புனித மிக்கேல் அதிதூதர் ஜெபம்/St.Michael's Prayer In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2021
  • புனித மிக்கேல் அதிதூதர் ஜெபம்
    வானக தூதரணியின் தலைமை தளபதியே! இறைவனின் அரியணை முன் நிற்க பேறு பெற்ற பிரபுவே !இறைவனின் கட்டளைப் படியே விண்ணுலக வாசலை திறக்கவும் பூட்டவும் அதிகாரம் உள்ள வானவரே!
    லூசிஃபரோடு இணைந்து கடவுளை எதிர்த்த வானக அரூபிகளை கடவுளுக்கு நிகர் யார் என்று கூறி உன் ஈட்டியால் குத்தி, எரி நரகில் தள்ளியவரே! வான்வழி ஆவிகளையும் பாதாள ஆவிகளையும் எதிர்த்து போராடி மனிதரை காக்கும் மேலான காவலரே! உம் தயவை நாடிவரும் எங்கள் விண்ணப்பங்களை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் அது தூதரே ! சாத்தானை துரத்தி முறியடிக்கும் சர்வ வல்லமை பெற்ற மிக்கேல் அதிதூதரே! கண்ணீர் மல்க உம்மை நாடிவரும் எங்கள் வேதனைகளை நீக்குவீராக. எங்களுக்கு எதிரான மனிதரின் சூழ்ச்சிகள் நோய்களையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் சாத்தானின் தீச்செயல்கள், பில்லி சூனிய கட்டுகள், ஏவல்கள், வழி போக்குகள்,கண் பார்வை திருஷ்டிகள் போன்ற தீய சக்திகளை, குத்தி எடுத்து ,இரும்பு கவசம் அணிந்த உம் கால்களால் நசுக்கி, நெருப்பு போன்ற உம் கண்களால் சுட்டெரித்து, எரி நரக பாதாளத்தில் தள்ளி எங்கள் அனைவரையும் காப்பீராக !
    விண்ணுலக படைகளின் அதிபதியே !என்றும் வாழும் அரூபிகளில் மகிமை நிறைந்த வானதூதரே!உன்னத கடவுளின் நம்பிக்கையை பெற்ற தலைவரே! இறைவனின் அரியணை அருகே நிற்க பேறு பெற்றவரே! கடவுளின் கட்டளை படியே விண்ணுலகிலும் மண்ணுலகிலும் வல்லமை பெற்ற வானவரே! கடவுளின் நீதி அரியணை முன் எங்களை அழைத்துச் செல்லும் அதிதுதரே! இறுதி வேதனையில் இருக்கிறவர்களுக்கு உதவி செய்ய விரைந்து வரும் ஆதரவாளரே! வலுவற்ற எளியேனைக் கருணையுடன் பார்த்து ,என் வாழ்நாள் முழுவதிலும், சிறப்பாக, என் இறப்பு நேரத்திலும் எனக்கு தயை புரிந்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறேன்.
    அதிதூதரான புனித மிக்கேலே, எங்கள் போராட்டத்தில் எங்களை காத்தருளும். பசாசின் வஞ்சக சூழ்ச்சிகளில் எங்கள் துணையாயிரும். தாழ்மையான எங்கள் மன்றாட்டை கேட்டு, இறைவன் பசாசைக் கண்டிப்பாராக .நீரும், விண்ணகப்படையின் தலைவரே, மக்களைக் கெடுக்க உலகில் சுற்றித் திரியும் பேயையும் மற்ற கெட்ட அரூபிகளையும் இறை வலிமையால் நரகத்தில் தள்ளுவீராக.- ஆமென்.
    அதிதூதரான புனித மிக்கேலே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.(3) ஆமென்.
    தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே ஆமென்.
    #stmichael
    #tamilchristianprayers
    #holyfamilyaj
    #romancatholic
    #saints
    #dailyprayers
    #familyprayers
    #punithargal
    #prayerintamil
    #arcangel
    #stmichael
    #tamil
    #tamilchristianprayers
    #holyfamilyaj
    #todaysgospel
    #bible
    #jesus
    #madha
    #whatsapp
    #whatsappstatus
    #whatappstatus
    #omg
    #trending
    #viralvideos
    #blessing
    #iraivarthai
    #andradairaivarthai
    #narcheithi
    #vailankanni
    #velanganni
    #arockiamadha
    #shrine
    #basilica
    #catholic
    #christian
    #prayersintamil
    #jebangal
    #dailyprayers
    #familyprayers
    #tamilchristiansongs
    #christmassongs
    #xmas
    #churchsongs
    #keyboardtutorial
    #piano
    #youtube
    #shorts
    #ytshorts
    #youtubeshorts
    #myfirstshorts
    #shortvideos
    #youtubeshortvideos
    #poondi
    #vadipatti
    #saints
    #punithargal
    #all
    #francisxavier
    #saveriyar
    #josephs
    #soosaiyappar
    #yoseppu
    #anthoniyar
    #saint
    #st
    #marymatha
    #mothermary
    #mother
    #yesu
    #jesuschrist
    #madhawhatsappstatus
    #jesuswhatsappstatus
    #litanyof
    #chaplet
    #divinemercy
    #mandrattumalai
    #pirarthanai
    #jebamalaiintamil
    #sacredheart
    #yesuvinthiruiruthayam
    #feastday
    #thiruvizha
    #holymass
    #sagayamadha
    #viyagulamadha
    #lentdays
    #pasca
    #thavakaalam
    #morningprayers
    #newyear
    #christmastamil
    #christmasnewmasssongs
    #xmassongstamil
    #christmaschurchsongs
    #churchdecoration

