21.12.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 34

  • @shyjushy4676
    @shyjushy4676 4 часа назад +3

    ஆமென் ஆமென் ஆமென் அப்பா எங்களது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆசிர்வதித்து அருள் புரியும் அப்பா உம்முடைய கிருபையால் எங்களை வழி நடத்தும் அப்பா ஆமென் 🙏🙏🙏

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x 3 часа назад +2

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏🙏🙏

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 5 часов назад +3

    அன்பு ஆண்டவரே நேசரேஉம்மை ஆராதித்து வனங்கிரோம் எங்களை காத்து ஆசீர்வதித்து வழிநடத்தி யஆண்டவரே உமக்கு நன்றி எங்களை தீமைகளில் இருந்து காத்தருளும் நாங்கள் செய்ததவருகலை மன்னித்தருளும் எங்களுக்கு இறங்கும் ஆண்டவரே எங்களுக்கு இறங்கும் நல்ல தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் பன்னுகிறோம் ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்

  • @vprvpr2100
    @vprvpr2100 2 часа назад +1

    தெய்வீக குணமாகும் குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @florancesusila6426
    @florancesusila6426 3 часа назад

    Amen Maria valha yesuvukkapugal praise the lord thank you Jesus Amen Alleluyah yesuvukkapugal Amen 🙏 Nandri Andavarey 🙏

  • @baskarana7472
    @baskarana7472 4 часа назад +1

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. சனிக்கிழமை காலை மாதாவின் வணக்க நாள். பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரே. எங்களுக்காக இவ்வுலகில் பிறக்க இருக்கிறவரே ஸ்தோத்திரம் செய்கிறேன் சுவாமி அப்பா பிதாவே வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே ஆமென் அல்லேலூயா மரியே போற்றி போற்றி. புனித ஜெபமாலை தாயே அம்மா போற்றி போற்றி தினமும் ஜெபமாலை ஜெபமாலை செல்வம் எப்பொழுது ஜெபமாலையில் கையில் ஏந்தி ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா. தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அல்லேலூயா காலை வணக்கம் ஃபாதர்

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 Час назад

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t 6 часов назад

    Amen🙏🙏🙏praise the Lord 🙏alleleuah 🙏ave Maria 🙏🙏Thankyou Jesus 🙏🙏Thankyou father 🙏

  • @MarimuthuParmeswari-em7ow
    @MarimuthuParmeswari-em7ow 5 часов назад

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤amen amen amen amen amen amen

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 11 часов назад +2

    ஆண்டவரே எம்மேல் மேரியின் மேல் இரக்கமாயிரும் மேரியின் வேண்டுதல் நிறைவேற ஆண்டவரே உம்மிடம் இறைஞ்சி நிற்கின்றேன் இயேசப்பா மரியே வாழ்க ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @eugenemary2473
    @eugenemary2473 6 часов назад

    தந்தையே இறைவா என் மகளுக்கு சுகப்பிரசவம் ஆக உம்மைக் கெஞ்சி கேட்கிறேன்.அப்பா என் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுதலை தர உம்மிடம் வேண்டுகிறேன்.அப்பா என் கடன் தொல்லையிலிருந்து விடுதலை தர உம்மைக்‌ கெஞ்சி கேட்கிறேன்.இயேசுவே என் மகனுக்கு நல்ல வேலையைத் தர உம்மிடம் வேண்டுகிறேன்.அப்பா நோயில்லா வாழ்க்கையை ஒவ்வொருவருக்கும் நீர் தர உம்மை கெஞ்சி கேட்கிறேன்.நன்றி இறைவா நன்றி.

  • @luciajacob1258
    @luciajacob1258 8 часов назад

    Amem❤❤❤

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e Час назад

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @dmmppk-st3rn
    @dmmppk-st3rn 5 часов назад

    Aandavarae nangalseyum pavangalai manniyum .Amen

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 4 часа назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @GracyJerlin
    @GracyJerlin 6 часов назад +1

    காலை வணக்கம் பாதர் எங்கள் குடும்பத்தில் மேல் இரக்கமாயிரும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாதர் எங்கள் குடும்பத்தில் பிள்ளைகள் நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாதர் என் மாமாக்கு வயிறு பிரச்சினை இல்லாமல் நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாதர் என் குடும்பத்தில் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉

  • @sarlasarda5267
    @sarlasarda5267 8 часов назад +1

    காலை வணக்கம் பாதர் தாயே உம்மையே நம்பியிருக்கும் எங்களை கைவிடாதேயும் பணமோ பொருளோ வேண்டாம் உம் திருவடியும் நோயில்லா வாழ்வும் மட்டும் போதும் என் தாயே ஆமென்

  • @vahidhad1276
    @vahidhad1276 2 часа назад

    Praise the Lord.

  • @helenmary9384
    @helenmary9384 3 часа назад

    Good morning father

  • @jancythankappan3053
    @jancythankappan3053 3 часа назад

    Easoye ente Jenny monu Oru joly thannu anugrahikaname easoye

  • @magimairaj1494
    @magimairaj1494 8 часов назад

    Prise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 Fr pray for my leg injury i want to get well soon 🎉🎉🎉

  • @jansibernard2351
    @jansibernard2351 3 часа назад

    Father pray for me

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 5 часов назад

    Ave Maria Amen🌹🙏Amma Place Bless My Family 🙏 Peace and Good Hatha 🙏 Mother I Need🏠 Places Giving Me🙏 Mother Bless My Son Is Job🙏and Wedding Places Help Him🙏Mother Bless My Wife 🙏and Daughter Family 🙏Joy Need Job Help Him Mother🙏Thanknig You Jesu's Amen Amma🙏🌹❤️

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 2 часа назад

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எங்கள் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த நாள் முழுவதும் பாதுகாத்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் போகும் போது வரும்போதும் துணையாக இருந்த ருளும எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பாதுகாத்து ஆசீர்வதீயும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @merymery3288
    @merymery3288 3 часа назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @vijudasan8281
    @vijudasan8281 7 часов назад

    Amen appa 🙏🙏🙏♥️

  • @marypuvirajesinghe5164
    @marypuvirajesinghe5164 2 часа назад

    ❤🙏🙏🙏

  • @vahidhad1276
    @vahidhad1276 2 часа назад

    Good morning Father

  • @LuruthumeriMeri-uf9bz
    @LuruthumeriMeri-uf9bz 3 часа назад

    🙏🙏

  • @AmbareeshKumar-y8v
    @AmbareeshKumar-y8v Час назад

    Thank you Jesus amen 🙏😢

  • @nalinibernard6457
    @nalinibernard6457 Час назад

    Amen 🙏

  • @jenifer2798
    @jenifer2798 25 минут назад

    Amenappa

  • @susiladavid4990
    @susiladavid4990 11 минут назад

    Amen

  • @reddyskala5273
    @reddyskala5273 9 минут назад

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