மாலத்தீவில் ஒரு தரமான ஆடம்பர தீவுக்கு கிளம்புறோம் | Maldives | Ep 6 | way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 429

  • @shanmugasri2498
    @shanmugasri2498 2 года назад +113

    7000 rs intha jatti LA ena iruku thalaivan vera level comment 😂👍

    • @gowsikang
      @gowsikang 2 года назад +6

      அது ஜட்டி இல்லை.. காற்சட்டை, சோட்ஸ், அரைரவுசரு எப்படி வேணும்னாலும் சொல்லலாம்..

    • @uvanamerkel8793
      @uvanamerkel8793 2 года назад

      Time stamp

    • @spartannikil
      @spartannikil 2 года назад

      @@uvanamerkel8793 2:40

    • @uvanamerkel8793
      @uvanamerkel8793 2 года назад +3

      @@spartannikil Thanks pa

    • @mpetchimuthu4169
      @mpetchimuthu4169 2 года назад +1

      Thala epothum vara madarii than...😉

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад +1

    புரோ செம மாஸா இருக்கு புரோ இந்த வீடியோ ரொம்ப பிடித்து இருக்கு வாழ்க்கை வாழ்வதற்கே என்ற வார்த்தைக்கு உதாரணமா நீங்கள் சூப்பரா எஞ்சாய் பன்றீங்க கண்குளிர இவ்வளவு அழகான இடங்களை உங்கள் கேமரா தெளிவா படம் பிடித்து காண்பித்து எங்களை மகிழ்ச்சி கடலில் குளிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @guru96dx84
    @guru96dx84 2 года назад +26

    Way to go channel is my stress buster any time 🥰Thanks Madhavan bro

  • @krishnarjunsaravana4321
    @krishnarjunsaravana4321 2 года назад +13

    God damnnn cinematography Anna 🥰😍🤩💥💫, your endurance is great 👍 👌 😀

  • @malathirangasamy7781
    @malathirangasamy7781 2 года назад +1

    Super.......👌 அருமையான இடம் சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்ளோ அழகு அருமை அருமை அண்ணா 🤝 வாழ்த்துக்கள் 👏👏👏

  • @அன்புடன்பாரதி-வ9ய

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்கை அவ்லோ அழகு....
    குறிப்பாக ஜெயா டிவியில் நீம்க்கள் மாத்தி யோசித்ததை பார்த்தேன் அதில் எங்களை பற்றி பேசியது எங்களுக்கு அலவற்ற மகிழ்ச்சி அன்னா. உங்களை போல நாங்களும் மாத்தி யோசித்து ஒரு நல்ல நிலையை அடைவோம் என்ற நம்பிக்கையை கொடுத்தமைக்கு மிக்க நன்றி அன்னா.
    நீங்கள் சென்னைக்கு வரும் பொழுது உங்களைக் கான எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எங்களின் ஒரு சிறிய வேண்டுகோள்..
    இப்படிக்கு பார்வை மாற்றுத்திறனாளி மானவர்கள்...
    🙏🙏🙏

  • @rafamamari
    @rafamamari 2 года назад

    உங்களின் அமெரிக்க காணொளியிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் பார்த்ததுண்டு, ஆனால் இந்த மாலத்தீவு காணொளி..... ரொம்.... ப தரமாகவும், தெளிவாகவும் இருந்தது. அதுவும், உங்கள் காணொளி அங்கு போக சொல்லும்படியாக காண்பித்திருந்தீர்கள். மிக்க நன்றி.உங்களின் தெளிவான விளக்க பேச்சும் ரொம்ப பிடித்திருந்தது.

  • @pradeepadharshini5035
    @pradeepadharshini5035 2 года назад +8

    Enna solla.. Edhu solla🥰 No words to describe... Awesome and Marvelous Maldives 🥳

  • @alfahathsaboora5550
    @alfahathsaboora5550 2 года назад +1

    Way 2 go tamil this is madavan anna நீங்க நல்லா இருக்கிங்களா எப்படி அண்ணா இந்த அளவுக்கு கஸ்ட்டப்பட்டு பேசி வீடியோ போடுறிங்க அண்ணா உங்களை மனதார நான் வாழ்த்துக்கிறேன் நல் வாழ்த்துகள் அண்ணன்

  • @josephanbucharlesdevanbu6134
    @josephanbucharlesdevanbu6134 Год назад

    Yetharthama pesureenga sir
    Naangaláe directa paakira Mari iruukku sir..
    God Bless you and your family sir

  • @thumuku9986
    @thumuku9986 4 месяца назад +1

    Awesome and Marvelous Maldives... Thank You...

