அன்புடன் இனிய காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது தாம்பத்திய உறவு பற்றி தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி அன்புடன் மேகலா பன்னீர் 🙏 👨👩👦👦 🙏
Hello sir, short but yet very precise explanation, though the planets Venus, Mars, Jupiter, Mercury even the Saturn has a lot influence in this subject of interest, the MOON being the Madhikaraga is the responsible for the overall act, since its emotional, mind and body related and everything comes under his custody, and hence its instability by having waxing and waning periods and thus our emotional and body strength are thus can be well co related and proved. This video has provided lot of insight into this , Thank you
பெண்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டீர்களானால் எந்த பெண்ணும் உங்களைவிட்டு விலக மாட்டாள், நான் இந்த அறிவுரை வழங்க காரணம் அய்யா சொன்னதுபோல் நாண் ஆண்மான் நட்சத்திரம்!!!
Sir ethamari videos nerya poduga .vara kudeya future husband ethamari business panuvaganu oru video poduga sir pls .enku mapala pakuraga therichekanum..
ஐயா வணக்கம் நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் எனது வயது 28 அந்தப் பெண்ணின் வயது 34 நான் தனுசு ராசி மூல நட்சத்திரம் இரண்டாம் பாகம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் எங்கள் காதல் கைகூடுமா
யூடியூப்பில் நடக்கும் மாற்றங்களால் இந்த பாதிப்பு வருகிறது. நீங்கள்... அன் சஸ்கிரைப் செய்து விட்டு, மீண்டும் சஸ்கிரைப் செய்து, பெல் சிம்மல், மற்றும் ஆல் கொடுங்கள் போதும். இதை அடுத்த பதிவில் சொல்கிறேன்... மற்றவர்களுக்கும் பயன்படும்.
சார் எங்க பையன் மூலம் நட்சத்திரம் 3 ஆம் பாதம் ,தெரிந்தவர்களின் பெண் பிடித்து இருக்கு ஆனால் அவர்கள் பையனின் நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்று பயப்படுகிறார்கள் உண்மையில் அப்படி தானா மூலம் நட்சத்திரம் தயவு செய்து சொல்லுங்க சார்
ஐயா வணக்கம். எனது தம்பியின் பிறந்த நாள் மட்டுமே தெரியும் பிறந்த நேரம் தெரியாது. எப்படி திருமண பொருத்தம் பார்ப்பது என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா.பிறந்த தேதி 23.3.1991 காலை வேளை.
Hi Chithappa🙋❤️ Iniya Kalai Vanakkam🙏 ippodhan indhe padhivai parthen. I din understand much maybe bcus I'm not married. Yennedhan irundhalum nenge en Chithappa, so can't even ask much queries😝 Ore oru kelvi iruku, na Viruchaga rasi & same Lagnum kettai natchathiram (sani also in same 1st house) idhule valapuraya ille theipiraiya nu epdi therijipadhu? Pls sollunge. Also pls email me your details for consultation if you wish (yashu.mincy@gmail.com) Mikke Nandri🤗 I'm not able to watch your videos on time due to my night shift 😔 sorry Chithappa😔
ஜயா இனிய காலை வணக்கம் 🙏 இந்த பதிவின் தோடக்கத்தில் மனிதன் தோன்றிய காலத்திலை களவியல் உள்ளது அதை நமக்கு கற்றுக்கொள்ள அவசியம் இல்லை என்பது உன்னைதான்....... ஆனால் 70 ...... 80 ஆண்டுகளுக்கு முன் குழந்தை திருமணம் இருந்தது என்பதை நாம் அறிந்ததுதான் ....... 14........15. வயதில் திருமணம் நடந்தது அந்த வயதில் ஆண் பெண். களவியல் முழுவதும் அறியாத வயது என்பதால் கோயில் கோபுரம் களவியல் சிற்பங்கள் மற்றும் ஒவியம் நாம் முன்னோர்கள் செய்யா காரணம் என்று என்னுடைய கருத்து...... மற்றும் ஒரு ஆண் பெண் இனைந்து இந்த உலகிற்கு புதிய உயிரை கொண்டு வர காரணம் என்பதலும் அது புனிதம் என்பதல் தான் களவியல் சிற்பங்கள் கோயில் கோபுரத்தில் உள்ளன என்பது என்னுடைய காருத்து......
