Madurai Veeran Album Song | Jigiri Dostu Jeyamoorthy | Muthuganesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #1_ON_TRENDING
    Production : Veeraiya Enterprises
    Music : Muthuganesh
    Singer : Jeyamoorthy (Jigiri Dosthu famous)
    Lyrics : Karai Subbaiya
    Editing : Mohamed Asarudheen
    #trending #sithen jayamoorthy
    #tamil #mathuraiveeran
    #virelvideo

Комментарии • 323

  • @mohanrajkolanji8546
    @mohanrajkolanji8546 3 года назад +30

    எங்க குலத்தை காக்கும் குலத்தெய்வம் மதுரைவீரன்🔥🐎🐎🐎🔱🔱🔱🔥🔥🔥

  • @sppandy9852
    @sppandy9852 3 года назад +26

    என் குலத்துக்கே தெய்வம்🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @ConfusedArcticWolf-jj9kk
    @ConfusedArcticWolf-jj9kk 7 месяцев назад +2

    மதுரைவீரார்பாடல்அருமை❤❤❤❤❤❤❤

  • @Vijay0003
    @Vijay0003 4 года назад +20

    பாடல் வரிகளும்
    அதை ஆக்ரோஷமாக பாடியவரின் குரல் வளமும்....மிகவும் அருமை.....

  • @arunaimaravi4881
    @arunaimaravi4881 4 года назад +16

    சிறந்த இசையமைப்பு சிறந்த பாடல் வரிகள் அண்ணன் ஜெயமூர்த்தி அவர்களின் குரலில் மிக அருமையான பாடல் மேன் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் இசையமைப்பாளர் ஐயா

  • @muruganvel4956
    @muruganvel4956 3 года назад +11

    எங்கள் குல சாமி மதுரை வீரன்

  • @rajkumarp9630
    @rajkumarp9630 Год назад +9

    🙏🏿 உங்கள் மியூசிக். மாமன்னர் மாவீரர் மதுரை. வீரன் பாடல் மிகவும். அருமையாக உள்ளது உங்கள். குரலில். கேட்கும் போது மெய் சிலுக்கின்றது. உங்கள் பணிகள் தொடர எனது. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்

  • @pappukuttypappukutty4228
    @pappukuttypappukutty4228 3 года назад +14

    பாடலை கேட்கயிலே உடம்பெல்லாம் சிலிர்க்குதையா கண்ணீர் பெருகுதாயா மனசுக்கு புது தெம்பும் ஆறுதலும் உண்டாகுதாய்யா இசையும் குரலும் வேற லெவலைய்யா அமைத்த குழுவிற்கு கோடான கோடி நன்றியய்யா ❤️❤️❤️🙏🙏🙏😌😊😊

  • @vinothv8222
    @vinothv8222 Год назад +4

    🙏🏼🙏🏼ஶ்ரீ மதுரை வீரன் துணை 🤺🤺

  • @arunmithran9203
    @arunmithran9203 17 дней назад

    மதுரை வீரன் பாட்டை கேட்டாலே உடம்பே
    சிலுக்குது 🙏🙏🙏🙏🙏 உங்களுடைய தெய்வீக இசை மென்மெளும் வளர்ச்சி அடைய
    மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐய்யா 💐💐💐

  • @karuppa3007
    @karuppa3007 3 года назад +36

    வீர🇵🇸 அதியர் அருந்ததியர் வம்சம்
    சமுதாயத்தில் பிறந்த🇵🇸 மதுரை வீரன் புகழ் வாழ்க
    🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
    🗡🗡🗡🗡🗡🗡🗡

    • @SPR-143
      @SPR-143 10 месяцев назад +3

      காசி ராஜனுக்கு மகனாக ஆனிமுத்துவீரன்

  • @pappukuttypappukutty4228
    @pappukuttypappukutty4228 3 года назад +28

    அடி தூள் நம்ம குலதெய்வம் அய்யா மதுரை வீரன் சுவாமி ❤️🙏பாடலை பாடிய அன்பர்க்கு உள்ளார்ந்த நன்றி 👌🙏❤️

  • @vishvakumar7669
    @vishvakumar7669 4 года назад +56

    ஓம் ஸ்ரீ மதுரைவீரன் சாமி பாடல் நல்லா இருக்கு மதுரைவீரன்சாமி பாடல் நிறைய பாடுங்கள் மதுரைவீரன் சாமி நம்மை கைவிட மாட்டர்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 4 года назад +11

    ஓம் ஸ்ரீ மதுரைவீரன்சாமிவீரஜெயம் இந்தபாடல் பட்டயகிழப்புது குழுவினருக்கு ரொம்பா நன்றிகள் நிறய பாடல் பாடுங்க அண்ணா எங்கள் குலசாமி மதுரைவீரன்சாமி

  • @dnggh1442
    @dnggh1442 3 года назад +3

    மதுரை வீரன் ஆலயம் கும்பாபிஷேகம் நாள் வைகாசி 31..14..06..2021இடம்
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திட்டை

    • @dnggh1442
      @dnggh1442 3 года назад

      சூப்பர்

  • @kumara6292
    @kumara6292 3 года назад +8

    எங்க குலதெய்வம் மதுரை வீரன் சூப்பர் பாடல்

  • @smuthaiyankkl
    @smuthaiyankkl 4 года назад +26

    அருமை. வேட்டை சாமியின் வெறியாட்டம். உயிரோட்டமான வரிகள், நரம்பு தெறிக்கும் இசை, குரல். அருமை. வாழ்க வீரையா அவர்களின் தொண்டு..

  • @jayamvijay9957
    @jayamvijay9957 11 месяцев назад +1

    🔥🔥🔥🔥 வாழ்த்துக்கள் தோழர்... பாடல் மிக சிறப்பு.... இதை போல் இன்னுரு மதுரை வீரன் பாடல்... 🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 4 года назад +4

    ஓம் ஸ்ரீ மதுரைவீரன் சாமி வீரஜெயம் இந்தபாடல் பட்டயகிழப்புது குழுவினருக்கு ரொம்ப நன்றி

    • @KishorALayaMusicAcademy
      @KishorALayaMusicAcademy  4 года назад

      நன்றி அனைவருக்கும் இதை பகிரவும் எனது chennlai subscrib செய்ய சொல்லவும் நன்றி

  • @MuthuRajaTeacherPaa2padi
    @MuthuRajaTeacherPaa2padi 4 года назад +18

    சிறப்பாக இருக்கிறது. குழுவினருக்கு வாழ்த்துக்கள். வீரையாவை வணங்குகிறேன். குருங்குளம் முத்து ராஜா ஆசிரியர். RUclips
    Muthu Raja teacher

  • @muthupandi8395
    @muthupandi8395 3 года назад +6

    அ‌ருமையான பாடல் வரிகள் மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @BakkiyarajSathiya
    @BakkiyarajSathiya 8 месяцев назад +1

    மதுரை வீர சாமி எனது குல தெய்வம்🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

  • @vijayshalini4903
    @vijayshalini4903 3 года назад +31

    எங்க குலதெய்வம் அருந்ததியர்களின் வம்சத்தில் பிறந்த மாபெரும் வீரன் எங்கள் பாட்டன் மதுரை வீரன்

    • @rajinidileep8038
      @rajinidileep8038 10 месяцев назад

      அட ஈன நாயே

    • @rajinidileep8038
      @rajinidileep8038 10 месяцев назад +1

      மதுரைவீரனார் காசி மகா ராஜ வம்சத்தினார் டா
      சக்கிலிய ஈன நாயே ...
      சோத்துக்கு பொணத்துக்கு போடூம் வாக்கியரிசிய திங்கிர நாயி நீ உணக்கு இவ்ளோ கொழுப்பா

    • @rajinidileep8038
      @rajinidileep8038 9 месяцев назад +1

      டேய் சக்கிலிய நாயே
      வீரனார் காசி மஹாராஜ வம்சம்டா...
      சக்லிய நாயே

  • @subasshnesamani2404
    @subasshnesamani2404 4 года назад +9

    Valthukal ayya. Engal kula theivam Madura Saamy. From Malaysia

    • @mahe2769
      @mahe2769 4 года назад

      👍👌🤝🤝🤝🙌🙌🙌🙌

  • @chindamanys1246
    @chindamanys1246 4 года назад +33

    வளமான குரல்,தரமான இசை,வசீகர வரிகள், சாமி வந்து ஆடுமளவுக்கு அதிரடி பாடல் வாழ்த்துக்கள்👍👍👍👍👌👌👌

  • @amaramarcks6341
    @amaramarcks6341 4 года назад +7

    அருமையாக உள்ளது
    கம்பீரமான குரல் வளம்

  • @karaimagal9436
    @karaimagal9436 3 года назад +3

    சிறப்பு....
    மிக சிறப்பு 👌...
    வாழ்த்துகள்...

  • @parameshwaranchandrabose9175
    @parameshwaranchandrabose9175 8 месяцев назад

    உங்கள் வலிமையான குரலுக்கேற்ற வரிகள்! வரிகளுக்கேற்ற இசையமைப்பு!! இவை இணைந்து வெளிப்படும்போது மனதில் ஏற்பட்ட பரிதவிப்பு!!!
    சொல்ல வார்த்தைகளில்லை❤

  • @PavunrajPolice
    @PavunrajPolice 2 месяца назад

    எங்கள்குல தெய்வம் மதுரை வீரன் 🙏🙏🙏

  • @sivagurunathan5004
    @sivagurunathan5004 Год назад +1

    மதுரை வீரன் எங்கள் குலதெய்வம்

  • @Users06-
    @Users06- 3 года назад +6

    Enga kulai dheivam Madura veeran samy 🙏🙏

  • @rajvannar2860
    @rajvannar2860 2 года назад +3

    எங்கள் குலதெய்வம் மதுரைவீரன்

  • @sivam3035
    @sivam3035 2 года назад +7

    என் தலைவன் மதுரை வீரன் புகழ் இந்த உலகம் முழுவதும் இசைக்க வேண்டும்.......🕉️✝️☪️

  • @vikneswaranmanimaran2841
    @vikneswaranmanimaran2841 4 года назад +16

    Super power song all the best Anne from malaysia

  • @vinithrajdeventhiran2673
    @vinithrajdeventhiran2673 4 года назад +3

    Enga kula deivam..........madurai veeranae poatri poatri........

  • @bonjourtamizha912
    @bonjourtamizha912 4 года назад +20

    ஓம் மதுரை வீரன் போற்றி எனது குலதெய்வம்

  • @divakersbk4212
    @divakersbk4212 4 года назад +7

    Manathai Aalum enga meesakaara Mathurai veeran Endrum thunai...Paadal arumai brother... From Malaysia

  • @NaguNagu-y9e
    @NaguNagu-y9e 9 месяцев назад

    அருமையான பாடல் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இறை அருள் பெறுக.

  • @muthuraja5994
    @muthuraja5994 3 года назад +3

    Maduraiveeran samy engalukkum,Ellarukkum kula samy

  • @NaguNagu-y9e
    @NaguNagu-y9e 9 месяцев назад

    பாடல் வரி அருமை. Writting very super ❤

  • @vishvakumar7669
    @vishvakumar7669 4 года назад +6

    ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமி வீர ஜெயம்

  • @RajKumar-jg4jk
    @RajKumar-jg4jk 3 года назад +1

    Super eppoludum kaetka thoondum paadal

  • @karuppa3007
    @karuppa3007 2 года назад +2

    வீர அருந்ததியர் வம்சம்

  • @AnbuAnbu-qk4hf
    @AnbuAnbu-qk4hf 4 года назад +5

    காக்கும் வீரன்

  • @KarthikKarthik-xm1go
    @KarthikKarthik-xm1go 3 года назад +2

    Vera leval mathura veera

  • @suriyarakkesh3326
    @suriyarakkesh3326 4 года назад +34

    Enga kola theivam🙏🙏🙏

  • @MohanRaj-r2z
    @MohanRaj-r2z 9 месяцев назад

    சூப்பர் பாடல்

  • @rajkumarp9630
    @rajkumarp9630 Год назад

    உங்கள் மியூசிக் சூப்பர் பாடல் மிகவும். அருமையாக உள்ளது மாவீரர். அந்தக்கால காதல். மன்னன் மதுரை வீரன் புகழ் வாழ்க மதுரை வீரன் சாமி புகழ் வாழ்க.