Комментарии • 808

  • @lillysundari6426
    @lillysundari6426 Год назад +57

    கடன் பிரச்சினை தீர, குடும்ப சமாதானம், இறை பக்தி, பரிசுத்த வாழ்க்கை காக ,பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளும் ஐயா 🙏🙏🙏😭

  • @rejoyannie9513
    @rejoyannie9513 Год назад +11

    மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்ப கஷ்டங்களை நீக்கி சமாதானமாக வாழ உதவி செய்யுங்க ஐயா.😭😭😭

    • @MahishaJabin
      @MahishaJabin 2 дня назад

      மிக்கேல் அதிதூரே எங்கள் குடும்ப கஷ்டங்கனளநீக்கி தரும்

  • @virginc.virgin4185
    @virginc.virgin4185 2 года назад +83

    எங்களை சாத்தானீன் தீய சக்தியிடம் இருந்து காத்தருளும்❤

    • @jeenini173
      @jeenini173 Год назад

      Aam aandavare

    • @ricchifrank
      @ricchifrank Год назад +1

      Amen 🙏

    • @MahishaJabin
      @MahishaJabin 15 дней назад

      எங்கள் சாத்தானீன் தீய சக்தியிடம் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் இருந்து காத்தருளும்

  • @a.daicymacharles713
    @a.daicymacharles713 Год назад +26

    எனக்கு துரோகம் செய்தவங்களை.
    தண்டிக்காமல் புரிய வையுங்கள் மிக்கேல் தூதரே 😔😔😔

  • @kingsleywilfredtharmini4758
    @kingsleywilfredtharmini4758 2 года назад +22

    எங்கள்ளை ஏமாற்றியவர்கள் அவமானபடுத்தினவர்கள் முன் எங்களை வால் ஆக்காமல் தலையாக்கி வாழவையுங்கள் இயேசு அப்பா

  • @irudhayamary3982
    @irudhayamary3982 2 года назад +229

    எங்களை ஏமாற்றியவர்களுக்கு முன்பாக எங்களை வாழ வையுங்கள் அப்பா.

  • @arockiadossarockiadoss4531
    @arockiadossarockiadoss4531 Год назад +7

    புனித தூதரே எங்களையும் எங்கள் குழந்தைகளையும்ஆசீர்வதித்தருளும். எங்களை கண்திருஷ்டி பொறாமை பில்லி சூனியம் ஏவல் ஆகியவற்றிலிருந்து எங்களை பாதுகாத்து எங்களை இறைவனின் சித்தத்தோடு வாழ அருள் புரியும் எங்களுக்கு வரும் தீய நாட்டங்களில் இருந்து விடுவித்து பாதுகாத்து அருளும்.

