சிக்கல் இருந்தாலும் புதிய ஜனாதிபதியாகும் முக்கியஸ்தர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 127

  • @GaneshThamu
    @GaneshThamu Месяц назад +1

    சுமந்திரன் திட்டம் சின்னக்கதிர்காமராவதே.

  • @nesansivany7700
    @nesansivany7700 2 месяца назад +14

    எவ்வளவு எளிமையாக புரிய வைத்தீர்கள்!! சுமந்திரன் நக்கித்தான் சாப்பிடுகிறவர் என்று .

  • @sebastianxavier4711
    @sebastianxavier4711 Месяц назад +1

    1948க்கு பின்பு ஆட்சி செய்த எந்த கப்சியோ தமிழருக்கு மட்டுமல்ல சிங்கள முஸ்லீம் மக்களுக்கு யாருக்குமே சொன்ன வாக்கை காப்பற்றியதுமில்லை நன்மை செய்ததும் நேர்மையாக,மனித நேயம் கண்டதாக இயங்கவில்லை இப்படியிக்க எனது கருத்தின்படி யார் வந்தாலும் இனி நடக்கப் போகிறது இறைவன் தான் காப்பாற்றி மக்களுக்கு கருணையும் நல்வழியில் அளிக்க இறைவனைப் பிராத்திப்போம்🙏🙏🙏💚❤️💜

  • @kodda152
    @kodda152 Месяц назад +1

    அமெரிக்க மாணவர்கள் பாவம்🙊🙊🙊

  • @Mufthi08
    @Mufthi08 Месяц назад +1

    செப்டம்பர் 21ஆம் தேதி உமது வியூகத்தை பாரு அனுரகுமார வெல்வது நிச்சயம் அதை யாராலும் தடுக்க முடியாது வாக்களிப்பது நீரல்ல சிங்கள மக்கள்

  • @Reehaadhul
    @Reehaadhul 2 месяца назад +3

    உண்மையிலேயே பக்க சார்பற்ற ஆய்வறிக்கை
    நன்றி!
    வாழ்த்துக்கள். Sir

  • @anandhapandian5447
    @anandhapandian5447 2 месяца назад +6

    எனது வாழ்நாளில் நான் தமிழ் மொழியை சர்வதேச மொழியாக மாற்றியே தீருவேன்.

    • @செந்தமிழன்செ
      @செந்தமிழன்செ 2 месяца назад

      யாரப்பா நீங்கள் உங்களை தொடர்பு கொள்ள முடியுமா {குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்} ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்

  • @Indrarajaa
    @Indrarajaa 2 месяца назад +3

    40 இலட்சம் மக்கள் வாக்களிப்பதில் ஆர்வமற்றிருப்பதாக தகவல் வந்துள்ளது.

  • @annajaya6991
    @annajaya6991 Месяц назад +2

    Sajith not understand and not in up I'd ya to President . Like gota. He is raning to the Palma. (Jangal )

  • @MohamedZarook-bd5of
    @MohamedZarook-bd5of Месяц назад +1

    REAL. PRESIDEND. RANIL WICKRAMASINGHA🎉🎉🎉🎉🎉🎉🎉🎉THE

  • @fazreenghouse7438
    @fazreenghouse7438 2 месяца назад +2

    Very good suggestion and explanation.

  • @MohamedZarook-bd5of
    @MohamedZarook-bd5of 2 месяца назад +2

    J.V.P.PADUTHOLVI . A.K.D.WUKKU OATTU.PODADHE

  • @komathaskomathas2999
    @komathaskomathas2999 2 месяца назад +1

    நல்ல பதில் மகிந்த பாட்டியின் சூழ்ச்சிதான் இது சஜித்தோடுசந்திப்பு

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 2 месяца назад +1

    Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @TheMaru71
    @TheMaru71 Месяц назад +1

    Ranil wickramasinghe is the right choice for next five years. No alternatives.

