How To cut "38"Size blouse In Tamil||மிகச் சரியான அளவு|
HTML-код
- Опубликовано: 30 ноя 2024
- வணக்கம் சகோதர சகோதரிகளே இந்த வீடியோவில் 38 இன்ச் சைஸ் கொண்ட ஒரு பிளவுஸிற்கு எப்படி சரியான முறையில் அளவுகள் இருந்தும் அளவுகள் இல்லாமலும் சரியான முறையில் எப்படி வெட்டுவது என்பதை தெளிவாக விளக்கி இந்த வீடியோ தந்துள்ளேன் இந்த வீடியோவை தவறாமல் முழுமையாக காணவும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்களுடைய மேலான கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும் நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த வீடியோவை பார்க்கும் தருணத்தில் கமெண்ட் பாக்ஸில் மறக்காமல் அடுத்து உங்களுக்கு எந்த மாதிரி வீடியோ வேண்டும் என்பதை மறக்காமல் தெரிவியுங்கள் அல்லது என்னுடைய அலைபேசி எண்ணிற்கு அழைத்து உங்களுடைய குறுஞ்செய்தி மற்றும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வையுங்கள் மேலும் இந்த வீடியோ பத்தின கமெண்ட்ஸ் மறக்காமல் தெரிவியுங்கள் என்றும் அன்புடன் உங்கள் நண்பன் எம் எஸ் ஆர் என்னுடைய அலைபேசி எண் கீழே உள்ளது நன்றி வணக்கம்..........................
#blouse #blousecutting #tailor #cuttingtechniques
*********************************
@MyTrendOfStichTamil
*********************************
what's app no:---8248115106
**********************************
Welcome your comments and suggestions ❤
Sir 36 n 34 inch both cutting blouse pls upload
34 alredy potterukken
பிளவுஸ் கட்டிங் கோச்சிங் என்று இருக்கும்
36 poduren nandri
36 cutting sollunga
மிக சிறப்பாக கற்றுக்கொடுத்தீர்கள்.
சூப்பர்
நன்றி சகோதரி
Wonderful explanation. Thank you so much.
Thanks a lot
Arumai sir thelivana vilakkam👌👌👌
நன்றி
Neenga sonna அளவு எடுத்து thaithen super👍
Vaalthukkal ungalukku
Excellent and peculiar tips on stitching 🎉🎉🎉😢
Nandri sagothari ✍️🤝👍
Very Good explanation thanks bro
Supera sollitharenga direct body measurements alavu etuthu kaminga antha alavai vaithu cutting potunga brother
Very clear explanation sir
நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் நம் சேனலில் என்றும் உங்கள் அன்புடன் எம் எஸ் ஆர் நன்றி வணக்கம்
சூப்பர் சார்
Bro endha blouse stitching video upload pannunga. Clear explanation bro 🎉
Spr bro very nice ..ungalukum valthukal 🎉
Super explanation anna
Sir 38" chudidhar cutting and stitching podunga.
கண்டிப்பாக தரலாம் கொஞ்சம் காத்திருங்கள் நன்றி வணக்கம்
அருமை
Very nice video
Very good explanation 👏 👌 👍
Thanks 🙏
Super. Bro❤
Wonderful explanation
Thank u ✍️
🎉🎉🎉🎉🎉🎉🎉thank you anna super nice 🎉🎉🎉🎉🎉🎉
Anna 42 close neck blouse cutting and stitching video paduga Anna
Sir unga teaching super ennoda middle chest 38 size sir intha measurement ennaku porunthuma pls reply pannunga ellaina shoulder and armhole length evolo vekkatum armhole round 16
வணக்கம் சகோதரி நீங்க சொன்னீங்க நான் பார்த்தேன் உங்களுடைய செய்தி என்னனு நான் பார்த்தேன் உங்களுடைய பிளவுஸ் இருக்கான முழுமையான அளவுகளை சொல்லுங்கள் ஏனென்றால் பிளவுஸ் அளவு என்பது ஒவ்வொருவர் உடல் அமைப்பிற்கு ஏற்றார் போல மாறும் அதற்காகத்தான் சொல்கிறேன் உங்களுடைய முழுமையான அளவுகளை தாருங்கள் நன்றி
@@MyTrendOfStichTamil middle chest 38 , height-14, armhole round-16, full shoulder-16, waist- 35, sleeve length-6.5, sleeve round- 5.5 sir intha alavirku oru cutting video podunga sir pls🙏🙏
மிக்க நன்றி அண்ணா
✍️🤝👍
Sir உங்க blouse cutting பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி எனக்கு ஒரு சந்தேகம் sir பின் பக்கம் அளவும் முன்பக்க அளவு ஒரே அளவாக இருக்குது முன்பக்க அளவு டாட் ஒன்னே கால்+ ஒன்னே கால் பிடிப்பதற்கு அதிகமாக 2இஞ்சஸ் விட்டு வெட்ட வேண்டுமா sir
