கு. அழகிரிசாமியின் - ராஜா வந்திருக்கிறார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #Chithra Kumar #Short Story #Ku. Azhagirisami
    Releasing a short story of Ku. Azhagirisami named Raja Vanthrikirar in Tamil as an audiobook.

Комментарии • 66

  • @paramasivam4227
    @paramasivam4227 2 года назад +2

    Sirappu.sirappu.
    Vazhthukkal Chithrakumar.
    Presentation fine.jaihindh

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 года назад +3

    தாயம்மா வுக்கு பேருக்கேற்றார் போல தாய்மை உள்ளம் கதை மிகவும் அருமை

  • @nivedhaprasanth8748
    @nivedhaprasanth8748 3 года назад +1

    Amma... en manathai etho seithu vittathu intha kadhai..

  • @anwarbabu6022
    @anwarbabu6022 3 года назад +4

    ஏழ்மையில் வசதிகள் இல்லையே
    தவிர
    தாயிடமும் குழைந்தைகளிடமும்
    ஆனந்தம் இல்லாமல் போகவில்லை
    நானும் குழைந்தைகளோடு கதைக்குள் பயணித்தேன்
    பிசிறு இல்லாத அருமையான
    வாசிப்பு ✍️

  • @ratchanaashokkumar6167
    @ratchanaashokkumar6167 3 года назад +5

    Really excited to hear stories in your voice.
    It seems like watching them lively.
    Gives an intense feel
    Love u mam❤️

  • @priyangamadesh5705
    @priyangamadesh5705 3 года назад +1

    ரொம்ப நல்ல கதை தேர்ந்தெடுத்து அருமையாக வாசித்தீர்கள் 👌
    மேலும் இது போன்ற பதிவுகள் தொடர வாழ்த்துகள் அம்மா 🙏

  • @brindhaarul7149
    @brindhaarul7149 3 года назад +1

    அருமை.கதையும் சொன்ன விதமும்.

  • @kasturiswami784
    @kasturiswami784 Год назад +1

    What a wonderful story. Today we can not even imagine such poverty and scenario.

  • @wigneshvarantamil8687
    @wigneshvarantamil8687 3 года назад +1

    சாதீய ஒடுக்கு முறைகளையும்,
    சமூக ஏற்றத்தாழ்வுகளையும் படம்
    பிடிக்த்து காட்டும் ௮௫மையான கதை

  • @sri62
    @sri62 3 года назад +1

    என்ன அபாரமான எழுத்து!! மனசே பூத்து போச்சு.நன்றி சித் ரா! ❤️

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 3 года назад +1

    Thaayin perunthanmaiyana gunam pillaihalukum... Manam negizhnthu vittathu...

  • @banulakshmi6248
    @banulakshmi6248 3 года назад +2

    நீங்கள் சொன்ன கதையில் நான் குழந்தை ஆனேன்👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻

  • @jollymanora2315
    @jollymanora2315 3 года назад +1

    அந்த காலத்தில், ஐம்பது அறுபதுகளில் குழந்தைகளிடயே இந்த விளையாட்டு மிக பிரபலம்

  • @b2kjagan281
    @b2kjagan281 2 года назад +1

    ௮௫மையான கதை நன்றி

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 3 года назад +2

    Wonderful could visualise the feelings of children and the way you read made me feel their presence!!

  • @skandeeban3238
    @skandeeban3238 3 года назад +2

    Dear Ms. Chitra Kumar ... yet another jewel 💎, thanks for reminding golden days... and keep going for more humanity choice...👏👏👏

  • @vasumathiraghuraman4012
    @vasumathiraghuraman4012 3 года назад +1

    Really very nice story is readin vey nice madam

  • @kannanchandran6333
    @kannanchandran6333 3 года назад +2

    Excellent mam...
    Amazing mam...
    No words.... 👌👍👏🙏👏👏👏😊😊😊

    • @chithrakumar360
      @chithrakumar360  3 года назад +1

      மிகவும் நன்றி 🙏

  • @jollymanora2315
    @jollymanora2315 3 года назад +1

    இந்த கதையை நான் 35வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் வாசித்தேன். மனதில் ஆழமாக பதிந்து விட்டனர் இந்த குழைந்தைகள், மறக்கவே இல்லை. தலைப்பை பார்த்தவுடன் நினைவுக்கு வந்து விட்டார்கள். அத்தனை அருமையான படைப்பு. வாசித்த விதம் மிக அருமை.

  • @radhikasitaraman8236
    @radhikasitaraman8236 3 года назад +2

    Children's world is so pure in thoughts, words and deeds. Thanks for selecting and rendering this story.

  • @cvchitra3199
    @cvchitra3199 3 года назад +1

    Mam. Not sure whether to appreciate the writer or the story teller. Excellent🙏🙏🙏🙏.

  • @kavipriyasakthivel7534
    @kavipriyasakthivel7534 3 года назад +2

    வறுமையில் செம்மை 👌 முடிவு அருமை

    • @chithrakumar360
      @chithrakumar360  3 года назад

      🙏

    • @kavipriyasakthivel7534
      @kavipriyasakthivel7534 3 года назад

      @@chithrakumar360 எப்படி கதையை தேர்ந்தெடுக்குரிங்க

  • @shantikallappa9001
    @shantikallappa9001 3 года назад +1

    ❤️❤️❤️❤️❤️

  • @karupysumathy195
    @karupysumathy195 3 года назад +2

    மிக்க நன்றி

  • @Meena-rm5zr
    @Meena-rm5zr 3 года назад +1

    The simple pleasures of life should be experienced even after childhood. Following Dharmam even in poverty.Well narrated.

  • @aparnaskitchen9689
    @aparnaskitchen9689 3 года назад +1

    Hi ma. Na marriage ku munnadi neraya books padipen. Ipa padika mudiyala. Kids office work household work nu time kedaikala. Na books padikadha kora unga vazhiya thirdhandhu. 🙏 Your voice modulation is awesome ma. Kadhai kan munnadi varum

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 3 года назад +2

    Madam u have magic in your voice

  • @pramilakumari408
    @pramilakumari408 2 года назад +1

    🌴👍👌💕

  • @sureshbhoopathy436
    @sureshbhoopathy436 3 года назад +5

    Ungal kadhai sollum vidham katchigalai kann Munn kondu vandhu niruthidhu Arumai

  • @priyaanandes
    @priyaanandes 3 года назад +1

    Such a nice story & beautiful narration

  • @sureshbhoopathy436
    @sureshbhoopathy436 3 года назад +1

    Arumai

  • @meerasounderrajan5142
    @meerasounderrajan5142 3 года назад +1

    Beautiful narration

  • @storyteltamil2377
    @storyteltamil2377 3 года назад

    We have the audio rights for this story. Please remove the video at the earliest. There are other videos in your channel that are violating copyright laws as well. Request you to look into these and remove to avoid RUclips blacklisting your channel. Thanks.

  • @ganesanr3553
    @ganesanr3553 3 года назад

    Great....🙏🙏🙏

  • @soundaryasarathi7957
    @soundaryasarathi7957 3 года назад +1

    Nice viedo mam😀