  • @nthurai6414
    @nthurai6414 2 месяца назад +1

    போர் வெற்றிநாயகன் மகிந்தவால் களமிறக்கப்பட போகும் வேட்பாளர் வெற்றி பெறுவார். ""போரை வென்றவர்கள் நாங்கள். நாட்டை காப்பாற்றியவர்கள் நாங்கள்""என்ற கோசம் சந்தைப்படுத்தப் படும். அதனை பெரும்பான்மை சிங்கள மக்கள் ஆதரிப்பர். அதன்படி மகிந்தவின் வேட்பாளர் வெற்றி பெறுவார்.

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 2 месяца назад +1

    Bravo Sumanthiran ! You can bring tamil, Baticolo, and voters like your friends and families and Sanakian friends and family a total of 14 .congratulations, get a nice shiny box from higher bidder.

  • @Logeswaran-d1x
    @Logeswaran-d1x 2 месяца назад +5

    அந்த விடயம் அவர்களுக்கு தெளிவாக தெரியும் ,நடிக்கிறாகள் மக்களை எவ்வாறு ஏமாற்றுவது என்பது அரசியல்வாதிகளுக்கு.....

  • @CCSUALLISLAND
    @CCSUALLISLAND Месяц назад +1

    Sumanthiran rejected from tamil people

  • @NirdOrga
    @NirdOrga 2 месяца назад +4

    பேராசிரியர் கீத பொன்கலன், அநேகமாக வடக்கு கிழக்கின் நகரப் பகுதிகள் மற்றும் கொழும்பின் பெரும் நகர்ப் பகுதிகளைதான் சுற்றிப் பார்த்திருப்பாரே அல்லாமல்... இந்த பிரதேசங்களின் உட் கிராமங்களையும் மலையகத் தோட்டப் புறங்களையும் எட்டியும் பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன்.
    அப்படி பார்த்திருந்தால் ரணில் பற்றிய அவரின் கருத்து வேறு மாதிரியாக இருந்திருக்கும்

  • @Shanmuganathan-j3l
    @Shanmuganathan-j3l 2 месяца назад +2

    தங்களின் கருத்து தரவானது.காலம்
    காலம் பதில் சொல்லும்

  • @Socialman7991
    @Socialman7991 2 месяца назад +1

    ஒருநாளும் ஆய்வில் ஒருவர் மீதான தனிப்பட்ட வெறுப்புக்களை பயன்படுத்தக்கூடாது ஆய்வு முடிவு நடைமுறையும் சேர்ந்ததாகும் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாகவும் உறுதியான தாகவும் இருக்கவேண்டும் ஆண்டிகள் மடங்கட்டுவதுபோல் இருக்கக்கூடாது

  • @ZEnterprises-u4m
    @ZEnterprises-u4m 2 месяца назад +3

    AKD❤❤

  • @tharmalingamsrighalingam4871
    @tharmalingamsrighalingam4871 2 месяца назад +1

    தமிழ் மக்கள் தீர்வு எனது கணிப்பு 0வர் தான் ! 🇩🇪

  • @jesvinfernando8968
    @jesvinfernando8968 2 месяца назад +4

    Poi poi
    Ranil😅😅😅
    AKD ❤❤❤

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 месяца назад +1

    Midi party has fear about property’s value of the property tax.

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 2 месяца назад +4

    Sumandiran deal has come through only with Ranil. So his support will be to Ranil . But the actual fact is Thamil people are not with him.

  • @rajakanagarathnaraja8795
    @rajakanagarathnaraja8795 2 месяца назад +1

    Nalla theerwu.Ranilai wida thamilargal enaiyorai nambi mosham poga kudadu.uzhaga thamilaragal inda mudiwai parattum.Vazhga thamil.

  • @teachersnews724
    @teachersnews724 2 месяца назад +3

    உங்கள் கருத்தும் கணிப்பும் முற்றிலும் பிழையானது மக்கள் மனதில் மாற்றத்தை முழுமையாக விரும்புகின்றார்கள் அந்த மாற்றம் அனுரவை நோக்கி புயலாய் நகர்ந்து கொண்டிருக்கின்றது

  • @venthank12
    @venthank12 2 месяца назад +4

    சுமந்திரனிற் பெட்டி அதிகமாக கொடுத்தால் போதும்

  • @anandhapandian5447
    @anandhapandian5447 2 месяца назад +2

    தமிழ் மொழி உலகின் முதல் மொழி ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பானது தமிழ் மொழியை சர்வதேச மொழியாகப் பிரகடனப்படுத்த வேண்டும். இதற்கு 10 கோடிக்கும் மேற்பட்ட உலகத் தமிழர்களான குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் சிங்கப்பூர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

  • @gnani2604
    @gnani2604 2 месяца назад +4

    சு - மந்தி - run எப்பவுமே நம்ம fox ன் ஆள்தானே! இது என்ன அதிசயம்😅😅

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 месяца назад

      Fox can be trained, but 🐒. will jumb branch to branch, that's why many people eat them.

  • @gentsonnallur7391
    @gentsonnallur7391 2 месяца назад +1

    S.P பெரிதாக S.M ஐ எதிர்பார்க்க மாட்டார், ஏனெனில் S.M க்கு அதிகளவு ஆதரவு தமிழ்மக்கள் மத்தியில் அதிகம் இல்லை.
    மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர், உண்மை மக்கள் இன்னும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். பொருட்கள் இருக்கு ஆனால் நுகர்வு வலு மக்களிடம் இல்லை.

  • @komathaskomathas2999
    @komathaskomathas2999 2 месяца назад +1

    ஏதும் கிடைக்காது தனிப்பட்ட முறையில் கிடைக்கலாம்.

  • @Socialman7991
    @Socialman7991 2 месяца назад +1

    சுமந்திரன் யாருடனும் பேசலாம் ஆனால் கட்சியே இறுதி முடிவு செய்யும்

  • @arugambayhassan9231
    @arugambayhassan9231 2 месяца назад +2

    பேராசிரியரே உங்களிடம் நேர் காணல் செய்பவர் ரணிலின் கைக் கூலி.

  • @vipulan
    @vipulan 2 месяца назад +1

    Ok

  • @shabdaswarasshabdaswaras5752
    @shabdaswarasshabdaswaras5752 2 месяца назад +2

    Colombo is not Sri Lanka

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 месяца назад +1

    தமிழ் யனாதிபதி வேட்ப்பாளருக்கு மட்டும் வாக்கு அளித்து மற்றைய இரண்டாம் மூன்றாம் வேட்பளர் வாக்கை செல்லுபடி அற்ற து ஆகி கிறுக்கி விடவும் கள்ள வாக்கு போடாமல்

  • @ganeshkrish6377
    @ganeshkrish6377 2 месяца назад +3

    கீத் பொன்கலனுடைய விமர்சனம் மிகவும் சிறப்பானது.
    காரணம் அவர் ஒரு அரசறிவியல் பேராசிரியர் மட்டுமல்லாமல் பல வருடங்கள் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்த காலத்தில் பாரபட்சமற்ற அவரது விமர்சனங்கள் நிதர்சனமாக அமைந்தன
    தற்போது ரணிலில் ஆதரவு முன்னோக்கியிருந்தாலும் அவருக்கு 50% கிடைக்குமா என்பது சந்தேகம் என்பதிலும் தர்க்கரீதியான பதில் உள்ளது
    ஆனால் அது நாளடைவில் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள உண்டு
    காரணம் பேராசிரியர் சுட்டிக்காட்டுவது போல மீண்டும்
    ஒரு இருண்ட உலகத்திற்கு. அனுபவமற்ற ஏனையவர்கள் தெரிவு செய்வதால் ஏற்படலாம் என்ற பயம் மக்கள் மனதில் நிறையவே உள்ளது

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 месяца назад +1

    I very person desire time to eat.
    Travelling,
    Marriage, celebrations. Because those who support this kind of behaviour. They win.
    So Ranil have chances. To become president.