வேண்டாம் அப்படியே வைத்தால் போதும்
Very super bro
Sir ennoda size 39 naa ithe measurements ha follow pannalama ethachum corrections irukka sollunga
8248115106 voice msg pannunga nandri bhadil tharugiren
நன்றி❤🎉
நன்றி
If we want deep neck how to draw and cutting video please sir
Welcome your question sister, and what kind of you need it for the things our channel got so many videos let's you check and tide and see that kind of all the best if you need it exactly your measurement you can contact my phone number my number is 8 248 11:51 06 thanks a lot
Supper perfectly
Thanks for your comments ✍️
Thanks bro
Sir 38 size blouseku back open cutting and stitching podunga sir
Sir pricess cutting front open blouse 38 size video poduga sir
Princess cutting video poduka bro
Sure 👍
40 siz potuga Anna
மிகவும் நேர்த்தியாக கற்றுக்கொடுக்கிறீர்கள்.Chest round 38' பின் கழுத்து உயரம் 7.5 inch தான் வைக்க வேண்டும் என்றால் shoulder அகலம் and பின் கழுத்து அகலம் இரண்டும் எவ்வளவு வைக்க வேண்டும்.
கண்டிப்பா உங்கள் கேள்விக்கான விடை விரைவில் வீடியோவாக நன்றி
Uper chest 37 middle chest 36 armhole 8 intha alavukku front dat evlo alavu edukanum sagoo front sariya Vara mattathu bro plz reply me
Super bro
Bro, how did u get 6" for the sholder. Can u please tell me the calculation for the sholder?
THANK YOU
Hi sister,, you asked that is a very good question definitely you can get right answer for this your question ⁉️ on coming Sunday my live program you can get the right answer for that live and also you can get another video for detail explanation for the shoulder calculation thanks a lot for your question ✍️✍️✍️🤝
செஸ்ட் அளவு 38
இடுப்பு அளவு 34
ஆம்ஹோல் அளவு 17
இந்த அளவில் சொல்லி குடுங்க சார்
வணக்கம் உங்களுடைய முழுமையான அளவுகளை சொல்லுங்கள் நன்றி
super
Super,explen
🤝
Sir enaku oru doubt ippo armkol arkathum aprom back peice arkathum vechupatha deference varuthu pls itha doubt ah clear panunga pls pls😢
2. 33 blouse ku full measurement ena varum
உங்களுடைய முழுமையான அளவுகள் சொல்லுங்கள் நன்றி
டைனிங் பிளவுஸுக்கு 3 இன்சி வைக்கலாமா
கண்டிப்பாக வைக்கலாம்
அண்ணா என்னோட பிரவுசர் 42 சைஸ் ஹைட் வந்து 15 ஆம்கோல் சுற்றளவு ஒன்சைடு 9:30 பேக் கழுத்து இறக்கம் 9 பிரண்ட் கழுத்து இயக்கம் 8.30 தயவுசெய்து எனக்கு இந்த அளவு கட்டிங் கை நீளம் 9 நுனிக் சுற்றளவு 7 நேர் கட்டிங் போடுங்க 😮
வணக்கம் சகோதரி உங்களுடைய முழு அளவுகள் எல்லாவற்றையும் எழுதி என்னுடைய அலைபேசி நம்பருக்கு அனுப்பி வையுங்கள் நன்றி
இதே தான் eanakum 38இன்ச் அண்ணா நா கொடுத்தா அளவுகளுக்கு ஒரு cutting video போடுங்க அண்ணா....அண்ணா எந்த வீடியோ la ninga ean உக் patti வைக்க கால் இன்ச் முன்னாடி mark panna வில்லை what ரீசன் Anna, மார்பு tight ah..இழுத்து பிடிக்குமே அண்ணா
வணக்கம் சகோதரி நீங்கள் கேட்ட கேள்விக்கான விடை இப்போது அதாவது நான் பிளவுஸ் வெட்டும் பொழுது கொக்கி பீஸ்க்கு மற்றும் ஐபிஸ்க்கு துணி வைத்து தான் அதிகமாக வெட்டுவேன் அதனால் எந்த விதமான ஒரு பிரச்சனையும் வராது நீங்கள் உங்களுக்கு வேண்டுமானால் இந்த வீடியோவில் சொன்ன விஷயங்களை அப்படியே ஃபாலோ செய்து ஒரு பிளவுஸ் வெட்டி தைத்து பாருங்கள் நன்றி
Sir 36 inches princess cut podunga sir yenaku vara matenthu cutting seriya
Kandippa tharugiren thodarnthu namma channel parungal nandri
வணக்கம் அண்ணா எல்லா துணி வகைகளுக்கும் கிராஸ் கட் தானா. நேர் கட் பண்ண மாட்டீங்களா அண்ணா.
