வீடு கட்ட எது சிறந்தது? AAC Block vs Interlocking Bricks vs Red Bricks | Mano's Try Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 462

  • @thirumoolam1090
    @thirumoolam1090 2 года назад +153

    வருத்தமான ஒரு பதிவு. எனக்கு மனதை சங்கடப்படுத்தும் பதிவும் கூட.
    ஏன் நமது கட்டுமான தொழிலாள நண்பர்கள் , பெயின்டர்கள், மர வேலை செய்பவர்கள்
    வீட்டு வேலை செய்யும் போது நிறைய பிரச்சனைகள் செய்கிறார்கள்.
    இவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. தேவையான பொருட்கள்
    வாங்கி கொடுக்கிறோம்.
    ஆனால் இவர்கள் செய்யும் வேலையில் தரம் ஏன் இருப்பதில்லை.
    வீடு கட்டி முடிப்பதற்குள்
    பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது.
    பல வீடு கட்டும் நண்பர்களும்
    இதையே தான் சொல்லி புலம்புகிறார்கள். பொருட்களை
    வேஸ்ட் செய்வது பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை.
    வீடு கட்டுபவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை.
    கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டும் வீடு
    இது...எங்களின் வாழ்வாதாரம் இது. எங்கள் இல்லம்..எங்கள் கனவு.
    இதை புரிந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது

  • @smsubramaniam4537
    @smsubramaniam4537 Год назад +8

    அனைவருக்கும் புரியும் வண்ணம்..மிக தெளிவான விளக்கம்..தெளிவான‌ உச்சரிப்பு...நன்றி

  • @rishilpm6215
    @rishilpm6215 2 года назад +22

    I'm a architecture student , your explanation helps a lot thanks

  • @hanithrav2962
    @hanithrav2962 3 года назад +54

    Anna unga speech nalla iruku . nanga house plan panni irukom. Unga feedback yengaloku useful ah iruku. Thanks anna.

    • @ManosTry
      @ManosTry  3 года назад +5

      Romba Nandri Sister

    • @kingLion-kf3tx
      @kingLion-kf3tx 7 месяцев назад

      porotherm bricks appati erukku. Anna

  • @masthanmass4200
    @masthanmass4200 Год назад +51

    நான் வீடு கட்டி கொண்டு இருக்கிறேன் Sthutcher work முடிந்தது அனால் aac யா அல்லது செங்கல்லா என்று குழப்பத்தில் இருந்தேன் என்னுடைய ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்து விட்டது நன்றி அண்ணா. AAC the best.

    • @sassanapriyaillam9001
      @sassanapriyaillam9001 Год назад +3

      We will start tomorrow bro 2 nd floor ..shell we got o Aac stone..tell ur experience

  • @renjithkumar5439
    @renjithkumar5439 5 месяцев назад +2

    Best choice aac block...tq very useful clear explanation.

  • @ramamurthygowdhamabudhar3548
    @ramamurthygowdhamabudhar3548 3 года назад +33

    Mano, AAC block வைத்து கட்டும் போது கடைசி rowக்கும் beamக்கு‌ம் இடையில் neoprene pad செருகி விட்டு பூசலாம். அத்துடன் chicken mesh அடித்து விட்டு பின்னர் plastering செய்யலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • @Rajendranrajendran-kx4vw
    @Rajendranrajendran-kx4vw 2 года назад +1

    சிறப்பாக இருக்கிறது தகவலும் புதியதாக இருக்கிறது மேலும் இதுபோன்ற தகவல்களை பார்க்கிறோம் நன்றி வணக்கம்

  • @noahinternational4839
    @noahinternational4839 Месяц назад +1

    மிகத் தெளிவான பதில் நன்றி brother🌹🌹🙏

  • @rithujithu1571
    @rithujithu1571 3 года назад +4

    Super sir nanga interlock than use pannaporom within 2 days. Thank you so much for your speech.

    • @thirumalaisamyarul3421
      @thirumalaisamyarul3421 2 года назад +2

      Hi brother . interlock epdi Sir . its realy affordable ?
      Ethana sqr feet Sir.
      Evlo selavu aachu.

    • @seenivasan2422
      @seenivasan2422 20 дней назад

      Sir inter lock house eapdie இருக்கு சொல்லுங்க please

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 года назад +22

    aac இன்டர்லாக் மாதிரி கொடுத்தால் நல்லா இருக்கும்
    ஏன் என்றால் வெய்ட் குறைவாக இருப்பதால் ‌ட மாதிரி இருந்தால் இழுத்து பிடித்து கொள்ளும் என்று நினைக்கிறேன்

  • @shahulhameed2911
    @shahulhameed2911 7 месяцев назад

    Brother, MyIB bricks use pannalama? edhum problem iruka adhula?

  • @b.tishanth5cb.danush3a73
    @b.tishanth5cb.danush3a73 2 года назад +1

    Super bro explained detailed , unga speech delivery timing super. Connectivity erruku

  • @rajkumarr2542
    @rajkumarr2542 10 месяцев назад +1

    தெளிவான பதில் நன்றி

  • @rajamohan8106
    @rajamohan8106 3 года назад +23

    Interlock brick best in my opinion..
    1.No plastering required..
    2.easy to installation..
    3.quick to work easy..

    • @s.abhishek_2007
      @s.abhishek_2007 3 года назад +4

      Aac blocks no need internal plaster

    • @utubeboss4532
      @utubeboss4532 3 года назад +1

      @@s.abhishek_2007 if two sides I had buildings how to plaster

  • @jayanthraja5747
    @jayanthraja5747 3 года назад +7

    Clear explanation sir...Superb

  • @irfanharoon5945
    @irfanharoon5945 3 года назад +1

    Last la neega keyta kelvikaluku answer all are superb questions

  • @SasiKumar-xp7vw
    @SasiKumar-xp7vw Год назад +1

    ஐயா வணக்கம் நான் மொட்டை மாடியில் POP SHEETS போட்டு இருக்கேன் பக்க வாட்டில் எந்த கல் பயன்படுத்துவது நல்லது

  • @jegansairsmt6441
    @jegansairsmt6441 22 дня назад

    Very very useful information bro very very thank you

  • @ragul567
    @ragul567 Год назад +3

    I build Using Renacon AAC Blocks.Quality good.

    • @ArunKumar-qs5xg
      @ArunKumar-qs5xg 4 месяца назад

      Hi sir my builder is using renacon AAC block,whether it is better than red brick?

  • @t.mmurali1361
    @t.mmurali1361 2 года назад

    நல்ல விளக்கம், சிறப்பாக சொன்னிங்க. அருமை

  • @parumugam6072
    @parumugam6072 Год назад +2

    Thankyou bro,myhome,accblockwork

  • @shaikakbar5597
    @shaikakbar5597 10 месяцев назад

    Very good useful 😊 explain thanks

  • @jeevaaveejartz9861
    @jeevaaveejartz9861 2 года назад +3

    Anna redbrick laa crack vandha sari panna crack paste Or powders laam irukula... AAC laa crack sari panna ena panuvanga

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 2 года назад +3

    Thanks for very clear instruction. If the video is still more longer and gave a full explanation, it would have been better.

  • @kalaiselvan5266
    @kalaiselvan5266 Год назад +1

    உபயோகமான பதிவு ❤

  • @santhoshlfhss9759
    @santhoshlfhss9759 3 года назад +3

    Anna nee sollurathu okay thaa lifelong varuma AAC and interlocking bricks inum 25 years aguthu red bricks la build Panna veetu itha brick evalo years withstand pannu Enna warranty and guarantee

  • @arunkalinathr3781
    @arunkalinathr3781 3 года назад +7

    Thanks bro for informative video on AAC Block. One query, during rainy season will water seepage happens inside of AAC Block wall? Please clarify bro

    • @ManosTry
      @ManosTry  3 года назад +1

      Likely to happen if plastering is not done

    • @arunkalinathr3781
      @arunkalinathr3781 3 года назад

      @@ManosTry Thanks bro for reply

  • @shakthishakthi2891
    @shakthishakthi2891 8 месяцев назад

    Bro nenga katra vtuku ena bro use pana poringa aac block or sengal or interlock ah ethunu solunga bro nenga soldrathu engaluku help ah erukum

    • @ManosTry
      @ManosTry  8 месяцев назад

      Pls Watch this - ruclips.net/video/M5_u9tBnBdI/видео.html

  • @vsoundararajan4799
    @vsoundararajan4799 3 года назад +4

    Bother neenga sora vitham migavum arumai.super Good My Best Wishes ma.keep it up.AAC Pannel how its use how its life kindly check and can you explain ma

  • @maduraimdu708
    @maduraimdu708 3 года назад +9

    Compound wall rate commiya katurathuku aac block best ah or interlock bastah bro

  • @blueray7365
    @blueray7365 3 года назад +6

    Bro cuddalore district la enga best AAC block kadaikum.

  • @KnowMore_23
    @KnowMore_23 3 года назад +7

    Thalaivera.. videos are useful.. ungaloda main job enna thalaivare... spending much time in video posting.. how are you managing both??

    • @ManosTry
      @ManosTry  3 года назад +4

      Video editing is my main job

  • @selvisubramani3607
    @selvisubramani3607 3 года назад +3

    உங்கள் தொகுப்புறை புரியும் வண்ணம் உள்ளன நன்றி.இது சேலத்தில் எங்கே கிடைக்கும் என்று கூறுங்கள் சார்.1500sft, எத்தனை கல் தேவைஎன்ற விளக்கம் தேவை சார் ப்ளீஸ் போன் நம்பரும் தேவை சார்.நன்றி.

  • @nittinsubramanian2271
    @nittinsubramanian2271 2 года назад +6

    superbbb explanation bro...
    Finally i decided... "Interlock bricks(mud block) with loadbearing" system...

    • @ManosTry
      @ManosTry  2 года назад

      All the best bro

    • @nittinsubramanian2271
      @nittinsubramanian2271 2 года назад

      @@ManosTry thanx bro

    • @shahulmsh8660
      @shahulmsh8660 2 года назад +1

      Bro mud blockthan use pannanuma

    • @shahulmsh8660
      @shahulmsh8660 2 года назад

      Bro mud block illama cement

    • @nittinsubramanian2271
      @nittinsubramanian2271 2 года назад +2

      @@shahulmsh8660 mud blocks use pannuna better ah irukkum bro... but quality mud blocks kerala la dhan kidaikkudhu... tamilnatla cement blocks dhan kidaikkudhu...
      interlocking bricks chk pannittu vaangunga bro...
      trichy la oru place la vaanguna cement blocks quality illama udayura video oru lady potrundhanga... so yenga vaangunaalum bricks quality and already use pannirukuravaga reviews paathuttu vaangunga... all the best

  • @ravichandran1469
    @ravichandran1469 3 года назад +4

    Thanks bro!
    Pls make a video about Porotherm block!!

  • @ananthanmadhu7645
    @ananthanmadhu7645 Год назад +1

    I had constructed using aac blocks... the drawback is its not sound proof as compared to sengal.... appreciate please provide more light in to sound proof on aac blocks.... what ever we talk inside home can be heard from outside from the road which i feel major drawback from aac block... please advise.... looking for u r valuable inputs and clarification

  • @வி.மோ.விதுன்
    @வி.மோ.விதுன் 2 года назад

    Brother _My house plan 21*22(b*l)
    9" காலம் ரைஸ் பண்ணிதான் பில்டிங் கற்றோம் இதில் இரண்டு பெட்ரூம் மற்றும் ஒரு ஆள் மட்டுமே. பெட்ரூமுக்கு இடையே பயன்படுத்தும் சுவருக்கு என்ன சைஸ் கல் பயன்படுத்தலாம்( ஏஏசி) மற்றும் சுற்றுச் சுவருக்கு என்ன சைஸ் கல் பயன்படுத்தலாம்?

    • @ManosTry
      @ManosTry  2 года назад

      உள் சுவர்களுக்கு 6" கல் வெளி சுவருக்கு 9" கல்

  • @jayachandran8111
    @jayachandran8111 2 года назад

    Reply pannathuku thank sir but ennoda opinion sonnen sir thanks sir melum valar valthukal sir

  • @WasimAkram-vs5sy
    @WasimAkram-vs5sy 3 года назад +8

    Bro, please review CFRG panel house.