  • @aravindhrajgowda2446
    @aravindhrajgowda2446 2 года назад +7

    Bro try Iran 🇮🇷 next! You will really find beautiful places and culture there.. Many north indians vlog is on you tube but no Tamil vlogs.. Our people need to know about that... Hope you will go there..

  • @vigneshr118
    @vigneshr118 2 года назад +7

    Anna vera level super I'm waiting so long time for next episode thnks..

  • @yusizohara7965
    @yusizohara7965 2 года назад +18

    Bro வாழ்ந்த உங்கள போல life அ enjoy பன்னி வாழனும் bro

    • @PeriyasamyPeriyasamy-ii7xx
      @PeriyasamyPeriyasamy-ii7xx 2 года назад +3

      ஒரு பையன் பத்தாவது பெயிலாகிடு கடந்த மூன்று வருஷத்தில் பதினைந்து நாடுகள் யூடியூப் வருமானத்தில் மட்டுமே உலகை சுற்றி வந்துள்ளான் இவரை விட அவர் சப்ஸ்கிரைபர் அதிகம் இவரை மாதிரி எடிட்டிங் இருக்காது ஆனாலும் இவரை விட அவர் தான் சிறப்பனாவர்

    • @mohammedsarjoon1926
      @mohammedsarjoon1926 2 года назад +2

      @@PeriyasamyPeriyasamy-ii7xx
      Antha paiyyanode RUclips channel name?

    • @agcnaturebeauty9034
      @agcnaturebeauty9034 2 года назад +2

      @@mohammedsarjoon1926 Tamil trekker

    • @srisarantraders7383
      @srisarantraders7383 2 года назад

      Yes

    • @karthick...
      @karthick... 2 года назад

      @@PeriyasamyPeriyasamy-ii7xx ulagai suthuratha vida atha viewers ku sirapa katrathu tha mukkiam so don't compare

  • @_g_p_8879
    @_g_p_8879 2 года назад +5

    Awesome bro 👏... ur video is much more than a normal video to us.. great experience 👍

  • @keepgoing6430
    @keepgoing6430 2 года назад

    Maldieves tour, only pool work... Enjoy... For that music goundamani poo meedi dance, aiyy ingaa poosuuu... Keep going

  • @siddharth6043
    @siddharth6043 2 года назад

    Wonderful beach view . Enjoy panrathuku evlo visayam eruku intha ulagathula. 👍

  • @kumarlinda3023
    @kumarlinda3023 7 месяцев назад

    திருநெல்வேலி மீனவன் தம்பி சூப்பர் இடங்கள் எல்லாம் காட்டுனீங்க சூப்பரா இருக்கு ஆனா இதெல்லாம் சுத்தி பார்க்க பணம் ஏகப்பட்ட பணம் செலவு பண்ணி இருக்கணுமே மாலத்தீவு எனக்கு பிடிக்கும் ஏன்னா என் பையன் அங்கிருந்து வீடியோ போடுவான் சூப்பர் சூப்பர் தமிழ் வணக்கம் வணக்கம்

  • @akaravinth7032
    @akaravinth7032 2 года назад +1

    அனைவரையும் மதிக்கும் பண்பு சிறந்தது..

  • @vishnunag1
    @vishnunag1 2 года назад +1

    Awesome Location and Lovely Video making...feeling like really present over there...Thanks Bro...

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 года назад

    அருமை பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய வாழ்த்துக்கள்

  • @senthil1644
    @senthil1644 2 года назад

    ஒரு எட்டு பாத்துட்டு போயிருவோம்....
    Vera level Bro....
    Complely enjoying your videos...

  • @irshadsally3693
    @irshadsally3693 2 года назад

    Bgm super onga bgm erhaa pola ongala welcome panna avanga adicha godaberu va adum nalla irukku 👌

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 года назад +4

    We think you're very much excited.
    Compare to that pool side villa this villa seems to be nice.
    Room is awesome. We enjoyed this vlog. Once again thank you for this wonderful vlog. ENJOY 🙂🙂🙂

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 года назад

    தம்பி ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. நீங்கள் சொல்வது போல் சொல்ல வார்த்தைகள் இல்லை மாலத்தீவு அழகை ரசிக்க. வாழ்த்துக்கள் தம்பி.

