itunthichu thank u acca... Enta doughter vieumbi sapida... 😍

  • @Love.the_way
    @Love.the_way 4 года назад +1

    Hi sis neenga enga itukiring? அழகான தமிழ்

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 года назад +1

      Thank you so much. Im in Dubai.

    • @Love.the_way
      @Love.the_way 4 года назад

      @@BeingHungryLanka OK good naan jaffna but இப France la... Ungada recipes paapan thank u... Ungada kathaikku naanum otu visiri thank u acca

  • @geetharaman8972
    @geetharaman8972 5 лет назад +1

    Looking very tasty & energetic. Thank u for the video.

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 5 лет назад +2

    Very delicious and yummy😍😍👍👍👍

  • @jayanthiswaminathan9036
    @jayanthiswaminathan9036 5 лет назад +1

    சூப்பர்

  • @aarthisanramakrishnan8122
    @aarthisanramakrishnan8122 5 лет назад +6

    இதைத்தான் நாங்கள் கூறுவது பால் கொழுக்கட்டை என்பது..

    • @TamilTaste
      @TamilTaste 5 лет назад +1

      Aamaa

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      ஓ.. அப்படியா.... மிக்க நன்றிகள் உங்கள் பகிர்தலுக்கு.

  • @mathanmmathan122
    @mathanmmathan122 3 года назад

    Super akka

  • @bommishayan464
    @bommishayan464 Год назад

    Karuppatti vellam use pannalama?

  • @3jaysa
    @3jaysa 5 лет назад

    Sarithira pilayinal nam sidhari kidakirom Tamil vellum, best receipe!.

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      ஆமாம் நிச்சயமாக, தீமைக்குள்ளும் சில நன்மை உண்டு என்பது போல் நம் தமிழை உலகம் முழுக்க கொண்டு சேர்ப்போம்... மிக்க நன்றிகள் உங்கள் பகிர்தலுக்கு.

  • @rathykirupa4283
    @rathykirupa4283 5 лет назад +1

    Super

  • @karthikayneegopalapillai3343
    @karthikayneegopalapillai3343 5 лет назад +1

    இந்த அளவு எத்தனை பேருக்கு அளவானது?? அப்படி ஏதும் இருக்கா?

  • @k.sshashikala3915
    @k.sshashikala3915 5 лет назад

    So cute to hear your tamil

  • @ss-zn3du
    @ss-zn3du 4 года назад

    Thank you sister for a vidéo

  • @priyaraj.priyaraj3035
    @priyaraj.priyaraj3035 5 лет назад

    Super akka entha mathiri sapadu ellam nan 15 vayathuku piraku sapidawe ella ennum enda amma erukekka sapida sapadugal akka ungada vidio parkum pothellam enda amma ninaivu varithu . Ethellam enaku seiya theriyama erunthen eppa amma mathiri nenga erukinga so nanry akka longa podurenu thappa ninaikathinga enaku avalavu santhosama eruku .nan jafna than

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      மிக்க நன்றிகள் உங்கள் பகிர்வுக்கு. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம்....உங்கள் சந்தோசம் என்றும் நிலைக்கட்டும்.

    • @priyaraj.priyaraj3035
      @priyaraj.priyaraj3035 5 лет назад

      @@BeingHungryLanka thanks akka

  • @rufggdyhg2806
    @rufggdyhg2806 5 лет назад

    Super. .................thanku

  • @sntvl961
    @sntvl961 5 лет назад +1

    Really healthy one..thanks for teaching ...where are you residing sister...God Bless you....from Dubai..

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      Thank you. From Silicon Oasis.

    • @sntvl961
      @sntvl961 5 лет назад

      @@BeingHungryLanka silicon oasis Dubai...oh...nice sister..like your beautiful Tamil..

  • @naseemabegum5476
    @naseemabegum5476 5 лет назад

    Mau pacharisia evlo neram uranium araitaudan evlo neram varukanum

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      2 manineram nanraaha oora vidunkal.... irandu mani nerathirku pinnar athanai oru suththamana thuniyil pottu kaayavidunkal oru 10 minutes. pinnar nalla mavaha araithu arithu eduthu kollunkal. athan pinnar oru saddiyil mithamana theeyil 15 nimidankal varunkal arisiyin alavukku eatpa neram maarupadum. varupadda arisi ma sorasorappaha irukkum sila sinna sinna maa urundaikal velipadum antha nerathil irakki vidunkal.

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 5 лет назад

    Amazing girl is u only different recipe I am really ur fan.

  • @deviponk5727
    @deviponk5727 5 лет назад +1

    இடியப்பம் செய்வதற்கு மா/தண்ணீர் அளவு சொல்வீர்களா

    • @tharanis362
      @tharanis362 5 лет назад

      Devi Ponk Roasted rice flour , salt and boiling hot water. There is no exact measurement, as it differs depending upon the rice flour. Mix it to get a smooth dough. Please don’t forget to sieve the flour to avoid blockage.