அப்படி ஒன்றும் இல்லை எதுவாக இருந்தாலும் எனக்கு எல்லாமே ஒன்றுதான் ஆனால் நம்முடைய சேனலில் உள்ளவர்கள் அதிகம் நேர் கட்டிங் வீடியோ கேட்பதில்லை அவ்வளவுதான் வேறு ஒன்றும் இல்லை சகோதரி...
சரிங்க அண்ணா
Sir uper chest 34 middle chest 37 weist30 back neck 6 front neck 6 Armhole 15. Arm lose11 Bisef121/2. நேர் கட்டிங் ஒரு வீடியோ போடுங்க please 50வயது நபரஉல்ல ஒருவருக்கு தைகனும்
Kandippa tharugiren thodarnthu namma video paarunga nandri
சா எனக்கு 38 எனக்கு வேணும் தேங்க்ஸ்
கை mattum konjam porumaoya சொள்ளிருகலம்
Solder meser munehall a bro pls tel me
Yes sister
38 size blouse front straight cutting
Hindi me btaye 🙏🙏very nice bro
Aapki sawal bahut achcha hai jaldi mein ek Hindi channel open karna chahta hun usi per aap dekh sakte hain dhanyvad
❤
Intha blouse ku hand 5 1/2 inch edutha apo armhole round evlo vaikanum
Aamkol maathaatheenga munikkai suttralavu mattum alavu edutthu antha alavila vainga nandri
அண்ணா எனக்கு பேட்டன் அட்டை வேனும் அண்ணா அல் சைஸ்
Super
பட்டியின் உயரம் அளவு கொஞ்சம் சொல்லுங்க சார்
இரண்டரை அல்லது மூணு இன்ச் வரும் நன்றி
Superb
கைஅளவுசொல்லுக்கா சார்
??
38 இன்ச் பிளவுஸ் முன் கொக்கி பக்கம் அளவு பிளவஸ 6இருக்கிறது கீழ் 13 1/2வைத்து மார்க் செய்தால் முன் கொக்கி உயரம் அளவு ஜாக்கெட் விட உயரம் அதிகம் வருகிறது எப்படி சரி செய்வது அண்ணா சொல்லுங்க
வணக்கம் சகோதரி உங்களுடைய அளவு நீங்கள் அளந்து வெட்டும் பொழுது கழுத்தோட உயரம் அதிகமாக வந்தால் கழுத்தோட உயரத்தை குறைத்துக் கொள்ளுங்கள் அல்லது முன் கட்டிங் இன் உயரம் அதிகமாக வந்தால் கட்டிங்கின் உயரம் குறைத்துக் கொள்ளுங்கள் மேலும் தேவைப்பட்டால் என்னுடைய அலைபேசி நம்பருக்கு உங்களுடைய வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வையுங்கள் என்னுடைய நம்பர் 82 48 11 51 06 நன்றி சகோதரி
Wanted cross cut 34 inch
தந்துவிடலாம்
மிசின்னில் துணிவைத்துதைக்கநண்டுகால்இறக்குஓமேஅதுவேலைசெய்யவில்லைஎப்படிசரிசெய்வதுசகோதரா
வணக்கம் சகோதரி நீங்கள் சொல்வது எனக்கு சரியாக புரியவில்லை நீங்கள் யாராவது அருகில் மிஷின் மெக்கானிக் இருந்தால் அவரை நாடவும் ஏனென்றால் நீங்கள் கேட்பது புதிய மிஷின் அல்லது பழைய தையல் மிஷினா என்பது எனக்கு சரியாக தெரியவில்லை நல்லதொரு மெக்கானிக்கை நாடவும் நன்றி வணக்கம்
Semma thelivu anna enakum 38 size than
நன்றி வாழ்த்துக்கள்
பட்டி உயரம் சொல்லவேயில்லை
அப்படியா நன்றி சகோதரி
1:20
Osos
4
???
36 size blouse cutting podunga
Kandippa tharugiren thodarnthu namma video paarunga
🙋🇱🇷🙏👍👍👍👍👍👍🤗👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
It's
Super anna
Superb
Super bro..
Thank you bro
Thank you sir
Super
🙋🇱🇷🤗👍👍👍👍👍👍😃👌👌👌👌👌👌🙏🙏🙏💓💓💓💓💌💌