Grandma Fish Curryபாட்டியின் மீன் குழம்பு ரகசியம் இதுதான் | கிராமத்து மீன் குழம்பு | மீன் குழம்பு |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • YUMMY GRANDMA FISH CURRY WITH MINIMUM INGREDIENTS

Комментарии • 587

  • @kalpanaamulu1335
    @kalpanaamulu1335 2 года назад +1

    பாட்டி மீன் குழம்பு அருமையாக இருந்தது. நன்றி

  • @hamsapriya3774
    @hamsapriya3774 Год назад +3

    Was not sure if it will taste good with less ingredients in short time.. but the taste was amazing.. thank u so much sir.. 😇

  • @vijipriyap6215
    @vijipriyap6215 3 года назад

    Enga vtu kenathula fish pudichu kulambu vacham super ah iruntuchu tq

  • @sarahscreations1922
    @sarahscreations1922 Год назад +2

    Recipe is yummy. Thank you for sharing

  • @ashan2230
    @ashan2230 Год назад +1

    கொப்பரவாயன் மீன் ரெசிபி ஓர் வினோதமாக பக்குவம். ஆனால் நம் வீட்டில் அம்மா,பாட்டி,பெரியம்மா வைக்கும் மீன் குழம்பு ருசி, கொப்பரவாயன் மீன் குழம்பு ருசியை மிஞ்சி விடும் நண்பர்களே.

  • @prakashap1991
    @prakashap1991 4 года назад

    Simple meen kuzhambu superbeb great sir...👌

  • @abarnaabarna4611
    @abarnaabarna4611 3 года назад

    Very colourful

  • @Ilovenature11111
    @Ilovenature11111 4 года назад +1

    Gud evening sir
    I love your cooking method
    Simply Super sir👍

  • @noorulameennoorulameen2261
    @noorulameennoorulameen2261 3 года назад +1

    Samayal king....🤤

  • @deepasampath6488
    @deepasampath6488 3 года назад

    Sir meen kolambu la konja velam potom sir kolambu romba sweet aaidchu ena pannuradhu mam

  • @patriotismloveall6667
    @patriotismloveall6667 3 года назад +1

    Damu sorry to say compared to other youtube fish kuzhambu your recipe is normal.

  • @malathimalathi4097
    @malathimalathi4097 2 года назад +6

    இது தான் உண்மை யான‌‌ மீன் குழம்பு....தாளிப்பு இருக்க ‌கூடாது...இதே போல் தான்‌‌வைக்கணும்..சிலர் புளிக்‌‌குழம்பு ‌மாதிரி ‌&இஞ்சி வெள்ளை பூண்டு போட்டு வைப்பாரகள் நல்லா இருக்காது...

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 5 месяцев назад +1

    இது ரொம்ப கேவலமாக இருக்கிறது அந்த காலத்து கிழடுங்களுக்கு ஏற்ற குழம்பு பயங்கரமான புளிப்பு வாயில் வைக்க முடியாது

  • @vadileenagan
    @vadileenagan Год назад +31

    மிக நுணுக்கமான அருமையான மீன் குழம்பு, தமிழ் நாட்டில் உள்ள பாரம்பரிய உணவு முறையில் இதுவும் ஒன்று... நீங்கள் செய்யும் உணவு முறை நன்றாக இருந்தது... நன்றி அய்யா ( ஆனால் இங்கு யாரும் கருத்துகளைத் தமிழ் மொழியில் பதிவு செய்யவில்லை என்பது வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன், தமிழ் மொழி இவர்களுக்கு எழுத தெரியாதா??!!!

    • @phoenixbird-arrowordz
      @phoenixbird-arrowordz 3 месяца назад +1

      Negal oru Sleeper cell

    • @dhineshdk7458
      @dhineshdk7458 29 дней назад

      அருமையான கேள்வி பதில் சொல்லத்தான் யாரும் முன் வரவில்லை அண்ணா தமிழர்கள் இல்லையோ இல்லை தமிழ் அழிவின் விழிம்பில் தள்ளப்படுகிறதோ என்றுதான் தெரியவில்லை ❤❤❤

    • @Europemanoj22
      @Europemanoj22 13 часов назад

      Palaki vidathu

  • @raghulpam1812
    @raghulpam1812 4 года назад +205

    Enga paatti meen kulamba nalave seyathu, so how can I try this.

