உங்கள் நேர்மை ... எந்த அரசியல்வாதிக்கும் இல்லை. மிக சிறப்பு. உங்கள் நேர்மையை மற்றவர்கள் கற்க முயற்சித்தால் அரசியல் ஒரு சாக்கடை என்ற சொல் வழக்கு மாறும். நன்றி சகோதரி.
உங்களோட பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தப்பை உணர்ந்து கொள்கிறீர்கள் என் தலைவர் செய்தது சரின்னு சொல்லி முட்டுக் கொடுக்காமல் அந்த தப்ப ஒத்துக்கினது ரொம்ப உங்களுக்கு பாராட்டு
முக்தார் மிக அருமையான கேள்விகள் வாழ்த்துகள் sir, அக்கா நாட்சியார் சுகந்தி சீமான் அண்ணானுடைய முரண்பட்ட கருத்துக்களே புரிந்து கொண்டு உண்மையை பேசிறிக்கிரார வாழ்டுக்கள் அக்கா
என்னதான் தலைகீழ் பல்டி அடித்து பார்த்தாலும் சீமான் என்கிற மாபெரும் தலைவன் கெண்டைக்கால் மயிரை கூட முக்தார் புடுங்க முடியாது.இவன் நாம் தமிழர் தம்பிகளிடம் சீக்கிரம் செருப்படி வாங்குவான்
அருமை நாச்சியார் அவர்களே.. உங்கள் துணிவுக்கும், நேர்மைக்கும்! சீமானின் காணொளிகள் இன்னும் பல இருக்கிறது.. பார்த்தால், நீங்களே முகம் சுளித்து விடுவீர்கள்!
அன்பு அண்ணன் முக்தார் அவர்களின் கேள்வியும் தமிழர்கள் சார்ந்ததாக அமைந்தது. அன்பு அக்கா சுகந்தி அவர்களும் தமிழ் மண் சார்ந்து நேர்த்தியான முறையில் பதில் அளித்தார்கள். சிறப்பான நேர்காணல்.
ஆனால் அவர் ஏன் நயன்தார பின்னாடி சுத்தி தற்கொலை முயற்சி செய்தவன் சமூக நீதி பற்றி பேச, தமிழர்களை ஆள என்ன தகுதி உள்ளது என்று கேட்கவில்லை?? மத வெறியா? மத அரசியல் திமுக செய்தால் தவறில்லை ஆனால் பஜக செய்தால் பாசிசம்.. எனன் ஒரு லாஜிக்..
தமிழகத்தின் பெரிய அபாயமே சீமான் எனும் பச்சோந்தி தான், நாம் தமிழர் தம்பிகள் இதை உணரவேண்டும் தம்பி அப்பாஸின் கேள்விகளும் நாச்சியாரின் நேர்மையான பதில்களும் பல தம்பிமார்களைச் சிந்திக்க வைக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள்
சுகந்தி அவர்கள் நேர்மையாக தன்னுடைய விமர்சனங்களை முன் வைத்தார் அதேபோல் தான் ஏன் 'பாசிச பாஜகவை' எதிர்க்கிறேன் அதை எவ்வாறு வீழத்த வேண்டும் என்பதையும் சரியாக எடுத்து உரைத்தார்... வாழ்த்துக்கள்...
நாச்சியார் சுகந்தி அடுத்த ராஜவேல் நாகராஜன் என்பது தமிழர்களுக்கு தெரியும் . நாம்தமிழரில் இவர்களால் நீண்ட காலம் பயணிக்கமுடியாது . மீடியாவில் பெயர் எடுப்பதற்காக சீமானை பயன்படுத்துகின்றார்கள் அவ்வளவுதான் .
சுகந்தி நேர்மை பாராட்டுக்கு உரியது.சீமான் ஆதரவாளர் ஆக இருந்து கொண்டு அவரை பற்றி நெறி படுத்தும் வகையில் பேசி இருக்கிறார்.ஆனால் முட்டாள் முக்தார் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மட்டுமே பேசுகிறான்.

This is the best interview of all I have so far watched. I felt that much happiness and peace of mind when Mr. Mukthar' superb questions were answered by the genuine politician interested in the welfare of Tamils very honestly.
நாச்சியார் சுகந்தி அடுத்த ராஜவேல் நாகராஜன் என்பது தமிழர்களுக்கு தெரியும் . நாம்தமிழரில் இவர்களால் நீண்ட காலம் பயணிக்கமுடியாது . மீடியாவில் பெயர் எடுப்பதற்காக சீமானை பயன்படுத்துகின்றார்கள் அவ்வளவுதான் .😀
ஆனால் அவர் ஏன் நயன்தார பின்னாடி சுத்தி தற்கொலை முயற்சி செய்தவன் சமூக நீதி பற்றி பேச, தமிழர்களை ஆள என்ன தகுதி உள்ளது என்று கேட்கவில்லை?? மத வெறியா? மத அரசியல் திமுக செய்தால் தவறில்லை ஆனால் பஜக செய்தால் பாசிசம்.. எனன் ஒரு லாஜிக்..
