Munnodi - Akkam Pakkam Video Song | Ramya Nambeesan | Trend Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июн 2017
  • Enjoy the #AkkamPakkam Video song from #Munnodi Tamil Movie,
    Sung by Sooraj Santosh and #RamyaNambeesan, this romantic number has lyrics by SPTA Kumar and Music by K. Prabu Shankar. This film has Harish and Yamini Bhaskar playing the lead roles.
    Stay tuned here for more : goo.gl/Wr9HmA
    More than 150 days..........!!!!
    40-50 Technicians.....!!!
    Created in CGI....!!!
    Three different Locations..........!!!
    Music: K Prabu Shankar
    Singers: Sooraj Krishnan, Remya Nambeesan
    Lyrics: S.P.T.A. Kumar
    Story, Dialogue, Screenplay & Direction: S.P.T.A. Kumar
    Producer: Soham Agrawal, S.P.T.A. Rajasekhar
    Subscribe to us on:
    / trendmusicsouth
    Like Us on: / trendmusicsouth
    Follow Us on: / trendmusicsouth
    Follow Us on: plus.google.com/+TrendMusicSouth
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 2,7 тыс.

  • @TrendMusic
    @TrendMusic  7 месяцев назад +1362

    Join our WhatsApp Channel for more exciting 🤩 updates! 🔔 - whatsapp.com/channel/0029Va56hrDEAKWOXpowx92u

  • @GVF32
    @GVF32 7 месяцев назад +11336

    திடீரென இந்த பாடல் trend ஆனவுடன் ஓடி வந்து பார்த்தவுங்க யாரெல்லாம் இருக்கீங்க❤😍

  • @muraliphotography116
    @muraliphotography116 7 месяцев назад +4574

    யாரெல்லாம் Instagram Reels பார்த்து இந்த பாடலை கேட்கிறீர்கள்

  • @yuvaraj6445
    @yuvaraj6445 Год назад +2967

    2023-ல் இந்த பாடலை கேட்பவர்கள் like pannunga... 🔥🔥🔥

  • @roseanji2487
    @roseanji2487 5 месяцев назад +318

    2024’ல் இந்த பாட்ட கேட்பவர்கல் யாரும் உண்டா 😁😁😁

  • @arunpandian2468
    @arunpandian2468 2 года назад +1788

    பாடல் அருமை. இந்த பாட்டை உருவாக்கிய தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு பாராட்டுக்கள்.ஆனால் ஏனோ இந்த பாடல் ரசிகர்களுக்கு தெரியாமல் போனது வருத்ததிற்குரியது.

  • @danceshorts144
    @danceshorts144 7 месяцев назад +905

    Insta la pathuttu vandhu indha song paakuravaga like poduga 😂😂😂😂🎉

  • @rescueram
    @rescueram 5 месяцев назад +176

    காலம் கடந்து பேசப்படும் உழைப்பும் அங்கீகாரமும் தோல்வியே😢

  • @PRINCEHAMESH
    @PRINCEHAMESH 6 месяцев назад +138

    3:50 that master piece lyrics

  • @rajeshrj9343
    @rajeshrj9343 3 года назад +698

    அடடே நல்ல பாட்டா இருக்கே
    இந்த பாட்டு 3 வருசமா கண்ணுலயே சிக்கலயே

  • @saisri1606
    @saisri1606 3 года назад +273

    2021 la pakaravanga, like pannunga. And indha song ennaku rba pudikum, repeatedly papan

  • @marig6108
    @marig6108 6 месяцев назад +46

    என்னை கொள்ளவா உன்னை படைச்சான் தென்னங் கள்ள உன் கண்ணில் அடைச்சான் ❤.....இந்த வரி கேட்டு பார்க்க வந்தேன் ❤

  • @rajeshwari7200
    @rajeshwari7200 3 года назад +928

    indha paattu pidichavanga like podunga

  • @sethupathi.s2352
    @sethupathi.s2352 5 лет назад +530

    Ramya Nambeesan voice semma😍😍😍

  • @Sara_xxx009
    @Sara_xxx009 6 месяцев назад +346

    3:52 pure bliss❤

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc 6 месяцев назад +18

    ஒரு 5,6 வருஷத்துக்கு முன்னாடி local டிவில அடிக்கடி இந்த பாட்ட போடுவாங்க அப்போ இது தான் trend song இப்போ திடீர்னு இந்த பாட்டு trend ஆண உடனே nostalgic memories are coming and going ❤