  • @amalajacintha6951
    @amalajacintha6951 2 года назад +35

    எங்களை ஏழ்மையான நிலையில் உள்ளதை பார்த்து எள்ளி நகையாடியவர் முன் என்னையும் என் குடும்பத்தையும் தலைநிமிர வைய்யும் மிக்கேல் அதி தூதரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென்

    • @suthasutha5632
      @suthasutha5632 2 года назад +1

      எங்கள் கடன்களை தீர்க்க ஆசிவழங்கும் ஆமேன்

  • @ffbadboy726
    @ffbadboy726 Год назад +34

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் சுகத்துடன் இருக்க கிருபை செய்யுங்க தகப்பனே 🙏🙏🙏

  • @reenumedia3598
    @reenumedia3598 2 года назад +31

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித மிக்கேல் ஜயா என்னால முடியல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭என் வாழ்க்கையை போறட்டாம என்னால முடியல 😭 😭 😭 😭

    • @arunasharma795
      @arunasharma795 2 года назад +3

      Believe in Jesus. He is with you.

    • @puvirajanthonypillai2963
      @puvirajanthonypillai2963 2 года назад +1

      Vavuniya sindhu hai naan saudila seven years miss you

    • @soniabenish7078
      @soniabenish7078 2 года назад +1

      Enachu

    • @rx100z
      @rx100z 2 года назад +1

      எல்லோர வாழ்க்கையும் அப்படி தான்.. வெளி காட்டி கொள்வதில்லை..நானெல்லாம் 12 வருடங்களாக குடும்பம் இல்லாமல் ஒற்றை ஆளாக மனித மிருகங்களிடம் போராடி கொண்டு இருக்கேன்.. அப்பா jesus christ ஒருவரே எனக்கு தாய் அன்பு தந்து என்னை வழிநடத்தி வருகிறார்.. ஒன்று உங்களுக்கு ரகசியம் சொல்கிறேன் அப்பாவிடம் ஜெபிபதை விட பேசுங்கள்.... இனி எல்லாம் உங்கள் வசம் . உங்கள் குணம் மாறும் .. பிரச்சினை மாறும் . அதிலிருந்து புரிவாய் ...விரைவில் தமிழ்நாட்டில் ஒரு ஆலயம் கட்ட பட போகிறது . அது உலகை திரும்பிப் பார்க்க வைக்கும்.. இது தேவரகசியம் ...... அப்போது நான் இட்ட பதிவு உங்களுக்கு புரியும்..

  • @alosiyesramesh7472
    @alosiyesramesh7472 Год назад +16

    மிக்கேல் அதிதூதரே
    எங்களை பாதுகாத்து வழி நடத்தும் ஆமேன் அப்பா

  • @pfprince1524
    @pfprince1524 2 года назад +9

    அருமையான ஜெபம் .அன்பு சகோதிரிக்கு நன்றிகள் பல.அன்பு ஆண்டவரே வானதூதரை காவல் லாக வைத்தவரே உமக்கு கோடன கோடி நன்றிகள் இயேசப்பா . ஆமென்.

    • @HOLYFAMILYAJ
      @HOLYFAMILYAJ  2 года назад +1

      மிக்க நன்றி சகோதரி🙏🙏

    • @sahayamary139
      @sahayamary139 2 года назад

      Punitha Michael Athithoothare engalai kuthikondulla mullai eduthuvidum

  • @elizebathrani243
    @elizebathrani243 Год назад +17

    புனித மிக்கேல் அதிதுதரே!என் குழந்தைகள் இயேசுகற்றுதந்த ஜெபங்களை நன்றாகபடித்து ஞாபகசக்தி தந்து அக்குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் தரவேண்டிய மான்றடிக்கிறேன்.ஆமென்.....