காளியம்மாள் அவர்களை விட இவர் அரசியல் விபரம் தெரிந்தவர் காளியம்மாள் அவர்கள் அருந்ததியர் சமூகத்தை துப்பரவு தொழிலுக்கு கட்டாயப்படுத்துவதாக",சொன்னது அவரது அறியாமையை காட்டுகிறது
@@cuttingfishworld4222 நீங்களும் நயன்தார பின்னாடி சுத்தி தற்கொலை முயற்சி செய்தவன் சமூக நீதி பற்றி பேச, தமிழர்களை ஆள என்ன தகுதி உள்ளது என்று கேட்க வேண்டும்.
முக்தார் அவர்களின் ஆவேசமான, அர்த்தமுள்ள பேச்சு மிகச்சிறப்பு. வீணாக செம்படிக்க நினைக்காமல், நியாயமாக உண்மைகளை ஒத்துக்கொண்ட சுகந்தி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். முக்தார், நீங்க வேற லெவல், நெறியாளர். பேட்டியின் மூலமாகவே, தான் சார்ந்துதுள்ள கட்சியில் இருந்தே, நபர்களை வெளியே வர வைத்து விடுகிறீர்கள்.
இதுதான் சரியான ஊடக அறம்!! சரியான தமிழ்தேசியவாதியாக பீசேப்பியை மதிப்பிடும் சுகந்திக்கு வாழ்த்துக்கள்!! கேள்விகள் மூலம் புண்படுத்தாமல் தமிழ் சமூகத்தை பண்படுத்துவதற்கு வாழ்த்துக்கள் முக்தார்!! தொடரட்டும்!!வெல்லட்டும்!!❤❤❤
@@toxicgamer7819 அக்கா சுகந்திக்கு எப்போது அரசியல் தெளிவு இருக்கு. தமிழ்தேசிய அரசியல் பற்றி அவரிடம் தெளிவு உண்டா? முக்தர் ஒரு திராவிட பொரக்கர். அவன் கேள்விகளில் எதாவது தர்க்கம் உண்டா ?. திமுக உண்மையிலேயே பாஜகவை எதிர்குதா ? . தேர்தல் நெருங்கும் போது திமுகவின் இந்த விளையாட்டை இன்னும் நம்புவது முட்டாள்தனம். திமுக பாஜகவை எதிர்க்கும் என நினைப்பதும் அதை விட முட்டாள்தனம்
@@uzhavan879 saathi veri saamaan kannigaluku vck vai paarthaal vaayai thirandhu kondu vandhu viduvaargala... Onne onnu sollungada eezhatha vechi arasiyaluku vandha seeman eezha por nadakum bodhu saamaan ena panikitu irundhaanu yaaravudhu sollungada vennaingala 🤣🤣🤣
சகோதரியின் நேர் காணல் மிகவும் அருமை சகோதரர் முக்தார் வேட்டையை பார்க்கும் போது முதல்வன் படத்தில் அர்ஜுனை பார்த்த ஞாபகம் வந்தது முக்தார் வேட்டை தொடரட்டும் வாழ்த்துகள்
சகோதரி தடுமாற்றம் இல்லாமல் ஒரு நிலையில் இருந்து பதிலளித்தது மனிதாபிமான செயல் இனி சைத்தான் கூட்டத்தில் இருந்து விடுபட்டு நல்ல இடத்தில் சேரட்டும் மக்களுக்கு நன்மை புரியட்டும் வாழ்த்துக்கள்
தவறு செய்பவர்களை பற்றி ஒரு விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தான் அவர்கள் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை கேள்விகள் பல அதற்கு அழகான பதில் கூறியதற்கு மகிழ்ச்சி
ஆனால் அவர் ஏன் நயன்தார பின்னாடி சுத்தி தற்கொலை முயற்சி செய்தவன் சமூக நீதி பற்றி பேச, தமிழர்களை ஆள என்ன தகுதி உள்ளது என்று கேட்கவில்லை?? மத வெறியா? மத அரசியல் திமுக செய்தால் தவறில்லை ஆனால் பஜக செய்தால் பாசிசம்.. எனன் ஒரு லாஜிக்..
@@smileinurhand ஈ.வே.ரா பிராமண எதிர்ப்பு கடவுள் எதிர்ப்பு கடுமையாக இருப்பது போல சீமானின் திராவிட எதிர்ப்பு கடுமையாக உள்ளது.தமிழ் தேசிய அரசியல் சூடு பிடித்து விட்டது.
உங்கள் நேர்மை ... எந்த அரசியல்வாதிக்கும் இல்லை. மிக சிறப்பு. உங்கள் நேர்மையை மற்றவர்கள் கற்க முயற்சித்தால் அரசியல் ஒரு சாக்கடை என்ற
சொல் வழக்கு மாறும். நன்றி சகோதரி.
நன்றி அக்கா உங்களைப் போன்ற தலைவர்கள் தேவை நல்லவர்கள் யாரும் இல்லை என்றாலும் துனைபோகாதீர்கள் நீங்க தனியே நில்லுங்கள் என் ஓட்டு உங்களுக்குத்தான்.
