வருத்தமான ஒரு பதிவு. எனக்கு மனதை சங்கடப்படுத்தும் பதிவும் கூட. ஏன் நமது கட்டுமான தொழிலாள நண்பர்கள் , பெயின்டர்கள், மர வேலை செய்பவர்கள் வீட்டு வேலை செய்யும் போது நிறைய பிரச்சனைகள் செய்கிறார்கள். இவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்கிறோம். ஆனால் இவர்கள் செய்யும் வேலையில் தரம் ஏன் இருப்பதில்லை. வீடு கட்டி முடிப்பதற்குள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது. பல வீடு கட்டும் நண்பர்களும் இதையே தான் சொல்லி புலம்புகிறார்கள். பொருட்களை வேஸ்ட் செய்வது பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. வீடு கட்டுபவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை. கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டும் வீடு இது...எங்களின் வாழ்வாதாரம் இது. எங்கள் இல்லம்..எங்கள் கனவு. இதை புரிந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது
அனைவரின் குரலாக எழும் கேள்விதான்....அவங்க மெட்டிரியல் போட்ட பிட் பீஸ்கூட பயன்படுத்துவாங்க..நாம வாங்கி தந்தா பெரிசா,இருந்தாலும் உடச்சி போடுவாங்க..எனக்கும் இந்த அனுபவம் உண்டு..
Sir, courtyard(உள் முற்றம்) epdilam vaikalam,, mini evlo sqft house irukanum,, athula centre courtyard epd vaikalam ,plz upload a video regarding courtyard,,thank u...🙂
Naanum Gfrg la than kattanum nu iruntha bro.. Eanakku cold allory lite a irukku so athanala cooling a iruntha some time udambu sari illama poga vaippu irukku.. Athu pola kasum Ready a 13lakh kaila iruntha mattum than Start panna mudium.. Amt demand aana veedu pathilayea nikkum 1 year kku apram start pannanum nu neanacha Eng varamattanga.. Brick 🧱 Veedu kattitu irukka 22 *31.5 North face.. 200sqft portico plus steps
Nothing mentioned on concealed wiring, fixing of electrical boards,fittings on wall& ceiling, plumbing, wardrobes,loft, wood works,bath rooms & its fittings. Roof? Above all cost is not committed. It is given only on comparitive&relative terms. Can you let me know atleast?
ஆற்று மணலை இன்று அதிசயமாக பார்க்க வைத்துள்ளது M sand மற்றும் p sand... அதேபோல் தான் இது போன்ற உதவாக்கரை தொழில்நுட்பங்கள் வந்து பின்னாலில் செங்கல் கட்டிடங்களை அதிசயமாக பார்க்கச் செய்யும் தற்பொழுது நாம் கருங்கல் கற்களை கருங்கல் கட்டிடங்களை அதிசயமாக பார்ப்பது போல்.... இதுபோன்ற தொழில்நுட்ப குப்பைகளை தூக்கி கடலில் தான் எரிய வேண்டும் வீடு கட்ட பயன்படுத்துக்க கூடாது... நாட்டுக்கோழியின் விலையை விட பிராய்லர் கோழியின் விலை குறைவாக இருப்பதால் அது சிறந்தது என்று கூறி விட முடியாது.. இவர்கள் புதுப்புது தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு காரணம் அதிக லாபம் சம்பாதிப்பதற்காகவே தவிர மக்களுக்கு பயனுள்ளவற்றை உறுதியானவற்றை தருவதற்காக அல்ல......
Bro Construction Companies GFRG panels kuranja vilai nu potu. Makkaluku tharam & guarantee illatha veedugala katta vekkiratha sila engineers solranga..?
Bro nanga ippo personal villa type house in 4 cent la build panna porom Normal brick la interested illa Ippo enagluku AAC brick, interlocking and brila AAC panel whick will suit
வருத்தமான ஒரு பதிவு. எனக்கு மனதை சங்கடப்படுத்தும் பதிவும் கூட.
ஏன் நமது கட்டுமான தொழிலாள நண்பர்கள் , பெயின்டர்கள், மர வேலை செய்பவர்கள்
வீட்டு வேலை செய்யும் போது நிறைய பிரச்சனைகள் செய்கிறார்கள்.
இவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. தேவையான பொருட்கள்
வாங்கி கொடுக்கிறோம்.
ஆனால் இவர்கள் செய்யும் வேலையில் தரம் ஏன் இருப்பதில்லை.
வீடு கட்டி முடிப்பதற்குள்
பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது.
பல வீடு கட்டும் நண்பர்களும்
இதையே தான் சொல்லி புலம்புகிறார்கள். பொருட்களை
வேஸ்ட் செய்வது பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை.
வீடு கட்டுபவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை.
கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டும் வீடு
இது...எங்களின் வாழ்வாதாரம் இது. எங்கள் இல்லம்..எங்கள் கனவு.
இதை புரிந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது
Absolutely correct
என் மனதின் ஆதங்கத்தை அப்படியே கொட்டி உள்ளீர்கள்
அனைவரின் குரலாக எழும் கேள்விதான்....அவங்க மெட்டிரியல் போட்ட பிட் பீஸ்கூட பயன்படுத்துவாங்க..நாம வாங்கி தந்தா பெரிசா,இருந்தாலும் உடச்சி போடுவாங்க..எனக்கும் இந்த அனுபவம் உண்டு..
Yes very very very correct. Move to New technology to resolve this issue
போயனுக ஆசாரிங அனைவரும் தெலுங்கனுக.தமிழனை ஏமாற்றி வளமடைகின்றனர்
தகவலுக்கு நன்றி நண்பரே இதை திறம்பட ( gfrg ) செய்யும் இன்ஜினியர்களின் தகவலையும் கொடுத்தால் பயனாக இருக்கும்
Bro unga number
நல்ல தகவல். மக்கள் செங்கலில் வீடு கட்டினால் நல்லது என்ற எண்ணத்தை விட மாட்டார்கள். அதனால் எந்த புதுமையும் எடுபடாது சகோ.
அதனால் தான் செங்கல் மணல் விலை எர்ததுடன் காணப்படுகிறது
எனக்கும் அந்த எண்ணம் உண்டு
Nee katra intha veetta
எந்த பயனும் இல்லை
உங்கள் தகவல் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது sir நன்றி
இப்போ அந்த வீடு எப்படி உள்ளது, பயன்பாட்டில் ஏற்பட்ட நிறை, குறைகளைப் பற்றி ஒரு பதிவு போடுங்க bro
ஒரு சில விஷயங்கள் புரியவில்லை அதனால் நீங்கள் சொல்லும் விஷயத்தை வீடியோவாக காட்டினால் நன்றாக இருக்கும்
U explained well abt kerala and tamilnadu people well. Both r correct.
Unga channel subscribe பண்ணது வீண்போகல 👏🏼.. Pondicherry & TN’ல resale issue வரும்னு யாரும் பண்ண மாட்டாங்க, but me too interested to build in my land
Super sir, neenga katna itha pathina details ah share pannunga
Super clear information. Thanks ur all video are very clear
Detailed explanation 👍
Sir, courtyard(உள் முற்றம்) epdilam vaikalam,, mini evlo sqft house irukanum,, athula centre courtyard epd vaikalam ,plz upload a video regarding courtyard,,thank u...🙂
நல்ல பதிவு தமிழ் நாட்டில் இந்த பேனல் எங்கு கிடைக்கும்சொல்லுங்க தம்பி . பதிவிற்கு நன்றி
Good try mano bro. Thank u so much for your kind information.
Drilling, Electric Wiring, Plubbing, Nailing on walls, ithellam eppadi sir pandrathu. Will these works have any impacts
Naanum Gfrg la than kattanum nu iruntha bro.. Eanakku cold allory lite a irukku so athanala cooling a iruntha some time udambu sari illama poga vaippu irukku.. Athu pola kasum Ready a 13lakh kaila iruntha mattum than Start panna mudium.. Amt demand aana veedu pathilayea nikkum 1 year kku apram start pannanum nu neanacha Eng varamattanga.. Brick 🧱 Veedu kattitu irukka 22 *31.5 North face.. 200sqft portico plus steps
Is it possible to build 4 floor house with portico in 1200 sq feet
Yes
தமிழ் ல சொல்லுங்க
@@namithanamithas8179 1200 சதுர அடியில் போர்டிகோவுடன் 4 தளம் கட்ட முடியுமா? 😊🤝
Super Bro, Madurai la CFRG Builders eruntha phone numbers pls.
Brother neeinga thiruvannamalai side la vedu kati tharingala . 600sq ft la 2bhk or 1 bhk kata evlo aakum .
Good good information bro...
Nothing mentioned on concealed wiring, fixing of electrical boards,fittings on wall& ceiling, plumbing, wardrobes,loft, wood works,bath rooms & its fittings. Roof?
Above all cost is not committed.
It is given only on comparitive&relative terms.
Can you let me know atleast?