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 2 года назад +1

    சூப்பர் அண்ணா உங்கள் வீடியோ வாழ்த்துக்கள் அன்னா❤❤❤

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад +5

    It's seem that each island has its own regulations, why do they dropped you at the airport to be picked by Coco island boat service 🤔
    The villa at the coco island is looking greater when compared to the great park island resorts.
    Thanks again for an amazing video and the information regarding to the sea sickness and where you have to be seared while on boat rides in-between the resorts Island.
    Looking forward for another exciting episode from the Maldives Island.

  • @kittybala7951
    @kittybala7951 2 года назад

    Wow super video. Vazthukal. Ungaludaiya videos amazing

  • @KamalisDiary
    @KamalisDiary 2 года назад

    Villa,vera level semmaya irruku bucket list koodite poguthu ponga

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Drone footage Arpudhamana irruku melendhu parkkum pothu swargam me partha anubhavam Coco Island la Guest ku Arumaiya Welcome pannanga Villa Sand color Thani color Sirappau Cinematography Pramadham Room Sirappa irruku Swimming pool Rommbu Azgha irruku🕉🙏Vazgha Valamudan

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 2 года назад +3

    Excellent coverage Madhavan on different types of Rooms and villas and the sea Thanks for your video feel as if we are there even though sitting far far away Well Thats Madhavan Hall Mark 👍

  • @rameshw8060
    @rameshw8060 2 года назад +1

    Bro enna solrathunu theriyala unga video neenga pora places ellame avlo super thanks for your video enjoy

  • @PKofficialone
    @PKofficialone 2 года назад +7

    Way 2 Go Quality of Content 😍

  • @Genius0075
    @Genius0075 2 года назад +2

    Semmaaayaaa eruku bro... Please do post complete trip costs... Can be helpful 🙏🙏🙏👍👍

  • @balaji9917
    @balaji9917 2 года назад +10

    Hello Mr Madhavan, Even though we see the facility and the location through the videos the real appearance may differ. I believe the ocean villa was more appealing than the beach villa on this new island. Even the accommodation contains a larger space and a private pool, I am somehow couldn't rate this better. Trust the food is good.
    Have a nice time for you. Good Day and Best wishes 🙏

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +8

      Hello Sir , Thank you. Yeah they told Indians like ocean villa mostly Europeans prefer beach pool villa

    • @balaji9917
      @balaji9917 2 года назад

      ,😄

    • @balaji9917
      @balaji9917 2 года назад

      Indian

  • @SenthilKumar-zm5of
    @SenthilKumar-zm5of 2 года назад +1

    செம்ம தலைவா.....

  • @kiswarya1277
    @kiswarya1277 2 года назад

    Bro yengaluku kattanum nu evlo expensive room rent book panni neenga familya poga veydiyathu really neenga panrathu 🙏yengalalla life la engala poga mudiuma nu therla but ungalala pakrom🙏

  • @malathim7419
    @malathim7419 2 года назад

    சொல்வதற்கு வார்த்தையே இல்லை. வேற லெவல் பிரதர். நன்றி

  • @amirtharaj9216
    @amirtharaj9216 2 года назад

    அருமை அருமை அண்ணா

  • @sindhujavadivelkumar4477
    @sindhujavadivelkumar4477 2 года назад

    Semmaiya iruku

  • @logusamyl7549
    @logusamyl7549 2 месяца назад

    மிகவும் அருமை மாதவன்❤

  • @akilan8306
    @akilan8306 2 года назад +1

    You are rocking..
    Keep it up...

  • @queenichalcedony9374
    @queenichalcedony9374 2 года назад +1

    Stunning coverage... Awesome villa .. great job madavan.

  • @SarathkumarSarathkumar-m2r
    @SarathkumarSarathkumar-m2r Год назад

    semmaya irukku Bro

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 2 года назад +1

    அட்டகாசம் Sir இந்த இடம்

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад

    மிகவும் மிகவும் அருமை புரோ

  • @thilaksaminathanblue
    @thilaksaminathanblue 2 года назад

    Madhavan bro ..... madhaviyoda vaaga next time Inga ellam

  • @vijaykurinji21
    @vijaykurinji21 2 года назад

    சொர்க்கம் சொர்க்கம் என்று மாலத்தீவு ஏன் சொல்றாங்க இப்போது தெரிகிறது சூப்பர் ப்ரோ

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад

    Yes.... You are right about the direction of the traveller

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +2

    வாழ்த்துக்கள் மாதவன் ❤️

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy2358 2 года назад

    Aatamparamaana theevu Amazing bro...

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 2 года назад

    அருமை அருமை

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 2 года назад

    சூப்பர் சூப்பர் 👌👌

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 2 года назад +1

    Rocking peaceful video. World is awesome.

  • @momin_yunus
    @momin_yunus 2 года назад

    Vera maari irukku bro....

  • @naveenj4281
    @naveenj4281 2 года назад

    செம மாஸ் நண்பா ❤️ வாழ்த்துக்கள் அன்புடன் ஜெ.நவின் அரூர்

  • @shafty8588
    @shafty8588 2 года назад

    aama naanum kaekkuren...7 aayira roobai kku antha jatti kulla apdi enna irukkum 😀

  • @shanthrupage7331
    @shanthrupage7331 2 года назад

    வேற லெவல். அடுத்த வீடியோவை எதிர்பார்த்து

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад

    உங்கள் காணொளியை இலங்கையிலிருந்து பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰🇱🇰❤️❤️

  • @sanjaybond007
    @sanjaybond007 2 года назад

    Enna madhavan bro tharathappataiyoda varaverkurangale oru kuthaatam potute poirukalame. Chandramuki la vadivelu dance aduvare I remembered that.

  • @janak1639
    @janak1639 2 года назад +1

    Maddy - Anything special in this Jatti ?
    Rose - Rupees 7000, Just for Jatti !!
    Thinking it was another room and 'mutting' in the mirror - Another Gem ! Haven't laughed so much in a long time like how I did after this vlog. Super fantastic. Keep it up !

  • @simson6468
    @simson6468 2 года назад +1

    Unga video pakkurapo unga kudave irukura feel bro that's nice feel i feel lovely way2 go tamil family...

  • @ajathanajathan8356
    @ajathanajathan8356 2 года назад

    Maja pa maja pa,intha vaarthaiya sollunga na🔥😂

  • @moviezz210
    @moviezz210 2 года назад +15

    Awesome clarity that made us feel there❤️💙.... villa vera level la iruku bhaaaa😍.... superb bro. Take care maddy bro!!!

    • @skumaransumana8366
      @skumaransumana8366 2 года назад

      Hi
      Bro Sri-Lanka passport kku
      Visa Sri-Lanka vil eadukkanuma or eanrty visa koduppankala

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +1

      @@skumaransumana8366 entry la visa koduppanga bro

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +2

      @sundarraj, Thank you bro

    • @moviezz210
      @moviezz210 2 года назад

      @@Way2gotamil u deserve it lots of love bro💙✌️... looking to see u soon😍😎

  • @thangapandian4467
    @thangapandian4467 2 года назад +1

    Nice Madhavan, 👍🙂💥💐🌅

  • @RSXXX229
    @RSXXX229 2 года назад +1

    YOU GAVE ME A WAY 2 GO WITH YOUR UNIQUE RELEVANT INFORMATIVE VLOG; I got good idea about WAY TO GO AROUND IN MALDIVES (i.e. Various 🏝 lslands e.g. Its news to me that CAN'T GO FROM one Island hotel to another, since each Island is kind of SEPARATE COST CENTRES).

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 2 года назад +2

    Even though the second resort was shown in some TV channel , you covered with more details.

