🛑தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் அடுத்து என்ன? | கேள்வி நேரம் | 21.07.2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • 🛑தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் அடுத்து என்ன? | கேள்வி நேரம் | 21.07.2024
    #amstrongbsp #paranjith #thirumavalavan #vck #paranjithrally #directorparanjith #bspamstrong #news7tamilprime #kelvineram #no1tamildebateshow
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprimetamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉News7 Tamil Agri | / @news7tamilagri
    👉News7 Tamil Health | / @news7tamilhealth
    👉Sharp Bytes | • Sharp Bytes
    👉Live Now | • Live Now
    👉கதைகளின் கதை 2.0 | • Playlist
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
    Subscribe us on RUclips : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 62

  • @balamurugan-qw6rw
    @balamurugan-qw6rw 2 месяца назад +11

    நல்ல உரையாடலை இந்த நேரத்தில் முன்னெடுத்த NEWS 7 தொலைக்காட்சிக்கு நன்றிகள் பல..❤

  • @vanakamdilip2226
    @vanakamdilip2226 2 месяца назад +9

    சமூக நீதியை நிலை நிறுத்திய நெறியாளர் அவர்களுக்கு நன்றி ❤

  • @KombaNaar
    @KombaNaar 2 месяца назад

    Superb conversation.Thanks News 7chennel

  • @SelvarajperumalSelvarajperumal
    @SelvarajperumalSelvarajperumal 2 месяца назад +9

    Thiruma valavar MP is Great Leader

  • @atk.itwing1103
    @atk.itwing1103 2 месяца назад +4

    தலைவர் ஜக்கையன் அவர்கள் பதிவு அருமையாக உள்ளது

  • @sheelamarya8282
    @sheelamarya8282 2 месяца назад +5

    பாலசிங்கம் 👍👍👍👍

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 2 месяца назад +2

    Agree with Director Pa.Ranjith is correct 👍 tn govt should action for Bsp Leader Mr Armstrong issue asap from Ksa

  • @CeeYennKay
    @CeeYennKay 2 месяца назад

    அருமையான உரையாடல் 💙❤..
    1. கலை - சாதிப்பிரச்சினைகளில் திராவிடக் கட்சிகள் தலித்துகள் பக்கம் நிற்பதில்லை
    2. பாலசிங்கம் - கட்சிக்குள்ளும் அரசுக்குள்ளும் சாதிப்பிரச்சினைகள் குறித்தான உரையாடலை நிகழ்த்தவேண்டும்.
    3. சூசை - ரஞ்சித்தின் கோபம், வலி நியாயமானது. ஆனால் சரியான செயல்திட்டம் அவரிடம் இல்லை. திருமா எப்போதும் சரியாக செயல்படுகிறார். தலித் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை திராவிடக் கட்சிகள் வழங்குவதில்லை.
    4. லெனின் - விடுதலைக்கு முன்பிருந்தே இடதுசாரி இயக்கங்கள் வர்க்க, ஜாதி விடுதலைக்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
    மிகச்சரியானக் கருத்தை அனைவரும் முன்வைத்துள்ளனர். ஜக்கையன் மட்டும்தான் சுமார்.
    💙❤

  • @lravi7328
    @lravi7328 2 месяца назад +7

    சகோதரர் ஜக்கையன் கருத்து சிறப்பு!

  • @roberts9421
    @roberts9421 2 месяца назад +1

    Jalra of a1party

  • @marymeldaosman172
    @marymeldaosman172 2 месяца назад +1

    அதுதான் உண்மை வெளிவராமல் என்கவுன்டர் போட்டாச்சே!

  • @ArunArun-hc7ox
    @ArunArun-hc7ox 2 месяца назад +4

    தலைவர் திருமா.. மிகப்பெரிய தலைவர்.‌..தமிழகத்தில் தலைவர் திருமா போன்று அரசியலில் எவறும் சாதிக்க முடியாது..பா‌ ரஞ்சித் நிறைய அரசியல் கற்க வேண்டும் . அவசர பட கூடாது

  • @arasakumaranl8751
    @arasakumaranl8751 2 месяца назад

    தலைவர் திருமா அவர்கள் மிகப்பெரிய தலைவர் அரசியல் ஆளுமை கொண்ட ஆற்றல் உடையவர்.. அரசியல் ஆசான்.. சிறந்த பண்பாளர்.. பா ரஞ்சித் கத்துக்குட்டி.. மலைக்கும் மடுவுக்கும் என்ன வித்தியாசம் உண்டோ அதுவே திருமா அவர்களுக்கும் ரஞ்சித் போன்ற கத்து குட்டிகளுக்கும் உள்ள வித்தியாசம்..

  • @KapilRaj-j8n
    @KapilRaj-j8n 2 месяца назад

    சூசை அவர்கள் ... இடத்துக்கு இடம் மறுபடும். நபர் னு. சொல்றாங்க

  • @vbyepass9804
    @vbyepass9804 2 месяца назад +1

    Kalai sir asking question is very right 😊

  • @inivevetha3205
    @inivevetha3205 2 месяца назад +1

    நெறியாளர் சமூக நீதியைய, அதிகமான அரசியல், சாதிய நிகழ்வுகளின் வரலாறு மற்றும் செய்தி அறிந்தவராய் அருமையாக கையாளுகிறார். பாமகவை பற்றி திமுக வாடகை வாய் லெனின் பேசும்போது மிக நியாயமாக, நடுனிலயாக கையாண்டிர்கள் வாழ்த்துகள். மிகப்பெரிய ஜாம்பாவானை வருவீர்கள்

  • @Senthamilan....j
    @Senthamilan....j 2 месяца назад +1

    Thiruma is politician ranjith only cinema director don't compare

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 2 месяца назад

    அதென்ன ஒடுக்கப்பட்டோர்? பூர்வகுடிகளே என்பது சரியான சொல், மாறாக பிற்படுத்தப்பட்டோரை என்ன சொல்வீர்கள்

  • @salappan4192
    @salappan4192 2 месяца назад

    ஒடுக்கப்பட்டோர் யார்

  • @pavithrang5209
    @pavithrang5209 2 месяца назад +2

    Dear Mr Kalai
    Please don't attack DMK what about AIADMK because AIADMK only ruled many years than DMK so please put your comments accordingly....

  • @inivevetha3205
    @inivevetha3205 2 месяца назад +2

    கலை அருமையாக பேசியிருக்கிறார்..எதார்த்த அரசியலை ..மக்களை அறிந்து ஆராய்ந்து கருத்தை பதிவு செய்திருக்கிறார்

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 2 месяца назад +1

    Bro JAGAIYAN REALITY EXPLAIN EXCELLANT SO GROUND NO Reality SOCIETY SC ST RESPONSE Party LITERS KISHNA DR SAMY +JOHNPANDIN+JAGAN MURTHY+HOW GROUND ACTIVE ACTION ONLY POLITICS STANDARD THIS LITTERS

  • @rafiqmohamed7242
    @rafiqmohamed7242 2 месяца назад +2

    தமிழ்நாட்டில் இவர்களுக்கு சலுகைகள் அதிகம். அதே சமயம் குந்த நிகழ்வுகளில் அதிகமாக இருப்பதும், இருந்து வருவதும் அவர்கள் தான்

    • @CeeYennKay
      @CeeYennKay 2 месяца назад +1

      சார்..
      BC - 26.5℅
      MBC - 20%
      SC - 16%
      BCM - 3.5%
      SCA - 2%
      ST - 1%
      இதுல யாருக்கு அதிகம்!?

  • @inivevetha3205
    @inivevetha3205 2 месяца назад +1

    சூசை சிண்டு முடிஞ்சிற வேலையை அக்கறையா பேசுற மாதிரி பேசி.....பா.ரஞ்சித் மீது வன்மத்தை பேச்சு வாக்கில் பேசிவிடுகிறார்

  • @Kalugoo
    @Kalugoo 2 месяца назад +1

    Why except Lenin all others are dalits in the panelists?, someone from forward community would have been included.

  • @ra.mu.vengatesan8609
    @ra.mu.vengatesan8609 2 месяца назад +1

    தலைவர் ஜக்கையன் சூப்பர்

  • @ssiva2281
    @ssiva2281 2 месяца назад +2

    We stand with Pa. RANJITH.... Thiruma drogi.. got exposed...

  • @aruldanny
    @aruldanny 2 месяца назад

    TAMIL NADUL.U.P. Uttar Pradesh Kachi valarka TamilNadul. avasiyam Enna. Ranjeet ke Uttar Pradesh Kachi Mayawati Tamil Nadu valarka EN thudikira😮😮😮

  • @kathirv4091
    @kathirv4091 2 месяца назад

    Working along with bjp is good for dalit and talking about without BJP spokesperson is ayyokkya thanam news 7 vekka ketta arvertha news 7

  • @pcdurai3834
    @pcdurai3834 2 месяца назад

    Peeeeee thanniya kudippavar galukku ethukku arasiyal?????
    Ithanal enna aagi vida pogirathu?????

  • @venkatgv2581
    @venkatgv2581 2 месяца назад +1

    Anand Deena Vadivel Park

  • @ssiva2281
    @ssiva2281 2 месяца назад +1

    Thiruma got exposed. Pa. Ranjith will be the face of dalit politics. JAI BHIM....

    • @mahimaidosspakkiri6212
      @mahimaidosspakkiri6212 2 месяца назад

      Ada popa

    • @marimuthusundram781
      @marimuthusundram781 2 месяца назад +1

      திருமாவளவன் ஸ்டாலினை பார்த்து விட்டு
      வந்தவுடன் நிலைப்பாட்டை மாற்றி கொண்டு விட்டார்.
      திருமாவின் குரல்
      திமுக வின் குரல்.

  • @perumalspreumal5750
    @perumalspreumal5750 2 месяца назад +1

    Rajith thiruma ramadhas indha madhiri jathi thalavagala thukkila podanum

    • @Weknowth
      @Weknowth 2 месяца назад

      அது எப்படி பா தலித் மக்களில் இருந்து ஒருவர் வந்த உடனே சாதி என்று சொல்றீங்க...

    • @krishnanmuthu7092
      @krishnanmuthu7092 2 месяца назад

      உங்க அம்மா புண்டைய தூக்கி அதுல போய் ஒளு

  • @vbyepass9804
    @vbyepass9804 2 месяца назад

    Hello lelin sir don't discuss ur history..tell current situation 😊

  • @selvaganapathis1477
    @selvaganapathis1477 2 месяца назад +1

    Yenpa bjp entha kalamum sc st pathi pesa mattanga..neenga DMK pathi pesathenga

  • @ramsubramaniam269
    @ramsubramaniam269 2 месяца назад

    I can’t stand Lenin from communist party. This guy is a hypocrite

  • @sheelamarya8282
    @sheelamarya8282 2 месяца назад

    யப்பா சூசை போதும் ராசா... காதுல பூசுத்தவேண்டாம்.

  • @kishoremylisha-ud9io
    @kishoremylisha-ud9io 2 месяца назад +3

    கலை எந்த விவாதத்தில் வந்தாலும் திமுக காரன் மூத்திரத்தை குடிச்சிட்டு போனா தான் நைட்டு தூக்கம் வரும் போல