    • @neethuraj7600
      @neethuraj7600 4 года назад +17

      😂

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 4 года назад +35

      Idhu dhamu uncle paati oda receipe so try pannungapa

    • @gunasekarmuralidharan2118
      @gunasekarmuralidharan2118 4 года назад +28

      Enga paati gas ah on pannitu veliya ninnutu fun panrom nu sollitu irukaanga!😂

    • @lovely2kmurali561
      @lovely2kmurali561 4 года назад +14

      Bro apdi sollatheenga bro unga paatiku athu varlana vera dish nalla seivanga ellarukum ellame seyya varumnu solla mudiyathula nallatha mattum eduthuppom

    • @vskannan6562
      @vskannan6562 3 года назад +10

      நீங்க உங்க பாட்டிக்கு செஞ்சி குடுத்து அசத்துங்க

  • @VijayKumar-fb7ht
    @VijayKumar-fb7ht 3 года назад +1

    தாமு நீங்க பெரிய BAmu

  • @umasankar2265
    @umasankar2265 9 месяцев назад +2

    intha meen kuzhamba saapta moolamthan varum. Mallithool podama ivvalavu kaaram saapta

  • @Vinod86876
    @Vinod86876 4 года назад +6

    Am i only person thinks that he is using too much of oil unnecessarily 😑

  • @pranava6195
    @pranava6195 4 года назад +133

    Tried this. I didn't expect that this recipe will turn out amazing with only few ingredients. Thank you sir

  • @poovizhlipoovizhli5658
    @poovizhlipoovizhli5658 3 года назад +11

    I tried this I was really really awesome it was too gud I tried & hatts off ❤️ sir I miss cook with comali 😭

  • @samayalchandran9873
    @samayalchandran9873 3 года назад +1

    வித்தியாசமாக இருக்கும் முட்டை க்குள் மீன் உருண்டை வைத்து பிரியாணி செய்து இருக்கிறேன் மீன் முட்டை கோலா பிரியாணி ப்ளீஸ் பாருங்கள்

  • @eeshaeesha308
    @eeshaeesha308 3 года назад +17

    Super appa❤❤❤❤

  • @Times-y1i
    @Times-y1i 3 года назад +18

    Appang 🥰

  • @ksrfashions5774
    @ksrfashions5774 Год назад +5

    Excellent recipe made 2 times....today also i made this... Really no other recipe will competite this.... Vert easy and very tasty one...

  • @animasathish8514
    @animasathish8514 3 года назад +95

    Naa try pannunen super ra irunthucu....

  • @Anusha2345
    @Anusha2345 2 года назад +2

    Thalikave illa

    • @rkmpjm.05
      @rkmpjm.05 2 года назад

      No. It's not needed. But 👌👌👌👌 I tried

  • @sujathar763
    @sujathar763 3 года назад +25

    என் மாமியார் சொன்ன ஒரு விஷயம்தான் இந்த காணொளியை பார்த்ததும் நினைவுக்கு வந்தது. அவர்கள் ராமநாடு அருகில் உள்ள கடற்கரை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றால் அங்கே அவர்கள் பானையில் உள்ள ஒரு மசலா உருண்டையை எடுத்து தண்ணீரில் கொதிக்கவைப்பார்களாம் அதற்குள் சிறிய படகை எடுத்து ஆண் மீன் பிடித்து வருவாராம் மீனை சுத்தம் செய்து அந்த குழம்பொடு கொதிக்கவைத்து சாப்பாடு போடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் என்று. (அந்த உருண்டை புளியோடு மிளகாய் மற்றும் அரசெலவு சேர்த்து இடித்தது) இந்த செய்முறையும் அது மாதிரிதான் இருக்கிறது

  • @kanimozhi4709
    @kanimozhi4709 2 года назад +11

    நான் இன்று உங்கள் வீடியோ பார்த்து வீட்டில் சமைத்தேன் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி ஐயா

    • @Veeran-uv1mh
      @Veeran-uv1mh Год назад +2

      Neega matum tha tamila comment panuniga thank you

    • @rpgaming5300
      @rpgaming5300 Год назад +1

      ​@@Veeran-uv1mh இதை நீங்கள் தமிழில். போட்டிருக்கலாம்

  • @veerakumar6217
    @veerakumar6217 3 года назад +2

    Nanu try semmmma supr .... pa.. nanu ennakey kum evlo taste ah cook pna tha illa 😄😄😄😄🥳🥳🥳

  • @santovalan1409
    @santovalan1409 3 года назад +1

    நன்றாக இல்லை

  • @learnwithme7603
    @learnwithme7603 Год назад +5

    By watching your video I done today. It was my first non veg preparation. It came very well sir. Thank you whole heartedly🥰❤

  • @tharunm9288
    @tharunm9288 Год назад

    நல்லது சொல்லுங்க இதே நல்ல நா அதுக்கு காசு வாங்கிட்டு பண்ண கூடாது உங்களுடைய சரியான முறை பண்ணுங்க