Hi sir
My old house is sheet house that time full sheet removed for construction work now full rain for continuously so is effect wall ha sir
Yes. But not a big problem
Bro handsome agitinga..👍
ஆற்று மணலை இன்று அதிசயமாக பார்க்க வைத்துள்ளது M sand மற்றும் p sand...
அதேபோல் தான் இது போன்ற உதவாக்கரை தொழில்நுட்பங்கள் வந்து பின்னாலில் செங்கல் கட்டிடங்களை அதிசயமாக பார்க்கச் செய்யும் தற்பொழுது நாம் கருங்கல் கற்களை கருங்கல் கட்டிடங்களை அதிசயமாக பார்ப்பது போல்.... இதுபோன்ற தொழில்நுட்ப குப்பைகளை தூக்கி கடலில் தான் எரிய வேண்டும் வீடு கட்ட பயன்படுத்துக்க கூடாது... நாட்டுக்கோழியின் விலையை விட பிராய்லர் கோழியின் விலை குறைவாக இருப்பதால் அது சிறந்தது என்று கூறி விட முடியாது.. இவர்கள் புதுப்புது தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு காரணம் அதிக லாபம் சம்பாதிப்பதற்காகவே தவிர மக்களுக்கு பயனுள்ளவற்றை உறுதியானவற்றை தருவதற்காக அல்ல......
Super, bro.....
Arumai
Once we built ground floor with Gfrg .. it is possible construct 1st floor with normal bricks
Yes it is possible, there are GFRG buildings with 2 floors
No it is not possible...if it is normal brick you have put deep basement but for gfrg not required
@@mohammedazgar3675 brother if we build ground floor normal bricks can we build 1st floor in gfrg panel house
Yes that we can do...but not in other way
@@mohammedazgar3675 hahah enna oru vilakkam
Puthu technology ok than bro but health issues varuma endru parka vendum..... manusanaku romba mukiyam health than
1200 sqft amount evlo aagum bro
Anna 1 1/2 cent vi2 katta thorayamaga evalavu selavu aagum plz sollunga anna
Madurai
Approx 12 lakh
Brilla aerocan panal house pathi oru video podunga pro
GFRG panel contacts details ..
Toughie Interlocking bricks pathi one video anna
Anna 2 shop with car parking house model video panuga anna naga atha idea than irukom ....
Building udaya weight kammiya aagum pothu ethanai floor varai katta mudiyum?
Eththanai floor vendumanalum
We have ground floor using brick ...is it possible to build 1 floor using this gfrg ??
No
Yes u can build using gfrg panel ,it is possible using a well professional contractor
G india la gfrg pannel not available right now if you have any contact plz share me .
நீங்க பில்டிங் கான்பித்துகொண்டெ பேசினால் நல்லாஇருக்கும் போச்சை கம்மி பன்னலாம்
VERY USEFUL
Can you please furnish the panel supplier in Tamilnadu.
Yenga neega solrthulam nalladan eruku yenaku oru vedu katti tharigilanu kettal 15,00, 000 kuduka 1000 sq laden vedu kattuvonu solraga
Good information
When panel is lighter, will it withhold earthquake or storms?
Yes, Better than bricks
Sunshade irukuma ? Only UPVC window possible ?
Window only
Anna smart ah eruknga Anna
Apadiya
Neengalum maja va erukinga
Intha veedu ipo epdi iruku nu oru video poda mudiuma Tholare. . please
No major negative point
Bangalore la small villas elam gfrg laa thaan katranga
Gfrg Suppliers details iruntha soluga Bro
@@kabildev9952 visaruchi solran bro
Bro ground floor bricks vechi kattitu first floor la intha type veedu katta mudiyuma
No
Nice bro👍
Good News... I have one doubt.... Fero slab use panitu... Modular kitchen cupboards set panna mudiyuma brother...
Yes
இது நல்ல இருக்கு, இந்த வீடு கட்டி தர இஞ்சினியரிங் படித்தவர்கள் இருக்கிறார்களா...
Fibre cement board , aac panel, wooden cement panel itha pathi video podunga
இதுபோன்று வீடு கட்ட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் நான் அம்பத்தூரில் வசிக்கிறேன் இப்போது வீடு கட்டலாம் என்று யோசிக்கிறேன்
Is it available in Coimbatore?
தேவை இல்லாத ஆணினு தெளிவாக சொல்லாம் சொல்லிட்டீங்க நன்றி
Anna getup super..look like hero anna.
