நான் பிறந்த போது எனக்கு சத்தியமாக ஆணித்தரமாக நின்ற அந்த லக்னம் கூட கர்ணன் பிறந்த சிம்மம் என்ற லக்னம் தான். ஆனால் நான் பிறந்த போது எனக்கு ஒரு குறைபாடு இருக்கிறது. சத்தியமாக நான் பிறந்த போது எனக்கு ஒரு விதை இல்லாமல் தான் பிறந்தேன். அதை என்னுடைய அம்மாவோ என் அப்பாவோ நான் ஆகச் சிறிய குழந்தை ஆக மூன்று மாதத்திலோ அல்லது ஆறு மாதத்திலோ அல்லது மூன்று வயதிலோ இருந்த போது கூட எனக்கு அந்த ஒரு விதையை operation செய்யவேயில்லை இப்போது வரை கூட அந்த ஒரு விதை எனக்கு இருக்குதா இல்லையா என்று கூட எனக்கு தெரியவே தெரியாது. அதை நான் அறிய கூட எனக்கு ஆர்வமில்லை. அந்த ஒரு விதையை இப்போது கூட நான் operation செய்யவேயில்லை. எனக்கு அந்த ஒரு விதை இல்லாத காரணத்தினாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தினாலோ என்று எனக்கு அதை சரியாக சொல்ல தெரியவில்லை. எனக்கு என்ன பிரச்சனை என்றால் நான் சிறுநீர் கழிக்கும் போது மிகச் சிறிய அளவு தூரத்துக்கு தான் என்னால் சிறு நீரை தள்ளி பெய்ய முடியும் எனக்கு இப்போது என் அம்மா என் கூட இல்லை எனக்கு 21 வயது ஆகும் போதே என் அம்மா என் அப்பா கூட விட்டுட்டு இறந்துபோய்விட்டார். நான் பிறந்த போது என் அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேன். சார். எனக்காக என் அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு விட்டார். சார். என் அம்மா கொஞ்சம் fat அதிகமானவர். ஆகையால் தானோ என்னவோ நான் பிறக்கும் போது அவருக்கு நான் இயற்கையான முறையில் சுகப்பிரசவம் ஆக பிறக்கவில்லை என்னை operation பண்ணித்தான் எடுத்தார்களாம். ஆகையால் அவருக்கு அந்த காயம் மாறவே மூன்று மாதத்திற்கு மேலாகிவிட்டதாம். அந்த காயம் ஆறும் வரை என் அம்மா யாழ்ப்பாணத்தில் இருக்கும் போதனா வைத்தியசாலையில் தான் இருந்தாராம். அதனால் கஷ்டப்பட்டது என் அப்பாவும் சேர்ந்துதான். ஏன் என்றால் என் அம்மா வைத்தியசாலையில் இருந்த வரை என் அப்பா தான் தினந்தோறும் மூன்று வேளையும் சாப்பாடு தந்துவிட்டு கடைக்கு போக வேண்டுமாம். ஆகையால் தானோ என்னவோ எனக்கு அந்த operation செய்யாமல் விட்டு விட்டார்கள். என்று நினைக்கிறேன். நான் பிறந்த போது எங்கள் யாழ்ப்பாணம் என்ற மாவட்டம் விடுதலைப் புலிகளின் விடுதலைப் போராட்டக் களமாகத் தான் இருந்தது. ஏன் இப்படி ஒரு சிம்மம் லக்னம் இன்னொருவரை ரொம்ப கஷ்டப்படுத்தி பிறக்க வேண்டும் என்பதைப் போன்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஆனால் என்னுடைய லக்னத்தில் இருந்து சந்திரன் என்ற கிரகம் நின்ற ஸ்தானம் எட்டாம் ஸ்தானம் ஆகும் அந்த எட்டாம் ஸ்தானம் மீனம் என்ற லக்னம் தான். ஆகையால் நான் பிறந்த என்னுடைய ராசி மீனம் என்ற ராசி ஆகும் மற்றும் என்னுடைய நட்சத்திரம் இறைவதி என்கிற ரேவதி நட்சத்திரம் ஆகும் மற்றும் என்னுடைய லக்னப் புள்ளி நின்ற நட்சத்திரம் பூரம் என்ற நட்சத்திரம் ஆகும்.
வணக்கம் சார் உங்கள் வீடியோவை தொடந்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் அருமையாக உள்ளது. சவுண்டு மட்டும் குறைவாக உள்ளது......