  • @dorathylavanya6654
    @dorathylavanya6654 3 года назад +53

    It came out so well chef🙏🏻. Thank u so much for your recipe.
    Lotss of love Apppang❤️

  • @rajinivenkatktr8072
    @rajinivenkatktr8072 3 года назад +1

    Kanraviyaa eruku

  • @lingaalingaa4193
    @lingaalingaa4193 6 месяцев назад +1

    சீரகம் சீரியது கொழம்பு நா...யது😂😂😂🎉

  • @samayalchandran9873
    @samayalchandran9873 3 года назад +4

    மீன் முட்டை கோலா பாருங்க வித்தியாசமாக இருக்கும் நண்பர்களே நீங்களும் ஆதரவு தரவேண்டும்

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 3 года назад +27

    Hi sir your your Tamil speech very good and your students getting medals very good job 🙏🙏🙏

  • @sakthisathya9038
    @sakthisathya9038 3 года назад +1

    இதயம் நல்லெண்னை taste and health ya இருக்குமா?😱☠️ பாவம் இதை நம்பும் மக்கள்😭

  • @banuram7721
    @banuram7721 2 года назад +3

    Vera level sir evlo simple meen kulampu vaika yaralum mudiyadu unga samayal ku naan adimai enaku rompa easy ya eruku entha recipe thank you so much sir

  • @deepapuppy2
    @deepapuppy2 2 года назад +4

    Wow naa 10 year ah thedidu iruntha recipe,🥰🥰🥰🥰

  • @itsaloneaddicter2015
    @itsaloneaddicter2015 3 года назад +1

    தலைவா உங்க தயவால குழம்ப அடுப்புல வச்சிட்டு வந்துருக்கேன்😍success aachu Paarty dha😘☺️

    • @PriyaQueen-pu1rb
      @PriyaQueen-pu1rb 3 года назад +1

      How was it?

    • @itsaloneaddicter2015
      @itsaloneaddicter2015 3 года назад +1

      @@PriyaQueen-pu1rb ama solla marandhutene☺️☺️enga paati vaikra madridha irundhuchiii...Bt enna oru kurai na enkita mansatti illa..irundhurundhadh😍😍😍innum yammy yammyyy😍nengalum try pannunga

    • @PriyaQueen-pu1rb
      @PriyaQueen-pu1rb 3 года назад +1

      @@itsaloneaddicter2015oh okay..

    • @itsaloneaddicter2015
      @itsaloneaddicter2015 3 года назад

      @@PriyaQueen-pu1rb nenga try panningala

    • @PriyaQueen-pu1rb
      @PriyaQueen-pu1rb 3 года назад +1

      @@itsaloneaddicter2015 pannen..aana. enga amma nalla illanu..solitanga..but enku pidichirndhudhu😋😋

  • @puviyarasi5810
    @puviyarasi5810 Год назад

    Patha namba mudiyala senjipathuttu soldren chef

  • @ananthi.gananthi7696
    @ananthi.gananthi7696 3 года назад +1

    Very bad kolambu

  • @CyberWorld-fn6dx
    @CyberWorld-fn6dx Год назад +3

    I tried vera level easy and tasty original meen kozhambu ❤

  • @amuruganarumugam1652
    @amuruganarumugam1652 8 месяцев назад

    You are very fast and not clear about stage by stage preparation

  • @mylittleangel9637
    @mylittleangel9637 3 года назад +2

    சார் நீங்க நல்லா சமைக்கறிங்க நான் இல்லனு சொல்ல மாட்டேன் 100% உங்க சமயல் சூப்பர்...
    ஆனால் என் அம்மா சமயல் இந்த உலகத்துலேயே சூப்பர் அதும் எங்க அம்மா மீன் குழம்பு செய்தால் அப்படி இருக்கும் சார்...நான் சாதம் போட்டு சாப்ட்டு வெறும் கொழம்ப தட்டுல உத்தி சாப்டே இருப்பேன் என் அண்ணா திட்டுவா சாப்பாடு பொட்டு சாப்டு தோல...அது தனி றுசி...😋😋😋😋

  • @chennaiswings6071
    @chennaiswings6071 3 года назад +2

    Sir ne ga yendha fish kuzhambukkum thakkali add pannamatringa y?

  • @sanguinegifty3095
    @sanguinegifty3095 3 месяца назад

    Sir, you didnt mention When to add coriander leaves.

  • @MOONVILLAGECOOKING
    @MOONVILLAGECOOKING 3 года назад

    Super brother

  • @GokulOnFire
    @GokulOnFire 3 года назад +7

    Appang...

  • @j.c..kitchen3776
    @j.c..kitchen3776 3 года назад +3

    Patti samyal method neenga samachathu super sir....🌹🌹

  • @arul4486
    @arul4486 Год назад +1

    Veera Laval super super ra iruku thamontharan dady

  • @umeshsheela3838
    @umeshsheela3838 2 года назад +1

    The worst cook

  • @thiraviaraj7798
    @thiraviaraj7798 2 года назад

    ஐயா, நீங்கள் போடாமலேயே கடைசியில அந்தக் குழம்பை ஊற்றும் போது அதில் பச்சை நிறத்தில் இலைகள் தெரிகிறதே... எப்போது, என்ன இலைகள் போட வேண்டும் ? கறிவேப்பிலையா மல்லித்தழையா....

  • @aravindcooper224
    @aravindcooper224 Год назад

    Einga Patti meen tuch koda pannathuu

  • @deviraj7603
    @deviraj7603 Месяц назад

    Dai suma irusir cook ing style vera level

  • @ummusalma4750
    @ummusalma4750 2 года назад +2

    Semmma vera level thk u sir

  • @preethalibertina4641
    @preethalibertina4641 18 дней назад

    Thakali, malli thool and poondu poda vaendama ?

  • @selvarajb8620
    @selvarajb8620 3 года назад +2

    Super sir na etta tray panni nathan sir enkka atta enna paratonaka thank you chief

  • @CR-ou1ut
    @CR-ou1ut 3 года назад +17

    Tried the recipe today. It was very good. Thank you.

  • @varshinidhamotharan8135
    @varshinidhamotharan8135 3 года назад +1

    வணக்கம் சார் எனது பெயரும் தாமோதரன் தான் என்பதில் மகிழ்ச்சி...
    உங்கள் சமையல் பார்த்துதான் சமைத்து சாப்பிடுகிறேன்...
    நன்றி சார்

  • @seshadrikesavan3799
    @seshadrikesavan3799 3 года назад +1

    Sorry sir ..
    For very delayed subscribe..
    Like your processing and all

  • @BCHM2024
    @BCHM2024 3 года назад +3

    அருமையான ரெசிபி .நான் யாழ்பாணத்தில் இருந்து "Yatra" You Tube Channel, உங்கள் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @sangeethab4793
    @sangeethab4793 2 года назад

    I tried it.it s very sour.i don't like this taste

  • @Kavthitha
    @Kavthitha Месяц назад

    Cook with gomali super appa

  • @s.revathy5163
    @s.revathy5163 3 года назад

    Your judgement in cook with comali is not worthy why u r always giving it to kani she is not innovative and upto the mark but you are saying she is only top notch. Sorry your judgement is doubt don't come in cook with comali 3

  • @vaijayanthimalas4628
    @vaijayanthimalas4628 3 года назад +1

    அப்பங் epdirukkeenga CWC 3 waiting

  • @SanthoshKumar-mo2uu
    @SanthoshKumar-mo2uu Месяц назад

    Min 10minutes fish veganum

  • @Madheshwari1697
    @Madheshwari1697 4 года назад +1

    Super sir.. Nama sivakasi viruthunagar district la ithe kolambu ipdiye than seivanga .. Intha kothi meen kulambu pakrapo enga paati amma seira pakuvama irku ❤😍

  • @sivamurthy9928
    @sivamurthy9928 4 года назад +3

    Sir tomato podamah nalarkumah

  • @rameshkumaar761
    @rameshkumaar761 26 дней назад

    This is kerala style fish Puli

  • @manojshanthi3495
    @manojshanthi3495 4 года назад +19

    Hi sir i am big fan of you and your receipes......... Ungaloda speech and your cooking style awesome 👏👏👏👏 Love you so much Damu sir😘

  • @craftan_india
    @craftan_india 3 года назад +36

    today i have tried "paati meen kulambu" it turned out amazing.. never thought meen kulambu is so easy to cook... Highly recommended 🙏🙏

    • @jeyanthir4783
      @jeyanthir4783 3 года назад +1

      தக்காளி போட வேண்டாமா... Sir

    • @craftan_india
      @craftan_india 3 года назад +1

      No, just followed the same recipe

    • @sivaselvarajans386
      @sivaselvarajans386 3 года назад

      Thakkali poodu thalika vendama 🙄

  • @karthis5815
    @karthis5815 4 месяца назад

    Unmaya idhu nalla irikkuma 😮

  • @priyasathish7121
    @priyasathish7121 2 года назад

    எனக்கு ஒரு சந்தேகம் sir.. வெறும் மிளகாய் தூள அல்ல குழம்பு மிளகாய் தூள

  • @mangayarkarasik1680
    @mangayarkarasik1680 3 года назад +34

    Easy..simple...little ingredients..didn't think it will turn so good...was simply superb...all of us loved the taste...