  • @periyarnagarpappakudi2410
    @periyarnagarpappakudi2410 3 года назад +1429

    எனக்கு மிகவும் பிடிக்கும் திரும்ப திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்,,😘😚 நடனம் மிகவும் அருமை

  • @nithyajayaraman1027
    @nithyajayaraman1027 2 года назад +313

    ஆண்: அக்கம் பக்கம் ஆளேதும் இல்ல
    வக்கணையா நிக்குது புள்ள
    வம்பளக்க தோணவும் இல்ல
    மயக்கம் கண்ணுல கெறக்கம் பெண்ணில
    நெருங்கி வந்ததும் நெருப்பு நெஞ்சுக்குள்ள
    குழு: ஒத்த குச்சில் இடமிருக்கு
    வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
    பத்திக்கிச்சி வயசுனைக்கு
    பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்
    குழு: ஒத்த குச்சில் இடமிருக்கு
    வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
    பத்திக்கிச்சி வயசுனைக்கு
    பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்
    பெண்: அக்கம் பக்கம் ஆளேதும் இல்ல
    வக்கணையா நிக்குறேன் உள்ள
    வம்பளக்க தேவையும் இல்ல
    வசிய மையில வளைச்ச கையில
    இறுக்கி அணைச்சு கிறுக்கு நெஞ்சுக்குள்ள
    குழு: ஒத்த குச்சில் இடமிருக்கு
    வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
    பத்திக்கிச்சி வயசுனைக்கு
    பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்
    குழு: ஒத்த குச்சில் இடமிருக்கு
    வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
    பத்திக்கிச்சி வயசுனைக்கு
    பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்
    ஆண்: சுட்ட கோழிக்கறி சூடு கெளப்புது
    சுண்டு விரல் தொட்டு மூடு கெளம்போது
    தொட்ட வேளையிலே கெட்ட மனமிது
    அதுக்கு மேலொரு சம்மதம் சொல்லு
    பெண்: மெட்டியில் உள்ள மீசை இருக்குது
    நெற்றியிலே குத்த ஆசை பொறக்குது
    இருப்பதெல்லாம் எடுத்துக்கேனு
    எழுதி தந்தேன் வேறென்ன சொல்ல
    குழு: காமகரனுக்கு ஒரு சூத்திரம் வெச்சான்
    ஆவியில் வட்ட சாஸ்திரம் வெச்சான்
    புத்தம் புதுதானே புத்தகத்தில் வர
    உன்னையும் என்னையும் அனுப்பி வச்சான்
    குழு: ஒத்த குச்சில் இடமிருக்கு
    வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
    பத்திக்கிச்சி வயசுனைக்கு
    பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்
    குழு: ஒத்த குச்சில் இடமிருக்கு
    வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
    பத்திக்கிச்சி வயசுனைக்கு
    பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்
    ஆண்: மச்சம் கண்டவுடன் அச்சம் விலகுது
    உச்சம் கண்டபின்னும் மிச்சம் இருக்குது
    விடிந்த பின்னும் முடிந்திடாத
    பாடத்தை நானும் உன்கிட்ட சொல்ல
    பெண்: பள்ளிப்படிப்பில் சொல்லிக்கொடுக்கல
    முன்ன பின்ன நானும் கேட்டு அறியள
    ஓரப்பல்லு பட்டு கோரப்பட்ட எடம்
    ஆயிரம் ஆயிரம் அர்த்தத்தை சொல்ல
    குழு: என்ன கொல்லவா உன்ன படைச்சான்
    தென்னங்கல்லை உந்தன் கண்ணில் அடைச்சான்
    முத்தத்தில் முங்கி முக்தி அடைஞ்சிடும்
    விதியை எனக்கு எழுதி வச்சான்
    குழு: ஒத்த குச்சில் இடமிருக்கு
    வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
    பத்திக்கிச்சி வயசுனைக்கு
    பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்
    குழு: ஒத்த குச்சில் இடமிருக்கு
    வத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
    பத்திக்கிச்சி வயசுனைக்கு
    பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குறேன்
    பெண்: அக்கம் பக்கம் ஆளேதும் இல்ல
    வக்கணையா நிக்குறேன் உள்ள
    வம்பளக்க தேவையும் இல்ல
    வசிய மையில வளைச்ச கையில
    இறுக்கி அணைச்சு கிறுக்கு நெஞ்சுக்குள்ள
    குழு: வெட்டி வச்ச கட்டி கரும்பு
    கண்ணு ரெண்டும் கட்ட எறும்பு
    செஞ்சிக்க நீ சின்ன குறும்பு
    கெறங்கி கெறங்கி கெறங்கி நிக்குறேன்
    குழு: வெட்டி வச்ச கட்டி கரும்பு
    கண்ணு ரெண்டும் கட்ட எறும்பு
    செஞ்சிக்க நீ சின்ன குறும்பு
    கெறங்கி கெறங்கி கெறங்கி நிக்குறேன்

