ஆரோக்கியமான ராகி ரெசிப்பீஸ் | Ragi Recipes in Tamil | Healthy Ragi Recipe |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2024
  • ஆரோக்கியமான ராகி ரெசிப்பீஸ் | Ragi Recipes in Tamil | Healthy Ragi Recipe | ‪@HomeCookingTamil‬
    #ஆரோக்கியமானராகிரெசிப்பீஸ் #RagiRecipesinTamil #HealthyRagiRecipe
    #healthybrekfast #homecookingtamil
    Chapters:
    Promo - 00:00
    ராகி பச்சைப்பயிறு தோசை - 00:22
    ராகி ரொட்டி - 03:37
    கேழ்வரகு இலை அடை - 07:19
    கேழ்வரகு லட்டு - 11:32
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    ராகி பச்சைப்பயிறு தோசை
    தேவையான பொருட்கள்
    ராகி - 1 கப்
    பச்சைப்பயிறு - 1/2 கப் (Buy:amzn.to/3KzKxnm)
    உளுத்தம் பருப்பு - 1/4 கப் (Buy: amzn.to/3KBntVh)
    இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
    பச்சை மிளகாய் - 4 நறுக்கியது
    சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2NTgTMv)
    கல் உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2Oj81A4)
    தண்ணீர்
    நெய் (Buy: amzn.to/2RBvKxw)
    செய்முறை:
    1. ஒரு பாத்திரத்தில் ராகி, பச்சைப்பயிறு, உளுத்தம் பருப்பு சேர்த்து கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணிநேரம் ஊறவிடவும்.
    2. பின்பு மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அரைக்கவும்.
    3. தோசை கல்லை சூடு செய்து மாவை ஊற்றி தேய்க்கவும்.
    4. சுற்றிலும் நெய் விட்டு ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
    5. ஆரோக்கியமான ராகி பச்சைப்பயிறு தோசை தயார்!
    ராகி ரொட்டி
    தேவையான பொருட்கள்
    ராகி மாவு - 1 கப் (250 மி.லி கப்)
    அரிசி மாவு - 3/4 கப்
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    வெந்நீர்
    நெய்
    கேழ்வரகு இலை அடை
    தேவையான பொருட்கள்
    அரிசி மாவு - 1 கப்
    கேழ்வரகு மாவு - 1/4 கப்
    உப்பு - 1 சிட்டிகை
    நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
    சுடு தண்ணீர்
    துருவிய தேங்காய் - 1 கிண்ணம்
    வெல்லம் - 1/4 கப்
    ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
    எண்ணெய்
    செய்முறை:
    1. பாத்திரத்தில் அரிசி மாவு, கேழ்வரகு மாவு, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.
    2. பின்பு சிறிது சிறிதாக சூடான தண்ணீர் சேர்த்து பிசைந்து மாவு திரண்டு வந்த பின் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைந்து10 நிமிடம் ஊறவிடவும்.
    3. மற்றோரு பாத்திரத்தில் துருவிய தேங்காய், வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துவிடவும்.
    4. வாழையிலையை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
    5. பின்பு அதில் எண்ணெய் தடவி தயார் செய்த மாவில் சிறிதளவு எடுத்து உருண்டையாக உருட்டி இலையில் வைத்து தட்டையாக தட்டி கொள்ளவும்.
    6. பிறகு தயார் செய்த பில்லிங்கை வைத்து இலையை மூடவும்.
    7. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பின்பு தயார் செய்த அடையை வைத்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் வேகவிடவும்.
    8. அருமையான கேழ்வரகு இலை அடை தயார்!
    கேழ்வரகு லட்டு
    தேவையான பொருட்கள்
    கேழ்வரகு மாவு - 1 கப்
    முந்திரி பருப்பு - சிறிதளவு (Buy: amzn.to/36IbEpv)
    தண்ணீர் - 1/2 கப்
    வெல்லம் - 150 கிராம்
    ஏலக்காய் தூள்
    நெய்
    செய்முறை:
    1. ஒரு கடாயில் நெய் ஊற்றி கேழ்வரகு மாவு போட்டு குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வறுத்து எடுத்து வைக்கவும்.
    2. அடுத்து ஒரு தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
    3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெல்லம் சேர்த்து கரைக்கவும்.
    4. வெல்லம் கரைந்த பின் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
    5. வெல்லப்பாகு ஆறிய பின் அதை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
    6. வறுத்த கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி பருப்பு மற்றும் நெய் ஊற்றி கலக்கவும்.
    7. கரைத்த வெல்லப்பாகை சிறிது சிறிதாக ஊற்றி மாவை பிசைந்து கொள்ளவும்.
    8. பின் இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும்.
    9. ராகி லட்டு தயார்.
    You can buy our book and classes at www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.in/homecooking
    Facebook: / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotech.com
  • ХоббиХобби

Комментарии • 43

  • @VinothRaj-lm4lj
    @VinothRaj-lm4lj Месяц назад

    Very nice 👍

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 5 месяцев назад

    Healthy receipe mam

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 5 месяцев назад +2

    Super raagi recipes ❤

  • @kumars220
    @kumars220 5 месяцев назад +2

    Super ragai❤recipe ❤❤❤❤👌👌👌💫

  • @msyamala4054
    @msyamala4054 4 месяца назад

    Thank you so much

  • @abianitha8494
    @abianitha8494 5 месяцев назад

    I try mam 😄

  • @semiyaguys6875
    @semiyaguys6875 5 месяцев назад

    Healthy Recepe mam👌👌

  • @jamunarajaram7033
    @jamunarajaram7033 5 месяцев назад +4

    Easy&tasty ah kattiyilama ragi kali eppadi panrathunu video podunga sister?

