கடவுளின் பேரால் பொய் பேசும் பிருந்தா | TRISHA | BRINDA WEBSERIES

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • கடவுள் மறுப்பாளர்களை கொலைகாரர்களாக பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது திரிஷா நடித்திருக்கும் ‘பிருந்தா’ என்கிற வெப்தொடர். இந்தக் கதையின் அபத்தத்தை வரலாற்றுத் தரவுகளோடு கேள்விக்குள்ளாக்குகிறது இந்த வீடியோ.
    #OnionRoast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #brindha #webseries #sonyliv #trisha #kollywood
    About Onion Roast - The Political Recipe
    சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு RUclips பக்கம்.
    Our Social Media Pages
    www.youtube.co...
    Facebook - / onionroast
    Twitter - / onion_roast
    Instagram - / onion_roast

Комментарии • 10

  • @user-xi4vx1ni8c
    @user-xi4vx1ni8c Месяц назад +3

    முன் வரிசை பற்களும் ஈறும் உள்நோக்கி அமைந்திருந்தால் முகம் அழகாக இருபதுபோல் தோன்றும். அப்படிப்பட்டவர் என்ன செய்தாலும் நல்லா நடிக்கிறங்கா என்ற பில்டப் கிடைக்கும்.

  • @kumaresansubramanian7135
    @kumaresansubramanian7135 Месяц назад +3

    தமிழ்ல மட்டும்தான் அறிவார்ந்த ஒரு சில சீரீஸ் எடுப்பாங்க பல எதிர்ப்புகளுக்கு மத்தியில், மத்த மொழியில் மிக சொற்ப்பமாக தான் இந்த தாக்கம் இருக்கும். அதுவும் அந்த மொழிகளிள் வெற்றி பெருவது கடினம்

  • @ramachandran8630
    @ramachandran8630 Месяц назад

    சரியான பதிவு

  • @johns1281
    @johns1281 Месяц назад +4

    இதில் மூட நம்பிக்கையை ஒழிக்கும் கருத்துக்களும் உள்ளன..

  • @dayalandayalan8488
    @dayalandayalan8488 Месяц назад

    IN 8TH EPISODE THEY HAVE SHOWN RSS FLAG AT 20:52 . ALSO IN 5TH EPISODE 37:14 GOTHRA RAIL FIRE ACCIDENT PHOTO .

  • @irmkp
    @irmkp Месяц назад

    🎉🎉