இவங்களுக்கு கூட ஓட்டு போடலாம் தவிர சங்கீ ச்சீமானுக்கு ஒருபோதும் ஓட்டு போட கூடாது
Super speech akka
Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣
Z😅*pp😅
டே நாயே நீ என்ன சொன்னாலும் சீமானை ஒரு மயிரும் புடுங்கமுடியாது
உங்களோட பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தப்பை உணர்ந்து கொள்கிறீர்கள் என் தலைவர் செய்தது சரின்னு சொல்லி முட்டுக் கொடுக்காமல் அந்த தப்ப ஒத்துக்கினது ரொம்ப உங்களுக்கு பாராட்டு
P
😊😊😊
N. சுகந்தி .
முக்த்தார் சம்பம் 💣💣😀
சீமான் 🤮🤮🤮
Nam Thirudar Kambani
@@magizhadhiyamanperumal9208 நாம் தெலுங்கர் முன்னேற்றக் கழகம்
சீமான், வாரிசு தெலுங்கரா இன்றோடு சீமான் பேச்சை கேட்க மாட்டேன். நன்றி முக்தார் 🙏🙏
இந்த அக்காவை எனக்கு மிகவும் பிடித்துயிருக்கு நேர்மையான பதில்களுக்கு வாழ்த்துகள் அக்கா...
பதிபக்தி நிறைந்தவர்.விஜயலட்சுமி மாதிரி அல்ல.
பிடிசிருந்தா கடலைபோடவேண்டியதுதானே
நேர்மையான பதில் வாழ்த்துக்கள் சகோதரி.
அருமையான பதில்கள் அம்மா சத்தியத்தை பேசியதற்க்கு நன்றி அம்மா. நன்றி நன்றி பணிவான சன்மார்க்க வந்தனங்கள்.
நாச்சியார் அவர்களுக்கு மிகவும் நன்றி. 🙏🏼🙏🏼🙏🏼👌👌👌. முக்தார் உங்கள் கேள்வி கள் பிரமாதம். ❤️❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌
சூப்பர் சகோதரி முக்தாரின் கேள்விக்கு நேர்மையாக பதில் அளித்ததற்கு நன்றி
🤣🤣🤣
முக்தார் மிக அருமையான கேள்விகள் வாழ்த்துகள் sir, அக்கா நாட்சியார் சுகந்தி சீமான் அண்ணானுடைய முரண்பட்ட கருத்துக்களே புரிந்து கொண்டு உண்மையை பேசிறிக்கிரார வாழ்டுக்கள் அக்கா
Super anna
அருமை தேவையான பகிர்வு
B.j.p🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Joker dmk slave muktar pig
என்னதான் தலைகீழ் பல்டி அடித்து பார்த்தாலும் சீமான் என்கிற மாபெரும் தலைவன் கெண்டைக்கால் மயிரை கூட முக்தார் புடுங்க முடியாது.இவன் நாம் தமிழர் தம்பிகளிடம் சீக்கிரம் செருப்படி வாங்குவான்
மிகவும் அருமை யான கேள்வி கள் முக்தார் அவர்கள் களுக்கு வாழ்த்துக்கள் ❤
அருமை நாச்சியார் அவர்களே.. உங்கள் துணிவுக்கும், நேர்மைக்கும்!
சீமானின் காணொளிகள் இன்னும் பல இருக்கிறது.. பார்த்தால், நீங்களே முகம் சுளித்து விடுவீர்கள்!
சகோதரி சுகந்தி உங்கள் நேர்மையான பேச்சுவார்த்தைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🙏
She is good soul 💖💖 but wrong party 😅
N. சுகந்தி .
முக்த்தார் சம்பம் 💣💣😀
சீமான் 🤮🤮🤮
நேர்மை எல்லாம் இல்லை வேறு வழியில்லாமல் முக்தார் வேற லெவல்....
முத்தாருக்கு மண்டையில கிறுக்கு கண்டிப்பாக இருக்கு
@@aantonybaskar3393 முக்தார் கேட்ட கேள்விகள் எல்லாம் சரியே
நாச்சியார் சுகந்தி அவர்களின் நேர்மையான விவாதத்திற்கு மிக்க நன்றி.
Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣
❤️😊👍😊👍😊❤️😊@@shanmugamvenkatesan7869
She sounds straight forward and just.... உங்கள் நேர்மையான வார்த்தைகள் பாராட்டுக்குரியது👍🙏
மிகவும் சிறப்பான மற்றும் தரமான நேர்காணல் நாச்சியாள் அவர்களின் நேர்மையான பதில் அவர்களை மேலும் உயர்த்தும்
சீமான் அரசியல் பற்றி பல கேள்க்கு விடை கிடைச்சிருக்கு...முத்தார்காகு நன்றி...
ஒரு நடுநிலையாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமே முக்தார் உங்களுடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
சூப்பர் ஆர்க்கிமென்ட் சபாஸ் செய்திதொடர்பாளர்
அன்பு அண்ணன் முக்தார் அவர்களின் கேள்வியும் தமிழர்கள் சார்ந்ததாக அமைந்தது. அன்பு அக்கா சுகந்தி அவர்களும் தமிழ் மண் சார்ந்து நேர்த்தியான முறையில் பதில் அளித்தார்கள். சிறப்பான நேர்காணல்.