  • @revathi.r8715
    @revathi.r8715 5 месяцев назад

    Nice mam

  • @indranieswaran5854
    @indranieswaran5854 3 месяца назад

    Very super mam thank u 🎉🎉❤❤

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 5 месяцев назад

    Hi mam amazing Healthy sugar recipe you are Best 🙏👍👍👍❤️❤️

  • @yuvasangi1121
    @yuvasangi1121 5 месяцев назад

    1M வாழ்த்துக்கள் அக்கா ❤❤

  • @MohamedFerosh-yi7lq
    @MohamedFerosh-yi7lq 5 месяцев назад

    Suupar

  • @rajihamadhusudanan9716
    @rajihamadhusudanan9716 5 месяцев назад

    I don't know how to appreciate you. Whatever you do is good.

  • @sudhabalaji1874
    @sudhabalaji1874 5 месяцев назад

    Super sister

  • @abinayagokulakrishnan3582
    @abinayagokulakrishnan3582 5 месяцев назад

    Super recipes mam
    Thank you

  • @balakrishnan944
    @balakrishnan944 5 месяцев назад

    Kambu recipe podunga ragi receipe super

  • @msyamala4054
    @msyamala4054 4 месяца назад

    ராகி பச்சை பயிறு தோசை செய்தேன், ரொம்ப நல்லா இருக்கு, thank you so muxh

  • @kumars220
    @kumars220 5 месяцев назад +1

    Ragi super recipe ❤❤❤❤🎉🎉❤

  • @aswathythanvanthry8243
    @aswathythanvanthry8243 4 месяца назад

    Can we make idli instead of dosa with ragi-green gram batter

  • @venkateshshivalingam4755
    @venkateshshivalingam4755 5 месяцев назад

    Ma'am can you show us how to prepare ragi Kali?

  • @chandrasrinivasan7021
    @chandrasrinivasan7021 5 месяцев назад

    Ragi elai adi fillingla varuthu podi seitha verkadalai ellu podi kuda add pannalam mam

  • @creativebox7193
    @creativebox7193 5 месяцев назад +1

    Four dishes super trasiilat Mayalam

  • @mohanaprabhu1767
    @mohanaprabhu1767 5 месяцев назад

    Supr

  • @user-kt5fd3zm8k
    @user-kt5fd3zm8k 5 месяцев назад +1

    Please translate English hindi beangole 🎉

  • @gayathridevi3756
    @gayathridevi3756 5 месяцев назад +1

    தோசையும் ரொட்டியும் செய்து பார்த்தேன்.அருமை.நன்றி. வெயில் காலத்திற்கு கம்பு, கேழ்வரகு கூழ் பாய்ச்சுவது எப்படி என்று கூறவும்.

    • @gayathridevi3756
      @gayathridevi3756 5 месяцев назад

      கூழ் காய்ச்சுவது எப்படி என்று கூறவும்

  • @gayathridevi3756
    @gayathridevi3756 5 месяцев назад

    கூழ் காய்ச்சுவது எப்படி என்று கூறவும்

  • @hdvytbluebus5490
    @hdvytbluebus5490 5 месяцев назад

    My mom house she eat asking I want kambu dhosa

  • @hdvytbluebus5490
    @hdvytbluebus5490 5 месяцев назад

    Please upload sister

  • @gracenathan2427
    @gracenathan2427 5 месяцев назад

    Madam can I know where to buy the streamer please from malaysia t.q.😊

  • @hdvytbluebus5490
    @hdvytbluebus5490 5 месяцев назад

    Sister kambu recipe I want my daughter like but preparation I don't know .

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  5 месяцев назад

      Please check Kambu dosa in home cooking tamil...this receipe already uploaded

    • @hdvytbluebus5490
      @hdvytbluebus5490 5 месяцев назад

      @@HomeCookingTamil ok but you prepare ragi pakkoda like that upload kambu pakkoda

  • @ganeshsheela8795
    @ganeshsheela8795 4 месяца назад +4

    ஆரோக்கியமான என்று தலைப்பு வைத்து nonstick ல சமைத்து காட்டுறீங்க

  • @menagaakilan3652
    @menagaakilan3652 5 месяцев назад

    இனிப்பு ராகி அடை தோசை என்ன செய்ய?

  • @hiddentalents1253
    @hiddentalents1253 4 месяца назад

    Ragi cookies recipe : ruclips.net/video/vgJ5dWRDWO0/видео.html