காதல் திருமணம் யாருக்கு நடக்கும் GK030 / குருஜி திருப்பூர் GK ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 119

  • @poovarasup3541
    @poovarasup3541 2 года назад +2

    வணக்கம் குருஜி! எனக்கு கிடைத்த எடுத்துக் காட்டு ஜாதகம் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் . கணவர் மகர லக்னம் 3ல் குரு வக்கிரம்,மனைவிக்கு மீன லக்னம் 3-ல் குரு வக்கிரம்,+சனி வக்கிரம், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் 5 மற்றும் 7 தொடர்பு இல்லை. இருப்பினும் திருமணம் நடந்தது. (3-ல் குரு) வே காரணம். குறை என்னவென்றால் 2 வருடமாக குழந்தை இல்லை‌. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். தங்கள் ஆய்வுகள் சரியான வை தான்.

  • @gomathishankar7611
    @gomathishankar7611 3 года назад +3

    Sir stamp correct situated for me and my friends .. I implemented this for nearly 10horoscopes u r stamp is right .. super

  • @umadheviravi6058
    @umadheviravi6058 2 года назад +1

    Ayya vanakkam. Neenga solradhai nam jadhagathodu parkavae bayamaga irukiradhu. Aanalum check panni parkinraen.Nanri ayya

  • @sampangiraja1727
    @sampangiraja1727 3 года назад +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா..... தொடர்ந்து பல காணொளி மூலம் நாங்கள் கற்று கொள்கிறோம்... நன்றி குரு அய்யா

  • @sivapillai2784
    @sivapillai2784 2 года назад +1

    Thanks Sir, Present UK Prime Minister Rishi's DOB .May 12, 1980 . Sun Moon Mer in Aries . Mars Rahu JUPITER Sat (R ) in Leo . SUN & Mars Parivarthana . ( Ascendant is not known ..Scorpio asc ?? ) I had been thinking last few days about his planets' combination but after your explanation I got it . Sarasalai Sivaa

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 3 года назад +2

    வணக்கம் ஐயா அற்புதம் தெளிவான விளக்கம் நன்றி

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 года назад +2

    மிக்க நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா.......

  • @munnatamil3440
    @munnatamil3440 3 года назад +2

    என் தங்கை காதல் திருமணம் செய்து கொண்டாள் குழந்தை இல்லை வாழ்க்கை நன்றாக இருக்கிறது எனக்கு தெரிந்த வரையில் உள்ளது 5 வருடம் ஆகிவிட்டது 26/04/1997 ஈரோடு 11:08இரவு

  • @dhakshanamurthy9328
    @dhakshanamurthy9328 2 года назад +1

    5 7 combine in kumbalagna puthradosa to me is a correct prediction nolove marriage paragraph gk thanks

  • @msestimators222
    @msestimators222 2 года назад +1

    உஙகள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது சாா். நன்றி. சுக்கிரன் உச்சம் , புதன் 5 ல் புதன் நீசம் , 3ல் குரு நீசம். லக்கனத்தில் சனி. 7 ல் செவ்வாய் 8ல் சந்திரன், 12ல் ேகது, 6ல் சூாியன் ராகு இவா் குடும்பத்துக்கு சம்பந்தம் இல்லாத, விரும்பாத ஒருவரை திருமணம் செய்தால் குடும்பம் நிலைக்சுமா சாா். தயவு செய்து அறியத்தாருங்கள் சாா். நனறி.

  • @sairamann4668
    @sairamann4668 3 года назад +1

    girl..Mithunam..lag.7 Mars 8 Venus
    Lagna guru..mer sun kethu 6 moon Raghu 12..
    1988...expected indicated Raghu Venus
    12..8..
    Ran away with a untraditional person ran away had reg .marriage
    Culture habit all different
    He died. In 15 years
    Born in 1962. In majaram 5 plus planets which is 8bof mithunam
    Died of cancer...
    Good person but no life
    All family cursed and feeling the curse now
    Look so beautiful girl

  • @kannanthimma4688
    @kannanthimma4688 3 года назад +2

    அருமையான விளக்கம் ஐயா... நன்றிகள் கோடி 🙏

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga Год назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 3 года назад +2