  • @SamySpecial
    @SamySpecial 2 года назад

    செம அட்டகாசம் நச்சு

  • @jayaseeli8308
    @jayaseeli8308 2 года назад +1

    Maldives series vry different from other u tube channels..well done bro

  • @DineshBabu-jo8lx
    @DineshBabu-jo8lx 2 года назад +4

    Maldives series vera level 🔥

  • @pugalprasanth1625
    @pugalprasanth1625 2 года назад +1

    Marana level bro 🔥super iruku bro

  • @jayanandhini601
    @jayanandhini601 2 года назад

    அலை ஓசையுடன் நிறைவு, மனமும் மிக்க நிறைவு 🙏

  • @marinelife3906
    @marinelife3906 2 года назад +1

    Adi adi adi poliiiieeeee 😊

  • @prabhu0758
    @prabhu0758 2 года назад +3

    உங்க வீடியாேக்கு தான் ஆவலாக காத்துகாெண்டிருந்தேன் அண்ணா

  • @vigneshvignesh9742
    @vigneshvignesh9742 2 года назад +1

    I like graphic design kishore ji super

  • @durai_18
    @durai_18 2 года назад

    Thanjai periya kovil video podungha bro

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 года назад +1

    Thanks for the Video Maddy Bro #KeepRocking #Way2Go_Madhavan 🤝👌 Maldives 🏖️😍

  • @mathavans5577
    @mathavans5577 2 года назад

    Super Anna. Awaiting for next video.. Vazhakkama(Munnadilam) namma video Evening 5 maniku thane na.. Ipo afternoon ? Epo pathalum unga video super than irukum.. :) Video starting la unga voice kammiyavum, bg sound jaasthiya irundhuchu , particularly Resort entry apo..

  • @prabhu0758
    @prabhu0758 2 года назад +1

    வீடியாே சூப்பர்

  • @Farhan.AR7
    @Farhan.AR7 2 года назад +1

    Unga video ku thaan waiting bro 😁🥰

  • @chandrasekaranr7570
    @chandrasekaranr7570 2 года назад +1

    Heavenly!

  • @Nirojjan
    @Nirojjan 2 года назад

    Hi mathavan anna
    Sri Lanka to Maldives porathuku flight ticket evalavu cost aakum endu solla mudiyuma please

  • @KamalisDiary
    @KamalisDiary 2 года назад

    Super vlog Intha jattiku ivlo price ah 😅😅very nice experience 1 week pothuma bro maldives suthi pakka?

  • @advaitham5104
    @advaitham5104 2 года назад

    Weather is similar in Malabar - Konkan Coastal Region. Rain and within a minute change sunny with humid.

  • @Thalaveriyan12
    @Thalaveriyan12 2 года назад

    Entha vanthutarula en thalivan Maldives episodes niraya podunga bro oru refreshing ah eruku mind ku 😇 keep going bro 😇 1 million reach panna ena surprise eruku unga fans ku

  • @hardrock5052
    @hardrock5052 2 года назад

    நன்று
    நன்றி

  • @ramachandrans4604
    @ramachandrans4604 2 года назад +1

    லினா வா அண்ணா மறக்க முடியல போல 😁😁

  • @franklinthomas6252
    @franklinthomas6252 2 года назад

    You are a wonderful RUclipsr.. enjoying your episodes.. keep it up.. God bless!!!

  • @kausthub7701
    @kausthub7701 2 года назад

    Kadaissii camera shots nalla iruku

  • @357motivationtamil8
    @357motivationtamil8 2 года назад +1

    Beautiful view👏👏bro breathtaking beach 🏖villa 🏠🏠

  • @Arun_srinivasan
    @Arun_srinivasan 2 года назад

    அருமை👌

  • @prabhakaranku502
    @prabhakaranku502 2 года назад

    மாதவன் இந்த வில்லாவிற்குஜோடியாவந்தால்சான்சேஇல்லைசீக்கிரம்திருமணம்செய்துகொள்சேலத்தில்இருந்துபிரபாகரன்

  • @trichymahesh1
    @trichymahesh1 2 года назад

    Super. one request. could you pls put a video on the gadgets you use.

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 2 года назад

    இப்படியாவது பார்க்க முடியுதே நாங்க உங்களால 😍

  • @davidselvakumari8422
    @davidselvakumari8422 2 года назад

    Very nice awesome bro thank you very much 🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @ajaazahamed2835
    @ajaazahamed2835 2 года назад +1

    To be FRANK
    Intha mari place ku elam thaniyave poga kudathu, Couple ah pona than enjoy pana mudiyum 🥰😜😜

  • @ravinraj2507
    @ravinraj2507 2 года назад

    Very beautiful place bro enjoy Ur beautiful journey and be safe

  • @v.parvathynaicker7262
    @v.parvathynaicker7262 2 года назад

    Very beautiful place. Happy to see this place. Thanks

  • @georgefernandezraj1478
    @georgefernandezraj1478 2 года назад

    Mesmerizing...

  • @ramdineshsunil
    @ramdineshsunil 2 года назад

    Thalaivare Thalaivare
    Keep RocKKKinGggggg