பாய் வீட்டு மட்டன் தாளிச்சா | கல்யாண தாளிச்சா | mutton thalicha....
HTML-код
- Опубликовано: 18 окт 2024
- #mutton #muttonrecipe #indianrecipe #indianfoods #muttonlentilstew # lentilstew #tamilnadu #bhaimuttonthalicha #azhagukitchen
.
.
கல்யாண மட்டன் தாளிச்சா அதற்கு தேவையான பொருட்கள்...
மட்டன் துண்டுகள் 1/4 கிலோ
து பருப்பு 150 கிராம்
இஞ்சி பூண்டு 3 ஸ்பூன்
கத்தரிக்காய் 1/4 கிலோ
கேரட் ஒன்று
வாழைக்காய் ஒன்று
சவ்சவ் 1
உருளைக்கிழங்கு 1/4 கிலோ
உப்பு தேவைக்கு
புலி 50 கிராம்
புதினா கொத்தமல்லி
கறிவேப்பிலை தேவைக்கு...
கரம் மசாலா 2 ஸ்பூன்
மிளகாய் தூள் 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை......
மாங்காய் போடல நல்லாருக்கும்
Parupu poda mattingala
😋 MMM
மாங்காய் போடலகடலை பருப்பு கொஞ்சம் போடவேண்டும்
Carrot poda koodathu parupu pottu mutton mullu poduvaanga maanga podanum
மாங்காய் போடலய தால்ச்சாக்கு மாங்காய் தான் நல்லாருக்கும்