Super Mukthar, You did justice to your job.
And, Mrs Nachiar - A LADY WITH GREAT CHARACTER.
கூர்மையான கேள்விகள் நேர்மையான பதில்கள்.
அருமையான நேர்காணல்.
ஆனால் அவர் ஏன் நயன்தார பின்னாடி சுத்தி தற்கொலை முயற்சி செய்தவன் சமூக நீதி பற்றி பேச, தமிழர்களை ஆள என்ன தகுதி உள்ளது என்று கேட்கவில்லை??
மத வெறியா? மத அரசியல் திமுக செய்தால் தவறில்லை ஆனால் பஜக செய்தால் பாசிசம்.. எனன் ஒரு லாஜிக்..
🤣🤣🤣
தமிழகத்தின் பெரிய அபாயமே சீமான் எனும் பச்சோந்தி தான், நாம் தமிழர் தம்பிகள் இதை உணரவேண்டும் தம்பி அப்பாஸின் கேள்விகளும் நாச்சியாரின் நேர்மையான பதில்களும் பல தம்பிமார்களைச் சிந்திக்க வைக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள்
சுகந்தி அவர்கள் நேர்மையாக தன்னுடைய விமர்சனங்களை முன் வைத்தார் அதேபோல் தான் ஏன் 'பாசிச பாஜகவை' எதிர்க்கிறேன் அதை எவ்வாறு வீழத்த வேண்டும் என்பதையும் சரியாக எடுத்து உரைத்தார்...
வாழ்த்துக்கள்...
பேய்க்கு பயந்து பிசாசுக்கு வாழ்க்கைப்பட சொல்கின்றா நாச்சியார் சுகந்தி .🤣
@@kumarraju9139l0j0⁰❤p😊llllll
மிக அருமையான உரையாடல். சுகந்தி சகோதரியின் பொறுமையான பேச்சு அருமை. வாழ்த்துக்கள்.
சகோதரி போன்ற நல்லவர்கள் சீமானுக்கு புத்திமதி தரட்டும்
நாச்சியார் சுகந்தி அடுத்த ராஜவேல் நாகராஜன் என்பது தமிழர்களுக்கு தெரியும் . நாம்தமிழரில் இவர்களால் நீண்ட காலம் பயணிக்கமுடியாது . மீடியாவில் பெயர் எடுப்பதற்காக சீமானை பயன்படுத்துகின்றார்கள் அவ்வளவுதான் .
மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் உண்மையை உரைக்க கூறினார் அன்புச் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
மனவேதனைகூட இனிக்கிறது எங்களின் தங்கப்பெண் பேசும்பொழுது பூத்திடும் அழகிய புன்னகையின் வெளிப்பாடு....!தலைவணங்கி வறுக்க வருகவென தங்களை அன்போடு வரவேற்கிறோம்....!
சுகந்தி அவர்களின் பேச்சை நேர்மையாக உள்ளது. பாராட்டுக்கள்
இருவறின்உரையாடளும்அருமை.சங்கிசீமான்ஒருபசும்தோல்போத்தியபுலிஇவனைநம்பகூடாது
Joker dmk slave muktar pig
சுகந்தி நேர்மை பாராட்டுக்கு உரியது.சீமான் ஆதரவாளர் ஆக இருந்து கொண்டு அவரை பற்றி நெறி படுத்தும் வகையில் பேசி இருக்கிறார்.ஆனால் முட்டாள் முக்தார் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மட்டுமே பேசுகிறான்.
@@pias2621po da pun...
திமுக கைகூலி முத்தார் வாழ்த்துகள் 😂😂
நேர்மையான
தெளிந்த மனதுடன்
எடுத்துரைத்த கருத்துக்கள்
நன்றி சகோதரி....
😂😂😂edhyyy avalae olaritu irukkaa
Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣
@@shanmugamvenkatesan7869 Unakku frienda panni taanda varum
Pekalinjaan panni payale
உண்மையை யாருக்கும் பயப்படாமல் நேரடியாக கூறிய உங்கள் தைரியம் பாராட்டுக்குரியது சகோதரி.
நாச்சியார் சுகந்தி அடுத்த ராஜவேல் நாகராஜன் என்பது தமிழர்களுக்கு தெரியும் . நாம்தமிழரில் இவர்களால் நீண்ட காலம் பயணிக்கமுடியாது . மீடியாவில் பெயர் எடுப்பதற்காக சீமானை பயன்படுத்துகின்றார்கள் அவ்வளவுதான் .
This is the best interview of all I have so far watched.
I felt that much happiness and peace of mind when Mr. Mukthar' superb questions were answered by the genuine politician interested in the welfare of Tamils very honestly.
சகோதரி உங்கள் நேர்மை எங்களுக்கு ரொம்ப அருமை வாழ்த்துக்கள்
இப்படியும் பிரபலம் ஆகலாம்
தான் ஆதரிக்கும் தலைமை தவறு
செய்தாலும் அந்த
தவறை கண்டிக்கும்
தழச்சியை வாழ்த்துவோம்
SARAYEH ULLAL ATCHYEY ATHARIKUM MUSLIM ORU NALLEH MUSLIM ILLEY..
