"உயிர் தமிழே"தமிழ் மொழியின் பெருமை கூறும் பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • இசை :- கந்தப்பு ஜெயந்தன் (Kandappu Jeyanthan)
    பாடல் வரிகள் :- கு.நித்திலன்(Nithilan Kugarajah)
    ஒலி ஒளி வடிவமைப்பு :- இ.வினோத்(Vinoth Rm)
    இயக்கம் :- இ.கஜானன்(Rajendran Kajanan)�ஒழுங்கமைப்பு :- கெ.அருன்பிரசாத்(Àrunprashath Gangatharan)�பாடியவர்கள் :- கந்தப்பு ஜெயந்தன், பிரதா கந்தப்பு
    நாதஸ்வரம் -ஐங்கரன் �அனுசரணை:-�கலைக்கோயில் நுண்கலைக்கல்லூரி கனடா.�திரு.கனகேந்திரம் குகேந்திரன்�திருமதி வனிதா குகேந்திரன்.�விசேட நன்றிகள் பா.நிருஜன்(Nirujan Balasubramaniam)�மலைத்தென்றல் நிகழ்வில் பாடலை வெளியிட்டு வைத்தவர்�இ.சர்வேஸ்வரா (Ratnasingam Sharveswara) (சிரேஷ்ட உதவிப் பதிவாளர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் )

Комментарии • 105

  • @dhinesh2932
    @dhinesh2932 4 года назад +7

    இவ்வுலகின் தாயே... எனை ஈன்றெடுத்த அன்னை அழகார்ந்த செந்தமிழே தீ வாழ்க...😘😘😘😘😘😘

  • @tamilmani3915
    @tamilmani3915 3 года назад +7

    தமிழ் பேசுவது அவமானம் இல்லை......... அடையாளம்
    வாழ்க தமிழ்
    வளர்க நம் நாடு
    வந்தே மாதரம்......🙏🙏🙏

    • @Jeyakumar-no5ip
      @Jeyakumar-no5ip Год назад

      நல்ல கருத்து அண்ணா அவமானம் பட்டலூம் தமிழ் பேசு அடி பட்டாலூம் தமிழ் பேசு உன் அடையாளம் அண்ணா ,

  • @kalaivanank584
    @kalaivanank584 4 года назад +7

    உயிர் தமிழின் சிறப்புகளை இசைத்த தங்களுக்கு நன்றிகள் பல.

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym 3 года назад +3

    தமிலே என்று உச்சரிப்பதுதான் வலிக்கிறது. தமிழ் என்று உச்சரிக்கலாமே.

  • @anand3305
    @anand3305 4 года назад +10

    அருமையான வரிகள் , வீழ்வது யாராக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்...

  • @umamaheswaridhandapani2772
    @umamaheswaridhandapani2772 3 года назад +10

    என் தாய் மொழியே! தமிழே! உன்னை என் நாவில் தவழும் பேறு பெற்றேன்
    இயற்கையே உமக்கு நன்றி
    நூற்றாண்டுகள் பல ஆண்ட தலைகணம்

  • @rs.arunkumareazahkeshrs.a5195
    @rs.arunkumareazahkeshrs.a5195 5 лет назад +8

    வாழ்க நீதி வெல்க தமிழ்

  • @VFXkabilan
    @VFXkabilan 4 года назад +4

    Thirumba thirumba intha padduthaan keddu eruken. Awolo pidichirukku intha song.

  • @twinklingstarswithmaali1517
    @twinklingstarswithmaali1517 2 года назад +2

    வீழ்வது நானக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 2 месяца назад

    உழக்கு என்றாலும்
    ஊருக்கு என்றாலும்
    உருக்கி தந்தாலும்
    உருக தந்தாலும்
    உவமைக்கும்
    உவமேயத்துக்கும்
    உண்மைக்கும்
    உணர்வாக
    உணவாக
    உற்று நோக்கினும்
    ஊற்றாய் நோக்கினும்
    உள்ளிருக்கும் பூரணம் தித்திக்கும்
    உருண்டை உருண்டையாய் உருட்டி
    பிடித்த கொழு கொழு கொழுகட்டையாய்
    கொழுத்திருக்கும்
    என்னுள் பழுத்திருக்கும்
    தமிழ்.......
    நம் தமிழ்.....
    என் தமிழ்.......