    • @eugenemary2473
      @eugenemary2473 5 месяцев назад

      புனித மிக்கேல் அதி தூதரே என் உடம்பில் இருக்கும் கேன்சர் என்னும் கொடிய நோயை அகற்றும்.என் கடன் தொல்லையிலிருந்து விடுதலை தர உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.என் மகன் படிப்பிற்கு ஏற்ற வேலையைக் கொடுத்து அவனை ஆசீர் வதிக்க உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.என் பிள்ளைகள் இறை நம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக வாழ வரம் வேண்டுகிறேன்.நன்றி புனித ரே நன்றி.

  • @mickalraj5127
    @mickalraj5127 9 месяцев назад +5

    என்னுடைய குடும்பத்தில் உள்ள சாத்தான் சூழ்ச்சியை முறியடித்து ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.அதி தூதரே ❤

  • @jmjm4595
    @jmjm4595 2 года назад +23

    புனித மிக்கேல் ஆண்டவரே. எங்களுக்காவும் எங்களைசார்ந்தவர்களுக்கவும். வேன்டிக் கொள்ளும். ஆமேன்

    • @arunasharma795
      @arunasharma795 2 года назад +1

      Michael is not aandavar. He is a created Archangel. Jesus only is the Lord of Lords. He only died for us on the cross, saving us from the power of Satan and hell. Our prayers should not stop at Michael Angel's feet. It should be raised before our Lord Jesus. It is Jesus Christ Who answers our prayers. We can pray to Michael Archangel to protect us because he is kept by Jesus to protect us..

    • @jervinraj6218
      @jervinraj6218 Год назад

      Nengale Directave kekalame Yen Nenga ketta avaru kekkamatara???

  • @RaniRani-um2zy
    @RaniRani-um2zy 2 года назад +17

    எங்களுக்கு காவலாய் இருக்கிற புனித மிக்கேல் அதிதுதரே எனக்கு இருக்கிற கடன் எல்லாம் தீரவேண்டும் என்றும் எனக்கு பணம் தர வேண்டியவர்கள் உடனே தருவதற்க்கும் அருள் புரிய வேண்டும் என்று புனித மிக்கேல் அதிதுதரே உம்னம பார்த்து கெஞ்சி மன்றாடி கேட்கிறேன் எனக்கு அருள் புரியும் அப்பா

  • @godsgrace2551
    @godsgrace2551 10 месяцев назад +14

    எங்களைச் சூழ்ந்து வரும் தீமைகளில் இருந்து எங்களைக் காப்பாற்றும் மிக்கேல் ஐயா

  • @lourdulionel3017
    @lourdulionel3017 Год назад +29

    எங்கள் குடும்பத்திற்கு வழி விடாமல் தடுக்கும் சாத்தானின் சுழ்சிகளை ஒழிய செய்யும் புனித மிக்கேல் அதிதூதரே

    • @anthonippillaimariyampilai8615
      @anthonippillaimariyampilai8615 25 дней назад

      எங்கள் வீடுடை ஆசிர்வத்து எனது குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டுமெனறு மிக்கேல் சம்மனசானவரே எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் ஆமென்

    • @MahishaJabin
      @MahishaJabin 15 дней назад

      எங்கள் குடும்பத்திற்கு வழி விடாமல் தடுக்கும் சாத்தான் சுழ்சிகனள ஒழிக்ய செய்யு புனித மிக்கேல் அதிதூரே

  • @ffbadboy726
    @ffbadboy726 Год назад +46

    எங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியால் நிரப்பி ஆசீர்வதியும் தகப்பனே 🙏🙏🙏

  • @antanetravindran3838
    @antanetravindran3838 2 года назад +22

    எங்களுக்கு காவலாய் இருக்கிற காவல் சம்மனசானவரே எப்போதும் எங்களை காத்துக்கொள்ளும் நாங்கள் உறங்கும் போதும் நித்திரை விட்டு எழும்போதும் எமக்கு காவலாய் இருந்தருளும் ஆமென்