  • @blackcatofficial143
    @blackcatofficial143 3 года назад +1

    I like your chanal

  • @anbumalarsuvendran7929
    @anbumalarsuvendran7929 2 года назад +12

    நான் செய்து பார்த்தேன். மிக நன்றாக, சுவையாக இருந்தது. நன்றி.

  • @faustinaferno5578
    @faustinaferno5578 4 года назад +5

    Kalakal sir

  • @ArunTNPSC
    @ArunTNPSC 3 года назад +2

    Food vara level taste and damu sir speeking very cute

  • @prabhakaranprabha6704
    @prabhakaranprabha6704 4 месяца назад

    Pachcha vasam.. Adikum

  • @jayanthijayanthi582
    @jayanthijayanthi582 4 года назад +9

    Hi uncle good afternoon, excellent yummy kalakkal meen curry. I will definitely try it Sunday.😊thank you so much uploading this recipe uncle 🙏. From Singapore

  • @dailydevotionbyjacinth
    @dailydevotionbyjacinth 2 года назад +3

    I tried. Really the outcome was very good. Simply superb Chef.
    Thank you for sharing this menu with us.

  • @manishshopee
    @manishshopee Месяц назад

    Can you tell me ( only chilli powder? And how much jeera powder)

  • @ArththanareEswaran
    @ArththanareEswaran Год назад

    சரிங்க சார் இதற்கு பூண்டுப்பல் தேங்காய்பால் தேவையில்லையா

  • @ArththanareEswaran
    @ArththanareEswaran Год назад

    சரிங்க சார் இதற்கு பூண்டுப்பல் தேங்காய்பால் தேவையில்லையா

  • @gulabi8962
    @gulabi8962 2 года назад

    Patti meen kolambukku maan chatti use paniirindal innum super ayirndukkum patti kalathile enge nonstic kadai😀😀😇😇

  • @tharunraji5948
    @tharunraji5948 Год назад

    எங்க பாட்டி மின் குழம்பு நல்ல செய்வாங்க I miss you பாட்டி 😔😔

  • @ArththanareEswaran
    @ArththanareEswaran Год назад

    சரிங்க இதற்கு பூண்டுபல் தேங்காய் தேவையில் லையாசார்

  • @periyanayakib6369
    @periyanayakib6369 3 года назад +9

    It's exactly remember my grandma cooking... 😘

  • @sathiyamoorthy9373
    @sathiyamoorthy9373 Год назад

    கமெண்ட் செய்யும். நண்பர்கள் தயவுசெய்து. தமிழில் பதிவிடவும்.

  • @chuttykulandhai5412
    @chuttykulandhai5412 3 года назад +3

    Appang 😍😍😍😍😍

  • @gowtham.kdevasri.k6088
    @gowtham.kdevasri.k6088 3 года назад +1

    Hi appa thanks for your recipe I am a small girl but I am willing to cook like you appa

  • @mahendrar6863
    @mahendrar6863 2 года назад

    Tomato garlic ginger paste yalla sekka venama?? Chef???

  • @vidhyasaravanan8852
    @vidhyasaravanan8852 2 года назад +8

    This is how my family makes fish kuzhambu.. no thaazhipu.. simple and yummy 😋

  • @lingaalingaa4193
    @lingaalingaa4193 6 месяцев назад

    சீரகம் சிறப்பாக போட்டதால் சிறப்பாக இருந்தது 😂😂😂😂😂🎉🎉

  • @RishiKumar-ym7ht
    @RishiKumar-ym7ht 2 года назад

    சார் நீங்கள் சமைக்கின்றதை பார்க்கும்போது உங்கள்கையால்சமைத்தைசாப்பிட மிகவும் ஆசையாக
    இருக்கு

  • @malathinmjv182
    @malathinmjv182 2 года назад

    Sir.. enga Patti ithe style la than vaipanga.. nanum ipo varaikum ithe style la than vaikirom

  • @prabu11255
    @prabu11255 Год назад

    சீரகம் pure seeragam mattuma Or athula yeathum add panningala sir

  • @tamizhanilayaa-1410
    @tamizhanilayaa-1410 3 года назад

    தக்காளி பச்சை மிளா இல்லா மீன் குழம்பா?
    ஆச்சர்யமாருக்கே?