    • @tharanis362
      @tharanis362 5 лет назад +1

      Idiyappam can be made with steamed maida as well

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад +1

      கொஞ்சமாக மாவை எடுத்தது ஒருமுறை செய்து பாருங்கள் பின்னர் உங்களுக்கே தெரிந்து விடும் எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று.... கொஞ்சம் கொஞ்சமாக விட்டு குழைக்க வேண்டும் எல்லா மாவும் சேர்ந்தால் போல் வரும் கையில் ஒட்டாது குழைத்த மாவை தொடும் போது...

  • @deviponk5727
    @deviponk5727 5 лет назад

    Very nice.

  • @hameethasoukath1770
    @hameethasoukath1770 5 лет назад

    edu cheeniku badil uppu chayrttha nanraha erukka

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      அவ்வளவு நன்றாக இருக்காது. சீனி சேர்க்க விரும்பவில்லையானால் வேறு ஏதும் பழசாறுகளுடன் சேர்த்து சாப்பிடலாம் நன்றாக இருக்கும்.

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 5 лет назад

    Nice to see you Sister.. Vanakkam

  • @mysmalldesiress
    @mysmalldesiress 5 лет назад

    NYC

  • @rathykumaran7878
    @rathykumaran7878 5 лет назад

    Super super amma

  • @faskitchen7346
    @faskitchen7346 5 лет назад

    Where can buy Cardamom power? ?

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 3 года назад

    Very nice porridge 🥣

  • @recipedictionary7330
    @recipedictionary7330 5 лет назад

    NICE

  • @juhizayn
    @juhizayn 5 лет назад +1

    Aaaha indha Tamil ketka ketka inimai

  • @deviteresa2421
    @deviteresa2421 5 лет назад

    Delivery anavankaluku sarakuthanni seiyum murai podunko

  • @stellat9623
    @stellat9623 5 лет назад

    Awesome recipe:)

  • @selvarajafelicious1103
    @selvarajafelicious1103 5 лет назад +1

    Stylataaan irukkurinka nuka select

  • @bhuvanbhuvan4076
    @bhuvanbhuvan4076 5 лет назад

    Akka superb

  • @manoharans7688
    @manoharans7688 5 лет назад

    Thevaiyana porulhal first podungal sahodhari. Nan ungalin new subscriber

  • @nathannathan6373
    @nathannathan6373 5 лет назад

    👍

  • @naseemabegum5476
    @naseemabegum5476 5 лет назад

    Varuta arisima epadi
    Ready panradu Enna rice

    • @tharanis362
      @tharanis362 5 лет назад +1

      naseema begum wash and dry the raw rice and then grind it into fine powder. Roast it until it moves freely. There you got the roasted rice flour. It’s readily available in the stores.

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      Thank you Tharani....

    • @tharanis362
      @tharanis362 5 лет назад

      Being Hungry You are most welcome

  • @pakikiran8548
    @pakikiran8548 5 лет назад

    Nic

  • @naseemabegum5476
    @naseemabegum5476 5 лет назад

    Ok sillu means

  • @avm1471
    @avm1471 5 лет назад

    Where to buy this steamed wheat flour you're using??

    • @avm1471
      @avm1471 5 лет назад

      Is it possible to get your email id to share some of my recipes and ideas

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      In Sri Lanka you can buy, it will available in any super markets. If you are in India you have to prepare it yourself i guess. It is steamed maida flour. You have to steam maida flour in an steamer like pittu how we steam like wise.

  • @shiranithewarapperuma9545
    @shiranithewarapperuma9545 5 лет назад

    New recipe

  • @malanisha6506
    @malanisha6506 5 лет назад

    🙏👍👌

  • @sandranm6906
    @sandranm6906 5 лет назад

    😋😋

  • @selvarajafelicious1103
    @selvarajafelicious1103 5 лет назад

    Kanaaalukku puragu unka recepie vantirukku aenka srilankavaa poninka

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 5 лет назад +1

    So long process

  • @sanasekar5443
    @sanasekar5443 5 лет назад

    Paul rotti

  • @lifesymphony2024
    @lifesymphony2024 5 лет назад

    Remember, i said. First, i must like the person before i try anything to do with them. not impressed.

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      Sorry I don't remember. Thanks for your feed back.

  • @ssujatha7061
    @ssujatha7061 Год назад

    Very nice

  • @malaranjan6103
    @malaranjan6103 5 лет назад +1

    அருமை

  • @sripriyasivaruban8712
    @sripriyasivaruban8712 5 лет назад +1

    Nice akka

  • @manimsn3374
    @manimsn3374 5 лет назад +1

    Super

  • @ssujatha7061
    @ssujatha7061 4 года назад

    Very nice