    • @HOLYFAMILYAJ
      @HOLYFAMILYAJ  2 года назад

      Amen

    • @benitamerlin3554
      @benitamerlin3554 2 года назад

      11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
      அப்போஸ்தலர் 1
      மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்துவிட்டனர் இயேசு மட்டும் 3 ம் நாள் உயித்தெழுந்தார் இதற்கு ஆதாரம் விவிலியத்தில் இருந்து அப்போஸ்தலர் 1:11 மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது
      மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் ஆண்டவரால் மண்ணினால் உருவாக்கப்பட்டவர்கள் இது எல்லோருக்கும் தெரியும் அதனால் மாதாவிடமோ மற்ற புனிதர்களிடமோ நாம் வேண்டினால் அவர்களுக்கு கேட்க்காது, இயேசுவின் 2 ம் வருகையில் மாதா மற்ற புனிதர்கள் நாமும் எடுத்து கொள்ளப்படுவோம் அப்படி தான் விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது

  • @parthibansesumariakemideep8110
    @parthibansesumariakemideep8110 2 года назад +25

    சாத்தானின் தீய சக்திகளை விரட்டும் ஆமென்

  • @jagenjeron7084
    @jagenjeron7084 Год назад +7

    தீய சக்திகளில் இருந்து எனக்கு முழுமையான சுகம் தாங்க மிக்கேல் ஐயா வே

  • @sugasinisababathi2625
    @sugasinisababathi2625 7 месяцев назад +7

    எங்கள் அப்பா அம்மா உடல் நலம் பெற வேண்டும் அப்பா🙏🙏

  • @daisyr4337
    @daisyr4337 Год назад +11

    அதிதூதரான புனித மிக்கேலே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 🙏🙏🙏

  • @Jollykidzzz
    @Jollykidzzz 2 года назад +43

    புனித மிக்கேல் அதிதுதரே! எங்களுக்கு எதிராக உள்ள எல்லா தீய சக்திகளையும் ஒடுக்கி, அழிந்து, எங்களுக்காக தந்தையாம் இறைவனை மன்றாடுவிராக . ஆமென்

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 Год назад +6

    அதிதூதரான புனித மிக்கேலே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @davidarulraj3241
    @davidarulraj3241 2 года назад +11

    புனித மிக்கேல் அதி தூதரே நான் நன்றாக வேலை செய்யவும் எந்த தடையும் இடையிரும் வராத படிக்கும் என்னை பாதுகாத்து எந்த துணையும் இல்லாமல் இருக்கும் என் குடும்பத்தையும் உம் நிழலில் வைத்து பாதுகாத்து வாரும் ஐயா என் தகாப்பானே என் மண்டாட்டை கேட்டாருளும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏😭

  • @merlinefernando3234
    @merlinefernando3234 Год назад +5

    அதி தூதரான புனித மிக்கேலே இறைவனிடம் எங்களுக்காக பரிந்துரைத்தருளும்

  • @thenmozhim9054
    @thenmozhim9054 2 года назад +9

    ஆண்டவரே என் பிள்ளைகளுக்கு திருமண தடையை நீக்கி அருளும் எங்களுக்கு கருணை கட்ட வேண்டும்

  • @johnsundar568
    @johnsundar568 Год назад +6

    அதி தூதரான மிக்கேலே எல்லா நேரங்களிலும் எங்களுக்கு துணையயிருந்து எங்களையும் எங்கள் குடும்பத்தினர் யாவரையும்
    பாது காத்தருளும்..
    ஆமென்.

  • @lillysundari6426
    @lillysundari6426 Год назад +8

    எங்களை ஏம்மாற்றியவர்கள் மனம் மாற வேண்டும் ஐயா, 🙏🙏எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏

  • @stalinastalin5438
    @stalinastalin5438 2 года назад +13

    கடன் பிரச்சனைகள் நீங்கவும். எங்களை ஏமாற்றியவர்கள் தங்கள் பிழைகளை உணரவும். அருள் புரிய வேண்டுகிறேன்.

