வணக்கம்,உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் உங்கள் பதிவானது ஆழமான விளக்கத்தோடு இன்றைய இளைய சமுதாயம் ஜோதிடத்தின் மீது புரிதல் மற்றும் ஓரு நம்பிக்கையை ஏற்படுத்திஉள்ளது. உங்களுடைய இந்த தெய்வீக பணி தொடரவாழ்த்துகள்..ஒரு சின்ன கோரிக்கை மகாராகுதிசை தரும் ராஜயோகம் பற்றி ஒரு வீடியோ பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.காரணம் ராகுதிசை பற்றி முரனான வீடியோ பதிவு நிறைய உலாவருகின்றன அதனால் உன்மையான நீளமான பதிவு அவசியம் அதை விளக்கவேண்டியது உங்கள் கடமை..
Sir yannudaiya wife, brother, appa, annan jathagathi vaithu yannudaiya rasi, lakkunam, star kandupidithuralam. Help me sir yannudaiya date birth kandupidikka yathadum kulu solluga
வணக்கம் சார், உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. விருச்சிக லக்னத்திக்கு ஐந்தாம் இடத்தில் சூரியன்+சுக்கிரன் இணைந்துள்ளது இதனால் திருமணத்தில் பிரச்சினை வருமா. லக்னத்தில் ராகு, 7ஆம் இடத்தில் கேது , 8ல் செவ்வாய்,11ஆம் இடத்தில் குரு , 4ல் சனி+புதன் அமைந்துள்ளது ஐயா இதன் பலன் எவ்வாறு இருக்கும்.
nan magaram rasi kadaga lagnathil piranthavan en rasila 2 il guru 6il sugran,sevai,Ragu.7il santhiran,shani,Suriyan,pudhan.12il keadhu irukinrana ithu patri oru video podunga Anna
sir, oru request oruvaruku thanthai ( father) sthanam kurikum Suriya entha rasi kattathil irunthal ennna palan matturum athan udan mattra kiragangal irunthal. athu pattri sollunga sir romba use full ha irum. thank u so much.
Sir கன்னி இராசி அஸ்தம் Star life is very bad me live Saudi Arabia 4 years finest but not coming India sir. 29 age no married sir, pls any idea say sir.
மதிப்பிற்கு உரிய திரு கிருஷ்ணன் ஐயா,எனக்கு கும்ப லக்கனம்,ஆறாம் அதிபதி சந்திரன் (சனிசேர்க்கை) 10ல நீசம், பத்தாம் அதிபதி 6 ல நீசம்.சந்திரன் செவ்வாய் திசை எப்படி இருக்கும். இப்பொழுது சூரியதிசை( 6ல)சும்மா வச்சு செய்யுது.தயவுசெய்து பதில்தாருங்கள். My date of birth. August 5/1987@7:45pm.pattukkottai.
ஐயா அவர்களுக்கு வணக்கம் என் பெயர் குமார் நடப்பு கோச்சார பலன் ராகு 12ல் கேது 6 சுய ஜாதகத்திலும் அதே இடத்தில் ராகு கேது அப்பொழுது என்ன பலன் எப்படி பலன் நடக்கும்
லக்னத்திலிருந்து எண்ணி வரும் பொழுது மூன்றாமிடம் மாமனார் எந்த கிரகமும் இல்லை பத்தாமிடம் மாமியார் எந்த கிரகமும் இல்லை இந்த உறவுகள் கிரகங்கள் எதுவும் இல்லாதபோது வாழ்க்கைத் துணையின் தாய்-தந்தை இருப்பார்களா என்ற கேள்வி ஒன்று எழுகிறது சற்று விளக்கம் கொடுத்தால் பரவாயில்லை
மிக்க நன்றி. என் கோரிக்கையை ஏற்று பதிவிட்டத்துக்கு
Super. Na ketadhu. Thanks a lot sir
உங்களால் நாங்கள் பாக்கியவான்.👍👍👍
வணக்கம்,உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் உங்கள் பதிவானது ஆழமான விளக்கத்தோடு இன்றைய இளைய சமுதாயம் ஜோதிடத்தின் மீது புரிதல் மற்றும் ஓரு நம்பிக்கையை ஏற்படுத்திஉள்ளது. உங்களுடைய இந்த தெய்வீக பணி தொடரவாழ்த்துகள்..ஒரு சின்ன கோரிக்கை மகாராகுதிசை தரும் ராஜயோகம் பற்றி ஒரு வீடியோ பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.காரணம் ராகுதிசை பற்றி முரனான வீடியோ பதிவு நிறைய உலாவருகின்றன அதனால் உன்மையான நீளமான பதிவு அவசியம் அதை விளக்கவேண்டியது உங்கள் கடமை..