1. 70/80 ஆண்டுகள் முன் கட்டப்பட்ட கோயில் களில் அச்சிற்பங்கள் இருக்க வாய்ப்பு குறைவு 2. கடவுளை அடைய உணர சில எண்ணங்களை, ஆசைகளை விட்டு வர வேண்டும், குறைந்து கட்டுப்படுத்த வேண்டும், அதில் காமம் குரோதம் கோபம் அடக்கம் 3. காமம் அன்பு பாசம் நேசம் வித்யாசம் நாம் அறிந்தால் வேறுபாட்டை உணரலாம்
@@sureshkanammal நிங்கள் சொன்னதும் உண்மையான ஒன்று தான் நண்பா... குழந்தை திருமணம் நடந்த காலக்கட்டத்தில் தம்பதியா வாழ்க்கை புனிதமான ஒன்றுதனே ...சிவசக்தி தத்துவம் மனித வாழ்விற்கு சொல்வது........ திறத காதல் திகட்டாத காமம் அழகிய ஆண் பெண் சங்கமமே சிவசக்தி தத்துவம்
உங்கள் பதிவுகள் எல்லாம் மிகவும் அருமை
தெளிவான விளக்கம். வாழிய உங்கள் தொண்டு.
What an awesome trip to an instinctive ,sublime and subtle analysis. Great involvement
உங்கள் பணி தொடர நலமுடன் வளமுடன் வாழ்க நன்றி வணக்கம் ஐயா
உண்மை தான் ஐயா
யா௫க்கும் புரிதல் இல்லை
நல்ல பதிவு.
மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌
Good morning,nalla seithy nantri ayya
இனிய காலை வணக்கம். நன்றிகள் sir...
மிக நன்று அய்யா
அன்புடன் இனிய காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது தாம்பத்திய உறவு பற்றி தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி அன்புடன் மேகலா பன்னீர் 🙏 👨👩👦👦 🙏
அரிய நுட்பமான பதிவு இனிய காலை வணக்கம் சார்
வணக்கம் ஐயா
அருமையான பதிவு நன்றிகள்
ஐயா.
Interesting! Thanks Ayya🙏🙏
Thank you message Guru 🙏🏻
நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா
Sir kaalai vanakkam valiya nalam nalla thagaval
*இனிய காலை வணக்கம் ஐயா... அருமை...👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐*
குருஜி நீங்கள் போடும் ஜோதிட விதிகள் அனைத்தும் எனக்கு ஜோதிடம் கற்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது..
ஐயா பலன் சொல்ல பலே டிப்ஸ் மீண்டும் தொடர்ந்து செய்யுங்கள் ஐயா..🙏
Outstanding scientific contribution
அருமையான விளக்கம் ஜீ
Nalla pathivu aiyaa
நன்றி 🙏🙏🙏
Vanakam valiya nallam 1st comment
அருமை
Thank u
Sir neenga sonnatu true enaku kettai 4 patham anusam2 sevvai ulladu enku marriage life 9years super true true true true true
நன்றி ஐயா
ஐயா நரக தன்டனையில் இருந்து விடு பட என்ன செய்ய வேண்டும் என வீடியோ போடுவிங்களா
Good morning sir.have a good day.
ஐயா வணக்கம். ஒரு கேள்வி லக்னம் துலாம். எட்டாம் இடம் ரிஷபம் பகையா. சுக்கிரன் ஒன்பதில்
பதிவை கேட்கும் போதே மனதில் புன்முறுவல் மலர வைத்தீர் குருவே, இருப்பினும் அனுஷம் கேட்டை எனதில்லை ,
Annan arumaiyana vilakkam
வைகாசி விசாகம் விரதம் பற்றி சொல்ல முடியுமா
Nice sir
Super sir☺😊☺
Iyya sonthathil thirumanam graha nilai patri oru padhivu podungal iyya 🙏🏻
Tru 100%உண்மை
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
Aya mithunam-rasi thiruvathirai rishabam Rohini marriage panalam ah Aya please solunga
Super gurujii 👌
ஐயா, ஜோதிடத்தில் பிரிந்த காதலர்கள் திரும்ப சேருவார்களான்னு கணிக்க எதுவும் முறை இருக்கிறதா ஐயா??:😭😭
முற்றிலும் உண்மை100% 😁😁😁😁
Hello sir, short but yet very precise explanation, though the planets Venus, Mars, Jupiter, Mercury even the Saturn has a lot influence in this subject of interest, the MOON being the Madhikaraga is the responsible for the overall act, since its emotional, mind and body related and everything comes under his custody, and hence its instability by having waxing and waning periods and thus our emotional and body strength are thus can be well co related and proved.
This video has provided lot of insight into this , Thank you
Mesha rasi acevini nashsathiram kanni lagnam sollung sir
அட போங்க சார் நாங்களே காதலிச்ச பொண்ணு விட்டுடு போட்டுதுனு கவலைல இருக்கோம் இதில நீங்க வேற
பெண்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டீர்களானால் எந்த பெண்ணும் உங்களைவிட்டு விலக மாட்டாள், நான் இந்த அறிவுரை வழங்க காரணம் அய்யா சொன்னதுபோல் நாண் ஆண்மான் நட்சத்திரம்!!!
" மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"
ஐயா அருமையான பதிவு . தெளிவான இரண்டு நட்சத்திரம் சொன்னிங்க. கடைசியாக சுக்கிரன் ராகு செவ்வாய் சொல்லிய முடித்து விட்டீர்கள் ஐயா.
Sir ,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
Ayya 👌🏽😊
இனிய காலை வணக்கம் ஐயா👌🙇🙏🙏🙏🙏
Sir ethamari videos nerya poduga .vara kudeya future husband ethamari business panuvaganu oru video poduga sir pls .enku mapala pakuraga therichekanum..
.. Same dasa nadantha ponukum payanukum marriage panalamla sir
ஐயா வணக்கம் நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் எனது வயது 28 அந்தப் பெண்ணின் வயது 34 நான் தனுசு ராசி மூல நட்சத்திரம் இரண்டாம் பாகம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் எங்கள் காதல் கைகூடுமா
Super
Ayya vanakkam 🙏 🙏 Chandranukku 2 il suryan iruthal valarpiriya & theipiriya ayya
Super sir
I don't get ur notifications Sir, just now I checked nearly 2 months I don't see ur videos😥
யூடியூப்பில் நடக்கும் மாற்றங்களால் இந்த பாதிப்பு வருகிறது. நீங்கள்... அன் சஸ்கிரைப் செய்து விட்டு, மீண்டும் சஸ்கிரைப் செய்து, பெல் சிம்மல், மற்றும் ஆல் கொடுங்கள் போதும். இதை அடுத்த பதிவில் சொல்கிறேன்... மற்றவர்களுக்கும் பயன்படும்.
@@thamizhanmediaa OK sir, I done it
Mesha rasi ashwini nashsathiram kanni lagnam solluga sir
❤❤❤❤❤❤❤❤
👌🙏
First view😍🤗
Good morning aiya 😊🙏
ஒவ்வொரு கிரகத்திற்கும் மூலத்திரிகோண வீடு எப்படி அமைகிறது. எளிமையானதோ எனக்கு தெரியல. விளக்க முடியுமா ஐயா
Good morning sir,
Lagnam anushathula iruku sir? Apo
சார் எங்க பையன் மூலம் நட்சத்திரம் 3 ஆம் பாதம் ,தெரிந்தவர்களின் பெண் பிடித்து இருக்கு ஆனால் அவர்கள் பையனின் நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்று பயப்படுகிறார்கள் உண்மையில் அப்படி தானா மூலம் நட்சத்திரம் தயவு செய்து சொல்லுங்க சார்
Good mng sir
ஐயா வணக்கம்.
எனது தம்பியின் பிறந்த நாள் மட்டுமே தெரியும் பிறந்த நேரம் தெரியாது. எப்படி திருமண பொருத்தம் பார்ப்பது என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா.பிறந்த தேதி 23.3.1991 காலை வேளை.
Sariyaana..naadi jothida nilayathai anugavum.....theervu nichchayam....
Gurujii mesham kanni rasi marriage panalama tel me pls 🙏
6-8 combo..
6 _8 combo what? I can't understand 😔
Good Morning Sir
கைப்பேசி எண் அல்லது மின்னஞ்சலில் தரவும்
Kalai vanakam ayya
Title லே தப்பாக இருக்கு. அனுஷம் கேட்டை க்கு மட்டுமேனு போட்டிறுக்கலாமே 🤔
வணக்கம் அய்யா
Hi Chithappa🙋❤️ Iniya Kalai Vanakkam🙏 ippodhan indhe padhivai parthen. I din understand much maybe bcus I'm not married. Yennedhan irundhalum nenge en Chithappa, so can't even ask much queries😝 Ore oru kelvi iruku, na Viruchaga rasi & same Lagnum kettai natchathiram (sani also in same 1st house) idhule valapuraya ille theipiraiya nu epdi therijipadhu? Pls sollunge. Also pls email me your details for consultation if you wish (yashu.mincy@gmail.com) Mikke Nandri🤗 I'm not able to watch your videos on time due to my night shift 😔 sorry Chithappa😔
Good morning guru 🙏
Good morning iya...🙏🙏🙏
10.சூரியன், புதன், குரு. 2.கேது. 6.சனி. 7.செவாய். 8ராகு. 11.சுக்கிரன். 12சந்திரன்... அரசு வேலை கிடைக்குமா...கடகலக்குணம்... 😊😊😊காலை வணக்கம் நா... 🙏🙏🙏நடிக்க ஆசை இருக்கு வாய்ப்பு கிடைக்குமா...நச்சத்திரம் புனர்பூசம்
Lagnathukkum porundhum ma
வணக்கம் ஐயா
விருச்சிக லக்னத்தில் : சூரியன், சுக்ரன், சனி, புதன் உள்ளனர் 🤩🙌😀.