    • @kavipriya7490
      @kavipriya7490 2 года назад

      கடன் பிரச்சினைகள் நீக்கவும்.எங்களை ஏமாற்றியவர்கள் தங்கள் பிழைகளை உணரவும. அருள் புரிய வேண்டுகிறேன்

  • @francisxavier3338
    @francisxavier3338 2 года назад +16

    எங்களை ஏமாற்றியவர்களுக்கு முன்பாக எங்களை வாழவைங்கப்பா.

    • @benitamerlin3554
      @benitamerlin3554 2 года назад

      11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
      அப்போஸ்தலர் 1
      மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்துவிட்டனர் இயேசு மட்டும் 3 ம் நாள் உயித்தெழுந்தார் இதற்கு ஆதாரம் விவிலியத்தில் இருந்து அப்போஸ்தலர் 1:11 மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது
      மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் ஆண்டவரால் மண்ணினால் உருவாக்கப்பட்டவர்கள் இது எல்லோருக்கும் தெரியும் அதனால் மாதாவிடமோ மற்ற புனிதர்களிடமோ நாம் வேண்டினால் அவர்களுக்கு கேட்க்காது, இயேசுவின் 2 ம் வருகையில் மாதா மற்ற புனிதர்கள் நாமும் எடுத்து கொள்ளப்படுவோம் அப்படி தான் விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது

    • @greencity7261
      @greencity7261 Год назад

      🙏

    • @greencity7261
      @greencity7261 Год назад

      சமாதானம் தாருங்கள் ஐயா🙏

  • @rohinis7896
    @rohinis7896 2 года назад +15

    அப்பா என்ன இந்த நரக வாழ்க்கைல இருந்து காப்பாற்றும் அப்பா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 11 часов назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல புத்தியை கொடுங்கள் அவனுக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @umakumar7097
    @umakumar7097 2 года назад +36

    சாத்தானின் சதிகளை முறியடித்து எங்களை பாதுகாத்து கொள்ளும் ஆமென்

    • @benitamerlin3554
      @benitamerlin3554 2 года назад

      11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
      அப்போஸ்தலர் 1
      மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்துவிட்டனர் இயேசு மட்டும் 3 ம் நாள் உயித்தெழுந்தார் இதற்கு ஆதாரம் விவிலியத்தில் இருந்து அப்போஸ்தலர் 1:11 மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது
      மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் ஆண்டவரால் மண்ணினால் உருவாக்கப்பட்டவர்கள் இது எல்லோருக்கும் தெரியும் அதனால் மாதாவிடமோ மற்ற புனிதர்களிடமோ நாம் வேண்டினால் அவர்களுக்கு கேட்க்காது, இயேசுவின் 2 ம் வருகையில் மாதா மற்ற புனிதர்கள் நாமும் எடுத்து கொள்ளப்படுவோம் அப்படி தான் விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது

    • @florarosari5609
      @florarosari5609 2 года назад

      St.Michael pray for me and save me from the evil doings of my relatives

  • @joyelanthoney1825
    @joyelanthoney1825 2 года назад +7

    புனித. மிக்கேல் சம்மனசே எங்கள்குடும்பத்தை பாதுகாத்துக்கொள்ளும்

  • @saraswathijjayabalan223
    @saraswathijjayabalan223 Год назад +3

    என்னை ஏமாற்றியவர் முன்பு எங்களை வாழ வைக்கனும் அப்பா😢😢😢😢😢😢😢

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே என்னையும் என் குடும்பத்தையும் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எல்லா நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும்‌‌ எனக்கு விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ancymolv163
    @ancymolv163 2 года назад +3

    நான் நீனைதா து நிறை வேற னும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எல்லா கஷ்டங்களில் இருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் என்னை காப்பாற்றுங்கள் அப்பா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 дня назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 11 часов назад +1

    அப்பா புனித மிக்கேல் அதிதூதரே இந்த ஏழை விதவைக்கு உதவி புரியுங்கள் அப்பா எனது கடனை முழுவதும் திருப்பி செலுத்த எனக்கு உதவி செய்யுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 11 часов назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா புனித மிக்கேல் அதிதூதரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 27 дней назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எல்லா வகையான நோய்களிலிருந்தும் எனக்கு விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @helenrani6555
    @helenrani6555 Год назад +2

    இயேசப்பா என் நோய்கள் இருந்து விடுதலை தாரும் இயேசப்பா. ஆமென்.