அருமையான விளக்கம் நல்ல தகவல் அறிந்து கொண்ட வற்றை பகிர்ந்து கொண்ட மைக்கு நன்றி
Pixel perfect explanation about relationship.. Thank you sir...👍👌
ஒரு உதாரண ஜாதக கட்டம் வைத்து விளக்கி இருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ஐயா.. நன்றி..
அரிய பல தகவல்கள் அனைத்தும் அருமை ஐயா மிக்க மகிழ்ச்சி.
Arumaiyana padhivu idhuvarai idhaipatri yaarum adhigam peasiyadhillai neengalea mudhalil peasi ullergal mikka nandri ayys
Sir nan love pantra paiyan thanusu rasi pooradam natchathiram but nan thulam rasi swathi natchathiram mrg pannikalama
அருமையான வார்த்தை அய்யா மிக்க நன்றி🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Unmaiya nenga genius sir epdi neriya video podunga ungal thedaluku enoda wishes
Super I'm frt comment sir
Sri krishnan sir. ..Naan konjum kehkenum. Enn thozhli oruvarai thirumanam seithe kolle ninaikeral. Avar mithuna mirgaserisham rasi Karer. Aval kumba rasi sathayam nakchatiram. iruvarekum erendam murai thirumanam eppadi seriya varuma. Konjum sollungge sir
நன்றி ஐயா 🙏
Sir orthroda kunam yapdi kandupidipathu
Sir yannudaiya wife, brother, appa, annan jathagathi vaithu yannudaiya rasi, lakkunam, star kandupidithuralam. Help me sir yannudaiya date birth kandupidikka yathadum kulu solluga
*நன்றி ஐயா... ஐயா என் கோரிக்கை ஒன்றே ஒன்று, ஒரே பரிகாரம் அனைத்து கிரகமும் நமக்கு நல்லதே செய்ய ஒரு எளிய பரிகாரம் தகவல் பதிவு போடவும் முடியுமா ஐயா ....*
Thanks 👌💐💐
Nanum Rombanaala ketkaren sir Jathagathil sani+sevvai serkkai patriyum chandran+Gethu serkkaiyum pariharangal sollungal pls
மிகவும் நன்றாக உள்ளது
வணக்கம் சார், உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. விருச்சிக லக்னத்திக்கு ஐந்தாம் இடத்தில் சூரியன்+சுக்கிரன் இணைந்துள்ளது இதனால் திருமணத்தில் பிரச்சினை வருமா. லக்னத்தில் ராகு, 7ஆம் இடத்தில் கேது , 8ல் செவ்வாய்,11ஆம் இடத்தில் குரு , 4ல் சனி+புதன் அமைந்துள்ளது ஐயா இதன் பலன் எவ்வாறு இருக்கும்.
சூப்பர் அருமையான பதிவு
Langham midhunam 12 el ragu palangal solungal iyaa
nan magaram rasi kadaga lagnathil piranthavan en rasila 2 il guru 6il sugran,sevai,Ragu.7il santhiran,shani,Suriyan,pudhan.12il keadhu irukinrana ithu patri oru video podunga Anna
Sagodhari dhan. He he he. தாரகன். என் அப்பா பெயர்
Thanks for the video sir. A bunch of new information. 2il-suriyan +sukran +bhudhan it's a simma house. How it's work sir +(or) -?
vanakkam guruvae. morning full ah thaedunaen unga padhiva.... epo i got it....
Pirinthu ponavargal irukirargala illaiya endru epadi therinjukarathu plz solungalen palamurai ketuten solveengla sir
அருமை நோய்கள் பற்றியும் அதற்கான பரிகாரங்கள் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள் ஐயா தயவு செய்து.
மிகவும் அவதி படுகிறோம்
Ragu Shani 9th place la irukku palan sollunga sir please
நன்றி ஆசானே...
ayya enutaya santhegathai thirthu vaiunga pls na munathaga ketta onru than anaivarukum payan alikum thagaval than..kutumpathin muthal paiyajukum ponnukum thirumanam pannalama oru pathivinai veliyitungal ayya
sir, oru request oruvaruku thanthai ( father) sthanam kurikum Suriya entha rasi kattathil irunthal ennna palan matturum athan udan mattra kiragangal irunthal. athu pattri sollunga sir romba use full ha irum. thank u so much.
நல்ல பதிவு ஐயா ராகு திசையில் சூரியன் புத்தியை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அனைவரும் பயன் பெறுவார்கள் நன்றி
ஜயா, ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் எவ்வாறு ஆண் ,பெண் ஜாதகம் என்று கணிப்பது?குருவே இது தொடர்பாக பதிவை எதிர்பார்க்கிறேன்.உங்கள் மாணவனாக...
Gii ennaku jathakam illai. Enn age 32 eppa jathakam write pannalama sollunga please. Naan government jobku try panren
Sir கன்னி இராசி அஸ்தம் Star life is very bad me live Saudi Arabia 4 years finest but not coming India sir. 29 age no married sir, pls any idea say sir.