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 2 месяца назад +1

    My question is, who will give free Maldives fish and mysoor dal ?

  • @sithyfareena954
    @sithyfareena954 2 месяца назад +2

    இவர் இந்த உலகில் வாழவில்லை. ரணிலை ஆதரவு வழங்கும் வகையில் இந்த மாதிரி கதைகளை கட்டுவது தவறு ஆகும். This writer may be paid by the ranil

    • @nandeswarynandeswary5692
      @nandeswarynandeswary5692 2 месяца назад

      Totally correct .பைத்திய வாட்டல இருந்து பாய்ந்து .

  • @RAP18
    @RAP18 2 месяца назад +1

    நிச்சயமாக சுமந்திரன் ரணில் ன் பக்கம் இல்லை தற்போது வரைக்கும் இல்லை அதனால் தான் தமிழ் பொது வேட்ப்பாளர் விடயத்தில் எதிராக உள்ளார் cv விக்கினேஸ்வரன் ஐயா தான் ரணிலுடன் நெருக்கமாக உள்ளார் அதுதான் அவர் ரணில் ஆலோசனையில் சஜித்துக்கு கிடைக்க போகும் தமிழ் வாக்குகளை தடுப்பதற்காக தமிழ் பொது வேட்ப்பாளர் அறிமுகத்தில் அதிகம் ஆர்வம் செலுத்துகின்றார் காரணம் தமிழ் மக்கள் ஏற்கனவே சஜிதுக்கு வாக்களித்து பழகி விட்டதால் அதை தடுப்பதற்கே தமிழ் பொது வேட்ப்பாளர் எனவே சுமந்திரன் அதற்கு எதிர்ப்பு எனவே அவர் ரணில் ஆதரவு இல்லை தற்போது வரைக்கும்

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 месяца назад +1

    Ranil is great Ranil,
    Because he has wisdom and knowledge.why ? Those days he removed hardly life’s styles! And almost everyone else lifelong.

    • @sithyfareena954
      @sithyfareena954 2 месяца назад

      @@TJ_Benjamin_vlog
      Only a fool will say ranil is great. He is a dishonest leader. His name involved with Batalanda torture center. He sold government properties to his supporters and Pohotow back him to protect themselves for corruption

  • @arugambayhassan9231
    @arugambayhassan9231 2 месяца назад +1

    வாக்கு வங்கியின் முக்கிய வகி பாகம் தேவர்களின் செயல் பாட்டிலும் உண்டு பேராசிரியரே.விகாரைகளை மையப் படுத்தி சஜீதிற்கான ஆதரவுத் தளம் விரிந்து கொண்டு போகின்றது.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 месяца назад +2

    Ranil has friendship with mahentja.
    If tax valuations prossing.?

  • @annajaya6991
    @annajaya6991 Месяц назад +1

    J v p man Anura . V v bad. Tamil people's are not good side. He is not totk any thing to tamil all metting 😭😭😭😭🤭

  • @christyanthony1313
    @christyanthony1313 2 месяца назад +1

    This is final decision other moves drama

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 2 месяца назад +1

    Nobody can salvage Sri Lanka.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 месяца назад +1

    Sumatran has power,
    He wast the time with Tamil party.
    If he join with his party he will be able to help lot of Tamils.

  • @umepathyvalu926
    @umepathyvalu926 2 месяца назад +1

    அப்படி எங்களுடைய பார்வையில் தெரியல. Ok

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 2 месяца назад +1

    Cool

  • @MrPahirathan
    @MrPahirathan 2 месяца назад +1

    No comments.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 месяца назад +1

    Sasi
    Made mistakes because UNP,is his father ‘s posstions
    Sasi never come up.