  • @ABWORLDTAMIL
    @ABWORLDTAMIL 6 месяцев назад +24

    இசைஅருவி chennal அதிக முறை பார்த்த பாடல் ❤I love this song

  • @generativeai_academy
    @generativeai_academy 7 месяцев назад +142

    Unexpected Song in my playlist with top notch technical work. Kudos to the creator and team.. I'm loving it

  • @praveenasanjani2665
    @praveenasanjani2665 Год назад +667

    இந்த படம் வந்த பிறகு இந்த பாடல் கேட்டு ரொம்ப addict ஆயிட்டேன்.. இன்னிவரை கேட்கிரேன்.. 😍☺️☺️

    • @Mr.Cuts3799
      @Mr.Cuts3799 6 месяцев назад

      ​@@janadharshni5728 முன்னோடி

    • @pradeeppradeep6116
      @pradeeppradeep6116 6 месяцев назад

      ​@@janadharshni5728முன்னோடி

    • @KumudhaAmaranA
      @KumudhaAmaranA 6 месяцев назад

      ​@@janadharshni5728munnodi

    • @prasannaashwin4105
      @prasannaashwin4105 5 месяцев назад +1

      இந்த பாட்டு என்னோட playlist ல எப்போதும் இருக்கும்

    • @A.R.Don8489
      @A.R.Don8489 5 месяцев назад

      Pallu padama😂😂😂😂😂

  • @sudhakarsingam4834
    @sudhakarsingam4834 6 лет назад +384

    sema song super. intha song la enamo iruku thirumba thirumba kaka pudikuthu. 💞💕💗👌

  • @arthyecstatic
    @arthyecstatic 7 месяцев назад +99

    Cinematography + choreography + cast + music + dancers = perfect pack.... Fav 4ever❤🎉🎉

  • @Anonymous12310
    @Anonymous12310 5 месяцев назад +16

    தினமும் கேட்பவர்கள் சங்கம் 🙋🏻‍♂️

  • @subashloganathan2131
    @subashloganathan2131 6 лет назад +638

    மயக்கும் இசை மற்றும் நடனம் பின்னனி கலை வடிவம் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றியது!!

  • @nandhakumark8113
    @nandhakumark8113 4 года назад +169

    அருமையான பாடல்,நடனம், பாடல் வரிகள் கேக்க இனிமை, இசை அருமையாக உள்ளது.. பாடல் வரிகள் புரியும் படி உள்ளது இதன் சிறப்பு....

  • @zmiazoo8064
    @zmiazoo8064 5 месяцев назад +21

    After 6years this song has been trending on social media..
    The whole crew in this movie now on mindset..Namme Jeichetom Maara🔥
    Its a 6years patience🥳
    This song worth for it♥️

  • @sjayalakshmi3268
    @sjayalakshmi3268 6 месяцев назад +5

    Padam vantha pudhusula 7s music la poduvanga appave addict nan ❤ramya voice kagavum lyrics kagavum evlo time pathu irupenu enake theriyala ...the male voice is something something different 😊😊 energetic

  • @rockervijaygaming9452
    @rockervijaygaming9452 2 года назад +395

    ONE OF THE MOST UNDERRATED SONG IN TAMIL CINEMA.❤️❤️❤️

  • @praveenba23
    @praveenba23 2 года назад +45

    நீண்டநாள் உழைப்பின் பலனாக வெற்றி பெற்ற பாடல்.. சிறப்பு

  • @ramkumarvelumani
    @ramkumarvelumani 6 месяцев назад +16

    இத்தனை நாள் இந்த பாட்டு நமக்கு தெரியவில்லையே 😮 என வருத்தம் 😅

  • @ANIFLIXMANIA
    @ANIFLIXMANIA 6 месяцев назад +44

    This song was my fav back in my school days when I first heard it and it's magical after 5 to 6 yrs it's trending!!! This is evident that good music never out fashioned or become old

  • @tamizhkudil4028
    @tamizhkudil4028 5 лет назад +75

    வாரா வாரா பூச்சாண்டி பாடல் நினைவுக்கு வருகிறது😘😘😍

  • @jeritta7732
    @jeritta7732 3 года назад +184

    Lovely dance.... Lovely music....Lovely background.... Lovely Lyrics.... Totally Awesome Song.....😉😘😍 I'm loving it...