Kenstar yenna panran
But summer and winter time problem varuma
Intha method la vidu katana few years aparam extra 1 room add panna mudiuma bro
No
Please mention the contact details of the company doing GFRG panel construction. Also mention whether they will take up small budget projects
They are not interested in small projects. But Contact & clarify - Raja - 92444 88458
@@ManosTry thank you for your reply
Ok bro but not available in Gfrg panel. In case available give link in comment
Bro ipo gfrg panel available ah iruka bro
hi sir 5laks எப்படீ கட்டுவது
3D print house cost pathi sollunga bro
Max, how many floors can we build the house
Suitable for large buildings with many floors
Aana innum 10years manufacture aathikamagu athuku electrician varuvaaga appo gfrg price kamiyagu
Transport selavu kammiyagu appo intha Veetha katla
Bro intha sheet a vachi madila vidu kata mudiyuma
Yes. Ippo indha panel kidaippadhillai
@@ManosTry ok bro
@Nomadic Tamilan really?
Hosur la vandhu katti kodukka mudiyuma bro
Bro
Construction Companies GFRG panels kuranja vilai nu potu. Makkaluku tharam & guarantee illatha veedugala katta vekkiratha sila engineers solranga..?
Ippothaikku andha panel ah varathillai
@@ManosTry bro.. 2 cent la 3 bhk duplex house simple uh katta evlo selavu aagum.. plss kuthumathippa solunga bro
👌👌
Please brother நான் உங்களை எப்படி தொடர்பு கொள்றது போன் நம்பர் குடுங்க சார்
Sir Pls tell me the sqft price ?
1500 rs nu sonnaga bro vera vido la
Including interior ah bro 1500 rs na
@@newtxt4876 instead of paying Rs.1500/- per square foot, I prefer to build in Brick where more or less its same cost.
Sir 5lacs la kadai katta mudiuma please reply me
No Ippo rate adhikam
Is it available in trichy
Not Now
இந்த முறையை பயன்படுத்தி வீடு கட்ட வேண்டும்..
உங்களது தொடர்பு எண்ணை தெரிவிக்க இயலுமா??
8825447692
Where we find gfrg aac block and aac panels & tata nesten in Tamil Nadu?
1st floor or top floor mattum panna mudiyuma bro
No
@@ManosTry I am planned to raise 1 floor sir. Property in Jayankondam. Kindly suggest in low budget. Clay tile also fine. Sqft - 800
Professional technician number தர முடியுமா? in GRFG technology?
Sorry sir not available now?
Gaiser present🚶🏻♂️
Bro nanga ippo personal villa type house in 4 cent la build panna porom Normal brick la interested illa Ippo enagluku AAC brick, interlocking and brila AAC panel whick will suit
all are suitable
@@ManosTry which is best bro
@@arpk01 sariyana muraila panna ellame best. Try AAC block or Panel
It's not available now so why this video?
1100 square bit யோவ்ளோ செலவு ஆகும்
Sir Grfc enga eruku Chennai la
புயல் பாதிப்பு பத்தி சொல்லுங்க அண்ணா
புயல் பாதிக்காது
On explanation time can show construction... Viewers are seeing 90 %time u only than subject
1000sqft approximate Evlo agum
Ippo panna 20L
Bro practical la set Aakuma
Aagum bro
Precasting panel
GFRG Materials not cheap ... Enquired it is too costly like brick house . And material production stopped an year ago
Sir near Dindigul any engineers number eruntha kudunga pls
Like panna sollala bro number eruntha kudunga
Site ah kaamichite video Pannu bro
Any GFRG builder in Chennai to construct a 700sq.ft house.. please suggest
Now available panel coimbatore bace india
Enaku our lite modern studio pandanum bro ..12*12 ku. Evala selavu agum ..my budget 40k. Below
Possible ha.
No bro. Approx 1.5 lakh aagum
Bro wiring yapudi 🙄🙄🙄
Ellame construction appave pannanum
Set panni thanga
Laft lam vaika mudiyatha?..
Yes
@@ManosTry Thanks Anna!. Evalo Maadi kaatalam.. normal ah drilling machine use panni TV la fix pannalam ah. Lift la vechalam ah
Intha material yanka kidaikum vanka
do one video on shearwall technology house construction i have checked in internet and i found that shearwall is best for house then brick base house
Shearwall is fully constructed with the help of reinforcement and concrete
Interior design and modular kitchen Panna mudiyum??
Yes we can
Kenstar yepo Marriage
Door yallam marathula saiya mudiuma
Yes
@@ManosTry ippo vali pannurakala no kadaikuma