  • @johnytrenrt
    @johnytrenrt 10 месяцев назад +1

    Can we use aac for basement instead of red brick

  • @umamaheswari604
    @umamaheswari604 2 года назад +1

    Very useful information. Sir I am in chennai can u suggest a builder or will u do construction?? Please reply

    • @ManosTry
      @ManosTry  2 года назад +1

      Send ur contact details, Land size & Requirements to my whatsapp no. 8525004551

  • @rajakumariakash2584
    @rajakumariakash2584 3 года назад +4

    சகோ கிரௌண்ட் flooruku aac besta or interlocck besta sago

    • @ManosTry
      @ManosTry  3 года назад +1

      Rendume best than. edhu kammi vilaila kidakkudho adha use pannunga

  • @lakshmansongs4748
    @lakshmansongs4748 Год назад

    அண்ணா அகலம் 16 நீளம் 40 இதில் வீடு கட்ட செங்கல் மற்றும் Aac குறைந்தபட்சம் செலவு எவ்வளவு ஆகும்

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 Год назад

    Very informative...thank you Sir

  • @unmaiurakkasoll
    @unmaiurakkasoll 2 года назад +1

    நண்பரே கடற்கரை ஓரம் உப்புகாற்று மோதி பாதிப்பு இல்லாமல் எதையலாம் வைத்து கட்டலாம் என்று ஒரு வீடியோ போடுங்க தயவு செய்து

  • @anandraj1306
    @anandraj1306 Год назад

    Your speechs are good bro very clear.

  • @ramyasumesh8915
    @ramyasumesh8915 11 дней назад

    Sir buget wise hallowblock use panalama

  • @fahadsulthan6122
    @fahadsulthan6122 2 года назад +4

    Kindly upload a detailed video about advantages and disadvantages of hollow block.

  • @bimkumsen
    @bimkumsen 3 года назад +9

    mano's great presentation...keep going!

  • @bharathan.v1285
    @bharathan.v1285 Год назад

    Visual ah sona romba nala erukum bro

  • @rajaa9944
    @rajaa9944 Год назад

    plinth Beamக்கு மேல basement வரை fly Ash brick. use பண்ணலாமா.
    fly Ash கல் கொஞ்சநாள்ல ஆத்துப்போகும் என்கிறார்களே .pl Explain

  • @BalaMurugan-kb8ri
    @BalaMurugan-kb8ri 2 месяца назад

    Hi sir, I a plan to build 2nd floor (ground and first fllor beem building) which is best AAC or interlock

  • @vanasankar2900
    @vanasankar2900 Год назад

    Interlock is best Or AAC Block is best? I start to new home. Anyone please suggest your opinion.

  • @rameshdaya9305
    @rameshdaya9305 3 месяца назад

    Decent explanation

  • @janakiraman2724
    @janakiraman2724 3 года назад

    Nall clear kadachithu bro
    Super bro
    👍👍👍👍👌👌👌👌

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 3 дня назад

    Excellent

  • @skogind8140
    @skogind8140 2 года назад

    good info sir, thank you for the valuable information.

  • @ratha9057
    @ratha9057 8 месяцев назад

    ஹாலோபிளாக் சிறந்ததா திட்டும்போது பேஸ்மென்ட் எது சிறந்ததாக இருக்கும்

  • @suryavamsam9818
    @suryavamsam9818 2 года назад +1

    bro, In framed structure AAC Block not carring load... it's only played as boundary & partition structure.. roof dead loads are transfered through beam to coloumn, footing... so that different thickness roof concrete not causing aac brick crack...

  • @praveencad1
    @praveencad1 2 года назад +1

    Can you please tell me that , is that possible to convert cement sheet brick building into GFRG or any new material only for ceiling.. i required

  • @rajumano3227
    @rajumano3227 2 года назад

    Giving good information
    Thanks 🙏 bro

  • @kalpanamohan8613
    @kalpanamohan8613 2 года назад

    Very good explanation

  • @RKSiddhavaithiyar
    @RKSiddhavaithiyar 8 месяцев назад

    சிறப்பு...

  • @dileepravi9149
    @dileepravi9149 2 года назад

    Romba nandri bro..🙏🙏

  • @pinnalarts
    @pinnalarts 2 года назад +1

    Eco friendly home pathi solunga...

