முன்னோர்கள் தரும் வரம் மற்றும் சாபம் | Dna astrology | Ragu karma | dna astrology vishal | josiyam

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • முன்னோர்கள் தரும் வரம் மற்றும் சாபம் | Dna astrology | Ragu karma | dna astrology vishal | josiyam

Комментарии • 28

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Месяц назад +3

    வணக்கம் ராகுல் சார்.... நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இதை பின்பற்றி நாங்கள் பயனடைந்து கொண்டு இருக்கிறோம். தகவலுக்கு மிக்க நன்றி . அருமையான வீடியோ மற்றும் அருமையான விளக்கம்...

  • @anitarashani9154
    @anitarashani9154 Месяц назад

    Well said Raghul,,,very broad way of thinking great,,day by day your speech seems to be to the point

  • @pandiarajmk
    @pandiarajmk Месяц назад +1

    மிகவும் நன்று! நானும் இதை Follow பண்றேன் Bro!

  • @Bhanumathiramesh
    @Bhanumathiramesh Месяц назад +1

    அருமையான பதிவு எதிர்மறை எண்ணத்தைப் பற்றி தெளிவாகக் கூறினீர்கள் மிக்க நன்றி

  • @sriramj.8744
    @sriramj.8744 Месяц назад +4

    வணக்கம் ராகுல் சார், முன்னோர்கள் திதி கொடுப்பது குல வழக்கத்தின்படி மாறி வருகிறது. எங்கள் வழக்கப்படி தாய் தந்தையருக்கு அவர்கள் இறந்த பிறகு ஒவ்வொரு வருஷமும் அந்த திதி வரும் நாளில் சிரார்த்தம் தர்ப்பணம் செய்வோம். அமாவாசை தோறும் தர்ப்பணம் செய்து வாத்தியாருக்கு சம்பாவணை பச்சரிசி, வாழைக்காய் வைத்து கொடுத்து விடுவது மரபு. மற்றவர்கள் குல வழக்கத்தின்படி படையல் போடலாம். அதுமட்டுமின்றி அந்த குடும்பத்தில் உள்ள ஆண் மூத்தவர் எள் தண்ணீர் அளித்து தர்ப்பணம் செய்வது மேலும் அந்த குடும்பத்திற்கு நல்ல விஷயங்கள் நடப்பதை கண் கூடாக பார்க்கலாம். எள் நீரோடு தர்ப்பணம் செய்யும் போது பித்ருக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நன்றி

  • @naveenkumarnaveen9999
    @naveenkumarnaveen9999 Месяц назад +1

    Super 👍

  • @maheswarisubbaraj2160
    @maheswarisubbaraj2160 Месяц назад +1

    நல்ல பதிவு🎉நன்றி சார்

  • @vishvalingam4813
    @vishvalingam4813 23 дня назад

    ❤❤❤ very great anna

  • @AlexpandianC
    @AlexpandianC Месяц назад +2

    நன்றி

  • @thiyagut8486
    @thiyagut8486 Месяц назад +1

    100 percent True sir

  • @vijays7989
    @vijays7989 Месяц назад

    thank you sir..

  • @velumanivijay7350
    @velumanivijay7350 Месяц назад +1

    Ragul sir thank u sir 100% true sir amavasai valipadu seithu munnorkalin asivatham kidaithathu thank u sir god bless u sir 🙏

    • @sriramj.8744
      @sriramj.8744 Месяц назад

      அமாவாசை வழிபாட்டில் தர்ப்பணம் செய்வது முக்கியம்

  • @durairajk9064
    @durairajk9064 Месяц назад +1

    நன்றி சார்

  • @marchbaby335
    @marchbaby335 Месяц назад

    Many say non veg cannot put because they have gone to lord shiva. Can you share the video abt putting non veg padayal on amavasai pls sir.

  • @dogood7015
    @dogood7015 Месяц назад +1

    100%..true ❤

  • @SretigaM
    @SretigaM Месяц назад +1

    True sir👍🏻

  • @Arusuvaiunavu-123
    @Arusuvaiunavu-123 Месяц назад

    Deekshitha enna karma vijayakumar enna karma sir

  • @omsakti1007
    @omsakti1007 Месяц назад

    Pl tell about 5th place sani,and kulla deiva link

  • @kanishwarkanishwar6473
    @kanishwarkanishwar6473 Месяц назад

    Sir my name is kanishwar.
    En name ku enna karma?

  • @natchiyas503
    @natchiyas503 Месяц назад

    Hai rahul sir ,
    ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை இருந்தாலும் அவர்கள் முன்னோர்களா?அவர்களுக்கு அமாவாசை அன்று படையல் வைக்க வேண்டுமா?

  • @raviprakash2843
    @raviprakash2843 Месяц назад

    ரவிபிரகாஷ் என்ன கர்மா?

  • @Arusuvaiunavu-123
    @Arusuvaiunavu-123 Месяц назад

    சார் துர்க்கா என்ன கர்மா

  • @Arusuvaiunavu-123
    @Arusuvaiunavu-123 Месяц назад

    விசாலாட்சி என்ன கர்மா