  • @raviraji2257
    @raviraji2257 Год назад +1

    ஐயா, நீங்கள் தெய்வீக இசை மென்மேலும் வளர்ச்சி அடைந்து மதுரை வீரன் புகழ் பரவி நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும்....???

  • @ECSRKishorJR
    @ECSRKishorJR 4 года назад +10

    Madurai Veeran album excellent

  • @ganasand2034
    @ganasand2034 Месяц назад

    மதுரை வீரன் துணை❤❤❤❤❤

  • @vishvakumar7669
    @vishvakumar7669 4 года назад +2

    ஓம் ஸ்ரீ மதுரைவீரன் சாமி வீர ஜெயம் ஓம் ஸ்ரீ மதுரைவீரன் சாமி வீர ஜெயம் ஓம் ஸ்ரீ மதுரைவீரன் சாமி வீர ஜெயம் ஓம் ஸ்ரீ மதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம்ஸ்ரீமதுரைவீரன் சாமி வீரஜெயம் ஓம் ஸ்ரீ மதுரைவீரன்சாமி வீரஜெயம் ஓம் ஸ்ரீ மதுரைவீரன் சாமி வீரஜெயம் ஓம் ஸ்ரீ மதுரைவீரன்சாமி வீரஜெயம் ஓம் ஸ்ரீ மதுரைவீரன் சாமி வீரஜெயம் ஓம் ஸ்ரீ மதுரைவீரன்சாமிவீரஜெயம் நன்றிசாமி

  • @sekarpakkirisamy7282
    @sekarpakkirisamy7282 4 года назад +3

    பாடல் வரிகள் மிகசிறப்பு.

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 года назад +3

    நன்றி அண்ணா

  • @வே.சண்முகம்உமாபதி

    வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

  • @SivaSiva-vw9cy
    @SivaSiva-vw9cy 3 года назад +1

    En uyir appa song...thank you....

  • @kannankannan-di1ss
    @kannankannan-di1ss 3 года назад +3

    Super

  • @nandhinijillu9349
    @nandhinijillu9349 3 года назад +5

    Enaku romba pudicha sami na edhuketalum enaku kudukra theivammm

  • @saravananv3835
    @saravananv3835 3 года назад +4

    Enga kula deivam ..