    உண்மை உண்மை அய்யா எனக்கு 11 இல் குரு 7 இல் 5 ஆம் அதிபதி 9 ஆம் அதிபதி உடன் இணைவு

  • @balasubramanianmubamanian6040
    @balasubramanianmubamanian6040 3 года назад +2

    அய்யாவின் விளக்கம் அருமை அருமை நன்றிஜி

  • @sairamann4668
    @sairamann4668 3 года назад +1

    57. Ok
    However
    5...
    7 weak
    9 11 strong
    Then
    .......
    3...even before love..marriage having...
    And running away..
    As 3 emotion...4vaway from house
    Dasas 3 5 11 in younger age 15...30...more possibility

  • @vasanth00x
    @vasanth00x 3 года назад

    Ayya enaku ungaludaya manavanaga aasayaga ullathu ungal palliyil jothidam payila uthavungal ayya thayavu seithu uthavungal

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 года назад +7

    சிறப்பான பதிவு🙏

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 года назад +2

    வாழ்க வையகம் .வளர்க ஜோதிடம்
    குரு வாழ்க குருவே துணை.

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 года назад +3

    அன்பே சிவம்.....!
    நலம் வாழ வாழ்த்துக்கள்.. Ji 🌷

  • @geethamohan3038
    @geethamohan3038 3 года назад +2

    அற்புதமான விளக்கம் ஐயா அருமை

  • @premasudha7409
    @premasudha7409 3 года назад +2

    Sir என் மகனுக்கு
    மிதுன லக்கம் குரு சுக்ரன் லக்னத்தில்
    11ம் பாவாதிபதி 8ம் பார்வையாக லக்னத்தில் உள்ள குரு சுக்ரனை பார்கிறார்

  • @mallikar5087
    @mallikar5087 3 года назад +1

    Nalla pathivukku nandrigal sir

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 года назад +7

    நீச பங்க ராஜா யோகம், வெளிநாடு வாய்பு, காதல் திருமணத்திற்கான ஜாதக அமைப்புகள்.......... இந்த மாத்ரி ஒற்றை தலைப்புகளை எடுத்து அதை மையமாக வைத்து காணொளி இடுவது நன்றாக இருக்கிறது...👌👌👌
    .
    காணொளி 20 நிமிடத்திற்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் RUclips காணொளிகளை 20min ku மேல் இருந்தால், பல பேர் முழுவதுமாக பார்ப்பது இல்லை,.... ஆகயால் பெரிய தலைப்பு கொண்ட காணொளிகளை இரெண்டு பகுதி கொண்ட காணொளிகளாய் பதிவிடவும் (part 1, part 2 videos)..... 🙏🙏🙏...அவ்வாறு "அனைவருக்கும் அனைத்தும் முழுமையாக" போய் சேரும்...!!
    .
    நன்றிகள்....🙏🙏🙏

    • @TheGKASTRO
      @TheGKASTRO 3 года назад +2

      நன்றி

    • @Prince_of_all_Saiyans
      @Prince_of_all_Saiyans 3 года назад

      @@TheGKASTRO 🙏🙏🙏

    • @premasudha7409
      @premasudha7409 3 года назад +1

      Yes sir

    • @KK-qr7zw
      @KK-qr7zw 3 года назад +3

      My suggestion is you can extend up to 30 mins no problem ..astrology lovers sure will watch it as your content is very valuable also precious.

    • @premasudha7409
      @premasudha7409 3 года назад +2

      காலை எழுநத ் உடன் நிகழ்ச்சி உள்ளதா என்பதே என் தேடல்

  • @sakthimithas9489
    @sakthimithas9489 3 года назад +1

    Sir great experience for me thanks for the information

  • @jaisankarlakshmikanthan9763
    @jaisankarlakshmikanthan9763 3 года назад +1

    குருவே சரணம்.
    குருவே சரணம்.
    மிகவும் அருமையான அற்புதமான தெளிவான விளக்கம் அய்யா.
    மிக்க நன்றி அய்யா

  • @madhanmannathan5889
    @madhanmannathan5889 3 года назад +1

    அருமை அருமை அருமை
    அற்புதம் ஐயா

  • @deepar8497
    @deepar8497 2 года назад +1

    எப்படி புதன் பாகை அதிகம் குறைவு என்று கண்டுபிடிப்பது சொல்லுங்க சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @roshnidamodaran93
    @roshnidamodaran93 3 года назад +1

    Sir, regarding thithi soonyam and குழந்தை பாக்கியம் post a video pls

  • @latha3972
    @latha3972 3 года назад +1

    நல்ல பதிவு குருஜி 🙏🙏🙏.