  • @newchannel-cu4zq
    @newchannel-cu4zq Год назад +2

    புனித மிக்கேலே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் இறைவனிடம் பரிந்து பேசும் வியாபாரம் இல்லாமல் இருக்கும் தடை சாத்தானின் பிடியில் இருந்து காப்பாற்றும் ❤

  • @arockiamsathish1598
    @arockiamsathish1598 Год назад +7

    எங்கள் குடும்பங்களை காத்தருளும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 11 часов назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல தொழில் வளத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvan4263
    @selvan4263 2 года назад +12

    அதி தூதரான அர்ச்சிஷ்ட மிக்கேலே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🌹🌹🌹

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 27 дней назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்து
    எங்களை காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arul495
    @arul495 2 года назад +26

    புனித ஆதி தூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்❤🙏🙏🙏

  • @lillysundari6426
    @lillysundari6426 Год назад +8

    எங்களை காப்பாற்றும் ஐயா 🙏🙏

    • @kalangjiamkalangjiam
      @kalangjiamkalangjiam Год назад

      புனித மிக்கேல் அதிதூதரே எங்களை கடன் பிரச்சனையிலுருந்துவிடுதலை தரும் இந்த போராட்டம் முடிந்து போகட்டும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 11 часов назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 дня назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா அவனோடு இருந்து அவனை வழி நடத்துங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anthonippillaimariyampilai8615
    @anthonippillaimariyampilai8615 3 месяца назад +1

    அதிதூதரான புனித மிக்கேல் சம்மனசானவரே எங்களுக்குள் இருக்கும் தீய ஆவிகளை அகற்றி எங்கள் குடும்பங்களை ஆசிர்வதித்து ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 дня назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்து எங்களை பாதுகாத்தருளும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 11 часов назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எங்களது கடனை முழுவதும் திருப்பி செலுத்த எங்களுக்கு உதவி புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 дня назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்தை எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்து காப்பாற்ற அப்பா புனித மிக்கேல் அதிதூதரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 27 дней назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinnarasialex0804
    @vinnarasialex0804 2 года назад +7

    புனித மிக்கேல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 5 дней назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்தில் நிம்மதியையும் சமாதானத்தையும் தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 дня назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எங்களை கேவலமாக பேசுகின்றவர்கள் மத்தியில் எங்கள் குடும்பத்தை உயர்த்தும் அப்பா.‌கடன் பிரச்சினை லிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 7 дней назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 дня назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அப்பா புனித மிக்கேல் அதிதூதரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @glorarani8706
    @glorarani8706 2 года назад +9

    புனிதமிக்கேல் அதிதூதரே என்னுடைய மகளை சாத்தானின் தீயசக்தியிலிருந்து காப்பாற்றிதந்ததற்கு கோடானகோடி நன்றிகள்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனக்கு நல்ல வாழ்க்கை ‌துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    அப்பா புனித மிக்கேல் அதிதூதரே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் குணம் பெற்று தாருங்கள் அப்பா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 дня назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அப்பா புனித மிக்கேல் அதிதூதரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jackulineputhumailogan16
    @jackulineputhumailogan16 Год назад +3

    அதி தூதரான மிக்கேலே எங்களுக்காக வேண்டிக்கொளீளும்❤

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 5 дней назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா

  • @rohinis7896
    @rohinis7896 2 года назад +7

    அப்பா எனக்கு கால்வலி குணமாக்கும் அப்பா pl அப்பா

    • @rohinis7896
      @rohinis7896 2 года назад

      அப்பா எனக்கு மேலாளர் பதவி உயர்வுக்கு பெயர் பட்டியல் கொடுத்து இருக்கிறார்கள் நீங்கதான் எனக்கு Head Officela இடம் வாங்கி தர வேண்டும் அப்பா நீங்க எனக்கு செய்யனும் pl pl ப்பா