  • @rethinamalaparaigal9817
    @rethinamalaparaigal9817 4 года назад +4

    Vazthukkal Ganesh Suppiya g

  • @sinthassthass9198
    @sinthassthass9198 3 года назад +4

    Enga kula sami madhrai veeran

  • @xl-b1ramanathan.r814
    @xl-b1ramanathan.r814 4 года назад +3

    En kaaval madhurai veeran song so fire 🔥 I love this song vvvvv much

  • @jbrebel9142
    @jbrebel9142 3 года назад +3

    🔥🔥🔥

  • @mahe2769
    @mahe2769 4 года назад +6

    🤝🤝🤝 song super brother sama
    🙌🙌🙌🙌👍👍👍👍🔯🕉️
    😘😘😘⚔️⚔️⚔️🗡️💧🙌🙌🙌🙌

  • @MurugesanMurugesan-g6u
    @MurugesanMurugesan-g6u 3 дня назад

    மதுரை வீர வம்சம் 👌

  • @sowmiyamageshkuru6280
    @sowmiyamageshkuru6280 4 года назад +7

    மிக நன்றி

  • @kasthuribhai9451
    @kasthuribhai9451 3 года назад +2

    APPA MATHURAIVEERAR

  • @dhanushsaransaransugu4628
    @dhanushsaransaransugu4628 11 месяцев назад

    🙏அப்பா மதுரை வீரா⚔️🕉️

  • @somprasubba1769
    @somprasubba1769 3 года назад +1

    Bro sema

  • @sathyansathyan1440
    @sathyansathyan1440 3 года назад +1

    Very nice song kula samy madurai veeran tunai

  • @nvsnvs5625
    @nvsnvs5625 4 года назад +3

    வாழ்த்துகள்

  • @gajendiran847
    @gajendiran847 4 года назад +5

    மிகவும் சிறப்பு! வாழ்த்துகள்!
    _ நிரவி கஜேந்திரன்

  • @KanagavelnandhiniNandhini
    @KanagavelnandhiniNandhini 2 месяца назад

    👍👍👍👌👌அருமை

  • @vishvakumar7669
    @vishvakumar7669 4 года назад +2

    ஓம் ஸ்ரீ மதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம் ஸ்ரீ மதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம் ஸ்ரீ மதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம் ஸ்ரீ மதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம் ஸ்ரீ மதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம் ஸ்ரீ மதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம் ஸ்ரீ மதுரைவீரன்சாமிவீரஜெயம் ஓம் ஸ்ரீ மதுரைவீரன்சாமிவீரஜெயம்

  • @ramyaskitchenrnp3093
    @ramyaskitchenrnp3093 5 месяцев назад

    Sri mathurai veeran swamy thunai🙏🙏🙏🙏🙏

  • @sekarpakkirisamy7282
    @sekarpakkirisamy7282 4 года назад +3

    மிக அருமை 👌

  • @subramanisuresh5158
    @subramanisuresh5158 2 года назад +1

    Madurai veran thunai

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 9 месяцев назад

    Super ❤

  • @p.elankumaranp.elankumaran3675
    @p.elankumaranp.elankumaran3675 3 года назад +2

    Super padal 👑👌💐💯💯💯💯

  • @futuretoday369
    @futuretoday369 3 года назад +2

    நன்றி🙏👍

  • @rajkumarp9630
    @rajkumarp9630 2 года назад

    சூப்பர் உறவே 👍🙏

  • @sivamurugan695
    @sivamurugan695 4 года назад +2

    Super ean kuladaivamsamy

  • @ChandruChandru-o3r
    @ChandruChandru-o3r 7 месяцев назад

    Super

  • @Satish-qk6pz
    @Satish-qk6pz 4 года назад +5

    Madhurai veeran thunai 🇲🇾🙏🙏🙏

  • @Sangeetha5656
    @Sangeetha5656 Год назад

    மதுரைவீரன் ✨️⚔️😎

  • @vinothv8222
    @vinothv8222 Год назад +1

    Anna innum madurai veeran songs podunga bro

  • @விக்னேஷ்சிங்கிள்

    சூப்பர்

  • @harishn5775
    @harishn5775 3 года назад +2

    👍👍👌

  • @RajKumar-jg4jk
    @RajKumar-jg4jk 3 года назад +1

    Super thambi edu pol niraya padal padavendum

  • @SteveColinClement
    @SteveColinClement 7 месяцев назад

    Vera level

  • @ajithkumar-gl1tx
    @ajithkumar-gl1tx 8 месяцев назад

    எங்கள் சாமி மதுர சாமி 🙏

  • @vavaharmonic
    @vavaharmonic 4 года назад +4

    மதுரை வீரன் தூள்

  • @MegaSalvano
    @MegaSalvano 4 года назад +6

    Very powerful song🙏

  • @rajkumar-vh2rz
    @rajkumar-vh2rz 7 месяцев назад

    Om sri madhurai Veeraney thunai

  • @Kavaaldeivamkarupaswamy
    @Kavaaldeivamkarupaswamy 4 года назад +14

    Want some more songs like this... !!

  • @vishvakumar7669
    @vishvakumar7669 4 года назад +3

    ஓம் ஸ்ரீ மதுரை வீரன் சாமி வீரஜெயம்

  • @settup2382
    @settup2382 10 месяцев назад

    Engal kuladeivam madhuraiveeran swamy.very super.🎉

  • @santhoshthosh8964
    @santhoshthosh8964 3 года назад +1

    Anna super

  • @Sathiya-g8s
    @Sathiya-g8s 3 часа назад

    OM SHRI MADURAI VEERAN GOD

  • @thamilzharasan2245
    @thamilzharasan2245 2 года назад

    Super👌...👌....👌.....