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கும் பதிவு பற்றிய பாராட்டுக்கும் தொடர்ந்து எங்கள் பதிவை பார்த்து வருவதற்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி
அருமை ஐயா
நான் பிறந்த போது எனக்கு சத்தியமாக ஆணித்தரமாக நின்ற அந்த லக்னம் கூட கர்ணன் பிறந்த சிம்மம் என்ற லக்னம் தான். ஆனால் நான் பிறந்த போது எனக்கு ஒரு குறைபாடு இருக்கிறது. சத்தியமாக நான் பிறந்த போது எனக்கு ஒரு விதை இல்லாமல் தான் பிறந்தேன். அதை என்னுடைய அம்மாவோ என் அப்பாவோ நான் ஆகச் சிறிய குழந்தை ஆக மூன்று மாதத்திலோ அல்லது ஆறு மாதத்திலோ அல்லது மூன்று வயதிலோ இருந்த போது கூட எனக்கு அந்த ஒரு விதையை operation செய்யவேயில்லை இப்போது வரை கூட அந்த ஒரு விதை எனக்கு இருக்குதா இல்லையா என்று கூட எனக்கு தெரியவே தெரியாது. அதை நான் அறிய கூட எனக்கு ஆர்வமில்லை. அந்த ஒரு விதையை இப்போது கூட நான் operation செய்யவேயில்லை. எனக்கு அந்த ஒரு விதை இல்லாத காரணத்தினாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தினாலோ என்று எனக்கு அதை சரியாக சொல்ல தெரியவில்லை. எனக்கு என்ன பிரச்சனை என்றால் நான் சிறுநீர் கழிக்கும் போது மிகச் சிறிய அளவு தூரத்துக்கு தான் என்னால் சிறு நீரை தள்ளி பெய்ய முடியும் எனக்கு இப்போது என் அம்மா என் கூட இல்லை எனக்கு 21 வயது ஆகும் போதே என் அம்மா என் அப்பா கூட விட்டுட்டு இறந்துபோய்விட்டார். நான் பிறந்த போது என் அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேன். சார். எனக்காக என் அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு விட்டார். சார். என் அம்மா கொஞ்சம் fat அதிகமானவர். ஆகையால் தானோ என்னவோ நான் பிறக்கும் போது அவருக்கு நான் இயற்கையான முறையில் சுகப்பிரசவம் ஆக பிறக்கவில்லை என்னை operation பண்ணித்தான் எடுத்தார்களாம். ஆகையால் அவருக்கு அந்த காயம் மாறவே மூன்று மாதத்திற்கு மேலாகிவிட்டதாம். அந்த காயம் ஆறும் வரை என் அம்மா யாழ்ப்பாணத்தில் இருக்கும் போதனா வைத்தியசாலையில் தான் இருந்தாராம். அதனால் கஷ்டப்பட்டது என் அப்பாவும் சேர்ந்துதான். ஏன் என்றால் என் அம்மா வைத்தியசாலையில் இருந்த வரை என் அப்பா தான் தினந்தோறும் மூன்று வேளையும் சாப்பாடு தந்துவிட்டு கடைக்கு போக வேண்டுமாம். ஆகையால் தானோ என்னவோ எனக்கு அந்த operation செய்யாமல் விட்டு விட்டார்கள். என்று நினைக்கிறேன். நான் பிறந்த போது எங்கள் யாழ்ப்பாணம் என்ற மாவட்டம் விடுதலைப் புலிகளின் விடுதலைப் போராட்டக் களமாகத் தான் இருந்தது. ஏன் இப்படி ஒரு சிம்மம் லக்னம் இன்னொருவரை ரொம்ப கஷ்டப்படுத்தி பிறக்க வேண்டும் என்பதைப் போன்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஆனால் என்னுடைய லக்னத்தில் இருந்து சந்திரன் என்ற கிரகம் நின்ற ஸ்தானம் எட்டாம் ஸ்தானம் ஆகும் அந்த எட்டாம் ஸ்தானம் மீனம் என்ற லக்னம் தான். ஆகையால் நான் பிறந்த என்னுடைய ராசி மீனம் என்ற ராசி ஆகும் மற்றும் என்னுடைய நட்சத்திரம் இறைவதி என்கிற ரேவதி நட்சத்திரம் ஆகும் மற்றும் என்னுடைய லக்னப் புள்ளி நின்ற நட்சத்திரம் பூரம் என்ற நட்சத்திரம் ஆகும்.
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Waiting..
100/ correct sir
தங்களின் பதிவுக்கு நன்றி
நல்ல பதிவு தொடர்ந்து பதிவு செய்யுங்கள்
நன்றி
நான் கூட சிம்மம் லக்னம் தான் சார். உங்கள் காணொளியை சமீப காலமாகத் தான் பார்க்கிறேன்.
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
கேள்வி பதில் வீடியோ போடுங்க ஐயா
Karnan is real hero..
அய்யா, ராசி யா? லக்கினமா? ஒன்றும் விளங்கவில்லை
என்னுடைய பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு பொருந்தாது தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி