🙏 ஆத்மநமஸ்காரங்களுடன் வாழ்த்துக்கள் 💐 மாமி எங்க பாட்டி மாதிரியே ஈசியா செய்யர மாதிரி புரியும் படி தெளிவாக ரெசிபி சொல்லி செய்தும் காட்டுறீங்க ❤ மிகுந்த மகிழ்ச்சி 🙏 ஓம் ஸ்ரீ பெரியாண்டவரே போற்றி எங்கள் குலதெய்வம் பெயரில் அமைந்துள்ளது மகிழ்ச்சி ❤️
மாமி நமஸ்கரம் 🙏🙏 நீங்கள் செய்யும் முறை super.கடவுள் வரம் கொடுத்தது போன்று உள்ளது 🙏🙏🙏.. உங்களை போன்று சிலர் மட்டுமே 🙏🙏🙏.. பக்குவம் சொல்லிக்கொடுப்பது மிகவும் அருமை அம்மா 🙏🙏🙏🙏..
🙏 ஆத்மநமஸ்காரங்களுடன் வாழ்த்துக்கள் 💐 மாமி எங்க பாட்டி மாதிரியே ஈசியா செய்யர மாதிரி புரியும் படி தெளிவாக ரெசிபி சொல்லி செய்தும் காட்டுறீங்க ❤ மிகுந்த மகிழ்ச்சி 🙏 ஓம் ஸ்ரீ பெரியாண்டவரே போற்றி எங்கள் குலதெய்வம் பெயரில் அமைந்துள்ளது மகிழ்ச்சி ❤️
எளிமையான முறையில் சொல்லி தருகிறீர்கள் ரொம்ப உபயோகமா இருக்கும்
எல்லா வயதினருக்கும் ஏற்ற
தேங்காய் பர்பி அருமை!
ஆரோக்கியமானதாகவும்
எளிய முறையில் செய்து
காட்டியுள்ளீர்கள்!
நன்றி மாமி!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏
அருமை மாமி
இந்த மாதிரி ஒரு சூப்பர் ரெசிப்பி செய்து காண்பித்தமைக்கு நன்றி
அருமையான பர்பிநன்றி மாமி சொல்லிதரும் விதம் எல்லா பட்சணமும் அருமை
மாமி நமஸ்கரம் 🙏🙏 நீங்கள் செய்யும் முறை super.கடவுள் வரம் கொடுத்தது போன்று உள்ளது 🙏🙏🙏.. உங்களை போன்று சிலர் மட்டுமே 🙏🙏🙏.. பக்குவம் சொல்லிக்கொடுப்பது மிகவும் அருமை அம்மா 🙏🙏🙏🙏..
மாமி மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் வளரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உங்களின் இந்த செயல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான தேங்காய் பர்பி மிக்கநன்றி நாங்களும் செய்து பார்க்கிறோம் ⭐️⭐️⭐️⭐️⭐️👍👍👍
நமஸ்காரம் மாமி 🙏 அருமை.நீங்கள் செய்த தைப்பார்த்து பூந்தி லட்டு குறைந்த அளவில் செய்தேன்.நன்றாக இருந்தது.மிகவும் நன்றி 👏 👌🌹
இத டேஸ்ட் பார்க்க யாருக்கு கொடுத்து வைத்ததோ 😢😢..yummy..
Romba arumaiya irruku mami..nanri..❤
Mami superb Unga mathura thattai pannyen excellent ah irukku Thanku
Namaskaram paati. Burfi romba nanaa iruku. Enaku manoharam recipe seithu kaatungolen.
ரொம்ப நல்லா இருந்தது தேங்காய் பர்பி பிரமாதமாக தயார்பண்ணிட்டிங்க மாமி
Romba nanarka mami. Edamari thengava aracha paninada Ella aduvu badam and mundri ado. Thanks epadia panni pakare mami
நமஸ்காரம் தங்கம் மாமி,
அருமை, வாழ்த்துக்கள்.
கண்ணன், வயலூர், திருச்சி.
Hi mami presava legiyam epdi panurathu , pls 🙏 solugo
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அம்மா சூப்பர்
Certainly the perfection achieved due to long experience is vividly visible. Great. And the explanation given are also great.
Thanks a lot.
ரொம்ப அருமை தங்கம் மாமி super❤❤
Namaskaram mami arumai navil neer urugiradu andal blessings ellarukkum 👍🙌🙏👏👌😋
அம்மா என்னை நினைவில் இருக்கா தீபாவளி வாழ்த்துக்கள்
Perfect recipe 🙏
Thanks a lot
Very easy and useful method you have shown, thanks a lot
Super recipe
Super Amma 🎉
Super very nice burfi. Super yummy
Mami very nice I like your cooking Method super 🎉❤
Our words are so encouraging to try this sweet
Mami paanga , nidanama vela seyyaradu enakku romba pidikkum 🎉🎉😀😀🙏🙏👍👍
Super mami🎉
Vanakkam Amma ! Coconut Inippu Suvai Nanru Nanry.
Excellent 👌🎉
Super mami,your vedio very useful
Neraiya vegetable recipes podunga
Edukura pakkuvam sollunga
Super mami
நமஸ்காரம் மாமி,
அருமை வாழ்த்துக்கள்.
கண்ணன், வயலூர்
Barfi nanraga ulladu
Super mami, very nice burfi 👌
Super Amma
Super..
Adding nuts is a great idea. Great
Quick work. So we can easily make ❤
mami pl give measurement in description box v useful for all
24 ct Thangam Mami ! Happy Diwali to you and your family
Thank you. Happy Diwali 🪔 to you and your family.
Thank you very much for this recipe, which is my favorite.
Mami very super purfi with simple procedures 🎉
நமஸ்காரம் மாமி வாழ்த்துக்கள் 💐
Super 👌 yummy
Spb Mami 🎉🎉🎉
Arumai Maami...
Aunty, thank you so much.
Super Mami 🎉🎉🎉
மாமி என்னுடைய பெயர் தங்கம் தான் மாமி தேங்காய் பர்ப்பி அருமையாக உள்ளது
Thanks a lot maami❤
Nice burfi mami thank you for sharing
how many minutes it takes mami
45 minutes.
Amma atirasm oil la pottathum
Pringi poguthu enna saivathu
Vellam athigamaga irukum.
Super Ma 👏👏
அருமை மாமி. தீபாவளி வாழ்த்துக்கள்🎉
தீபாவளி நல்வாழ்த்துகள் 💥
Arumai mami
Beginners ku Kulambu recipes potunga ma
அருமை அம்மா பார்க்கும் பொழுதே அருமையாக உள்ளது நமஸ்காரம் அம்மா
நமஸ்காரம்.🙏
Namaskarem Boonthi rounda Vara enea sayanem amma
Maavu gettiyaga iruka veandum.
மிகவும் அருமையாகச் செய்தீர்கள் மாமி 🎉 பாதாம் , முந்திரி சேர்த்துச் செய்தது மிக அருமை 😊😊.... மிக்க நன்றி மாமி 🎉🎉
How much ghee to take
100 grams for my measurement.
Intha tray lam enga kidaikkum mami.
Ella pathirakadaiyilum kidaikum.
மாமி மைசூர் பாகு செய்து காட்டுங்கள்
Mami Na unga kitta vandu sila nunukkangala kathukkanum Seekkiram varen
Vango vango.
தேங்காய்। அமுக்கி அளக்கனுமா
லூசாக। அளக்கணுமா
ஜீனி போட. தெரியனும்
Fantastic burfi Mami. You have done it very easily. Thank you very much
🙏👌
மாமி உங்கள் பக்குவம் நிறைந்த சுவீட் அருமை
Excellent மாமி
Tried thattai. Didn't come.dont know what mistake I did
அறூமை மாமி தீபாவளி வாழ்த்துக்கள்
Try again. It will come for sure.
எங்க அம்மா மாதிரி சொல்றேங்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏
😂
Adding nuts is a great idea. Great
நமஸ்காரம் தங்கம் மாமி,
அருமை, வாழ்த்துக்கள்.
கண்ணன், வயலூர், திருச்சி.
Super mami.
Super mami
Arumai mami