Adhirasam | அமர்க்களமான 100 கிலோ அதிரசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 21

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 3 месяца назад +2

    நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை 👌 உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.கடந்த வருடத்தில் இருந்து உங்கள் செயல்முறையில் தான் அதிரசம் செய்கிறேன்.இம்முறையும் மிகவும் நன்றாக வந்துள்ளது.இறை அருளால் உங்கள் சேவை தொடர வேண்டும்.தீபாவளி நல்வாழ்த்துக்கள்.🪔🙏🙏👏❤️

  • @selvi.A-d4k
    @selvi.A-d4k 3 месяца назад

    அதிரசத்தின் பாகு பதத்தை தெளிவாக விளக்கி எங்களை பட்சணம் செய்யும் முதல் முறையிலேயே வெற்றி பெறச் செய்யும் மாமிக்கு கோடானுகோடி நன்றிகள்.
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் மாமி.
    பெண்கள் சமையலில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்ளும் முறையில் தெளிவாக சொல்லித் தரும் உங்கள் சேவை தொடரட்டும் என இறைவனை வேண்டுகிறோம்

  • @rukmanisarathy-sw7fs
    @rukmanisarathy-sw7fs 3 месяца назад +1

    மிகவும் அருமையான அதிரசம் செய்ய கற்றுக்கொண்டேன் உங்களின் உதவியால்.மிக்க நன்றி .வாழ்க வளமுடன்

  • @subhaps1209
    @subhaps1209 3 месяца назад +3

    Super mami. Thangal Peyar polave neegal thangam dhan. Iniya Deepavali nalvazhthukal mami. Nan ungal rasigai. Neengal solli tharum anaithu bhatchanangalum seidhu paarpen nandraga varum. Vandhadhu. Mikka nandri. Vazhga valamudan...🙏🏻🙏🏻

  • @Chitra-anand
    @Chitra-anand 3 месяца назад

    mami neengal nalla uzhapali. Be healthy forever.❤

  • @thespssp
    @thespssp 3 месяца назад

    Happy Deepavali Mami 🙏🏽🙏🏽 you are amazing!! So glad you have your own channel. Please do a video on how you started your business.

  • @JayaPrakash-bs2zo
    @JayaPrakash-bs2zo 3 месяца назад

    Iniya deepavali nal vaalthukkal maam ungalakkum ungaro familykkum

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 месяца назад

    ❤❤ இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மாமி 🎉🎉🎉🎉

  • @pdamarnath3942
    @pdamarnath3942 3 месяца назад +1

    Beautiful and gorgeous . God bless you ma'am. You are just doing a great service. Regards

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 3 месяца назад

    Gulab jamun pannunga🎉

  • @pushkalam8983
    @pushkalam8983 3 месяца назад

    Mami deepavsli vazhthukkal

  • @manjusukumar285
    @manjusukumar285 3 месяца назад

    Super Mami. Deepawali Nal Vaazhthukkal

  • @jeyaranigovindhan8271
    @jeyaranigovindhan8271 3 месяца назад

    Happy diwali Mami 🎉

  • @DurgaG-cg7fv
    @DurgaG-cg7fv 3 месяца назад

    Valthukal
    Mami.

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 3 месяца назад

    you are great Mam👍

  • @gowriskitchen666
    @gowriskitchen666 3 месяца назад +1

    Super mami ❤ thank u 💓

  • @ThamilselviSAnu
    @ThamilselviSAnu 2 месяца назад

    பூண்டு ஊறுகாய் ரெசிபி போட முடியுமா

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @bhuvaneswarimohanakrishnan6645
    @bhuvaneswarimohanakrishnan6645 3 месяца назад

    ஒரு கிலோ பச்சரிசி ஊறவைத்து பொடி பண்ணி வெல்லம் சேர்த்து அதிரசம் செய்தால் 2 கிலோ அதிரசம் தான் வருமா?

    • @omsai3884
      @omsai3884 3 месяца назад

      600 gram vellam . Yes 2 kg than varum.