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад +2

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @senthilnathan6686
    @senthilnathan6686 3 года назад +2

    100% right sir thank u 🙏

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 года назад +1

    வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 3 года назад +1

    என் மகனுக்கு 9இல் தனுசில் சூரியன் +சுக்கிரன்.9 குரிய குரு மகரத்தில்.3 இல் இருந்து சந்திரன் 9 ம்மிடத்தை பார்த்தல். மேஷ ல.5+9=அதிபதிகள் 9 ல். காதல் திருமணம் 2 வீட்டு சம்மதத்துடன். ஐயா அவர்கள் பார்த்த ஜாதகம் எது 🙏

  • @karthickg9931
    @karthickg9931 2 года назад +1

    5,7 ஆம் அதிபதிகளின் பார்வை தொடர்பு காதல் திருமணத்திற்கான அமைப்பை உருவாக்காதா குருவே

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 года назад +1

    தலைப்புகள் அனைத்தும் அருமை

  • @கார்த்திகேயன்பிரன்னஜோதிடர்

    நன்றி குருவே

  • @Ulagu
    @Ulagu 3 года назад +1

    அருமையான விளக்கம்

  • @sakthivelsakthivel4576
    @sakthivelsakthivel4576 3 года назад +6

    அய்யா வணக்ம் இந்த கொறன எப்போதைக்கு நம் நாட்டைவிட்டு போகும் அய்யா ஒரு பதிவு போடுங்ள் அய்யா ,,,,,உங்கலுக்கு எம்பெருமனின் பறிபூறன அருள்உள்ளது அய்யா நன்றி நன்றி அய்யா

  • @kirubhagokila6795
    @kirubhagokila6795 3 года назад +2

    Enaku 5,7,11 thodarpu.11 th la guru iruku.but en love breakup aiduchu

  • @nithyanmg3007
    @nithyanmg3007 3 года назад +1

    Continuous video super iyya 🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад +1

    நன்றி சார்

  • @Kavitharaja042
    @Kavitharaja042 3 года назад +2

    வணக்கம் ஐயா.....இஷ்ட தெய்வம் என்பது நம் மனதிற்கு பிடித்த தெய்வத்தை தேர்ந்தெடுப்பதா....இல்லை நம்முடைய ஜாதகத்தின் மூலம் தேர்ந்தெடுப்பதா.....???

  • @cvvadivelu9887
    @cvvadivelu9887 3 года назад +2

    காதலுக்கான கிரக நிலைகள் குறித்து...
    சிறப்பான விளக்கம் அளித்த குருஜி அவர்களுக்கு...
    நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்.
    மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!

    • @ponrajan7776
      @ponrajan7776 3 года назад

      தங்களது ஆழ்ந்த ஜோதிட ஞானம் தங்கள் பதிவைப் பார்க்கின்ற அனைவரும் நிச்சயம் ஞானம் பெறுவார்கள் குருவே சிவம்

  • @r.j.6460
    @r.j.6460 Год назад

    7:19

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil 3 года назад +1

    Super Guruji

  • @sasikumarrajamani4761
    @sasikumarrajamani4761 3 года назад +1

    🙏அருமை அய்யா

  • @krishnamoorthid.m.k4727
    @krishnamoorthid.m.k4727 2 года назад +1

    5ல் சனி வக்ரம் நீங்க சொல்வது சரியாக உள்ளது

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 3 года назад +1

    அய்யா வணக்கம் ,அய்யா எனக்கு 7 ku உடையவர் புதன் ,அவர் சூரியன் சுக்கிரன் புதன் serundhu 8 இல் உள்ளனர்.....குரு பார்வை உள்ளது .......காதல் நடக்குமா....

  • @CarolKishen
    @CarolKishen 5 месяцев назад

    7 lil sukran eruntaal kaadhal tirumanam nnu solraangga..athu yeppadi ayya...??

  • @shivayanama213
    @shivayanama213 3 года назад +1

    சிறப்பான பதிவு

  • @kalaivanan9557
    @kalaivanan9557 3 года назад +1

    சிறப்பு ஐயா

  • @sravya7599
    @sravya7599 Год назад +1

    Meenam lagnum. 7il sukran neesam. 5il budhan natpu. 8il sevvai. 11il guru neesam.
    Love marriage or arrange marriage?

    • @uusdo
      @uusdo 10 месяцев назад

      Girl or boy

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 года назад +1

    குருவே சரணம் 🙏🙏

  • @manikandajo1695
    @manikandajo1695 3 года назад +1

    குருவே சந்திர நாடி என்னை வாட்டி வதைக்கிறது.... நன்றி 🙏

  • @jayajumarpk9026
    @jayajumarpk9026 3 года назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @ManiKandan-qk1su
    @ManiKandan-qk1su 3 года назад +1

    அய்யா லக்னத்தில் குரு(வ) +ராகு, 5ல் சனி(கும்பத்தில் ஆட்சி), 7ல் செவ்வாய்+கேது, 8ல் சூரியன், 9ல்(மிதுனம்) புதன்+சுக்கிரன் உள்ளது.. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் (பெண் ஜாதகம்)..

  • @astrosabarivasan4899
    @astrosabarivasan4899 3 года назад +2

    வணக்கம் GK அண்ணா..
    நீங்கள் சொல்லும் கணக்குகளை சில ஜாதகங்களில் தொடர்பு படுத்திபார்க்கும்போது முற்றிலும் பொருந்துகிறது.

  • @rathnakumar6733
    @rathnakumar6733 3 года назад +1

    ஐந்தாம் அதிபதி &ஏழாம் அதிபதி பாகை முறையில் இணைந்தாலும் காதல் வருமா?.

  • @krishnamoorthid.m.k4727
    @krishnamoorthid.m.k4727 3 года назад +1

    அருமை சார்

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 3 года назад +2

    Great information sir. Most needed information. Thanks a lot sir

  • @lakshmi3427
    @lakshmi3427 3 года назад

    ஐயா
    தேவ குரு
    அசுர குரு
    5 மற்றும் 7 அக வந்து பார்வை பெற்றல் எப்படி இருக்கும்?
    5 மற்றும் 7 வக்ரம் பெற்றால் ?
    தயவு செய்து சொல்லவும்
    ரமா

  • @mathi1234-du7gn
    @mathi1234-du7gn Год назад +1

    ❤❤❤❤❤

  • @mithunmurali266
    @mithunmurali266 3 года назад +1

    Vanakam ayya

  • @mithunmurali266
    @mithunmurali266 3 года назад +2

    அர்ஜுனன் வந்தேன் .... ஐயா வாழ்க

  • @deepar8497
    @deepar8497 2 года назад

    ஆண்: தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மீனம் லக்னம் (5 ல் கிரகம் இல்லை அதிபதி சூரியன்) (9ம் வீட்டில் சூரியன் சுக்கிரன் புதன்) மூன்றும் சேர்ந்து உள்ளது 9 ல்) காதல் திருமணம் செய்யலாமா செய்தால் உயிருக்கு ஆபத்தா சொல்லுங்க சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @deepar8497
      @deepar8497 2 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kajamaideenkajamaideen3156
    @kajamaideenkajamaideen3156 3 года назад +1

    Nice sir

  • @banumaniam4837
    @banumaniam4837 3 года назад

    Sir I'm thanusu rasi thanusu laknam enakku jotidam varuma

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 3 года назад +2

    Marriage bavagam is mentioned as 11, then fifth and seventh are related means. Please clarify 🙏

    • @Animetamil456
      @Animetamil456 3 года назад +3

      5ம் பாவம் காதல், 7ம் பாவம் திருமணம் மற்றும் போகம், 11ம் பாவம் ஆசைகள் மற்றும் போகம், 3,7,11 ஆகியவை போக காம ஸ்தானங்கள்..

    • @narayanaperumalpremalatha8181
      @narayanaperumalpremalatha8181 3 года назад +1

      Thanks a lot For your prompt response 🙏

  • @shivak2852
    @shivak2852 3 года назад +13

    ஏனக்கு 7ழம் அதிபதியும் 5ம் அதிபதியும் சேர்கை! அது மட்டும் இல்லை 7ழம் அதிபதி உச்ச ம் , 5ம் அதிபதி ஆட்சி. 5ம் அதிபதி திசை, 7ழம் அதிபதி புத்தி தான் நடக்கின்றது. ஏனக்கு காதலும் இல்லை திருமணமும் இல்லை. நீங்க வேர 😭

    • @kesavansundararajan4564
      @kesavansundararajan4564 3 года назад

      என்ன வயசு.இன்னும் தசை முடியவில்லை இல்லையா?