  • @a.a5916
    @a.a5916 3 года назад +11

    🌹தமிழ் 🌹தாயின்🌹 மகன்🌹 என்பதில் பெருமிதம் 🙏🙏💐💐

  • @kalaivanisakthi5313
    @kalaivanisakthi5313 2 месяца назад

    எத்தனை வியப்படா ஆண்ட தலைகனம்..
    அத்தனை சிறப்படா ஆதி தமிழினம்🔥🔥🔥

  • @anurajanarudpiragasam209
    @anurajanarudpiragasam209 2 месяца назад

    சிறப்பு❤

  • @user-jv6gg7og6w
    @user-jv6gg7og6w 4 месяца назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @surabiabi7867
    @surabiabi7867 4 года назад +7

    உணர்ச்சி மிகுந்த பாடல்

    • @suji66
      @suji66 3 года назад

      Yes correct sir

  • @user-vn8gs2pi2d
    @user-vn8gs2pi2d 2 года назад +3

    தமிழே என் அமுதே தமிழே என் உயிரே

  • @VFXkabilan
    @VFXkabilan Месяц назад

  • @subilan7266
    @subilan7266 5 лет назад +14

    இப்படியான பாடல்களை இன்னும் தாருங்கள்

  • @abdulhakeemathambawa8671
    @abdulhakeemathambawa8671 5 лет назад +3

    என் தாய் மொழி தமிழ் மொழிகளின் தாய் தமிழ்

  • @suji66
    @suji66 3 года назад +2

    Taaiy tamilmolhi vaalga

  • @ruvadsan7903
    @ruvadsan7903 5 лет назад +5

    வாழ்க தமிழ்
    தொடர்க உம் பணி

  • @anushapakeerathan7553
    @anushapakeerathan7553 2 года назад +1

    மிகவும் அருமை யான வரிகள் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. நன்றி இன்னும் மென்மேலும் இது போன்ற பாடல் வரிகள் வரவேண்டும் என்று விரும்புகின்றோம்.👍👍👍🙏🙏🙏

  • @KarthikKarthik-mc9ke
    @KarthikKarthik-mc9ke 4 года назад +3

    I love Tamil........enoda ouir Tamil love to so much😘😘

    • @manikcammariya124
      @manikcammariya124 Месяц назад

      அதை தமிழிலேயே கூறலாமே

  • @arunachalamp4921
    @arunachalamp4921 2 года назад +1

    VAZHKA THAMIZH MOZHI.

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 5 месяцев назад

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

  • @samsinclair1216
    @samsinclair1216 5 лет назад +5

    மிக அருமை..வாழ்த்துக்கள்......வாழ்க நற்றமிழ்..

  • @kamalivijayakumar7390
    @kamalivijayakumar7390 4 года назад +2

    வாழ்க தமிழ் !வளர்க தமிழ்!

  • @vsgsyvsjdye7573
    @vsgsyvsjdye7573 5 лет назад +4

    வாழ்க தமிழ்
    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    அருமை அண்ணா பாடல் வரிகள்
    பின்னனி இசை உங்கள் குரலோடு தங்கை பிரதா குரலும் ❤😍

  • @sakthivicky..974
    @sakthivicky..974 2 года назад +1

    வாழ்க தமிழ்..🔥🔥🔥

  • @user-vn8gs2pi2d
    @user-vn8gs2pi2d 2 года назад +1

    தமிழே அமுதே தமிழே அமுதே 😭😭😭🎉🎉🎉🎉🎉

  • @user-gk8yj2ot7k
    @user-gk8yj2ot7k 2 года назад +1

    மெய்சிலிர்க்க வைத்த பாடல்.

  • @muthumanikandank7912
    @muthumanikandank7912 5 лет назад +7

    அருமையான பாடல் அண்ணா

  • @maniramesh6223
    @maniramesh6223 2 года назад +1

    Tamil moli great 🙏👌👍

  • @annamveetusamayal
    @annamveetusamayal 3 года назад +1

    வாழ்க தமிழ் வளர்க எம்இனம்

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Год назад

    ஆஹா அருமை கேட்க கேட்க தூண்டும் பாடல்

  • @user-mq8qr1fn3t
    @user-mq8qr1fn3t 3 года назад +3

    மிகச்சிறப்பு!

  • @surensurya3186
    @surensurya3186 5 лет назад +2

    Super song

  • @jpjtweaks145
    @jpjtweaks145 3 года назад +2

    நல்ல பாடல்....பாடல் வரிகள் போட்டால் நன்றாக இருக்கும்.... நன்றி

  • @madhumitha405
    @madhumitha405 4 года назад +1

    தமிழ் வாழ்க

  • @dineshganesan5137
    @dineshganesan5137 4 года назад +2

    Arumai aiya

  • @malarvili.மலர்விழி
    @malarvili.மலர்விழி 4 года назад +2

    வாழ்க தமிழ்....

  • @BalaKrishnan-io7mj
    @BalaKrishnan-io7mj Год назад

    பாட்டு அருமை பிரசவித்த என்பதற்குப் பகரமாக ஈன்ற என்று இருந்தால் மேலும் மெருகூட்டும்.

  • @g.chandrasekartm9400
    @g.chandrasekartm9400 3 года назад +1

    Tamilanda 🐅🔥🇮🇳

  • @ashokashok1287
    @ashokashok1287 2 года назад

    என்உயிரின் தமிழ்

  • @dharshanisanjeevraj6825
    @dharshanisanjeevraj6825 5 лет назад +4

    அருமை உச்சரிப்பு vaalthukkal

  • @user-ov1zq7fn1k
    @user-ov1zq7fn1k 8 месяцев назад

    என்முச்சி.அம்மா.தமிழ்

  • @veerananmct5320
    @veerananmct5320 2 года назад

    ஆக ஆக ஆநந்தம் தமிழ் உங்களின் வரிகள் சிறப்பு

  • @navaratnamnavajeevan6137
    @navaratnamnavajeevan6137 2 года назад +1

    வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @yarlvizhyraveendran9540
    @yarlvizhyraveendran9540 4 года назад +2

    Thamizh azhagu...