@@riyazmd5747 savula setha paiyalaa🤣🤣🤣apo correct ah ta soli irukaru sathanin Pillai nu🤣🤣
@@riyazmd5747சூரியனுக்கு போட்டால்தான் சூத்து எரியும் டா வெண்ணெய்!
@@vasanthraj5924 Mukthar naka pudungadha kelvi kekran oru badhil sollu ya 😂😂😂 una Mari mutta thanama vote potutu irukradhuku nanga mel
நாச்சியார் சுகந்தி அடுத்த ராஜவேல் நாகராஜன் என்பது தமிழர்களுக்கு தெரியும் . நாம்தமிழரில் இவர்களால் நீண்ட காலம் பயணிக்கமுடியாது . மீடியாவில் பெயர் எடுப்பதற்காக சீமானை பயன்படுத்துகின்றார்கள் அவ்வளவுதான் .😀
Super video.... Thank u Mukthar Anna. Unmaiyai pesiya Natchiyar Suganthi Madam avarkaluku oru tamizhanaga vazhukal matrum nandrikal madam 👏👏👏
அருமையான கேள்விகள் கடைசியில் தெளிவான பதிலை பதிவு செய்த சகோதரி
வெள்ளை குடையுடன் மோடியிடம் சரணடைந்த 23ம் புலிகேசி சங்கி ஸ்டாலினை அக்கா இனி ஆதரிக்கப்போகின்றா .🤣🤣🤣
Mukthar awesome interviews .......
Welddone asking honesty conversation.......sir.
With proof bro very nice 😊
ஆனால் அவர் ஏன் நயன்தார பின்னாடி சுத்தி தற்கொலை முயற்சி செய்தவன் சமூக நீதி பற்றி பேச, தமிழர்களை ஆள என்ன தகுதி உள்ளது என்று கேட்கவில்லை??
மத வெறியா? மத அரசியல் திமுக செய்தால் தவறில்லை ஆனால் பஜக செய்தால் பாசிசம்.. எனன் ஒரு லாஜிக்..
சுகந்தி அவர்கள் தங்கள் நிலைபாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்! வாழ்த்துகள்!
தீவிரவாதிகளைப் பொறுத்து மாறுபடும்
Nam Thirudar Kambani
Dmk =bjp= dmk
இனி எங்கே போய் உறுதியாக நிற்க முடியும். உறுதி என்றால் ஓர் இடத்தில் நிற்பதுதான் உறுதி. கண்ட கண்ட இடம் எல்லாம் பாயுது .
பேய்க்கு பயந்து பிசாசுக்கு வாழ்க்கைப்பட சொல்கின்றா நாச்சியார் சுகந்தி .🤣
வெளிப்படையாக பேசிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்
மிக அருமையான நேர்மையான துணிச்சல் மிக்க பேட்டி சகோதரி வாழ்த்துக்கள்!🌹🌹🌹
சுகந்தி அக்காவின் நேர்மையான அணுகுமுறை மெய்சிலிர்க்க வைத்தது.
வாழ்த்துகள் சகோதரி.
காளியம்மாள் அவர்களை விட இவர் அரசியல் விபரம் தெரிந்தவர்
காளியம்மாள் அவர்கள் அருந்ததியர் சமூகத்தை துப்பரவு தொழிலுக்கு கட்டாயப்படுத்துவதாக",சொன்னது அவரது அறியாமையை காட்டுகிறது
முக்தார் 💯 perfect question ❤
Nice interview 🔥
சரியான கேள்வி அண்ணா
நேர்மையாகவும் தைரியமாகவும்
பதிலளித்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்
Super.. Mukkthar&Nachiyal suganthi Sister👌
சகோதரி இப்பொழுதுதான் சரியான புரிதலுக்கு வந்திருக்கிறார். வாழ்த்துக்கள் .
நீ கேட்கிறமாதிரி கேளு, நான் சொல்கிற மாதிரி சொல்கிறேன். சிறப்பு 👏
தி மு க யாரைக்கண்டு பயம் கொள்கிறதென்று இப்பொழுது அனைவருக்கும் புரிந்திருக்கும்
Arumaiyana interview ❤👍🙏💐 congratulations Mrs Suganrhi Avargal..
முக்தார் அவர்களுக்கு வணக்கம் 🙏 வாழ்த்துக்கள் 💐
சகோதரி என்.நாச்சியாள் சுகந்தி அவர்களை நல் வழிபடுத்தியமைக்கு நன்றி 🙏
வெள்ளை குடையுடன் மோடியிடம் சரணடைந்த 23ம் புலிகேசி சங்கி ஸ்டாலினை அக்கா இனி ஆதரிக்கப்போகின்றா .🤣🤣🤣
நாம் தமிழர் கட்சியில் இருந்து கொண்டு சீமானுடைய தவறுகளை தைரியமாக கண்டித்த நாச்சியார் சுகந்திக்கு எங்களது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்கள்
நாச்சியாள் சுகந்தி ப்ரோ அவங்க பேரு..
Yaenaah saamaan seiradhu pooravume. Thapputhaan 🤣🤣🤣
நாச்சியார் சுகந்தி மாதிரி சீமான் தம்பிகள் சீமான் பேச்சை கண்டிக்க வேண்டும்
@@cuttingfishworld4222 நீங்களும் நயன்தார பின்னாடி சுத்தி தற்கொலை முயற்சி செய்தவன் சமூக நீதி பற்றி பேச, தமிழர்களை ஆள என்ன தகுதி உள்ளது என்று கேட்க வேண்டும்.
😊😊😊
Salute to Suganthi's genuine answers. Appreciate your genuinity Suganthi.
Super sir very good madam true speech interview first class
சகோதரி நேர்மைக்கு துணை நில்லுங்க உங்க உண்மையான மனதிற்கு🤝🤝🤝
மறியாதைக்குறிய அன்பு அண்ணன் முக்தார் அவர்களே விரைவில் பாண்டே வை நேருக்கு நேர் கிழிக்கும் படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்❤🎉
ஏன் திமுகவை இவர் நேர்காணல் செய்ய கூடாது??
Ivaru yen DMK pathi pesuradhu illa
ஏன் கேட்பதில்லை என்றால் திமுக ஆதரவலர் முக்ஹத்தார் 😂😂😂😂
@@Goodie477ஏன் சீமானை நேர்காணல் செய்யக்கூடாது
Super brother
முக்தார் சகோதரருக்கு நன்றி மிக்க அருமையாக இருந்தது
சிறப்பான கேள்விகள் முக்தர்...உங்களுடைய நேர்காணலை நான் கவனித்து கொண்டு இருக்கிறேன்.. எல்லாம் அரசியல் கட்சிகளையும் விலாசும் முக்தர் நேர்மையான மனிதர்
திமுக வைவிலாச மாட்டானே. பாத்ததில்லையா.
முக்தார் அண்ணா இதுவரை பாராத வீடியோவ பார்தேன் சிறப்பு❤
நான் விஜயலட்சுமி வீடியோவை பார்த்தேன் மிகசிறப்பு 💘 நான் கெட்டவன் இல்லை கேடு கெட்டவன்
முக்தார் அவர்களின் ஆவேசமான, அர்த்தமுள்ள பேச்சு மிகச்சிறப்பு.
வீணாக செம்படிக்க நினைக்காமல், நியாயமாக உண்மைகளை ஒத்துக்கொண்ட சுகந்தி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
முக்தார், நீங்க வேற லெவல், நெறியாளர். பேட்டியின் மூலமாகவே, தான் சார்ந்துதுள்ள கட்சியில் இருந்தே, நபர்களை வெளியே வர வைத்து விடுகிறீர்கள்.
ஆனால் இவர் ஏன் நயன்தார பின்னாடி சுத்தி தற்கொலை முயற்சி செய்தவன் சமூக நீதி பற்றி பேச, தமிழர்களை ஆள என்ன தகுதி உள்ளது என்று கேட்கவில்லை??
மத வெறியா? மத அரசியல் திமுக செய்தால் தவறில்லை ஆனால் பஜக செய்தால் பாசிசம்.. எனன் ஒரு லாஜிக்..
வெள்ளை குடையுடன் மோடியிடம் சரணடைந்த 23ம் புலிகேசி சங்கி ஸ்டாலினை அக்கா இனி ஆதரிக்கப்போகின்றா .🤣🤣🤣
முக்தார் அவர்களின் கேள்விகளுக்கு சகோதரி கேட்ட ஆதாரங்களை உடனுக்குடன் காண்பித்தது தரமான நேர்காணல் இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤
முக்தார் சார் அருமை என் மனதில் உள்ள ஆதங்கத்தை சொன்னீர்கள்
இதுதான் சரியான ஊடக அறம்!! சரியான தமிழ்தேசியவாதியாக பீசேப்பியை மதிப்பிடும் சுகந்திக்கு வாழ்த்துக்கள்!! கேள்விகள் மூலம் புண்படுத்தாமல் தமிழ் சமூகத்தை பண்படுத்துவதற்கு வாழ்த்துக்கள் முக்தார்!! தொடரட்டும்!!வெல்லட்டும்!!❤❤❤
நெய்வேலி ல் நாம் தமிழர் கட்சி போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி தரவில்லை என்பது முக்தார் க்கு தெரியாதா....
முக்தார் திமுக ஆதரவாளர்...
Athu pesepi illa 💩 pee sappi haha😂
வெள்ளை குடையுடன் மோடியிடம் சரணடைந்த 23ம் புலிகேசி சங்கி ஸ்டாலினை அக்கா இனி ஆதரிக்கப்போகின்றா .🤣🤣🤣
நாச்சியார் அவர்கள் உன்மை பேசியுள்ளார் வறவேற்கதக்கது நன்றி
முத்தார் அவர்களே ஒரே ஒரு பேட்டியில் நாச்சியார் சுதந்தியவர்களை நாம் தமிழரிலிருந்து 🐢🐢🐢வெளியேற்றி விட்டீர்களே பெரிய ஆளுதான். வாழ்த்துக்கள்👏👏👏
Yes 👍
சுகந்தி அவர்களின் நேர்மைக்கு வாழ்த்துகள்..!நன்றி சுகந்தி அவர்களே..!
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤
Good lady good judgement right time right speach ❤
முற்றிலும் உண்மை
நேர்மையான முறையில் பதில் அளித்தார் சகோதரி
அருமையான விளக்கம் முக்தார் வாழ்த்துக்கள்
சரியான விவாதம் யார் பிசாசு மகன் என்பது வெளிப்பட்டது முத்தா அவருக்கு வாழ்த்துக்கள்
ரொம்ப ரொம்ப சூப்பர் mukhtar அண்ணா 🔥🔥🔥
Mukththar and suganthi akka வாழ்த்துக்கள் iam from Sri Lanka
உண்மையை விளங்கியமைக்கும் விளக்கியமைக்கும் நன்றி
நாம் தமிழர் குஞ்சி தம்பிகள் திருந்த வேண்டும்.அக்கறையுடன் முன்னாள் நாம் தமிழர்ல் நானும் ஒருவன்
அதேபோல் திமுக வில் இருக்கும் உபிகள் வெளியே வர வேண்டும். இப்படிக்கு முன்னாள் உபி
@@VigneshC-hs4enஇதெல்லாம் பேச்சு க்கு நல்லா இருக்கும். உண்மை யை அக்கா சுகந்தி ஒத்துக்கிட்டாங்க.
@@toxicgamer7819 அக்கா சுகந்திக்கு எப்போது அரசியல் தெளிவு இருக்கு. தமிழ்தேசிய அரசியல் பற்றி அவரிடம் தெளிவு உண்டா? முக்தர் ஒரு திராவிட பொரக்கர். அவன் கேள்விகளில் எதாவது தர்க்கம் உண்டா ?. திமுக உண்மையிலேயே பாஜகவை எதிர்குதா ? . தேர்தல் நெருங்கும் போது திமுகவின் இந்த விளையாட்டை இன்னும் நம்புவது முட்டாள்தனம். திமுக பாஜகவை எதிர்க்கும் என நினைப்பதும் அதை விட முட்டாள்தனம்
@@toxicgamer7819 நீங்களும் நயன்தார பின்னாடி சுத்தி தற்கொலை முயற்சி செய்தவன் சமூக நீதி பற்றி பேச, தமிழர்களை ஆள என்ன தகுதி உள்ளது என்று கேட்க வேண்டும்.
Seeman poriki
29 minutes after super talk madam... Love humanity love periyar
முத்தார் கேட்கிற கேள்வி எல்லாம் நல்ல கேள்வி கேட்கிற கேள்வி எல்லாம் அற்புதமான கேள்வி என்னுடைய வாழ்த்துக்கள்
மிக அருமையான பதிவு 👍
நேர்த்தியான பதிவு
தனிமனித ஒழுக்கம் தலைவனுக்கு அவசியம்
well said நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
Super Interview with sharp Questions ! Wonderful, bro. Mukthar ! The sinceeority of sister Nachiyal is to be appreciated !
N.சுகந்தி பதில்கள் அனைத்தும் அருமை நாய் தமிழர் கட்சியை விட்டு விரைவில் வெளிவந்து விடுவார் வாழ்த்துக்கள் முக்தார்
திமுக்கொத்தடிமை நாய்களெல்லாம் அது பற்றி கவலைப்படவேண்டாம்
Nam Thirudar Kambani
யாரும் யோக்கியம் இல்லை. இது சீமானுடைய விஷயம். இவர்கள் பாதிக்கப்பட்டவில்லை.. திமுக பெண் counselors களுடைய நிலைமை என்ன??
அதுக்கு இது பரவால
N..சுகந்தி...😄😄😄😄
அவர் ஒன்றும் நாம்தமிழர் கட்சி உறுப்பினர் கிடையாது .
Genuine super akka.....respect rising more
சீமான் தனது கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் அதாவது "நாக்பூர் தமிழர் கட்சி" என்று !!
சூப்பர் 👌👌👌
திருமாவும் கட்சியின் பெயரை ஓ சி க என்று மாற்றி கொள்ளுங்கள்
கருணாநிதி கட்சி என்று திராவிட திருடர்கள் கட்சியை பேர் மாற்றலாமே! கருணாநிதி என்றாலே பெருநதிருடன் என்றுதான் பொருள்!
@@uzhavan879 saathi veri saamaan kannigaluku vck vai paarthaal vaayai thirandhu kondu vandhu viduvaargala...
Onne onnu sollungada eezhatha vechi arasiyaluku vandha seeman eezha por nadakum bodhu saamaan ena panikitu irundhaanu yaaravudhu sollungada vennaingala 🤣🤣🤣
சூப்பர் மேடம்
சகோதரியின் நேர் காணல் மிகவும் அருமை சகோதரர் முக்தார் வேட்டையை பார்க்கும் போது முதல்வன் படத்தில் அர்ஜுனை பார்த்த ஞாபகம் வந்தது முக்தார் வேட்டை தொடரட்டும் வாழ்த்துகள்
Good interview! All the best suganthi madam and Mukthar sir!