  • @jayachandran8111
    @jayachandran8111 2 года назад +1

    Sir brickes use panna building minimum 50 years above evlo years stronga irukum chinna chinna repair work partha pothum bricks thanila ura vachi katrom atha nala pachakal ethunu therinjurum but interlock brick acc block cement dust chips flyyash potranga ithoda ratio enna sir ella kallum nalla kalla ethana years ulaikum

    • @ManosTry
      @ManosTry  2 года назад

      AAC poruthavarai nalla brands irukku. Andha blocks nalla irukkum. interlock la appadi brands illa, yaar vena ready panni vippanga, adhanala paathuthaan vaanganum. Quality blocks vaangi use pannaa sengal madhiriye life varum

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 года назад

    Good information on AAc blocks and bricks...

  • @onehole4239
    @onehole4239 2 года назад

    Thank you 🙏

  • @michelponsenthil844
    @michelponsenthil844 2 года назад

    500 square feet house ku aac block la construct panna enna cost aagum nu sollunga. Material contract rate sollunga. Enoda budget 3lakhs panda mudiyuma? Enna cost agum nu sollunga

    • @ManosTry
      @ManosTry  2 года назад +1

      3 lakh la panna mudiyathu. Contract rate min 1600 per sqft

    • @michelponsenthil844
      @michelponsenthil844 2 года назад

      @@ManosTry aac block la panna cost how much bro. Base, pillar,molding, Elam sollringala bro?

  • @manibalaji8978
    @manibalaji8978 2 года назад +1

    Hi Mano,
    Kindly review Shear wall Technology method (full concrete wall) advantage and disadvantage of this technology and cost is cheaper than all and stronger than all please review

  • @HeavenwayFellowship
    @HeavenwayFellowship 3 года назад +2

    Oru doubt anna eppo beam, column, concrete laam podurom appadi endha endha edathuku endha AAC, Interlock laam use panlaam??

    • @ManosTry
      @ManosTry  3 года назад +2

      Basement ku mela ella wall kum use pannalam

    • @HeavenwayFellowship
      @HeavenwayFellowship 3 года назад

      @@ManosTry thank u anna😇

  • @crentertainment8683
    @crentertainment8683 3 года назад +3

    Bro Korean
    style veedu kattanum Ninaikuren inga katta mudiyuma set aaguma bro

  • @rammsmu839
    @rammsmu839 3 года назад +3

    Difference wt between interlock blocks vs acc blocks sollavaillye boss

  • @shaalam3489
    @shaalam3489 Год назад +1

    Bro..Framed structure with Thermocrete panel is advisable for 1000 sqft house?

  • @mathanmohan4297
    @mathanmohan4297 2 года назад

    தெளிவான பதிவு நன்றி

  • @vigneshwaran3879
    @vigneshwaran3879 8 месяцев назад

    Really useful

  • @AndalTamilarasan-hj2kk
    @AndalTamilarasan-hj2kk Год назад

    Thanks brother

  • @srinivasan7950
    @srinivasan7950 2 года назад

    Want to construct 19*10 room on terrace please suggest best bricks. Thank you.

  • @thennaarasan9434
    @thennaarasan9434 Год назад

    Hai anna ean veetukku aac use panna porean but out side wall la grinding pannittu white cement adichi primer paint adichi mattum vitta water leak varuma

  • @sujithaneelu9918
    @sujithaneelu9918 Год назад

    Hi bro...naanga load-bearing structure ladha basement varaikum pillar potrukom.... duplex model house.....red clay bricks use pannidha katunom....red clay bricks best ah or flyash best ah bro?.plz reply

  • @DevagiMaindhan
    @DevagiMaindhan 3 года назад +1

    வீட்டின் வெளிப்புறம் கட்டாயம் பூசு வேலை செய்ய வேண்டுமா...?
    ஏனெனில் நாங்கள் வீடு கட்ட இருக்கும் இடத்தை சுற்றிலும் 3 பக்கமும் வீடுகள் உள்ளன...

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      Yes. சுவர் ஒட்டி இருந்தால் தேவை இல்லை

    • @DevagiMaindhan
      @DevagiMaindhan 3 года назад

      @@ManosTry Yes Sir, மூன்று பக்கமும் ஒட்டி இருக்கு....

  • @thomasmarsrio1544
    @thomasmarsrio1544 Год назад

    Cement interlocking brick house heating issue pathi sollunga bro... Nan cement interlock brick vachu veedu katalamnu iruken. But I'm confused about heating issue. Please suggest bro

    • @ManosTry
      @ManosTry  Год назад +1

      Heating issue is there. But u may avoid that with proper ventilation

    • @thomasmarsrio1544
      @thomasmarsrio1544 Год назад

      @@ManosTry thanks for ur response bro

  • @ramakrishnansony5647
    @ramakrishnansony5647 Год назад

    Shear wall concrete construction is best or not

  • @ravishankar4592
    @ravishankar4592 2 года назад

    Good explanation

  • @sathyapriya7854
    @sathyapriya7854 2 года назад

    We have planned to build 2 floor in framed Structure ground floor planned to build in red bricks , first floor in which we can build?
    What about halloblock?
    Or Partition wall ku vera yethavathu polama?

    • @ManosTry
      @ManosTry  2 года назад +1

      Aac block choose pannalam

  • @krishvengatkrishvengat7927
    @krishvengatkrishvengat7927 3 года назад

    Hello brother apadina interlock best ah irukkuma house strong ah irukkuma konjam sollunga

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      Yes. But Nalla Aala Vachu pannanum

    • @krishvengatkrishvengat7927
      @krishvengatkrishvengat7927 3 года назад

      @@ManosTry Ippa v2 katta porom athan interlock best ah irukkuma nu ketten

    • @ManosTry
      @ManosTry  3 года назад

      @@krishvengatkrishvengat7927 Nall irukum. Aana selavu kammiyagathu

    • @krishvengatkrishvengat7927
      @krishvengatkrishvengat7927 3 года назад

      Hello bro 13 sathura adi ku evvola cement moottai thevai padum konjam sollunga bro pls

  • @govindharasuthangavel5096
    @govindharasuthangavel5096 2 года назад +1

    Senegal Vs alobricks reviews sollunga brother

  • @poornimamunusamy9361
    @poornimamunusamy9361 2 года назад

    Anna oru hall and oru kitchen katta ethu best hollow block or solid block and evlo estimation aahum anna pls sollunga

    • @ManosTry
      @ManosTry  2 года назад

      Based on size, quality & budget. Approx - 4L

  • @khaleelurrahaman3258
    @khaleelurrahaman3258 2 года назад

    Very satisfaction details

  • @ramavijaya148
    @ramavijaya148 3 года назад +4

    super info sir. But we would love to see the actual doing / building -during at least a few sq feet, so that we know the details. Thank you sir.

  • @ganeshpandi6318
    @ganeshpandi6318 Год назад

    நான் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன். என்னோட சந்தேகம் இருந்தால் அதை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

  • @gopimaha1022
    @gopimaha1022 2 года назад

    4 feet breath 8ft height elevation open close panna interlock brick use panna mudiyumaaa bro...

  • @brhrubini7310
    @brhrubini7310 3 года назад +2

    Portico floor tiles & design Patthi sollunga bro..

  • @sakthiVel-ue3cd
    @sakthiVel-ue3cd 2 месяца назад

    Aacc பூச வேலை பண்ணலாமா அண்ணா solla anna 👍👍

  • @kamarajm4106
    @kamarajm4106 9 месяцев назад

    Bro,இதோda 2 nd part video's போடுங்க, last a doubt ல விட்டு tingalay?😂😂

  • @Ersathiyaseelan
    @Ersathiyaseelan 5 месяцев назад

    Aac block labour cost percentage evlo less agum?

  • @gomathichella3251
    @gomathichella3251 7 месяцев назад

    Base sengal vaichu pusitanga, IPO Nan aac use panlama

    • @ManosTry
      @ManosTry  7 месяцев назад

      Basement ku mela AAC block tharalama use pannalam

  • @rajcommunications22
    @rajcommunications22 2 года назад +2

    Interlock or aac confused which one best

  • @lakshmishanker5916
    @lakshmishanker5916 3 месяца назад +1

    தொடர்ந்து ஒரேமேஸ்திரிதான் நாங்கள் வீடு கட்ட வைத்தோம் பல வருடங்கள் அவர் நண்பர் தான் ஆனாலும் அவர் சொன்ன ரேட்விட அதிகமாகவும் மற்றும் நாங்கள் சொன்ன மாதிரி கூட கட்இதரவில்லை