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 6 месяцев назад +6

    இந்த பாடலை தான் தேடி கொண்டிருந்தேன் காட்சியாக பார்ப்பதற்கும் பாடலாக கேட்பதற்கும் அருமையான காணொலி பாடல்

  • @Venkat_view312
    @Venkat_view312 7 месяцев назад +24

    Still Looping #6yrs memorable song...♥️✨

  • @cocepicwarreplays5803
    @cocepicwarreplays5803 7 лет назад +153

    some magic is there in this song... i like it

  • @rajeshwari7200
    @rajeshwari7200 3 года назад +44

    இந்த பாடலை கேட்கும்போது எண்ணயவே நா மறந்துருவே💘💘💘💘💘💘💘💘💘

  • @bharathbharath6333
    @bharathbharath6333 3 месяца назад +9

    Any watch 2024

  • @RahmanRahman-pr7tm
    @RahmanRahman-pr7tm 6 месяцев назад +32

    Old memories of childhood 🎉

  • @balajibalu1494
    @balajibalu1494 3 года назад +40

    Ramya nambeesan voice Vera level,,

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +142

    2022-ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍🙋‍♀️

  • @Kaya3prithivPk-xv9eh
    @Kaya3prithivPk-xv9eh 5 месяцев назад +5

    Bus la adikkadi ketta song.sema song❤

  • @sangeethasangeetha266
    @sangeethasangeetha266 6 месяцев назад +5

    Enna kollava unna padachan😍😍

  • @avinashboss8382
    @avinashboss8382 6 лет назад +161

    Superb Song..
    *Tv le nalla Promot panna neraiyya views varum inda Song ku..*

  • @jeonjksr2161
    @jeonjksr2161 3 года назад +15

    Packground creation veraleval paa. 🌹💕💕💞💞 hero pakkurathukku naani mariyae erukkaru

  • @divya7427
    @divya7427 6 месяцев назад +7

    Indha song vandhadhula irundhu one of fav song in my playlist but sudden ah trend ah aachu😂

  • @keerthanarohini3727
    @keerthanarohini3727 4 года назад +29

    Sema song...Nanum thirumpa thirumpa thirumpa kekura...

  • @anushyaaarthi1033
    @anushyaaarthi1033 5 лет назад +102

    thank u for ur comment.actualy my casine brother act in this film

    • @arun8856
      @arun8856 4 года назад +5

      in which character?

    • @nandhau8203
      @nandhau8203 3 года назад +1

      cousin*

    • @gvr145
      @gvr145 3 года назад

      Athu casine illa da kerosine vaaya, It's cousin 😆

  • @bhuva415
    @bhuva415 7 месяцев назад +13

    0:42 vibe 🔥

  • @mohdrila3538
    @mohdrila3538 6 месяцев назад +5

    Trend aagum munnaye indha patta ketavanga naanga❤

  • @vij8y
    @vij8y 3 года назад +74

    Still in my Playlist. Bass is ultimate 👌🏽 Earphones, BT Speakers, ethula ketalum, chumma therikuthu 👌🏽👌🏽👌🏽

    • @Maruthupathy
      @Maruthupathy 6 месяцев назад +2

      Ippo vu ma broo😂

    • @sasrini6961
      @sasrini6961 6 месяцев назад +2

      @@Maruthupathy 3 years back ippo yaruku terium 😂

  • @akshayas990
    @akshayas990 2 года назад +19

    கல்லூரியில் படிக்கும் போது... கேட்ட பாடல் 😍😍😍😍😍😍😍

  • @mohamedyasin3932
    @mohamedyasin3932 6 месяцев назад +15

    யாரெல்லாம் ரீல்ஸ் பாத்துட்டு வந்திங்க 😅😆
    ♥️
    👇

  • @viralseithigal88
    @viralseithigal88 7 месяцев назад +11

    This song will one day reach 100M

    • @marismari5701
      @marismari5701 7 месяцев назад

      Athuku instala reel podanum

  • @divyapriya8183
    @divyapriya8183 3 года назад +9

    Na 1 st time intha song kekkuren... Supera iruku... அக்கம் பக்கம் ஆலு ஏதும் இல்லா,......❣️எனக்கு பிடிச்ச லைன்❣️வெட்டி வைச்ச கட்டி கரும்பு .....❣️ கண்ணு ரெண்டும் கட்ட எறும்பு....❣️செஞ்சுகோ நீ சின்ன குறும்பு....❣️கேரங்கி கிரங்கி நிக்குற......

  • @priyadhanush2788
    @priyadhanush2788 5 лет назад +40

    Ayyo voice medical miracle....avvvvvvlo super... harissssssssssssh hero 💋

  • @mkediting96
    @mkediting96 5 месяцев назад +6

    2024 intha song kekuravanka like potama poka 😊

  • @FreddieX63
    @FreddieX63 2 дня назад +1

    Ramya nambeesan voice makes this song go next level❤❤❤❤❤❤

  • @pravineie1
    @pravineie1 5 лет назад +22

    That heroin gives good expression @3:56😍😍😍

  • @TrendMusic
    @TrendMusic  Год назад +7

    #LipLockDevadhaiSong 💋 Lyrical Video from #Sanjeevan - ruclips.net/video/8kw8uvF_d20/видео.html

  • @hashimmohammed
    @hashimmohammed 6 месяцев назад +8

    Sooraj Santosh & Ramya nambeesan voices 🔥🔥

  • @QueenOfDevil25
    @QueenOfDevil25 6 месяцев назад +4

    Song trend aana udana 2023 end la intha song a pakka vanthathu yar ellam 🙋‍♀️

  • @ungaldude7969
    @ungaldude7969 3 года назад +37

    I have watched this song for more than 1000 times

  • @deepikar6326
    @deepikar6326 3 года назад +85

    Song background and choreography is 🔥🔥

  • @vijayaraghavan8489
    @vijayaraghavan8489 6 месяцев назад +3

    இந்த paatu ena ipdi trending aaitu iruku instala எந்த pakam ponaalum இந்த song thaan😃

  • @aswathiachuzz5080
    @aswathiachuzz5080 6 месяцев назад +7

    3:52 ada ada😌❤️🔥

  • @jenciyajenci2252
    @jenciyajenci2252 6 лет назад +9

    One of my fav sng..spr back ground..semma....song kettalea aadanum pola irukku...

  • @romioromeo6181
    @romioromeo6181 6 лет назад +44

    Super hero & heroine ,and ramya nabisan voice wow

  • @nizammohamed2317
    @nizammohamed2317 6 месяцев назад +11

    இன்ஸ்டாகிராம் பாத்துட்டு வந்தவங்க லைக் பண்ணுங்க

  • @gaming_queen_ff_yt
    @gaming_queen_ff_yt 6 месяцев назад +6

    3:59 different vibe ah iruku pa entha song uh super song 😍

  • @snipperdevill662
    @snipperdevill662 3 года назад +53

    Isaiaruvuila pathuttu vanthavanga like podunga

  • @thiyagalingamabiram6207
    @thiyagalingamabiram6207 4 года назад +48

    என் இதயத்தைத் தொட்ட பாடல் இராமன் கனிக்கொரு சூத்திரம் வைச்சான் ஆவியிலை தொட்ட சாஸ்திரம் வைச்சான் புத்தம் புது கதை புத்தகத்தில் வர உன்னையும் என்னையும் அனுப்பி வைச்சான் என் இதயத்தைத் தொட்ட வரிகள்

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc 6 месяцев назад +7

    2017 ல இப்படி ஒரு பாட்டா 😮 high budget movies ல கூட இவ்வளவு எஃபாட்ஸ் பொற்றுக்க மாட்டாங்க அப்போ 2017ல ஆனா அந்த director cinematographer யாரு யா இப்டீ எடுத்து வச்சிருக்காரு 😮

  • @hardiksabari
    @hardiksabari 6 месяцев назад +4

    Inta ve la paththuttu vanthu intha patta ketta vangalam like podunga❤❤❤❤❤

  • @manjus8518
    @manjus8518 3 года назад +14

    1st time view nice song 10 times repeated ah kettuta😻

  • @VinothKumar-hk4vl
    @VinothKumar-hk4vl 3 года назад +15

    Ramya nambeesan voice Vera leavel lovely❤️

  • @Yugayugi_lifestyle
    @Yugayugi_lifestyle 7 месяцев назад +6

    After insta reels😍first time pakuren this song

  • @Alone_7708
    @Alone_7708 5 месяцев назад +7

    இந்த பாடலில் வரும் கதா நாயகி போல் உள்ளால் என் முன்னால் காதலி so இந்த பாடல் கேட்கும் போது என்னை அறியாமல் கண் களில் கண்ணீர் வருகிறது😢

    • @ramraj6341
      @ramraj6341 4 месяца назад +1

      Same bro😢😂

  • @tamilchandran1009
    @tamilchandran1009 4 года назад +19

    peppy!!! one of the underrated songs

  • @NaveenKumar-rp6ft
    @NaveenKumar-rp6ft 5 лет назад +17

    Backround visual ,music and dance all of us semmmmmmaaaaa............

  • @AyshuBlack000
    @AyshuBlack000 4 месяца назад +3

    What a lyrics...
    What a Music...
    What a Dance...
    Overall Super Package❤❤❤

  • @jeevam2653
    @jeevam2653 6 месяцев назад +7

    Hearing this song after insta reels who all r like that

  • @ravinoth198411
    @ravinoth198411 7 лет назад +40

    The best AV in like 2 years time for me. Unbelievable song. Kudos to the lyricist and graphics.

  • @paramasivambalaguru964
    @paramasivambalaguru964 7 лет назад +49

    ramya nambeesan voice superbbbbb

  • @nuwadhanush
    @nuwadhanush 6 месяцев назад +9

    ஏன்டா இந்த பாட்ட ஆறு வருசமா நாங்க கேக்குரோம்..... இப்போ Insta, Insta னு வந்து Comment பண்ணிட்டு இருக்கிங்க 😂

  • @crazyboys3571
    @crazyboys3571 6 месяцев назад +3

    யாரெல்லாம் இன்ஸ்டா ல பாத்துட்டு இங்க வந்தவங்க like pannuga☺️

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 3 года назад +11

    *யேன்டி சன்டாலி* பாடலை கேட்டு பாருங்கள் Most Underrated song
    🔥🔥

  • @TrendMusic
    @TrendMusic  2 года назад +17

    Official Video of Deepa Balu's Maiyitta Mayile! - ruclips.net/video/zaO5dvR0ChQ/видео.html

  • @murugannagurum4165
    @murugannagurum4165 5 месяцев назад +6

    2023 la yarukku entha pattu pudikkum ❤

  • @nithishpant8888
    @nithishpant8888 6 месяцев назад +13

    Late appreciation for this song ❤

  • @vivek-gn2py
    @vivek-gn2py 7 лет назад +74

    Amazing song, everything is perfectly and meticulously done. Attention to all minute details and getting it to precision is greatest plus. Sooraj Santosh , Ramya Nambeesan, SPTA Kumar , K. Prabu Shankar and the rest of the crew did excellent excellent job. Your talents will take you to places. Keep up the great work and god bless you all.

  • @AravindKumar10
    @AravindKumar10 4 года назад +30

    superb CGI , music , dance choreography , costumes and ramya nambeesan voice.. makes the song so much perfect and magical.. thirumba thirumba keka vaikuthu

  • @keerthanakumar1928
    @keerthanakumar1928 6 месяцев назад +4

    Yeppoyo ulla paatu ellam epdi da trending pandringa....😮...ipdi oru paatu iruku ney theriyadhu pa

  • @villageRider4690
    @villageRider4690 6 месяцев назад +7

    instagram la Kayttu vathavaga like pnnuga ....😻🔥✨

  • @kawankawan3625
    @kawankawan3625 6 лет назад +19

    The background really looking nice 😘

  • @ramana5962
    @ramana5962 5 лет назад +11

    Munnodi movie song super... 😀

  • @mathimathi9825
    @mathimathi9825 6 месяцев назад +10

    Insta to youtube 😂 yaaru yaaru...😂

  • @kannanyuvan
    @kannanyuvan 7 месяцев назад +10

    My favorite song ❤️❤️❤️

  • @abinayasundaraselvam6838
    @abinayasundaraselvam6838 7 лет назад +49

    I lk this song 😍😚🎶 everything is perfect
    especially background 👌👍😍😘