சகோதரி தடுமாற்றம் இல்லாமல் ஒரு நிலையில் இருந்து பதிலளித்தது மனிதாபிமான செயல் இனி சைத்தான் கூட்டத்தில் இருந்து விடுபட்டு நல்ல இடத்தில் சேரட்டும் மக்களுக்கு நன்மை புரியட்டும் வாழ்த்துக்கள்
சுப்பர்அம்மாநல்லகருத்துவாழ்து.தொடருட்டும்உங்கள்பணி
Excellent Mr. Mukthar. 👌👌👌 I appreciate the sister's honest response about Mr. Seeman.👋👋👋👋
செம கேள்வி NLC விவகாரம் விவசாயம் சின்னம் வச்சிக்கிற சீமான் ஏன் போகல 👍👍👍👍👍👍👍
சீமான் NLCதொடர்ந்து போராடிக்கிட்டு இருக்காரு. சுற்றுபயணத்தின் போது NLC அருகே செல்ல அனுமதிக்கவில்லை.
Porattam seith Ntk
டேய் பைத்தியம் நாம் தமிழர் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி தரவில்லை😂
NLC விவகாரத்தில் சீமான் போராட்டம் அறிவித்தார் ஆனால் மததிய அரசின் கொத்தடிமையின் திமுக தடுத்துவிட்டது
Nam Thirudar Kambani
Truth is better than cure
மிகவும் சிறப்பான நேருக்கு நேர் மு
க்த்தார் அவர்களுக்கு நன்றி
அந்த சகோதரியின் பொறுப்பான , பண்பான , பதில் பாராட்டுக்குறியது.
தவறு செய்பவர்களை பற்றி ஒரு விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தான் அவர்கள் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்
மக்களுக்கு விழிப்புணர்வு தேவை
கேள்விகள் பல அதற்கு அழகான பதில் கூறியதற்கு மகிழ்ச்சி
வெள்ளைக்குடையுடன் மோடியிடம் சரணடைந்த 23ம் புலிகேசி சங்கி ஸ்டாலினை ஆதரிக்க போகின்றார் நாச்சியார் சுகந்தி .🤣🤣🤣
🎉 nantri
தமிழ் நாட்டின் சாத்தான் ச்சீட்டிங் ச்சீமான் தான் என அம்பல படுத்திய உங்கள் இருவருக்கும் நன்றிகள்
ஆனால் அவர் ஏன் நயன்தார பின்னாடி சுத்தி தற்கொலை முயற்சி செய்தவன் சமூக நீதி பற்றி பேச, தமிழர்களை ஆள என்ன தகுதி உள்ளது என்று கேட்கவில்லை??
மத வெறியா? மத அரசியல் திமுக செய்தால் தவறில்லை ஆனால் பஜக செய்தால் பாசிசம்.. எனன் ஒரு லாஜிக்..
துலுக்கன் முக்தார் ஒருஅரைவேக்காடு
வெள்ளை குடையுடன் மோடியிடம் சரணடைந்த 23ம் புலிகேசி சங்கி ஸ்டாலினை அக்கா இனி ஆதரிக்கப்போகின்றா .🤣🤣🤣,
சுகந்தி அம்மா அவர்கள் முக்த்தர் அண்ணனுடன் 2 டாவது முறை நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார்.
இரண்டிலும் நேர்மையான பதில்கள் மட்டுமே கொடுத்துள்ளார். 🔥
Joker dmk slave muktar pig
சுகந்தி நேர்மை மனிதர் அவரை தடம் மாற்ற முயலும் முக்தார் முழு முட்டாள்.
Tho vantan la ntk sangi naye
N. சுகந்தி .
முக்த்தார் சம்பம் 💣💣😀
சீமான் 🤮🤮
@@smileinurhand ஈ.வே.ரா பிராமண எதிர்ப்பு கடவுள் எதிர்ப்பு கடுமையாக இருப்பது போல சீமானின் திராவிட எதிர்ப்பு கடுமையாக உள்ளது.தமிழ் தேசிய அரசியல் சூடு பிடித்து விட்டது.
அருமையான விவாதம் நன்றி திரு. முக்தார் அகமத் மற்றும் சத்தியம் டிவி 🎉
நாம் தமிழர் கட்சி ஒழிய வேண்டும் 😡All Indians are my brother and sister 🔥🔥🇮🇳 காந்தி பிறந்த மண் இது😡 Jai hind 🔥🔥🇮🇳vande matram ✊🔥🇮🇳
கொல்டிதானே நீ மொதல்ல திராவிடம் இப்ப திராவிடம் அழியும்போது இந்தியம். நல்லா இருக்குடா உங்க உருட்டு
நாச்சியாள் சுகந்தி தெளிவான தைரியமான பேச்சு👏
Mukthar sir .... superb.... you can speak the truth....stay blessed and livelong....
🤣🤣🤣