  • @dhanam28guru
    @dhanam28guru 3 года назад +1

    Super

  • @sundaraveattaichannel99
    @sundaraveattaichannel99 2 года назад +1

    மிகச் சிறப்பு 👌

  • @arunlingam2124
    @arunlingam2124 5 лет назад +1

    தமிழர் வாழ்க

  • @malarvizhi1486
    @malarvizhi1486 2 года назад +2

    தமிழை இனிமயாக கூறியவர்களுக்கு மிக்க நன்றி.🙏🙏🙏🙏

  • @b.ummusalma7529
    @b.ummusalma7529 4 года назад +10

    I need lyrics for my school competition.pls

  • @arunachalamarunachalam7091
    @arunachalamarunachalam7091 5 лет назад +1

    வாழ்க தமிழ்

  • @tamizhdottodot6699
    @tamizhdottodot6699 3 года назад +1

    மிகவும் அருமை சகோ...

  • @b.ummusalma7529
    @b.ummusalma7529 4 года назад +4

    பாடல் வரிகள் தேவை.

  • @joshmuru64
    @joshmuru64 3 года назад +2

    அருமையான பாடல்...நல்வாழ்த்துகள் ஐயா...

  • @arunachalamp4921
    @arunachalamp4921 2 года назад

    THAMIZH ENGAL UYIR.

  • @VFXkabilan
    @VFXkabilan 4 года назад +2

    💔💔

  • @moorthyv9620
    @moorthyv9620 Год назад

    சூப்பர்

  • @kaliraj6099
    @kaliraj6099 4 года назад

    அழகு அருமை

  • @thiruchelvamsivalingam4841
    @thiruchelvamsivalingam4841 4 года назад +1

    தம்பிநண்றி

  • @sheltonantony8235
    @sheltonantony8235 5 лет назад +3

    superb.congrats

  • @ruvadsan7903
    @ruvadsan7903 5 лет назад +2

    Super annaa

  • @dhanamselvam8775
    @dhanamselvam8775 7 месяцев назад +1

    பாடல் வரிகளை தாருங்கள்

  • @ruvadsan7903
    @ruvadsan7903 5 лет назад +2

    Semma

  • @Yathu2005-zr4ee
    @Yathu2005-zr4ee 8 месяцев назад +1

    தமிழால் வையத்தலமை கொள்வோம் 💯💯💯

  • @akashshinde9776
    @akashshinde9776 2 года назад

    Im not thamizhin but this song is best tamil I ever heard

  • @sivarajansiva3782
    @sivarajansiva3782 4 года назад

    வாழ்த்துகள்

  • @thagaioli6708
    @thagaioli6708 2 года назад

    💗💗💗💗

  • @Ebinsblog6145
    @Ebinsblog6145 4 года назад

    Very nice

  • @rameshbabuveluthedath7263
    @rameshbabuveluthedath7263 Год назад

    Malayalam is my laugauage. Thamil is taimozhi.

  • @user-rq7el9wj6j
    @user-rq7el9wj6j Год назад

    ❤, a school. In. monday. 2023. 26. Dat. Dance ❤

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 2 года назад +1

    Thamizhandaa

  • @damusrikanth4613
    @damusrikanth4613 Год назад

    Hi iam going to song this

  • @singersukanthan7287
    @singersukanthan7287 5 лет назад +2

    atumai

  • @jpjtweaks145
    @jpjtweaks145 3 года назад +3

    I need lyrics for competition

  • @poornaaraji5952
    @poornaaraji5952 5 лет назад +2

    Hats off. Very cute song.But vedio is not showing that xtians and Muslims too are tamils.

  • @user-cz6iq5kz6r
    @user-cz6iq5kz6r 4 года назад +3

    Bro lyrics la Vedio potunga

  • @chandrans4087
    @chandrans4087 Год назад +1

    Lyrics please

  • @vetrithirumagan1256
    @vetrithirumagan1256 10 месяцев назад

    Lyrics comment la send pannuga

  • @arockiadoss9186
    @arockiadoss9186 5 месяцев назад

    Hi can I get this song lyrics pls 🙏

  • @madhumitha405
    @madhumitha405 4 года назад +1

    Ithuku dislike potavan la 🤬🤬

  • @VFXkabilan
    @VFXkabilan 4 года назад +2

    ♥️

  • @batticaloatamilan7855
    @batticaloatamilan7855 5 лет назад +3

    Super anna

  • @dineshkumardinesh9467
    @dineshkumardinesh9467 3 года назад

    Super

  • @VFXkabilan
    @VFXkabilan 3 года назад

    ❤️

  • @VFXkabilan
    @VFXkabilan 3 года назад

    ♥️