    • @laksanantharama
      @laksanantharama 2 года назад

      Age plays an important role , bavagam parungal… lagna pulli ethanai pagai?

    • @Preethisengunthar
      @Preethisengunthar 2 года назад

      Sukran strong ah iruka ? Sukran strong ah irundha thaa love varum

    • @shivak2852
      @shivak2852 2 года назад +1

      @@Preethisengunthar strong than. Lagna athipathiye sukran than

    • @Preethisengunthar
      @Preethisengunthar 2 года назад +1

      @@shivak2852 raghu kethu sani oda parvai 3,8 la ilama irukanum apo dasa bukthi sukran dasa nadakanum apdi ilana sukran veedu la iruka grahathoda dasa nadakanum

  • @sanoja2466
    @sanoja2466 3 года назад

    நன்றி ஐயா
    5 ல் குரு வெள்ளி கேது?

  • @dhanapalkavi4547
    @dhanapalkavi4547 3 года назад +2

    நடிகர் அஜீத்குமார் மற்றொருவர் சூர்யா சரியாங்க சார் நான் உங்கள் மாணவன் மா தனபால் குரு வாழ்
    க குருவே துணை

  • @karthi33200
    @karthi33200 3 года назад

    ஐயா மிதுன லக்கினம் 5ம் அதிபதி சுக்ரன் 8இல் சூரியன் , சந், கேது உடன் உள்ளார்... 5இல் செவ்வாய் உள்ளார். லக்கினாதிபதி 7இல் சுக்ரன் சாரத்தில் உள்ளார்.. எனக்கு காதல் திருமணம் நடக்குமா.,~?

  • @palanipalanipalani6505
    @palanipalanipalani6505 3 года назад +4

    சனி கேது இனைவு
    நல்லதா கெட்டதா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathyn7632
    @gomathyn7632 11 месяцев назад +1

    Jathagam parga fees ?

  • @Supreme_commander159
    @Supreme_commander159 10 месяцев назад

    சார் நடக்க இருக்கும் ஒன்றை தடுத்தால் அந்த கர்மா வேரு விதத்தில் தாக்காதா?

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 3 года назад

    🙏🙏🙏🙏

  • @smartsadham
    @smartsadham 3 года назад

    Porpatham panigirean ayya

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 года назад +1

    இனிய மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 года назад

    Sir இந்த Corona எப்போது குறையும்? Please give pricdiction

  • @sinegavela2501
    @sinegavela2501 3 года назад +1

    🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥❤️

  • @palanisamynatajan3548
    @palanisamynatajan3548 3 года назад +1

    ஐயா வணக்கம். தங்களை நேரில் சந்தித்து ஜாதக பலன் திருமணத் தாமதம் பற்றி அறிய விரும்புகிறேன். Cell no & முகவரி அறிய விரும்புகிறேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @jayakumar-rs7xj
    @jayakumar-rs7xj 3 года назад

    சார் வணக்கம் சந்திரநாடி படிக்க பீஸ் எவ்வளவு சார்

  • @sairamann4668
    @sairamann4668 3 года назад

    3 mun உறவு

  • @logesheee135
    @logesheee135 3 года назад

    குருவே .ID M774 .logesh .5 ஆம் அதிபதி 7 ஆம் அதிபதி சாரத்தில் அமர்து .7 ஆம் அதிபதி I பார்க்கிறார் .ஆனால் ஏன் காதல் அமையவில்லை .குழந்தை any dhosam irukuma .

  • @dineshkumar3739
    @dineshkumar3739 3 года назад +1

    உலகப்புகழ் கொண்ட நடிகர் ரஜினி சரிதானே ஐயா 5ம் அதிபதி கும்பத்தில் குரு

  • @msestimators222
    @msestimators222 2 года назад

  • @narayanraja7802
    @narayanraja7802 Год назад +1

    நன்றி ஐயா!

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 года назад

    நன்றி சார்

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 3 года назад +1

    🙏🙏🙏🙏