  • @SS.Thanigaasalam
    @SS.Thanigaasalam 2 месяца назад +1

    Without Hon.Sumanthiran ITAK can’t move forward specially after the demise of Sampanthan Iyah. A personality like Hon.Sumanthiran is a must for Tamils since no other persons have the fluency in Language as well as legal matters to fight with the Sinhala Leaders not only in Parliament but also elsewhere. Predicting this only Sampanthan Iyah brought him to politics. Regrettably all who make negative comments apparently including the Interviewer don’t understand the consequences for our people in the future.

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 месяца назад

      Honorable for what ? Just an MP can't be that, next your husband ?

  • @shabdaswarasshabdaswaras5752
    @shabdaswarasshabdaswaras5752 2 месяца назад +1

    How much have you taken for this speech..
    Don't you know the victory of AKD is vindicated.

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 месяца назад +1

    As below cont...... The state finance which is believed was hidden or captured by some with the purpose of the contribution and the present leader also a share holder well and it still not indicted yet by certain investigation please appreciate

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 месяца назад +1

    Anirah has face movement because ?

  • @thirunathanp
    @thirunathanp 2 месяца назад +1

    சுமந்திரன்பணநாயகம்ரணில்லிடம்தான்சாத்தியம்அமரிக்கடாலர்

  • @varathanshanmuganathan2270
    @varathanshanmuganathan2270 2 месяца назад +2

    There are new 10 laks vote. Mostly will go to anura.

  • @ravikbm-bh1id
    @ravikbm-bh1id 2 месяца назад +1

    Sumathiran why doing like that

  • @AntonipillaiJesudason
    @AntonipillaiJesudason 2 месяца назад +1

    என்ன கிடைக்கும் கோடி கிடைக்கும்

  • @sivakumarchandrakumar
    @sivakumarchandrakumar 2 месяца назад +1

    Go man npp will wine dont talk with money

  • @MNMFAZILMNMFAZIL
    @MNMFAZILMNMFAZIL 2 месяца назад +1

    ☎️☎️☎️☎️☎️☎️☎️☎️👍

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 месяца назад +1

    Doesn’t know th or populations of Tamils and Sinhalese

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 месяца назад +1

    Of corse under the certain faimly , and in the present of acting leader s rule is so of cruel in genting the necessary things in of normal price and think of the fuel of expensive, even the intensity ot coveing up othe nation land ilegally are so of considerable in future.Even think of a Ceylon beggar knows well about the shortage of teh state finance welll

  • @fatimafaumiya2652
    @fatimafaumiya2652 2 месяца назад

    Sajth or Ranul நாட்டுக்கு வெற்றி வேற யாரு வந்தாலும் பழைய குருடி தான் தமிழ் முஸ்லிம் மக்களுடன் jvp communication இல்லை தமிழ் முஸ்லிம் மக்கள் இதனை அறிந்தால் நல்லது ....

  • @kumarasamysarmaratnasapapa8540
    @kumarasamysarmaratnasapapa8540 2 месяца назад +1

    ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக ஜனாதிபதி ஆக வருவார்.வாழ்த்துக்கள்

  • @varathanshanmuganathan2270
    @varathanshanmuganathan2270 2 месяца назад

    If vp can get 300 M from mahinda and portraited as thesia thalai why not sumanthiran?. Suma didnt get any money from anyone

    • @mangamotion
      @mangamotion 2 месяца назад

      Why should then spoil the tamil political parties?

  • @AanathAanath-ok7kf
    @AanathAanath-ok7kf 2 месяца назад

    Npp ♥️♥️🔥🔥💯💯

  • @WarnakulasooriyaFernando-rf4wy
    @WarnakulasooriyaFernando-rf4wy 2 месяца назад

    ஒழிக!

  • @komathaskomathas2999
    @komathaskomathas2999 2 месяца назад

    விக்கியை ஒருபோதும் பொதுஆகாது.