    • @user-sn9fp3di2i
      @user-sn9fp3di2i Месяц назад

      Appa ennaku thalavaliya kunamakum🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 дней назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அப்பா புனித மிக்கேல் அதிதூதரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே என் உடம்பில் உள்ள எல்லா வகையான நோய்களிலிருந்து விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subasuba2466
    @subasuba2466 2 года назад +3

    புனித மிக்கேல் ஆதிதூதரே எங்ககாளுக்காகவேண்டிக்கொள்ளும்ஆமென் நல்ல உடல் சுகம் கிடைக்க வேண்டும் என்று மன்றடிகிறோம்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 дня назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி புரியுங்கள் அப்பா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸை எல்லா கஷ்டங்களில் இருந்து ஆபத்துகளிலிருந்தும் அவளை காப்பாற்ற அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 11 часов назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எங்களுக்கு உதவி புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏

  • @lidwinhudson6315
    @lidwinhudson6315 2 года назад +12

    ஆமென். எங்களை பாதுகாத்து வழி நடத்தும்.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    அப்பா கடன் பிரச்சினைகளிலிருந்து எங்கள் குடும்பத்தை பாதுகாத்தருளும்

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 2 года назад +17

    எங்கள் எங்கள்கூடவே இருந்தருளும் அதிதூதரே.

  • @michaelthatheu6620
    @michaelthatheu6620 2 года назад +4

    உம் பேர் கொண்ட என்னையும் என் குடும்பத்தையும் உம் பாதுகாப்பில் வைத்து காத்தருள உம்மை வேண்டுகிறேன் நன்றி வேண்டுகிறேன்

  • @mikefrancis6869
    @mikefrancis6869 2 года назад +7

    நன்றி இயேசுவே கோடி நன்றி ஆண்டவரே
    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jaikkar
      @jaikkar 2 года назад

      இறை அதி தூதரே சர்வ வல்லமை பெற்ற மிக்கேல் ஐயா எங்கள் கஷ்டங்கள் கவலைகடன் தீர வியாதி சாத்தானகள் எங்களை விட்டு அகல எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஈமென்

  • @lillysundari6426
    @lillysundari6426 2 года назад +11

    கடன் ,குடும்ப சமாதானம் சொல்லி ஜெபிகவும் 🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல புத்தியை கொடுங்கள் அவனுக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா.அவன் செய்கின்ற கடல் தொழிலை நிறைவாக ஆசீர்வதிப்பாராக அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அப்பா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 дней назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா புனித மிக்கேல் அதிதூதரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +3

    மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்தை கடன் தொல்லையிலிருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @SasiKumar-ge6eg
    @SasiKumar-ge6eg Год назад +2

    அப்பா எனக்கு நல்ல உடல் சுகம் தாரும் அப்பா. நல்ல எதிர்காலம் தாரும் மிக்கேல் அய்யா 🙏

  • @karolinkarolin7907
    @karolinkarolin7907 2 года назад +7

    புனித மிக்கேல் அதி தூதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    St.Michael the archangel please save our family from all financial problems and harmful illness please 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்து, நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும்‌‌ எங்கள் குடும்பத்தை காப்பாற்ற புனித மிக்கேல் அதிதூதரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 дней назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா.அவள் நன்றாக பேச வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற புனித மிக்கேல் அதிதூதரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarsubi5420
    @malarsubi5420 2 года назад +2

    மிக்கேள் அதி தூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 27 дней назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா. அவளோடு இருந்து அவளை வழி நடத்துங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித மிக்கேல் அத்தூதரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா புனித மிக்கேல் அதிதூதரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித மிக்கேல் அதிதூதரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அப்பா புனித மிக்கேல் அதிதூதரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