GOOD MORNING HAVE A NICE DAY IYYA!💛🙏
காலை வணக்கம் ஐயா 🙏
ஐயா நீங்களா இப்படி?
🙏
ஸ்வாயம்புவ மனு...ஸதரூபை
இனிய காலை வணக்கம்
நான் விருச்சிகம் அனுஷம் தான் விட்டுட்டும் வெட்டிடும் போய்டாங்களே மிதுனம் திருவாதிரை அப்பப்பா அப்படி ஒரு காதல்
புரியவில்லை ஐயா
எனக்கு அனுசம் நட்சத்திரத்தில் சுக்கிரன்
ஜயா இனிய காலை வணக்கம் 🙏 இந்த பதிவின் தோடக்கத்தில் மனிதன் தோன்றிய காலத்திலை களவியல் உள்ளது அதை நமக்கு கற்றுக்கொள்ள அவசியம் இல்லை என்பது உன்னைதான்....... ஆனால் 70 ...... 80 ஆண்டுகளுக்கு முன் குழந்தை திருமணம் இருந்தது என்பதை நாம் அறிந்ததுதான் ....... 14........15. வயதில் திருமணம் நடந்தது அந்த வயதில் ஆண் பெண். களவியல் முழுவதும் அறியாத வயது என்பதால் கோயில் கோபுரம் களவியல் சிற்பங்கள் மற்றும் ஒவியம் நாம் முன்னோர்கள் செய்யா காரணம் என்று என்னுடைய கருத்து...... மற்றும் ஒரு ஆண் பெண் இனைந்து இந்த உலகிற்கு புதிய உயிரை கொண்டு வர காரணம் என்பதலும் அது புனிதம் என்பதல் தான் களவியல் சிற்பங்கள் கோயில் கோபுரத்தில் உள்ளன என்பது என்னுடைய காருத்து......
1. 70/80 ஆண்டுகள் முன் கட்டப்பட்ட கோயில் களில் அச்சிற்பங்கள் இருக்க வாய்ப்பு குறைவு
2. கடவுளை அடைய உணர சில எண்ணங்களை, ஆசைகளை விட்டு வர வேண்டும், குறைந்து கட்டுப்படுத்த வேண்டும், அதில் காமம் குரோதம் கோபம் அடக்கம்
3. காமம் அன்பு பாசம் நேசம் வித்யாசம் நாம் அறிந்தால் வேறுபாட்டை உணரலாம்
@@sureshkanammal நிங்கள் சொன்னதும் உண்மையான ஒன்று தான் நண்பா... குழந்தை திருமணம் நடந்த காலக்கட்டத்தில் தம்பதியா வாழ்க்கை புனிதமான ஒன்றுதனே ...சிவசக்தி தத்துவம் மனித வாழ்விற்கு சொல்வது........ திறத காதல் திகட்டாத காமம் அழகிய ஆண் பெண் சங்கமமே சிவசக்தி தத்துவம்
Appo indha video Anusham, ketaai ku mattum dhana
Kuruve சரணம்
காலை வணக்கம் ஐயா
கானல வணக்கம் ஐயா
IamAnusam.viruchaka...Lakanam
Lakanathula santhran irukaru, suriyan la irunthu 4m vitula santhran irukaru
Ennaku theritha naper anusam ana- Nega sonamadiri illaya...! Soillu pothu research important.
இது ஆணும் பெண்ணும் தொடர்புடைய அந்தரங்க விஷயம். உங்களுக்கு நண்பராக இருந்தால் தெரியுமா.
Ok but My uncle.
ஐயா உங்கள் அழைப்பு எண்தேவை படுகிறது புரிந்து கொல்லுங்கல் ஐயா
Sir ungala pola Oru aalu thirumavalavan pola kirukksnuku solli irundha avan Hindu kovilgalai patri thappa pesi iruka matan..
Ithu poi nan kattai ennoda marriage life la problem ithutha
Vannakkam ayya "jothida ulagil thavirka mudiyatha
" ilavarasar"srikrishnan endra patram nichaiyam ungalaku undu muthusathriyan11@gmail.com ESANUR🙋👌✍️👍💝💪🥭
Sir phone number kodunga
Super sir
வணக்கம் ஐயா.