மதிப்பிற்கு உரிய திரு கிருஷ்ணன் ஐயா,எனக்கு கும்ப லக்கனம்,ஆறாம் அதிபதி சந்திரன் (சனிசேர்க்கை) 10ல நீசம், பத்தாம் அதிபதி 6 ல நீசம்.சந்திரன் செவ்வாய் திசை எப்படி இருக்கும்.
இப்பொழுது சூரியதிசை( 6ல)சும்மா வச்சு செய்யுது.தயவுசெய்து பதில்தாருங்கள்.
My date of birth. August 5/1987@7:45pm.pattukkottai.
THANKS
Iya buthan chanthiran parivarthanai agi, erandil ontru kona kenthirangalil erunthu ontru maraivu sthanathil erunthu thasai nadathinal palan yevvaru erukum,erandil ontruku guru parvai kidaithal or vakra guru parvai kidaithal yenna palan, ragu kethu erukum sthana athipathigal parivarthanai agi ontrukontru kenthirangalil erunthal & ragu kethu nintra natchathira athipathigal parivarthanai adainthal palan yevvaru erukum
vasi yogam ,vesi yogam pattri sollungal sir
hai Ji ,super prediction
sagotharargal yeththanai per yendru yeppadi kandu pidipoathu. kuzhanthaigal yeththanai yendrum yeppadi therinthukolvathu
Eppadi ungaluku anupu adhu sir pls solluga
அருமை ஐயா
Excellent guru gee.
ஐயா அவர்களுக்கு வணக்கம் என் பெயர் குமார் நடப்பு கோச்சார பலன் ராகு 12ல் கேது 6 சுய ஜாதகத்திலும் அதே இடத்தில் ராகு கேது அப்பொழுது என்ன பலன் எப்படி பலன் நடக்கும்
dhuruvakanitham enraal enna?
மதிப்பிற்குரிய என் குருவே..
இரண்டாம் தாரமாக வாழ்க்கை அமையும் ஜாதகம் எது
oruvar kudumbathil iranthu vittal jathagathil athai yeppadi parthu therinthukolvathu
Sir why didn't put video for last two days... Please put video for how to do somavaram fasting
Sir
G.THIRUPATHY
13 : 12 :1969 / 4 : 20 A.m
Madurai
Dulam Lankanam with Guru
Please consider very believable answers for me.
Thanks
Ayya ungalai todarbu kolle ungal dayavu vendum please tayavu kurungal.
8-ல் செவ்வாய் மேஷ ராசி ல இருந்தால் தோஷம்??
Life ku thevai sir ans sollunga pls.....
மாமியார் எப்ப இறப்பாங்கனு எப்படி தெரிஞ்சுகிறது சொல்லுங்க.... தயவு செய்து... நான் மட்டும் இல்லை பல பேர் இதில் நன்மை அடைவர்...
Sir a video about Graham yuddham please
அருமை நீங்கள் கூறியது 100 திருப்தி
👍
iyya chantharan ragu serkkai parti sollunkal
லக்னத்திலிருந்து எண்ணி வரும் பொழுது மூன்றாமிடம் மாமனார் எந்த கிரகமும் இல்லை பத்தாமிடம் மாமியார் எந்த கிரகமும் இல்லை இந்த உறவுகள் கிரகங்கள் எதுவும் இல்லாதபோது வாழ்க்கைத் துணையின் தாய்-தந்தை இருப்பார்களா என்ற கேள்வி ஒன்று எழுகிறது சற்று விளக்கம் கொடுத்தால் பரவாயில்லை
D.O.B: 11.03.1990
TIME : 11:45 A.M.
PLACE OF BIRTH : MADURAI
PLACE TELL ME LACKNAM
👌👌👌👌
👌👌👌
Enudaiya pen jadhagham parkaveadum sir
Last to days u r videos not coming what happened
Nice
தயவு செய்து reply அனுப்பவும்
Super sir
இது வரை போட்ட பதிவு சரியாக புரிந்தது ஆனால் இந்த முறை பதிவு சரியாக புரியவில்லை இதற்கு எதாவது எடுத்துக் காட்டாக சொல்லுங்கள்
ஐயா வீட்டு மாப்பிள்ளை அமைப்பு ஜாதகத்தை பற்றி பதிவிடவும்
????????பதிவுகள் எங்கே??
நண்பகளுக்கு யாா் என்பது பற்றிய குரிப்புகள் எதுவும் சொல்லவில்லையே ஐயா
supporter si🔝😃😃
Unga cell number venum
I miss you sir
Unga mobile number venum sir
Mamiyar kodumai thanga mudila
Idha maranthu vitutana .🧐
10 il ragu , en life en mamiyar mamanar ala spoiled
Super sir
Super sir