  • @CCSUALLISLAND
    @CCSUALLISLAND Месяц назад

    I think you also sumanthiran supporter

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 2 месяца назад

    Definitely Sajith would become the President
    Sumanthiran is cat on the wall
    But who ever wins
    There would be Political disaster a head
    Mahida and Basil
    will support for the President
    Sajith would certainly be a comfortable winner

  • @prashan.aadhi77
    @prashan.aadhi77 2 месяца назад

    Poda dei potiye AKD ❤

  • @kmcimtiaz3835
    @kmcimtiaz3835 2 месяца назад

    Winner AKD ❤

  • @saseekaranarumugam6255
    @saseekaranarumugam6255 2 месяца назад

    தமிழரசு தயவு செய்து மற்றவர்களை இடைமறித்து கேள்விகேட்பது போல இவரை இடைமறித்து கேள்விகேட்கவேண்டும் முன்னாள் மதலமைச்சர்
    விக்கினேஸ்வரன் தான் இவருக்கு பிரகாசமாகத்தெரிவது புள்ளின் கண் மட்டும் தெரிவது போலுள்ளது ரணிலின் வெற்றியை உறுதிசெய்வதற்கு உதவும்

  • @komathaskomathas2999
    @komathaskomathas2999 2 месяца назад

    றணிலை வெல்ல வைக்க. மகிந்தவின் சூள்ச்சி.

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 2 месяца назад +1

    No there is no chance for Vikneswaran
    The Federal Party is now out dated
    They already found a Heavy Weight it seems

  • @Ennaichchurti
    @Ennaichchurti 2 месяца назад

    தமிழ் மக்கள் (முஸ்லிம் மக்களும்) அனைவரும் ஒருமித்து தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வாக்களித்து தமிழ் மக்களாகிய எமது விடுதலைக்கான பயணத்தை தொடங்கி வைக்கவேண்டும்.

    • @mangamotion
      @mangamotion 2 месяца назад

      All Tamils, Muslims and Malayaga makkal too should vote for tamil common candidate.
      As the second preference, can vote to Sajith.

  • @arugambayhassan9231
    @arugambayhassan9231 2 месяца назад

    சஜீத் தான் வெல்லுவார் பேராசிரியரே.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 месяца назад

    What your visions?
    Nowadays Russia 🇷🇺
    Casha war. China’s economy war. Thailand 🇹🇭.
    This time how to control every single government?
    This time great Ranil anyway controlling the Ceylon government.

  • @செந்தமிழன்செ
    @செந்தமிழன்செ 2 месяца назад

    வணக்கம் தம் இன விடுதலைக்காக போராடி வீரமரணம் அடைந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்பட்டு அதைப் போற்றி சிங்கள இனவாதிகள் மண்டியிட்டு தாங்கள் செய்த பிழைகளுக்காக வறுத்தும் மட்டும் சிங்கள தேசம் மீண்டும் எழாது சோமாலியாவை விட இழிவான நிலைக்கு நாடு செல்லும் தமிழ் தாய் மீது சத்தியம் (ஏந்திய கொள்கையார் சீரின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்){ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்}

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 2 месяца назад +1

    It is absurd to think that the common candidate to be C V Vigneswaran. A common candidate should be acceptable to all the Tamil Political Parties as well as to the Tamil People of Plantations, East and North. Also, a candidate who is conversant with Politics, economics and history.

  • @mohamadsulthanjaleel386
    @mohamadsulthanjaleel386 2 месяца назад +1

    Sir
    Where are you?
    Ranila??
    Sajitha?
    All are with JVP Anura will win

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 месяца назад

    Ranil has friendship with mahentja.
    If tax valuations prossing.?

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 месяца назад

    Midi party has fear about property’s value of the property tax.

  • @Logeswaran-d1x
    @Logeswaran-d1x 2 месяца назад +1

    அந்த விடயம் அவர்களுக்கு தெளிவாக தெரியும் ,நடிக்கிறாகள் மக்களை எவ்வாறு ஏமாற்றுவது என்பது அரசியல்வாதிகளுக்கு.....